இன்றைய நடைமுறை வாழ்க்கைக்கு பூணூல் அவசியமே இல்லை. ஒரு சடங்காக தவிர்க்க முடியாத சம்பிரதாய நடைமுறையாக இருந்து வருகிறது. இன்றைய பிராமணனோ பிற ஜாதியினரோ எவரும் அரசாங்க கெஜட்படி சாதியினரே அன்றி குணத்தால் குவத்தால் அல்ல. அதனால் அனைத்து ஜாதியினரும் போட்டுக் கொண்டாலும் தப்பில்லை. போடாவிட்டாலும் தப்பில்லை. ஆத்துல நின்னு அரோகரான்னாலும் சோத்துல இருக்கார் சொக்கலிங்கம்.
சுவாமி! தமிழை முறையாக உச்சரிக்க பழக்கிக்கோங்கோ. பிராமணன் தமிழ் பேசற மாதிரி பேசப் பழகணும் ழ ள ல ன ண - உச்சரிப்பில் சுத்தம் இருக்கணும். தமிழை முறையாகப் பேசுவதுதான் நல்ல பிராமணனுக்கு அழகு
@sanjaysurya684 he is a telugu man. So what? He is talking in Tamizh . I am not talking of grammatical error in sentence. I point out the error in pronouncing the letters.
நகைச்சுவையாக இருந்தாலும் சிந்தனைக்குரியது. நம் உடலுக்குத் தேவையான நல்ல பொருட்களை வாங்கி பொட்டலமாகக் கட்டுகிறோம். அதைப்போல ,தீய எண்ணங்கள் இல்லாமல் ,நல்ல எண்ணங்கள் கொண்ட மனிதனாக நம்மை நாமே பூணூலால் கட்டிக் கொள்கிறோம்.
ரொம்ப ரொம்ப ரொம்ப நன்றி ஸ்வாமி🙏🙏🙏
Romba uthaviya eruku samy Unga videos... Very thanks samy. Jai vasavi..
ஜெய் வாசவி
Thank you very much 🌹
Hari Om aiya… can write for the manthiram to change the puunul? Nandri aiya
Poonul Ya podanu Soolluge Swamy
Swami ,pangali erunthuttanga 2 month achu vittile homam pannalama
Ganapathy hom
செய்யக்கூடாது
@@musiriiyer1467 t
Kudathu
👍👌💕
🙏🙏🙏
Swamy Upanayanam Pannama Ponal pottukalama..☹️
Call me 9842514601
@@musiriiyer1467 okay Sir
பூணூல் அனைத்து ஜாதியினரும் போட்டுக் கொள்ளலாமா ஐயா
இன்றைய நடைமுறை வாழ்க்கைக்கு பூணூல் அவசியமே இல்லை.
ஒரு சடங்காக தவிர்க்க முடியாத சம்பிரதாய நடைமுறையாக இருந்து வருகிறது.
இன்றைய பிராமணனோ பிற ஜாதியினரோ எவரும் அரசாங்க கெஜட்படி சாதியினரே அன்றி குணத்தால் குவத்தால் அல்ல.
அதனால் அனைத்து ஜாதியினரும் போட்டுக் கொண்டாலும் தப்பில்லை.
போடாவிட்டாலும் தப்பில்லை.
ஆத்துல நின்னு அரோகரான்னாலும் சோத்துல இருக்கார் சொக்கலிங்கம்.
No
தமிழனைத் தவிர பூணூலைப் பற்றிப் பேசுவதற்கு யாருக்கும் அருகதை இல்லை
பூனூல் மந்திரத்தை எல்லாம் யூடிப்பில் போடாதே.
சுவாமி! தமிழை முறையாக உச்சரிக்க பழக்கிக்கோங்கோ.
பிராமணன் தமிழ் பேசற மாதிரி பேசப் பழகணும்
ழ ள ல ன ண - உச்சரிப்பில் சுத்தம் இருக்கணும்.
தமிழை முறையாகப் பேசுவதுதான் நல்ல பிராமணனுக்கு அழகு
He is a Telugu man 🤗
@sanjaysurya684 he is a telugu man. So what?
He is talking in Tamizh . I am not talking of grammatical error in sentence. I point out the error in pronouncing the letters.
பக்கோடா பொட்டலம்கூட பூணூல் அணிந்திருக்கிறதே.
நகைச்சுவையாக இருந்தாலும் சிந்தனைக்குரியது.
நம் உடலுக்குத் தேவையான நல்ல பொருட்களை வாங்கி பொட்டலமாகக் கட்டுகிறோம். அதைப்போல ,தீய எண்ணங்கள் இல்லாமல் ,நல்ல எண்ணங்கள் கொண்ட மனிதனாக நம்மை நாமே பூணூலால் கட்டிக் கொள்கிறோம்.
பூணூல் மாத்தியதே ஆரியர்கள் தானே?
🙏
🙏