Kanguva ஊத்திக்கிச்சா ? சங்கிகள் துடிப்பது ஏன் ? Jyothika மீது வன்மம் ஏன் ? | Jeeva Cinema

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 พ.ย. 2024

ความคิดเห็น • 116

  • @JeevaCinema
    @JeevaCinema  11 วันที่ผ่านมา +2

    EEVA HISTORY :
    / @jeevahistory-m7e
    நமது ஜீவா டுடே ஊடகத்தை சப்ஸ்கிரைப் செய்து ஆதரவு தாருங்கள்
    / @jeevatoday5887
    jeeva cinema channelஐ சப்ஸ்

  • @seralathanb2078
    @seralathanb2078 13 วันที่ผ่านมา +14

    ஒரு படம் எப்படி சதிசெய்து வெற்றிய தடுக்கலாம் என பெருங்கூட்டம் அலைகிறது... தமிழ் சினிமாவ சீரழிக்கிறானுங்க

    • @Lazyguy2050
      @Lazyguy2050 12 วันที่ผ่านมา

      சினிமா நாசமா போகணும் அப்பதான் நாடு உருப்படும்

    • @praveenenterprises7126
      @praveenenterprises7126 11 วันที่ผ่านมา

      நடிகர் தான் சீரலிகிரர்கள்

    • @vivekmad2010
      @vivekmad2010 11 วันที่ผ่านมา

      ​@@praveenenterprises7126இது என்ன மொழி...ஒரே ஒரு சொல்லில் இத்தனை பிழைகள்...

  • @rajathiemarie2638
    @rajathiemarie2638 12 วันที่ผ่านมา +4

    உலகமே அழிந்து புது உலகம் உருவானாலும் நம்ம தமிழனனின் { ஒரு சில) இழிவான புத்தி மாறப்போவதில்லை

  • @sureshkumarr160
    @sureshkumarr160 13 วันที่ผ่านมา +9

    ஜெய்பீம் குருவின் சாபம் சாபம் சாபம்

    • @pkjohn-yx3lg
      @pkjohn-yx3lg 12 วันที่ผ่านมา

      குருவின் சாபம்னு நீ சொல்ற அந்த குருவோட கடைசி காலத்துல யாரு அவருக்கு துரோகம் பண்ணினது அவருடைய உடல் நிலையை சரி செய்ய சமூகதின் தலைவர் என்ன பண்ணினார் ஏன் குரு சாபம் அவரை ஒன்னும் பண்ணல. தன்னுடைய கடைசி காலத்தில் மனம் வெறுத்து இறந்து போனார் அவர் மனம் வெறுத்து போனது யாரால்.

  • @vivekmad2010
    @vivekmad2010 11 วันที่ผ่านมา +1

    "India, that is Bharat" is a phrase that appears in Article 1 of the Constitution of India.

  • @harishg1507
    @harishg1507 13 วันที่ผ่านมา +7

    Problem is Surya and jyothika were talking like some socially responsible people during ADMK rule and once DMK came to power become silent ..... So they are facing the backlash .....

  • @vivekmad2010
    @vivekmad2010 11 วันที่ผ่านมา +1

    1000 வருடங்களுக்கு முன்பாக "பாரதம் " என்றொரு நாடே இருக்கவில்லையென்று யார் சொன்னது.."மகாபாரதம்" என்ற சொல்லே "பாரதம்" என்ற சொல்லல்லிருந்து வந்ததுதான்...அரசியலமைப்பு சட்டத்திலேயே "India that is Bharath' என்றுதான் குறிப்பிடப்பட்டுள்ளது..

  • @nandagopal375
    @nandagopal375 13 วันที่ผ่านมา +6

    Suriya performance is excellent and terrific 👍

  • @jambunathang988
    @jambunathang988 12 วันที่ผ่านมา +4

    கங்குவா மிகவும் மோசம், கதையும் சரியில்லை, திரைக்கதையும் சரியில்லை, டைரக்சன், நடிப்பு , எடிட்டிங் எல்லாமே சுமார் என்று பல ரசிகர்கள் சொல்லி விட்டார்கள். இதே ரசிகர்கள் தான் ஜெய்பீம் படம் நன்றாக இருக்கிறது என்று பாராட்டியவர்கள் என்பதை மறக்க வேண்டாம்.

  • @TGAProMKM
    @TGAProMKM 13 วันที่ผ่านมา +8

    அமரன் படம் ஓடியதற்கு காரணம் பெண்களின் கண்ணோட்டத்தில் அந்த கதை அமைந்து இருந்தது,எனவே இந்த படத்தின் வெற்றிக்கு சாய் பல்லவி அவர்களின் நடிப்பு ஒரு முக்கிய காரணம்...

  • @k.m.ponvel434
    @k.m.ponvel434 13 วันที่ผ่านมา +3

    கதை மற்றும் திரைக்கதை சரியில்லை என்றால் எந்தப் படமும் வெற்றி பெறாது. அதில் பெரிய ஸ்டார் நடிகர் நடித்திருந்தாலும்....

  • @mr.senthil5365
    @mr.senthil5365 11 วันที่ผ่านมา +1

    கங்குவா படம் நன்றாக உள்ளது❤🔥😍

  • @theauthor3259
    @theauthor3259 13 วันที่ผ่านมา +14

    Sir, please explain - why jyotika and others, say build hospital/school rather than temple.
    Why jyotika don't say build hospital/school rather than churches. Why jyotika don't say build hospital/school rather than mosques. Its very peculiar that only hinduism is considered a religion..if one goes to certain countries they might not even allow minority religious structures to be built, Here its opposite 🤔

    • @UserIndia6616
      @UserIndia6616 13 วันที่ผ่านมา

      When Christians built church, they also build school and hospital near a church. When Muslims build mosques they also build madrasa(means school in Arabic). But when Hindus build temple, no school , no hospital. They don't allow many people inside the temple. And school/hospital, Hindus following untouchability and casteism will never think of equal healthcare and education. Stop acting innocent, casteist fellow.

    • @ArjunI-gf4yz
      @ArjunI-gf4yz 12 วันที่ผ่านมา +2

      Jyothika did not say like what you have mentioned. Jyothika said, we maintain Temples good like that same we should maintain Schools and Hospitals good. She did not say instead of temples, she said like same as temples. And Temple is common word which represents all the religions temples. She mentioned particular because, she visited Government hospital is nearby that temple, that's why she mentioned about it. Also she gave 25Laks to that government hospital, then the government renovated that hospital is good thing. She also a Hindu, who believes in god, and part to god and celebrate hindu festivals. But some bad social media influence, spread false information about What Jyothika talked about it. But she said only good things about temples and said nothing wrong about it.

    • @theauthor3259
      @theauthor3259 12 วันที่ผ่านมา

      @ArjunI-gf4yz future humans will likely look at her talk it in the context of the political party surya n fly support, recent issues on surya alleged refusal to say jai hind, and the trend of talk by certain tamil celebrities and many politicians whose eyes can see only hindus and word 'temple' for every problem they come across. It will not be too painful for any celebrity mouth to add word 'and churches and mosques' besides temples if they want to be sarcastic on religion. Even the anti fire cracker group only comes out for Hindu's Deepavali but mostly silent on other religion or political celebrations. Your long reply suggests you hopefully have intimate knowledge of the event. Thank you for the detailed answer. If references to articles on her elaboration of what she meant in her talk is added to your reply will be useful.

    • @Herinzone8151
      @Herinzone8151 9 วันที่ผ่านมา

      ​@@ArjunI-gf4yzpoor people don't understand....brain😢

  • @praveenenterprises7126
    @praveenenterprises7126 11 วันที่ผ่านมา +4

    சினிமா. நடிக்கிறவனுகு எதுக்குடா அரசியல், ஜாதி, எங்கள் அக்னி கலசம் மனசை விட்டு நீங்கவில்லை

  • @rajadev-kali
    @rajadev-kali 13 วันที่ผ่านมา +6

    Kanguva masss ❤

  • @ShivaSanghili
    @ShivaSanghili 13 วันที่ผ่านมา +3

    ஜீவா history யில் அருந்ததியர் சாதியினர் வரலாறு பற்றி கூறுங்கள்

  • @mern4963
    @mern4963 11 วันที่ผ่านมา +1

    Movie is excellent 👌

  • @asikaanas
    @asikaanas 11 วันที่ผ่านมา +1

    இந்தியன் 2 வை விட 10 மடங்கு நல்ல படம் தான்.

  • @arulswaminathanangamuthu431
    @arulswaminathanangamuthu431 11 วันที่ผ่านมา

    இன்று கங்குவா திரைப்படம் அஸ்ஸாம் குவகாத்தியில் பார்த்தேன்.
    கதை, ஒளிப்பதிவு, வசனம், VFX , பாடல் மற்றும் இயக்கம் நன்றாக இருந்தது. சூர்யாவின் நடிப்பு மற்றும் உழைப்பு அபாரம். பாபி தியோல் உள்பட மற்ற அனைவரின் நடிப்பும் மிக்க நன்று. பிரச்னை என்று பார்த்தால் திரைக்கதை, இசை மற்றும் காமெடி. சிவாவின் படங்களில் connect ஆகும் sentiment workout ஆகவில்லை. அந்த சிறுவனுக்கு சூர்யா உதவி செய்ய வேண்டிய அவசியம் சரிவர வரவழைக்கபடவில்லை.
    மற்றபடி தமிழில் ஒரு புதிய முயற்சி. அனைவரும் வரவேற்க வேண்டிய ஒன்று.

  • @thigazumjothi8641
    @thigazumjothi8641 13 วันที่ผ่านมา +2

    சமீப நாட்களாக இது போன்ற கண்மூடித்தனமாக மிகவேகமாக நெகட்டிவ் விமர்சனங்கள் இந்தியன் 2 க்கு கூட அதாவது 2வது காட்சிக்கே பரப்பப் பட்டது

  • @RathaNa-xc5ys
    @RathaNa-xc5ys 12 วันที่ผ่านมา +1

    Super❤❤❤

  • @asikaanas
    @asikaanas 11 วันที่ผ่านมา +1

    இந்த படத்தை இரண்டு அமைப்பு எதிர்க்குது. ஒன்னு சாதி கட்சி 2 மத கட்சி. இவர்கள் தான் காரணம்

    • @Herinzone8151
      @Herinzone8151 9 วันที่ผ่านมา

      💯

    • @joylife428
      @joylife428 9 วันที่ผ่านมา

      Appo saadhiyum madhamum edhirthaal oru padathaiye kavilkka mudiyum . Idhu than thiravida model aatchi 😂😂😂 sangigal adi balamaaga irukkum 😂

  • @siddiq7779
    @siddiq7779 12 วันที่ผ่านมา +6

    சாணி சங்கிகளால் கங்குவாவை குறிவைக்கப்பட்டதால் நாளை புக் செய்திருக்கிறேன், நிச்சயம் பார்க்க வேண்டிய படம்.

    • @BALAJISBABU
      @BALAJISBABU 12 วันที่ผ่านมา

      போய் சாவு😂

    • @Herinzone8151
      @Herinzone8151 9 วันที่ผ่านมา

      We too

  • @Kerelatvm
    @Kerelatvm 13 วันที่ผ่านมา +3

    Nice movie

  • @karthickbabu5234
    @karthickbabu5234 13 วันที่ผ่านมา +5

    200rs

  • @theindian262
    @theindian262 13 วันที่ผ่านมา +1

    மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது 😂😂😂😂

  • @rrajbarath
    @rrajbarath 12 วันที่ผ่านมา +1

    Sir, really Kathuva movie is worst... First you go watch first 😢...

  • @rsundarrajan423
    @rsundarrajan423 12 วันที่ผ่านมา

    super bro

  • @monica6396
    @monica6396 11 วันที่ผ่านมา

    colorism history in tamil nadu pathi pesunga

  • @Isjaws
    @Isjaws 13 วันที่ผ่านมา +2

    சரிடா உபி

  • @ChitruKChitruK
    @ChitruKChitruK 13 วันที่ผ่านมา +2

    Kanguva super ❤❤❤❤

  • @hemasandiranduraikannu1422
    @hemasandiranduraikannu1422 13 วันที่ผ่านมา +4

    உண்மைதான் படம் நல்லா இருந்தா தானே பார்க்க முடியும். பெரிய அறிவு ஜீவி தான் ஐயா நீங்க

  • @rajkumar-po7zs
    @rajkumar-po7zs 13 วันที่ผ่านมา +1

    200rs credited

  • @gokul7053
    @gokul7053 12 วันที่ผ่านมา

    7:47 lal Salaam moidhen bhai washout

  • @ravishankar-wp6kr
    @ravishankar-wp6kr 13 วันที่ผ่านมา +2

    Jothika is basically not a Hindu. So no need to talk about temple

    • @ArjunI-gf4yz
      @ArjunI-gf4yz 12 วันที่ผ่านมา

      Jyothika is born as hindu and bought up as hindu. Her name is Jyothika itself when she born, and she is one very few actor who doesn't change the name. She is hindu, she is born and brought up as hindu only.

  • @sricommnication2571
    @sricommnication2571 13 วันที่ผ่านมา +1

    Jeeva ji I want discuss with you in your chennal now day's tamil cinema. It's ok for your you reply me

  • @TamilaTamila-jv5lz
    @TamilaTamila-jv5lz 12 วันที่ผ่านมา

    யார் கழுவி... கழுவி ஊத்தினாலும் படம் பார்த்தவர்கள் தொடர்ந்து பார்க்க தூண்டுவார்கள் ... (தங்கலான் படத்தை பொய்... பொய்யாக இரக்கமின்றி மீடியா (நீங்களும்) பேசிய போதும் படம் தப்பித்தது.... ) But.. திரைப்படம் என்பது பல ரசனைகள் இருந்தாலும் கொஞ்சம் பொழுது போக்கு ரசனைகள் அவசியம் இருக்கணும்.... இப்படி இருந்தால்... எந்தப்படமும் வெற்றிப்படமே... So.. அடுத்தவர்களை (ஜோதிகா ) குறை கூறுவது அபத்தமே...

  • @psk839
    @psk839 13 วันที่ผ่านมา

    KANGUVA semma mass movie❤❤ Sang his psychongaluku bit bit ah padam than pudikum. Aatukutty neraya film eduthrku Adhlam than pudikum idhungalku😂😂😂

  • @devendranegambaram9244
    @devendranegambaram9244 12 วันที่ผ่านมา

    இந்த படம் தோல்வி அடைய விரும்பிய சில கழிசடைகள், கருங்காலிகள், கர்மம் புடிச்ச நாத்தம் புடிச்ச நாதரிகளே படம் சில குறைகள் இருந்தாலும் இது ஒரு சிறந்த படம்.

    • @praveenenterprises7126
      @praveenenterprises7126 11 วันที่ผ่านมา

      சூர்யா தான் காரணம்

  • @bharanidharan-f2j
    @bharanidharan-f2j 12 วันที่ผ่านมา +1

    Kothadimai jeeva cinema 😂😂😂😂

  • @abduiiah7306
    @abduiiah7306 12 วันที่ผ่านมา +1

    ஏன்யா நடிக்கிற நீயும் சங்கீ கும்பலன்னு நல்லா தெரியுது.

  • @prasha2003
    @prasha2003 12 วันที่ผ่านมา

    Movie nallatathaan iruku.. oru kootathoda vanmam

  • @cibivarshan64
    @cibivarshan64 13 วันที่ผ่านมา

    கவுண்டமணி கடவுள் நம்பிக்கை இல்லை என்று சொல்ல கிடையாது

  • @vivekmad2010
    @vivekmad2010 11 วันที่ผ่านมา

    ஜீவா என்பது தமிழ் சொல்லா?

  • @laksman7319
    @laksman7319 13 วันที่ผ่านมา +2

    200 ஊப்பிஸ்

  • @jaikjaik4919
    @jaikjaik4919 13 วันที่ผ่านมา

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @Elango-yq4rc
    @Elango-yq4rc 13 วันที่ผ่านมา

    😢200😢, திமுக ஜீர

  • @varunkumarveerasenan9126
    @varunkumarveerasenan9126 13 วันที่ผ่านมา +2

    Dei, paayasam......

  • @ashoks5317
    @ashoks5317 12 วันที่ผ่านมา

    Jeeva History is like Jim wells history.
    Did sangh parivar is responsible for the poor turn out
    Please brush your history from a reliable books and not listening to DMK speeches

  • @joylife428
    @joylife428 9 วันที่ผ่านมา

    Sangigal aditha adi appadi .😂😂😂😂

  • @rajamohamedn6133
    @rajamohamedn6133 11 วันที่ผ่านมา +2

    கங்குவா
    நல்ல தான் இருக்கு

  • @gowrishankar779
    @gowrishankar779 13 วันที่ผ่านมา +2

    டேய் 200 ரூபாய் கொத்தடிமை

    • @ShanmugaSundharam-rv3qt
      @ShanmugaSundharam-rv3qt 12 วันที่ผ่านมา

      Nee poi modi amithsha poola pudichu oompi kanji kudi chu 200 Rupa vanki iruppa

  • @remoram111
    @remoram111 13 วันที่ผ่านมา

    Flop movies 💯😂

  • @karthickk6931
    @karthickk6931 13 วันที่ผ่านมา

    Church ku padhila masuthikku padhila padikku selavu pannunganu avala solla sollu

    • @pkjohn-yx3lg
      @pkjohn-yx3lg 12 วันที่ผ่านมา

      ஜோதிகா சொன்னது நல்ல மனிதர்களுக்கு புரியும் பார்ப்பணன் வாழ உழக்கிரவனுக்கு புரியாது அவன்தான் சூத்திர சங்கியாச்சே கடைசி வரைக்கும் நூல் போட்டவனுக்கு கூஜா தூக்க வேண்டியதுதான் அந்த எடத்துலதான் சூத்திர சங்கியாகிய உங்கள வச்சி இருக்கானுங்க. எத்தனையோ கிறிஸ்தவ இஸ்லாம் அமைப்புகள் தங்களுடைய அறக்கட்டளை மூலம் நிறைய குழந்தைங்களுக்கு படிப்பை கொடுத்துட்டு இருக்காங்க. இதெல்லாம் உனக்கு எங்க தெரிய போகுது நீதான் சூத்திர சங்கியாச்சே. காலத்துக்கு மார்க்கத்து பிரிவினை உண்டாக்கி ஒற்றுமையை குலைக்கறதுதான் உன்னுடைய வேலை அதுக்குதான் உங்களை வச்சி இருக்கானுங்க சூத்திர சங்கியா 😂😂😂

    • @ArjunI-gf4yz
      @ArjunI-gf4yz 12 วันที่ผ่านมา

      She tample, temple is common word for all religions. She mentioned about that temple because, the hospital she talked about is nearby that temple, that's it. But some nonsene social media spread wrong news about what she said. She said only good things about temples. She did not say anything wrong about it.

  • @vasankrishnaswamy2606
    @vasankrishnaswamy2606 13 วันที่ผ่านมา +27

    படம் மிகப்பெரிய அளவில் ஊத்தி கொண்டு போய் விட்டது என்பதை மிகுந்த சந்தோஷத்தோடு தெரிவித்து கொள்கிறேன் நன்றி

    • @syedibrahim3988
      @syedibrahim3988 13 วันที่ผ่านมา +8

      Ok sangi mama

    • @UserIndia6616
      @UserIndia6616 13 วันที่ผ่านมา

      Sangi mama, உங்க கட்சி தமிழ்நாட்டில் ஊத்திக் கொண்டதே. அவர் அடுத்தப் படம் வெற்றி பெறுவார். நீ அடுத்த தேர்தலில் ஓட்டு வாங்குவியா? இன்னும் எத்தனைத் தேர்தல் வந்தாலும் நீ தேருவியா?

    • @Indianpoliceservice100
      @Indianpoliceservice100 13 วันที่ผ่านมา

      பெரிய வெண்ண இவரு 😅

    • @Indianpoliceservice100
      @Indianpoliceservice100 13 วันที่ผ่านมา

      இவருதான் அவதார் படம் எடுத்தவர்..... போடா வெண்ண 😅

    • @abbaskhan-lb8jl
      @abbaskhan-lb8jl 13 วันที่ผ่านมา +2

      சூரியா இடம் பணம் இருந்தால் பல ஏழை மாணவர்களுக்கு படிக்க உதவிகள் கிடைக்கும் அதில் இந்த சங்களுக்கு இஷ்டம் இல்லை

  • @Nedumaran-e8l
    @Nedumaran-e8l 13 วันที่ผ่านมา +2

    படத்தில் கதையே இல்ல,கேவலமான கதை.

  • @skkannan03
    @skkannan03 13 วันที่ผ่านมา +2

    Flop movie