அப்பா நின் பாத கமலங்கள் சரணம் சரணம்🙇❤️🙏திரிகால சந்தியாவந்தனம் பற்றி அருமையான விளக்கம் அண்ணா👍👌🙏🙏உண்மையிலே பெரியவா போட்டோவை (💐அப்பா)பார்க்கும் போதுஓரு விதமான சலிர்ப்பு மகிழ்ச்சி. இந்த படத்தை வரைந்தவருக்கும் நன்றிகளும்,நமஸ்காரங்களும்.🙏அனுஷாவின் நடிப்பும் பிராமாதம்.சந்துரு அவர்கள் அனுஷாவின் புரிந்து கொளளும் விதமும் அருமை.அனுஷா அவர்கள் முடிவுக்கு ஒரு சபாஷ். அந்த முடிவு எடுக்க வைத்ததும் ஐயனின் பாதார விந்தங்கள் சரணம் சரணம்❤️🙇🙏வணக்கம்🤝🤝🤝🙏
ஆத்து மட்டும் பண்ணினால் கூட பொறந்தாத்து, புக்காத்து மனுஷா ..(.மாமா, மாமி), (மாப்பிள்ளை), (அனுஷா) பிறந்தாத்து மனுஷா , பக்கத்து வீடு இவர்கள் எல்லாம் வேண்டும் அல்லவா? ஐந்தாறு பேர்கள் பிறந்த வீட்டில் யாரை விடுவது? சுற்றமும் நட்பும் எப்போதுமே நமக்கு அவசியம். சாணக்யா சார், உபநயனம் பார்த்து விட்டு மேலும் இது பற்றி பேசலாம். மிக சுவாரஸ்யமான எபிசோட்.
Emotional backmail செய்தாலும் அனுஷா தன் நிலை உணர்ந்து கட்டுபாட்டில் தான் இருக்கா . தன்னை சுத்தி நடப்பதை நன்றாக புரிந்து கொண்டுதான் இருக்கிறாள். சங்கரன் சந்தி, ஷமித்தானம் செய்வதாக சொன்னவுடன் அவள் முகத்தில் ஏற்ப்பட்ட பெருமை பூரிப்பு எல்லாம் மற்றவர்கள் பூணூல் பற்றி சொல்வதை ஒத்துகொள்வது தெரிகிறது. இருந்தாலும் corner பண்ணிய மாதிரி தான் இருக்கு. ஆனாலும் பெரிய விஷயம் இல்லை. பூணூல் என்பது ஒரு ritual . அதை நாம் தான் கொண்டாட்டம் போல மாற்றிவிட்டோம். எளிமையாக செய்வது சரிதான்.
@@kvs6830 it's upto the individual. Those who come cell phone nonduva, selfie edupa nu complain panradhu over... Appo varava naalu per pesikave koodadha... Ivaa apdi dhaa panna poraalaa... I think more than anything Anusha was aware these things would happen when she came from US... seri pora varaikum pogatum, namaku enna loss nu nenaikalaam... but still corner panni than ishta padi panna vekkardhula what sadistic happiness they get... Ipdi dhaa irukanum, aana adha Naa sollala, neeya pannanum... That's what politicians do ... Thatha pesama arasiyal la sendhu irkalaam ... He has all the qualities...
@@ChannelMeenakshi அய்யோ மாமி.. நீங்க அடிமடியிலேயே கையை வைக்கிரெளே.. Actually what I felt about functions ( converting rituals ) is that இப்போ இருக்கும் சூழ்நிலையில் ஒரே ஊரில் இருப்பவர்கள் கூட அடிக்கடி பார்த்துக்கொள்வது இல்லை. ரொம்ப நாட்க்களுக்கு ( ஆண்டுகளுக்கு) அப்புறம் சொந்தங்களை பார்த்து அளவளாவி ( புறணி ) பேச ஒரு வாய்ப்பாக அமைகிறது ( Personel experience) இது போன்ற நிகழ்ச்சிகள் மூலம்..இப்போ சங்கரனுக்கு பூணூல் போட்டால் அடுத்த function பல ஆண்டுகள் கழித்துதான் இவர்கள் ( Chandru Anusha) குடும்பத்தில் நடக்கும். (கனகதாரா marriage பற்றி அவ்வளவு நம்பிக்கை இல்லை).. அதனால் இந்த function கொண்டாட்டமாக செய்வது ok தான். ஆனாலும் பெரியவர் சொல்வது போல வாத்தியார்களுக்கு தாராளமாக செய்தும் விடலாம்.
@@kvs6830 adi madila Kai vekkara urimai kanakadhara and family ku dhaa iruku ndradha marandhu pesiten... Thappu thappu... Kannathula potukren... 😂😂 On a serious note, going by what see so far, vaadhyaars are not doing any bad. Plus they don't fall into tax bracket. Ellam unorganised income, apram enna problem. Ofcourse like every profession, they also have their problems. Idha mattum periya matter aa pesardhuku enna irku... I am all for doing a low scale function. However, changing after things are settled is not right. Could have communicated in the beginning. Also, how suddenly chandrasekaran ku odambu seri illai nu kollu says... Hadn't kanakadhara fixed his health by singing with utmost devotion and fasting... 🙆🙆
இன்றைய சீரியல் மிகவும் அருமையாக உள்ளது. யதார்த்த வாழ்க்கையை மிகவும் அழகாக படம் பிடித்து காட்டியுள்ளார். அப்படியே நாம் மஹா பெரியவா சொன்னபடிவைதீகத்திற்கு அதிக முக்கியத்வம் கொடுக்கவேண்டும் என்பதையும் அழகாக விளக்கியுள்ளார். சூப்பர். மிகவும் நன்றி டைரக்டர் ஸார்.👏👌👍🙏
பெரியவா படத்தில அவர் என்னையே பாக்கற மாதிரி தெரிஞ்சது.... இந்த அனுபவம் rather அனுக்ரஹத்தை அனுபவிக்கும் பாக்யம் அடியேனுக்கும் சிலமுறை கிடைத்துள்ளது. தாய்ப்பசு தன்னோட கன்றைப்பார்க்கும் பார்வை அது...நூறு பக்தர்கள் குழுமியிருந்தாலும் ஒவ்வொருவக்கும் ஸ்ரீபெரியவா தன்னையே ப்ரத்யேகமாகப் பார்த்து அனுக்ரஹித்த உணர்வு ஏற்படும்....பெரியவாளுக்கு ஒரு கண்ணில் பார்வைக்குறைவு என்று சொல்வார்கள்..அடியவனுக்கு அந்த உணர்வு ஒரு போதும் ஏற்பட்டதில்லை.....ஜய ஜய சங்கர ஹர ஹர சங்கர🙏🙏🙏🙏
Wonderful divine experience it is to watch this episode. The importance of upanayam, the vehicle part of it...everything simply touched us. Ultimately the quality of life is determined by the happy state of mind is stressed. Mahaperiyava Padam Charanam.
Both Shrimati & Anusha are representatives of "Ghar Wapas" home Returned and returning NRI- Diasporas Jaya jaya Shankara ...Hara Hara Shankara🙏 Anusha hit the nail on the head . The teekshna Karuna Kataksham in Periyawa's Eyes ...pierce through , not just our eyes , Also the doors of our closed hearts !! Koti Koti Vandanam!🙏🙏🙏
PLEASE CONTINUE THIS "MAHA PERIYAVA" SERIAL ATLEAST FOR THE NEXT 5 YEARS WITHOUT ANY STOPPAGE SIMILAR TO THAT OF THE WORLD FAMOUS BRAHMIN SERIAL " CHO'S ENGE BRAHMANAN" & PLEASE CONTINUE TO TAKE THIS SERIAL ONE & ONLY BASED ON THE TRUE REAL & GENUINE FACTS OF "MAHA PERIYAVA" WITHOUT CHEATING THE COMMON PEOPLE IN ANY WAY 🙏🙏🙏
1.When Thatha talks and explains why the whole family starts pouring advice to Anusha.2. Like we talk in our house why the characters cannot. Either they start walking in the opposite direction or talk with the other oerdon'd image in mirror. These are old styles of KB era now looking too artificial
This I had mentioned in first few episodes itself. The characters mostly are behaving like news readers ( not all) and casual conversation between family members or friends is missed. And if closely watches one can observe most of the times they don't address others with relation names.
Sir this is going overboard. I am disagreeing with this episode. Its a function, grandeur is required. Ofc other viadheega kaariyams is important but on the other hand, we need to enjoy life too. Its only one life, so a gathering is also required
Simple living is always the right choice and next episode is regarding that, all of them live to attain mental peace which is got by leading a simple life.
Vaidiga function is a vaidiga function. If your heart's in the correct place, you don't need anything other than the presence of elders among others (people) to enjoy a function. Why it matters whether it is done in a big auditorium, stage or at home ? Your version of grandeur is exactly what the colonials had left as a legacy amongst Indians. From big auditoriums, podiums etc. one needn't derive enjoyment. It can also be derived with just the presence of people and the sacred rituals themselves. We need to come out of this colonial takeaway of "enjoying life through materialism" which has ruined the west.
Will the director listen? Cut this stupid, nauseating, baackground sound. At that high volume it kills the spirit of the episode. How come you all put up with this noise?
@S Subramanian It's neither stupid nor nauseating. It's better you check the device / TV / iPad in which you are watching. No one else seems to have a problem!!!! Regards *Bombay Chanakya*
Nowadays this is going like a normal serial...draggggging like anything just to increase the episodes, I think. ஏன் அந்த தாத்தா முன்பே கூறவில்லை? பத்திரிக்கை ரெடி. மண்டபம் புக் செய்தாகி விட்டது. ஏன் எல்லாம் ரெடி செய்த பிறகு எல்லோரும் சேர்ந்து அனுஷாவிற்கு அட்வைஸ் செய்கிறார்கள்? அப்போ மற்றவர்கள் இதை முன்பே பேசி முடிவு செய்து விட்டார்களா? I too agree that Upanayanam is a vaitheega function and proper importance to be given for its rituals. But Why cant they do in a mini hall by inviting their close relatives atleast? Mama, Athai relations are also important and they need to be part of this function is what I feel.
Nowadays people's thinking has changed and many resort to do simple upanayanam conducting, as per Mahaperiyava's advice, giving importance to Vaideega Karyams.
என் தம்பி பையனுக்கு 2012ல் உபகர்மா செய்து வைத்தோம். பொதுவாக பூணலுக்கு நாள் நட்சத்திரம் சரியாக கணிக்க வேண்டும். எங்கள் ஆத்து வாத்தியார் சீனுவாசன் தன் மகனை அனுப்பி நாள் குறிக்கச்சொன்னார். அதன்படி நாள் குறிக்கப்பட்டது. முதல் நாள் நாந்திக்கு சீனு வாத்தியார் வந்து நடத்தி வைத்தார். அப்பொழுது தன் மகன் தப்பாக நேரம் குறித்த விஷயத்தைக் கண்டு பிடித்து. குறிப்பிட்ட நேரத்தில் பிரம்ம உபதேசம் செய்யாமல் சூரிய உதயத்திற்கு முன்பே நடத்தினால் உசிதம் என்று சொல்லி மண்டபத்தில் எங்கள் ஆத்து மனிதர் களை வைத்து பிரம்மா உபதேசம் செய்யப்பட்டது. அந்த நிகழ்வு வைதீகத்திற்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்க பட்டது. இன்றும் மதுரை யில் சீனிவாசன் வாத்தியார் பிரபல்யம். எங்கள் ஆத்தில் வைதீக காரியம் செய்ய பரம்பரை யாக சாஸ்திரி உள்ளனர். சின்னு வாத்தியார்,சரபேச வாத்தியார், ராமையா வாத்தியார்,சீனு வாத்தியார்,அவரது அண்ணன் பையன் கணேசன் வாத்தியார்
உங்க ஆத்து பூணூல் எளிமையாக நடந்தது என்பது நல்லதுதான். ஆனால் அதை மட்டும் சொன்னால் போதாதா மாமி.. சீனு வாத்தியார் பிள்ளை தவறாக நேரம் குறித்து கொடுத்தார் என்பதையும் சொல்லவேண்டுமா. அதுவும் எல்லோரும் படிக்கும் சூழ்நிலையில். இது சீனு வாத்தியாருக்கு தர்ம சங்கடமான போய்ய்விடாதா..🤔
Respected sir the serial is captivating and taken well but as per your story line the parents will go back to USA along with the boy correct but the boy says he will continue with samitha Dhanam but is it possible in USA kindly clarify in one of yr forthcoming episodes just a doubt that's all
If this is possible in Boston (th-cam.com/users/livev7LdoXATg74?feature=share), doing Samithadhanam should be possible in the US. It depends on the individuals commitment to do it regularly.
Just giving my two cents. As someone who lived outside India, it is 100% possible to perform trikala Sandhyavandanam. Schools over there usually start by 9 under which circumstance, the boy can perform both pratah sandhya and madhyahnikam together. Of course shastras says under unavoidable circumstances it is better to perform madhyahnikam post 9-9.30, but school becomes a blockage and not a problem that can be maneuvered, hence, till schooling is completed, both of it can be done together in the morning. Unless the boy is living at a walking distance from home at which he can come home and perform madhyahnikam (considering if the school permits). Samita dhanam is usually a tough nut to crack as it is to be performed in the afternoon only. So, weekends may serve the purpose if the boy is willing to do it. I have seen a family where the son does samita dhanam even today though not sure if he did during school years. But surely, an episode covering the nitty gritties is always welcome. 😊
Samithadhanam can be done right after morning and evening sandhyavandanam (twice every day). That is what we did growing up. Traditions could be slightly different for other families.
What a script, dialogue and screenplay? Pranams to Bombay Chanakya Sir. The demonstration of each characters of this series is well done especially in this episode. I'm Anussha is many situations 10 years ago and Chandrasekar in many situations now - after becoming a Devotee of Shridi Sai Baba. Throughly enjoyed the episode.
Upananyanam must be done for only Vedic students. Nowadays no children's are seeing father doing சந்தியாவந்தனம். So children's do not know for what the upnayanam function is done. As what thatha said wasting money, food, ஆடம்பரம்.,in this little beautiful life. I am not against of Vedam. In fact I love Veda mantras. Tku BC sir.
@@0xcoffee427 Anusha phone panni avanga onnum illa nu confirmation vaangitaanga. Adhula ungalku nambikkai illaye apram adha pathi enna... Kanakadhara paadi seri pannitaanga - adhu pona vaaram... Chandrasekaranuku odambu mudiyalaya - idhu indha vaaram... 😂😂 Doc said it was a mild attack nothing to worry. He was not sick at all. That's what both docs in India and US said. Ivanga paatu paadi cure pannitadha burdaa vittu ippo marudpadi ippo chandrasekaranuku odambu mudiyalaya nu munnuku pin morana pesaraanga... Seri indha family ipdi dhàa... Logic aa kilo enna velai... 🙆🙆
@@ChannelMeenakshi In case of heart attack, he is cured until the next attack that's all. Unless the real reason is found out and rectified ( like lifestyle, stress etc.,) It may come anytime back.. Regarding Chandru getting up after hearing Kanakadhara singing in nothing surprising. He might have got up if biryani smell comes out of kitchen also. ( தங்களுக்கு பிடித்தவற்றில் ஒன்றி, மெய்மறந்து போவது நடப்பதுதான்).இதனால் நோய் முழுவதும் சரியாகிவிட்டது என்று இவர்களே நம்ப மாட்டார்கள். ( அப்போ hospitals எதுக்கு.. music academy போதுமே அல்லது audio player போதுமே).
அப்போ 26 episode தான் plan இருந்தது. இப்போ episode எண்ணிக்கை அதிகமாக ஆனதால் புது content தேவை படுகிறது. அதுல ஒண்ணு இந்த பூணூல் function எளிமையாக செய்வது. அதனால் invitation, advance குழப்பம் வந்துவிட்டது. ( அப்படித்தான் இருக்கும் என்று நினைக்கிறேன்). இதுவும் சரிதான் . பூணூல் போடுவது என்பது ஒரு ritual not a function. எளிமையாக செய்யலாம். பத்திரிக்கை இன்னும் கொடுக்க தொடங்கவில்லை என்று நினைக்கிறேன். அதுக்குதான் WhatsApp invitation தான் சரி. WhatsApp மூலமே cancel message அனுப்பிவிடலாம்..
ஒரு தப்பு... ஒரு கணவன் தன் மனைவியை வழிநடத்திச் செல்ல வேண்டும். சுதந்திரம் கொடுக்கிறேன் என்று பினாத்திண்டு, மனைவியை தண்ணி தெளித்து விடுவது அபத்தத்தின் உச்சகட்டம்!,
Jaya Jaya Shankara hara hara Shankara, Maha periyavaalin thiruvadigalay gathi.
Mahaperiyava thiruvadi saranam
Well said sankaran
21:36 dei andha motta munjuke anusha thevaya yosi paathuko😂😂😂
அப்பா நின் பாத கமலங்கள் சரணம் சரணம்🙇❤️🙏திரிகால சந்தியாவந்தனம் பற்றி அருமையான விளக்கம் அண்ணா👍👌🙏🙏உண்மையிலே பெரியவா போட்டோவை (💐அப்பா)பார்க்கும் போதுஓரு விதமான சலிர்ப்பு மகிழ்ச்சி. இந்த படத்தை வரைந்தவருக்கும் நன்றிகளும்,நமஸ்காரங்களும்.🙏அனுஷாவின் நடிப்பும் பிராமாதம்.சந்துரு அவர்கள் அனுஷாவின் புரிந்து கொளளும் விதமும் அருமை.அனுஷா அவர்கள் முடிவுக்கு ஒரு சபாஷ். அந்த முடிவு எடுக்க வைத்ததும் ஐயனின் பாதார விந்தங்கள் சரணம் சரணம்❤️🙇🙏வணக்கம்🤝🤝🤝🙏
PERIYAVAA SARANAM🙏 KARUNAI KADALE BALA THIRUPURASUNDARI THUNAI🙏 KARUNAI KADALE SKANDA POTTRIE🙏 KANCHI SHANKARA KAMAKSHI SHANKARA🙏SWAMIYE SARANAM AYYAPPA🙏
We are blessed with Periyavaa's anugraham through BC Sir!
ஆத்து மட்டும் பண்ணினால் கூட பொறந்தாத்து, புக்காத்து மனுஷா ..(.மாமா, மாமி), (மாப்பிள்ளை), (அனுஷா) பிறந்தாத்து மனுஷா , பக்கத்து வீடு இவர்கள் எல்லாம் வேண்டும் அல்லவா? ஐந்தாறு பேர்கள் பிறந்த வீட்டில் யாரை விடுவது? சுற்றமும் நட்பும் எப்போதுமே நமக்கு அவசியம். சாணக்யா சார், உபநயனம் பார்த்து விட்டு மேலும் இது பற்றி பேசலாம். மிக சுவாரஸ்யமான எபிசோட்.
Wonderful episode with full of grace of Periyava🙏🙏🙏🙏🙏 Gurunatha Kamakshi Sharanam 🙏🙏🙏🙏🙏
ஜெய ஜெய சங்கர
அழகான இந்த வசனங்கள் மெய்சிலிர்க்க வைக்கிறது. யாவரின் நடிப்பும் தத்ரூபமாக உள்ளது. சாணக்கிய சார் is very great director.
🙏🙏 Namaskaram 🙏🙏
Finally emotionally blackmailed... 🎉🎉
Emotional backmail செய்தாலும் அனுஷா தன் நிலை உணர்ந்து கட்டுபாட்டில் தான் இருக்கா . தன்னை சுத்தி நடப்பதை நன்றாக புரிந்து கொண்டுதான் இருக்கிறாள். சங்கரன் சந்தி, ஷமித்தானம் செய்வதாக சொன்னவுடன் அவள் முகத்தில் ஏற்ப்பட்ட பெருமை பூரிப்பு எல்லாம் மற்றவர்கள் பூணூல் பற்றி சொல்வதை ஒத்துகொள்வது தெரிகிறது. இருந்தாலும் corner பண்ணிய மாதிரி தான் இருக்கு. ஆனாலும் பெரிய விஷயம் இல்லை. பூணூல் என்பது ஒரு ritual . அதை நாம் தான் கொண்டாட்டம் போல மாற்றிவிட்டோம். எளிமையாக செய்வது சரிதான்.
@@kvs6830 it's upto the individual. Those who come cell phone nonduva, selfie edupa nu complain panradhu over... Appo varava naalu per pesikave koodadha... Ivaa apdi dhaa panna poraalaa...
I think more than anything Anusha was aware these things would happen when she came from US... seri pora varaikum pogatum, namaku enna loss nu nenaikalaam... but still corner panni than ishta padi panna vekkardhula what sadistic happiness they get... Ipdi dhaa irukanum, aana adha Naa sollala, neeya pannanum... That's what politicians do ... Thatha pesama arasiyal la sendhu irkalaam ... He has all the qualities...
@@kvs6830 elimaya poonal panradhu correct dhaa... But ivaa mattum yen ivlo periya veetla irukaa... Elimaya irukalaame... Kazhuthula edhuku haaram ellam... manjal kayiru porume... Adhu ellam ok, poonal function la mattum thappu theriyardha... 😀😀
@@ChannelMeenakshi அய்யோ மாமி.. நீங்க அடிமடியிலேயே கையை வைக்கிரெளே.. Actually what I felt about functions ( converting rituals ) is that இப்போ இருக்கும் சூழ்நிலையில் ஒரே ஊரில் இருப்பவர்கள் கூட அடிக்கடி பார்த்துக்கொள்வது இல்லை. ரொம்ப நாட்க்களுக்கு
( ஆண்டுகளுக்கு) அப்புறம் சொந்தங்களை பார்த்து அளவளாவி ( புறணி ) பேச ஒரு வாய்ப்பாக அமைகிறது ( Personel experience) இது போன்ற நிகழ்ச்சிகள் மூலம்..இப்போ சங்கரனுக்கு பூணூல் போட்டால் அடுத்த function பல ஆண்டுகள் கழித்துதான் இவர்கள் ( Chandru Anusha) குடும்பத்தில் நடக்கும். (கனகதாரா marriage பற்றி அவ்வளவு நம்பிக்கை இல்லை).. அதனால் இந்த function கொண்டாட்டமாக செய்வது ok தான். ஆனாலும் பெரியவர் சொல்வது போல வாத்தியார்களுக்கு தாராளமாக செய்தும் விடலாம்.
@@kvs6830 adi madila Kai vekkara urimai kanakadhara and family ku dhaa iruku ndradha marandhu pesiten... Thappu thappu... Kannathula potukren... 😂😂
On a serious note, going by what see so far, vaadhyaars are not doing any bad. Plus they don't fall into tax bracket. Ellam unorganised income, apram enna problem. Ofcourse like every profession, they also have their problems. Idha mattum periya matter aa pesardhuku enna irku...
I am all for doing a low scale function. However, changing after things are settled is not right. Could have communicated in the beginning.
Also, how suddenly chandrasekaran ku odambu seri illai nu kollu says... Hadn't kanakadhara fixed his health by singing with utmost devotion and fasting... 🙆🙆
protect anusha from this loose family 😂😂😢😢😢
Sankaran's voice is so 😍 such an blessed child for this family due to his curiosity
இன்றைய சீரியல் மிகவும் அருமையாக உள்ளது. யதார்த்த வாழ்க்கையை மிகவும் அழகாக படம் பிடித்து காட்டியுள்ளார். அப்படியே நாம் மஹா
பெரியவா சொன்னபடிவைதீகத்திற்கு அதிக முக்கியத்வம் கொடுக்கவேண்டும் என்பதையும் அழகாக விளக்கியுள்ளார். சூப்பர். மிகவும் நன்றி டைரக்டர் ஸார்.👏👌👍🙏
Excellent serial sir.i am learning lot of things from every episodes.
Om shree guruvae charanaa sparsham
Om shree guruvae charanaa sparsham
Om shree guruvae charanaa sparsham.
Periyava pencil drawing photo super. Good script
I think that zentangle version, looks awesome
ஜெய ஜெய சங்கரா, பின்னணி சப்தம் வசனத்தை பாதிக்கிறது. ராம்,ராம்
Vetti pachu
பெரியவா படத்தில அவர் என்னையே பாக்கற மாதிரி தெரிஞ்சது....
இந்த அனுபவம் rather அனுக்ரஹத்தை அனுபவிக்கும் பாக்யம் அடியேனுக்கும் சிலமுறை கிடைத்துள்ளது. தாய்ப்பசு தன்னோட கன்றைப்பார்க்கும் பார்வை அது...நூறு பக்தர்கள் குழுமியிருந்தாலும் ஒவ்வொருவக்கும் ஸ்ரீபெரியவா தன்னையே ப்ரத்யேகமாகப் பார்த்து அனுக்ரஹித்த உணர்வு ஏற்படும்....பெரியவாளுக்கு ஒரு கண்ணில் பார்வைக்குறைவு என்று சொல்வார்கள்..அடியவனுக்கு அந்த உணர்வு ஒரு போதும் ஏற்பட்டதில்லை.....ஜய ஜய சங்கர
ஹர ஹர சங்கர🙏🙏🙏🙏
This is a very important episode. Must be shared as possible. Very practical truth nowadays. Thanks to all who were involved in this episode.
Very nice episode many things were going in my mind about some incident 😌
என்ன மாறி கிறிஸ்துவனுக்கும் புடிக்குது உங்க episode.. ஆனா எங்க மாறி ஆளுங்களும் add பண்ணுங்க
@joe beni
I have already done that. You can watch in subsequent episodes.
Regards
*Bombay Chanakya*
Excellent episode 🙏🙏🙏
ஜெயஜெயசங்கர
ஹறஹறசங்கர🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Wonderful divine experience it is to watch this episode. The importance of upanayam, the vehicle part of it...everything simply touched us. Ultimately the quality of life is determined by the happy state of mind is stressed. Mahaperiyava Padam Charanam.
தலைவிரி கோலம் தவிர்க்க முடியுமா
The character of Anusha is very well portrayed
Both Shrimati & Anusha are representatives of "Ghar Wapas" home Returned and returning NRI- Diasporas
Jaya jaya Shankara ...Hara Hara Shankara🙏
Anusha hit the nail on the head . The teekshna Karuna Kataksham in Periyawa's Eyes ...pierce through , not just our eyes , Also the doors of our closed hearts !! Koti Koti Vandanam!🙏🙏🙏
Kanchi Maha Periyava Jagadguru🙏🙏🙏🙏🙏🙏
Anusha the top👍ultimate natural acting 👌
This episode opens everybodys eyes.Jaya jaya sankara.
🔥🕉️🙏🏼🕉️🔥
Please decrease the volume of background music .
Maha Periyava Kanchi Periyava 🙏
PLEASE CONTINUE THIS "MAHA PERIYAVA" SERIAL ATLEAST FOR THE NEXT 5 YEARS WITHOUT ANY STOPPAGE SIMILAR TO THAT OF THE WORLD FAMOUS BRAHMIN SERIAL " CHO'S ENGE BRAHMANAN" & PLEASE CONTINUE TO TAKE THIS SERIAL ONE & ONLY BASED ON THE TRUE REAL & GENUINE FACTS OF "MAHA PERIYAVA" WITHOUT CHEATING THE COMMON PEOPLE IN ANY WAY 🙏🙏🙏
1.When Thatha talks and explains why the whole family starts pouring advice to Anusha.2. Like we talk in our house why the characters cannot. Either they start walking in the opposite direction or talk with the other oerdon'd image in mirror. These are old styles of KB era now looking too artificial
This I had mentioned in first few episodes itself. The characters mostly are behaving like news readers ( not all) and casual conversation between family members or friends is missed. And if closely watches one can observe most of the times they don't address others with relation names.
@@kvs6830 Why?
Jaya jaya Sankara .Hara hara Sankara.
Sir this is going overboard. I am disagreeing with this episode. Its a function, grandeur is required. Ofc other viadheega kaariyams is important but on the other hand, we need to enjoy life too. Its only one life, so a gathering is also required
How do you know bro that this is our only life ? Can you please clarify on this. Thank you 😊
Simple living is always the right choice and next episode is regarding that, all of them live to attain mental peace which is got by leading a simple life.
Vaidiga function is a vaidiga function. If your heart's in the correct place, you don't need anything other than the presence of elders among others (people) to enjoy a function. Why it matters whether it is done in a big auditorium, stage or at home ? Your version of grandeur is exactly what the colonials had left as a legacy amongst Indians. From big auditoriums, podiums etc. one needn't derive enjoyment. It can also be derived with just the presence of people and the sacred rituals themselves. We need to come out of this colonial takeaway of "enjoying life through materialism" which has ruined the west.
Will the director listen? Cut this stupid, nauseating, baackground sound. At that high volume it kills the spirit of the episode. How come you all put up with this noise?
@S Subramanian
It's neither stupid nor nauseating. It's better you check the device / TV / iPad in which you are watching. No one else seems to have a problem!!!!
Regards
*Bombay Chanakya*
👌👌👌👌👌👌
தேவை இல்லாமல் அந்த பெரிய பேத்தி ஆங்கிலம் பேசுவது ஒட்டவே இல்லை. US குழந்தைகளுக்கு தமிழ் பேசினால் புரியாது ஆனாலும் என்னவோ செயற்கையாக இருக்கிறது.🙏🙏
ஹர ஹர சங்கர ஜெய ஜெய ஜெய சங்கர 🙏🙏🙏
Nowadays this is going like a normal serial...draggggging like anything just to increase the episodes, I think. ஏன் அந்த தாத்தா முன்பே கூறவில்லை? பத்திரிக்கை ரெடி. மண்டபம் புக் செய்தாகி விட்டது. ஏன் எல்லாம் ரெடி செய்த பிறகு எல்லோரும் சேர்ந்து அனுஷாவிற்கு அட்வைஸ் செய்கிறார்கள்? அப்போ மற்றவர்கள் இதை முன்பே பேசி முடிவு செய்து விட்டார்களா? I too agree that Upanayanam is a vaitheega function and proper importance to be given for its rituals. But Why cant they do in a mini hall by inviting their close relatives atleast? Mama, Athai relations are also important and they need to be part of this function is what I feel.
Anusha the.top❤😂natural acting
Nowadays people's thinking has changed and many resort to do simple upanayanam conducting, as per Mahaperiyava's advice, giving importance to Vaideega Karyams.
என் தம்பி பையனுக்கு 2012ல் உபகர்மா செய்து வைத்தோம்.
பொதுவாக பூணலுக்கு நாள் நட்சத்திரம் சரியாக கணிக்க வேண்டும். எங்கள் ஆத்து வாத்தியார் சீனுவாசன் தன் மகனை அனுப்பி நாள் குறிக்கச்சொன்னார். அதன்படி நாள் குறிக்கப்பட்டது.
முதல் நாள் நாந்திக்கு சீனு வாத்தியார் வந்து நடத்தி வைத்தார்.
அப்பொழுது தன் மகன் தப்பாக நேரம் குறித்த விஷயத்தைக் கண்டு பிடித்து.
குறிப்பிட்ட நேரத்தில் பிரம்ம உபதேசம் செய்யாமல் சூரிய உதயத்திற்கு முன்பே நடத்தினால் உசிதம் என்று சொல்லி மண்டபத்தில் எங்கள் ஆத்து மனிதர் களை வைத்து பிரம்மா உபதேசம் செய்யப்பட்டது.
அந்த நிகழ்வு வைதீகத்திற்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்க பட்டது.
இன்றும் மதுரை யில் சீனிவாசன் வாத்தியார் பிரபல்யம். எங்கள் ஆத்தில் வைதீக காரியம் செய்ய பரம்பரை யாக சாஸ்திரி உள்ளனர்.
சின்னு வாத்தியார்,சரபேச வாத்தியார், ராமையா வாத்தியார்,சீனு வாத்தியார்,அவரது அண்ணன் பையன் கணேசன் வாத்தியார்
உங்க ஆத்து பூணூல் எளிமையாக நடந்தது என்பது நல்லதுதான். ஆனால் அதை மட்டும் சொன்னால் போதாதா மாமி.. சீனு வாத்தியார் பிள்ளை தவறாக நேரம் குறித்து கொடுத்தார் என்பதையும் சொல்லவேண்டுமா. அதுவும் எல்லோரும் படிக்கும் சூழ்நிலையில். இது சீனு வாத்தியாருக்கு தர்ம சங்கடமான போய்ய்விடாதா..🤔
Dialogues are not audible properly due to very loud background music. It would be good if background music is avoided during dialogues🙏
Background music volume is more than the dialogues
Mandapamvendam catering vendom appateena adhai nambi irukaravaaluku oru sollution sollungo.serialil aduthavar unarvugaliyum purindhu edukavum.periyava sikanama iruka sonna.kanchana iruka sollavillai.
👍👍👍👍👍👍👍
Jaya Jaya Sankara
Hara Hara Sankara
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Respected sir the serial is captivating and taken well but as per your story line the parents will go back to USA along with the boy correct but the boy says he will continue with samitha Dhanam but is it possible in USA kindly clarify in one of yr forthcoming episodes just a doubt that's all
If this is possible in Boston (th-cam.com/users/livev7LdoXATg74?feature=share), doing Samithadhanam should be possible in the US. It depends on the individuals commitment to do it regularly.
Just giving my two cents. As someone who lived outside India, it is 100% possible to perform trikala Sandhyavandanam. Schools over there usually start by 9 under which circumstance, the boy can perform both pratah sandhya and madhyahnikam together. Of course shastras says under unavoidable circumstances it is better to perform madhyahnikam post 9-9.30, but school becomes a blockage and not a problem that can be maneuvered, hence, till schooling is completed, both of it can be done together in the morning. Unless the boy is living at a walking distance from home at which he can come home and perform madhyahnikam (considering if the school permits). Samita dhanam is usually a tough nut to crack as it is to be performed in the afternoon only. So, weekends may serve the purpose if the boy is willing to do it. I have seen a family where the son does samita dhanam even today though not sure if he did during school years. But surely, an episode covering the nitty gritties is always welcome. 😊
Samithadhanam can be done right after morning and evening sandhyavandanam (twice every day). That is what we did growing up. Traditions could be slightly different for other families.
🌲🌻🌻🌻🌲🌷🙏🙏🙏🌷🌲🌻🌻🌻🌲 Jaya Jaya Sangara Hara Hara Sangara Jaya Jaya Sangara Hara Hara Sangara Jaya Jaya Sangara Hara Hara Sangara 🌲🌻🌻🌻🌲🌷🙏🙏🙏🌷🌲🌻🌻🌻🌲
Periyava charanam
ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர
Hara hara sankara jaya jaya sankara
What a script, dialogue and screenplay? Pranams to Bombay Chanakya Sir.
The demonstration of each characters of this series is well done especially in this episode.
I'm Anussha is many situations 10 years ago and Chandrasekar in many situations now - after becoming a Devotee of Shridi Sai Baba.
Throughly enjoyed the episode.
Mahaperiyava sharanam
Upananyanam must be done for only Vedic students. Nowadays no children's are seeing father doing சந்தியாவந்தனம். So children's do not know for what the upnayanam function is done. As what thatha said wasting money, food, ஆடம்பரம்.,in this little beautiful life. I am not against of Vedam. In fact I love Veda mantras. Tku BC sir.
🙏🙏🙏🙏🌷🌷🌷🌷
Chandrasekaranuku odambu mudiyalaya... Kanakadhara madam paadiye seri panninaangale... Ippo adhu illaya... 😊
chandrasekaruku udambu nalla dhan irukku edhavadhu serious achuna kandipa kanakadhara pray panni cure pannuvanga.. but anusha madam amerikka doctor ku phone pannala pola irukku .
@@0xcoffee427 Anusha phone panni avanga onnum illa nu confirmation vaangitaanga. Adhula ungalku nambikkai illaye apram adha pathi enna... Kanakadhara paadi seri pannitaanga - adhu pona vaaram... Chandrasekaranuku odambu mudiyalaya - idhu indha vaaram... 😂😂
Doc said it was a mild attack nothing to worry. He was not sick at all. That's what both docs in India and US said. Ivanga paatu paadi cure pannitadha burdaa vittu ippo marudpadi ippo chandrasekaranuku odambu mudiyalaya nu munnuku pin morana pesaraanga... Seri indha family ipdi dhàa... Logic aa kilo enna velai... 🙆🙆
@@ChannelMeenakshi In case of heart attack, he is cured until the next attack that's all. Unless the real reason is found out and rectified ( like lifestyle, stress etc.,) It may come anytime back..
Regarding Chandru getting up after hearing Kanakadhara singing in nothing surprising. He might have got up if biryani smell comes out of kitchen also. ( தங்களுக்கு பிடித்தவற்றில் ஒன்றி, மெய்மறந்து போவது நடப்பதுதான்).இதனால் நோய் முழுவதும் சரியாகிவிட்டது என்று இவர்களே நம்ப மாட்டார்கள். ( அப்போ hospitals எதுக்கு.. music academy போதுமே அல்லது audio player போதுமே).
@@kvs6830 it could just be a case of angea. Even as you say cured until next attack, kanakadhara padal vaibhavam dumeel dhaane...
@@ChannelMeenakshi nenga doctor ah ? oh ok ..ippa puriyudhu. kanakadhara irundha ungalukellam velaye irukkadhu apram doctor help illamale chandru ku cure panna poramai la ipdi vanmatha kakkitu irukingala .. nalla cry cry cry 🥲🥲🥲 ungalukkum indha kvs thatha vukkum negative ah pesuradhe vela polirukku. kanakadhara deiveegamana ponnu avangala pathi thappa pesathinga 😡
Jaya Jaya Shankara Hara Hara Shankara
Hara Hara Sankara Jaya Jaya Sankara 🙏
Anusha is emotionally blackmailed
Nauseating loud background music should be avoided.
BGM is not good
Background music is too loud.
Aathu moothavan ndra morai la opinion solradha munnadiye solli irukalaam... Why tell after booking mandapam and printing invitations...
Exactly. BC screwed up in this logic
அப்போ 26 episode தான் plan இருந்தது. இப்போ episode எண்ணிக்கை அதிகமாக ஆனதால் புது content தேவை படுகிறது. அதுல ஒண்ணு இந்த பூணூல் function எளிமையாக செய்வது. அதனால் invitation, advance குழப்பம் வந்துவிட்டது. ( அப்படித்தான் இருக்கும் என்று நினைக்கிறேன்). இதுவும் சரிதான் . பூணூல் போடுவது என்பது ஒரு ritual not a function. எளிமையாக செய்யலாம். பத்திரிக்கை இன்னும் கொடுக்க தொடங்கவில்லை என்று நினைக்கிறேன். அதுக்குதான் WhatsApp invitation தான் சரி. WhatsApp மூலமே cancel message அனுப்பிவிடலாம்..
@@kvs6830 true... Advance and selavu ivaa return pannina ok dhaa... 😂😂
@@ChannelMeenakshi நம்ம ஊர் ஆட்கள் இதை கேட்டால், டாலரில் சம்பாதிப்பவர்களுக்கு இதெல்லாம் ஜூஜூபி என்பார்கள்..
Many English words and conversation which a common man can't understand.... ellorukkum புரியற mathiri இருந்தால் நல்லது...
Once again background music is really jarring spoiling the show
Very disappointing episode
Why
Sivayanama
ஹர ஹர சங்கரா ஜெய ஜெய சங்கரா காஞ்சி சங்கரா காமாட்சி சங்கரா மஹா பெரியவா திருவடிகளே சரணம்🙏🏻🙇🏻♀️😇
Next episode is very important which gives many answers to way of life waiting eagerly
ஒரு தப்பு...
ஒரு கணவன் தன் மனைவியை வழிநடத்திச் செல்ல வேண்டும்.
சுதந்திரம் கொடுக்கிறேன் என்று பினாத்திண்டு, மனைவியை தண்ணி தெளித்து விடுவது அபத்தத்தின் உச்சகட்டம்!,
ஹரஹரசங்கரஜெயஜெயசங்கர
காமாட்சிசங்கராசரணம்
Excellent episode. Very good message. Please continue this periva series..... Hara Hara Sankara Jaya Jaya Shankara
Hara Hara Sankara Jaya Jaya Sankara
ஹற.ஹறஹறசங்கர
ஜெயஜெயசங்கர🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர
Hara Hara Sankara Jaya Jaya Sankara 🙏🙏
ஜெய ஜெய சங்கர ஹர ஹர சங்கர 🙏🙏
Jaya Jaya Sankara Hara Hara Sankara🙏