கந்த சஷ்டி கவசம் விளக்க உரை பகுதி 2 - சுகி சிவம்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 18 ต.ค. 2024
  • கந்த சஷ்டி கவசம் விளக்க உரை பகுதி 2 - சுகி சிவம்
    #கந்தசஷ்டிகவசம் #sukisivam #sukisivam latest #sukisivam2020 #சுகிசிவம் #sukisivamexpressions #sukisivam2019 #கந்தசஷ்டிகவசம்விளக்கசுகி சிவம் #Kandhashashtikavacham #sukisivamspeech

ความคิดเห็น • 88

  • @DEIVAPPUGAZH
    @DEIVAPPUGAZH 4 ปีที่แล้ว +33

    🙏 அனைவருக்கும் வணக்கம் 🙏
    ரஹண பவச ரரரர ரரர
    ரிஹண பவச ரிரிரிரி ரிரிரி
    விணபவ சரஹ வீரா நமோநம
    நிபவ சரஹண நிறநிற நிறென ... ... 20
    வசர ஹணப வருக வருக
    அசுரர் குடிகெடுத்த ஐயா வருக
    என்னை ஆளும் இளையோன் கையில்
    பன்னிரண்டாயுதம் பாசாங் குசமும் ... ... ... 24
    பரந்த விழிகள் பன்னிரண்டிலங்க
    விரைந்தெனைக் காக்க வேலோன் வருக
    ஐயும் கிலியும் அடைவுடன் செளவும்
    உய்யொளி செளவும், உயிரையுங் கிலியும் ... ... 28
    கிலியுங் செளவும் கிளரொளியையும்
    நிலை பெற்றென்முன் நித்தமும் ஒளிரும்
    சண்முகன் றீயும் தனியொளி யொவ்வும்
    குண்டலியாம் சிவகுகன் தினம் வருக ... ... 32
    ஆறு முகமும் அணிமுடி ஆறும்
    நீறிடு நெற்றியும் நீண்ட புருவமும்
    பண்ணிரு கண்ணும் பவளச் செவ்வாயும்
    நன்னெறி நெற்றியில் நவமணிச் சுட்டியும் ... ... 36
    ஈராறு செவியில் இலகுகுண் டலமும்
    ஆறிரு திண்புயத் தழகிய மார்பில்
    பல்பூ ஷணமும் பதக்கமும் தரித்து
    நன்மணி பூண்ட நவரத்ன மாலையும் ... ... 40
    முப்புரி நூலும் முத்தணி மார்பும்
    செப்ப ழகுடைய திருவயி றுந்தியும்
    துவண்ட மருங்கில் சுடரொளிப் பட்டும்
    நவரத்னம் பதித்த நல் சீராவும் ... ... 44
    இருதொடை அழகும் இணைமுழந் தாளும்
    திருவடி யதனில் சிலம்பொலி முழங்க
    செககண செககண செககண செகண
    மொகமொக மொகமொக மொகமொக மொகென ... ... 48
    நகநக நகநக நகநக நகென
    டிகுகுண டிகுடிகு, டிகுகுண டிகுண
    ரரரர ரரரர ரரரர ரரர
    ரிரிரிரி ரிரிரிரி ரிரிரிரி ரிரிரி ... ... 52
    டுடுடுடு டுடுடுடு டுடுடுடு டுடுடு
    டகுடகு டிகுடிகு டங்கு டிங்குகு
    விந்து விந்து மயிலோன் விந்து
    முந்து முந்து முருகவேள் முந்து ... ... 56
    லைக் செய்யும் அனைவருக்கும் நன்றி 🙏 திருப்புகழ் பாடல் மற்றும் விளக்கம் எனது யூ ட்யூப் சேனலில் உள்ளது.

    • @paalmuru9598
      @paalmuru9598 4 ปีที่แล้ว +2

      Okay thanks for your help

    • @prakasamr1544
      @prakasamr1544 4 ปีที่แล้ว

      நன்றிகள்

    • @karthikarthika6206
      @karthikarthika6206 4 ปีที่แล้ว

      இதையும் சற்று கேளுங்கள்
      th-cam.com/video/mqSTF7qA31U/w-d-xo.html
      th-cam.com/video/Cts9CVAKWGY/w-d-xo.html

    • @kalaa.d.c.g1866
      @kalaa.d.c.g1866 4 ปีที่แล้ว

      Aa

  • @nandhakumarp5949
    @nandhakumarp5949 4 ปีที่แล้ว +14

    அருமையான விளக்கம்... தாங்கள் மற்றவர்களைப் போல் குறை கூறாமல் கந்தசஷ்டி கவசத்திற்கு விளக்கம் கூறி அதன் பெருமை உணர்த்தி எண்ணத்தால் உயர்ந்து விட்டீர்கள்.... மனம் போல் வாழ்க...

    • @paalmuru9598
      @paalmuru9598 4 ปีที่แล้ว +1

      Good good good good good good good good good good good good good good

    • @karthikarthika6206
      @karthikarthika6206 4 ปีที่แล้ว

      இதையும் சற்று கேளுங்கள்
      th-cam.com/video/mqSTF7qA31U/w-d-xo.html
      th-cam.com/video/Cts9CVAKWGY/w-d-xo.html

  • @tharmaraj8684
    @tharmaraj8684 2 ปีที่แล้ว

    ஓம் சரவணபவ ஓம் குமாராய நம

  • @கார்த்திக்குருபரனேசரணம்

    கள்ளம் கபடமற்ற வெள்ளை உள்ளம் அருள்வீரே
    கற்றவர்களோடு என்னைக் களிப்புறச் செய்திடுமே
    உலகெங்கும் நிறைந்திருந்தும் கந்தகுரு உள்ளஇடம் ......

  • @muthusubramanian5158
    @muthusubramanian5158 4 ปีที่แล้ว +6

    அருமையான விளக்கம்.கேட்க கேட்க ஆறுமுகனை கண்ணெதிரே காணச் செய்து மசிழச்செம்து விட்டீர்கள்.மிக்க நன்றி. வளர்க வாழ்க நிமது தெய்வீகத் திருப்பணி.

    • @karthikarthika6206
      @karthikarthika6206 4 ปีที่แล้ว

      இதையும் சற்று கேளுங்கள்
      th-cam.com/video/mqSTF7qA31U/w-d-xo.html
      th-cam.com/video/Cts9CVAKWGY/w-d-xo.html

  • @meenakashishankar9292
    @meenakashishankar9292 4 ปีที่แล้ว

    Om Muruga Saranam கந்தா சரணம் கடம்பா போற்றி போற்றி போற்றி 🙏🙏🙏🙏

  • @ananthcinnaswamy3651
    @ananthcinnaswamy3651 4 ปีที่แล้ว +1

    முருகப்பெருமான் சிறப்புகள் பற்றிய தங்களது உரை மிகவும் சிறப்பு அய்யா

    • @karthikarthika6206
      @karthikarthika6206 4 ปีที่แล้ว

      இதையும் சற்று கேளுங்கள்
      th-cam.com/video/mqSTF7qA31U/w-d-xo.html
      th-cam.com/video/Cts9CVAKWGY/w-d-xo.html

  • @GanapathyArumugam
    @GanapathyArumugam 3 ปีที่แล้ว

    மிகவும் அருமை ஐயா 🌹🌹🌹
    நன்றி ஐயா 🙏🙏🙏

  • @subramsubramaniam1327
    @subramsubramaniam1327 2 ปีที่แล้ว

    Thanks for your inspiration Sir💚💛💝

  • @meenals3477
    @meenals3477 3 ปีที่แล้ว

    Vilakkam. Koduthathurku. Mikka nandri ayya.

  • @jayanthisenthil2685
    @jayanthisenthil2685 4 ปีที่แล้ว +3

    அற்புதமான விளக்கம் ஐயா மிக்க நன்றி.

  • @கார்த்திக்குருபரனேசரணம்

    குருநாதா குருநாதா குருநாதா குருநாதா சரணம் சரணம்

  • @arunstickers8593
    @arunstickers8593 4 ปีที่แล้ว

    இறைஅன்பே🌷🙏🌷அனைத்து ம்

  • @tamiluravugal8152
    @tamiluravugal8152 ปีที่แล้ว

    சிவம் நீ செல்லுவது சிற்ப ஆகமம்

  • @sankarangurusamy1689
    @sankarangurusamy1689 4 ปีที่แล้ว +4

    முருகா சரணம்

  • @subashthala6315
    @subashthala6315 4 ปีที่แล้ว +4

    Ayya adutha paguthi waiting ayya....ungala nambi than irukken....ayya

  • @bcnithya
    @bcnithya 4 ปีที่แล้ว +13

    How many agree with me that Mother Earth is proud to have a wonderful person like suki sivam?

  • @hellojega
    @hellojega 4 ปีที่แล้ว

    அருமை அருமை அய்யா நன்றி!!

  • @priyam8261
    @priyam8261 4 ปีที่แล้ว +5

    Thank you for your contribution. Please continue this amazing job. Always listening to your videos from Melbourne. Very inspirational

    • @karthikarthika6206
      @karthikarthika6206 4 ปีที่แล้ว

      இதையும் சற்று கேளுங்கள்
      th-cam.com/video/mqSTF7qA31U/w-d-xo.html
      th-cam.com/video/Cts9CVAKWGY/w-d-xo.html

  • @pragadeeshsv6596
    @pragadeeshsv6596 2 ปีที่แล้ว

    nandri ayya

  • @manimaranramakrishnan4257
    @manimaranramakrishnan4257 4 ปีที่แล้ว +1

    Thank u Ayya🙏🙏🙏🙏🙏🙏

  • @subashinimtv1804
    @subashinimtv1804 4 ปีที่แล้ว +1

    நன்றி ஜயா

  • @anandjana8953
    @anandjana8953 4 ปีที่แล้ว

    அருமையான விளக்கம். நன்றி.

  • @cumkeewakee700
    @cumkeewakee700 4 ปีที่แล้ว

    ஐயா வணக்கம் சூப்பர் சூப்பர் சூப்பர்

  • @vasanthisaravanan4280
    @vasanthisaravanan4280 4 ปีที่แล้ว

    Migavum nandri ayya 🙏🏻🙏🏻

  • @brindhapandu1593
    @brindhapandu1593 4 ปีที่แล้ว +2

    நன்றி ஐயா

  • @r.kavitharamesh4996
    @r.kavitharamesh4996 4 ปีที่แล้ว +1

    Nandri ayyya🧎‍♀️🧎‍♀️🙏🙏🙏

  • @jayalakshmi4325
    @jayalakshmi4325 4 ปีที่แล้ว +1

    நன்றி ஐயா காத்துதிருக்கிறேம்!

  • @umarsingh4330
    @umarsingh4330 4 ปีที่แล้ว

    நமஸ்காரம் குரு, அற்புதம், நன்றி

  • @meenakshisankaran1312
    @meenakshisankaran1312 4 ปีที่แล้ว

    மிகவும் அற்புதமான விளக்கம்

  • @arithuaanmeegam1054
    @arithuaanmeegam1054 4 ปีที่แล้ว

    great work. nandri ayya

  • @TAESpeakEnglish
    @TAESpeakEnglish 4 ปีที่แล้ว

    IT IS EXCELLET EXPLANATION, AND EVERY ONE WILL UNDERSTAND

  • @banuprasad8197
    @banuprasad8197 4 ปีที่แล้ว

    Ohm saravanabava

  • @annalakshmi2565
    @annalakshmi2565 4 ปีที่แล้ว +1

    Nallathu ayya

  • @maheshkumarvelusamy3198
    @maheshkumarvelusamy3198 4 ปีที่แล้ว +1

    சண்முக கவசம் சாலச்சிறந்தது

  • @Sath234
    @Sath234 3 ปีที่แล้ว

    Thank you so much 🙏

  • @ManojKumar-pq7eu
    @ManojKumar-pq7eu 4 ปีที่แล้ว

    Good morning Guruji

  • @arakkonam.
    @arakkonam. 2 ปีที่แล้ว

    🙏🙏🙏

  • @asareereresearchfoundation2610
    @asareereresearchfoundation2610 4 ปีที่แล้ว +2

    Uncle can i get the author name of that sithar ilakiyam book which you mentioned please. Is it preetha somu?

  • @sankollywood
    @sankollywood 4 ปีที่แล้ว

    Arumai

  • @karuppusaamieksdg9781
    @karuppusaamieksdg9781 4 ปีที่แล้ว +4

    Nice. Soul calming video. Wonderful video. Please upload more devotional mantras explanation videos like this. Ppl of our nation must know these powerful devotional soul pleasing mind relaxing infos. No one can explain it better than u pa. Keep doing this inevitable remarkable job.

  • @jayaramansridhar4224
    @jayaramansridhar4224 4 ปีที่แล้ว

    super sir..please continue

  • @tiptoptamizha5646
    @tiptoptamizha5646 4 ปีที่แล้ว

    Arumai asanae!

  • @subramaniansethuraman3826
    @subramaniansethuraman3826 4 ปีที่แล้ว

    Please broadcast this a sensible TV channel
    So that all people will be benefited

    • @ManojKumar-pq7eu
      @ManojKumar-pq7eu 4 ปีที่แล้ว

      TV not taking responsibility for our society

  • @SS-eg2en
    @SS-eg2en 4 ปีที่แล้ว

    Thank you sir

  • @nanmaranmaran2166
    @nanmaranmaran2166 4 ปีที่แล้ว +1

    Thank you

  • @hemayadhavi8941
    @hemayadhavi8941 3 ปีที่แล้ว

    Muruga

  • @paalmuru9598
    @paalmuru9598 4 ปีที่แล้ว +1

    Okay okay okay thanks for your

  • @arthivadivelvasthurealesta1686
    @arthivadivelvasthurealesta1686 4 ปีที่แล้ว

    Welcome

  • @udayaranjur5447
    @udayaranjur5447 3 ปีที่แล้ว

    சஷ்டி அப்படி என்றால் என்ன பொருள்

  • @kumarappansp4121
    @kumarappansp4121 4 ปีที่แล้ว

    Virivanavilakkam Thandikkalam Enimal varuvathai Oppedu Seithu Vilakkaurai Thara kettukkolkiren

  • @lathathamilarasu7545
    @lathathamilarasu7545 4 ปีที่แล้ว

    🙏🙏🙏🙏👌👌

  • @ThePrakashkanur
    @ThePrakashkanur 4 ปีที่แล้ว

    Nice

  • @manomano403
    @manomano403 4 ปีที่แล้ว

    Kanthanenru solla varum kanivu..a
    van kaaladiyile kuninthu nimiru,
    munthai vinai thaan mudinthu pok
    um..kanthan eanruraiththuk kavalai
    vellap paaru,

  • @velammals586
    @velammals586 2 ปีที่แล้ว

    சண்முகன் தீயும் அல்லது சண்முகன் நீயும் எது சரி?

  • @NRVAPPASAMY1
    @NRVAPPASAMY1 4 ปีที่แล้ว +13

    The difference of "Na Ma Si Va Ya" and " Si Va Ya Na Ma" is well spelt by a Tamil Siddhar Karoorar in his work “Attama Siddhu” (8 Siddhis). He is one among the 18 siddha, a Shaivite, born in Karur, Chola Kingdom. He is believed to have lived for 300 years and 42 days.
    Coming to the difference-
    1.Karoorar put the power of nature in a beautiful way, in 25 boxes, 5 rows and 5 columns.
    2.The power begins with the mantra Na Ma Si Va Ya. Each letter represent the five elements, from gross to subtle - earth, water, fire, air and ether.
    3.Imbalance in the elements causes calamities and we need to rever them with care.
    4.By saying Na Ma Si Va Ya, we are invoking Siva’s grace in the form of five elements. Gross to Subtle and liberated with happiness.
    5.The Siddhi is called Thambana in Tamil meaning “to stop”That is Good and the End.
    Part II - That is not the End, if you are materialistic and want to born again and again. There are seven more siddhi’s for them.
    6.If you change the order in which the elements are used then with Si Va Ya Na Ma you want to vibrate with Fire element end up in Water (Swadhistahnam) or Selvam (Wealth - remember, the children are considered as one among the 16 type of wealths).
    7.The Siddhi is called Mohana in Tamil meaning Fascination.
    8.For practicing Na Ma Si Va Ya , you need to sit in asana facing West and recite the mantara for 1008 times. You may use Coral beads.
    9.For practicing Si Va Ya Na Ma, you should sit facing North East and recite the mantra for 10008 times. You may use Crystal beads.
    Have Have you ever heard of
    Va Ya Na Ma Si?
    Ya Na Ma So Va
    Ma Si Va Ya Na

    • @karthikd1346
      @karthikd1346 4 ปีที่แล้ว

      good

    • @kumar-ju1sx
      @kumar-ju1sx 4 ปีที่แล้ว +1

      Wow thank you for the great information..... God bless you and your family.
      Another day has just started. Welcome the blessings of this beautiful morning. Rise and shine like you always do. 😃😃
      Welcome this beautiful morning with a smile on your face.😃😃☀️☀️🌞🌞 I hope you’ll have a great day today. Wishing you a very good morning!
      - Kumar 🌞🌞☀️☀️💐💐🙏🙏👍👍

    • @santhinivasangovind5693
      @santhinivasangovind5693 4 ปีที่แล้ว

      ஏன் இந்த விளக்கங்களை தமிழ் மொழியில் பதிவிட்டிருக்கலாமே?

    • @NRVAPPASAMY1
      @NRVAPPASAMY1 4 ปีที่แล้ว

      @@santhinivasangovind5693 l do not know how to use Tamil Keyboard on mobile. Can you put it in Tamil?

  • @sriganapathivasudevraj4641
    @sriganapathivasudevraj4641 4 ปีที่แล้ว

    Sir ..kandan ..Murugan .. means...Totality oneself....
    ..Here ..Vel ..means your consciousness..
    Your conscious mind concentrate consciously on your body parts you achieve Totality... And your body problem will solved...
    Thanks for your commentry...
    Tamil.. Murugan.. kandan...
    Ariyans ... Rama... Krishna..
    Boher means ..palanisamy..
    Palanisamy.. means ..Boher..
    Ariyans give importance to consciousness...Rama ..krishna...etc
    We Tamil gives importance to deeper consciousness.... Siva..
    Those who achive Totality is called
    Murugan.. kandan...
    Like 18 Tamil sidders.....
    Boher... Palanisamy...
    Agastiyar... Periya Perumal.. sri Rangan.
    Srinivas... Konganer...
    Thanks.. lot..
    .

  • @sundarrajannarasimhan6934
    @sundarrajannarasimhan6934 4 ปีที่แล้ว +2

    நீங்க கலஞர்க்கு உறை எலுதுங்க

  • @chakrapaniveeraraghavan5409
    @chakrapaniveeraraghavan5409 4 ปีที่แล้ว

    So Samskrithamum is Also like that, we can't understand Samskrithamum version if we don't know its usages and how to read the words to get the correct meaning, without knowing that usages and word's order of Samskrithamum, it is fashion and wrong to misinterpret and nonsenses criticise the Vedic literatures and further each word and alphabet sound has lot of many meanings depending on the context. Without any proper Guru, we can't understand the Samskrithamum and ancient Tamizh literatures. We cannot easily know the meaning of siddara paadalgal, that's why so many vyagynams are there for the Thirukuralkal.. because it is all theorums ordinary brain cannot understand the real meaning. Most of the ancient Vedic and Tamizh literatures are Divine and written by gyanathrishti ... It is not easy to understand by the ordinary materialistic brain. So approach a proper Guru to understand the Vedic Wisdoms and Ancient Tamizh Wisdoms. Aram seya virumbu... For these three words we can't understand the real imports. ONLY Tamizh well versed scholars can interpret the correct meaning according to the context. Aerpathu igazhchi. This appears to be controversial of aram seya virumbu for ordinary mundane routine Brain. Please approch a proper Guru or urail Nool aasirriyar books to understand the correct meaning intended by thy poet!!!

  • @கார்த்திக்குருபரனேசரணம்

    கனபூசை கொள்ளும் காளியோ டனைவரும்
    விட்டாங் காரரும் மிகுபல பேய்களும்
    தண்டியக் காரரும் சண்டாளர் களும்
    என்பெயர் சொல்லவும் இடிவிழுந் தோடிட

  • @Kk-rz9lo
    @Kk-rz9lo 4 ปีที่แล้ว +2

    இதே வாய்தான் கொஞ்ச நாள் முன்னாடி கோவில் உண்டியல்ல லட்சலட்சமா ஏன்டா போடுரீங்கன்னு கேட்டது. சமயத்துக்கு ஏத்தமாதிரி போத்திக்குவான். இந்த டுபாகூர்.

  • @rkpandian112
    @rkpandian112 4 ปีที่แล้ว +1

    ஏதாவது சோல்லூங்கைய அந்த 📌

  • @vasanthisaravanan4280
    @vasanthisaravanan4280 4 ปีที่แล้ว

    Migavum nandri ayya 🙏🏻🙏🏻

  • @bhagyalakshmichockalingam6328
    @bhagyalakshmichockalingam6328 4 ปีที่แล้ว

    மிகவும் அற்புதமான விளக்கம் ஐயா நன்றி

  • @thananchjeyansothilingam9560
    @thananchjeyansothilingam9560 3 ปีที่แล้ว

    🙏🙏🙏

  • @rajamahgurunathan754
    @rajamahgurunathan754 4 ปีที่แล้ว

    Thank you

  • @navaneethamsrinivasan8334
    @navaneethamsrinivasan8334 4 ปีที่แล้ว +2

    🙏🙏🙏

  • @nm-ri1ve
    @nm-ri1ve 4 ปีที่แล้ว

    🙏🙏🙏🙏🙏

  • @divinewill7896
    @divinewill7896 4 ปีที่แล้ว

    🙏