"பெண்கள் Life-ல ஜெயிக்குறது Easy தான்" Hema Rakesh interview | EXCLUSIVE | ET TAMIL |

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 ส.ค. 2024
  • #savings #investment #rd #ppf #economictimestamil #ettamil
    @ettamil
    ETtamil Channel-ஐ Subscribe செய்து வாட்ஸ் அப் குழுவில் இணையலாம்!
    chat.whatsapp....
    For Advertising inquiries- WhatsApp: +91 93446 12140
    மேலே கொடுக்கப்பட்டுள்ள Link-ஐ click செய்து ETtamil குழுவில் உங்களை இணைத்து கொள்ளுங்கள்
    Economic Times தமிழ் குழுவில் புதிதாக இணைந்துள்ள அனைவருக்கும் நன்றி!
    நிதி,சேமிப்பு,முதலீடு உள்ளிட்ட வணிகம் சார்ந்த தலைப்புகளில் தினமும் புதிய வீடியோக்கள் வெளியிடப்படும்
    ETtamil Videos தொடர்பான
    உங்களின் கேள்விகள் மற்றும் ஆலோசனைகளை பகிர்ந்துகொள்ள இந்த குழுவை பயன்படுத்தவும்.
    நன்றி
    இந்தியாவின் மிகவும் நம்பிக்கைக்கு உரிய வணிக இணையதளமான எகனாமிக் டைம்ஸ் நம் தமிழ் மொழியில்!
    வணிகம் தொடர்பான செய்திகளுக்கு முன்னோடி இணையதளமாக எகனாமிக் டைம்ஸ் விளங்கி வருகிறது. இது தற்போது தமிழிலும் தடம் பதித்துள்ளது. இந்தியாவைப் பொறுத்தவரை 70 சதவீத இந்தியர்கள் தங்கள் தாய் மொழியில் செய்திகளை படிப்பதில் தான் ஆர்வம் காட்டுகின்றனர். இதை சரியாக புரிந்து கொண்ட எகனாமிக் டைம்ஸ் குழுமம் தனது இணையதளத்தை தமிழ் மொழியில் கொண்டு வந்திருக்கிறது.
    வாசகர்கள் இனிமேல் தங்களுக்குப் பிடித்தமான வணிகச் செய்திகளை தாய் மொழியான தமிழிலேயே தெரிந்து கொள்ளலாம். இதற்காக உருவாக்கப்பட்டுள்ள ET Tamil இணையதளம் மூலம் நீங்கள் வணிகம் தொடர்பான அனைத்து செய்திகளையும் படிக்க முடியும். ET Tamil என்பது பங்குச் சந்தை, கமாடிட்டி மார்க்கெட் மற்றும் மியூச்சுவல் ஃபண்ட் புதுப்பிப்புகள் தொடர்பான அனைத்து செய்திகளையும் வழங்கும் இணையதளம் ஆகும்.
    மேலும் நிபுணர்களின் கருத்துக்கள், முதலீட்டு ஆலோசனைகள், சேமிப்புகள், உங்கள் ஓய்வூதியம் மற்றும் குழந்தைகளின் எதிர்காலத்தைத் திட்டமிடுவதற்கு நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்து தகவல்களையும் தமிழில் அளிக்கிறது. நிதி தொடர்பாக இலக்குகளை நிர்ணயித்து செயல்படவும், எதிர்காலத்தில் உங்கள் சேமிப்புகள் நல்ல வருமானத்தைப் பெறுவதை உறுதி செய்யவும், சிறப்பான முறையில் திட்டமிடவும் ET Tamil இணையதளம் உங்களுக்கு பெரிதும் உதவும்.
    அதேபோல் MSME, ஸ்டார்ட்அப்கள் குறித்த முக்கியத் தகவல்கள், பல்வேறு நிறுவனங்களின் வெற்றிக் கதைகள், நிபுணர்களின் நேர்காணல்கள், தொழில்துறை செய்திகள், வீடியோக்கள் மற்றும் அரசு திட்டங்கள் குறித்த விரிவான தகவல்களை நீங்கள் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
    இந்த இணையதளமானது வர்த்தகர்கள், குறுகிய கால முதலீட்டாளர்கள், வணிகத்தில் கவனம் செலுத்தும் முக்கிய பார்வையாளர்களை இலக்காகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. பணம் ஈட்டுதல், சேமித்தல் ஆகியவற்றில் இருக்கும் அடிப்படையான விஷயங்களை தமிழில் அறிவோம். பயன்பெறுவோம். தொடர்ந்து இணைந்திருங்கள் எகனாமிக் டைம்ஸ் தமிழ் ettamil.com உடன்.

ความคิดเห็น • 338

  • @rajiraja3849
    @rajiraja3849 5 หลายเดือนก่อน +788

    கொண்டவன் துணை இருந்தால் கோட்டை லும் கொடி கட்டலாம்

  • @saroojeeva4537
    @saroojeeva4537 4 หลายเดือนก่อน +72

    நானும் என்னுடைய கணவர் தரும் ஒவ்வொரு நாள் வருமானத்தையும் எழுதி எழுதி வைப்பேன் ஒவ்வொரு நாள் நான் செய்யும் செலவையும் எழுதி வைப்பேன் .அவ்வாறு சிறுக சிறுக சேமித்து தான் இப்பொழுது எங்களுக்கு சொந்த வீடு அமைந்தது கணவன் மனைவி இருவரின் ஒற்றுமையால் மட்டுமே இது சாத்தியமாகியது .i love my husband 👩‍❤️‍👨

    • @surekagowtham1386
      @surekagowtham1386 4 หลายเดือนก่อน +1

      Super 🥰 but inga husband support fil mil pillaya paru aparam coaching class polanu solranga engalamari ponnunga veliya varathea kastam athuku muyarchi pannitu irukea

    • @GSGS-2020
      @GSGS-2020 4 หลายเดือนก่อน +1

      வாழ்த்துக்கள் சகோதரியே 🥰

    • @arockiam.sarockiam1390
      @arockiam.sarockiam1390 3 หลายเดือนก่อน

      Super akka

    • @saroojeeva4537
      @saroojeeva4537 3 หลายเดือนก่อน

      @@GSGS-2020 நன்றி

    • @saroojeeva4537
      @saroojeeva4537 3 หลายเดือนก่อน

      @@arockiam.sarockiam1390 thank you

  • @govindarajgovindaraj552
    @govindarajgovindaraj552 5 หลายเดือนก่อน +149

    துணைவன் துணை இல்லாமல் எதுமே செய். முடியாது. Mam நீங்க சொன்னது உண்மை super. தகவல்.❤❤❤❤❤❤

  • @priyasrini556
    @priyasrini556 5 หลายเดือนก่อน +33

    அருமையான நேர்காணல்
    பண மதிப்பை மட்டும் பேசாமல் வாழ்க்கை மதிப்பையும் தெளிவாக கூறியமைக்கு நன்றி.

  • @Jayageetha-eh6qh
    @Jayageetha-eh6qh 5 หลายเดือนก่อน +53

    இந்த காலத்தில் இப்படியொரு பெண்ணா?!
    சூப்பர் 🎉

  • @user-ld5eh3yl8x
    @user-ld5eh3yl8x 5 หลายเดือนก่อน +36

    நானும் working woman, முதலில எனது கணவர் என்னை வேலைக்கு போக வேண்டாம் என்றார். ஆனா இன்னைக்கு நான் ஆபிஸ் போறேன். எனக்கு full support husband தான். என்னேட salary 40 percent savings. Ennoda niraya kadanla vizhundhutar. ஆனா அவரை விடலை. அவருக்கு நான் support பண்ணத அவர் feel பண்ணாரி. So automatically அவங்க எனக்கு உதவி பண்றாங்க. So எதுவும் சாத்தியமே...

  • @priyasankar3403
    @priyasankar3403 6 หลายเดือนก่อน +22

    உபயோகமான தகவல் 👍👌

  • @deepas118
    @deepas118 5 หลายเดือนก่อน +23

    Anchor is asking all questions in our mind...gooddd

  • @nalinil.v8125
    @nalinil.v8125 6 หลายเดือนก่อน +12

    Superb...👏.....first savings ku money vodhigitu..then..naama family expenses seyanum..apudina yenakum loans iruku..irundhalum savings one side irukum...loans i mean EMI..and savings yeduthuta ..remaining that, yenoda monthly family expenses yenoda budget la meet seyive...naama savings vodhigita..limit a family expenses seinzikilam..and yepovavudhu yenaku oru money varudhu additional ana..adhula yenaku yedhavudhu extra vaangipe..adhuvum koncham..mothama selavu seyamate...vungalku Car pidikadhu .yenaku gold pidikadhu..i mean romba wear panna maate..so..adhuku substitute a physical apoearance maintain seinjipe..so..physic nalla irundha anga gold potu express panna thevai illa..adhu yenoda opinion..Hema,yenoda childhood la i think 3rd standard..appa yenaku packet money 25 paise kodupanga ..daily..naa school kitta oru shop la card print pannuvanga..25 paise 50 paise..naa daily sapidame adhula savings paniruke...andha habit yenaku ipodhuki iruku .yen kitta yevalavu money koduthalum..mothama selavu seya maate...savings yenoda life la main part...yenaku media la work panna desire dha...translation ..script nalla seyuve..training mela illa . experience...but . opportunities varale Hema...atleast yenoda passion avudhu continue seyanum nu iruke..

  • @dr.sooryakalakumar1250
    @dr.sooryakalakumar1250 5 หลายเดือนก่อน +14

    Super speech mam. What a flow? Really impressed... keep rocking 👍

  • @nixonpaulraj5392
    @nixonpaulraj5392 6 หลายเดือนก่อน +16

    விழிப்புணர்வு தகவல் நன்றி

  • @user-el1es8cb5j
    @user-el1es8cb5j 5 หลายเดือนก่อน +8

    U r my sister's 10 th classmate ( girls school Krishnagiri)that time am studying 6 th ..today my sister no more.. but happy to see u...

    • @deepak8631
      @deepak8631 4 หลายเดือนก่อน

      She is my senior in govt college for women krishnagiri

  • @hameezacollections9608
    @hameezacollections9608 2 หลายเดือนก่อน

    Ivlo naal enga poninga mam yen munnaadiyae indha interview pannala.... Very very very usefull to each and every person thank u so much ❤❤❤

  • @kirthinkirthin9480
    @kirthinkirthin9480 6 หลายเดือนก่อน +21

    Same Life style
    Thank you Universe 🙏

  • @rangakirthikas5186
    @rangakirthikas5186 6 หลายเดือนก่อน +16

    Excellent speech mam thank you so much

  • @malinis9297
    @malinis9297 5 หลายเดือนก่อน +5

    Hey you krishnagiri girl... We r with u de hema... Im ur schoolmate from Krishnagiri.. go ahead be happy dear..hatsoff yo ur work and growth dear...

  • @sandradeepa5917
    @sandradeepa5917 6 หลายเดือนก่อน +11

    You r 100% right. Me and my husband same like you guys.

  • @vanibaskar1027
    @vanibaskar1027 4 หลายเดือนก่อน +92

    ஒழுங்கான புருஷன் அமயனும்

  • @PriyaDharshini-rm4ot
    @PriyaDharshini-rm4ot 5 หลายเดือนก่อน +5

    Till now I have also done all my expenses using my savings. My marriage expenses including jewelry, my csec delivery, post delivery expenses, before and after married all family outings function ceremonies etc for relatives neighbors and friends, children's education, entertainment toys from my 20k salary. Now constructed a small house but I've little bit loan for this. My husband never supported for anything he spend his salary for him and his friends within 3/4 days and ask money from me. I never give him so he left me during pregnancy. Still I'm doing my life duties without him. This is what women are called Ministers of the family. Men could be King. But King is like president and has no work and planning.

  • @6666817
    @6666817 5 หลายเดือนก่อน +5

    The interview was helpful, thank you.

  • @selvaprasath1188
    @selvaprasath1188 5 หลายเดือนก่อน +102

    Nalla husband kidaicha ellame success than

    • @abcde2011
      @abcde2011 หลายเดือนก่อน

      💯 fact 😊😊😊

  • @aminayusuf9342
    @aminayusuf9342 6 หลายเดือนก่อน +7

    Super ma❤
    Excellent motivation speech. I feel how happy and confident you are

  • @Deepika_Alias_Ammu
    @Deepika_Alias_Ammu 6 หลายเดือนก่อน +5

    100%True Savings Is Very Important.

  • @aarthiguru1266
    @aarthiguru1266 4 หลายเดือนก่อน +1

    Naangalum first RD aprm monthly gold chit...m now mutual fund podrom en hus savings mind also silavu nalla panuvanga....m like this method...naanum idea kudupen iam lucky my hus porupa irupanga❤

  • @thangammalpraveenkumar1599
    @thangammalpraveenkumar1599 4 หลายเดือนก่อน +1

    Very bold and extraordinary speech.Super Mam😊

  • @saishanthinisaishanthini6418
    @saishanthinisaishanthini6418 4 หลายเดือนก่อน +2

    Yes correct sis me too saving like that. I have saving gold chit monthy, mutuval funds, Lic, kotac insuren,post office selvamagal thittam, avanga solramari orea idathula money ah dumb panna koodathu 4to5 place la invest pannanum. Appotha onnu illanalum onennu help pannu. Then we have 2car but atha travels la vittu athula irunthu oru income varuthu antha money ahh nippon sip la pottutu varom. Thank you god🙏🙏

  • @srahamathulla9048
    @srahamathulla9048 6 หลายเดือนก่อน +7

    மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த பதிவு

  • @sivaraman4138
    @sivaraman4138 6 หลายเดือนก่อน +14

    Same enga veetlayum ippadithan valkirom

  • @girijaravi3610
    @girijaravi3610 6 หลายเดือนก่อน +9

    She is awesome. All women should watch.

    • @A-Graha
      @A-Graha 6 หลายเดือนก่อน

  • @Nithish-n4
    @Nithish-n4 6 หลายเดือนก่อน +17

    What a speach mam....so inspiring mam

  • @jeevajosephinsubajeyarajda9669
    @jeevajosephinsubajeyarajda9669 5 หลายเดือนก่อน +4

    Wow, really impressed and beautiful of saving facts...

  • @kalpanagopinath1390
    @kalpanagopinath1390 5 หลายเดือนก่อน +4

    Excellent tips and motivation

  • @user-cr1kw3me4n
    @user-cr1kw3me4n 5 หลายเดือนก่อน +6

    Semma mam.... The same I did in my age 25....26.but my husband is very worst in thissavings. Evvalo vanthalum.... Selavu panniduvar. Hotel business.... daily 5000minimum kidaikuthu. But ennidam psolla kooda maattar. Nan private schoo teacher... Velaikku pogiren

    • @karthisam567
      @karthisam567 5 หลายเดือนก่อน

      Hats off

    • @priyakarthic1406
      @priyakarthic1406 5 หลายเดือนก่อน

      Don't quit ur job Sis...Try to write gov.exams also..don't lose ur hope🤝

  • @leelavathidineshkumar388
    @leelavathidineshkumar388 5 หลายเดือนก่อน +1

    I thanks my husband ..and mam great speech ...I like ...I learn more...great... tomorrow I am going to interview...so this speech very niceee..I am use valuable point..great thanks

  • @meghaslifestyle594
    @meghaslifestyle594 5 หลายเดือนก่อน +5

    Superr motivation speech❤ thank you mam

  • @sudhavenkatesh652
    @sudhavenkatesh652 2 หลายเดือนก่อน

    Super ma 👏 ennoda family la ladies mattum tha veetu vela pannanum mens ku veetu work thereyadhu

  • @ramalakshmim7287
    @ramalakshmim7287 5 หลายเดือนก่อน +2

    Akka super good life unga speech super உண்மை god bless you

  • @baskarbaski4056
    @baskarbaski4056 6 หลายเดือนก่อน +9

    Superb madam நல்ல குடும்பம் பல்கலை கழகம் ❤

  • @MithuHanutalkies
    @MithuHanutalkies 5 หลายเดือนก่อน +4

    U r my class mate Hema. From K.Giri. I proud of U

    • @poornimavimal4076
      @poornimavimal4076 5 หลายเดือนก่อน +1

      Ya me also .. from. GGHSS.. kgiri

  • @deepas118
    @deepas118 5 หลายเดือนก่อน +3

    Absolutely..even my brother does all work at home like my dad.but rather after marriage changing someone is too difficult

  • @pranav.gautham4031
    @pranav.gautham4031 5 หลายเดือนก่อน +2

    Anchors question are fantastic

  • @Dharunika-l7s
    @Dharunika-l7s หลายเดือนก่อน

    கணவன் மனைவி இருவரும் ஒன்று இணைந்து செய்தால் மட்டுமே இது சாத்தியம்

  • @lakshmiramesh8592
    @lakshmiramesh8592 4 หลายเดือนก่อน

    Very inspiring speech ti youngsters. Vaazhga valamudan

  • @anbuselvan6714
    @anbuselvan6714 6 หลายเดือนก่อน +5

    Thank you sister very motivating speech....I need this only sister......I change my life style right now sister...... thank you

  • @shresha9020
    @shresha9020 3 หลายเดือนก่อน

    Yess understanding is must💯 I'm 25 yrs Yenga veetla sapta thattu kuda yeduka matanga men's ithanalaye mrg lam panna koodathy veruthuten🤬 ellaraum appa amma than motivation panuvanga but enaku demotivating sonnale amma appa than neyabagam varanga yethu sonnalum unnala mudiyathu mudiyathunu athanalaye unmayave mudiyathonu thoniduchi😢atleast veetla motivate ah pesuna thana yethachi pannalamnu thonumm💔

  • @vidhyavidhya2394
    @vidhyavidhya2394 4 หลายเดือนก่อน +1

    Ur speech very useful for me sis ❤❤❤

  • @priyapriya-bj2gd
    @priyapriya-bj2gd 5 หลายเดือนก่อน +2

    Very good sharing thanks mam❤

  • @manimala9436
    @manimala9436 4 หลายเดือนก่อน

    Great suggestion mam 👏👏👏👏Inspirational speech most useful 🙏💐

  • @jayakarthikeyan3842
    @jayakarthikeyan3842 4 หลายเดือนก่อน

    சேமிப்பு பற்றி சொன்னது அனைத்தும் எனக்குள் இருந்த மாதிரியே இருக்குது..... நானும் இப்படி தான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன்...

  • @ThaiyalnayakiC-xl2wc
    @ThaiyalnayakiC-xl2wc 5 หลายเดือนก่อน +4

    Useful Message 🎉🎉🎉❤

  • @sharmilabanu7323
    @sharmilabanu7323 6 หลายเดือนก่อน +33

    Ipdy kanavar amaja yellorum nalla irukalam chinna vaiysu palakam unmaiyana varthai palakirthe prachana illa

  • @maheswarimohan5300
    @maheswarimohan5300 4 หลายเดือนก่อน

    நல்ல பேச்சு.அனைவருக்கும் உபயோகமானது.என் கணவருக்கு வயது 62.அவருக்கு வீட்டில் இருந்து செய்யும் வேலை ஏதும் இருந்தால் சொல்லுங்கள்.

  • @Johara1995
    @Johara1995 5 หลายเดือนก่อน +2

    your speech is very inspiring

  • @ARABUL953
    @ARABUL953 6 หลายเดือนก่อน +7

    Super speech mam

  • @aneenak.aneenajerlin4827
    @aneenak.aneenajerlin4827 6 หลายเดือนก่อน +6

    Healthy speech

  • @nancymarie621
    @nancymarie621 4 หลายเดือนก่อน +1

    I too did love marriage even though he was not supporting me. He listened to his mothers and made me leave my job

    • @p.jayanthi
      @p.jayanthi 4 หลายเดือนก่อน

      So sad of you 😢

  • @dhanas7149
    @dhanas7149 6 หลายเดือนก่อน +3

    Semma speech medam motivation speech super thank u so much

  • @SasiKala-vm1ip
    @SasiKala-vm1ip 6 หลายเดือนก่อน +6

    Good information ❤❤

  • @suguna9387
    @suguna9387 5 หลายเดือนก่อน +4

    Usefull video thanks mam

  • @jeyasrijayam714
    @jeyasrijayam714 5 หลายเดือนก่อน +1

    Super 👍mam👌👌👏👏savings very important 👍

  • @u.saravanakumar4602
    @u.saravanakumar4602 5 หลายเดือนก่อน +3

    Super good news

  • @dhanamn12-a37
    @dhanamn12-a37 4 หลายเดือนก่อน

    Good time to spend here❤️
    Thanks🙏

  • @nagapriya8945
    @nagapriya8945 5 หลายเดือนก่อน +1

    Super sister sema idea. But normally daily income &very low salary ku yeppadi sister comfort agum

  • @palrajs5265
    @palrajs5265 6 หลายเดือนก่อน +8

    Wow Family 💖

  • @sankararamesshasankararame4770
    @sankararamesshasankararame4770 5 หลายเดือนก่อน +2

    Time and consistency makes man perfect super mam

    • @nithynaga6686
      @nithynaga6686 5 หลายเดือนก่อน +2

      Time and consistency makes humans perfect.

  • @nathiyaveeravel882
    @nathiyaveeravel882 6 หลายเดือนก่อน +6

    Hai! Hema neega Krishnagiri Sandhiya college lla padichinga nan ungakooda padichen

  • @kowsrifaruk303
    @kowsrifaruk303 5 หลายเดือนก่อน +2

    Hai Hema ,ur my classmate ,super

  • @easypeasyenglishcourse-tam9778
    @easypeasyenglishcourse-tam9778 5 หลายเดือนก่อน +2

    Wonderful speech ma'am 👏👏👏

  • @deepamohan4062
    @deepamohan4062 6 หลายเดือนก่อน +4

    Appreciate your talent

  • @nirmalaRajkumar-vy7xn
    @nirmalaRajkumar-vy7xn 4 หลายเดือนก่อน

    Your speech is very nice and good tq mam

  • @funtimewithkoichan963
    @funtimewithkoichan963 4 หลายเดือนก่อน

    Gud message and much needed.. if u want to bring change be the change... Both should share the works .. parents shld teach tht to children.. it's not that woman nly shld do works at home .. men also shld share

  • @sathyapriyavenkatachelam5609
    @sathyapriyavenkatachelam5609 6 หลายเดือนก่อน +6

    Good information mam, 🎉🎉

  • @shradhdhak2780
    @shradhdhak2780 6 หลายเดือนก่อน +1

    Your absolutely right 👍 mam our passion is a very important role

  • @Oviyaselvamsrisri
    @Oviyaselvamsrisri 6 หลายเดือนก่อน +2

    Thank you for your speech mam

  • @gowrisaravanan1198
    @gowrisaravanan1198 5 หลายเดือนก่อน

    மிகவும் பயனுள்ள தகவல்கள்.மிக்க நன்றி சகோதரி.வாழ்க வளமுடன்.

  • @GeethaMurugan-wt5sm
    @GeethaMurugan-wt5sm 4 หลายเดือนก่อน

    Hi,hema i am ur U.G college met unnai ivlo years kalichu unnai ipdi pakurathu happy

  • @mohammedvahi0947
    @mohammedvahi0947 5 หลายเดือนก่อน +2

    Excellent thought ma.❤

  • @kannagikayal6717
    @kannagikayal6717 5 หลายเดือนก่อน +21

    Life patner sari illatha entha ponnukum save panrathu kuda kanavatha poguthu 😟

  • @anbuselvi6037
    @anbuselvi6037 4 หลายเดือนก่อน +1

    Super sister

  • @pavithrarasu5692
    @pavithrarasu5692 4 หลายเดือนก่อน

    Good understanding in ur life and life partner

  • @sundarrajan6544
    @sundarrajan6544 3 หลายเดือนก่อน +1

    Super 🎉

  • @vickys1876
    @vickys1876 9 วันที่ผ่านมา

    Very good 👍 mam
    Salary increases save more money

  • @vishaachu3103
    @vishaachu3103 5 หลายเดือนก่อน +1

    Absolutely true

  • @Kids_Moral_Stories_Tamil
    @Kids_Moral_Stories_Tamil หลายเดือนก่อน

    Vera level sister

  • @loganayakir9166
    @loganayakir9166 5 หลายเดือนก่อน +1

    Super mam!

  • @ganesanthangam5010
    @ganesanthangam5010 6 หลายเดือนก่อน +2

    Superb. Useful one

  • @user-yv6xw7nb6o
    @user-yv6xw7nb6o 5 หลายเดือนก่อน

    Super speech mam. Really useful

  • @cindhucindhu7170
    @cindhucindhu7170 6 หลายเดือนก่อน +3

    same thought 🎉

  • @sakthilee3132
    @sakthilee3132 2 หลายเดือนก่อน

    Correct 💯💯💯💯

  • @radharadha6497
    @radharadha6497 4 หลายเดือนก่อน

    Very thank u mam & Team number s

  • @sathyasuresh2557
    @sathyasuresh2557 5 หลายเดือนก่อน +2

    Mam husband sabord illana nanga eppaty semikka pls solluga

  • @dharshisri9233
    @dharshisri9233 5 หลายเดือนก่อน +4

    Nenga oru 5 years ku munadi interview kuduthrukalam
    I may be save more

  • @user-ex7dp7xt2j
    @user-ex7dp7xt2j 5 หลายเดือนก่อน +5

    நான் 40சதவீதம் சேமிக்கிறேன்

  • @GirijaKtr
    @GirijaKtr 4 หลายเดือนก่อน

    சூப்பரா சொன்னீங்க

  • @soundariyakannan8970
    @soundariyakannan8970 5 หลายเดือนก่อน +1

    Exactly oru change varanum na first family la than irunthu start aganum first understanding

  • @athani1000
    @athani1000 6 หลายเดือนก่อน +3

    Excellent information.

  • @dhivyasundaram5166
    @dhivyasundaram5166 4 หลายเดือนก่อน

    I agree with you sister.

  • @user-sp3mv4cq9h
    @user-sp3mv4cq9h 5 หลายเดือนก่อน +1

    Super mam😊

  • @SudhaMuruganantham-vi9ux
    @SudhaMuruganantham-vi9ux 5 หลายเดือนก่อน

    அருமை🎉🎉🎉

  • @bs.ezhilarasibalu9052
    @bs.ezhilarasibalu9052 5 หลายเดือนก่อน +1

    Health ku yepadi oru investment pandrathu