அய்யா பயணங்கள் செய்யும் பொழுது இந்த மந்திரத்தை ஜெபிக்கலாமா எதற்காக கேட்கிறேன் என்றால் ஓம் ஸ்வாஹா என்று சொல்லும்பொழுது அரிசியையும் பூவையும் போட வேண்டும் அல்லவா அது பயணத்தின் போது முடியாதே மேலும் ஒரு சந்தேகம் இந்த மந்திரத்தை வாய்விட்டு சத்தமாக தான் ஜெபிக்க வேண்டுமா அப்போது தான் பலன் கிடைக்குமா இல்லையென்றால் அஜபா தியானம் என்று கூறுவது போல் சத்தமில்லாமல் மனதிற்குள்ளேயே ஜெபிக்கலாமா தயவு செய்து விளக்கம் தாருங்கள் ஐயா வாழ்க வளமுடன் வாழ்க வையகம் வாழ்க வையகம்
நண்பரே, பயணத்தின்போது பொதுவாகவே மந்திரம் உச்சரிப்பது வேண்டாம். இந்த மந்திரத்தில் பீஜங்கள் உள்ளன. பீஜ உச்சரிப்பு நமது உயிரை மென்மைப்படுத்தி இலகுவாக்கி ஒரு இன்ப உணர்வைத் தரும். பயணத்தின்போது மந்திரம் உச்சரிப்பது ஒரு பொருந்தாத உணர்வைத் தரும். நம்மால் தாங்கவியலாது. கோவிலிலே அல்லது வீட்டு பூசை அறையில் செய்வது நலம்.
❤🎉🎉🎉❤
ஐயா வாழ்க வளமுடன் மிகவும் அருமையான பதிவு மிக்க நன்றி வாழ்க வளமுடன்
ஹரி ஓம் ஸ்ரீயும் ஐயும் கிளியும் சவ்வும் சந்திர லட்சுமியே நமக ,க்ரம் க்ரீம் சொர்ண லட்சுமியே நமஹ
நன்றி ஐயா🙏 வாழ்க வையகம் வாழ்க வையகம் வாழ்க வளமுடன் குரு வாழ்க குருவே துணை.🙏🙏🙏
Vazhga valamudan
Vazhga valamudan iaya 🙏
வாழ்க வளமுடன்.. குருவே துணை..🙏🙏🙏
வாழ்க வளமுடன் ஐயா
மிகவும் நன்றி .
அற்புதம் ஐயா
வாழ்க வளமுடன்
நன்றி ஐயா
வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன் வாழ்க வையகம்
Vazhka vaiyagam vazhka vazhamudan guruve thunai guru pukal vazhka enttum
மிக்க நன்றி ஐயா....
வாழ்க வளமுடன் ஐயா
Vazgha valamudan
Good vazhga
Nandri Ayya Vanakam
வாழ்க வளமுடன்...
Iyya Vazga Valamudan iyya
ஐயா வாழ்க வளமுடன் எத்தனை நாட்கள் செய்ய வேண்டும்
தேவை அடிப்படையில் செய்துகொள்ளலாம்
🙏🏿🙏🏿🙏🏿
ஓம் சம்பத் குமார் கரூர் மாவட்டம்
அய்யா பயணங்கள் செய்யும் பொழுது இந்த மந்திரத்தை ஜெபிக்கலாமா எதற்காக கேட்கிறேன் என்றால் ஓம் ஸ்வாஹா என்று சொல்லும்பொழுது அரிசியையும் பூவையும் போட வேண்டும் அல்லவா அது பயணத்தின் போது முடியாதே மேலும் ஒரு சந்தேகம் இந்த மந்திரத்தை வாய்விட்டு சத்தமாக தான் ஜெபிக்க வேண்டுமா அப்போது தான் பலன் கிடைக்குமா இல்லையென்றால் அஜபா தியானம் என்று கூறுவது போல் சத்தமில்லாமல் மனதிற்குள்ளேயே ஜெபிக்கலாமா தயவு செய்து விளக்கம் தாருங்கள் ஐயா வாழ்க வளமுடன் வாழ்க வையகம் வாழ்க வையகம்
நண்பரே, பயணத்தின்போது பொதுவாகவே மந்திரம் உச்சரிப்பது வேண்டாம். இந்த மந்திரத்தில் பீஜங்கள் உள்ளன. பீஜ உச்சரிப்பு நமது உயிரை மென்மைப்படுத்தி இலகுவாக்கி ஒரு இன்ப உணர்வைத் தரும். பயணத்தின்போது மந்திரம் உச்சரிப்பது ஒரு பொருந்தாத உணர்வைத் தரும். நம்மால் தாங்கவியலாது.
கோவிலிலே அல்லது வீட்டு பூசை அறையில் செய்வது நலம்.
Super
😂❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉
Vazhga valamudan iyya🙏
Vazhka vaiyagam vazhka vazhamudan guruve thunai guru pukal vazhka enttum
வாழ்க வளமுடன்
Vazga valamudan