Neeya Naana Full Episode 532

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 8 ก.ย. 2024
  • நீயா நானா! Are We Healthy? Host Gopinath engages the audience in a debate on the interesting topic, Health. Tune in to find out more about this startling episode of Neeya Naana.

ความคิดเห็น • 33

  • @gk_gladiedits
    @gk_gladiedits ปีที่แล้ว +14

    உண்மையாகவே யாரும் ஆரோக்கியமாக இல்லை .மருத்துவ மனை அதிகம் & சின்ன வியாதி என்றதும் மருத்துவமனை நோக்கி ஓடுகிறோம். இன்று மருந்து சாப்பிடாமல் இருப்பவர் வெறும் 10%மட்டுமே. இதே சாட்சி .

    • @user-ze2ch4ho8p
      @user-ze2ch4ho8p 6 หลายเดือนก่อน

      😊

    • @Arasan_852
      @Arasan_852 หลายเดือนก่อน

      That is Medical advancement da Boomer💩

  • @sruthimeena3782
    @sruthimeena3782 ปีที่แล้ว +21

    It will be good give nn title as caption of video

  • @suseeladikshitulu4651
    @suseeladikshitulu4651 ปีที่แล้ว +8

    as one of the doctors said that health doesn’t mean only the absence of disease, it is physical, mental, spiritual and social well being 👍👍👍👏👏👏

  • @thamilaikaappom
    @thamilaikaappom ปีที่แล้ว +2

    Noodles given to the stray dog but it rejected volunteerly.

  • @kanikani8694
    @kanikani8694 10 หลายเดือนก่อน +4

    ஆரோக்கியமாக இருந்தால் ஏன் இவ்வளவு மருத்துவர் இவ்வளவு மருத்துவமனை

    • @mrbroken-2494
      @mrbroken-2494 7 หลายเดือนก่อน

      Kudikaarargalukkum, and vehicle kavanam illama drive panravangalukkum dhan hospital😂😂

  • @michaelfrancis4033
    @michaelfrancis4033 8 หลายเดือนก่อน +1

    யாருமே இங்க ஆரோக்கியமா இல்ல,அதை பொய் சொல்லி மறைக்க வேண்டாம்,

  • @jomonpriyaachujo7406
    @jomonpriyaachujo7406 ปีที่แล้ว +6

    Indru naam arogiyamaga illai enpathu than unmai

    • @malligamohan
      @malligamohan ปีที่แล้ว

      Yes 100% true . Prolonging the life with medicines . ஆரோக்கியமான சிரிப்பை மறந்து எதையோ நோக்கி ஓடுகிறோம்.

  • @Stamil3834
    @Stamil3834 หลายเดือนก่อน

    நோய் இன்றி உயிர் இல்லை!!!......
    ஒரு சிறிய ஆரோக்கியம் குறைபாடு காரணமாக மருந்துகள் எடுத்தேன்!!!...
    சில மாதங்களுக்கு பின் இதன் விளைவாக பெரிய பாதிப்புக்கு உள்ளானேன். இன்று வரை முழுமையாக பாதிப்பு குறையவில்லை. ஆரோக்கியம் இன்றி தவித்து வருகிறேன்!!!!.....😂😂😂😂😂😂
    இதில் இருந்து மீண்டு வரமுடியாமல் தினசரி வாழ்வும் மலை போல் கடினமான இருப்பதால் தினம் தினம் வேதனை அளிக்கிறது.............😂😂😂😂😂😂

  • @DVssTamilSongs
    @DVssTamilSongs 9 หลายเดือนก่อน +1

    22:14 Facts. Hat's off. RO ppl think good. I don't prefer that. Body needs mineral

  • @narayanamani4499
    @narayanamani4499 4 หลายเดือนก่อน

    முருகன் டாக்டர் சொல்லும் சில கருத்துக்கள் ஏற்புடையதல்ல

  • @DVssTamilSongs
    @DVssTamilSongs 9 หลายเดือนก่อน +2

    My point is less family related marriage reduced, so polio reduced

  • @rohinir5744
    @rohinir5744 ปีที่แล้ว

    Skin Texture improved. But. Just. Visit. How many patients. Visit. Hospital due to skin diseases

  • @samricherd9189
    @samricherd9189 6 หลายเดือนก่อน

    இந்த நிகழ்ச்சியில மருத்துவர் முருகன் அவர்கள் ஏற்கனவே நீயா நானாவில் ரொம்ப மூழ்கிப்போன காரணத்தினாலோ என்னமோ பொதுமக்கள் செல்லுகிற எந்த அர்த்தமுள்ள விவாதத்தையும் ஏற்றுக்கொள்ள மறுக்கிறார் இது தேவையற்ற ஒன்று

  • @delightpallikar6116
    @delightpallikar6116 5 หลายเดือนก่อน

    Dr solrathu ellam thapu

  • @viveksasn
    @viveksasn 9 หลายเดือนก่อน

    Doctor Murugan, saying we are eating Parota and commercial foods and we are alive. This un acceptable.

  • @kanikani8694
    @kanikani8694 หลายเดือนก่อน

    இரண்டு குழந்தைக்கு மேல் பெற்றுக்கொள்ள முடியாத ஆண் பெண்

  • @rafiqanwar4297
    @rafiqanwar4297 4 หลายเดือนก่อน

    How can this guest,whose job is entirely unrelated to health,comment on many specialist doctors. Don't quote few cases to generalise whole thing.
    Gopinath must choose the fittest highly knowledgeable person in that particular subject

  • @DVssTamilSongs
    @DVssTamilSongs 9 หลายเดือนก่อน

    Whatever changing but guys boxes shirt will never change? How ma y century wanna use same type

  • @rohinir5744
    @rohinir5744 ปีที่แล้ว +1

    Unhealthy nu pesunavanga ..white shirt. Doctor. Correct ah. Sonnaanga..violet saree dr also right
    Black duppatta women correct ah solraanga

  • @rohinir5744
    @rohinir5744 ปีที่แล้ว

    En na. Paati. Ye uyir oda. Ila. ..now. Mostly they die early

  • @DVssTamilSongs
    @DVssTamilSongs 9 หลายเดือนก่อน

    Old parents are materialistic, grab from their children, young parents who are generation from old parents not materialistic, gaining back what they lost from old parents and pass to their children to build the normal pyramid bot reverse pyramid

  • @pradeepasivanesan
    @pradeepasivanesan ปีที่แล้ว

    Gopi melinjitinga. 😃

  • @FeelMyLoveFML
    @FeelMyLoveFML 5 หลายเดือนก่อน

    என் பாட்டிக்கு Hemoglobin 15
    என் மனைவிக்கு Hemoglobin 10