இந்திய கிரிக்கெட் அணியில் T.நடராஜன் அவர்களை இணைத்தால் தான் அவுஸ்திரேலிய வீரர்களை சரியான இடத்தில் வைத்து இருக்க முடியும். இந்திய கிரிக்கெட் அணியில் T.நடராஜன் அவர்களை சேர்க்காமல் இருப்பது பெரும் விந்தையாக இருக்கிறது. ஜஸ்பிரிட் பும்ராவுக்கு சரியான ஜோடி பந்து வீச்சாளர் T.நடராஜன் மட்டும் தான். அத்துடன் T.நடராஜனின் பந்து வீச்சை எதிர் கொள்ள அவுஸ்திரேலிய வீரர்கள் திணறுவார்கள்.
டராவ நீங்க செய்யல மழைதான் செஞ்சது
Ya it's better.. ghill sit down.
14:45 ல இருந்து தோனி மேல வன்மத்தை கக்கி இருக்கானுங்க
Gill is waste
Siraj is waste
No chance gill will play tomorrow
இந்திய கிரிக்கெட் அணியில் T.நடராஜன் அவர்களை இணைத்தால் தான் அவுஸ்திரேலிய வீரர்களை சரியான இடத்தில் வைத்து இருக்க முடியும். இந்திய கிரிக்கெட் அணியில் T.நடராஜன் அவர்களை சேர்க்காமல் இருப்பது பெரும் விந்தையாக இருக்கிறது. ஜஸ்பிரிட் பும்ராவுக்கு சரியான ஜோடி பந்து வீச்சாளர் T.நடராஜன் மட்டும் தான். அத்துடன் T.நடராஜனின் பந்து வீச்சை எதிர் கொள்ள அவுஸ்திரேலிய வீரர்கள் திணறுவார்கள்.
shubman gill illa ivan summa gill
Pant oru dommy avana enda gethu ethuringa intha session la oru fifty kuda adikala
Gill is waste