Neenga soldra andha famous channel name.. This is unsigned vera level eppavume ...adhukaagave naan mostly parpen ...and new ahh ketkura maadhiri so many videos ur uploading .thanks brother ..
E = mc square Let's take 1g of petrol Also speed of light (c) = 3×10**8 So, E = 1*10**(-3) multiplied by C squares i.e 9*10**16 Hence E = 9*10power12 Therefore, by this equation just 1g of petrol gives 9*10power9 kg joules of energy If your mass, let's say 50kg This energy could make you to make a displacement of 0.18*10power9 that is 180000000m or 1800000km which is nearly the length of heliosphere of sun or the length of solar system. Note: This energy is obtained only during nuclear fusion reaction only. In future if we made a good idea and technology about this reaction mechanism well , then I think we could really get the speed of light in space ( vaccum ). Also even though if you have enough energy and power up you to light speed. You should be protective from small particles in space because at travelling at the speed of light you could develop a huge momentum ( mass of your body * velocity of light you travel ) hence this could make a huge impact on you body like a machine gun shoots you. Even just a hydrogen atom in space will act like Machine gun bullets. Hence we should also make a indestructible shield before reaching the speed of light. If the above is done successfully in future, you can definitely achieve the speed of light or even more in future. Note: I don't know much more about solar system nor space but I like physics that's why I explained you how it really works which is I knew. I am still studying 11th standard and I just shared my knowledgeable about it Thank you guys
@@mr.strange1221 It will be possible ya calculate our generation and people =Our generation+people=generation have more money and all are very intelligent+people in all countrys=will be work means any thing we can. Example in one year it self we can go to Mars to live permanent itself.
Mc channel la video ketutu intha channel la vandhu keta roomba relax ah iruku♥️♥️♥️ Mc la roomba fast pesuvanga aana intha channel semaya iruku ♥️♥️♥️😍😍
@@sukadev2776 I tried search google, but some information are wrong, so I can't really trust it anymore. Oh yeah book, but Idk, can you recommend me some and how can I get recommendations for books
ஒரு கிலோ மீட்டர் வேகத்தில் போகின்ற பேருந்துக்குள் ஒரு பந்து முன் நோக்கி ஏறிய பட்டால் பந்தின் வேகம் 10 கிலோ மீட்டர் என்றால் அதன் உண்மையான வேகம் அந்தரத்தில் 70 கிலோ மீட்டர்கள் ஆகும் . அப்படியே கொஞ்சம் வெளியே வந்து இந்த பூமியின் சுற்று வட்ட பாதையின் வேகத்தை பார்க்கும் போது அந்த பூமிக்குள் ஓடுகின்ற எல்லா பொருள்களின் வேகமும் இந்த பூமியின் வேகம் என்ற கோட்பாடுக்குள் அடங்கிவிடும் . அப்படியே கொஞ்சம் வெளியே வருவோம் சூரிய கும்பம் . சூரியனை பல கோள்கள் பல வேகங்களில் சுற்றி வந்தாலும் ......ஒட்டுமொத்த சூரிய குடும்பமும் இந்த அண்ட வெளியில் மொத்தமாக நகருகிறது அப்படி பார்த்தால் சூரியனை சுற்றும் கோள்களும் பேருந்துக்குள் பறக்கும் பந்தும் ஒன்றே .இப்போது அந்த பந்தின் வேகம் இந்த அண்டை வெளியில் என்னவாக இருக்கும் . அப்படியே கொஞ்சம் வெளியே வருவோம் .....பல காலக்ஸிகள் இருக்கிறதுக்கு ஒரு காலக்ஸியில் இருந்து இன்னொரு காலக்ஸிக்கு பயணிக்கவே பல ஒளியாண்டுகள் ஆகும் போது காலக்ஸிகள் கூட்டமாக விரிவடைகிறது தங்கள் குடும்பத்தோடு அப்படி பார்த்தால் அதன் வேகம் என்ன ? விரிவடையும் கலக்ஸிக்குள் இருக்கும் சூரிய குடும்பத்தில் இருக்கும் நமது பூமியே பேருந்துக்குள் இருக்கும் ஒரு பந்து போன்றதுதான் . ஆக ஒளியின் வேகமும் இந்த காலக்ஸியின் நகர்வை கணக்கிடும் போது பேருந்துக்குள் ஓடும் பந்து போலத்தான் . சொல்லப்போனால் நாம் ஏற்கனவே ஒளியின் வேகத்தைவிட அதிவேகமாகதான் இந்த அண்ட வெளியில் பயணித்துக்கொண்டிருக்கிறோம் . so இதற்குள் எல்லா வேக பயணங்களும் ஒன்றும் இல்லாமல் போக...... கால பயணம் என்று ஒன்று கிடையாது . பூமியில் இருக்கும் ஒரு அணுவுக்குள் நடக்கும் ப்ரோட்டான் நியூட்ரான்களின் சுழற்சிதான் வேறு ஒரு காலக்ஸியில் இருக்கும் அணுக்களிலும் இருக்குமே தவிர வேறுபடாது . எட்டியதுஏதோ என் அறிவிற்கு
4:49 clock le irunthu oli nammele vanthu serati clock odathe mathri vilengathu.❌ Anthe clock namme kannukke vilengathu because oru porul le irunthu oli namme kanne vanththu reach pannati anthe porul namekku vilengathu. So irutta irukkum.
@technical clipper yes that's what I was trying to explain......what ever.. if the light reaches or not ... what's the light gonna do with the change in time....even if you were able to see the clock or anything not moving, how can you relate your disability to see ....with time ...I mean.. u couldn't see the clock hands moving becz the light didn't reach you when u travel with the speed equal to light or greater than that... it's gonna do nothing with relative to time....thence there is no time dilation nothing else..
Yanaku oru dout na yan valiiya eruka clock pakanum namma space ship la eruka time thana note pandroom , apram yapde watch stop ahum ,,,,,🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔 plz ans,🤗🤗🤗👌
இந்த அனுபவம் தான் சகோதரா உச்சநிலை மது மயக்கம் (போதை). ஒளியின் வேகத்தில் போறதுக்கு (அதுக்கு)த்தான் இப்ப எல்லாரும் பயிற்சி எடுக்குறாங்கன்னு நினைக்கிறேன்.( இப்ப குடிச்சே குட்டிசுவரான நம்ம மக்கள்தான்.)
1:25 0.03% ella right answer is 0.003%. Light speed: 300,000 km/sec so Light speed per hour: 1080000000km/h Human highest speed: 35000 km/h (35000÷1080000000×100=0.003240740%) Answer is =0.003% not 0.03%
we can go in light speed with the formula of our body compounds are found then our body adjusts to the light's pixels if it happens it will be revolutionary.
Good to see a good and healthy youtube tamil channel if u enable join botton i would helped you some or other way ... Tamil laa ipidi oru youtube channel irukuratha nenachi happy ahh iruku keep going bro
Epti bro, naama oru second la boomi ya 7 times suthi vaarom, appo naama ship la oru clock iruku, velilaum oru clock iruku, Appo, oru second la suthi vanthathuku apro rendume same timeing thane bro
@@danielmannarmannan6576 இல்ல நண்பரே....தவறான புரிதல்...1 scound la...பூமியை 7 முறை சுற்றி பார்த்தால் பூமியில் உள்ளவரின் time அதிகமாகிருக்கும்...இது இயற்பியல் விதி... அப்புறம் ஒளியின் வேகத்தில் பயணித்தால் உங்களுக்கு தூரம் என்றே ஒன்று இருக்காது... நாம் எங்கிருந்து பார்க்கிறோம் என்பதை பொறுத்து இது மாறும்....இதையே சிறப்பு சார்பியல் கோட்பாடு கூறுகிறது
ஒலியை விட வேகமாக பயனிக்க முடியும்.அது மனிதனின் ஆவியில்,சரீரத்தை விட்டு எழுந்து பயனிக்க முடியும்.,அது மிகவும் ஆபத்தானது.அது தான் வழி,நிச்சயமாக மனிதன் ஒலியை விட வேகமாக பயனிக்கும் கருவியை உருவாக்குவான்,இது கற்பனையல்ல நிஜம்,இறைவனுடைய படைப்புக்கு சரி சமமாக மனிதன் செயற்கை முறையில் வருவான்,இது கடைசியில் அவனை அழிக்கும்,ஆனாலும் அது அவன் விதி
thumbnail! Rick and morty amortycan grickfitti episode oda thumbail,,,!!! Soundtrack : Interstellar background piano!! imagine getting like from MC broo!
Flash is also light. Electromagnetic radiation such as tube light, flash light, torch light, gamma ray, x ray, radiowave, uv light, and microwave travel with same speed known as light speed (299792458 m/s).
எத்தனை அறிவியல் சேனல்கள் இருந்தாலும் உங்களுடை அறிவியல் விளக்கம் தனி தான் சகோ... 😍😍😍😍
Mr gk
🍌
தமிழில் இப்படி ஒரு காணொளி கண்டது மகிழ்ச்சி அளிக்கிறது.
எனது அறிவுப்பசி ஆற்றிய உங்களுக்கு நன்றி மற்றும் வாழ்த்துக்கள் இது போன்ற நிரைய காணொளி பதிவிட.
இடி மின்னல் பற்றி சொல்லுங்க அண்ணா
it is electricity
Athuku English you tuber post piragu poduvanga wait boss 😂😂but anyway tamil clear vere yarume solala thanks for unsigned
Yes
இந்தா நான் சொல்ற இடி மின்னல் 😁
Odin son thor,god of lightning 😁
E = MC2
E = Mokka Commentary 2
Elaiy = Mokka Commentary
Edit: Wow Thanks for the likes
😍
His name is elaiy
Kpoo
Ppda punnn
Neenga soldra andha famous channel name.. This is unsigned vera level eppavume ...adhukaagave naan mostly parpen ...and new ahh ketkura maadhiri so many videos ur uploading .thanks brother ..
The word " Benchmark " fans from Wanda vision ❤️❤️
Great channel.... New subscriber
Enaku buttharukum, Einsteinkum ulla enna ariviyal irukunu therinjika asaya iruku
E = mc square
Let's take 1g of petrol
Also speed of light (c) = 3×10**8
So, E = 1*10**(-3) multiplied by C squares i.e 9*10**16
Hence E = 9*10power12
Therefore, by this equation just 1g of petrol gives
9*10power9 kg joules of energy
If your mass, let's say 50kg
This energy could make you to make a displacement of 0.18*10power9 that is 180000000m or 1800000km which is nearly the length of heliosphere of sun or the length of solar system.
Note: This energy is obtained only during nuclear fusion reaction only. In future if we made a good idea and technology about this reaction mechanism well , then I think we could really get the speed of light in space ( vaccum ).
Also even though if you have enough energy and power up you to light speed. You should be protective from small particles in space because at travelling at the speed of light you could develop a huge momentum ( mass of your body * velocity of light you travel ) hence this could make a huge impact on you body like a machine gun shoots you. Even just a hydrogen atom in space will act like Machine gun bullets. Hence we should also make a indestructible shield before reaching the speed of light.
If the above is done successfully in future, you can definitely achieve the speed of light or even more in future.
Note: I don't know much more about solar system nor space but I like physics that's why I explained you how it really works which is I knew. I am still studying 11th standard and I just shared my knowledgeable about it
Thank you guys
Good 👍👍 information
If travel more than speed of light everything goes in reverse 🤙🏻
தாறுமாறு தக்காளி சோறுயா, நீ🤣💐💐💐💐💐💐💐💐💐💐
அருமையான விளக்கம் 💐💐💐💐💐💐💐😊😊😊 உங்களின் விளக்கம் அருமை💐🔥
Love u bro ❤️ ungala romba pdikum unga voice and ninga podra content romba pdikum elame parpen ❤️
புரியிது இருந்தாலும் கொஞ்சம் குழப்பமா இருக்கு.யோசனை பண்ண முடியலனாலும் நல்லா இருக்கு.அருமையான பதிவு ஒளியின் வேகம் மணிக்கு 3,00,000 கி.மீ
Physics padichinganna innum nalla irukkum
@@NPAPHYSICS physics நான் 11,12 ல படித்தேன்.ஆனால் படிக்கும் பொழுது physics eh குழப்பமாக தான் இருக்கும் (maths biology group)நீங்க student ah bro
3 ×10 in 8 ms_1
@@naleef12 Newton law ah
வினாடிக்கு 3,00,000 கிலோ மீட்டர்
Host bro neenga ethana degree mudichirukkeenga
You are putting Gaming videos
And some scientific videos
Hats off bro 🔥🔥🔥🔥
I❤️ unsigned, புரியும்படி சுவாரசியமாக சொல்வதற்கு❤️
👍👍👍👍
Anna nan youngaa வீடியோ எல்தியூ பதிடன் உங்க வீடியோ நல்லா இருக்கு space பற்றிய நிறைய வீடியோ போடுங்க
Bro why your channel is always amzing i love your channel so............. Much🤩
When All of the peoples had joined means then we can go to tour for Outer of the Universe with in an hour Its real told by my Grandmother.🔥🔥🔥🔥🌍🌎🌏
Out of the Universe, within an hour🤣🤣🤣
How it's possible bro?
Tell me please..
In reality it is impossible.
@@mr.strange1221 It will be possible ya calculate our generation and people =Our generation+people=generation have more money and all are very intelligent+people in all countrys=will be work means any thing we can. Example in one year it self we can go to Mars to live permanent itself.
i agree with this.
Vara vara neenga famous aagiteenga👍👍👍👍👍👍 good job
9.27 This is "unsigned" signing of 🤩🤩
Romba naal doubt ku konjam theeni potathuku nanrii nanba 💥💥
Mc channel la video ketutu intha channel la vandhu keta roomba relax ah iruku♥️♥️♥️
Mc la roomba fast pesuvanga aana intha channel semaya iruku ♥️♥️♥️😍😍
Thala vera level neega than space control pannura machine invent pannuvingalo 🙄🙄
பொறுத்திருந்து பார்ப்போம் என்பதற்கு meaning part - 2 ah?
Where do you study about all this dude? I wish you'd reply me. I wanna learn more about these but I don't know how. 😕
me 2 ❤️
Same here dude
@@sukadev2776 I tried search google, but some information are wrong, so I can't really trust it anymore. Oh yeah book, but Idk, can you recommend me some and how can I get recommendations for books
@@VishnuVardhan-in3ip u can find this in books and you can find some specific information in pages like NASA
@@NonStopGamingYT huh I'm still confused but I'll give it a try
Thala big fan from srilanka 🇱🇰
🤣🤣
Tell me whom do u cheer during india srilabka cricket match🔥🔥🤣
@@JosephStalin-io5fp they are sorilankan refugees bro
@@JosephStalin-io5fp dei neeya owner intha chanel ku
@@JosephStalin-io5fp th-cam.com/video/D5N5Jaa18ks/w-d-xo.html
ஒரு கிலோ மீட்டர் வேகத்தில் போகின்ற பேருந்துக்குள் ஒரு பந்து முன் நோக்கி ஏறிய பட்டால் பந்தின் வேகம் 10 கிலோ மீட்டர் என்றால் அதன் உண்மையான வேகம் அந்தரத்தில் 70 கிலோ மீட்டர்கள் ஆகும் . அப்படியே கொஞ்சம் வெளியே வந்து இந்த பூமியின் சுற்று வட்ட பாதையின் வேகத்தை பார்க்கும் போது அந்த பூமிக்குள் ஓடுகின்ற எல்லா பொருள்களின் வேகமும் இந்த பூமியின் வேகம் என்ற கோட்பாடுக்குள் அடங்கிவிடும் . அப்படியே கொஞ்சம் வெளியே வருவோம் சூரிய கும்பம் . சூரியனை பல கோள்கள் பல வேகங்களில் சுற்றி வந்தாலும் ......ஒட்டுமொத்த சூரிய குடும்பமும் இந்த அண்ட வெளியில் மொத்தமாக நகருகிறது அப்படி பார்த்தால் சூரியனை சுற்றும் கோள்களும் பேருந்துக்குள் பறக்கும் பந்தும் ஒன்றே .இப்போது அந்த பந்தின் வேகம் இந்த அண்டை வெளியில் என்னவாக இருக்கும் . அப்படியே கொஞ்சம் வெளியே வருவோம் .....பல காலக்ஸிகள் இருக்கிறதுக்கு ஒரு காலக்ஸியில் இருந்து இன்னொரு காலக்ஸிக்கு பயணிக்கவே பல ஒளியாண்டுகள் ஆகும் போது காலக்ஸிகள் கூட்டமாக விரிவடைகிறது தங்கள் குடும்பத்தோடு அப்படி பார்த்தால் அதன் வேகம் என்ன ? விரிவடையும் கலக்ஸிக்குள் இருக்கும் சூரிய குடும்பத்தில் இருக்கும் நமது பூமியே பேருந்துக்குள் இருக்கும் ஒரு பந்து போன்றதுதான் . ஆக ஒளியின் வேகமும் இந்த காலக்ஸியின் நகர்வை கணக்கிடும் போது பேருந்துக்குள் ஓடும் பந்து போலத்தான் . சொல்லப்போனால் நாம் ஏற்கனவே ஒளியின் வேகத்தைவிட அதிவேகமாகதான் இந்த அண்ட வெளியில் பயணித்துக்கொண்டிருக்கிறோம் . so இதற்குள் எல்லா வேக பயணங்களும் ஒன்றும் இல்லாமல் போக...... கால பயணம் என்று ஒன்று கிடையாது . பூமியில் இருக்கும் ஒரு அணுவுக்குள் நடக்கும் ப்ரோட்டான் நியூட்ரான்களின் சுழற்சிதான் வேறு ஒரு காலக்ஸியில் இருக்கும் அணுக்களிலும் இருக்குமே தவிர வேறுபடாது . எட்டியதுஏதோ என் அறிவிற்கு
unga videos la enota favorite ithu than
I just imagined Zack synder JL last flash scene it perfectly sinked
Bro semma bro don't stop make videos like this...
4:49 clock le irunthu oli nammele vanthu serati clock odathe mathri vilengathu.❌
Anthe clock namme kannukke vilengathu because oru porul le irunthu oli namme kanne vanththu reach pannati anthe porul namekku vilengathu. So irutta irukkum.
Bro neenga solrathu crt uh ivan video ve thapu thapa eduthu vechurukan bro 😈😈
@technical clipper clock odala na time ninuruchu nu artham ah...enaya pesura?
@technical clipper bro neenga solrathulam othukuren bro.....na ena kekuren na....andha instant la clock hands move Agatha mari Namma kanuku thn theriyume thavira athu move aitu thn irkum....Namma kanu ku yen move Agatha mathiri theriyuthu na andha instant oda light Namma kannuku vanthu reach panala...crt ah..apdi reach panatha light clock hands odatha matum thn irukanuma ena...ella light um apdithana....Namma Kannu ku ellame black colour la theriyum..yenna...light vanthu nammala reach panala... that's it...apdi ana time dilate agum nu solurathu thappu...puriyutha ...time kum ithukum samanthame ila...
@technical clipper yes that's what I was trying to explain......what ever.. if the light reaches or not ... what's the light gonna do with the change in time....even if you were able to see the clock or anything not moving, how can you relate your disability to see ....with time ...I mean.. u couldn't see the clock hands moving becz the light didn't reach you when u travel with the speed equal to light or greater than that... it's gonna do nothing with relative to time....thence there is no time dilation nothing else..
Yanaku oru dout na yan valiiya eruka clock pakanum namma space ship la eruka time thana note pandroom , apram yapde watch stop ahum ,,,,,🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔 plz ans,🤗🤗🤗👌
Anna unga video ellam vera level
E=mc²
Einstein = Mind × creation²
Wonder man of the world
Stars ahh use panni yeppadi direction and route kandu pidikurathu nu oru video podunga anna 🙏🙏
&&&
Polaris and orion paththi explain pannunga🙏🙏
வணக்கம் சகோ. புதிதாக நிறைய தகவல்கள் தெரிந்து கொண்டேன். அருமையான வீடியோ. நன்றி.
bro please explain special relativity and general relativity pls 😭😭
Better read the books or watch lectures
Bro thumbnail.. tccl setup box la varumey adhana 😂
Athetha 😂😂
Bro;
கார்மேகம் எப்படி உருவாகிறது.
இது எனது ரொம்ப நாள் சந்தேகம்.
கார்மேகம் நா cumulonimbus cloud ah
@@indiantrainsr1739 கருமேகங்கள்
Bro கார்மேகம் video already podunga bro
Enakku light speed a pathi padikka romba pudikkum bro.😌😌😌😌😌.adhe madiri lightning thunder pathi podunga bro
Highly informative. Very nice.
But flash travel faster than light speed😂
Cameraman 🥺
இந்த அனுபவம் தான் சகோதரா உச்சநிலை மது மயக்கம் (போதை). ஒளியின் வேகத்தில் போறதுக்கு (அதுக்கு)த்தான் இப்ப எல்லாரும் பயிற்சி எடுக்குறாங்கன்னு நினைக்கிறேன்.( இப்ப குடிச்சே குட்டிசுவரான நம்ம மக்கள்தான்.)
Super Bro❤🔥
இதை நம் சித்தர்கள் பல பாடியுள்ளார்கள்
"மனமே "
Summa urutta koodadhu 😂😂😂
Speed of light la human pora mari irundha vera level la irukum
Yes Bro😌
Getha irukumm bro
When I on my tv your thumbnail
Comes😂😂
Oru velaiya time travel clarity ketachadhu bro 🔥
Enna thala riddle ah pathingala😂😂
May be
🤣🤣🤣🤣
Super anna ...
அண்ணா special relativity & general relativity & e=mc2 பத்தி தனித்தனியா வீடியோ போடுங்க....pls
Classical mechanics padinga.
En bro past ku poga mudiyathu konjam atha pathi video theliva podunga bro time travel pathi
7:08 past pakarono aathu namma Time travel panni past ku poirukonuthana artham
Nama future la irundha dhana past ha pakamudiyum ! Apo Namma dha future travel pandrom Namma pakradhu elaam andha second la irundhu past aidum
@@deepakh4614 puriuthu
Aana puriyala
Sema topic but pesana pesitey Iruka
Rombha mind use pannah kuda questions vathutey iruku
@@shanbalaji 🤣🤣🤣
Warm hole, black hole explain pannuga bro 🔥🔥🔥🔥
Bro வள்ளலார் pathi oru vdo podunga...
Humans achieving light speed rockets
Lag:I am inevitable!
Bro' time travel pathi soluga bro
Ur explains amazing, Lusy movie la thadha pathi super explains pannirupaga. If u have free time watch it.
6:34 அண்ணா இது ஒரு 🐍பாம்பு game ah?
Action lab TH-cam channel poota video bro
@@MossesRoss yes ..neengalum avanga videos paapingala 😂
@@suvidayaman6300 yess.s... interesting ah irukula 🧠🧩↗️
@@MossesRoss yes bro
Light speed ☞ 0.3 million km per second it's equal to 10,000 times faster than our earth . Our earth moves 30 km per second. WOW !😮😮😮😮😮😮
🙄
@@senthilkumar3161 yeah
Ahaan
1:25
0.03% ella right answer is 0.003%.
Light speed: 300,000 km/sec so
Light speed per hour: 1080000000km/h
Human highest speed: 35000 km/h
(35000÷1080000000×100=0.003240740%)
Answer is =0.003% not 0.03%
But laser pulse 300x faster than light 💡
Bro
Two black holes collide aana Enna nadakum nu oru video podunga bro
Please
Happy to see unsigned with new content without shorts
we can go in light speed with the formula of our body compounds are found then our body adjusts to the light's pixels if it happens it will be revolutionary.
Can you elaborate brother?
Bro enga veetu tv set of box on panna unga thumbnail than bro varum😂😂😂
Amazing interesting ☺️ information ☺️ 8'2'22 Saudi
Great video..no one explained like this
Clock ஓடவே ஓடாது என்பது தவறு , clock a தெரியாது , reason light a நம்மல reach பண்ணாட்டி clock முளுசவே தெரியாது🥰🥰
Yes
Yes. Good
Bro Neenga Mokka commentry admin dhane..? Hollywood padam pathe scientist aairva polaya😅❤️
Millennium Falcon : Ena da nadakuthu enga?? 👀😏
Big fan from mokka commentary♥️
Useful information anna Thank you upload video about space station 🍅 tarumaru !
Big Bang sound இன்னும் kekkurathaa soldranga ... அத பத்தி சொல்லுங்க
Quantum physics pathi complete explanation kudunga broo
Good to see a good and healthy youtube tamil channel if u enable join botton i would helped you some or other way ... Tamil laa ipidi oru youtube channel irukuratha nenachi happy ahh iruku keep going bro
3:38
Namma flash ah koopadava bro
😹😹😹😹
Flash speed is not equal to light
@@peakyblinderzz he is three times faster than light
@@peakyblinderzz he is faster than light bro
@@ramsharma6492 synder cut climax mass😎😎🔥🔥🔥
But nigha kalambii vanthapa eruka erath paka mudeum 😁😁🤗
4:57 one question hand watch katirutha time oduma
Good question. But no answer
Light year la one second speed evlo nu therinjikonga... Apo oru light year ha kadaka evlo neram space la agum and earth la evlo neram agum
Hand watch எப்பவும் போலதான் ஓடும்....ஏனா உங்களோடு சேர்ந்து அந்த watch ம் பயணிப்பதால் அந்த watch ன் ஒளி உடனே கண்ணை அடையும்....
நன்றி
Epti bro, naama oru second la boomi ya 7 times suthi vaarom, appo naama ship la oru clock iruku, velilaum oru clock iruku,
Appo, oru second la suthi vanthathuku apro rendume same timeing thane bro
@@danielmannarmannan6576
இல்ல நண்பரே....தவறான புரிதல்...1 scound la...பூமியை 7 முறை சுற்றி பார்த்தால் பூமியில் உள்ளவரின் time அதிகமாகிருக்கும்...இது இயற்பியல் விதி...
அப்புறம் ஒளியின் வேகத்தில் பயணித்தால் உங்களுக்கு தூரம் என்றே ஒன்று இருக்காது...
நாம் எங்கிருந்து பார்க்கிறோம் என்பதை பொறுத்து இது மாறும்....இதையே சிறப்பு சார்பியல் கோட்பாடு கூறுகிறது
Bro super explanation I really impressed 😘
This concept like that a #Interstellar movie , such a seintific story.
Nalla explanation 👌👌
ஒலியை விட வேகமாக பயனிக்க முடியும்.அது மனிதனின் ஆவியில்,சரீரத்தை விட்டு எழுந்து பயனிக்க முடியும்.,அது மிகவும் ஆபத்தானது.அது தான் வழி,நிச்சயமாக மனிதன் ஒலியை விட வேகமாக பயனிக்கும் கருவியை உருவாக்குவான்,இது கற்பனையல்ல நிஜம்,இறைவனுடைய படைப்புக்கு சரி சமமாக மனிதன் செயற்கை முறையில் வருவான்,இது கடைசியில் அவனை அழிக்கும்,ஆனாலும் அது அவன் விதி
Indhaa video kuu part 2 upload panungaa please bro....!
Riddle
I caught you my boy 😂
5:13 I understood Nolans concept
ஒளியின் வேகத்தில் பயணித்தால்
Me : superman flash ah
Mokka commentary and Un signed
Bro your two channels are👌🔥🔥🔥
Naan ketaadha potadhu ku nanri nanba
Bro oliyoda vegathula pona nambalaala time travel panna mudiyudhunaa appo oli time travel pannudhaa...✨
TCCL ( Set top box ) akka in thumbnail 😂😂
Appo ellaame namma paarvaikku thenpaduvathuthaane anna
Appi irukkum pothu ,namma fast aa move aakum namakku 10 hours edukkuthu ok.but poomikku ean 10 years edukkuthu 🤔 pls explain pannunga
Bro whunga space editing app name?
Others : nothing is impossible
Me : impossible is possible
😂👌
Excellent explanation bro...👌👌👌
Namma oli yoda vegathai kuraikkalam la 😅😅😅
thumbnail! Rick and morty amortycan grickfitti episode oda thumbail,,,!!! Soundtrack : Interstellar background piano!! imagine getting like from MC broo!
முயற்சி செய்தால் முடியாதது எதுவும் இல்லை
Bro Unga Thumbnail TCCL Set Top Box La TIC Fiber Ad Ku Varum🤣🤣🤣
But Flash Aala light speed la travel panna mudiyum🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣 (Mokka comentry fan)🤣💝💜
Flash is also light. Electromagnetic radiation such as tube light, flash light, torch light, gamma ray, x ray, radiowave, uv light, and microwave travel with same speed known as light speed (299792458 m/s).
Quantum physics pathi mulusa purinjikita namba galaxy um purinchikalam but atha seyra scientist venum😅
Bro your voice is always super
கடல் பற்றிய வீடியோக்கள் போடுங்க நண்பா
Word ClockTower u said, Remembered Me FF , I will go and play then I will watch ur video thala 👋👋