அசத்திய ராகுல்... அசிங்கப்பட்ட மோடி... | Journalist Mani Latest Interview | Rahul Gandhi | Modi

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 1 ต.ค. 2024
  • #southbeat #journalistmani #rahulgandhi #modi #bjp #congress #amitshah #parliament #parliamentsession
    அசத்திய ராகுல்... அசிங்கப்பட்ட மோடி... | Journalist Mani Latest Interview | Rahul Gandhi | Modi
    Other Social platforms:
    / southbeattv
    / southbeattv
    / southbeattv

ความคิดเห็น • 538

  • @SouthBeatTV
    @SouthBeatTV  3 หลายเดือนก่อน +41

    Subscribe South Beat to get more updates: www.youtube.com/@SouthBeatTV/videos

    • @moorthyvk1529
      @moorthyvk1529 3 หลายเดือนก่อน +1

      Exactlent explanation mr mani sir

  • @SureshKumar-xx7jp
    @SureshKumar-xx7jp 3 หลายเดือนก่อน +93

    ராகுலைப் பார்த்து நமக்கே பிரமிப்பாக ! ஆச்சர்யமாக உள்ளது மோடிக் கே பயத்தை காட்டி, நிக்க வைத்து விட்டார், முதன் முறையாக

    • @rsskarthikeyanRtr
      @rsskarthikeyanRtr 3 หลายเดือนก่อน +1

      rofl

    • @rajeshkumar-yv9ht
      @rajeshkumar-yv9ht 3 หลายเดือนก่อน +4

      Yes very funny to watch

    • @bastinraj9024
      @bastinraj9024 3 หลายเดือนก่อน

      ​@@rajeshkumar-yv9htடேய் உன்னை தேடி வந்து கொலை பண்ணினாலும் தகும்....

    • @ACTION-ob9qn
      @ACTION-ob9qn 3 หลายเดือนก่อน +3

      ​@@rajeshkumar-yv9ht3 times modi drink water it s funny to see

  • @ShanmugamV06
    @ShanmugamV06 3 หลายเดือนก่อน +178

    திரு ராகுல் காந்தி பாராளுமன்றத்தில் பேசிய அனைத்தும் ....100%.... உண்மை.....❤️❤️❤️👍👌🙏

  • @JxM572
    @JxM572 3 หลายเดือนก่อน +88

    ராகுல் அவர்களுக்கு ஒட்டு போட்ட மக்கள் பெருமை படுவார்கள் நல்ல தலைவனுக்கு தான் நாம் போட்டு இருக்கின்றோம்

    • @rsskarthikeyanRtr
      @rsskarthikeyanRtr 3 หลายเดือนก่อน +1

      podu mokkaiyaaa

    • @rajeshkumar-yv9ht
      @rajeshkumar-yv9ht 3 หลายเดือนก่อน

      Comedy

    • @selvarajsagadeven8261
      @selvarajsagadeven8261 3 หลายเดือนก่อน

      It's True .

    • @JxM572
      @JxM572 3 หลายเดือนก่อน

      @@rajeshkumar-yv9ht RSS vaanguchu சூதடி 😂😂

  • @77MAK77
    @77MAK77 3 หลายเดือนก่อน +8

    திரு மணி அவர்களே.. சிங்கத்தோட குகையில் புகுந்துன்னு சொல்வதற்கு மோடி ஒன்று ம் சிங்கம் இல்லை.... கழுதைப்புலி கூட்டத்திற்குள் நுழைந்த சிங்கம் தான் ராகுல் காந்தி

  • @ananthank5564
    @ananthank5564 3 หลายเดือนก่อน +89

    தலைவர் இராகுல் அவர்களின் பேச்சு அற்புதம்

  • @SugendrababuV-mp4nb
    @SugendrababuV-mp4nb 3 หลายเดือนก่อน +35

    மோடி.. அமித்ஷா
    ராகுல் பேச்சு க்கு
    பதில் சொல்ல முடியாமல்
    முகம் சிறுத்து விட்டது...
    கடவுள் கிட்ட மோடி நேரிடையாக
    பேசுவார்.. என்று செமையா.. கிண்டல் செய்தது... ஹை லைட்

    • @sbalasundari8300
      @sbalasundari8300 3 หลายเดือนก่อน +2

      Modi has already objected to Rahul in the parliament y'day....today he will give the PUNCH.

    • @ishafashion9965
      @ishafashion9965 3 หลายเดือนก่อน

      தரம் தாழ்ந்ந பேச்சு

  • @haldoraibheeman3056
    @haldoraibheeman3056 3 หลายเดือนก่อน +42

    அருமையான பேட்டி!
    அருமையான பத்திரிகையாளர்!!

  • @rajaGanesan-c6g
    @rajaGanesan-c6g 3 หลายเดือนก่อน +63

    காலத்தின் தேவை ராகுல். துணை நிற்கிறோம்.

  • @dhonishakthi6687
    @dhonishakthi6687 3 หลายเดือนก่อน +43

    உண்மை இந்து மனிதன் ராகுல் வாழ்க 🇮🇳🇮🇳🇮🇳

  • @nplm947
    @nplm947 3 หลายเดือนก่อน +135

    அவர் தலைவர் ஆகி விட்டார் மறுப்பதற்கு இல்லை... அவர் பேசும் போது அவையே அமைதியாக அவர் பேச்சை கேட்டததிலிருந்து அவர் தலைவராகி விட்டார் என்பது தெரியவில்லையா😊😊

    • @sbalasundari8300
      @sbalasundari8300 3 หลายเดือนก่อน +1

      Keeping silent to hear the opposite side is called parliamentary decorum......hope Congress will maintain it when the treasury bench is speaking.

    • @really-ns9xg
      @really-ns9xg 3 หลายเดือนก่อน +4

      ​@@sbalasundari8300even before RG start his speeach BJP MPs were making noise and RG manged it very well

    • @kboms508
      @kboms508 3 หลายเดือนก่อน

      ​​@@sbalasundari8300 You must be a grand son of Joseph Goebbells the trusted confidant of Hitler

    • @1006prem
      @1006prem 3 หลายเดือนก่อน

      😂😂😂😂😂😂😂

    • @ACTION-ob9qn
      @ACTION-ob9qn 3 หลายเดือนก่อน

      ​​@@sbalasundari8300last decades no parliamentary decorum ,where it was

  • @alexkoki8473
    @alexkoki8473 3 หลายเดือนก่อน +44

    இந்திரா காந்தி இழிவாக பேசவில்லை !!! அவர்கள் மேன்மக்கள் பேச மாட்டார்கள் !! ஆனால் இவனுங்கள் அப்படி கிடையாது டீக்கடை 😅😅

    • @rajappas4938
      @rajappas4938 3 หลายเดือนก่อน +3

      Yes Rahulji great leader

    • @sbalasundari8300
      @sbalasundari8300 3 หลายเดือนก่อน +2

      ​@@rajappas4938how....what he has done as a leader or to his constituency..... ZERO

    • @SR-hj4kh
      @SR-hj4kh 3 หลายเดือนก่อน +1

      நீங்கள். சொல்வதை. பார்த்தால் டீக்கடை . அப்படி தான். பேசுவார்களா ?

    • @rajeshkumar-yv9ht
      @rajeshkumar-yv9ht 3 หลายเดือนก่อน

      For making fun

    • @ProPLAYER-ey3uf
      @ProPLAYER-ey3uf 3 หลายเดือนก่อน +1

      ​@@SR-hj4khஇல்லை இல்லை டீ கடை காரங்களை அசிங்கப்படுத்த வேண்டாம் தொழில் எதுவாக இருந்தாலும் பலவிதமான மனிதர்கள் எல்லா தொழிலையும் செய்வார்கள் டீக்கடை ஒரு கௌரவமானவர்களும் இருக்கிறார்கள் ரவுடிகளும் இருக்கிறார்கள் கேடிகளும் இருக்கிறார்கள்

  • @Mct666
    @Mct666 3 หลายเดือนก่อน +38

    Ragul will definitely reach 4 th stage.........

  • @ELANGOVAN3149
    @ELANGOVAN3149 3 หลายเดือนก่อน +63

    பார்லிமெண்ட்டில் திரு ராகுல் காந்தி பேச்சுக்கு திரு மணிசார் விள்கவுறை
    மிகவும் அருமை வாழ்த்துக்கள் திரு மணிசார் ❤👌🏻🙏

  • @bisvanathan
    @bisvanathan 3 หลายเดือนก่อน +46

    ராகுல் பேரா கேட்டாலே சும்மா அதிருதில்ல❤❤❤

  • @imrankanBigB
    @imrankanBigB 3 หลายเดือนก่อน +14

    மொத்த கூட்டத்தையும் தனி ஒருவனாக கதறவிட்ட சிங்கம் ராகுல் காந்தி 🔥🔥

    • @SR-hj4kh
      @SR-hj4kh 3 หลายเดือนก่อน

      அசிங்கம்

    • @maruthumuthu4526
      @maruthumuthu4526 3 หลายเดือนก่อน

      Kilichan pappu

  • @kaliyanisethuramalinkam9714
    @kaliyanisethuramalinkam9714 3 หลายเดือนก่อน +45

    We support Rahul 🙋🏾‍♂️🙋🏾‍♂️🙋🏾‍♂️

  • @SugendrababuV-mp4nb
    @SugendrababuV-mp4nb 3 หลายเดือนก่อน +79

    பி ஜே பி.. பயந்து போய் உள்ளனர்
    ராகுல் பேச்சு இவர்களால் ஜீரணிக்க முடியவில்லை..

    • @srimuni
      @srimuni 3 หลายเดือนก่อน +4

      ஈஈஈஈஈஈஈஈ . உருட்டுவது ஒரு நியாயம் வேணா வா

    • @sbalasundari8300
      @sbalasundari8300 3 หลายเดือนก่อน +2

      Rahul is unable to reply to a simple question raised by Anurag Thakur......how many pages are there in our constitution.......any person who has opened the book would have known this.....that means Rahul has not opened it.

    • @really-ns9xg
      @really-ns9xg 3 หลายเดือนก่อน

      ​@sbalasundari8300 don't be funny man. We all know who has feared

    • @natarajparthiban5867
      @natarajparthiban5867 3 หลายเดือนก่อน

      ​@@sbalasundari8300 you don't need to know the constitution to speak justice,you just need to dharma....

    • @prabhufrom1993
      @prabhufrom1993 3 หลายเดือนก่อน

      ​@@srimunisangi

  • @dhanasingamr6715
    @dhanasingamr6715 3 หลายเดือนก่อน +9

    ராகுல் முதியவர்களிடம் இருந்து விழகி புதியவர்களையும் இளைஞர்களையும் கட்சி குள் கொண்டு வர வேண்டும்

  • @mahanteshmahantesh6784
    @mahanteshmahantesh6784 3 หลายเดือนก่อน +24

    My leader rahul ji God bless you

  • @chandrasekaranpachaiyappan3414
    @chandrasekaranpachaiyappan3414 3 หลายเดือนก่อน +20

    வருங்காள நிரந்தர பிரதமர் திரு. ராகுல் காந்தி, ( இந்தியாவின்)
    வாழ்த்துக்கள்
    வாழ்க வளமுடன்.

  • @Adhith-xv1tc
    @Adhith-xv1tc 3 หลายเดือนก่อน +3

    எனக்கு என்னவோ ராகுல்ஜியின் நாடாளுமன்ற உரையை பல முறை கேட்டு விட்டேன். எல்லா மதங்களும் அன்பைத் தான் போதிக்கிறது என்பதை அழுத்தம் திருத்தமாகத் தெரிவித்திருக்கிறார்.‌ இந்து மதத்தை எந்த இடத்திலும் குறைத்துப் பேசவில்லை.‌ இந்து மதம் பாஜகவிற்கு மட்டும் சொந்தம் இல்லை என்பதைத் தான் சொன்னார். பாஜகவின் பொய் பிரச்சாரத்தை மக்கள் புரிந்து கொண்டுள்ளனர்.

  • @AjithKumar-zo2oe
    @AjithKumar-zo2oe 3 หลายเดือนก่อน +29

    Rahul Gandhi's best leader for India next time PM of💞 Gandhi Rahul Gandhi ❤❤❤❤

    • @srimuni
      @srimuni 3 หลายเดือนก่อน +1

      பகல் கனவு பகல்ல தான் காண முடியும்.

    • @sbalasundari8300
      @sbalasundari8300 3 หลายเดือนก่อน +1

      Administrative experience....ZERO

    • @natarajparthiban5867
      @natarajparthiban5867 3 หลายเดือนก่อน

      ​@@sbalasundari8300 no one is born. an executive

    • @rajeshkumar-yv9ht
      @rajeshkumar-yv9ht 3 หลายเดือนก่อน

      But he is unfit,it's true

    • @balajigopi6403
      @balajigopi6403 3 หลายเดือนก่อน

      Rahul gandhi is unfit for politics

  • @gmariservai3776
    @gmariservai3776 3 หลายเดือนก่อน +12

    சகோதரர் திரு. மணி அவர்கள் திரு. ராகுல் காந்தி பற்றி பேசும் போது பல இடங்களில் நம் தேச தந்தை காந்தி அவர்களின் வார்த்தைகளை மேற்கோல் காட்டி பேசியது பல வருடங்களுக்கு பிறகு தற்போது தான் நல்ல செய்தியை எனது 79 வயதில் கேக்கிறேன்!
    தங்களுக்கும், நெறியாளருக்கும் எனது நன்றிகள்!

    • @n.subbulakshmilakshmi6376
      @n.subbulakshmilakshmi6376 3 หลายเดือนก่อน

      Correct neengal chonnathu 100/100unmai evar narathirku etrar pol matri pesuvar nanum kavanithirukiren

  • @VJGUTS
    @VJGUTS 3 หลายเดือนก่อน +57

    திரு ராகுல் காந்தி அவர்களை தரம் தாழ்ந்து விமர்சனம் செய்தவர்களில் தாங்களும் ஒருவர் தான்...

    • @subramaniansangili4593
      @subramaniansangili4593 3 หลายเดือนก่อน +11

      மணி ஒரு கபட வேடதாரி!

    • @kvramanan9551
      @kvramanan9551 3 หลายเดือนก่อน

      Raguls goahead tku mani sir.kvr.cdl

    • @nadhaswaramnew8450
      @nadhaswaramnew8450 3 หลายเดือนก่อน +3

      பிஜேபி கண்டிப்பாக பதவி இறங்கும்

    • @naga52raja10
      @naga52raja10 3 หลายเดือนก่อน

      Unmai​@@subramaniansangili4593

    • @rajeshkumar-yv9ht
      @rajeshkumar-yv9ht 3 หลายเดือนก่อน

      After 5 years ,then once again relect

  • @siddickali2424
    @siddickali2424 3 หลายเดือนก่อน +24

    I love India. India. India

  • @natarajan491
    @natarajan491 3 หลายเดือนก่อน +16

    Ragulji Very Great Leader in India'

  • @varaprasadamirudayaraj6412
    @varaprasadamirudayaraj6412 3 หลายเดือนก่อน +13

    ஐயா மணி சார், மோடி பற்றி ராகுல் உரையை நேற்று நடு இரவு 12 மணி வரை சிந்தித்த பிறகு என் மனதில் பதிந்தது : மனிதனே நீ மண்ணாக இருக்கின்றாய் மண்ணுக்கே திரும்புவாய் , மறவாதே மறவாதே என்றும் !!! கிறிஸ்தவ பாடல் !! பல முறை கேட்டு விட்ட பிறகே உறங்கினேன்.

    • @sureshp8596
      @sureshp8596 3 หลายเดือนก่อน

      கள்ளச்சாராயம் குடிச்சியா Mr பாவாடை

  • @SoundarrajSudalaimani-o4f
    @SoundarrajSudalaimani-o4f 3 หลายเดือนก่อน +15

    See the face of Modi when Raghul was speaking and it clearly shows Modi’s guilty conscience

  • @sanjaypragash4967
    @sanjaypragash4967 3 หลายเดือนก่อน +2

    இந்தியாவின் சாபக்கேடு , நிர்மலா சீதாராமன் எண்று அருமையாக சொன்னீர்😮

  • @sharmyjennifer973
    @sharmyjennifer973 3 หลายเดือนก่อน +8

    Mahua Moitra also gave a fitting response to Bjp

  • @varaprasadamirudayaraj6412
    @varaprasadamirudayaraj6412 3 หลายเดือนก่อน +10

    மணி சார் பேச்சில் சிந்தனையில் தேர்தலுக்கு முன், தேர்தல் நெருங்கும்போது, தேர்தல் அறிவிப்புக்கு பிறகு, தேர்தல் பிரச்சாரம் போது, தேர்தல் வாக்குப்பதிவுக்குப்பீறகு, தேர்தல் முடிவு அறிவிப்புக்குப்பீlறகு, மோடியின் 3 வது ஆட்சி ஆரம்பித்த பிறகு, இறுதியாக எதிர்க்கட்சி தலைவர் ராகுலின் பேச்சுக்குப்பிறகு பரிணாம மாற்றம் தொடர்ந்து இருப்பதை கவனித்து வருகிறேன் !!! சூழ்நிலைக்கு ஏற்ப மாறுவது சரி. ஆனால் கொள்கை மாறுவது நல்லதன்று !! தங்கள் மனம் பேச்சு மாறுதலில் கொள்கை மாறுதலும் சற்று பிரதி பலிக்கிறது !!! தேர்தலுக்கு வெகு மாதங்களுக்கு முன் INDIA கூட்டணி ஆரம்பம் முன்பு பிராஷாண்ட் கிஷோரின் சொன்ன பிஜேபிக்கான வெற்றியின் மோடியின் 4 கொள்கைகள் பணம், மதம், மக்கள் நல திட்டம் என்று மார் தட்டி கூறிய உங்கள் உதடு இன்று மகாத்மா காந்தி கூறிய படிக்கட்டுக்களில் ராகுல் ஒரு சிறந்த தலைவராக உருவெடுத்து வருகிறார் என்று உச்சரிக்கிறது !!! தொலை நோக்கு பார்வையில் கொள்கை பிரழா மாற்றம்தான் நல்ல மாற்றம் !! நன்றி. 🙏🙏🙏

    • @periyanayagi6061
      @periyanayagi6061 3 หลายเดือนก่อน

      Mani ippadiye pesunkal mariyathai irukkum rakul good great varunkala pm rakul

  • @babunihal4003
    @babunihal4003 3 หลายเดือนก่อน +20

    Mani sir your speech correct my boos is King Rahul Gandhi next Indian prime minister 👍👍👍👍🔥🔥🔥🔥🔥🔥

  • @Angamuthu-j9n
    @Angamuthu-j9n 3 หลายเดือนก่อน +19

    ராகுலின்மூன்றுநிமிடபேச்சுமூன்றுமணிநேரப்பேச்சுக்குசமம்.அவைமயான அமைதி.மோடிமுகத்தில்பயம்தெரிகிறது😂😂

    • @karupan3129
      @karupan3129 3 หลายเดือนก่อน

      அட திராவிட பாய்ஸ் உங்களுக்கு தான்டா பப்பு எதிர்க்கட்சித் தலைவன், எங்களுக்கு எப்பவுமே அவன் என்டர்டைன்மென்ட் பீஸ்
      தாண்டா😁😁😁

  • @baskarvasantha5324
    @baskarvasantha5324 3 หลายเดือนก่อน +3

    ராகுல் ஒரு சிறந்த தலைவர்...இவருக்கு ஓட்டு போட்ட மக்கள் பெருமை பட வேண்டும்..உண்மையான இந்து தலைவர் ராகுல் தான்..
    மோடி ஒன்றும் எல்லா இந்துகளுக்கும் பிரதிநிதி அல்ல ..இதை எல்லோரும் அறிய வேண்டும்..
    இந்துவும், கடவுளும் யாரோ ஒரு மனிதனுக்கு மட்டும் சொந்தம் இல்லை..யாரும் கடவுளின் ஒரு பிரதிநிதி இல்லை...
    கடவுள் எல்லாருக்கும் சமம்...
    மக்கள் எல்லாரையும் சமமாக, நியாயமாக நடத்தும் ஒரு மனிதன் அவர்களே சிறந்த தலைவன்... வாழ்க ராகுல்...அவர்கள் ❤️😍😍😍🥰🥰👍👍

  • @thanigaivelumogambaram1605
    @thanigaivelumogambaram1605 3 หลายเดือนก่อน +6

    நம் இந்திய நாட்டின் தலைசிறந்த தலைவர் ராகுல் காந்தி நமக்கு கிடைத்து விட்டார் ராகுல் வாழ்க நாம் அனைவரும் மகிழ்ச்சி அடைவோம்

    • @tharanir5212
      @tharanir5212 2 หลายเดือนก่อน

      பப்பு காமெடியன்

  • @karthickarumugam4303
    @karthickarumugam4303 3 หลายเดือนก่อน +2

    நிர்மலா சீதாராமன் பற்றி மணி பேசியது அருமை... நிர்மலாவை இதைவிட கேவலமாக பேச முடியாது..😊

  • @மகிழ்-ந4ழ
    @மகிழ்-ந4ழ 3 หลายเดือนก่อน +1

    ராகுல் சார் திருமாவளவன் சார் ஆ.ராசா சார் மொய்த்ரா Madam and மனிப்பூர் MP நாடளுமன்றத்தில் கம்பீரமாக நாடாளுமன்றம் தெரிந்தது. நாடாளுமன்றத்தில் REAL HERO எதிர்க்கட்சிகளாக எம்பிக்கள் .

  • @Anbu8484
    @Anbu8484 3 หลายเดือนก่อน +11

    Mani sir ❤❤❤

  • @jubairjakkariya4103
    @jubairjakkariya4103 3 หลายเดือนก่อน +6

    இப்ப மணி சார் உண்மையை பேசி இருக்காங்க

  • @Sukumar-wn4wj
    @Sukumar-wn4wj 3 หลายเดือนก่อน +1

    நரேந்திர மோடியின் நிழல் பிரதமர் மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி அவர்களின் உரை வரலாற்றில் பொன் எழுத்துக்களால் பதிக்கப்பட வேண்டியவை என்றால் மிகை ஆகாது❤

  • @SaiRamana-hs9qt
    @SaiRamana-hs9qt 3 หลายเดือนก่อน +8

    Good job

  • @SekarSR-ld1rl
    @SekarSR-ld1rl 3 หลายเดือนก่อน +5

    அருமை அருமை அருமை.
    அருமையான விளக்கம் ஐயா.

  • @kaliyanisethuramalinkam9714
    @kaliyanisethuramalinkam9714 3 หลายเดือนก่อน +8

    Super 🔔🔔🔔🔔

  • @mahanteshmahantesh6784
    @mahanteshmahantesh6784 3 หลายเดือนก่อน +7

    Jai Rahul ji we are with u

  • @vijig7032
    @vijig7032 3 หลายเดือนก่อน +3

    Rahul should be so careful, the ruling cruel party may think again deprive his MP post

  • @SugendrababuV-mp4nb
    @SugendrababuV-mp4nb 3 หลายเดือนก่อน +41

    ராகுல். அருமை யான பேச்சு...
    ஒட்டு மொத்த இந்துக்களுக்கும்
    பி ஜே பி...யோ
    RSS...... மோடி யோ
    தலைவர் இல்லை..
    பிரதிநிதிகள் இல்லை.
    என்று...
    சிறப்பாக பேசினார்

    • @kmkbarani
      @kmkbarani 3 หลายเดือนก่อน

      இதுதான் உண்மை 👍👍

    • @ishafashion9965
      @ishafashion9965 3 หลายเดือนก่อน

      ஆம் ரோசமுள்ள, உப்புப் போட்டு திண்ணும் இந்துவுக்கு மோடிதான் தலைவர். இதற்கு எந்த நாயின் சர்டிபிகேட்டூம் தேவையில்லை

  • @dr.w.shanthkumar4728
    @dr.w.shanthkumar4728 3 หลายเดือนก่อน +7

    A very meaningful, justifyable and non biased interview/ observation by journalist Sri Mani

  • @ramamoorthyg8761
    @ramamoorthyg8761 3 หลายเดือนก่อน +1

    அவர் பிரதமர் பதவிக்கு தகுதியானவர் என்று அப்போதே கணித்தவர் நம் முதல்வர் தான்.

  • @gracesakunthala334
    @gracesakunthala334 3 หลายเดือนก่อน +3

    Mani Sir hats off for your explanation 🎉

  • @rathinavelpnp789
    @rathinavelpnp789 3 หลายเดือนก่อน +1

    அற்ப்ப புளு அற்ப்ப புத்தியின் அடையாலம் நிர்மலா சீத்தாராமன்

    • @eddymohan896
      @eddymohan896 3 หลายเดือนก่อน

      அவள் ஒரு அகோரமான ஏலியன் பார்க்கவே பயங்கரமாக இருக்கிறது

  • @Vijaya-j8s
    @Vijaya-j8s 3 หลายเดือนก่อน +8

    Well said

  • @senthamaraimalakarthik5799
    @senthamaraimalakarthik5799 3 หลายเดือนก่อน +6

    Singam one and only Rahul ji ❤🎉🔥

  • @tamilsocialculturalchannel7018
    @tamilsocialculturalchannel7018 3 หลายเดือนก่อน +1

    பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது கருடா சௌக்கியமா பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது கருடா சௌக்கியமா யாரும் இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால் எல்லாம் சௌக்கியமே.. கருடன் சொன்னது.. அதில் அர்த்தம் உள்ளது..
    உயர்ந்த இடத்தில் இருக்கும் போது உலகம் உன்னை மதிக்கும் உன் நிலைமை கொஞ்சம் இறங்கி வந்தால் நிழலும் கூட மிதிக்கும் உயர்ந்த இடத்தில் இருக்கும் போது உலகம் உன்னை மதிக்கும் உன் நிலைமை கொஞ்சம் இறங்கி வந்தால் நிழலும் கூட மிதிக்கும் மதியாதார் தலைவாசல் மிதிக்காதே என்று மானமுள்ள மனிதனுக்கு ஒளவை சொன்னது அது ஒளவை சொன்னது.. அதில் அர்த்தம் உள்ளது😂😂

  • @lathakumari8071
    @lathakumari8071 3 หลายเดือนก่อน +2

    Superb speech by mani sir. What he spoke about nirmala seetha raman is 200% true.

  • @rockaustyn1210
    @rockaustyn1210 3 หลายเดือนก่อน +1

    Empadi da ippadi vekkame illama pesuringa. Pappuva angga ellarum thupi talrangga...ingga neenga comedy pannikkitu irukkinga.

  • @ShanmugamV06
    @ShanmugamV06 3 หลายเดือนก่อน +2

    Brave Person.... Thiru Raghul Gandhi.... Singam... Single tha... Varum.... ❤️❤️❤️👍👌🙏

    • @sbalasundari8300
      @sbalasundari8300 3 หลายเดือนก่อน

      Adanal than ellorudanum koottu vaithargala !!!!!!!!

  • @Mr_JVS
    @Mr_JVS 3 หลายเดือนก่อน +1

    Rahul also said people in BJP fears Modi ,Where he referenced Rajnath Signh smile and Modi's Stare .

  • @AbdulKader-zx2jg
    @AbdulKader-zx2jg 3 หลายเดือนก่อน +5

    உண்மை சுடும் சிறப்பு

  • @arumugamsusi1364
    @arumugamsusi1364 3 หลายเดือนก่อน +3

    Mani sir your comments are agreed by me!Welldone sir!BJP shouldbe avoided in the Indian Political!

  • @kalandarmydeen7973
    @kalandarmydeen7973 2 หลายเดือนก่อน +1

    🌹❤️ராகுல் காந்தி சூப்பர் தலைவர்

  • @moneymoney-y6x
    @moneymoney-y6x 3 หลายเดือนก่อน +3

    superb speech ...............................salute his experience - Journalist Mani

  • @a.m.balasubramanimuthu1080
    @a.m.balasubramanimuthu1080 3 หลายเดือนก่อน +3

    மணி அவர்கள் மிக அருமையான கருத்தை பதிவு செய்து இருக்கிறார் அவர்களுக்கு வாழ்த்துகளும் நன்றியும்.

  • @WellnessCoachRichard
    @WellnessCoachRichard 3 หลายเดือนก่อน +1

    Rahul Gandhi 🧡🤍💚✋💪🏼🔥

  • @abiramis-k6t
    @abiramis-k6t 3 หลายเดือนก่อน

    பத்திரிகை செய்திக்கும், இவர் சொல்வதற்கும் நிறைய வேறுபாடு உள்ளதே, நல்ல கவனிப்பா,,

  • @sivagnanagurunatarajan1442
    @sivagnanagurunatarajan1442 3 หลายเดือนก่อน +2

    Om Birulaku Vetkam ,Manam ,Rosam kidaiyathu

  • @tamilsocialculturalchannel7018
    @tamilsocialculturalchannel7018 3 หลายเดือนก่อน +1

    பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது கருடா சௌக்கியமா பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது கருடா சௌக்கியமா யாரும் இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால் எல்லாம் சௌக்கியமே.. கருடன் சொன்னது.. அதில் அர்த்தம் உள்ளது..
    உயர்ந்த இடத்தில் இருக்கும் போது உலகம் உன்னை மதிக்கும் உன் நிலைமை கொஞ்சம் இறங்கி வந்தால் நிழலும் கூட மிதிக்கும் உயர்ந்த இடத்தில் இருக்கும் போது உலகம் உன்னை மதிக்கும் உன் நிலைமை கொஞ்சம் இறங்கி வந்தால் நிழலும் கூட மிதிக்கும் மதியாதார் தலைவாசல் மிதிக்காதே என்று மானமுள்ள மனிதனுக்கு ஒளவை சொன்னது அது ஒளவை சொன்னது.. அதில் அர்த்தம் உள்ளது

  • @mohankrishnan1557
    @mohankrishnan1557 3 หลายเดือนก่อน +1

    Missing savukku shankar very much

  • @venkatesandharmalingam9873
    @venkatesandharmalingam9873 3 หลายเดือนก่อน +2

    Super mani sir today you well speech long long live sir

  • @maheshrajan1604
    @maheshrajan1604 3 หลายเดือนก่อน +2

    Well explanation as a journalism of well measured answered sir....thanking sir.

  • @praveenraj4683
    @praveenraj4683 3 หลายเดือนก่อน +2

    Super Mani excellent observation

  • @mjustin1475
    @mjustin1475 2 หลายเดือนก่อน

    இவர் மோடிஜி supporter என்று நினைத்தேன், ஆனால் இன்று இவர் பேசியது நியமாக உள்ளது

  • @praveenraj4683
    @praveenraj4683 3 หลายเดือนก่อน +2

    SuperMani, excellent observation

  • @vijig7032
    @vijig7032 3 หลายเดือนก่อน +3

    Much thanks to focus exactly Mr.Rahul's image and words

  • @jayamathi8249
    @jayamathi8249 3 หลายเดือนก่อน +4

    Super mani

  • @subbumaniam4744
    @subbumaniam4744 3 หลายเดือนก่อน

    பேட்டி எடுக்கும் தம்பி, ரொம்பவே இடையூறு செய்கிறீர்கள். நிதானித்து பேசுங்க.

  • @kumarmanickamm1824
    @kumarmanickamm1824 2 หลายเดือนก่อน

    சார் நீங்கள் பேசும் ஒவ்வொரு சொல்லிலும் ராகுல் சார் வெல்லுவர் ..நீங்கள் சற்றபடும் அனைத்து சொல்லும் இன்னும் அத்தனையும் குற்றங்களையும் பி ஜே பி மண்ணை மட்டும் கவ்வும்......

  • @babugani9919
    @babugani9919 3 หลายเดือนก่อน +3

    மணி சார் சிங்கத்தின் குகை அல்ல மத வெரி பிடித்த அசிங்கத்தின் குகை

    • @thanigesanbala3734
      @thanigesanbala3734 3 หลายเดือนก่อน

      யாருக்கு மத வெறி

  • @ramalingamniraimathi1934
    @ramalingamniraimathi1934 3 หลายเดือนก่อน

    Rahul speech agimmasavadhi yenbadhai kanbikkiradhu.

  • @sannasiveerachamy9753
    @sannasiveerachamy9753 3 หลายเดือนก่อน +2

    Excellent explanation by Mani sir.superb

  • @rthanancheyan
    @rthanancheyan 3 หลายเดือนก่อน +3

    Nirmala Sitaraman,Indiavin Asingham! She didn't meet the Voters! She has no right to in Loksabha as Finance Minister!

    • @sbalasundari8300
      @sbalasundari8300 3 หลายเดือนก่อน

      Tell that to DMK and Congress....Annadurai CM of TN was an MLC....Maran and Manmohan came through the Rajya Sabha route only......if managing the country's finance efficiently is a disgrace then so be it.

    • @nithyahariharan6843
      @nithyahariharan6843 3 หลายเดือนก่อน

      @@sbalasundari8300 No point in answering to these DMK slaves. Tomorrow if Udaynidhi will become the CM or finance minister with zero knowledge these duffers will defend him saying he has the genes. Such is the sad state of India where competency has no value before these irresponsible dynasts.

    • @thanigesanbala3734
      @thanigesanbala3734 3 หลายเดือนก่อน

      ​@@sbalasundari8300 Annadurai,Maran, Manmohan sing entry to the Rajyasaba without won the constituency. But immediately or in next election the above three contested in election and win the constituency , then went to the parliament.
      But Nirmala so far not contesting in the election. She her self told people will not select her.
      So this is the difference .

    • @sbalasundari8300
      @sbalasundari8300 3 หลายเดือนก่อน

      @@thanigesanbala3734 read history correctly....Only Murasoli Maran later contested and won elections.... Manmohan never contested Loksabha elections in his life..... Annadurai used to contest and lose elections before becoming the CM but has never won an election in his life.

  • @sureshp8596
    @sureshp8596 3 หลายเดือนก่อน

    எண்ணங்க புகழ்ரிங்க அடுத்த தேர்தலில் பிரதமர் வேட்பாளர் ராகுல்னு சொல்லட்டும் indi கூட்டணி சிதறும்

  • @sathyas9565
    @sathyas9565 2 หลายเดือนก่อน +1

    Raghu Excellent Speech 🎉🎉🎉🎉🎉❤

  • @rajeshkumarr6770
    @rajeshkumarr6770 3 หลายเดือนก่อน +3

    Mani Sir Super speech 🎤

  • @user-cn6si2up6u
    @user-cn6si2up6u 3 หลายเดือนก่อน

    ராகுல் ஜி கேட்க்கும் கேள்விக்கு அவர்களால் பதில் சொல்ல முடியவில்லை, அதனால் தான் ராகுல் ஜி யை பப்பு என்று கேலி செய்கிறார்கள், 😂😂😂😂😂

  • @subramanichettiyaar5704
    @subramanichettiyaar5704 3 หลายเดือนก่อน +2

    Super.very exalent speach. By Mr.Raghulji.very glad.to hear his emotional speach,fantasitic,

  • @akashparani535
    @akashparani535 3 หลายเดือนก่อน

    மோடி அசிங்க பட்டார் என்று சொல்ல வெக்கமாயில்லை உங்களுக்கு ராகுல் என்ன புள்ளி விவரங்களை சுட்டிக்காட்டி பேசினார் என்று சொல்லமுடியுமா சவுண்ட்டா பேசிட்டா போதுமா இத சொன்னா நான் பாஜக என்று சொல்வார்கள் நடுநிலையாக அவர் பேசியதை கேளுங்கள்

  • @raammoorthy3043
    @raammoorthy3043 2 หลายเดือนก่อน

    உண்மையில் பேச்சு ராகுல், சாத்தியமான வார்த்தை ராகுலின் வாய்மொழி. இந்திய மக்களின் குறல். மதத்தை கடந்தது வருமை (பொதுவானது) இது மோடிக்கு எப்படி தெரியும். இந்து கடவுள் உண்மையும் சத்தியமும். ஏழ்மை வருமை போதிக்கிறது

  • @tamildk3021
    @tamildk3021 3 หลายเดือนก่อน

    Congress MP கள கட்சி மாற வைச்சி ராகுல் காந்தி எதிர்கட்சி தலைவர் பதவிக்கு நீடிக்க போதுமான mp இல்லனு சொல்லி பதவிய பரிக்க Next BJP plan பன்னும் மகாராஷ்டிரா தேர்தல் முடிந்ததும்

  • @perumallaxmi3611
    @perumallaxmi3611 3 หลายเดือนก่อน

    ஹாய் எப்போ பாத்தாலும் நீ பிஜேபி குறை சொல்லிட்டு இருக்க

  • @johnsonjo8454
    @johnsonjo8454 3 หลายเดือนก่อน

    ராகுல் அதிரடி ஆரம்பம் மோடி அமித்ஷா கதறல் இனிமேல் மோடி பாராளுமன்ற வர வாய்ப்பு இல்லை 😂

  • @selvarajs8628
    @selvarajs8628 3 หลายเดือนก่อน +1

    ராகுல்காந்தி ஒரு மிக சிறந்த ஆற்றல் வாய்ந்த அறிவாலி

  • @gurusamysamy2301
    @gurusamysamy2301 3 หลายเดือนก่อน

    Mani..yenda ippadi mathi mathi pesura..
    Ragul enna genious ah..loob 4:10 su naye kasuku maradikira ne dmk,congress communist ellam minorty ku vakalathu vangura😂😂😂😂😂😂😂😅😅

  • @sudhachinnasamy195
    @sudhachinnasamy195 3 หลายเดือนก่อน +1

    We will support Future PM of India.....

  • @Marina_Kings
    @Marina_Kings 3 หลายเดือนก่อน +2

    மணியின் அற்புத பேச்சு அருமை

  • @muruganandammuruganandam8554
    @muruganandammuruganandam8554 3 หลายเดือนก่อน +1

    RAGUL 😍 INDIA

  • @MadhuMathi-wf2ng
    @MadhuMathi-wf2ng 3 หลายเดือนก่อน +2

    Ragul supper speach👍

  • @Soldier575
    @Soldier575 3 หลายเดือนก่อน +2

    அடுத்த இந்திய பிரதமர் மணி தான் ?

  • @srinivasanbalasubramanian1381
    @srinivasanbalasubramanian1381 3 หลายเดือนก่อน

    ராகுல் பேச்சு உன்மையில் சங்கிகளுக்கு விழுந்த செருப்படி.

  • @ushanandhini6365
    @ushanandhini6365 3 หลายเดือนก่อน +1

    🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤