ஒரு மணி நேரம்தான்.kali manthirigam

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 ต.ค. 2024
  • manthirigam in tamil
    மந்திரம்
    ஓம் நமோ பகவதி ரீங் க்லீம் மஹா காளி பெயர் வசிய வசிய சுவாஹ

ความคิดเห็น • 289

  • @kannaiahm2482
    @kannaiahm2482 ปีที่แล้ว +27

    Mantram ennanu sollave illa sami

    • @kalimanthirigam
      @kalimanthirigam  ปีที่แล้ว +17

      மறந்திட்டேன் டிஸ்கிறிப்ஸண்ல குடுத்திருக்கேன்

    • @smartentry8065
      @smartentry8065 ปีที่แล้ว +3

      Unga number venus please please Anna ungala 3 years sa theriyum phone repair aiyudichu number send pannuga

    • @smartentry8065
      @smartentry8065 ปีที่แล้ว

      Hai

    • @roshan.roshan8692
      @roshan.roshan8692 ปีที่แล้ว +1

      @@kalimanthirigam unga.4n
      Nber
      Poduga Ayya

    • @sachutha123
      @sachutha123 ปีที่แล้ว +1

      அண்ணா எனக்கு எங்க வீட்டு கன்னி என் போல வந்தது இப்போது ரொம்ப வரை என்ன காரணம்

  • @savindyasavi5047
    @savindyasavi5047 7 หลายเดือนก่อน +7

    என்னுடைய boy friend உடன் சேர்த்து வைக்க முடியுமா வசிய முறை மூலம் plz

  • @SelvamSelvam-zf9iy
    @SelvamSelvam-zf9iy ปีที่แล้ว +7

    ஶ்ரீ மேச்சோி பத்ரகாளி துணை🙏

  • @ammuammu-or6in
    @ammuammu-or6in ปีที่แล้ว +4

    உங்களை எப்படி தொடர்பு கொள்வது

  • @madhumadhu-pt6ws
    @madhumadhu-pt6ws ปีที่แล้ว +3

    உங்களை தொடர்பு கொள்ள வேண்டும் ஐயா ஃபோன் நும்பெர் தாங்க

  • @gunasekaran3554
    @gunasekaran3554 ปีที่แล้ว +8

    ஓம் ஊத்துகாட்டம்மன் குலதெய்வம் குருவே சரணம்

  • @KolanthaiVel-l1m
    @KolanthaiVel-l1m ปีที่แล้ว +2

    வணக்கம் ஐயா நான் பல முறை தங்களை தொடர்பு கொள்ள முயன்றேன் முடியவில்லை நான் தவறான வழியில் செல்பவனா தங்களிடம் எந்திரம் கேட்டிருந்தேன் தாங்கள் எனக்கு மெஜேஜ் அனுப்புங்கள் நன்றி ஐயா

  • @ganesasayi3185
    @ganesasayi3185 ปีที่แล้ว +23

    சாமி யாரு இந்த காலத்துல இவ்வளோ தெளிவா சொல்லமாட்டாங்க நீங்க சொல்லுறீங்க நீங்க நீண்ட ஆயுள் உடையும் ஆரோக்கியியம் உடையும் வாழனும் சாமி. வாழ்க

  • @sreevijiviji4563
    @sreevijiviji4563 ปีที่แล้ว +8

    நன்றி ஐய்யா!

    • @kathirrajini3194
      @kathirrajini3194 ปีที่แล้ว

      ஐய்யா உங்கள் செல் நம்பார்

    • @ibrahimmd7734
      @ibrahimmd7734 ปีที่แล้ว

      Hello

  • @greenfather9827
    @greenfather9827 ปีที่แล้ว +7

    நன்றி குருவே

  • @ramachandren5602
    @ramachandren5602 ปีที่แล้ว +4

    ஐயா வணக்கம்
    உங்கள் யூ டிப் சேனல நான்
    பார்க்கிறேன் அதில் நீங்கள்
    சொல்லும் மாந்ரீக விஷயங்களை
    கேட்கிறேன் சிறப்பாக இருக்கிறது. என் உடலில் குலதெய்வ சக்தி அமரவேண்டும்
    அதை எனக்கு தாங்கள் செய்துதர
    வேண்டும். தயவு செய்து சொல்லுங்கள் உங்கள் ஃபோன்
    நெம்பர் தெரியவில்லை உங்கள்
    விலாசமும் தெரியவில்லை
    தெரிந்தால் நேரில் வருவேன்
    தங்களை நாடி
    நன்றி
    ராமச்சந்திரன்
    புதுச்சேரூ

  • @manopandi560
    @manopandi560 ปีที่แล้ว +1

    இந்த மந்திரத்திற்க்கு உடல் கட்டு போட வேண்டுமா ஐயா...?

  • @RamRam-kc8mz
    @RamRam-kc8mz ปีที่แล้ว +6

    Geethakalaivani
    5 days ago
    உங்க போன் நெம்பர் கொடுங்க

  • @chitrarasuc4944
    @chitrarasuc4944 ปีที่แล้ว +5

    தங்கள் தொடர்பு எண் தெரியப்படுத்துமாறு கேட்டுக் கொள்கிறேன்.🙏

  • @shahshah9219
    @shahshah9219 ปีที่แล้ว +5

    தெய்வ பலம், எதிரி ஆணவம் இழக்க என்ன மந்திரம் சொல்ல வேண்டும்.

  • @Azhagumunish-n3l
    @Azhagumunish-n3l ปีที่แล้ว +2

    Ayyanar megattu karuppu murugan naa kumputra ella samyyum enkuta irukanum 🙏🙏samy

  • @MadhuMitha-bq6qv
    @MadhuMitha-bq6qv ปีที่แล้ว

    Kaladi man illa photo vaikkalama anna

  • @krrish139
    @krrish139 ปีที่แล้ว +24

    அப்படி வசியம் செஞ்சி என்ன பன்ன போறீங்க...... நீங்க இன்று என்ன செயிரிங்களோ நாளைக்கு அது உங்க பிள்ளைக்கு நடக்கும்...... முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்...... சிவ சிவ 🙏🏻🙏🏻🙏🏻

    • @tamilworld5684
      @tamilworld5684 ปีที่แล้ว

      Athu vantha avuga anubavipaga ithanala ungalukku ye kuthuthu ippudi irukku therunjuka solluraga atha pappnuna pannuravaga anubavipaga ungaluku ye

    • @vigneshpandi3098
      @vigneshpandi3098 ปีที่แล้ว +3

      முள்ள முள்ளாள தான் எடுக்க முடியும்.

  • @singamasta8698
    @singamasta8698 ปีที่แล้ว +1

    Mantram ? Not given in video

  • @megalamegala8198
    @megalamegala8198 ปีที่แล้ว

    Yeval vittu poga simplelana.parikaram sollunga sir,🙏

  • @a.nirmalanirmala6773
    @a.nirmalanirmala6773 ปีที่แล้ว +1

    ஐயா தயவு செய்து எனக்கு ஒரு நல்ல பதில் தரவும் வசியம் செய்ய முடியுமா

    • @v.sivasakthiv.sivasakthi
      @v.sivasakthiv.sivasakthi ปีที่แล้ว

      வணக்கம் வாசன் உங்களுக்கு என்ன பிரிச்சினை 8122121415

  • @Sathya7358Sathya
    @Sathya7358Sathya 29 วันที่ผ่านมา

    Iya ean husband romba drink panranga IPO antha palakathala pirinju iruko avaru drink marakanu solrtha keakanu help panunga iya

  • @hariharan-jh2fh
    @hariharan-jh2fh ปีที่แล้ว +1

    ayya mandhiram screenla kodukka marandhuttinga..sollungal guruve

  • @NatrajanS-z1t
    @NatrajanS-z1t 3 หลายเดือนก่อน

    ஐயா வணக்கம்.எனது சகலபாடியின் மகன் தாய் தந்தை அக்கா தங்கை மாமன் ஆகியோரை துன்பத்தில் இருந்து விடுவிக்க மனம் இல்லை . திருமண ம் செய்து கொள்ள மறுக்கிறார்.வழிகாட்டுங்கள் குருவே.

  • @srinivasanrocks810
    @srinivasanrocks810 9 วันที่ผ่านมา

    தங்களை எப்படி தொடர்பு கொள்வது ஐயா? என் மனைவியை என்னுடன் சேர்த்து வைக்க தயவுசெய்து உதவுங்கள். 🙏🙏🙏🙏🙏🤧🤧🥺🥺😭😭😭😭

  • @durgavideos1755
    @durgavideos1755 9 หลายเดือนก่อน

    மகளுக்காக.பண்ணலாமா.ஐய்யா.

  • @mohamatumohamatu8518
    @mohamatumohamatu8518 2 หลายเดือนก่อน +1

    உங்களை கான்டேட் செய்வது எப்படி

  • @mahathir761
    @mahathir761 ปีที่แล้ว

    Photo va vachu pannalama

  • @chandrasekaransekar570
    @chandrasekaransekar570 ปีที่แล้ว

    ஐயா நான் உங்கள நேரில் சந்திக்க வேண்டும்

  • @soundar4win805
    @soundar4win805 ปีที่แล้ว +2

    Ayya vanakkam
    Naan saami maali pottu eruken endha parikaaram seiyalama yen wife Yenna vittu poi 2 year aaguthu

  • @kalimuthukalimuthu8764
    @kalimuthukalimuthu8764 ปีที่แล้ว +4

    உதவி பண்ணுங்க ஐய

  • @JoteyJotey-c6q
    @JoteyJotey-c6q 7 หลายเดือนก่อน

    Kurge naan. Uigala. Thodarbu. Colanum. Uigaludiya aatharavu. Eanakku David. it's. Please. Please. Please

  • @kavithaisuresh9836
    @kavithaisuresh9836 ปีที่แล้ว +2

    ஐயா கணவன் மனைவி பிரிந்து வாழ்கிறோம்
    நீதிமன்றத்தில் வழக்கு சென்று கொண்டிருக்கிறது
    நான் என் மனைவியோடு சேர்ந்து வாழ ஆசைப்படுகிறேன்
    தங்களது உதவி தேவை தொலைபேசி தொலைபேசி எண்ணோ அல்லது ஆலோசனை வழங்கவும்

  • @MuthuMuthu-yq7gx
    @MuthuMuthu-yq7gx 5 หลายเดือนก่อน

    நான் என் நானும் என் காதலரும் பிரிந்து விட்டோம் ஒன்று சேர வழி சொல்லுங்கள்

  • @rkpandianrkpandian3483
    @rkpandianrkpandian3483 ปีที่แล้ว +1

    ஐயா என் மனைவி குடும்பம் பிரிந்து 1வருடம் ஆகிறது அனைவரும் சேர்ந்து வாழ எனக்கு மந்திரங்கள் உண்டா ஐயா

  • @YuvaRaj-dj8ms
    @YuvaRaj-dj8ms ปีที่แล้ว

    Swamy yena mambunga satyama nanga 6 years love paninom boy bestie nu solitu oruthan pecha ketu sendapotu poita

  • @svakumar8995
    @svakumar8995 ปีที่แล้ว +3

    ஒரு குருநாதரை போல நீங்க சொல்லுரது நல்ல விஷயம் அதுவும் இவ்லோ தெலிவாய நண்றி ஐய்யா 🙏🙏

  • @jeskuttimagaranth3687
    @jeskuttimagaranth3687 6 หลายเดือนก่อน

    Photo vaithu avasiyam pannalama

  • @balamurugan7466
    @balamurugan7466 ปีที่แล้ว +1

    குருவே நவாக்கரி எந்திரம் வேன்டும் ஐயா

  • @MohanMohan-dc4md
    @MohanMohan-dc4md ปีที่แล้ว +2

    ஐயா தயவு செய்து பதில் அளிக்கவும் என் குடும்பம் செய்வீனி பதிப்பு இருந்தது யேன் அம்மா அப்பா அவர்களுக்கு காலில் காயம் எந்தஒரு சிகிச்சை எடுத்து பலன் இல்லை குடும்பத்தில் வறுமை என் நண்பர்கள் என்னை எதிர்த்தார்கள் கட்டிட தொழில் காண்ட்ராக்ட் எடுத்து பல வேலை நல்லா படியாக செய்துகொடுதென் ஆனால் தொழில் முடங்கியது வறுமை வந்து வட்டி எடுக்கிறது நான் மஹா காளி கோவில் போனேன் அங்கு அம்மா அப்பா அவர்களுக்கு இருந்த பிரச்சினைகள் சரி செய்தேன் இருந்தபோதிலும் தொழில் முன்னேற்றம் இல்லை ஓரு சதவீதம் கூட முன்னேற்றம் இல்லை அவர் 21 நாள் மஹா காளி கோவில் நீனைது தீபம் வீட்டில் ஏற்ற சொன்னார் ஏற்றினேன் ஆனாலும் மாற்றம் இல்லை தீரும்பா சென்று கேட்டேன் ஒரு மந்தீரம் சொல்லி கொடுத்தார் தீனமும் 1008 முறை இந்தா மாந்தீரம் சொல்லி வரவேண்டும் என்று சொன்னார் நானும் நான்கு மாதம் வரை மங்தீரம் சொல்லி வருகிறேன் மந்திரம் சொல்ல ஆரம்பித்தவுடன் பல்லி சத்தம் ஒன்று இரண்டு நிமடங்களில் sound வந்தேகிடே இருக்கும் கனவில் மஹா காளி யேன்மீது வந்து ஆடு கழுதை கடித்து இரத்தம் குடிப்பது போல் கணவு கண்டேன் பிறகு கணவும் வருவது இல்லை வறுமை தொழில் முன்னேற்றம் இல்லை வேலை இல்லை காளி சாமி அனுகிரகம் இல்லை நீங்கள் எனக்கு உதவா முடியுமா சாமி கடன் பிரச்சினை தீரும்ப கோவில் சென்று கேட்டல் மஹா காளி அனுகிரகம் நல்லா படியகதன் உள்ளது தொழில் மட்டும் தான் தடையாக உள்ளது சரியாகி விடும் என்று சொன்னார் நானும் மந்திரம் சொல்லுவது இரண்டு நாட்களாக ஜெபிக்க வில்லை மந்திரம் ஜெபி்கலாம் என்று போனால் கஷ்டங்கள் நினைத்து கண்ணீர் தான் வருகிறது அதனால் தான் மந்திரம் சொல்லுவதை நீருதி விட்டேன் அதனால் நான் மீண்டு கஸ்டபடுவேனா சாமி🙏🙏🙏

    • @kalimanthirigam
      @kalimanthirigam  ปีที่แล้ว +1

      எல்லாருக்கும் சாமியை வணங்கினால் ப்ரச்சனை தீராதுபா இதை தெரிஞ்சுக்கோங்க.இது கர்மவினையாக இருக்கும் பட்சத்ல ஏத்திக்கிட்டுதான் ஆகனும்பா

    • @VijayKumar-qv8cu
      @VijayKumar-qv8cu ปีที่แล้ว

      தெய்வத்தை வணங்குவது பெரிதல்ல உண்மையாக இருக்கனும் சோதனை வரும்

  • @kalikadevi0592
    @kalikadevi0592 ปีที่แล้ว

    Anna , Kali oda Mai , thagadu la vekkalaamaa anna . ???

  • @kalimuthu8364
    @kalimuthu8364 ปีที่แล้ว +2

    Nantri kuruve

  • @rajnagandran692
    @rajnagandran692 ปีที่แล้ว +1

    அய்யா இந்த மந்திரத்தை எத்தனை முறை சொல்ல வேண்டும்.

  • @navaratnamsrikugan9888
    @navaratnamsrikugan9888 ปีที่แล้ว +2

    ஐயா வணக்கம். நான் இலங்கையில் உள்ளேன்.

  • @babuselvam6389
    @babuselvam6389 ปีที่แล้ว

    Friends ku pannalama.

  • @anandhanragini
    @anandhanragini ปีที่แล้ว +1

    Ayya ennoda manaiviya prichitanga 1 years mela aguthu ayya entha oru news illaya ethachum manthiram sollunga ayya onnu sera please🙏🙏🙏

  • @atozchannelkumra1544
    @atozchannelkumra1544 ปีที่แล้ว +5

    மிக சிறப்பு ஐயா

  • @baskarbaskar3284
    @baskarbaskar3284 ปีที่แล้ว +1

    ஐயா வணக்கம் இந்த புதிய சேனல் லிங் கொடுங்கள் ஐயா .

  • @vengateshvengat70
    @vengateshvengat70 ปีที่แล้ว +1

    ஐயா எனக்கு ஆண் வசியம் செய்ய வேண்டும் ஐயா

  • @Devi-xu4bd
    @Devi-xu4bd ปีที่แล้ว +5

    உங்கள் காலில் விழுந்து கேட்கிறேன் நான் உங்களிடம் பேச வேண்டும்

  • @vengateshvengat70
    @vengateshvengat70 ปีที่แล้ว

    எனக்கு வசிய மருந்து கிடைக்குமா

  • @karthiks2796
    @karthiks2796 ปีที่แล้ว +2

    ayya ungalai eppadi contact pannuvathu

  • @sundhararajk1239
    @sundhararajk1239 ปีที่แล้ว

    சார் எண் மனைவி எண்ணை விட்டு பிரிந்து ஒரு வருடத்திற்கு மேல் ஆகிறது. அதை பற்றி உங்களிடம் பேச வேண்டும் எனவே உங்கள் நம்பர் வேண்டும். சொல்லுங்க.

    • @sundhararajk1239
      @sundhararajk1239 ปีที่แล้ว

      எனக்கு ஒரு பெண் குழந்தை இருக்கு

  • @perumalppm7999
    @perumalppm7999 ปีที่แล้ว

    எதிரியா வாய் கட்ட மந்திரம் சொல்லுங்க சார்

  • @RajkumarNaiker
    @RajkumarNaiker 22 วันที่ผ่านมา

    லட்சுமி பொண்ணு வசியம் செய்து தரமுடியுமா

    • @kalimanthirigam
      @kalimanthirigam  21 วันที่ผ่านมา

      செய்யலாம்

  • @gayueg1993-xp6fn
    @gayueg1993-xp6fn ปีที่แล้ว +1

    Aiya eanna kalyanam panni eamathittu pooitaru .. eannoda kanavara kuptuknu varanum eannoda kanavar eanakku veanum eanakku uthavi pannuinga aiya

    • @marimuthu-ry5qe
      @marimuthu-ry5qe ปีที่แล้ว

      Avunga photo per irukka pannalam vasiyam

    • @anusuya1282
      @anusuya1282 หลายเดือนก่อน

      ​@@marimuthu-ry5qeirukku anna enna pnanum sluga pls unga number venum en life apdi tha irukku enaku kulanthai vera iruku apdium vittutu poitaru pls help pnuga

    • @saranyadhanraj5353
      @saranyadhanraj5353 2 วันที่ผ่านมา

      Iruku ayya ​@@marimuthu-ry5qe

  • @sathyaprs7841
    @sathyaprs7841 ปีที่แล้ว +4

    ஐயா என்னை நம்பி செய்து தாருங்கள் நான் விரும்பும் பெண்தான் என் மனைவியாக வரவேண்டும் பிளீஸ் ஐயா நானும் உங்களிடம் பலமுறை கேட்டுக்கொண்டு இருக்கிறேன்

    • @Ammu-nq6el
      @Ammu-nq6el ปีที่แล้ว

      எனக்கும் அதே தான்

    • @enen8372
      @enen8372 ปีที่แล้ว

      @@Ammu-nq6el..

  • @chandranchandran7170
    @chandranchandran7170 8 วันที่ผ่านมา

    ஐயா அந்த மந்திரத்தை சொல்லவே இல்ல ஸ்கிரீன்ல காட்டுங்க காட்டவே இல்லை Pls

  • @kalimuthukalimuthu8764
    @kalimuthukalimuthu8764 ปีที่แล้ว +1

    ஐய இதை எதிரிக்கு எப்படி பண்றது ஐய

  • @eshwarieshwari2041
    @eshwarieshwari2041 ปีที่แล้ว +1

    எனக்கு ஒரு பிரச்சனையை கொஞ்சம் புரியிற மாதிரி சொல்ல முடியுமா சார் கேட்கிறதுக்கு தான் கூப்பிட்டேன் சார்

  • @thinakaran5958
    @thinakaran5958 ปีที่แล้ว

    விட்டில் செய்யலாம் மா?

  • @EswariEswari-d9w
    @EswariEswari-d9w 16 วันที่ผ่านมา

    Ungalai thodarbu kolla namber vendum.kodungal.

  • @kalimuthukalimuthu8764
    @kalimuthukalimuthu8764 ปีที่แล้ว +1

    என் மனைவி குட சேந்து வளனும் ஐயா அதுக்கு ஏதாச்சும் மந்திரம் இருந்தால் சொல்லுங்கள் ஐயா

  • @kalimuthukalimuthu8764
    @kalimuthukalimuthu8764 ปีที่แล้ว

    ஐய எதிரிக்கு இதை பயன் படுத்வது எப்படி ஐய

  • @Attu2Attu
    @Attu2Attu 5 หลายเดือนก่อน

    Anna nan ungkakuda peshanum ningka engka erukkingka anna

  • @azeesazees7811
    @azeesazees7811 17 วันที่ผ่านมา +1

    ஐயா உங்க போன் நம்பர்❤❤

  • @duraisamydurai418
    @duraisamydurai418 ปีที่แล้ว +2

    உங்களுடைய போன் நம்பர்
    வேண்டும் ஐயா

  • @revanthsiva
    @revanthsiva ปีที่แล้ว +2

    எனக்கு உங்களிடம் சில உதவிகள் தேவை

  • @vairamvairamani5209
    @vairamvairamani5209 ปีที่แล้ว +1

    Anna unga adress venuna pls na ungala santhikanunu trai pantra mudila

    • @perumalsamy5363
      @perumalsamy5363 ปีที่แล้ว

      Am iyaa

    • @thangamuthumariappan1909
      @thangamuthumariappan1909 ปีที่แล้ว +1

      அய்யா மந்திரம் கொடுக்கிறேன் ஐயா இந்த ஜான் எல்லாம் வந்து மந்திரம் கொடுக்கிறேன்னு சொன்னியே வந்து ரெண்டு டிஸ்ப்ளேல வரல மந்திரம் எனக்காக மந்திரம் சொல்லவும் முடியாது என்று சொல்லி சொல்ல வேண்டும் என்று சொன்னீர்கள் மந்திரம் வரவில்லை தயவு செய்து எனக்காக மந்திரம் சொல்லவும் தங்களுடைய நம்பரும் எனக்கு தேவைப்படுகிறது ஐயா

  • @VelRaj-ic1fo
    @VelRaj-ic1fo ปีที่แล้ว

    ஐயா ஸ்க்ரீன்ல மந்திரம்சொன்னீங்க மந்திரம் தெரியவில்லை ஸ்கிரீன் மந்திரம் வரவில்லை நீங்கள் அந்த மந்திரத்தை எழுதி அனுப்புங்கள்

  • @r.durairaj.t.k.m.
    @r.durairaj.t.k.m. ปีที่แล้ว +3

    ஓம் நமசிவாய வாழ்க

    • @kalimanthirigam
      @kalimanthirigam  ปีที่แล้ว +1

      நமசிவய

    • @vijayalakshmi4764
      @vijayalakshmi4764 ปีที่แล้ว

      @@kalimanthirigam வணக்கம் குருஜி உங்கள் மொபைல் நம்பர் தாருங்கள் குருஜி என் குடும்பத்தில் செய்வினை பாதிப்பு உள்ளது குருஜி மிகவும் கஷ்டத்தில் உள்ளேன் குருஜி🙏
      Please please குருஜி 🙏

  • @VijayKumar-qv8cu
    @VijayKumar-qv8cu ปีที่แล้ว +1

    பக்தி தான் பெரிது என்று நினைக்கிறேன் தெய்வம் கருணை இருந்தால் அருள் கிடைக்கும்

  • @kkalimuthu9055
    @kkalimuthu9055 หลายเดือนก่อน

    Enkathal visayam thotarpu kolla number pls ayya

  • @letchumananjeyaraman2976
    @letchumananjeyaraman2976 ปีที่แล้ว +1

    ஐயா தயவு செய்து பேச்சை குறைத்து தலைப்பு என்ன இருக்கிறது அதை புரிந்து கொள்ள சொல்ல வேண்டும் மற்றபடி வகுப்பு எடுக்க வேண்டாம் நன்றி

  • @nagaraj538
    @nagaraj538 5 วันที่ผ่านมา

    மந்திரம் என்னவென்று கூறவில்லை சுவாமி

  • @drvenkatasamyr9278
    @drvenkatasamyr9278 ปีที่แล้ว +1

    எந்த மந்திரம் உரு ஏத்தனும் ஐயா

  • @VanithaVanitha-ye4dc
    @VanithaVanitha-ye4dc ปีที่แล้ว +8

    ஐயா....என்னோட கணவர்...மகள் என்னோட சொன்னபடி கேக்கணும்..வழி சொல்லுங்க ஐயா..உதவியாக இருக்கும்... உங்கள் நம்பர் சொல்லுங்க ஐயா..

  • @suryasr2064
    @suryasr2064 ปีที่แล้ว +1

    யட்சிணி பற்றி தகவல்கள் சொல்லுங்க

    • @kalimanthirigam
      @kalimanthirigam  ปีที่แล้ว +2

      வீடியோ போட்ருக்கேன்பா.அதுலாம் சரியா ப்ரயோகம் பண்ணலனா இழப்புபா

    • @suryasr2064
      @suryasr2064 ปีที่แล้ว

      @@kalimanthirigam ஐயா உங்களுக்கு நடந்த அனுபவங்கள் நீங்கள் கூறும் போது கேட்க எனக்கு வியப்பாக இருந்தது ஐயா

  • @SreeKumar-rw9qq
    @SreeKumar-rw9qq ปีที่แล้ว +2

    Pls put on english also the manthiram sir

  • @Devi-xu4bd
    @Devi-xu4bd ปีที่แล้ว +1

    ஐயா உங்களிடம் பேச வேண்டும் உங்கள் நவம்பர் வேண்டும்

    • @kp.kanishkapandiyan5023
      @kp.kanishkapandiyan5023 2 วันที่ผ่านมา

      நவம்பர் இல்ல நம்பர் ❤

  • @YuvaRaj-dj8ms
    @YuvaRaj-dj8ms ปีที่แล้ว +1

    Please swamy nanae panuvadhuku onum illai but yen mind orunilailu la illai romba aluguren 5 months achu nimadhiya tungi pithu pudicha madri iruken unga number ku 3 masama try panuren ... unga kala vilundhu ketkaradha ninaichikonga vendum enga Ammava kupitu varen 6 years love matum illa purushan pontati madri irundhom.. enga vitla yelarukum theriyum ... romba Ona irundhom sudden ha pirinchitom

  • @asubramanian9304
    @asubramanian9304 ปีที่แล้ว +2

    ஐயா வணக்கம் உங்களுடைய போன் நெம்பர் எனக்கு வேண்டும் என்னுடைய நெம்பர் தருகிறேன் ஐயா எனக்கு ஒரு வேலை நீங்கள் செய்து தரனும் அதனால்தான் உங்க நெம்பர் கேட்டேன் அனுப்புங்கள் எங்களுடைய இடத்தில் வேறு நபர்கள் ஆக்கிரமிப்பு செய்து இடத்தை தர மறுக்கிறார்கள் அவர்களை வெளியேற்ற வேண்டும் அதற்க்கு என்ன செய்ய வேண்டும் என்று கூறுங்கள் ஐயா நான் செய்கிறேன் நன்றி ஐயா

  • @kathickb9788
    @kathickb9788 ปีที่แล้ว +2

    குரு உங்கள் போன் நம்பர் என்னைக்கு கூடுன்காள் குருவே

  • @revathis8686
    @revathis8686 ปีที่แล้ว +3

    ஐயா வணக்கம் என் கனவன் என் பேச்சை கேட்கனும் குடும்பத்தில் சண்டை இல்லாம வாழனும் ஏதவாது மந்திரம் இருந்தா சொல்லுங்க ஐயா

  • @bassguitar51
    @bassguitar51 ปีที่แล้ว +2

    சாமி இதன் மந்திரம் பொட வில்லையே இதன் மந்திரம் போடுங்கள் பிலிஸ் ஆய்யா 👃👃👃👃👃

  • @Devi-xu4bd
    @Devi-xu4bd ปีที่แล้ว +1

    அந்த பிரச்சினையை நீங்கள் தான் தீர்க்க வேண்டும்

  • @karthikasekar4451
    @karthikasekar4451 ปีที่แล้ว +1

    Ayyanumpartharungal, plese

  • @malathyravikumar2140
    @malathyravikumar2140 2 หลายเดือนก่อน +1

    உங்கா போண் நம்பர் அனுப்புங்க சார்

  • @chandrasekaransekar570
    @chandrasekaransekar570 ปีที่แล้ว

    குரு உங்கள் போன் நம்பர் என்னைக்கு கூடுன்காள்

  • @sreevijiviji4563
    @sreevijiviji4563 ปีที่แล้ว +2

    எந்திரத்தின் விலை கூறுங்கள் ஐய்யா! நன்றி ஐய்யா!

    • @ChellappaChellappa-pd2tw
      @ChellappaChellappa-pd2tw 10 หลายเดือนก่อน

      அந்த எந்திரத்திணைசொலூங்கல்

  • @eshwarieshwari2041
    @eshwarieshwari2041 ปีที่แล้ว +3

    உங்க நம்பர் கொஞ்சம் கிடைக்குமா சார் உங்ககிட்ட கொஞ்சம் பர்சனலா பேசணும்

    • @r.9289
      @r.9289 ปีที่แล้ว

      Hi

    • @jaihindkannankannan6956
      @jaihindkannankannan6956 ปีที่แล้ว

      சாமி நானும் உங்ககிட்ட பேசணும் உங்க நம்பர் வேணும்

    • @eshwarieshwari2041
      @eshwarieshwari2041 ปีที่แล้ว

      @@r.9289 எனக்கு ஒரு பிரச்சனையை என்ன சுத்தி என்ன நடக்குதுன்னு புரிஞ்சுக்க முடியல இன்னொன்னு வந்து வயித்துல ஒரு பிரச்சனை ஒன்னு இருக்குங்க இன்னொரு பிரச்சனை ஒன்னு பிரச்சனை தோல் சம்பந்தப்பட்ட பிரச்சனை இருக்கு

    • @smartentry8065
      @smartentry8065 ปีที่แล้ว

      Unga number send pannuga

  • @Kokil-i9v
    @Kokil-i9v หลายเดือนก่อน

    சாமி.உங்களை.தொடர்பு.கொள்வது.பொன்.நாம்பர்.தாங்க.சாமி 15:33 .

  • @Devi-xu4bd
    @Devi-xu4bd ปีที่แล้ว +3

    ஐயா எனக்கு ஒரு பிரச்சினை

  • @MuthuRaj-s9c
    @MuthuRaj-s9c หลายเดือนก่อน

    7:11

  • @devielumalai2706
    @devielumalai2706 ปีที่แล้ว +1

    Ayya ungal number vendum

  • @IlangovanKandasamy
    @IlangovanKandasamy 6 หลายเดือนก่อน

    Ayya.. V. Good. Iwand. Cell
    . No.

  • @kowshick29.Sharvesh21
    @kowshick29.Sharvesh21 ปีที่แล้ว +1

    அண்ணா என் கணவர் பெயர் எம் சிவக்குமார்.அவர் நிறைய பெண்களுடன் தொடர்பு வைத்து இருக்கார். அவர் என்னையும் என் குழந்தைகளையும் பாக்க மட்டிங்கராரு . அவர் தனது தப்பை உணர்ந்து திருந்த வேண்டும்.அவர் திருந்தி வாழ வேண்டும்.அண்ணா நானும் என் குழந்தைகளும் சப்பட்டுக்கு கூட இல்லாம இருக்கோம்.அண்ணா என்ன பண்றதுன்னு தெரியல. அண்ணா உங்களிடம் பேச வேண்டும்.அண்ணா உங்களின் number வேண்டும்

  • @sivashankar3527
    @sivashankar3527 ปีที่แล้ว

    Enna mandhiram aiyya mandharame screen la varaliye

  • @pavitrakarthik4090
    @pavitrakarthik4090 ปีที่แล้ว +2

    ஐயா உங்கள் மொபைல் நம்பர் கொடுங்கள் பழைய மொபைல் நம்பர் ரிங் ஆகவில்லை ஆகவே உங்களுடைய மொபைல் நம்பரை தயவுசெய்து எனக்கு கொடுங்கள் ஐயா

  • @muthuraj5273
    @muthuraj5273 หลายเดือนก่อน +1

    Samy ungala pakkanum samy