செ. பாலாஜியை விடாதீங்க... கதறி அழும் அ. மலை. Vallambasheer | Mk stalin | Senthil balaji | MOD I| BJP

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 17 ต.ค. 2024

ความคิดเห็น • 115

  • @varaprasadamirudayaraj6412
    @varaprasadamirudayaraj6412 2 หลายเดือนก่อน +20

    உண்மை நியாயம் வெல்லும் !!!

  • @sathishkumarshamnugam2707
    @sathishkumarshamnugam2707 2 หลายเดือนก่อน +74

    செந்தில் பாலாஜி அவர்கள் விடுதலை பெற வேண்டும் நீதிபதிகள் தாமாகவே முன்வந்து தீர்ப்பு எழுத வேண்டும் ஈ டி க்கு தக்க பாடம் புகட்ட வேண்டும்

    • @selvarajk5354
      @selvarajk5354 2 หลายเดือนก่อน +3

      Ok ₹ 200 upee

  • @ratnamarul4799
    @ratnamarul4799 2 หลายเดือนก่อน +60

    விடுதலை செய்வதோடு மட்டுமல்ல
    குற்றம் செய்யாதவர்களை வீணாக சிறையில் வைத்திருந்ததால்
    அவர்களுக்கு மானநஷ்ட ஈடு வழங்கவேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட வேண்டும்
    இதுதான் அமுலாக்க அடாவடிகளுக்கு
    இனி இப்படி செய்வதற்கு பயத்தை ஏற்படுத்தும்

    • @SK-wc4en
      @SK-wc4en 2 หลายเดือนก่อน +1

      Transfer ad clerks district to district not gives quarters .

    • @SeenivasanR-ge8nk
      @SeenivasanR-ge8nk 2 หลายเดือนก่อน +1

      Annamalai should be arrest.if it is wrong.

    • @lakshmishankar2173
      @lakshmishankar2173 2 หลายเดือนก่อน

      Is he a pure soul?

    • @rev.neethinathans4493
      @rev.neethinathans4493 2 หลายเดือนก่อน

      Senthil Balaji is better than Modi Masthan

  • @scharlesaraj180
    @scharlesaraj180 2 หลายเดือนก่อน +25

    **வல்லம் பஷீர் நீங்கள் சொல்வதெல்லாம் உண்மை தான் பென்டிரைவில் இடைச்செருகல் உள்ளது என கூறுகிறீர்கள் 🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕**

  • @scharlesaraj180
    @scharlesaraj180 2 หลายเดือนก่อน +24

    **சகோதரர் பாலாஜி மற்றும் வல்லம்பஷீர் அவர்களுக்கும் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள் 🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕**

    • @ravikpd8081
      @ravikpd8081 2 หลายเดือนก่อน

      😅

  • @ramkumars3767
    @ramkumars3767 2 หลายเดือนก่อน +9

    அருமையான விளக்கம்
    வாழ்த்துகள் சார்❤

  • @Rajendran-hx1bt
    @Rajendran-hx1bt 2 หลายเดือนก่อน +27

    உச்சநீதிமன்ற நீதிபதிகளுக்கு அமலாக்கதுறையின் தில்லாலங்கடி வேலை தெரிந்தும் பிணை வழங்க தாமதிப்பதை மக்கள் ஏற்கவில்லை.

    • @patkasip4346
      @patkasip4346 2 หลายเดือนก่อน

      எட பாவி உனக்கும் குடும்பம் இருக்காடா.

    • @PalanisamyK-ey7zp
      @PalanisamyK-ey7zp 2 หลายเดือนก่อน

      ❤😅 un
      ​@@patkasip4346

  • @masilamanimurugasen8510
    @masilamanimurugasen8510 2 หลายเดือนก่อน +21

    ஒருவருக்கு ஜாமின் கொடுப்பதற்கு இ.டி யின் அனுமதியை கேட்கின்றது நீதிமன்றம் இது நீிதிதுறைக்கே அவமானம்😢😢😢

  • @swamiduraimurugesan8204
    @swamiduraimurugesan8204 2 หลายเดือนก่อน +7

    வல்லம் பஷீர் அவர்கள் நீதி மன்றத்தின் கூற்று.அது போல் தான் எப்படிப்பட்டது என்பதை மிக அருமையாக உரைத்தார். நீதிமன்றத்தின் கருத்துக்கும் உத்தரவுக்கு வித்தியாசம் உள்ளது.அதேபோல்தான் நீட் தேர்வு விழத்யதிலும் உச்ச நீதிமன்றத்தின் கருத்துக்கும் ஆர்டருக்கும் வித்தியாசம் அதிகமுள்ளது.

  • @dheera1973
    @dheera1973 2 หลายเดือนก่อน +7

    நீதிமன்றம் வேண்டுமெனறே இந்த வழக்கை நீடிக்கிறாங்க என்பதாக தெரிகிறது

  • @rajahs9871
    @rajahs9871 2 หลายเดือนก่อน +8

    Voice of south 🎉

  • @scharlesaraj180
    @scharlesaraj180 2 หลายเดือนก่อน +21

    **மொத்தத்தில் மோடி அவர்களை கொண்டு போய் முட்டுச்சந்தில் நிறுத்திய நிதியமைச்சர் ஊறுகாய் மாமி**

  • @scharlesaraj180
    @scharlesaraj180 2 หลายเดือนก่อน +27

    **அண்ணாமலை ஏன் கதறுகிறான் இந்த திரிலோக சஞ்சாரி (GIPSY) ஏன் கதறுகிறான் என புரியவில்லையே ? **

    • @SuperRhythmic
      @SuperRhythmic 2 หลายเดือนก่อน +9

      செந்தில் பாலாஜி வெளிய வந்த... அண்ணாமலை சோலி முடிந்தது

    • @ravindranmuthukarupaiya6335
      @ravindranmuthukarupaiya6335 2 หลายเดือนก่อน

      நாரதர் அல்லவா?

    • @rev.neethinathans4493
      @rev.neethinathans4493 2 หลายเดือนก่อน

      Annamalai shouuld be arrested in connection with Aaruthra Gold Scad al

  • @NazeerAhmed-lz1ng
    @NazeerAhmed-lz1ng 2 หลายเดือนก่อน +5

    ED மீது தவறு இருந்தால் அவர்கள் அனைவரும் அதிகபட்சமாக தண்டிக்கப்பட வேண்டும்....

  • @mariappann
    @mariappann 2 หลายเดือนก่อน +5

    செந்தில் பாலாஜி வழக்கு மூலம் வேடிக்கை காட்டுகிறார்கள்..என்பது விசாரணை வழி தெரிகிறது.

  • @mohammedrafi8120
    @mohammedrafi8120 2 หลายเดือนก่อน +1

    ஒருவருக்கு ஐம்பது முறைக்கு மேலும் நீதிமன்றகாவல் வழங்கும் அதிகாரம் செசன்ஸ் நீதிமன்றத்துக்கு இருக்கா?.

  • @satturmuruges
    @satturmuruges 2 หลายเดือนก่อน

    Justice shoud be justice!!!!! No words to express my grief on ......!

  • @seenuvasan3905
    @seenuvasan3905 2 หลายเดือนก่อน +1

    சட்ட ரீதியான நகர்வுகள் குறித்து அருமையான கருத்து பதிவு

  • @suryaprakash3277
    @suryaprakash3277 2 หลายเดือนก่อน

    ஆகமட்டும் போகமட்டும் பாற்போம் முடியலண்ணா அவரவர் பொண்டாட்டி அவரவர்க்கு என்பதுபோலிருக்கிறது அமலாக்கதுறையின் செயல்பாடு

  • @scharlesaraj180
    @scharlesaraj180 2 หลายเดือนก่อน +21

    **செ. பாலாஜியை வெளியே விட மறுக்கின்றனர் ஏன் அந்த பென்டிரைவில் என்ன தான் உள்ளது புரியவில்லையே ? **

    • @joserajjoseraj9393
      @joserajjoseraj9393 2 หลายเดือนก่อน +5

      அதுதான் நீதிதுறை கேக்கு அதுல என்னதான்ப்பா இருக்கு அந்த பென்டிரைவில் சொல்லுங்கப்பான்னு ஆனா சொல்றதுக்கு தான் ஒன்னும் இல்ல

  • @r.chandrasekaranrajendran4084
    @r.chandrasekaranrajendran4084 2 หลายเดือนก่อน +10

    Senthilbalaji 2026la minister aavar🎉

  • @NoorMohamed-zu8fc
    @NoorMohamed-zu8fc 2 หลายเดือนก่อน +7

    அடிமையாக மாறிப்போன அமலாக்கத்துறை மக்களை மிரட்டுவதற்காக ஒன்றிய அரசின் ஆயுதம்😂😂😂😂

  • @Vin5704
    @Vin5704 2 หลายเดือนก่อน +1

    அமலாக்கத்துறை பழிவாங்கும் துறையாக செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. நீதிமன்றம் கண்காணித்து தக்க நடவடிக்கை உடனே எடுக்க வேண்டும்.

  • @MRagothaman-k1q
    @MRagothaman-k1q 2 หลายเดือนก่อน +8

    BJP ALL MINISTER CONFORM JAIL INCLUDE MODI

    • @ilanchekar5912
      @ilanchekar5912 2 หลายเดือนก่อน +1

      WE EXPECT THAT.

    • @SK-wc4en
      @SK-wc4en 2 หลายเดือนก่อน +1

      True

  • @sampathkumar6697
    @sampathkumar6697 2 หลายเดือนก่อน +2

    செந்தில்பாலாஜி ஊழலே செய்யவில்லை... பஞ்சாயத்தை கலைச்சிட்டு போங்கய்யா!...

  • @DuraisamyGomathi-nn3we
    @DuraisamyGomathi-nn3we 2 หลายเดือนก่อน +2

    திராவிடமுன்னேற்றகழகம்தனிமனிதகட்டமைப்பைகொள்ளகையாககொண்டுஉருவானகட்சிஅல்லதிராவிடமுன்னேற்றகழகம்மக்கள்மக்கள்அவர்களதுவாழ்க்கையின்முன்றேற்றம்அதன்பயனாகதமிழ்நாடுமுன்னேற்றம்என்றுபலகோடிமக்களின்முன்னேற்றத்தினால்உருவானகட்சிஅதில்செந்தில்பாலாஜிடிஆர்பிராஜாஅராசாக்கள்வருவார்கள்வளர்வார்கள்மக்கள்தொணடர்களாக...

  • @nagarajang4412
    @nagarajang4412 2 หลายเดือนก่อน +7

    லண்டன் புறப்பட்டு விட்டார் என்றால்...பெயில் ரெடியாகி விடும்

  • @babumanikantan4389
    @babumanikantan4389 2 หลายเดือนก่อน +1

    👏👏👏👏👏

  • @madhavand9447
    @madhavand9447 2 หลายเดือนก่อน +2

    இன்னும் இந்த நீதிபேதி நாடகத்தை நம்புகிறீர்கள்

  • @balasubramaniand7323
    @balasubramaniand7323 2 หลายเดือนก่อน +1

    Annamalai is the best proker

  • @NagoorMeeran-r7q
    @NagoorMeeran-r7q 2 หลายเดือนก่อน +1

    செந்தில்பாலாஜி வெளியே வந்த மிகப்பெரிய உண்மை தெரிய வரும்

  • @periasamymuniappan3666
    @periasamymuniappan3666 2 หลายเดือนก่อน +2

    அய்யா வல்லம் பஷீர் அவர்களே இந்த கேடுகெட்ட அமலாக்க துறை ஏதோ ஒரு வகையில் நிர்பந்தம் காரணமாக செந்தில் பாலாஜி அவர்களை வெளியே விட எதிர்க்கிறது என்பதை விட
    பாஜக அல்லது மோடி யின் அழுத்தம் காரணமாக இப்படி நடக்கிறது என்று தைரியமாக பேசுங்கள்😅 .

  • @rajahs9871
    @rajahs9871 2 หลายเดือนก่อน +4

    Super iyya solluvadu 💯 persand unmai

  • @kaniappankbl9766
    @kaniappankbl9766 2 หลายเดือนก่อน

    நீதி வெல்லும்

  • @mathig3210
    @mathig3210 2 หลายเดือนก่อน +5

    Political Issue

  • @chellachamyv
    @chellachamyv 2 หลายเดือนก่อน

    😮 kk.

  • @MRagothaman-k1q
    @MRagothaman-k1q 2 หลายเดือนก่อน +5

    ANNAMALAI ARUDHRA FINANCE CRORE THIRUDAN CONFORM PUZHAL JAIL

  • @neumathullarafeek
    @neumathullarafeek 2 หลายเดือนก่อน +3

    நல்ல தெளிவான விழக்கம்.

  • @rajuchand636
    @rajuchand636 2 หลายเดือนก่อน

    Very good explanation by basheer

  • @sarvesondurai9319
    @sarvesondurai9319 2 หลายเดือนก่อน +1

    ஒரு சிறிய வேண்டுகோள். தங்கள் பதிவை 10 நிமிடங்களில் நிறைவு செய்தால் நல்லது.

  • @ravindranmuthukarupaiya6335
    @ravindranmuthukarupaiya6335 2 หลายเดือนก่อน +1

    BJP/ RSS.in கூடாரத்தை, ஆ‌ய்வு செய்யட்டும்,,,*❤
    உண்மை அதிர்ச்சி
    Tharum,, *❤

  • @abdulkadar9270
    @abdulkadar9270 2 หลายเดือนก่อน

    DONWELL VA.BASHEER AVL.
    GREAT REAL SPEECH 🗨

  • @peace9305
    @peace9305 2 หลายเดือนก่อน +1

    Annamalaikku ED Ya anuppunga

  • @ganapathi5904
    @ganapathi5904 2 หลายเดือนก่อน

    கேஸ் டிஸ்மிஸ் என்று நீங்கள் உங்களின் புரிதலா!? இல்லையா.

  • @sureshnarayanan8170
    @sureshnarayanan8170 2 หลายเดือนก่อน +2

    Anna senthil balaji vegu viraivil veliye varuvaar !
    kedu kettah bothai aatukutty , aruthra thirudan kaanamal povaan !

  • @selvar6061
    @selvar6061 2 หลายเดือนก่อน +2

    Why judges not taking any action against Ed people?

  • @rajahs9871
    @rajahs9871 2 หลายเดือนก่อน +6

    Ed India ku keedu

  • @jaikjaik4919
    @jaikjaik4919 2 หลายเดือนก่อน

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @Sundar-cp8lf
    @Sundar-cp8lf 2 หลายเดือนก่อน +1

    பஷீர்பாய் தெளிவான விளக்கும்..
    அண்ணாமல ஒரு குப்பை...
    இதை பாசக பார்பனர்கள் எல்லருமே சொல்றாங்க..உதாரணம் பால் சேகர் காயத்திரி..

  • @ganamuthumuthu
    @ganamuthumuthu 2 หลายเดือนก่อน

    செந்தில் பாலாஜி யை பாஜக அடிபணிய வைத்து விடலாம் என்று அண்ணாமலை நினைத்தார் .... செந்தில் பாலாஜி வெளியில்வந்தால் .... மக்கள் அண்ணாமலை யை கோவையில் கேலி கிண்டல் செய்வார்கள்...

  • @ravikarur1959
    @ravikarur1959 2 หลายเดือนก่อน

    கருத்து என்பது தந்திரம்.

  • @vijayakumarr3251
    @vijayakumarr3251 2 หลายเดือนก่อน +1

    Kt raghavan enna sir seidhar? Pavam

  • @vasanthim2531
    @vasanthim2531 2 หลายเดือนก่อน +1

    Sir, yenna sir court? Amalakathurai sollum poikalai court ethuku yellathukkum thalayartuma?

  • @SeenivasanR-ge8nk
    @SeenivasanR-ge8nk 2 หลายเดือนก่อน

    Judge madam which record in your hand refused bail.or publicity.😂

  • @shivsarankavis
    @shivsarankavis 2 หลายเดือนก่อน

    இந்த மீடியாக்கள் செந்தில் பாலாஜி உத்தமன் போல சித்தரிப்பதை பார்த்தால் காமிடியாக உள்ளது

  • @ravindranmuthukarupaiya6335
    @ravindranmuthukarupaiya6335 2 หลายเดือนก่อน

    அ(ம்) மல ஆக்க துறை,,,*❤?!?

  • @vasanthim2531
    @vasanthim2531 2 หลายเดือนก่อน +1

    Jamean kodukka amalakkathuraiya ethuku court kekkanum.?

  • @rajahs9871
    @rajahs9871 2 หลายเดือนก่อน +8

    Ed income tax department Modi amitha vin Kai kooli

  • @haroonrasheed551
    @haroonrasheed551 2 หลายเดือนก่อน

    THERE ARE MANY VALÌD REASONS FOR IMPEACĤMENT AGAINST RAVI IN THE ASSEMBLEY

  • @simonjoseph2473
    @simonjoseph2473 2 หลายเดือนก่อน

    Modi emergency

  • @seenuvasan3905
    @seenuvasan3905 2 หลายเดือนก่อน

    அறம் வெல்லும்....

  • @SK-wc4en
    @SK-wc4en 2 หลายเดือนก่อน

    Lyes gives curses AD affected family

  • @elumalaikarunakaran5278
    @elumalaikarunakaran5278 2 หลายเดือนก่อน

    ED may be under pressure. They act as per the Boss's instructions. Based on that ED may request for denial of bail to Sri Senthil Balaji but what the Honble Courts are doing ? They are expected to be impartial and render justice at all cost. But they simply deny bail and remain satisfied. For justice everyone has to go to Honble SC is the order of the day. Is it a healthy trend ? Very sad.

  • @newmananand9573
    @newmananand9573 2 หลายเดือนก่อน +1

    Sir give the news to the the people what is really going please stop assumption.

  • @richardantoine8910
    @richardantoine8910 2 หลายเดือนก่อน

    Manitha neyam sethu vidathu.

  • @Jayanathan-k8y
    @Jayanathan-k8y 2 หลายเดือนก่อน

    Bai sotttukku vera vazhi illaya

  • @rajaramjayam8833
    @rajaramjayam8833 2 หลายเดือนก่อน

    What use sir net result 0 0 0 0

  • @selvarajk5354
    @selvarajk5354 2 หลายเดือนก่อน

    Annamalai etharku katharukiraar? Nee than katharukiraai.

  • @vasanthim2531
    @vasanthim2531 2 หลายเดือนก่อน

    Eppadi silarai thunpiruthum amalakkathurai ku yenna thandanai? Ethu nada? Ella kaada? Kaatru mirandi tharbaar.

  • @Sபாக்யவான்
    @Sபாக்யவான் 2 หลายเดือนก่อน +4

    ஆட்டை அடைத்து கொட்டையை நசுக்க வேண்டும்