”Charge போடாமல் 24hrs பயணிக்க முடியும்” - Solar Battery மூலம் 80 KM வரை இயங்கும் E-Scooter | DWTamil

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 17 ต.ค. 2024
  • #evbike #evoscootreview #swappablebatteries #evbatteryswapping #evoridescooterprice #indianmadeev #bestelectricbike
    முழுக்க முழுக்க இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட ஈவோரைட் ஸ்கூட்டர், சூரிய ஆற்றலால் சார்ஜ் செய்யப்படும் எளிதில் மாற்றக்கூடிய பேட்டரிகளில் இயங்குகிறது. எப்படி தெரியுமா?
    Subscribe Now: bit.ly/dwtamil
    Like Us on Facebook: bit.ly/dwtamilfb
    Follow Us on Instagram: bit.ly/3zgRkiY
    DW தமிழ் பற்றி:
    DW தமிழுடன் இணைந்து உங்கள் உலகை ஒரு புதிய கண்ணோட்டத்தில் பார்க்க தயாராகுங்கள். ஜெர்மனியின் சர்வதேச ஊடகமான DW நிறுவனம், தமிழ் மொழியில் தனது புதிய யூ டியூப் சேனலை தொடங்கி இருக்கிறது. சமூக மாற்றம் , வேலை வாய்ப்பு குறித்த எங்கள் தனித்துவமான காணொளிகள், தமிழ்நாட்டை உலகத்துடன் இணைக்கும் பாலமாக செயல்படும். இந்த சர்வதேச வலையமைப்பில் நீங்களும் இணைந்திட "DW தமிழ்" யூடியூப் பக்கத்தை பின்தொடருங்கள்.

ความคิดเห็น • 39

  • @thangavelmythra7433
    @thangavelmythra7433 4 วันที่ผ่านมา +6

    பாட்டரி விலை சுமார் 40000 ரூபாய்க்கு மேல் நாள் ஒன்றுக்கு 60கீமீ பயணிப்பவர்களுக்கு மட்டுமே லாபம்

  • @Thennaadu
    @Thennaadu 4 วันที่ผ่านมา +5

    இந்த வாகனத்தை மூன்று வருடத்திற்கு முன்பே அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி(private college) மாணவர் கண்டுபிடித்து விட்டார்.

  • @user-qx4sk3ud6n
    @user-qx4sk3ud6n 5 วันที่ผ่านมา +11

    சூரிய சக்தியின் உதவியுடன் அது தானே சார்ஜ் ஆகிவிடும் என்று சொல்கிறீர்கள், ஆனால் 0:08 பிறகு, சூரிய சக்தியைப் பற்றி நீங்கள் குறிப்பிடவில்லையே? சூரிய ஒளி இல்லாமல் வேலை செய்யுமா? அப்படி செய்தால் நாம் அதை சார்ஜ் செய்ய வேண்டுமா?

    • @nerdsheldon7843
      @nerdsheldon7843 4 วันที่ผ่านมา

      DWதமிழுக்கு வந்தவுடன் இங்குள்ள மீடியாக்கள் பொய்யுரைபது போல் இவர்களும் அவ்வழியில். DW franchise கொடுத்துவிட்டர்கள் போலும். தரக்கட்டுபாடு துளிக்கூட இல்லை

  • @neverdyingtruthiscommonforall
    @neverdyingtruthiscommonforall 5 วันที่ผ่านมา +5

    What about e-waste from batteries after their life cycle?

  • @kss383
    @kss383 3 วันที่ผ่านมา

    என் ஸ்கூட்டில நான் ரெடி பண்ணலாம்னு இருந்தேன்.
    Super solar bike

  • @mohamedzafrulla7903
    @mohamedzafrulla7903 4 วันที่ผ่านมา +4

    பெட்ரோல் ஸ்கூட்டர் ஒரு கிலோமீட்டர் அதிகபட்சம் 3 ரூபாய் செலவாகும் ஆனால் இவர்கள் 5 ரூபாய் ஆகும் என்று கூசாமல் பொய் சொல்கிறார்

  • @RaasuRaasu-y7i
    @RaasuRaasu-y7i 4 วันที่ผ่านมา +4

    ஏன் எலக்ட்ரிக் வாகனங்களில் மோட்டாருடன் டைனமோ பொருத்தி விட்டால் நாம் சார்ஜ் போட தேவையேயில்லை வண்டி ஓடும்போதே சார்ஜ ஏரிக்கும் அந்த மாதிரி கண்டு பிடிங்கையா

    • @me1yz
      @me1yz 4 วันที่ผ่านมา +1

      Second law of thermodynamics ah padichu paru, en perpetual motion machine possible illa nu puriyum

  • @don653
    @don653 5 วันที่ผ่านมา

    Great initiative, Make in india, many more coming upcoming dates....

    • @DWTamil
      @DWTamil  4 วันที่ผ่านมา

      Do subscribe to DW Tamil channel for more videos and updates. Share with your close circle too 😊😊

  • @Looklike2224
    @Looklike2224 5 วันที่ผ่านมา +5

    மலை காலத்தில்

    • @YouandMecakes
      @YouandMecakes 5 วันที่ผ่านมา +1

      Vetla charge potugalam

    • @krsrini8500
      @krsrini8500 4 วันที่ผ่านมา +2

      மலை ஏறாது.

    • @Looklike2224
      @Looklike2224 4 วันที่ผ่านมา

      @@krsrini8500 Yes Yes

  • @l.m.g.r5717
    @l.m.g.r5717 4 วันที่ผ่านมา

    Good thought

  • @mohanrajtamizhselvi
    @mohanrajtamizhselvi 5 วันที่ผ่านมา +4

    Yeppdi ola mariya😂

  • @s.moorthy3835
    @s.moorthy3835 4 วันที่ผ่านมา

    Already this type are more in japan..before 5 years itself

  • @SeenipandianThaveethu
    @SeenipandianThaveethu 4 วันที่ผ่านมา

    Awesome

    • @DWTamil
      @DWTamil  4 วันที่ผ่านมา

      Thanks! Do subscribe to DW Tamil channel for more videos and updates. Share with your close circle too 😊😊

  • @rajprasanna1344
    @rajprasanna1344 4 วันที่ผ่านมา

    Inu launch aga 20 varusam akuvan athu kula enku varisu 45 airum 😂

  • @smilejustforfun.5502
    @smilejustforfun.5502 5 วันที่ผ่านมา +8

    Freedom 251 frauds 😂😂😂Gujarati.....

  • @keyshiro2132
    @keyshiro2132 5 วันที่ผ่านมา

    🔥🔥🔥

  • @TAMILAN555-m1y
    @TAMILAN555-m1y 5 วันที่ผ่านมา +31

    இந்தியாவில் குஜராத்தில் மட்டுமே கண்காட்சி நடக்கிறது இந்தியாவில் வேறு மாநிலம் இல்லையா????

    • @bisyguy
      @bisyguy 5 วันที่ผ่านมา +3

      Unity of corporate
      மற்ற மாநிலங்களில் அது இல்லை.

    • @cocopollachi2018
      @cocopollachi2018 4 วันที่ผ่านมา

      Namma ooruku vanthu % pesuvanga

    • @RAJESHKUMAR-dq5os
      @RAJESHKUMAR-dq5os 4 วันที่ผ่านมา +1

      😂😂😂 250 ரூபாய்க்கு ஸ்மார்ட் போன் குடுக்கிராண்ணு சொல்லி பல நூறு கோடி ரூபாய் ஆட்டயை போட்டது குசராத்து மாநிலத்தில தான்..😂

    • @friendlygamer8475
      @friendlygamer8475 4 วันที่ผ่านมา

      எந்த இடத்திலும் யாரும் அதுக்கு பணம் செலுத்தவில்லை அப்ளை மட்டும் தான் பொய்யா சொல்லக்கூடாது​@@RAJESHKUMAR-dq5os

    • @Rana_2390
      @Rana_2390 4 วันที่ผ่านมา +1

      ​@@RAJESHKUMAR-dq5os175000 கோடி ஆட்டைய போட்டது நம்ம ஆளுங்க தான்

  • @VelsAgrotech-ph7eb
    @VelsAgrotech-ph7eb 4 วันที่ผ่านมา

    கம்மனாட்டி 5 ரூபி ஆகாது