ரியலி சூப்பர் மா கடைசி வரைக்கும் என்னால கண்டுபிடிக்க வே முடியலை மா உங்கள் செய்முறை விளக்கம் மிக மிக அழகுமா நான் கண்டிப்பாக இதைபோல செய்து பார்த்து சொல்கிறேன் மா நான் சென்னை மா
நாங்க இதை 'பாப்பணியாரம்' என்று சொல்வோம். அரிசியுடன் சிறிது துவரம் பருப்பு,மிளகு,உப்பு சேர்த்து அரைத்து காரம் பணியாரம் செய்வோம். இவற்றை சிவராத்திரி அன்றும்,சரஸ்வதி பூஜை அன்று மாலையிலும் செய்து படைப்போம்.3 நிமிடங்களில் கண்டு பிடித்தேன்்
இனி கை வலிக்கு பாத்திரம் தேய்காதீங்க 👇
th-cam.com/video/MIvNA1kmY6s/w-d-xo.html
Thank you so much🙏🏻
4min Prema Chennai
Kushi paniyaram,
Adhirasam 3 minites
Inippu appum
வெல்லத்துக்கு பதிலாக கருப்புகட்டி சேர்த்து செய்வோம். சுவை இன்னும் அள்ளும். நாகர்கோவிலில் இதை பணியாரம் என்று சொல்வோம்.
Nanum ngl than.nenka entha aria.. Nan vettornimadam.neenka
Yes
Nanum Nagarcoil near place dears
Kerala special unniappam. Mix with banana it's give amazing taste
Appam
அப்பன்
Hi nice recipe.i like the long spoon.where did u buy tht.
Thank u ❤❤ from chennai ratna stores
Vayernice
Arumaiyana Thagaval. Thank You. Sister.
நன்றி ❤️❤️
நெய் பணியாரம். Banana சேர்த்தும் செய்யலாம். Jaffna, srilanka.
பணியாரம்1second
Paniyaram Chennai
Sema dear... super super 😍😍
Finally found ur comment bena😍😍😍 thank u dear
Puttu from malayasia
Paniyaram nu ninaikiren sister😍
No ma🥰
@@TreatsnvlogsbyNaseeha Adhirasam from Mylapore
Athirasam
Paniyaram tittahudi
👌👌
ghee Applem - banumathi villupuram .2min
Super. Thenga thuruvalukku badila thengai chinna chinna tundugal varuthu poduvanga. Aappam yummy sis
Thank u sis🥰🥰 yes ma supera irukkum
நெய் அப்பம் superb 👌 explained well 👍👍
Thank u😍😍
Is it appam . I found in 3 mins. I am from chennai
Almost dear😍
@@TreatsnvlogsbyNaseeha appam,virudhunagar
Kandarappam in Tamilnadu, we specially did this for karthigai Deepam festival,🎊😊 yummy evening snacks too🤩🤩🤩🤩
😊😊
@@TreatsnvlogsbyNaseeha அப் பம்
இது இனிப்பு அரிசி அப்பம். I found out this recipe, at the time of 2.40 minutes. Chitra Raj from Bangalore
😍😍
ரியலி சூப்பர் மா கடைசி வரைக்கும் என்னால கண்டுபிடிக்க வே முடியலை மா உங்கள் செய்முறை விளக்கம் மிக மிக அழகுமா நான் கண்டிப்பாக இதைபோல செய்து பார்த்து சொல்கிறேன் மா நான் சென்னை மா
ரொம்ப நன்றி மா 😍😍
hi your food recipes are heaven .dear beautiful yummy yummy food take care may god bless you im from London dear
Thank u so much🥰😍😍
அதிரசம் from chennai
No ma😊
அதிரசம்
எங்கள் தமிழகத்தில் " கந்தரப்பம்.
ஆமா காரைக்குடி கந்தரப்பம்
ஆமா காரைக்குடி கந்தரப்பம்
ஆமா காரைக்குடி கந்தரப்பம்
This is kulizh paniyarum from kovai
Appam preparation super
3:29 : i think uniappam .. Kerala spl.. TN
நான் யாழ்ப்பாணத்தில் இருந்து உங்கள் சேனலை பார்த்து கொண்டு இருக்கிறேன் மிகவும் அருமையான பதிவு செய்து காட்டிக்கொண்டு இருக்கிறிர்கள் வாழ்த்துக்கள்
மிக்க மிக்க நன்றி மா 😍😍
Rice and jaggery means sdhirasam or appam.
Pongal within30seconds...From Coimbatore
Thengai vellam paniyaram vasantha sarma from Canada 2mts
Ithu.inippu appam. Naa itha 3 minutes la kandupuduchen. Mudaliarpet Pondicherry by Mrs. S.Sridevi
அதிரசம்..,super sister from kadayanallur,tenkasi
Sweet Rice like kasari 2mint
Very nice.within short period in easy way we can prepare.
Thank u😍😍
Sivakasi
Athirasan
It's a sweet
Name . I. Vani
Sorry,kerala appam is made as kuzhi paniyaram.coconut is cut into small pieces &added
Appam meena Ramadoss Trichy thiruvanaikovil 1minits
Ghee appam one 2ndle kandupidichen mallika magendran adayar
We cook this as கந்தரப்பம். Good for girls during puberty
❤❤👍🏻
Hi spr video very tasty appan yes 6days use pannalam happy spr
Thank u ma😍
3.10 kantharappam ah sister... Vinotha from karaikudi
Nice recipe. i am from Chennai.
Thank u😊
Pani aram sweet very nice recipe
Hai sister na try Pani pakuren nice recipe I am Chennai sister so Kerala dishes enaku theriyala இனிப்பு அப்பம் சூப்பர் 😋
Hi sis❤❤ thank u dear😍😍
With I two minutes I found out this recepe. Appam I am in calicut
athirasam sister
இது இனிப்பு அரிசி அப்பம். I found it at the time of 2.40mins.Chithra Raj from Bangalore
Adirasam
Inipu appam
இனிப்பு. பணியாரம் tambaram
I am Srilanka very happy to hear ur voice one famous sweet but I want to know whethet can use pink raw rice
Thank u sis😍😍 usually white raw rice ia uses i donno what is pink rice 🤔🤔
Athirasam 2 minutes.Janaki, Chennai.
52sec athurasam ... I'm Sara from pondy sis
Athirasam, Tiruchy,Tamilnadu...
1:08 minutes, from Tirupur, karpagam , இது குழி அப்பம்
Super ma... I missed this video... ippa dhaa paathen... yummy...
Thats ok dear😍 thank u so much❤
Paniyaram in Kanyakumari district.. From UAE...
I found at 1.35...... kerala style appam.... gnq
Sweet paniyaram...kerala dish...2mins 7seconds kanchana.jasti from Coimbatore
1.19pm athirasam.paniyaram.gobichettipalayam..
Hi mam pls upload tiffen box receipe
Watch today's video dear
@@TreatsnvlogsbyNaseeha OK thank u.... Pls and also tell me how to manage the housechores without maid...
Ithu enga amma seivanga. Paniyaram solvom nanga...nice
Super dear❤❤
Hi sister few days ah than unga video watch panren fan cleaning tips super ah irundhuchu try panen i am from hosur
Hi sis😍 thank u so much dear😍😍
Sweet appam I think
Is this kuli panniyaram?
When adding maida i felt it.
No dear❤
I think fried pancake. I'm from Malaysia
Sweet idli
I found at 2.20 min. Super. I am from palakkadu, kerala.
Kerala appam 5.18 minutes from trichy
Sweet paniyaram 2.10 sec
Oil Appam only. If u pour ghee then we can say ghee Appam.
Adirasam i think. From. Sholinghur.
I found this well within 2 minutes. I am from Kolkata
2.00 min sis kalipalayam
2.16 la Naa appam nu kandu pidichiten..my name Hema Latha from virudhunagar.
😍👏👏👏
2mins ....Bindu Prasad from Kerala....Receipe name Kinnathaappam.....Iam I right?????
No ma😊 its neyyappam
இது தமிழ் நாட்டிலும் ஃபேமஸ் தான் பண்டிகைக்கு நாங்கள் அடிக்கடி செய்வோம் சாமிக்கு நைவேத்தியம் இது உங்களுக்கு தெரியுமா சகோதரி 👍
கார்த்திகை தீபம் அப்பம் அதில் வாழைப்பழம் போடுவீங்கள சகோதரி...
Sister..ur videos r very innovative..GOD BLESS U ..
Thanks a lot ma🥰❤
Appan... Raji. Kalpakkam.. 5 minet
Neyappam. Sweet appam paniyaram
சூப்பர் 👏👏👏
Sathya from COIMBATORE.
I could guess in 2 mts..arumai.maa
Thank u so much ma❤❤❤, hi satya sis❤
Nei appam. I found it when you grind with jaggery itself.
Super👏👏
Super ah iruku pa jaggery enge ullathu pa
Thank u pa❤❤
Superooooooo 👌 ghee appam
Thank u ma🥰😍
Appam or kuzhi paniyaram Sweet
Appam pudukkotai 5.10
Appam, 1:47 suchitra patna😄
நாங்க இதை 'பாப்பணியாரம்' என்று சொல்வோம். அரிசியுடன் சிறிது துவரம் பருப்பு,மிளகு,உப்பு சேர்த்து அரைத்து காரம் பணியாரம் செய்வோம். இவற்றை சிவராத்திரி அன்றும்,சரஸ்வதி பூஜை அன்று மாலையிலும்
செய்து படைப்போம்.3 நிமிடங்களில் கண்டு பிடித்தேன்்
Appam or sweet paniyaram I'm PARVATHI from Hosur
Thanks for your ghee appam
அப்பம் செய்கிறீர்கள் என்று நினைக்கிறேன் 😀
பத்மாவதிராஜ்..... கோயம்புத்தூர் மாவட்டம்
😍😍👏👏👏
It is from Coimbatore Priya.
Sweet paniyaram👍👍👍🙏🙏🙏, I am from kerela .
2minit dhanyakumar Jain Gudalore village post Thellar Tk wandavasi
இனிப்பு ஆப்பம். / இனிப்பு குழி பனியாரம்
நான். கேரளா. கொச்சின்.எர்ணாகுளம் சூப்பர்
அஸ்ஸலாமு அலைக்கும் naseeha
என் ஊர் திருநெல்வேலி 😍
5:28 Seconds இது இனிப்பு தேங்காய் போலி = தென்காசி Parveen Home&h Health tips.. you tuber
பன்னையாரம் சகோதரி mixie ல் போடும் போது நினைத்தேன் சகோதரி
😊👍🏻
Sweet paniyaram
Inippu appam mudaliarpet people pondicherry by sridevi
ஆப்பம் sathammai from pondicherry
Almost கரெக்ட் மா 👏👏
Hai i found dis dish in 3.58 Min my Mom make dis with Maida n Coconut (Raw) - Kachayam
❤❤👍🏻
Sweet Appam Hamsa சென்னை
Paniyaram 4 mins from Chennai
Idhu appam. Romba pidikum
It's appam found in 2min from Chennai sis 👍
❤👏👏