Velayudham - Rathathin Rathamay Video | Vijay, Hansika | Vijay Antony
ฝัง
- เผยแพร่เมื่อ 7 ก.พ. 2025
- Watch Rathathin Rathamay Official Song Video from the Movie Velayudham
Song Name - Rathathin Rathamay
Movie - Velayudham
Singer - Haricharan & Madhumitha
Music - Vijay Antony
Lyrics - Annamalai
Director - Jeyam Raja
Starring - Vijay, Hansika Motwani, Genelia
Producer - Venu Ravichandran
Studio - Aascar Film (P) Ltd.
Music Label - Sony Music Entertainment India Pvt. Ltd.
© 2011 Sony Music Entertainment India Pvt. Ltd.
Subscribe:
Vevo - www.youtube.com...
Like us:
Facebook: / sonymusicsouth
Follow us:
Twitter: / sonymusicsouth
G+: plus.google.co...
அன்பென்ற ஒற்றைச் சொல்லைப் போல் ஒன்று வேறு இல்லை.. நீ காட்டும் பாசத்துக்கு தெய்வங்கள் ஈடு இல்லை... Love u Bharathi anna❤️
Barathi
Sollungal
செத்தாலும் புதைத்தாலும் செடியாக முளைத்தாலும் என் வாசம் உனக்கல்லவா.... 😍
My Favorite... Addicted to it😍❤️😘
Happy birthday to you and your business r
Vajie mahadeer fan like panuha
😍😍
@@karuppasamyvelu8111 pp
@@karuppasamyvelu8111 . Nin r
இந்த பாட்டு கேட்கும்போது எல்லாம் எனக்கு ஒரு அண்ணன் இல்லை என்று கவலைய இருக்கும் ..😢😢😢😔😔😔😔
S me2😟😟😔😭
Me too akka
Me too 😭😭😭😭😭😭😭
🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭❤❤❤💙💙💜💛
Yes..
உலகம் உள்ள வரை நிலைத்து நிற்கும் அண்ணன் தங்கை பாசம்❤😍
2022-ல் யாரெல்லாம் இந்த பாடலை கேட்டு மெய்மறந்து ரசித்துக் கொண்டிருக்கிறீர்கள் 🙋♀️❤
Me
Me
Me
😁
Me
தங்கச்சி அனைத்து அண்ணனுக்கும் ஒரு வர பிரசாதம்!!!.
Teen brother enan kuda pesarathu illa
True
Mm..S
Yanakkum oru anna irukkaan
I love u anna ❤❤
Sooo sweet ❤️❤️❤️💖💖💖💝💝💝
@@sumathi10sumathi17 àà
Velayutham is one of Vijay Antony's best albums. Agree??
Vettaikaran also
..
Vettaikaaran
Ninaithale inikkum🔥
And Vedi
எத்தனை அண்ணன் தங்கை பாட்டு இருந்தாலும் இந்த பாட்ட கேட்க்கும் போது ஒரு தனி feel தான் .. Vijay antony Music .. 🎼🎼
Me
அன்பென்ற ஒற்றை சொல்லை போல் ஒன்று வேறு இல்லை... நீ காட்டும் பாசத்துக்கு தெய்வங்கள் ஈடு இல்லை...
Dedicate to my lovely brother
Me to bro
Indha line yaruku pudikum o avanga Oru like podunga
Super lyrics 👌👌👌👌
Thalapathy😍😍😍
ഈ പാട്ട് കേൾക്കാൻ മാത്രം ഈ സിനിമ മുഴുവനും കാണും 😍😍😍
Correct bro
Sidharth Chandran
Vijay Antony music super
അടുത്ത ജന്മത്തിൽ വിജയ് അണ്ണന്റെ സ്വന്തം അനിയത്തി ആകാൻ കഴിഞ്ഞെങ്കിൽ എന്ന് ആഗ്രഹിച്ചുപോകും... അത്രക് ഇഷ്ടാണ് ഈ മുത്തലിനെ. ലവ് u വിജയ് അണ്ണാ...
ഡാൻസ്
Pinnalla
Mm സത്യം
Satyam annan uyiraaa 💕💖💖❣️❣️💕💖💕💕💕💖💖💕💖❣️❣️💖💕💖❣️💖❣️💖❣️💖💕❣️❣️💖💕❣️❣️💖💕❣️❣️💖💕❣️❣️💖💕❣️❣️💖💕❣️❣️💖💕❣️❣️💖💕❣️❣️💖💕❣️❣️💖💕❣️❣️💖💕❣️❣️💖💕❣️❣️💖💕❣️❣️💖❣️❣️💖💕❣️❣️💖💕❣️❣️💖💕💕💕💯💕💕💯💞💕💞💞💞💕💕💖💖💕💖💖❣️❣️💖❣️💖💕❣️💖❣️💕💕💕💯💕💯💯💯💞💯 💕💕💕💖💖💖💕💕💖❣️💖💕💕💖💖💖💖❣️💕🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗
😂😂
நாம் மலையாளிகளுக்கு தமிழ் பாடல்கள் இல்லாமல் வாழ்க்கை இல்லை ... அதன் கவிதை அழகு .. தமிழ் பாடல்களுக்கு அடிமையானது ❤️
Yes bro ❤❤❤❤ from palakad
1 Song 2 Emotions ..
Brother & Sister
Couples
Annan illathavangha like pannugha 👍
Enakkum illa aanalum enakku intha song romba pidikkum
Bie
😛
Na eruken sisy 🥰 🙌
sis ungaluku iruku thalapathy Vijay anna
Ennaku Annan illa 😩😩
വിജയ് അണ്ണനെ എനിക്ക് ഒരുപാട് ഇഷ്ട്ടമാണ് I LOVE YOU VIJY ANNA ജീവിതത്തിൽ വിജയ് അണ്ണനെ നേരിട്ട് കാണാൻ ഒരുപാടു ആഗ്രഹം ഉണ്ട്
Iam vijay Anna you can see me anytime
Enikkum
എനിക്കും
Enikkum
Enikkum
தங்கச்சி இது வெறும் வார்த்தை அல்ல ஒவ்வொரு அண்ணனோட வாழ்க்கை 😭🤩😍
@G Geetha shut up 😡
Nizam
@G Geetha no
I love My brother
@G Geetha looosu
உண்மை கதை என்றாள்
என் மனமார்ந்த வாழ்த்துக்கள் என்றும் வாழ்க வளமுடன்
அந்த ஒரு SUPER HERO க்கு,
அகிலத்தில் நான் பார்க்க நினைத்த நபர் அவர் ஒருவரே.
யாருக்கேள்ளம் தளபதி சிரிப்பு பிடிக்கும்
yarukkelam thalapathy smiling pitikkum
Me
@@sponmurugan2440 annaku thalapathy sirippu pofikum
Me
Me
Me
இத்த உலகில் கிடைத்த மிக பெரிய பரிசு எண் அண்ணன்....I love you So Much Anna 🥰😍😍🤩❣️❣️😘😘☺️😊🥰🥰❣️❤️
𝗬𝗲𝘀 𝗦𝗮𝗺𝗲 𝗧𝗼𝗼 𝗨🫂
No one is talking about Vijay Antony how beautiful he composed this song
Yes vj antony🔥🔥🔥music veralevel
Yes 😕
All the credit goes only to him
Vijay antony is so much underrated.. he is not getting the recognition he deserves.
And haricharan voice is also beautiful
രക്തബദ്ധം കൊണ്ട് അല്ലാതെ സ്നേഹ ബന്ധം കൊണ്ട് അനിയത്തിമാരായ കുറെ അനിയത്തിമ്മാരെ ഓർമ വരുന്ന ഇ പാട്ട് കേൾക്കുമ്പോൾ
ഈ movie തീയറ്ററിൽ നിന്നും കണ്ട് ഇറങ്ങിയപ്പോൾ വല്ലാത്ത ഒരു ഫീൽ ആയിരുന്നു as a vijay fan 💙💙
സത്യം
Annan uyireee
@@athulya7777 dddn
സത്യം ബ്രോ
Kerthil ann ith ollam undakiya. Annann most innocent chaaracter
அன்பென்றால் ஒற்றைச் சொல்லை போல் ஒன்று வேறு இல்லை நீ காட்டும் பாசத்துக்கு தெய்வங்கள் ஈடு இல்லை நீ சொன்னால் எதையும் செய்வேன் தலையாட்டும் பொம்மை ஆவேன் செத்தாலும் புதைத்தாலும் செடியாக முளைத்தாலும் என் வாசம் உனக்கல்லவா
Super
Vera level lyrics
Super
இந்த பாட்டு யாருக்கெல்லாம் பிடிக்குமோ அவங்க லைக் போடுங்க
Super
I miss you my thangachi 🥺🥺
இந்த பாட்ட கேட்கும் போதெல்லாம் என் தங்கச்சி கீர்த்தி ஞாபகம் வந்துடும்.... எனக்கு கிடைச்ச மிக பெரிய பொக்கிஷம் என் தங்கச்சி கீர்த்தி...♥️
இந்த பாடல் யாருக்கெல்லாம் பிடிக்குமே அவங்க மட்டும் லைக் போடுங்க m.k.
For me
I Love you My lovely Sister Lavanya 💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗
Rhfnffhn making v banana hi v go he doesn't go but jk for bvj good night jjb be ghv
For me
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💜❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
யாருக்கெல்லாம் இந்த பாட்டு ரொம்ப பிடிக்கும்
Enaku bro
@@abilash_3067 me
@@liveniyasomanathan3392 daily 1 time papan bro
@@abilash_3067 enna ethu olu
Sup
ബല്ലാത്ത ജാതി ഫീലാണ് ഈ song❤️❤️
2021???
Poda pinda
2022
2024 laa yaaru indaah song ah kekkiringha elllm riply pannugha 😢❤
தாய் போல பாசம், தந்தை காட்டும் அக்கறை, நண்பன் எடுக்கும் உரிமை... இவை அனைத்தும் ஒருங்கே பெற்ற ஒர் உறவு "தங்கை" THALAPATHY VJ
Sister's love... Yaarum miss pannadhinga...
😥😥😥😥😫😫😫😫.....
I am always Addicted this song...
This song only like vijay anna
Me too..
👍true thampi
me too
Hi
I am there Anna has a sister 😀😀😀😍😎
Thangachi.. The best relationship💛
Sema bro
Semma
Hi
@@NandhiniNandhini-bu8to illa ma
Bro nice
❤இந்த திரைப்படம் வந்த போது இந்த பாடலை என் சிறு வயதில் கேட்டேன் இப்போதும் பல வருடங்களாக கேட்டுக் கொண்டு இருக்கிறேன் எனக்கு ரொம்ப பிடித்த பாடலில் இதுவும் ஒன்று....🥰🥰🥰உங்களுக்கு,,,,,,
என் உயிர் தங்கை செல்லகுட்டிக்கு இந்த பாடல் சமர்பணம்....
Sivaangi - Rakshan Anna ❤️
Thangams
HBDSivaangiMaa
Podi
Sivaangi pugazh Anna bro sis
Sweet
அன்பென்ற ஒற்றைச்சொல்லை போலொன்று வேறு இல்லை
நீ காட்டும் பாசத்துக்கு தெய்வங்கள் ஈடு இல்லை😍😍😍😍
I love my sisters 😍😍😍😍😍😘😘😘😘😘
Fav line bro
Hii
தாஜ்மஹால் உனக்கு தங்கத்தில் கட்ட போற மேகத்தில் நூலெடுத்து சேலதா நெஞ்ஜித்தார என்னோட நீ இருந்தா வேரேது ஈடாகுமா கண்டாங்கி சேல போது வேரேது நான் கேப்பேனா ♥♡♥... My Favorite Line😘💕....
ரத்தத்தின் ரத்தமே என் இனிய உடன் பிறப்பே..
சொந்தத்தின் சொந்தமே நான் இயங்கும் உயிர் துடிப்பே..
அம்மாவும் அப்பாவும் எல்லாமே நீதானே என் வாழ்கை உண்ணக்கல்லவா..
செத்தாலும் புதைத்தாலும் செடியாக முளைத்தாலும்
என் வாசம் உன்னகல்லவா..
ரத்தத்தின் ரத்தமே என் இனிய உடன் பிறப்பே..
சொந்தத்தின் சொந்தமே நான் இயங்கும் உயிர் துடிப்பே..
அன்பென்ற ஒற்றை சொல்லை போல் ஒன்று வேறு இல்லை
நீ காடும் பாசத்துக்கு தெய்வங்கள் ஈடு இல்லை
என் நெஞ்சம் உன்னை மட்டும் கடிகார முல்லை சுற்றும்
நொடி நேரம் நீ பிரிந்தால் அம்மாடி உயிரே போகும்
நீ சொன்னால் எதையோ செய்வேன் தலை ஆட்டும் பொம்மை ஆவேன்
செத்தாலும் புதைத்தாலும் செடியாக முளைத்தாலும்
என் வாசம் உன்னகல்லவா..
அஹ.. ஒ..
ரத்தத்தின் ரத்தமே என் இனிய உடன் பிறப்பே..
சொந்தத்தின் சொந்தமே நான் இயங்கும் உயிர் துடிப்பே..
நீங்க ரொம்ப நாள் நல்ல இருக்கனும்
இதே மாதிரி நீங்க ரொம்ப நாள் நல்ல இருக்கனும்
நூறு புள்ள பெத்து
கோடி அன்பு சேர்த்து நீங்க வாழனும் சந்தோஷமா
இந்த ஜோடி போலே ஜோடி இல்லை என்று பாத்து பாடனும் சந்தோஷமா
தாஜ் மஹால் உனக்கு தங்கத்தில் கட்ட போறேன்
மேகத்தில் நூல் எடுத்து சேலையாக நெஞ்சு தரேன்
என்னோடு நீ இருந்தால் வேற ஏதும் ஈடாகுமா
கண்டாங்கி செல போதும் வேற ஏதும் நான் கேப்பேனா
வானத்தில் நீளம் போலே பூமிக்கு ஈரம் போலே
இருட்டாலும் எரியாது முடிந்தாலும் முடியாது
நாம் கொண்ட உறவல்லவா..
ரத்தத்தின் ரத்தமே என் இனிய உடன் பிறப்பே..
சொந்தத்தின் சொந்தமே நான் இயங்கும் உயிர் துடிப்பே..
I love this song ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😊😊😊😊
1:10 Best of My Favourite Line 🥺🥺
🥰🥰
❤️❤️
😍😍
This line my ringtone 🥰🥰
Mee to
I love my anna yannakku anna va romba pidikkum. anna pidikkum sollravanga oru like podunga 😍😍
Super love you
Enakum Annaba romba pudikum😀😃😃😄😆😄😊☺️😘
Ama😞
@Thavasi kumar b
I love my anna😍🥰
2025 ல யாரெல்லாம் இந்த பாடலை கேட்கிறிர்கள்❤
Me
Epo kuta na kekuran my fav❤ 2:43
It has been 2 years since i last saw my sister....i am very happy as i am going to meet her in 2 days time...this song really reminds me of her every time i hear it...sweet song:)
Best wishes brother
thani oruv an
Thani Oruvan hi
Ennaku adutha jenmathula Vijay Anna ennaku annna Va kidaikannu aasapadra
ரத்தத்தின் ரத்தமான தங்கச்சிங்க எல்லாரும் எல்லாரும் லைக் பன்னுங்க 💓
Ranjith Kumar super
@@RockRinojan
சில்ர இல்லபா
The
Hi
Butiful song
எனக்கு உடன் பிறவா ரத்தத்தின் ரத்தம் எங்கள் தளபதி விஜய் அண்ணா...❣️❣️😘😘😘😘😘😘👍🥰🤩
I love Vijay 😘😘😍😍
I love you thalaputha vijay
Ya
Nanum
Yes
நான் அருண். எனக்கு அம்மா இல்ல இப்போ. ``அம்மாவும் அப்பாவும் எல்லாமே நீதானே என் வாழ்க்கை உனக்கல்லவா`` இந்த பாட்ட கேட்கும்போது என் அண்ணன் தான் நியாபகம் வருவான்.என் உடன் பிறப்பு ❤️
Whenever VJ potrays a brother character in the movie, he never acts yet indulge himself into the role! HBD Vijay!
Indha patta daily kekkuravanga like podunga!❤
இரு உயிர்கள் இருப்பது
அண்ணன் தங்கை
I. love விஜய்
thalabathi Vijay is great
I miss you thangachi enku thangachi ella
@@TamilTamil-ty3mb na unga thangachi tha Anna 😍
Ajith Kumar far 😂
err
I miss you anna😢😢😢😢😢
அழகு என்ற சொல்லுக்கு முருகா என்பது போல் அண்ணன் என்ற சொல்லுக்கு நீயே தலைவா 🙏
என்னை பெற்றெடுக்காத தாய் என் தங்கை அடுத்த பிறவியிலாவது என் தங்கையுடன் பிறக்கும் வரத்தை எனக்கு அளி இறைவா
Anbendra otrai sollai pol ondru veru illai nee kattum pasathukku thevangal idu illai
Intha line pudichavanga like me 😍😍❤️❤️💕❤️💙💙
அண்ணன் தங்கை பாசம் எப்பவுமே உயர்வானது
💯💯💯💯
Yes
200 hundred persentage correct
DONT FEEL
Tears will come always while hearing this song....Thalapathy rocks❤❤❤❤❤
நீ சொன்னால் எதையும் செய்வேன் தலை ஆட்டும் பொம்மை ஆவேன்
இதை விட சிறந்த வரி இருக்கா
அண்ணன் தங்கை பாசத்துக்கு 😍😍.
தங்கச்சி இல்ல 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
SUPER
வேற லெவல் ப்ரோ
Nan iruken Anna...
Hii anna
naveen
தாய் தந்தை மறு உருவம் தங்கை அக்கா.
🥰
👍👍👍
Yesss
Super super super
Kandipa
i cried in the theater when thalapathy cries when his sister dies that emotional moment
இப்பாடலை கேட்கும் போது, Bigboss8 Tamil contestant முத்து மற்றும் சஞ்சனா ஞாபகம் வருகிறது?
தளபதி விஜய் அண்ணா எங்கள் உயிர் 🔥🔥🙏🏻🙏🏻🤙🤙💥💥💥
😍😍
Vijay anna mattum irrutha githu tha
🔥💐💯
♥️♥️♥️♥️♥️♥️♥️
Who is vijay brother or sister like it immediately 😂 😘 💖 💜 😍 😭
2011 Diwali ..1st theater Surya in Ezhaam arivu... , 2nd theater Sharukh khan in Ra-one ,but we selected 3rd theater vijay in & as Velayudham.. that's how I became Fan of him... King of box office
ரத்தத்தின் ரத்தமே
என் இனிய உடன் பிறப்பே
சொந்தத்தின் சொந்தமே
நான் இயங்கும் உயிர் துடிப்பே
ஆண் : அம்மாவும் அப்பாவும்
எல்லாமே நீதானே என் வாழ்க்கை
உனக்கல்லவா செத்தாலும்
புதைத்தாலும் செடியாக
முளைத்தாலும் என் வாசம்
உனக்கல்லவா
ஆண் : ரத்தத்தின் ரத்தமே
என் இனிய உடன் பிறப்பே
ஆண் : அன்பென்ற ஒற்றை
சொல்லை போல் ஒன்று
வேறு இல்லை நீ காட்டும்
பாசத்துக்கு தெய்வங்கள்
ஈடு இல்லை என் நெஞ்சம்
உன்னை மட்டும் கடிகார
முள்ளை சுற்றும் நொடி நேரம்
நீ பிரிந்தால் அம்மாடி உயிரே
போகும் நீ சொன்னால் எதையோ
செய்வேன் தலை ஆட்டும்
பொம்மை ஆவேன்
ஆண் : செத்தாலும்
புதைத்தாலும் செடியாக
முளைத்தாலும் என் வாசம்
உனக்கல்லவா ….ஓ ஹோ ஓ
ஆண் : தாஜ்மஹால்
உனக்கு தங்கத்தில் கட்ட
போறேன் மேகத்தில் நூல்
எடுத்து சேலைதான் நெஞ்சு
தாரேன்
பெண் : என்னோடு நீ
இருந்தால் வோ் ஏதும்
ஈடாகுமா கண்டாங்கி
சேல போதும் வோ் ஏதும்
நான் கேப்பேனா
ஆண் : வானத்தில் நீலம்
போலே பூமிக்குள் ஈரம்
போலே
பெண் : இருட்டாலும்
எரியாது முடிந்தாலும்
முடியாது நாம் கொண்ட
உறவல்லவா
ஆண் : ………………….
❤
Thanks bro❤❤
எனக்குஅண்ணன் இல்லை. இந்த பாட்டு கேக்கும்போது அழுகையா இருக்கு. 😭😭😭😞😞
Don't feel sister 😭 , oru Anna tambi ya naan iruken ok va , please don't feel 😭
Yes sis
😢😢😢😢
No feel akka
Na irke sistr annana ...don't feel ..intha ulagathula nam ellorkum Ella uravum irku...namma kooda pirathutha irkanumnu ila☺️
It's remind me of my brother
He died 7 years ago
I miss him so much 😭😢😢😢😔😔😔
Dont worry feel pannathinga
Don't feel sister
Kavala padathinga he'll be with you in any creature
Feel pannadhinga.. Avanga eppavum unga heart la dha iruppanga...
Feel pananthiniga sister
விஜய் fan ல ஒ லைக் பண்ணுக😍
Vijay annaa veritharamana rasigai🥰🥰🥰❣️❣️❣️❣️❣️
Vijay anna tha best hero in the world
Intha song replace a panna innum entha song um varala ❤❤❤
தங்கைகலீண் கூட பீரந்தா அன்னான்கலுக்கூ மட்டும் தேரியும் தங்கையின் பாசம்😍😍😍😚😚😚💓💓💓
🥰🥰🥰
🥰😍
Ammagu orai pillai naan mama da friend Elam enaguellarum anna I love you my anna
mm
Unmaidan
What a composition. ❤️💖 want the combo again. Vj & VJ antony
Inaki mattum illa enppavum ithu thaan enota favorite song 😎🔥😘❣️
அம்மாவும் அப்பாவும் எல்லாமே நீ தானே என் வாழ்கை உனக்கல்லவா ❤
intha song my brotherku dct panre...... Love u my bro💗💗💗..... அப்பா அம்மாவுக்கு அடுத்து உண்மையான உறவு என்றால் உடன்பிறந்தவர்கள் மட்டுதா......😘😘😘
Friendship iruku❤️
@@lifemakesbeautifully8636 but fack ah irukanga 😢
@@vijayarani8359 mm
@@lifemakesbeautifully8636 Its true
Thiz song alwyz remains me about my brother...Love u anna...Miss u alot..Ne sonal yethaiyum seiven thalai aathum bommai aven...
Sema
Kavi Mathi 3
Kavi Mathi hi
HAVOC SANTHU 💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💗💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💓💝💝💝💝💝💝💝💓💓💓♥💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓
Cute
Intha paattu kekkura pothu enakku anna illanu feel pannura 😢😢
But I love this song😊
அன்பென்ற ஒற்றை
சொல்லை போல் ஒன்று
வேறு இல்லை நீ காட்டும்
பாசத்துக்கு தெய்வங்கள்
ஈடு இல்லை என் நெஞ்சம்
உன்னை மட்டும் கடிகார
முள்ளை சுற்றும் நொடி நேரம்
நீ பிரிந்தால் அம்மாடி உயிரே
போகும் நீ சொன்னால் எதையோ
செய்வேன் தலை ஆட்டும்
பொம்மை ஆவேன்
Vera level
Shivanghi chellakkutty and pugazh Anna 💜💜💜💜💜💜💜💜💜💜
Yes 🤗
Me
Yes
Hi
Hi
Ennoda annava enakku romba romba pudikkum.ennoda uyire avan dhan😘😘😘😫😫😫😫
I dedicate this song to my brothers and sisters 😍😍😍
நீ சொன்னால் எதையோ செய்வேன்…
தலை ஆட்டும் பொம்மை ஆவேன்…💗
മലയാളികൾ ഞാൻ മാത്രമല്ല ..അല്ലെ ..?😁
யாரெல்லாம் லாக் டோவ்ன் நேரத்தில் இந்த பாடல் கேட்பவர்கள்
Mee🙋♂️
Mee
I am also
Mee
Me
தங்கச்சி அக்கா பாசம் அதிகம் உள்ளவர்கள் ஒரு லைக் போடுங்க
Myakka 💖💖
I love my 2bro
Iove u my sister's
@@sathiyas6345 Malayali actress saranya mohan ippol dance school evide?
S my anna💞💝💙💖💚
உடன் பிறந்த தங்கை இல்லை என்றாலும் பெரியப்பா சித்தப்பா வீட்டு தங்கைகளும் என் தங்கைகள் தான்.... என் இனிய உடன் பிறப்பே
இந்த பட்டு கேட்கும் போது எனக்கு ஒரு தங்கச்சி இல்லயேநு ஒரு கவலை 😭
Na ungaluku Thangachi irukalama Anna 🥺enakum Anna ila Anna 😔🥺🥺
விஜய் அண்ணா ரசிகர்கள் like putugal
Super
OK bro
No onlu thala only mass hero and vijay west hero poda
IAM thalaypathi fan
@@dineshgnanavel21 ne pooda Vijay fan mattum tha like podu sonnga athuku yaa evalu sin podura
I love my Anna 😍🤗😘...avan en Mela pasam vechirupan..bt veliya solla mattan 😍😘...avan illama na illa😘😘😘☺️😘
Paara😍😍😍😍semma
Semm anga Anna kuda eppadita
@@farifaridha6095 super ma😍😍
Yess
Sm....ma love me
Dc 2 I love my anna & sis என் இனிய உடன்பிறப்பே ❤️❤️❤️தமிழ் ,சங்கீதா, சர்மிளா❤❤❤
This is my real vijay annan
Welcome
💐💐💐💒💐💐💐💐💐💐💐💒💒💒💐💐🎂🎂🎂🎂🎂🎂🎂🎂🎂🎂🎂🎂🎂🎂🎂🎂🎂🎋🎋🎋🎋🎋🎋🎂🎂🎂🎂🎂🎂🎂🎂🎂🎂🎂🎂🎂🎂🎂🎂
Hiii
SONET EBBY I'm07
Anna illa 😥
2020 ൽ കാണുന്ന മലയാളികൾ ഇണ്ടോ 😍😍
Undee🙋♀️🙋♀️
Vijay annan fanss indonnu chodik
@@devapriyadevoos5271 Athu chodhikkenda avashyam illallo, annane ishttam ullathondalle ippozhum kanan varane
Undeee😎
Undeee
EVERY BROTHERS LOVE ❤ YOUR SISTER BECAUSE SISTER IS EQUAL TO MOTHER ❤
Yes
Crt sis
Nanri 🙏🙏
🥰
Yes bro
இது வரைக்கும் அக்கா, அண்ணா, தம்பி, தங்கச்சி பாசம் எனக்கு கிடைத்தது இல்லை 😭
❤️❤️யாரெல்லாம் உடன்பிறந்த தங்கை அக்கா இல்லன்னு feel pannirukinga❤️❤️
Enakkum உடன் பிறந்தவர்கள் யாரும் இல்லை nanum feel pannirukken
Nantha akka illanu feel panren
@ɢᴜɴᴀꜱᴇᴋᴀʀᴀɴ ᴋʀɪꜱʜɴᴀɴ naa irrukken ungaluku
Hari
@ᴀɴᴜꜱʜɪyᴀ ᴅɪʟᴀɴɪ naa irruken papa unakku don't feel
this is such a touching song, deducted to my sister, love you akka
😇😇
I love this song ennakku Annan Illa aana nan itha Ellaa boys kkum dedicate pannuren l like saranya and my hero Vijay
Rajendran K
dH
cGJVJncH
Rajendran K cJVJM
My favorite song 😘
Vijay Antony 😍 Cutest Song Ever 🔥 This Movie and All Songs My Fav during School Days 😍👌 Nostalgic 🥰❤️💖☺️👌🔥
Who's there in 2019?
My brother
Iam
It's true
Naan bro
Me....
ശരണ്യയുടെ ഏറ്റവും നല്ല ഫിലിം
😥 really searching this song for 1 hour finally I got this song 😅 just love this song.....😍
அப்பாவுக்கு அடுத்தது என் அண்ணன் Hero தான் Imiss You Anna 💕♥️
Seeme🎎
Vijay Antony legendary musician
Im soo addicted to this song wow what a lyrics awesome😊😊😊😊
Rakshan❤Shivangi❤Pugazh..
#racthiruvizha ❤
Yes
lyrics Vera level 👌 💯 🔥
thalapathy vijay anna 😎 🥰
lovely song 🎵 ❤