Europe ல் Truck Driver வேலை தேடும் நபர்களுக்கான மிகவும் பயனுள்ள தகவல்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 6 ก.พ. 2025

ความคิดเห็น • 162

  • @கிமுஆனந்தம்
    @கிமுஆனந்தம் 10 หลายเดือนก่อน +10

    எதார்த்தமான உண்மையான தகவலை அளித்த தம்பி சதிஷ் அவர்களுக்கு மிக்க நன்றி 🙏🙏வயது வரம்பு என்ன வென்று சொன்னிர்கள் என்றால் உபயோகமாக இருக்கும் எனது வயது 50!!!

    • @SathishTN63Europe
      @SathishTN63Europe  10 หลายเดือนก่อน +6

      Maximum 55

    • @கிமுஆனந்தம்
      @கிமுஆனந்தம் 10 หลายเดือนก่อน +2

      உடனடியான பதில் மிகவும் நன்றி your sincerity very great 👍👍👌👌🙏🙏

  • @GanapathiS745
    @GanapathiS745 10 หลายเดือนก่อน +4

    அண்ணா வணக்கம் நீங்க சொன்ன தகவல் அனைத்துக்கும் மிக்க நன்றி நீங்கள் எங்களுக்கு தெளிவான விளக்கமான தகவல் சொல்கிறீர்கள் நான் துபாயில் கண்டைனர் டிரைலர் ஓட்டிக் கொண்டிருக்கிறேன் நானும் ஹீரோ டிரைவராக வருவதற்கு முயற்சி செய்கிறேன் உங்களால் முடிந்த உதவிகளை செய்யவும்

  • @P.murugesanP
    @P.murugesanP 10 หลายเดือนก่อน +3

    Super useful message Sathish brother.i am murugesh from madurai 🙏

  • @Shatamizhan
    @Shatamizhan 9 หลายเดือนก่อน +6

    உண்மையான மனிதர் நீங்கள்.எல்லோருக்கும் உதவி செய்யும் எண்ணம் வருவதில்லை.மிக்க நன்றி.உங்கள் மூலம் சில குடும்பங்கள் நன்றாக வாழும்.அவர்களின் அன்பு உங்களுக்கு உண்டு.நலமுடன் வாழ இறைவனிடம் வேண்டுகிறேன்.

    • @Movie37213
      @Movie37213 8 หลายเดือนก่อน

      Unmai nanba

  • @TN48EUROPDRIVER
    @TN48EUROPDRIVER 10 หลายเดือนก่อน +3

    உங்கள் தகவலுக்கு மிக்க நன்றி❤

  • @johnbenitto5417
    @johnbenitto5417 2 หลายเดือนก่อน

    வெளிப்படையான தகவல் தந்தமைக்கு நன்றி தம்பி

  • @rajur3613
    @rajur3613 10 หลายเดือนก่อน +3

    வணக்கம் அருமை வாழ்த்துக்கள் அண்ணா ❤❤❤

  • @Dondanzo
    @Dondanzo หลายเดือนก่อน +1

    God bless you anna

  • @idontknowaboutme5016
    @idontknowaboutme5016 6 วันที่ผ่านมา

    The carriers
    Madurai, Bangalore

  • @balajim4201
    @balajim4201 7 หลายเดือนก่อน +2

    Thank you brother

  • @AbdulRahman-vi8lv
    @AbdulRahman-vi8lv หลายเดือนก่อน

    Thanks 👍 pro

  • @kvm1536
    @kvm1536 19 วันที่ผ่านมา

    நீங்க நல்லா இருக்கனும் நன்றி அண்ணா

  • @saran4877
    @saran4877 10 หลายเดือนก่อน +5

    Anna na croatia la than iruken enkitta 2019 indian heavy license iruku driver job change pannanum na enna pannanum.

    • @BEASTMR_333
      @BEASTMR_333 9 หลายเดือนก่อน

      Croatia enna work pandringa

    • @saran4877
      @saran4877 9 หลายเดือนก่อน

      @@BEASTMR_333 hitachi opreter

    • @nagarasur6583
      @nagarasur6583 3 หลายเดือนก่อน

      How much salary in Hitachi OPRETOR ​@@saran4877

  • @sakthivelnarayanan8711
    @sakthivelnarayanan8711 2 หลายเดือนก่อน

    Semma ❤thaliva

  • @panjalingamkandasamy5516
    @panjalingamkandasamy5516 10 หลายเดือนก่อน +5

    சதீஸ் தம்பி நனூம் டிரைவர் தன் வயது வரம்பு ஏவ்வளவு தெரியப்படுத்தவும் க.பஞ்சலிங்கம்

  • @NOORULAmeen-l1h
    @NOORULAmeen-l1h 10 หลายเดือนก่อน +1

    Super excited brother 💐💐💐💐

  • @senthilkumars909
    @senthilkumars909 10 หลายเดือนก่อน +3

    Agp international only drive job matum than edukuragala bro

    • @SathishTN63Europe
      @SathishTN63Europe  10 หลายเดือนก่อน

      All jobs brother and all country's

  • @uthayakumaruthayakumar4894
    @uthayakumaruthayakumar4894 8 หลายเดือนก่อน +2

    thank you bro....

  • @aathavanaathiran7653
    @aathavanaathiran7653 10 หลายเดือนก่อน +3

    அண்ணா குறைந்த பட்சம் எவ்வளவு செலவு ஆகும் என்று யாரும் சொல்லவில்லை . நீங்கள் சொல்லுங்கள் எவ்வளவு தேவை படும் என்று..அப்போதுதான் ஆர்வம் இருக்கும்

  • @mhharikutty5459
    @mhharikutty5459 6 หลายเดือนก่อน

    Great information sir , no one can say this type of information, thank you, i am also try to Europe country, but no idea how to apply, thank you sir

  • @idontknowaboutme5016
    @idontknowaboutme5016 6 วันที่ผ่านมา

    Orbit staffing innovation

  • @uniqueboybharathi4592
    @uniqueboybharathi4592 หลายเดือนก่อน

    Anna indian heavy licence minimum experience evlo months na

  • @vigneshsakthivel730
    @vigneshsakthivel730 10 หลายเดือนก่อน +2

    Romba thanks bro🎉

  • @Sulthan95
    @Sulthan95 10 หลายเดือนก่อน +4

    The cabin view looks very beautiful brother
    Keep your video's about jobs or Rules and regulation of Europe do it alway inside the trucks
    Please Make video about Your vehicle like
    How many Ton's Allowed to carry
    And tyre pressure extra about Truck with European Act
    Inthe Alavuku English podhum illai
    I make increase my English Knowledge
    If read this comment please reply My comment
    Its help me to know my English Level
    Because Am also interest to Come
    To Europe for Truck driver Like you brother ❤

    • @SathishTN63Europe
      @SathishTN63Europe  10 หลายเดือนก่อน +2

      This is ok,good brother. Keep it up

    • @Sulthan95
      @Sulthan95 10 หลายเดือนก่อน +1

      @SathishTN63Europe thanks for your response

  • @avydalinkansivaperumal1576
    @avydalinkansivaperumal1576 8 หลายเดือนก่อน +1

    Sir Good morning, what's the salary expectations in Europe driver job, please explain

  • @velauydhamramachandiran3121
    @velauydhamramachandiran3121 10 หลายเดือนก่อน +1

    Thanks My brother ❤❤❤🎉🎉🎉

  • @siddharthbhojan885
    @siddharthbhojan885 6 หลายเดือนก่อน +1

    🎉🎉🎉🎉❤❤❤❤super bro

  • @RB-mm1gu
    @RB-mm1gu 10 หลายเดือนก่อน +2

    அண்ணாச்சி வணக்கம் எப்படி இருக்கீங்க ஒர்க் எல்லாம் எப்படி போயிட்டு இருக்கு சமீபத்தில் சிங்கப்பூர் போறதுக்கு ஒரு இன்டர்வியூ அட்டென்ட் பண்ண சென்னையில் பேசிக் இங்கிலீஷ் நல்லா பேசணுமா இப்ப நான் வந்து பாத்தீங்கன்னா கேரளாவில் கொச்சின் டிபி வேர்ல்ட் ஒர்க் பண்ணிட்டு இருக்கேன் கண்டெய்னர் ஃபீல்டு ஓகே அண்ணாச்சி

  • @SKALISELVAN
    @SKALISELVAN 9 หลายเดือนก่อน +1

    Brother Srilanka la ulla tamilargaluku help pannuvingla pls

  • @sathiyan1000
    @sathiyan1000 10 หลายเดือนก่อน +1

    Very very thank you bro❤❤❤

  • @InthiranSuman
    @InthiranSuman 5 หลายเดือนก่อน

    Hi anna naan sri lanka. Yenthaa agency poganum please .anna

  • @Mr.cute_HR
    @Mr.cute_HR 10 หลายเดือนก่อน +2

    Direct ah company website la contact panna recruit pannuvanagala brother?

  • @kannanmuthukarupan1578
    @kannanmuthukarupan1578 10 หลายเดือนก่อน +1

    Tq bro

  • @shaiknizamuudn9835
    @shaiknizamuudn9835 10 หลายเดือนก่อน +3

    தம்பி எத்தனை வயது வரைக்கும் வரலாம் என்று கேட்குறாங்க தயவு செய்து சொல்லுங்க?

  • @srirenga9711
    @srirenga9711 10 หลายเดือนก่อน +2

    German visa ku degree venuni sonanga unmaiya bro?

    • @SathishTN63Europe
      @SathishTN63Europe  10 หลายเดือนก่อน +2

      Degree தேவையில்லை

  • @joshjoy1979j
    @joshjoy1979j 3 หลายเดือนก่อน +1

    அண்ணா டிரைலர் ஓட்டியது கிடையாது. டாரஸ் போன்ற வண்டிகள் வேலை வாய்ப்பு அங்கு உள்ளதா? பஸ் வேலை வாய்ப்பு உள்ளதா?

  • @alexvijayr1431
    @alexvijayr1431 5 หลายเดือนก่อน

    Brother i try to contact but mudila

  • @GukhanSelvam
    @GukhanSelvam 3 หลายเดือนก่อน +2

    Thankyou Anna...👍🤝

  • @idontknowaboutme5016
    @idontknowaboutme5016 6 วันที่ผ่านมา

    AGP international
    Chennai

  • @Rajkumar7276-j9h
    @Rajkumar7276-j9h 10 หลายเดือนก่อน +4

    திருவாய் மலர்ந்ததே இன்ரைய பொலுது இனிதே இருக்கும்.

    • @SathishTN63Europe
      @SathishTN63Europe  10 หลายเดือนก่อน +1

      நன்றி நண்பா.😂😂😂😂

  • @gautambala1819
    @gautambala1819 10 หลายเดือนก่อน +1

    Medical qualification for truck driver irukka anna, naa kannadi pothuruken naa eligible aa

    • @SathishTN63Europe
      @SathishTN63Europe  10 หลายเดือนก่อน

      Ok,that's not a problems

    • @gautambala1819
      @gautambala1819 10 หลายเดือนก่อน

      @@SathishTN63Europe thanks for the reply anna

  • @malbiamanju35
    @malbiamanju35 9 หลายเดือนก่อน +2

    Next video la agency like anupuga please

    • @SathishTN63Europe
      @SathishTN63Europe  9 หลายเดือนก่อน +3

      th-cam.com/video/0cgtFDnwm9k/w-d-xo.html

  • @Trucker9282
    @Trucker9282 10 หลายเดือนก่อน +3

    anna epdi erukkinga selvam kuwait

  • @ChandraSekhar-yc3pz
    @ChandraSekhar-yc3pz 10 หลายเดือนก่อน +1

    Hi 👋 Annaya namasthe anna I'm from Tirupati Balaji annamayya district madanapalli ANDHRA PRADESH in my truck driver anna all over India vegetable service thakkali Bandi 14 tyre driver anna

  • @Manvasm_maharaja
    @Manvasm_maharaja 8 หลายเดือนก่อน +1

    ஹாய் அண்ணா என் பெயர் மகாராஜா
    வயது 30
    நான் ஐடிஐ படுச்சுருக்கேன்
    இப்போ நான் சிங்கப்பூர் ல ஜென்றால் ஒற்க்கேற் ஹா வேல பாக்குறேன் சிங்கப்பூர் ல லைசெஸ் போடலாம்டு பாத்த இப்போ இங்க அவ்ளோ மதிப்பு இல்லை
    இந்தியா லைசெஸ் heavy இருக்கு 6 வருடம் முடிந்தது எனக்கு எதாவது உதவி பண்ணுங்கள் ( எதாவது வழிமுறை சொல்லுங்கள் ) நன்றி 💐

  • @gobi.mathar9666
    @gobi.mathar9666 10 หลายเดือนก่อน +2

    தம்பி சதீஷ் வயது வரம்பு எவ்வளவு என்பதையும் தயவு செய்து சொல்லுங்கள்

    • @SathishTN63Europe
      @SathishTN63Europe  10 หลายเดือนก่อน +3

      உடல் ஆரோக்கியம் மட்டுமே முக்கியம். வயது வரம்பு தடை இல்லை.

  • @idontknowaboutme5016
    @idontknowaboutme5016 6 วันที่ผ่านมา

    Vega air travels
    Bangalore

  • @balamurugan6711
    @balamurugan6711 10 หลายเดือนก่อน +2

    Vaanga bro

    • @SathishTN63Europe
      @SathishTN63Europe  10 หลายเดือนก่อน

      வணக்கம் brother❤❤❤🎉🎉🎉🎉

  • @JeminiPadmini
    @JeminiPadmini 3 หลายเดือนก่อน +1

    Free required any chance be

  • @AbimanyuAbimanyu-xn3ev
    @AbimanyuAbimanyu-xn3ev 10 หลายเดือนก่อน +1

    I am waiting to see you Anna❤

  • @firstclasspappa
    @firstclasspappa 10 หลายเดือนก่อน +1

    Sir Trailer truck la T parking, reverse, zigzag எல்லாத்தையும் நாமக்கல் அசோக் லேலண்ட் ல 1 week training la கதுக்கிட்டு client exam la நம்ப சரியா பண்ணிடமுடியுமா? எந்த அளவுக்கு training கொடுக்குறாங்க கொஞ்சம் சொல்லுங்க நான் heavy licence எடுத்து 10 days than agudhu na Europe vara try பண்ணிகிட்டு இருக்கேன் eicher 6wheel அனுபவம் தான் இருக்கு. Next 4 to 6 month la Anga வரதுக்கு trailer training Ashok layland la eduthukalama சொல்லுங்க சார். ஒரு வீடியோ வா make Pani podunga எல்லாரும் தெரிஞ்சிகட்டும் sir.

    • @SathishTN63Europe
      @SathishTN63Europe  10 หลายเดือนก่อน

      Ok,sure

    • @soundarjack1463
      @soundarjack1463 9 หลายเดือนก่อน +1

      ​@@SathishTN63Europeyes anna this topic makes very impact for upcoming driver's so please make video about it pls❤

    • @SathishTN63Europe
      @SathishTN63Europe  9 หลายเดือนก่อน +1

      @@soundarjack1463 video coming soon

  • @saravananvelu2818
    @saravananvelu2818 8 หลายเดือนก่อน +1

    என்ன கல்வி தகுதி வேண்டும் சகோ??
    நான் 9th வரை தான் படித்துள்ளேன்.
    So நானும் முயற்சி பண்ணலாமா??

    • @SathishTN63Europe
      @SathishTN63Europe  8 หลายเดือนก่อน

      நிச்சயமா முயற்சி செய்கள், English knowledge must அவ்வளவு தான்.

    • @saravananvelu2818
      @saravananvelu2818 8 หลายเดือนก่อน

      நன்றிங்க சகோ...

  • @BennySteve-g8k
    @BennySteve-g8k 4 หลายเดือนก่อน +1

    Hi Satish how are you I'm from Bangalore

  • @kaliannanpalanimalai4500
    @kaliannanpalanimalai4500 หลายเดือนก่อน

    Europe

  • @InnerCalmSymphony.
    @InnerCalmSymphony. 10 หลายเดือนก่อน +3

    Vega Air Travels Internet la search panni pathen Bro Its Permanently Closed nu iruku

    • @SathishTN63Europe
      @SathishTN63Europe  10 หลายเดือนก่อน +2

      Oh Ok brother,please try another agency

    • @Venky5355
      @Venky5355 10 หลายเดือนก่อน +1

      Vega is there bro in Bangalore

  • @1ststepper
    @1ststepper 7 หลายเดือนก่อน +1

    Righten side driving ah anna ❤

  • @michaelpaul1714
    @michaelpaul1714 7 หลายเดือนก่อน +1

    Ok. Anna

  • @sasikumarsasi9056
    @sasikumarsasi9056 10 หลายเดือนก่อน +1

    Anna unga vandi right side driving ahh

    • @SathishTN63Europe
      @SathishTN63Europe  10 หลายเดือนก่อน

      Steering left side, on Road keep Right

  • @tamil5735
    @tamil5735 4 หลายเดือนก่อน +1

    பிரதர் டபுள் டிரைலர் ரிவர்ஸ் அடிப்பது கஷ்டமா சொல்லுங்க

  • @AshokKumar-fv8vk
    @AshokKumar-fv8vk 10 หลายเดือนก่อน +1

    Super Anna

  • @rolanraj8426
    @rolanraj8426 3 วันที่ผ่านมา

    தம்பி வயதை பற்றி சொல்லவே இல்லை

  • @velauydhamramachandiran3121
    @velauydhamramachandiran3121 10 หลายเดือนก่อน +1

    Hi bro How many Salary will come approximately. PLEASE reply

  • @Euromanpower
    @Euromanpower 3 หลายเดือนก่อน +1

    என்ன salary கிடைக்கும்... நம்ம செலவு போக வீட்டுக்கு எவளவு பணம் anuppulam

    • @SathishTN63Europe
      @SathishTN63Europe  3 หลายเดือนก่อน

      Good salary

    • @Euromanpower
      @Euromanpower 3 หลายเดือนก่อน

      @@SathishTN63Europe கொஞ்சம் உதவி பன்ன.முடியுமா நான் அங்கே வர ... உங்களை எப்படி தொடர்பு கொள்ள வேண்டும்...என் மனைவி..பிள்ளை.. க்காக உயிரோடு இருக்கேன் ..43 வயசு எனக்கு... டிரைலரை ஒட்டியது இல்லை... டராஸ் 12 வீல் லாரி ஒட்டிக்கிட்டு இருக்கேன்...

  • @rameshmalaysia786
    @rameshmalaysia786 8 หลายเดือนก่อน +1

    😍

  • @VijayaKumar-je7lw
    @VijayaKumar-je7lw 8 หลายเดือนก่อน +1

    Use full message 🎉

  • @hariharamoorthys1009
    @hariharamoorthys1009 10 หลายเดือนก่อน +1

    Hello Anna Pudukkottai paiyan hari ❤

  • @ThangaselviKumarasamy
    @ThangaselviKumarasamy 9 หลายเดือนก่อน

    Annen yannudaya husband Europe la than irukainga my husband driver than neeinga work yaduthu kudupiyala ungala yappudi contact pannurathu na husband da solluren

  • @Paruthiveeran90
    @Paruthiveeran90 9 หลายเดือนก่อน +1

    Tamilarna tamilarthan ❤

  • @vairaprakash9402
    @vairaprakash9402 6 หลายเดือนก่อน

    நீங்க போறதுக்கு எவ்வளவு ஆச்சு

  • @kaviraj8388
    @kaviraj8388 10 หลายเดือนก่อน +1

    Per month salary evlo bro

  • @MariMuthu-ls4zj
    @MariMuthu-ls4zj 8 หลายเดือนก่อน +1

    I love u anna

  • @faizalrahmanfaizalrahman.g3955
    @faizalrahmanfaizalrahman.g3955 5 หลายเดือนก่อน +1

    Hi bro

  • @ThangaselviKumarasamy
    @ThangaselviKumarasamy 9 หลายเดือนก่อน

    Plz reply annenn

  • @mariselvam9215
    @mariselvam9215 3 หลายเดือนก่อน +1

    Call panna edunga brother

  • @PrabuJai-n7i
    @PrabuJai-n7i 10 หลายเดือนก่อน +2

    Car driver vacancy na

  • @idontknowaboutme5016
    @idontknowaboutme5016 6 วันที่ผ่านมา

    Please reply me

  • @tamilmani4765
    @tamilmani4765 หลายเดือนก่อน

    Ungala yangaiyo parhurukan

  • @sureshraja1152
    @sureshraja1152 9 หลายเดือนก่อน

    Hi anna

  • @srirenga9711
    @srirenga9711 10 หลายเดือนก่อน +1

    Degree venuma

  • @anthuvanbalakumar
    @anthuvanbalakumar 8 หลายเดือนก่อน +1

    ❤❤❤

  • @dharmarajrithish4744
    @dharmarajrithish4744 10 หลายเดือนก่อน +1

    நன்றி அண்ணா, நானும் வாகன ஓட்டுநர் சிங்கப்பூர்

    • @ManiSelva-un7bf
      @ManiSelva-un7bf 10 หลายเดือนก่อน +1

      Singapore la interview pandranga intha april masam for europe(lithunia

    • @SathishTN63Europe
      @SathishTN63Europe  10 หลายเดือนก่อน +1

      Lithuania என்றால் கவணம் தேவை.குறைந்த்து salary 2000 euro வாக இருந்தால் மட்டுமே முயற்சி செய்யவும்

  • @UsaimaUsain-n7y
    @UsaimaUsain-n7y 2 หลายเดือนก่อน

    சம்பளம் எப்படி?

  • @sabari3421
    @sabari3421 9 หลายเดือนก่อน +1

    Anna iam from r.palakuruchi I want to come to Germany but i don't know how to drive truck but I know to drive a car and I have batch licence so where to learn a truck and take licence for that in India pls tell me it's a kind request and how to come to Germany pls tell if you want to contact pls give a message

  • @ShanmugavelSabarish
    @ShanmugavelSabarish 8 หลายเดือนก่อน +1

    Super Anna unga number வேணும் Anna

  • @AnbuAmein
    @AnbuAmein 7 หลายเดือนก่อน

    Anna please vedha Air travels contact number send me

  • @VeeraPandi-wi7qp
    @VeeraPandi-wi7qp 9 หลายเดือนก่อน

    Bro plzsent number

    • @SathishTN63Europe
      @SathishTN63Europe  9 หลายเดือนก่อน

      Please search Google (agency details)

  • @P.murugesanP
    @P.murugesanP 10 หลายเดือนก่อน +1

    Unga mobile number screen la podunga sathish.i am murugesh from madurai

    • @SathishTN63Europe
      @SathishTN63Europe  10 หลายเดือนก่อน

      Wait

    • @VeeraPandi-wi7qp
      @VeeraPandi-wi7qp 9 หลายเดือนก่อน

      Sent number bro​@@SathishTN63Europe

    • @Manvasm_maharaja
      @Manvasm_maharaja 8 หลายเดือนก่อน

      ஹாய் அண்ணா சதிஷ் அண்ணா கிட்ட பேசுனீங்களா நா தேனி - ஆண்டிபட்டி

  • @arundinesharundinesh3101
    @arundinesharundinesh3101 9 หลายเดือนก่อน +1

    Anna unga contact number thanga please anna

  • @hussainmohammed3603
    @hussainmohammed3603 6 หลายเดือนก่อน

    Bro unga Whatsapp number?

  • @ChandraSekhar-yc3pz
    @ChandraSekhar-yc3pz 10 หลายเดือนก่อน +3

    Thank you 💕 Brother

  • @dinojohnrh3757
    @dinojohnrh3757 7 หลายเดือนก่อน +1

    ❤❤❤