Narendra Modi மாதிரி அப்படியே பேசுவேன்! - Sekar | Mimicry | Timepass

แชร์
ฝัง

ความคิดเห็น • 1K

  • @leelametalarts1727
    @leelametalarts1727 2 ปีที่แล้ว +212

    அம்மா குரல் சான்சே இல்லனா கண்களில் கண்ணீர் வந்துவிட்டது இந்த மாதிரி திறமையான கலைஞர்களை போற்றுவோம்

    • @vijayakumarjayaraman2040
      @vijayakumarjayaraman2040 2 ปีที่แล้ว +2

      அவர் திறமையான கலைஞர் இல்லை கடவுள் அவரை சிறப்புதன்மையுடன் கூடிய படைப்பாக படைத்திருக்கிறார் அவர் ஒரு கடவுள் வரம்.

    • @gopalg4467
      @gopalg4467 2 ปีที่แล้ว

      Super a eruku nanpa ninga oru nalla patagara varavendum nanpa vazhalga Valamutan

    • @estatesm4914
      @estatesm4914 2 ปีที่แล้ว

      A1 Speech

    • @subramanikuppusamy6203
      @subramanikuppusamy6203 ปีที่แล้ว

      ​@@gopalg4467 goodman

    • @subramanikuppusamy6203
      @subramanikuppusamy6203 ปีที่แล้ว

      ​@@estatesm4914 qoodman

  • @vetrivelmurugan1942
    @vetrivelmurugan1942 2 ปีที่แล้ว +93

    வெறும் மிமிக்ரியை வைத்து சினிமாவில் கதாநாயகனாக ஆனவர் சிவகார்த்திகேயன் ஆனால் இவர் மிமிக்கிரி திறமையை வைத்துக்கொண்டு சொந்தமாக ஒர்க்ஷாப் வைத்து இருக்கிறார் பாராட்டப்பட வேண்டியவர்

    • @Mosesthayalan.RMosesthayalan.R
      @Mosesthayalan.RMosesthayalan.R 8 หลายเดือนก่อน +2

      சிவகார்திகேயன் பிஜேபி ஐயர் அதான் புரிகிறதா

    • @sujithkingsujithking
      @sujithkingsujithking 8 หลายเดือนก่อน

      😊😊😊

    • @sankaranc3178
      @sankaranc3178 8 หลายเดือนก่อน

      ​@@Mosesthayalan.RMosesthayalan.Rஅப்புறம் இவரு திராவிட செம்மல் இல்லையா

    • @sankaranc3178
      @sankaranc3178 8 หลายเดือนก่อน

      ​@@Mosesthayalan.RMosesthayalan.R அப்புறம் இவரு திராவிட மாடல் இல்லையா.

    • @rajendranrajraj1006
      @rajendranrajraj1006 7 หลายเดือนก่อน +1

      Super sekar real mimicry programme

  • @venkatachalamsekar6184
    @venkatachalamsekar6184 2 ปีที่แล้ว +64

    ஆஹா திறமை எங்கே எல்லாம் ஒளிந்திருக்கிறது ! Mechanic குள்ளே இத்தனை மென் குரல்களா ! மிக வித்தியாசமான மிமிக்ரி கலைஞர். இவர் இன்னும் மேன் மேலும் வளர்ந்து அனைவரும் இவர் திறமையை புலமையை ரசிக்க வேண்டும் !!! வாழ்க பலலாண்டு !

  • @ganeshmurthy7139
    @ganeshmurthy7139 2 ปีที่แล้ว +66

    அற்புதம் தன் தொழிலுக்கு அப்பால் இருக்கும் அவர் திறமை வியக்க தக்கது..

  • @simplesmart8613
    @simplesmart8613 2 ปีที่แล้ว +12

    இனி காமெடி சேகர் என்ற புகழுடன் ஒரு பெரும் மாற்றத்தை நோக்கி உங்கள் வாழ்க்கை பயணிக்க போகிறது வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @Rain-Rain1974
    @Rain-Rain1974 2 ปีที่แล้ว +100

    சேகர் தம்பி சிறப்பாக பேசினீர்கள் வாழ்த்துக்கள்

  • @kandanmkandanm62069
    @kandanmkandanm62069 2 ปีที่แล้ว +71

    வாழ்த்துகள் தோழர் கலைத்துறையில் மென்மேலும் வளர வேண்டும் என வாழ்த்துகிறோம்..

  • @malick8114
    @malick8114 2 ปีที่แล้ว +39

    நான்., இதுவரை உங்கள் அளவிற்கு திறமையான நபர்களை பார்த்ததே இல்லை..! You're extremely talented person 👍👍👍

  • @davidbilla3894
    @davidbilla3894 2 ปีที่แล้ว +19

    இவர் எங்கள் பகுதியில் தான் இருக்கிறார் நல்ல மனிதர்... வாழ்த்துக்கள் அண்ணா கடவுள் உங்களை ஆசிர்வாதம் செய்வர் என்றும்... 💐

  • @jagadeesonarvind8000
    @jagadeesonarvind8000 2 ปีที่แล้ว +45

    👌👌👌👌... வாழ்த்துக்கள் திரு. சேகர்,
    டைம் பாஸ் தொலைக்காட்சிக்கு நன்றி... 🙏🏼

  • @abdulrahim3019
    @abdulrahim3019 2 ปีที่แล้ว +20

    Bro, சூப்பர், மிமிக்கிரி பண்றது நிறைய பேர் பண்றாங்க. இருந்தாலும் நீங்க வேற லெவல். திறமை எங்கிருந்தாலும் வரவேற்பது ஒரு தமிழனின் கடமை

  • @Anubavamtamil
    @Anubavamtamil 2 ปีที่แล้ว +22

    இதுபோல real மிமிக்ரி இதுவரை கேட்டதில்லை... Hats off to ur effort

  • @ரஜினிடிரம்செட்வள்ளியூர்

    உனது திறமைக்கு நான் தலை வணங்குகிறேன் அண்ணா. நான் பார்த்து வியந்ததில் பல குரல் மன்னன் நீ தான்

  • @navanidhavani4217
    @navanidhavani4217 2 ปีที่แล้ว +26

    உங்கள் திறமைகள் மென்மேலும் வளர வாழ்த்துக்கள் சகோதரரே 👍

  • @senthilviews3100
    @senthilviews3100 2 ปีที่แล้ว +92

    பெரிய திறமையுள்ள கலைஞர் வளர வாழ்த்துக்கள்

  • @MS-fz2po
    @MS-fz2po 2 ปีที่แล้ว +6

    ஒரு அருமையான ,திறமையான மனிதனைப் பார்த்ததில் திருப்தி... வாழ்க வளமுடன் அண்ணா

  • @t.senthilkumar5153
    @t.senthilkumar5153 2 ปีที่แล้ว +27

    பலவகையான திறமை கொண்ட கலைஞன் இவரை ஊடக வெளிச்சத்திற்கு கொண்டு வந்த டைம்பாஸ் விற்கு மிக்க நன்றி இவருக்கு மென்மேலும் வாய்ப்பு கிடைக்க அந்த எல்லாம் வல்ல ஆண்டவனை பிரார்த்திக்கிறேன்

  • @selvarajs6088
    @selvarajs6088 2 ปีที่แล้ว +5

    அருமை அற்புதம்
    வாழ்த்துக்கள்.....
    அம்மாவின் குரலில் டப்பிங் மிக அருமை...
    பாட்டு பாடிய விதம்.
    செவிக்கு உணவு.
    நல்ல எதிர்காலம் இருக்கிறது
    முயற்சிகள் சிறகுகள் அடிக்கட்டும்.
    எதை மறந்தாலும் மெக்கானிக் வேலையை மறக்காதே....

  • @kiranabarna
    @kiranabarna 2 ปีที่แล้ว +6

    வேற மாதிரி திறமை 100% அம்மாவின் குரலில் பேசினீர்கள் அருமை வாழ்த்துகள்

  • @bashashabandri4010
    @bashashabandri4010 2 ปีที่แล้ว +18

    எதையும் குறை சொல்லும் போல் இல்லை சூப்பர் அண்ணா அருமையா இருக்கு

  • @saminathan2455
    @saminathan2455 2 ปีที่แล้ว +26

    இதுதான் அவர் உண்மையான திறமை.
    அவர் பார்ப்பது வேறு வேலை

  • @rajaselvin1704
    @rajaselvin1704 2 ปีที่แล้ว +2

    மிகவும் அற்புதம் சகோதரரே இதை போல் இன்னும் பல களைஞர்கள் இருக்கின்றார்கள் அவர்களையும் ஊக்குவிக்க வேண்டும் வாழ்த்துக்கள்

  • @selvanayagamedison7405
    @selvanayagamedison7405 2 ปีที่แล้ว +180

    திறமையான கலைஞர்...

    • @mohanasundaram4731
      @mohanasundaram4731 2 ปีที่แล้ว

      சூப்பர்

    • @sadagopancr3679
      @sadagopancr3679 2 ปีที่แล้ว

      அனைத்தும் அற்புதம்🌹🌹🌹

  • @BakkiyarajManickam
    @BakkiyarajManickam 2 ปีที่แล้ว +6

    புதுப்புது வாய்ஸ்.... வேற லெவல்... அட்டகாசம்.... 👌👌👍

  • @remo9195
    @remo9195 2 ปีที่แล้ว +8

    SPB voice வேற லெவல் ப்ரோ .... பாட்டும் நல்லா பாட்றிங்க

  • @sekarpk6619
    @sekarpk6619 ปีที่แล้ว +2

    வாழ்த்துக்கள் தம்பி சேகர் உங்களுடைய இந்த மிமிக்ரி பயணமானது உலகில் உள்ள அனைத்து தமிழ் மக்களும் கேட்டு ரசித்து உங்களை வாழ்த்தட்டும் வாழ்க வளமுடன் வளர்க வீரமுடன்.

  • @chrineastlev7207
    @chrineastlev7207 2 ปีที่แล้ว +26

    Super sekar Anna..... definitely you will reach heights Anna valthukal

  • @MaaSeKu
    @MaaSeKu 8 หลายเดือนก่อน +2

    அற்புதமான கலைஞன்!
    ஊடகங்களின் வந்து புகழ்பெற வேண்டு்ம்!
    மனமார வாழ்த்துகின்றேன்!!🎉🎉🎉

  • @success04
    @success04 2 ปีที่แล้ว +8

    மிக சிறப்பு உங்கள் பல குரலை விட நீங்கள் பேசிய ஒவ்வொருவரையும் மிக மரியாதையாக கண்ணியமாக அழைத்தது மிக சிறப்பு. உங்களால் முடிந்த நல்ல விசயத்தை நாட்டுக்கு செய்யுங்கள். வாழ்க வளமுடன்

  • @thansinghk8463
    @thansinghk8463 8 หลายเดือนก่อน +3

    சூப்பர் இனிமையான குரல் வளம்,

  • @gurusankars9852
    @gurusankars9852 2 ปีที่แล้ว +10

    திரு. சேகர் அவர்களே பல குரல்களை "சேகரம் "
    வைத்திருக்கும் தங்களுக்கு " வாழ்த்துக்கள் " ஐயா.

  • @apaskartnapaskar7942
    @apaskartnapaskar7942 2 ปีที่แล้ว +8

    இன்றும் எத்தேனையோ இவர் போன்ற கலைஞர்கள் இருக்கின்றனர் கூச்சம் அவர்களை இந்த கலத்தில் வர விடாமல் தடுக்குறது பயம் தொற்றி கொள்கிறது எதிர் கொள்ளுங்கள் வெற்றி 🏆 நமதே சுதந்திரதின நல் வாழ்த்துகள் 🇮🇳

  • @----9669
    @----9669 2 ปีที่แล้ว +5

    வணக்கம் அருமை வாழ்த்துக்கள் தாம்பரம்-4-பாய்ஸ் குருப்---மிமிக்கிரி சேகர் அந்த குருப்பி-நானும் ஒருவன் அனிமேல்-மிமிக்கிரி-உ-ராஜதுரை

  • @sasikalamoorthy3639
    @sasikalamoorthy3639 2 ปีที่แล้ว +2

    👏👏👏👏👌👌👌👌👌🤝💐
    தம்பி உங்கள் அபார திறமை
    மெய்சிலிர்க்க வைக்கிறது ..
    எத்தனை குரல் மாற்றங்கள்
    அத்தனையும் அற்புதம் 👌👌
    அபார சிந்தனை 👏👏
    பாடல் வரிகள்
    நினைவாற்றல் ..
    ஆங்கிலம் தமிழ் என இரண்டும் கலந்த வர்ணனை ஆஹா..👏👏
    ஆம்மா குரல் 👌👌
    எத்தனை முறை பாராட்டினாலும் மிகையாகாது உன் கம்பீர குரலுக்கு💐🙏 வாழ்க வளமுடன் நலமுடன் என்றும் என்றும் மகிழ்ச்சியாக...
    திறமைசாலிகள் உலகில் மிளிர வாழ்த்துக்கள் 🙏

  • @hepsibaharish8509
    @hepsibaharish8509 2 ปีที่แล้ว +9

    Super. Excellent performance. மேலும் மேலும் வளர வாழ்த்துக்கள்.

  • @nandhinir1796
    @nandhinir1796 5 หลายเดือนก่อน +2

    ஒரே voice தான் . அவரு என்னமோ வேற வேற ஆள் மாதிரி பேசுறோம்னு தப்பா feel பண்ணிட்டு இருக்காரு.

  • @yesubabbanmalaminmu7396
    @yesubabbanmalaminmu7396 2 ปีที่แล้ว +45

    Excellent dear brother.
    May God bless you more...

  • @advPichamuthu-xg4yv
    @advPichamuthu-xg4yv 7 หลายเดือนก่อน +2

    ஜெய் பீம்...
    அருமையான மிமிக்கிரி செய்து எங்களுடைய இதயத்தில் நீங்கள் இடம் பெற்றுள்ளது மிகவும் பயனுள்ள வகையில் அடங்கும் என்று நான் மட்டும் அல்ல.பார்த்த அனைவரும்.
    சகோதரர் சேகரைப்பற்றி காலம் பூராவும் நினைத்து கொண்டு இருப்பார்கள்.
    எங்களுடைய மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்
    அன்பான வேண்டுகோள்.
    அண்ணல் அம்பேத்கர், அண்ணா, தந்தை பெரியார்.
    காமராஜர், கலைஞர் கருணாநிதி, எம் ஜி ஆர்.
    இவர்களைப் போல இனிவரும் காலங்களில்.
    மிமிக்கிரி செய்ய வேண்டும்.
    இது எல்லாருக்கும் பிடிக்கும் .
    உங்களின் சமூக நீதி பாதுகாப்பு பணிகள் நிரந்தரமாகட்டும்.
    ஜெய் பீம்.
    லயன் சு பிச்சமுத்து.
    துணை தலைவர்.. அகில இந்திய டாக்டர் பீ ஆர் அம்பேத்கர் வழக்கறிஞர்கள் சங்கம்.
    சென்னை உயர்நீதிமன்றம்.
    சென்னை.600104.
    ........................................................

  • @Chandu_Darshu
    @Chandu_Darshu 2 ปีที่แล้ว +6

    All voices are super, especially Vennira adai Murthy and Amma voice semma 👍👌👏

  • @sankarapillaisivapalan.4481
    @sankarapillaisivapalan.4481 2 ปีที่แล้ว +15

    மிகவும் அருமை. வாழ்த்துகள்.

  • @thamizhdeventhirar9455
    @thamizhdeventhirar9455 2 ปีที่แล้ว +8

    அண்ணா நான் உங்களோட ரசிகன் அண்ணா விஜய் டிவில உங்களை நான் பார்த்தேன் அதிலிருந்து உங்களுக்கு நான் பெரிய ரசிகனாயிட்டேன்

  • @alexhelina7917
    @alexhelina7917 2 ปีที่แล้ว +3

    தாம்பரம் மெக்கானிக் சேகர் அவர்களுக்கு வாழ்த்துக்கள்அலெக்ஸ் மெக்கானிக் சீர்காழி எதிர்காலம் சிறப்பாக அமையும்

  • @jayasriravichandran4653
    @jayasriravichandran4653 2 ปีที่แล้ว +6

    Super excellent sir, God bless u. Innum neraya opportunity vongaluku varanum.

  • @tnpscgroup5223
    @tnpscgroup5223 2 ปีที่แล้ว +7

    மிகவும் திறமையான கலைஞர் நீங்கள் மாபெரும் வெற்றிகளை பெற வேண்டும்

    • @govindraju5021
      @govindraju5021 2 ปีที่แล้ว

      Whattapp illadha nerathile ivar thiramaiku alave illi.

  • @c.vasanthakumar1058
    @c.vasanthakumar1058 2 ปีที่แล้ว +19

    Yaru naa neenga, Paah verithanama pandringa, Pakka perfection 🙏

  • @gnanarubyjebakumar2899
    @gnanarubyjebakumar2899 2 ปีที่แล้ว +1

    அருமை அற்புதம் மென் மேலும் வளர்க வாழ்க!

  • @nasarjamal1719
    @nasarjamal1719 2 ปีที่แล้ว +4

    அருமை, அபாரம், அண்ணா
    நீங்கள் மேலும் மேலும் வளர வாழ்த்துக்கள்...

  • @parimalaselvanvelayutham3941
    @parimalaselvanvelayutham3941 2 ปีที่แล้ว +8

    வாழ்த்துக்கள்! மென்மேலும் வளர வேண்டும்!

  • @Mercygopinath
    @Mercygopinath 2 ปีที่แล้ว +3

    மிரளவைக்கும் குரல்வளம் சகோதரா வாழ்த்துக்கள்.

  • @bamaganapathi5558
    @bamaganapathi5558 2 ปีที่แล้ว +5

    ஏனுங்க உங்களை கலக்க போகுது சாம்பியன்ஸ் ல சதீஷ் அவர்களுடன் சேர்ந்து செய்து இருந்தீர்கள். செம்ம கலக்கல். புரோக்கராக நடித்து இருந்தீர்கள். இன்னும் பெரிய உயரங்கள் தொட வாழ்த்துக்கள்👍👍👍

  • @ramanathanramanathan2649
    @ramanathanramanathan2649 2 ปีที่แล้ว +14

    வாழ்த்துக்கள் அண்ணா குரல் வளம் அருமை..

  • @jothientertainment9529
    @jothientertainment9529 2 ปีที่แล้ว +23

    திறமைக்கு எப்போதுமே வாய்ப்பு கிடைக்கவில்லை அதற்கான நேரம் வரும் வெயிட் பண்ணுங்க அண்ணா

  • @gospeltelevision3602
    @gospeltelevision3602 2 ปีที่แล้ว +1

    Super. மிக அருமை. God bless you.

  • @apelumalaiveluap9919
    @apelumalaiveluap9919 2 ปีที่แล้ว +8

    பலே நல்ல திறமை வாழ்த்துக்கள் தொடர

  • @laxmiramsharma5240
    @laxmiramsharma5240 7 หลายเดือนก่อน

    ❤சூப்பர் சகோதரா இறைவன் அருளால்மேலும்வளர வாழ்த்துக்கள்

  • @kishorechandrasekaran6007
    @kishorechandrasekaran6007 2 ปีที่แล้ว +23

    Semma talent boss… God bless you 🙏

  • @தாமிரபரணிதமிழன்-ங9ழ

    Weldon bro! மென்மேலும் திறமை மெருகேற்றி உயர்க!

  • @senthilkumar5036
    @senthilkumar5036 2 ปีที่แล้ว +4

    அற்புதமான .. ஆற்றல்.. சகோதரரே..

  • @myordealvoiceofawoman7708
    @myordealvoiceofawoman7708 2 ปีที่แล้ว +23

    Wonderful talent...may God bless you

  • @pandiyandriversaamy9021
    @pandiyandriversaamy9021 2 ปีที่แล้ว +6

    Sekar very super.

  • @motorbiketamil
    @motorbiketamil 2 ปีที่แล้ว

    உண்மையான கலைஞ்சர் நீங்கள் தான் நன்பா வாழ்த்துக்கள். மேன் மேலும் வளர இந்த சிரியவனின் வாழ்த்துக்கள் நண்றி

  • @selvamanin558
    @selvamanin558 2 ปีที่แล้ว +4

    மிகவும் திறமையான கலைஞர் ,.

  • @charlesrajan8854
    @charlesrajan8854 2 ปีที่แล้ว +7

    Outstanding excellent performance...well done... keep it up.

  • @savithamuralie
    @savithamuralie 2 ปีที่แล้ว +3

    Wow... Superb Talent.. Bright future ahead.. God Bless You... Jai Hind 🇮🇳🇮🇳🇮🇳

  • @mansoormohammed9113
    @mansoormohammed9113 2 ปีที่แล้ว +10

    அருமை வாழ்த்துக்கள்

  • @karthicksekar350
    @karthicksekar350 2 ปีที่แล้ว +7

    Most talented person in my family... He need more support to achieve his dreams... All the best anna 💪💪💪

  • @Jesad83
    @Jesad83 2 ปีที่แล้ว +2

    Jaya Lalita madam voice super... you sing great brother. All the best bro

  • @gopalnarayanan7913
    @gopalnarayanan7913 2 ปีที่แล้ว +18

    வாழ்த்துக்கள் ‌ நண்பா...

  • @ilantilak6073
    @ilantilak6073 2 ปีที่แล้ว +7

    arpudamana talent sir, neenga kandipa valaranum, vaazthukal sir.

  • @dhandapanikrishnan9780
    @dhandapanikrishnan9780 2 ปีที่แล้ว +6

    Very interesting personality. I love him and feel jealousy after seeing/ hearing his ability. May GOD bless himm always with prosperiety

  • @mvgkofficial
    @mvgkofficial 2 ปีที่แล้ว +1

    Spbperfect
    rathna
    Amma semma...
    Thamilisai only knjm nenga practice pananum.. mathathulammm sema....
    All d best fr ur future

  • @parthasarathyep5644
    @parthasarathyep5644 2 ปีที่แล้ว +5

    Amazing. Wow. Envying his talent. God bless him to continue his talent.

  • @p.n.bikeelectrical1649
    @p.n.bikeelectrical1649 2 ปีที่แล้ว +2

    பைக் மெக்கானிக் சமுதாயத்தில் திறமையான கலைஞர் அவருக்கு டாப் மெக்கானிக் குரூப் சார்பாக வாழ்த்துக்கள் மென்மேலும் வளர வாழ்த்துக்கள்

  • @tamilfoodmaster8967
    @tamilfoodmaster8967 2 ปีที่แล้ว +8

    வாழ்த்துகள் நண்பா...
    வாழ்க வலமுடன் ...

  • @sridharvenu5243
    @sridharvenu5243 2 ปีที่แล้ว +6

    Outstanding performance, awesome

  • @satchin5724
    @satchin5724 2 ปีที่แล้ว +13

    Very talented person. Vazhthukkal brother.

    • @RSMEDIA16
      @RSMEDIA16 2 ปีที่แล้ว +1

      Kalakka povathu yaru champions la participate panni eruppar ultimate

  • @sujanam4052
    @sujanam4052 2 ปีที่แล้ว

    அருமை அருமை கலைத்துறையில் நீங்கள் மென்மேலும் வளற என்னுடைய வாழ்த்துக்கள்

  • @ravichandrankathavarayan7060
    @ravichandrankathavarayan7060 2 ปีที่แล้ว +4

    மிக சிறப்பான பதிவு வாழ்த்துக்கள் 💪

  • @alizainudeen9611
    @alizainudeen9611 7 หลายเดือนก่อน

    சரியான சிறந்த நிகழ்ச்சி ஆகும் நன்றி நல்வாழ்த்துக்கள்

  • @srinivasanv633
    @srinivasanv633 2 ปีที่แล้ว +4

    So nice great mimicry talent all voice you speak is excellent well done keep it up

  • @karpagamsivasamy8886
    @karpagamsivasamy8886 2 ปีที่แล้ว

    நல்ல எதிர்காலம் உள்ளது.
    வாழ்க பல்லாண்டு!

  • @mahendranakshaya9288
    @mahendranakshaya9288 2 ปีที่แล้ว +13

    Very talented person

  • @leninmeenakshibharathi7680
    @leninmeenakshibharathi7680 8 หลายเดือนก่อน

    மிகவும் சிறப்பு. மகிழ்ச்சி. வாழ்த்துகள்.

  • @testinginstruments7785
    @testinginstruments7785 2 ปีที่แล้ว +6

    Very talented person. God’s gift.

  • @sathukumar9509
    @sathukumar9509 ปีที่แล้ว

    மிக அருமை தோழர். தமிழ் போன்று வாழ்க வளர்க

  • @karthikk6165
    @karthikk6165 2 ปีที่แล้ว +4

    Why Vijay tv not popularize this much worthy person....please use this talent gem..

  • @kamatchiramachandran346
    @kamatchiramachandran346 2 ปีที่แล้ว +1

    Amma voice superr😥😥😥😥

  • @saranmani5
    @saranmani5 2 ปีที่แล้ว +4

    Amma voice super

  • @RajaSekar-in9jt
    @RajaSekar-in9jt ปีที่แล้ว +1

    சூப்பர் சூப்பர் அண்ணா

  • @ProfKRaju
    @ProfKRaju 2 ปีที่แล้ว +3

    Highly talented.. All the best bro

  • @kishorechandrasekaran6007
    @kishorechandrasekaran6007 2 ปีที่แล้ว +5

    Wow… super sir… all the best 👍

  • @kumarv9791
    @kumarv9791 2 ปีที่แล้ว

    வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன் சேகர்.
    வாழ்த்துக்கள்.

  • @sirimewanashanlanka8274
    @sirimewanashanlanka8274 2 ปีที่แล้ว +3

    Excellent talent 👏 👌 👍

  • @sathyams8727
    @sathyams8727 2 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு👍👏

  • @sakthivel3019
    @sakthivel3019 2 ปีที่แล้ว +12

    சூப்பர் அண்ணா 👌🏾👌🏾👌🏾

  • @sundarrajcm2152
    @sundarrajcm2152 2 ปีที่แล้ว

    மிகவும் அருமையான திறமை
    அற்புதமான மனிதர்
    ஒரேயொரு காரியம் திருத்திக்கொள்ளல் நல்லது. ன,ண,ல,ள இவற்றை சரியாய் உச்சரித்தல் இந்த மிமிக்ரியை மிக எதார்த்தமாக்கிவிடும்.
    நன்றி

  • @siddharthj8351
    @siddharthj8351 2 ปีที่แล้ว +3

    Sekar anna is super talented.. Its really awesome to listen to him. Most of the voices are very accurate, especially amma voice!

  • @ramasamyv7545
    @ramasamyv7545 2 ปีที่แล้ว

    அருமை அருமை திரைப்படத்தின் முயற்சி செய்யவும் மென்மேலும் வாழ வளர்க வாழ்த்துக்கள்

  • @alaigalalex6072
    @alaigalalex6072 2 ปีที่แล้ว +9

    Super Excellent bro

  • @mohammedalijinna4538
    @mohammedalijinna4538 2 ปีที่แล้ว

    வாழ்க உன் .
    வாய் திறமை வளர மலர வாழ்த்துகிறேன்