அரியலூர் மாவட்டம் பற்றி தெரியுமா || Ariyalur District Facts In Tamil

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 13 ธ.ค. 2024

ความคิดเห็น • 125

  • @majesticmanoj6036
    @majesticmanoj6036 4 ปีที่แล้ว +49

    நான் அரியலூரில் தான் உள்ளேன் ஆனால் இதுவரை நான் "சீக்கியர்களை" பார்ததில்லை.

    • @Priyapraneeth2002
      @Priyapraneeth2002 3 ปีที่แล้ว +2

      Nanum tha bro

    • @arumugamm6040
      @arumugamm6040 ปีที่แล้ว

      காசா பணமா அடிச்சி விட வேண்டியதுதான். நாம் தமிழர்.

  • @நரவேட்டையன்1992
    @நரவேட்டையன்1992 3 ปีที่แล้ว +9

    1:15 தமிழகத்தில் அரியலூர், நெய்வேலி மற்றும் கடலூர் ஆகிய இன்றைய பெரும் நகரங்கள் ஒரு காலத்தில் கடலாக இருந்ததாகவும். அந்த கடலுக்கு அடியில் மீன்கள், பாசிகள் தான் தற்போது சுண்ணாம்பு கற்கலாகவும், சிமெண்ட் ஆகவும் கிடைக்க பெறுகிறது. அதே போல் கடல் வாழ் உயிரினங்கள் மக்கி தற்போது நிலக்கரியாகவும் கிடைக்க பெறுவதாகவும் தொல் பொருள் ஆராய்ச்சி கூறுகின்றது.

  • @RajendranV-g8b
    @RajendranV-g8b 5 หลายเดือนก่อน

    அரியலூர் மாவட்டத்தின் முழு விபரங்களையும் மிகவும் தெளிவாக சொன்னீர்கள் மிக்க நன்றி நண்பரே.

  • @santhoshraina8250
    @santhoshraina8250 3 ปีที่แล้ว +20

    நானும் அரியலூர் மாவட்டம் தான்.... ஜெயங்கொண்டம் பக்கம் அய்யப்பன் நாயக்கன் பேட்டை😎😎🔥🔥

  • @asitembiindian6609
    @asitembiindian6609 2 ปีที่แล้ว +4

    அரியலூர் .குஞ்சு வெளி என் ஊர்

  • @thavasivijay1170
    @thavasivijay1170 4 ปีที่แล้ว +4

    super thalaiva.....

  • @sciencelover8557
    @sciencelover8557 3 ปีที่แล้ว +5

    விக்கிரமங்கலம்🔥🔥🔥

  • @Elamkanicreation
    @Elamkanicreation 3 ปีที่แล้ว +2

    அருமை

  • @r.gayuthenu3275
    @r.gayuthenu3275 2 ปีที่แล้ว +5

    நானும் அரியலூர் மாவட்டம் தான் பிரதர் தத்தனூர் குடிக்காடு 😍🥰

  • @sureshsiva1254
    @sureshsiva1254 3 ปีที่แล้ว +5

    அடியேனனின் ஊர் 🔥🔥🔥🔥அணைக்கரை🔥🔥🔥🔥 TN61

  • @parthipann871
    @parthipann871 3 ปีที่แล้ว +1

    Good informations.

  • @ramalingamindia4007
    @ramalingamindia4007 4 ปีที่แล้ว +1

    தகவலுக்கு நன்றி

  • @rahul.r7300
    @rahul.r7300 4 ปีที่แล้ว +3

    Good info

  • @amsavarthinis1172
    @amsavarthinis1172 2 ปีที่แล้ว +2

    நான் குருவாலப்பர் கோவில் தான் சகோ நன்றி எங்கள் ஊரால் வீர நாராயண பெருமாள் கோவில் உள்ளது

  • @rseethalakshmi12
    @rseethalakshmi12 4 ปีที่แล้ว +6

    Nanum Ariyalur distinct than .. ennaku theriyatha pala thagavalgali therijikiten oga channel la .. na Ariyalur distinct nu Solla peruma paduren. ✌️...☺️

  • @kanaguimr3097
    @kanaguimr3097 3 ปีที่แล้ว +4

    I'm ariyalur district Kavanur ambapur🔥🔥🔥🔥🔥🐅

  • @oks5804
    @oks5804 4 ปีที่แล้ว +8

    நானும்தான் அரியலூர் மாவட்டம்...ஏலாக்குறிச்சி பக்கம்தான் எங்க ஊர்.

    • @MGokul-qc3df
      @MGokul-qc3df 3 ปีที่แล้ว

      Naan ELACKURICHI bro

    • @savarimuthus8763
      @savarimuthus8763 3 ปีที่แล้ว

      அரியலூர் மாவட்டத்தில் கொத்தமல்லி விதை அதாவது தனியா அதிகம் விளையும் என்று கூறுகின்றனர். தனியா மொத்தமாக எங்கு வாங்கலாம் என்று கூறுங்கள்

    • @thedreamtravels2309
      @thedreamtravels2309 2 ปีที่แล้ว

      Elakurichila Enga Bro

  • @regu3920
    @regu3920 4 ปีที่แล้ว +5

    🔥🔥🔥

  • @poongodisenthil954
    @poongodisenthil954 ปีที่แล้ว +1

    Ariyalur mathanathur karan da🎉❤

  • @akisuriya4268
    @akisuriya4268 4 ปีที่แล้ว +4

    Super Thala Nanun Ariyalur Than

  • @KarimaranIPS
    @KarimaranIPS 2 ปีที่แล้ว +2

    I am Ariyalur, GURUVALAPPARKOVIL near by Gangaikondacholapuram

  • @surendharsamsurendharsam6359
    @surendharsamsurendharsam6359 4 ปีที่แล้ว +3

    Gud

  • @surendharsurendhar6192
    @surendharsurendhar6192 2 ปีที่แล้ว +1

    🔥 okkanatham da🔥

  • @ajithkumarmohan3143
    @ajithkumarmohan3143 3 ปีที่แล้ว +1

    Super video bro ♥️

  • @ashwathiashu7251
    @ashwathiashu7251 3 ปีที่แล้ว +3

    I am ariyalur 🥰 nagamangalm village💝

  • @yogasrisekar5809
    @yogasrisekar5809 2 ปีที่แล้ว +3

    I AM ARIYALUR

  • @mgrajaram2658
    @mgrajaram2658 2 ปีที่แล้ว +1

    Glad to see Jai baradham Jai Hind 🪐🔥🔥🪐☸️🕉🛕🛕🕉☸️🚩🚩

  • @vishnusamy2338
    @vishnusamy2338 2 ปีที่แล้ว +1

    நண்பரே தமிழ் நாட்டு மாநிலங்களுக்கு ஒரு playlist மற்றும் வெளி நாடுகளுக்கு ஒரு playlist create செய்து அதில் எல்லா வீடியோவும் இணைத்தால் பார்ப்பதற்கு எளிதாக இருக்கும்

  • @kumarkumar-po1lw
    @kumarkumar-po1lw 3 ปีที่แล้ว +2

    வாழ்த்துக்கள் நன்பா நனும் இந்த மாவட்ம்தான் த.வலவெட்க்குப்பம்

  • @deepak.s7499
    @deepak.s7499 4 ปีที่แล้ว +9

    நானும் அரியலூர் தான் ஜெயன்கொண்டம் பக்கம் தான் variyankaval

    • @freefireyt1550
      @freefireyt1550 3 ปีที่แล้ว +1

      I am kulathur

    • @oks5804
      @oks5804 3 ปีที่แล้ว

      My native Oriyur.. Just I live in Tirupur..

  • @RajendranV-g8b
    @RajendranV-g8b 5 หลายเดือนก่อน

    நானும் அரியலூர் மாவட்டம் தான்.எனது ஊர் சின்னவளையம்.

  • @Svasan-gy6nu
    @Svasan-gy6nu 3 ปีที่แล้ว +2

    Nanum ariyalur than semma

  • @Maaran9544
    @Maaran9544 3 ปีที่แล้ว +4

    Keelapalur

  • @benjaminfranklin8017
    @benjaminfranklin8017 4 ปีที่แล้ว +12

    அடியேன் மாவட்டம்😢

    • @sdevi6785
      @sdevi6785 4 ปีที่แล้ว

      நான் பிறந்ததும் அதே மாவட்டம் தான்

  • @lakshmananlakshmanan481
    @lakshmananlakshmanan481 ปีที่แล้ว +1

    IAM jayankondacholapuram🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @shanmugalalitha6699
    @shanmugalalitha6699 3 ปีที่แล้ว +1

    Thank u

  • @tammilmalarc2411
    @tammilmalarc2411 3 ปีที่แล้ว +3

    ஓம் கடவுள் ஆதிசக்தி முருகனே பெண்ணாக வந்துள்ளேன் வர்மா சந்திரன் முசுகுந்தசக்ரவர்த்தியாக பிறந்தபோது கட்டியது இப்போது சந்திரன் வன்னிய குல சத்ரியராக பிறந்தார் ஒரு கோவிலையும் கட்டசொல்லியுள்ளார் ச சிறப்பானது நான்அவர்களுக்கு மகளாக பிறந்துள்ளேன் சிறப்பு ஆந்த மாவட்டத்தின் பிறந்தேன்

  • @ushaqueen12
    @ushaqueen12 4 ปีที่แล้ว +6

    இரும்புலிக்குறிச்சி 🔥🔥

  • @ajithp1088
    @ajithp1088 4 ปีที่แล้ว +4

    Naan ariyalur district

  • @alphatitan8079
    @alphatitan8079 2 ปีที่แล้ว +1

    Thank you for the good information nanba❤️👍

  • @SasaaAthithi
    @SasaaAthithi ปีที่แล้ว +1

    I am r.s .mathur✨️✨️✨️

  • @ak-avanthikakitchen6038
    @ak-avanthikakitchen6038 3 ปีที่แล้ว +3

    IAM also ariyalur district. Udhaya natham

  • @EEFVIKRAMM
    @EEFVIKRAMM 3 ปีที่แล้ว +3

    Naan senthurai 😊

  • @baskar1235
    @baskar1235 6 หลายเดือนก่อน

    அரியலூர் மாவட்டம் சோழநாடு சிலுப்பனூர்🤗💯💯💯💯💯💯💯💯😍😍😍🤩🤩🤩😋

  • @7T7_GAMING_YT
    @7T7_GAMING_YT 4 ปีที่แล้ว +6

    Jayankondam namma oorupaa ariyalur mahalakshmi theatre dha clg time la romba neram selavu seinja yedam

  • @BalukalaiJ
    @BalukalaiJ 5 หลายเดือนก่อน

    I am living in Kozhikundan Street of GANGAI KONDA CHOLA PURAM in ARIYALUR district.

  • @sarosaran5625
    @sarosaran5625 4 ปีที่แล้ว +2

    I am ariyalur

  • @abiramiss7056
    @abiramiss7056 3 ปีที่แล้ว +2

    Naanum than i am sendurai

    • @manimaran3443
      @manimaran3443 3 ปีที่แล้ว +1

      Hi 🙏Udaiyarpalaiyam

  • @suriyaparamessuriyaparames5623
    @suriyaparamessuriyaparames5623 2 ปีที่แล้ว +2

    Nanum ariyalur thaan t.palur

  • @RajaRaja-td2sj
    @RajaRaja-td2sj 3 ปีที่แล้ว +2

    நான் கீழுபழூர்

  • @ganesanganesan4124
    @ganesanganesan4124 3 ปีที่แล้ว +2

    Nan sirukadambur

  • @65.r.thamizharasantcon79
    @65.r.thamizharasantcon79 3 ปีที่แล้ว +2

    Naanum Ariyalur dt tha

  • @jeromej4613
    @jeromej4613 3 ปีที่แล้ว +3

    எங்க மாவட்டம்.....
    ஆன்டிமடம் வட்டம்...
    தென்னூர்...🔥🔥🔥🔥🌿🍀🍀🌿🍃🍃🍃🍁🍁👿👿👿👿

  • @sathiyavathikanagaraju2460
    @sathiyavathikanagaraju2460 3 ปีที่แล้ว +3

    நானும் அரியலூர் மாவட்டம் தான் 🙄🙄🙄

  • @indiancrickettimes1922
    @indiancrickettimes1922 3 ปีที่แล้ว +2

    T. Palur daa🔥🔥🔥

  • @csurya9923
    @csurya9923 2 ปีที่แล้ว +1

    Hai iam ariyalur district jayankondam near

  • @veerasamy7566
    @veerasamy7566 2 ปีที่แล้ว +1

    I am Ariyalur....
    Palaiyakkudi panchayat...

    • @arunnn2901
      @arunnn2901 2 ปีที่แล้ว +1

      Varadarajan pettai

  • @karthikeyanthangarasu1826
    @karthikeyanthangarasu1826 4 ปีที่แล้ว +3

    Keep it up but if u choose any district tell us all history and all information don't forget bro and other person watch or not don't mind keep it ur way and tell truth all the best

    • @thagavalkaaran
      @thagavalkaaran  4 ปีที่แล้ว

      Thanks for the good words Nanba 🤗

  • @indiranisivamayam54
    @indiranisivamayam54 ปีที่แล้ว +2

    படிகபறை, கல் மரம், கோவில், பழுவேட்டரையர், பழையக்கர்கள், எந்த தகவல் முமுவிபரம் இல்லை ஒரு மாவட்டத்தில் உள்ள அனைத்து விபரமும் தெரிந்து பதிவு செய் வேண்டும்.

  • @prabhaprabha3295
    @prabhaprabha3295 3 ปีที่แล้ว +1

    Nanum ariyalur than friend

  • @kingedits8314
    @kingedits8314 3 ปีที่แล้ว +3

    கீழக்கொளத்தூர்

  • @itsharr8224
    @itsharr8224 4 ปีที่แล้ว +2

    I am sendurai

    • @rsj3783
      @rsj3783 3 ปีที่แล้ว

      I a
      M near sendurai

  • @timepass3865
    @timepass3865 2 ปีที่แล้ว +1

    Suresh kumar thirumanur

  • @sanjeevsanjeevan2334
    @sanjeevsanjeevan2334 4 ปีที่แล้ว +1

    Nanum ariyalur

  • @karthickgomathi8318
    @karthickgomathi8318 3 ปีที่แล้ว +1

    திருப்பூர் பற்றிய வரலாற்றை பதிவிடவும்

  • @indhuindhu3757
    @indhuindhu3757 ปีที่แล้ว +1

    Yan ooru

  • @devimanibala5529
    @devimanibala5529 ปีที่แล้ว

    ஜெயங்கொண்டம் அருகே செங்குந்தபுரம்

  • @marimuth8137
    @marimuth8137 3 ปีที่แล้ว +2

    Veerathin edithithukaattu venanallur it's me

  • @ragavanragav5202
    @ragavanragav5202 4 ปีที่แล้ว +4

    Athu elamkurichi.. Illa boss Elakurchi

  • @ragavansuriyamithran6854
    @ragavansuriyamithran6854 3 ปีที่แล้ว +1

    Varanavasipa

  • @venkateshkumar9294
    @venkateshkumar9294 4 ปีที่แล้ว +2

    Na alagapuram pro

  • @tammilmalarc2411
    @tammilmalarc2411 3 ปีที่แล้ว +1

    நான் அரியலூர்தான்

  • @dharmavijay470
    @dharmavijay470 4 ปีที่แล้ว +5

    ஜெயங்கொண்டம்

  • @subramaniunsubramaniun5044
    @subramaniunsubramaniun5044 ปีที่แล้ว

    Parppanacheri

  • @ammusumi5055
    @ammusumi5055 3 ปีที่แล้ว +3

    Veeranar koil. Patri therivikka
    Please
    Srinivasan salem

  • @dhivyapriyamuruganantham1825
    @dhivyapriyamuruganantham1825 3 ปีที่แล้ว +1

    Priya muruganantham
    Kudikadu Ariyalur

  • @revathia2582
    @revathia2582 3 ปีที่แล้ว +2

    Hi

  • @banguruammaandmcbrothers415
    @banguruammaandmcbrothers415 3 ปีที่แล้ว

    I AM SUNDURAI BOY

  • @mohamedriyas1338
    @mohamedriyas1338 3 ปีที่แล้ว

    Bro kunnam perambalur dt

  • @நரவேட்டையன்1992
    @நரவேட்டையன்1992 3 ปีที่แล้ว +1

    3:16 ஓ இதனால் தான் அரியலூர் மற்றும் அதன் சுற்று பகுதியில் கிறித்துவர்கள் அதிகமாக காணப்படுகிறார்களா

  • @santhoshsandy6431
    @santhoshsandy6431 2 ปีที่แล้ว

    Kodalikaruppur எங்க da

  • @wahid1037
    @wahid1037 4 ปีที่แล้ว +6

    ஏன்டா ஏலாக்குரிச்சி திருமலப்பாடிஎன்ருகூட சொல்லதெரியல?

    • @thagavalkaaran
      @thagavalkaaran  4 ปีที่แล้ว +2

      மன்னிக்கவும் நண்பா...

  • @maduraiveeran2053
    @maduraiveeran2053 2 ปีที่แล้ว

    GDP bro....

  • @kannathalkannathal9954
    @kannathalkannathal9954 2 ปีที่แล้ว

    Kalaigar enum akala,ikala parampariyam, kalaigar ku perumai, mapping uses, padaipughal parattanum,

  • @englishbytes9042
    @englishbytes9042 3 ปีที่แล้ว

    My TN my story = reel contest by Tamilnadu tourism. Post beautiful UNEXPLORED ARIYALUR tourism spots (nature /traditional unexplored food /traditional business /festival /heritage house ) of Tamilnadu in their page.

  • @wahid1037
    @wahid1037 4 ปีที่แล้ว +2

    எங்கடா சீக்கியர்கள் திருமானூரைபற்றிசொல்லவில்லை

    • @thagavalkaaran
      @thagavalkaaran  4 ปีที่แล้ว +2

      அரியலூரை பற்றி சொல்ல அதிக தகவல்கள் இருக்கு நண்பா. வீடியோ length அதிகமானால் பார்ப்பார்கலோ இல்லையோ என்கிற தயக்கத்தில் சில தகவல்களை சொல்ல முடியாமல் போனதற்கு மன்னிக்கவும் நண்பா...🙏🤗

  • @ragum5671
    @ragum5671 3 ปีที่แล้ว +1

    எங்க டா வாட்டர் falls

  • @JK-mm7ot
    @JK-mm7ot 3 ปีที่แล้ว +1

    Kunnam perambalur dt nenga soltrathula pathi poi

  • @rdgmedia984
    @rdgmedia984 3 ปีที่แล้ว +2

    சலுப்பை

  • @vigneshwaran147
    @vigneshwaran147 3 ปีที่แล้ว +1

    Nanum ariyalur