Umbrella inskirt cutting and stiching/ ul pavadai cutting and stiching in Tamil

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 11 ต.ค. 2024
  • Angel designs Tailoring classes in Tamil
    பாடம் 1
    பெடல் போடுவது எப்படி?
    • Lesson: 1 Pedal poduva...
    பாடம் 2
    தையல் மிஷினில் நூல் கோர்ப்பது எப்படி
    • Lesson:2 Thread poduva...
    பாடம் 3
    குழந்தை சட்டை
    • Lesson 3 Children froc...
    பாடம் 4
    பெட்டிகோட்
    • Lesson: 4 Petticoat cu...
    பாடம் 5
    அம்பர்லா frock
    • Tailoring classes for ...
    பாடம் 6
    அம்பர்லா circle cut frock
    • Umbrella circle cut fr...
    பாடம் 7
    அம்பர்லா உள்பாவாடை
    • Umbrella inskirt cutti...
    பாடம் 8
    பட்டு பாவாடை
    • Lesson 8 பட்டு பாவாடை/...
    பாடம் 9
    பட்டு பாவாடை சட்டை
    • Pattu paavadai sattai ...
    பாடம் 10
    பட்டு பாவாடை சட்டை princess cutting
    • Pattu paavadai sattai ...
    பாடம் 11
    பாவாடை சட்டை பெபலம் model
    • Peplum model sattai/pa...
    பாடம் 12
    நைட்டி
    • Nighty cutting and sti...

ความคิดเห็น • 42

  • @lalithagunasekaran3294
    @lalithagunasekaran3294 2 ปีที่แล้ว +2

    Excellent sis good explanation no question. Very clear.

  • @kasthurisaiabi8254
    @kasthurisaiabi8254 3 ปีที่แล้ว +1

    சூப்பர் அக்கா

  • @rjeeva6507
    @rjeeva6507 2 ปีที่แล้ว

    Hai akka unga video's nalla theliva ah puriyuthu thanks akka

  • @Vicky-ty2hv
    @Vicky-ty2hv 3 ปีที่แล้ว

    Supper akka nalla solli tharinga Tqs

  • @sumasure4260
    @sumasure4260 2 ปีที่แล้ว

    Super mam. Very useful vedio. Clear explanation.

  • @deshikaharinisuji6463
    @deshikaharinisuji6463 2 ปีที่แล้ว

    Very clear explain
    Easy to understand

  • @dhanam2468
    @dhanam2468 18 วันที่ผ่านมา

    Mam boat neck sollugga blouse la

  • @lovelykalai201
    @lovelykalai201 2 หลายเดือนก่อน

    Akka ella sizekku 8 aalatha divaito pannanumaa sis..40 yaa 8 aala divaito pannuninga athu mathiriya sis

  • @d.dcreation1187
    @d.dcreation1187 2 ปีที่แล้ว

    Clear explain thanks
    Satharana inskart thaipathu eppadi akka
    Iddha umbrella cutting illama normal la cut panni thaikkara inskart

  • @e.pradeepapradeepa1088
    @e.pradeepapradeepa1088 2 ปีที่แล้ว

    Very nice , easy to understand and very clear explain

  • @rubini2635
    @rubini2635 2 ปีที่แล้ว

    Nice akka

  • @saranyamohan8354
    @saranyamohan8354 3 หลายเดือนก่อน

    👌

  • @GamingFF-uz9nv
    @GamingFF-uz9nv 3 ปีที่แล้ว

    Nice explain

  • @beaulasomu3676
    @beaulasomu3676 3 หลายเดือนก่อน

    Why 6" added? Please explain.

  • @subijat4440
    @subijat4440 3 ปีที่แล้ว +1

    அக்கா நைட்டி தைப்பது எப்படிணு போடுங்கள்

  • @veeralakshmilakshmi6384
    @veeralakshmilakshmi6384 2 ปีที่แล้ว

    Akka baby dress nerya slli kudunga ka

  • @Ann-br6vv
    @Ann-br6vv 3 ปีที่แล้ว

    Ella size 2 mtrs ok va

  • @ranjanimohanraj4280
    @ranjanimohanraj4280 2 ปีที่แล้ว

    Last vara correcta katunga

  • @Ann-br6vv
    @Ann-br6vv 3 ปีที่แล้ว

    8pices pondanuma illa 6 or 10 podalamma madam

  • @revathive4190
    @revathive4190 3 ปีที่แล้ว

    ஹாய் வணக்கம் இப்போ நீங்க வச்சிருக்கிற அளவை வைத்து 6 பார்ட் போடலாமா எனக்கு இந்த டவுட்டு மட்டும் கிளியர் பண்ணவும் ப்ளீஸ் இப்போ உதாரணத்திற்கு அம்பத்தி எட்டு இன்ச் இன்ஸ்கட் இடுப்பு சுற்றளவு அதை ஆறு பார்ட் போட முடியுமா கொஞ்சம் ரிப்ளை

    • @ajangeldesignstailoringcla3498
      @ajangeldesignstailoringcla3498  3 ปีที่แล้ว

      போடலாம். நான் 5.5 எடுத்த மாதிரி நீங்க 8 இனச் எடுக்கனும். இடுப்பு சுற்றளவு அதிகமா இருக்கிற தால நடக்கும் போது கீழ கால் சிக்கிற மாதிரி இருக்கும். அப்படி இருந்தா, இன்னும் ஒரு 1/2 மீட்டர் துணி வாங்கி இது மாதிரி ஒரு துண்டு வெட்டி joint panunga

    • @revathive4190
      @revathive4190 3 ปีที่แล้ว

      @@ajangeldesignstailoringcla3498இல்ல மேடம் நீங்க சொல்றது எனக்கு கொஞ்சம் புரியல அம்பத்தி எட்டு இன்ச் 6 டிவைட் பண்ணும் போது 9.666 சம்திங் வருது இதை வைத்து கணக்குப் போட முடியாதா சொல்லுங்க ப்ளீஸ் எந்த அளவா இருந்தாலும் டிவைட் பண்ணி கட் பண்றது எப்படின்னு சொல்லுங்க

    • @ajangeldesignstailoringcla3498
      @ajangeldesignstailoringcla3498  3 ปีที่แล้ว

      துணி 4 aga podurom. Cut panna 8 piece வரும். So 8 கொண்டு divide pannanum. Extra துணி விட 6 inch add pannanum. 58+ 6= 64 varum 64/8= 8 inch வரும். Thaiyaluku 1/2 inch வைத்து 8.5 edunga. Size பெரிசா iruntha 2 meter pothathu 2.5 meter வேணும். நான் pota mathiri துணி madikama பிரித்து 4 aga நீளமா மடித்து போட்டு வெட்டுங்க

    • @gokulkathir3486
      @gokulkathir3486 2 ปีที่แล้ว

      ​@@ajangeldesignstailoringcla3498 😊

  • @prabavathik6089
    @prabavathik6089 2 ปีที่แล้ว

    Super akka vugga phone number pls akka