Idhu Kadhala Full Episode 325

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 10 ก.ย. 2024
  • இது காதலா! Everyone celebrates the Krishna Jayanthi. Subhathra gets shocked to know about the truth of Ashwin's marriage. Ashwin proposes Shruthi. அனைவரும் கிருஷ்ண ஜெயந்தியை கொண்டாடுகிறார்கள். அஸ்வின் மற்றும் ஸ்ருதியுடைய திருமணத்தை பற்றிய உண்மையை அறிந்து சுபத்ரா அதிர்ச்சி அடைகிறார். அஸ்வின் தனது காதலை ஸ்ருதியிடம் கூறுகிறான்.
  • บันเทิง

ความคิดเห็น • 356

  • @thangapushpam3561
    @thangapushpam3561 7 หลายเดือนก่อน +72

    மிகச்சிறந்த காதல்கதை அஸ்வினின் கோபம் தாபம் மனம் குணம் அன்பு பண்பு பரிவு பாசம் வீரம் தீரம் திறமை பொறுமை என அனைத்தும் நிறைந்தவர் கதாநாயகன் அத்தனைக்கும் ஈடு கொடுத்து நடித்தவர் கதாநாயகி ஆக மொத்தத்தில் என்னை கவர்ந்த ஒரே ஒரு சீரியல்

  • @UmaUma-hw9rg
    @UmaUma-hw9rg 9 หลายเดือนก่อน +65

    அழகான காதல் கதை திரும்ப திரும்ப பார்க்கும்போது புதுசா இருக்கு. கதை ஆசிரியர், திரைக்கதை வசனம், டைரக்டர் அனைவருக்கும் மிக்க நன்றி 🙏 நான் பார்த்தாலே மிக சிறந்த காதல் கதை

  • @massred8881
    @massred8881 ปีที่แล้ว +103

    சூப்பர் இப்படி ஒரு கதையை தமிழ் இயக்குநர் எடுப்பது இல்லை இந்த இயக்குநர் பாராட்ட வேண்டும்

  • @SelviKumar-gq5sc
    @SelviKumar-gq5sc ปีที่แล้ว +113

    Alagana story pathute irukalam. Writer really great…. Avaroda imagination level mind blowing

  • @dhanasekaranu111
    @dhanasekaranu111 ปีที่แล้ว +151

    நிஜத்திலும் இந்தமாதிரி ஒரு காதல் கணவன் கிடைப்பது மிகவும் அரிது ❤❤

  • @sathyaragu606
    @sathyaragu606 ปีที่แล้ว +235

    காதலிக்காதவர்கள் கூட காதலித்து விடுவார்கள் அவ்ளோ காதல் நிறைந்த கதை அஸ்வின் ஸ்ருதி தத்துருபமான நடிப்பு மிகவும் அருமை ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️😘😘😘😘

  • @parimalasiva7950
    @parimalasiva7950 ปีที่แล้ว +167

    இந்த காதல் கதை கண்டு மெய்சிலிர்த்து போனேன் நிஜமான வாழ்க்கை யில் எல்லோருக்கும் நடந்தால் எப்படி இருக்கும் ❤❤❤❤❤❤ ரப்பாவே ரப்பாவே ஷாங்க் அடுத்த பாடல் வரிகள் அனைத்தும் அஸ்வின் ஸ்ருதி சோடியை பார்பதற்கு நம்ம வீட்டில் ஒரு த்தரை போல் இருக்கு❤❤❤❤❤

  • @AntonyB-kq3db
    @AntonyB-kq3db 6 หลายเดือนก่อน +35

    அழகன் அஸ்வினை வேண்டாம் என்று சொல்லும் தைரியம் உன்னைத் தவிர யாருக்கு வரும் ஸ்ருதி😊😊

  • @thavamrani8771
    @thavamrani8771 ปีที่แล้ว +206

    அஸ்வின் சுர்த்தி உங்களை பார்த்தால் நிஜ காதல் ஜோடி மாதிரி இருக்கிங்க எனக்கு ரொம்ப பிடிக்கும் இந்த கதையும்

    • @mdimranansary4997
      @mdimranansary4997 ปีที่แล้ว +2

      Iss par ko kyanam dooe siriyal hindi me cahiye

    • @angelinpooja4162
      @angelinpooja4162 ปีที่แล้ว +1

      @@mdimranansary4997 ss hotstar lanna ippovum pathutu iruken sis

    • @phanitthipsuwan5576
      @phanitthipsuwan5576 ปีที่แล้ว +3

      Yes, Khushi & Arnav such like a real couple. Both are most beautiful couple I ever seen.

    • @mummraizhussain875
      @mummraizhussain875 ปีที่แล้ว +1

      Urdu language

  • @bhavanabhav8904
    @bhavanabhav8904 ปีที่แล้ว +40

    அஸ்வினோட சின்ன சின்ன சீண்டல்களும் ஸ்ருதியோட வெகுளித்தனமும் சேர்ந்து இந்த காதல் கதைக்கு மேலும் அழகு சேர்க்கின்றன❤️❤️❤️❤️❤️🌹🌹🌹🌹🌹🌹💯💯💯💯💯💯

  • @bhavanabhav8904
    @bhavanabhav8904 ปีที่แล้ว +93

    சத்தியமா சொல்றேன் இந்த பாடல் அந்த படத்தில் நடிச்சவகளுக்குகூட இந்த பாடல் பொருத்தமா இல்லை ஆனால் அஸ்வினுகும் ஸ்ருதிகும்தான் பொருத்தமா இருக்கு

    • @seckinaliahster1860
      @seckinaliahster1860 ปีที่แล้ว

      Payel ahask arnav ajjli annenen ornorma

    • @seckinaliahster1860
      @seckinaliahster1860 ปีที่แล้ว +2

      💙💙💚💚💛💛💖💖

    • @seckinaliahster1860
      @seckinaliahster1860 ปีที่แล้ว +2

      Babane❤❤❤💌💌💚💚💙💙💛💛💛💛💛💛💙💙💙💚💚💚

    • @sarankodi5134
      @sarankodi5134 11 หลายเดือนก่อน +2

      Sssssssssssssssssssssssssssssssssss amanga sariya sonninga ❤🧡💛💚💙💜🤎🤍💕💞💓💗💖💘💝

    • @hannahruskinjoseph6334
      @hannahruskinjoseph6334 3 หลายเดือนก่อน

      Yes

  • @lakshuskitchen8410
    @lakshuskitchen8410 ปีที่แล้ว +402

    இந்த காதல் கதையை பார்க்கும் போது மீண்டும் ஒரு முறை என் கணவரை காதலித்து திருமணம் செய்து கொள்ள ஆசையாக இருக்கிறது

  • @bhavanabhav8904
    @bhavanabhav8904 ปีที่แล้ว +58

    இந்த கவர்னர் ஒரு வழியா லவ்வ சொல்லிட்டாரு👍👍👍💯💯💯❤️❤️❤️🌹🌹🌹

  • @lawrancea8847
    @lawrancea8847 ปีที่แล้ว +46

    கோபம் பாசம் உனர்வுகாதல்திருமணம்பந்தம்ஆனல்இந்தசிரியல்மிகவும்ரெம்பாரெம்பாபிடித்துஇருத்துஇருக்கு

  • @mohanasundarirajinimurugan2984
    @mohanasundarirajinimurugan2984 ปีที่แล้ว +38

    சூப்பர் ஜோடி 💏🌹❤🌹❤❤❤

  • @sharminiaugustin2953
    @sharminiaugustin2953 ปีที่แล้ว +30

    ஆம் நல்ல கதை எனக்கு ரொம்ப பிடித்த நாடகம்

  • @Usesr123
    @Usesr123 ปีที่แล้ว +24

    Inthamari serial inni namaku kidikathu avalvu love awesome ..... love fun romance fight all things including the story hat's off director and writer screen play very clarity

  • @bhavanabhav8904
    @bhavanabhav8904 ปีที่แล้ว +35

    நானும் காதல் திருமணம் தான் ஆனால் இந்த காதலை கதையை பார்த்து நான் மெய் சிலிர்து போனேன்❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

    • @tamilglorey9233
      @tamilglorey9233 9 หลายเดือนก่อน

      அப்படியா

  • @MayuranMayuran-th5dv
    @MayuranMayuran-th5dv ปีที่แล้ว +53

    அஸ்வின் இரண்டாவது தடவையாக காதலை சொல்லி இருக்கிறார் ஸ்ருதி இடம் ❤️❤️❤️❤️❤️❤️

  • @thangapushpam3561
    @thangapushpam3561 4 หลายเดือนก่อน +9

    இவ என்ன பண்ணுவான்னு கெஸ்ட் பண்ணவே முடியாது என்று அஸ்வின் சொல்லி விட்டு அழகான ஒரு ஸ்மைலுடன் செல்வது என்னைக்கவர்ந்த காட்சி

  • @velmani9284
    @velmani9284 ปีที่แล้ว +51

    அப்பா இப்பவது காதலை சொல்லிட்டாரே

  • @DivyaDivya-mv1zt
    @DivyaDivya-mv1zt ปีที่แล้ว +27

    Ashivi Kannu so sweet ❤️❤️❤️❤️❤️

  • @manjurameshmanju7342
    @manjurameshmanju7342 ปีที่แล้ว +73

    Wow what a chemistry I really love it both of you so cute...

    • @geethabadri9522
      @geethabadri9522 ปีที่แล้ว

      In hindi u love it

    • @manjurameshmanju7342
      @manjurameshmanju7342 ปีที่แล้ว

      Yes of course I really love the serial in school day and now also watch the same serial ...

    • @angelinpooja4162
      @angelinpooja4162 ปีที่แล้ว +1

      @@manjurameshmanju7342 ss my school days fev serial afternoon la poduvanga but Saturday one week episode full uh poduvanga Saturday na marakama papen indha serial rmbha addicted

    • @manjurameshmanju7342
      @manjurameshmanju7342 ปีที่แล้ว

      Oh super sister..

  • @ramkumara3098
    @ramkumara3098 ปีที่แล้ว +53

    What a romantic person

  • @infinity_singam2616
    @infinity_singam2616 ปีที่แล้ว +55

    Kushi Arnav, best pair of star plus 🌟

  • @UmaUma-hw9rg
    @UmaUma-hw9rg 11 หลายเดือนก่อน +16

    இந்த காதல் கதையை பார்க்க போது எனக்கும் காதலித்து திருமணம் செய்து கொள்ள ஆசை

  • @amirtha.k9859
    @amirtha.k9859 ปีที่แล้ว +54

    My favourite serial ❤️🥰

  • @bencyregithab9429
    @bencyregithab9429 9 หลายเดือนก่อน +14

    I watch repeated mode for this episode their romance nice and Ashwin eyes are so romantic❤❤❤❤ I love u both❤❤❤❤❤❤

  • @keerthana.d0348
    @keerthana.d0348 ปีที่แล้ว +18

    Nice story and scene s acting 🎉 krishna Poojai nice 🎉analum ashwin kovakaran but love ah solitan ❤️

  • @pathuripathurika7209
    @pathuripathurika7209 ปีที่แล้ว +14

    Intha siriala paththi sollurathukku varththikale illa avlavukku rompa nalla irukku❤❤❤intha mathiri unmijana love lifela kidichcha eppidi irukkum❤❤❤❤❤

  • @bhavanabhav8904
    @bhavanabhav8904 ปีที่แล้ว +16

    இந்த பாட்டிக்கு இந்த நேரத்தில் மொட்டை மாடியில் என்ன வேலை

  • @talarigva1996
    @talarigva1996 ปีที่แล้ว +25

    What a love story... superb serial

  • @Danistharshi1
    @Danistharshi1 7 หลายเดือนก่อน +12

    Ethna thadavai parthalum aluthu pokatha ore serial ❤❤❤ my most fvt serial...ithu kadhala 💌😘😍

  • @lakshmis5820
    @lakshmis5820 ปีที่แล้ว +36

    Tamil songs selections are super😍😍😍😍

  • @AntonyB-kq3db
    @AntonyB-kq3db 8 หลายเดือนก่อน +12

    அவனுக்கு என்ன வேணும்னா அதாவது உங்க பெரிய பேரன் அஸ்வினுக்கு ஸ்ருதி தான் வேணுமாம் பாட்டி 😉😉😉💘💘💘

  • @m.jeniferm.samuel5774
    @m.jeniferm.samuel5774 ปีที่แล้ว +17

    Intha mathiri caring husband serial la mattum than iruppainga

  • @marjanmarjanbeebee1320
    @marjanmarjanbeebee1320 ปีที่แล้ว +18

    Amazing love story its so funny and romantic😘😘😘😍😍

  • @kalaiselvi1583
    @kalaiselvi1583 ปีที่แล้ว +43

    இதுதான் காதல்

  • @saralaravi1596
    @saralaravi1596 ปีที่แล้ว +18

    Romantic love story 💗💗

  • @vigneshgandhi5834
    @vigneshgandhi5834 ปีที่แล้ว +36

    My all time fav pair ❤️🤍

  • @malligamalliga9706
    @malligamalliga9706 ปีที่แล้ว +16

    இந்த சீரியல் திரு ம்பவும் போடுங்க ப்ளீஸ் இந்த சீரியல் நான் பார்த்தது

  • @manjud5653
    @manjud5653 3 หลายเดือนก่อน +3

    Arnav sing raisadha & Sruthi Guptha .... Fav....
    ❤❤❤❤❤❤❤❤

  • @saranyasaranya-qk2tp
    @saranyasaranya-qk2tp ปีที่แล้ว +12

    Intha song kandupidikka rompa kashta patten semmmma l) laa

  • @mumtajjaffar2676
    @mumtajjaffar2676 ปีที่แล้ว +37

    Asvin nadippu sema super

  • @GunasekharSekhar
    @GunasekharSekhar ปีที่แล้ว +37

    Never seen this type of serial in my lifetime. Just awesome.

  • @MayuranMayuran-th5dv
    @MayuranMayuran-th5dv ปีที่แล้ว +13

    அழகான காதல் காவியம்

  • @sankarajothi6308
    @sankarajothi6308 หลายเดือนก่อน +2

    அஸ்வின் யாருக்கும் எதற்கும் பயப்படாதவர் பாசம் என்னும் பெயரில் குடும்பத்தை கட்டி அழாமல் தனக்கு தோன்றியதை செய்யும் சீரியல்கள் களின் முதல் ஹீரோ

  • @thangapushpam3561
    @thangapushpam3561 19 วันที่ผ่านมา +1

    வானத்தில் இருக்கும் சந்திரனின் ஒளி பட்டு அல்லி மலர்கிறது.அதே போல் இது காதலா என்னும் சீரியலின் ஒளி பட்டு என் முகமும் மலர்கிறது தினமும்.

  • @ameerahajiakbarhaji2331
    @ameerahajiakbarhaji2331 ปีที่แล้ว +26

    Aswin super

  • @senthamilselvi8670
    @senthamilselvi8670 ปีที่แล้ว +15

    I like this story and love this pare

  • @lakshmiariyasighe8089
    @lakshmiariyasighe8089 ปีที่แล้ว +12

    Very very beautiful couple 💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💝💝

  • @raman.eraman1812
    @raman.eraman1812 ปีที่แล้ว +13

    Varthaiye Illa it's amazing I love it

  • @Guyswhopostsrandomvideos81
    @Guyswhopostsrandomvideos81 ปีที่แล้ว +21

    My favourite serial

  • @pathuripathurika7209
    @pathuripathurika7209 9 หลายเดือนก่อน +8

    Ashwinoda romantic so cut❤❤❤❤❤❤❤❤❤

  • @karuppaiahsaravanan2819
    @karuppaiahsaravanan2819 ปีที่แล้ว +11

    supper seriyal

  • @user-rc2mp7ul5z
    @user-rc2mp7ul5z ปีที่แล้ว +6

    Super seriyal en life la ayiram kasdam eyirunthalum eyintha seriyal partha en kasam eyillam maranthu poyidum

  • @ramyamanickam3862
    @ramyamanickam3862 ปีที่แล้ว +10

    My favorite arnav kushi

  • @user-di8kn2mp2q
    @user-di8kn2mp2q 7 หลายเดือนก่อน +4

    Song.very nice ashwin sruthi.❤❤❤❤

  • @serania139
    @serania139 ปีที่แล้ว +10

    Arnav khushi ivanga kajol and sharuk mari ivanga movie la best couple arnav and khushi seriyal la best couple ana ivanga jodi porutham super dan ana real life la onnu serala 2 jodigaloda storyum ore mari dan iruku

  • @RathinaKumar-xm8qm
    @RathinaKumar-xm8qm 2 หลายเดือนก่อน +2

    Ashwin romantic hero I like it 💋💋💋💋💋💋💋💋💋💋💋💋

  • @ajithkumar-uf1ib
    @ajithkumar-uf1ib ปีที่แล้ว +20

    Lovely couple

  • @vijayalakshmi9684
    @vijayalakshmi9684 ปีที่แล้ว +24

    My favourite serial ❤️❤️❤️

  • @priyashivani18
    @priyashivani18 ปีที่แล้ว +10

    Super story daily pakuren❤️❤️

  • @Hayaz5
    @Hayaz5 9 หลายเดือนก่อน +4

    I love this storyy♥️
    Arnav kushiii🔗💕

  • @kkagency5878
    @kkagency5878 ปีที่แล้ว +11

    Super romantic song

  • @rajangamsutha3055
    @rajangamsutha3055 ปีที่แล้ว +21

    Very nice serial 💓💓😍😍nice song 🌹🌹🌹

  • @vijayalakshmiguhabalan7145
    @vijayalakshmiguhabalan7145 ปีที่แล้ว +10

    I love this serial

  • @manishasivakumar2661
    @manishasivakumar2661 9 ปีที่แล้ว +7

    Arnav khushi i will always be ther for u

  • @pathuripathurika7209
    @pathuripathurika7209 9 หลายเดือนก่อน +6

    Ashwin cllm kovapadumpothu kuda alaga than irppan

  • @prakashthangarasu1884
    @prakashthangarasu1884 ปีที่แล้ว +12

    Super song

  • @molluabi3904
    @molluabi3904 6 หลายเดือนก่อน +3

    That..I love youu danmmit ❤️‍🔥❤️‍🔥❤️‍🔥❤️‍🔥

  • @thivyarupi5098
    @thivyarupi5098 9 หลายเดือนก่อน +8

    அஸ்வின்ட கண்ணுல ரொமான்ஸ் தாண்டவமாடுது🫣

  • @Edits_world-j6p
    @Edits_world-j6p 23 วันที่ผ่านมา

    This serial director must be get an Oscar 🔥😘

  • @hefisejin1058
    @hefisejin1058 ปีที่แล้ว +9

    Omg love love love

  • @thangapushpam3561
    @thangapushpam3561 4 หลายเดือนก่อน +13

    இப்ப நீயா இங்க வர்றியா இல்ல நா அங்க வரட்டுமா என்று அஸ்வின் துப்பட்டாவை கையில் வைத்துக்கொண்டு கேட்பதுவும் அதுக்கு ஸ்ருதி மிரளுவதும் அழகு அப்புறம் அழகான பாடல் சிறந்த காட்சி

  • @SujathaSujatha-zz4zo
    @SujathaSujatha-zz4zo 2 หลายเดือนก่อน +1

    The way he holds her in the arm's Infront of his granny... waaaaaaw

  • @nuskaqueen5434
    @nuskaqueen5434 ปีที่แล้ว +8

    Most cute 😍

  • @SujathaSujatha-zz4zo
    @SujathaSujatha-zz4zo 3 หลายเดือนก่อน +1

    I feel a true emotion.... God bless you both of you barun and sanaya

  • @rajilango4829
    @rajilango4829 ปีที่แล้ว +15

    Lovely

  • @SharmieDevilz
    @SharmieDevilz ปีที่แล้ว +5

    Ashwin will say I love you damn it but they translated to Tamil 🥹

  • @gangadevisoundararajan2740
    @gangadevisoundararajan2740 7 หลายเดือนก่อน +3

    So love va sollitinga super

  • @sankarsatha0077
    @sankarsatha0077 2 หลายเดือนก่อน +1

    I love u dammint arnav told it that was an emotion

  • @thangapushpam3561
    @thangapushpam3561 21 วันที่ผ่านมา

    சாமி கும்பிட நிற்கும்போது அஸ்வின் ஸ்ருதியை ஒரக்கண்ணால் பார்த்து சைட் அடிக்கிறார். நான் மிகவும் ரசித்த காட்சி.

  • @fairoosfayis5935
    @fairoosfayis5935 ปีที่แล้ว +9

    Meethi serial podunga

  • @aarthiaravintha1510
    @aarthiaravintha1510 ปีที่แล้ว +10

    Please telecost the 408 episode

  • @rajilango4829
    @rajilango4829 ปีที่แล้ว +7

    We miss I love you admit

  • @Krmvlog46
    @Krmvlog46 6 หลายเดือนก่อน +3

    Asvin the great

  • @user-dg1sm1fu5j
    @user-dg1sm1fu5j 9 ปีที่แล้ว +3

    روعه روعه روعه روعه روعه روعه روعه ارناف وكوشي احبك ارناف

  • @shamilajayaraju9351
    @shamilajayaraju9351 4 หลายเดือนก่อน +2

    Why Ashvin matter dress chang panname irukkaru. 😅

  • @murugananthamkaruppannan526
    @murugananthamkaruppannan526 4 หลายเดือนก่อน +2

    I love this serial lot

  • @punitharajan7615
    @punitharajan7615 7 หลายเดือนก่อน +2

    Pattiya pathathum Shruthi trying to get down, suddenly he tighten his hold❤❤❤lovely man...director rasichu rasichu entha serial a eduthu erukar pa...❤❤❤❤

  • @ssann70
    @ssann70 10 หลายเดือนก่อน +3

    It's nicer to hear in English - That I love you, damn it!

  • @amudhasivakumar6364
    @amudhasivakumar6364 ปีที่แล้ว +11

    Super Jodi

  • @lakshmiariyasighe8089
    @lakshmiariyasighe8089 ปีที่แล้ว +8

    Geat aswin

  • @helmaurbina7748
    @helmaurbina7748 ปีที่แล้ว +5

    Me encanta esta novela lo mejor que e visto del mundo grandes actores pero que sufre mi Shuchi

  • @manjulamanju5573
    @manjulamanju5573 ปีที่แล้ว +7

    I like

  • @kiruthikakiruthika9331
    @kiruthikakiruthika9331 5 หลายเดือนก่อน +2

    Birthday wish and gift plesenta pana theriyathu harddan panvar. But romance Ashwin adichukA alay ilapa.

  • @user-rk3sv6by5k
    @user-rk3sv6by5k 9 ปีที่แล้ว +2

    عنجد احله حلقه شفته وخيرن ارناف كال كوشي انه احببببببببببببك. I love kohe

  • @user-wu4ev4di5z
    @user-wu4ev4di5z 9 ปีที่แล้ว +1

    اجمل شخص ارناف وانجالي 😍😘💟👏👋👎👉👍👈👇👆☝👊✋💘✌✊👌💔💕💖💗💋💝❤💙💚💞💟💛💜💓👎👉💲💵💴

  • @raizada3105
    @raizada3105 9 ปีที่แล้ว +2

    واخيرا قالهة انا بحبكilove you koshi