நவீன தொழில்களின் நாயகர் Paulsons Dr.சாம் பால் | Paesum Thalaimai | News7 Tamil

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 1 ต.ค. 2024
  • நவீன தொழில்களின் நாயகர் Paulsons Dr.சாம் பால் | Paesum Thalaimai | News7 Tamil
    Subscribe : bitly.com/Subs...
    Facebook: News7Tamil
    Twitter: / news7tamil
    Website: www.ns7.tv
    News 7 Tamil Television, part of Alliance Broadcasting Private Limited, is rapidly growing into a most watched and most respected news channel both in India as well as among the Tamil global diaspora. The channel’s strength has been its in-depth coverage coupled with the quality of international television production.

ความคิดเห็น • 121

  • @seeni4u
    @seeni4u 5 ปีที่แล้ว +111

    இளைய ரத்தம், துடிப்பான மனிதர் மத்திய சென்னையின் பாமக, அதிமுக கூட்டணி வேட்பாளர். வாழ்த்துக்கள் 💐💐💐

    • @remyalvin6603
      @remyalvin6603 3 ปีที่แล้ว

      i guess it's kind of randomly asking but do anybody know of a good website to watch newly released tv shows online ?

  • @umasankarbalasundaram6643
    @umasankarbalasundaram6643 5 ปีที่แล้ว +47

    Head of PMK IT Wing... Very Good Leader... 🇹🇩

  • @shanfarez7943
    @shanfarez7943 5 ปีที่แล้ว +29

    பேசும் தலைமை மிக அருமையான நிகழ்ச்சி நெகுழ்ச்சியை ஏற்படுத்தும் மற்றும் தன்னம்பிக்கையை உந்தி தள்ளும் நிகழ்ச்சி ...அருமை! வளர துடிக்கும் ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு சக்தியை தரும்> அடுத்தவரை பார்த்து வியப்பாக உணர்வதை விடுத்தது போக ..எமக்குள் ஒரு ஆர்வத்தையும் எம்மிடம் இல்லை என்று வெறுங்கையை விரிப்பதை விடுத்து எப்படி மற்றவரை பார்த்து பாடம் கற்கலாம் என்பதை சொல்லும் நிகழ்ச்சி ...இன்று பல தலைமையாய் வாழும் தொழில் மற்றும் ஏனைய துறை சார்ந்த வளவாளர்களை பார்த்து பொறாமை படுவதை விட அவர்கள் இந்த இடத்துக்கு வர எவ்வளோ கஷ்டமும் அர்ப்பணிப்பும் நம்பிக்கையும் கொண்டார்கள் என்பதை பார்த்த போது நாமும் எமது வாழ்க்கையில் முன்னேற முடியும் என்ற power உண்டாகுது ..நன்றி ஐயா...

  • @kselvam4763
    @kselvam4763 5 ปีที่แล้ว +63

    மருத்துவர் ஐயா தேர்ந்தெடுக்கிறார் என்றாள் அவர் தங்கமாக தான் இருப்பார் வாழ்த்துக்கள் செம்பால் சார் உங்கள் வெற்றி உறுதி

  • @babujcb6134
    @babujcb6134 5 ปีที่แล้ว +43

    அண்ணனுக்கு எணது மனமரந்த வாழ்த்துக்கள் பாமக வேற்பலர் வேற்றிநமதே

  • @venkatvenkat2510
    @venkatvenkat2510 5 ปีที่แล้ว +18

    Pmk oru talentana vetpalarai koduthirrikendradhu central chennai makkala use pannikonga.pmk thondan

  • @entertainexpress8619
    @entertainexpress8619 5 ปีที่แล้ว +28

    Man of parliament.....2019........

  • @krishnamoorthy9313
    @krishnamoorthy9313 5 ปีที่แล้ว +27

    இளைய ரத்தம், துடிப்பான மனிதர் மத்திய சென்னையின் பாமக, அதிமுக கூட்டணி வேட்பாளர். வாழ்த்துக்கள் 💐💐💐

  • @marimuthumailazhagan9424
    @marimuthumailazhagan9424 5 ปีที่แล้ว +22

    I hope anna will be win Mp we will support PMK

    • @antondev8388
      @antondev8388 5 ปีที่แล้ว

      Mangai madayanungala

  • @BalaMurugan-ky1bg
    @BalaMurugan-ky1bg 5 ปีที่แล้ว +16

    Corporate hero... mass PMK candidate..

  • @suresh-zp2bw
    @suresh-zp2bw 5 ปีที่แล้ว +17

    எப்போதும் துடிப்பா இருக்கிங்க நிச்சயமாக வெற்றி உங்களுக்குதான்

  • @camurugan8442
    @camurugan8442 5 ปีที่แล้ว +20

    Pmk it wing good

  • @gcrgcr2658
    @gcrgcr2658 5 ปีที่แล้ว +14

    வெற்றி பெற வாழ்த்துக்கள் அய்யா ராமதாஸ் வேட்பாளர்.. வெற்றி பெற வாழ்த்துக்கள்

  • @prakashprakash6442
    @prakashprakash6442 5 ปีที่แล้ว +12

    மக்கள் நலன் காக்க பனியைதுவக்கியிருக்கும் அண்ணன் சாம்பல் சிறக்க 🎉🎊🎉🎊🎉🎊🎉🎊

  • @prabu77
    @prabu77 5 ปีที่แล้ว +32

    Anbumani ku equal ah oru aalu pmk la super vazhthukkal sir...

  • @pgopinatha9193
    @pgopinatha9193 5 ปีที่แล้ว +32

    அதிமுக கூட்டணியில் வெற்றி வேட்பாளர்

  • @dwguy87
    @dwguy87 6 ปีที่แล้ว +19

    sam paul has made perfect use of his rich financial background. hats off.

  • @vinothvfc1141
    @vinothvfc1141 5 ปีที่แล้ว +35

    Pmk candidate 🤗

  • @mbabu538
    @mbabu538 6 ปีที่แล้ว +18

    நவீன தொழில்களின் நாயகர் SUPER ...................

  • @rajamech4582
    @rajamech4582 5 ปีที่แล้ว +35

    Pmk winners sir

  • @currycurry660
    @currycurry660 5 ปีที่แล้ว +11

    Own attitude 😎 & pakka positive vibe 👏👏😀

  • @Commonvideos0205
    @Commonvideos0205 5 ปีที่แล้ว +8

    One yearku munadiye uga approach nalla iruku.... So neega M P aha ennoda valthukal sir🌹🌹🌹🌹🌹🌹🌹🎉

  • @keerthimeena914
    @keerthimeena914 5 ปีที่แล้ว +27

    Sam Pal Win PMK 7 Chennai

  • @arunkumarv5537
    @arunkumarv5537 5 ปีที่แล้ว +5

    அன்புமணியின் தேர்வு சரியானதே...
    வாழ்த்துக்கள் Dr.Sam paul
    Good person

  • @vpalani8213
    @vpalani8213 5 ปีที่แล้ว +24

    Pmk very good best man selact ion pmk win 👍

  • @happydeal3199
    @happydeal3199 6 ปีที่แล้ว +20

    2nd comment
    என்னோட கமெண்ட் படிக்கிரிங்கலா pls sollunga today program
    Very useful thanks so much news 7 tamil Iam inspired

  • @shanfarez7943
    @shanfarez7943 5 ปีที่แล้ว +11

    vijayan Sir Unga speech and knowledge great..keep it up..

  • @jayavelsarangapani9707
    @jayavelsarangapani9707 5 ปีที่แล้ว +9

    Good leader. Please vote for pmk.

  • @tamilvanan7793
    @tamilvanan7793 5 ปีที่แล้ว +9

    Best of luck Sir. Hope people will understand.

  • @rprasanth6018
    @rprasanth6018 5 ปีที่แล้ว +9

    My College Chairman , Happy to see this

  • @jaykathir
    @jaykathir 5 ปีที่แล้ว +12

    Definitely u Pmk mp

  • @marimuthumailazhagan9424
    @marimuthumailazhagan9424 5 ปีที่แล้ว +11

    Super anna I proud you anna

  • @selvamkumar3624
    @selvamkumar3624 5 ปีที่แล้ว +7

    Sir நான் ஒரு ஜிம் உருவாக்க வேண்டும் என்று நினைக்கிறேன் நீங்கள் உதவ முடியுமா

  • @thunderveeraa9584
    @thunderveeraa9584 5 ปีที่แล้ว +23

    Pmk 🔥🔥🔥🔥

  • @senthilarasu6836
    @senthilarasu6836 5 ปีที่แล้ว +11

    Sir sema inspiration sir thank u dr.sam pal sir

  • @BaluBalu-om7ru
    @BaluBalu-om7ru 5 ปีที่แล้ว +11

    Pmk win

  • @gunasekaran277
    @gunasekaran277 5 ปีที่แล้ว +8

    Impressive speech , all the best for MP election s....
    If I am central Chennai my vote is for him

  • @gajendrangaja309
    @gajendrangaja309 5 ปีที่แล้ว +10

    அன்னா அருமையான பமக உங்களை அூதரிக்கும்

  • @dilsenyt
    @dilsenyt 6 ปีที่แล้ว +12

    Super Sam.............. I am really proud of you..

  • @Kavin000
    @Kavin000 5 ปีที่แล้ว +2

    பேசும் தலைமையின் ஆகச் சிறந்ததும் மிகவும் உத்வேகத்தை தரக்கூடியதுமான ஒரு நேர்காணல் இதுவாகத்தான் இருக்கும்

  • @amudhanperumal3107
    @amudhanperumal3107 5 ปีที่แล้ว +3

    பாட்டாளி மக்கள்கட்சியின் வெற்றி வேட்பாளர் சகோதரர் Dr .சாம்பால் அவர்களுக்கு வாழ்த்துக்கள்..

  • @MrDragonbalz7
    @MrDragonbalz7 5 ปีที่แล้ว +5

    Ipo tha famous aguthu video kandipa yougsters kural olikanum parliament la even though other party supporter vazhthukal

  • @vadivelvel2781
    @vadivelvel2781 5 ปีที่แล้ว +6

    Never give up policy.....
    After ajith I learned a legendary word

  • @sathyamangalamjciramesh7913
    @sathyamangalamjciramesh7913 5 ปีที่แล้ว +3

    வணக்கம் சாம் பால்....நண்பரே...
    வாழ்த்துக்கள்...
    நாடாளு மன்றம்.... செல்ல தகுதி உள்ளவன் நீ.....
    நாட்டுக்கு அற்புதமான அறிவார்ந்த பண்பாளன் நீ..திரை கடல் ஓடியும் திரவியம் தேடு என்ற பொருளுக்கு விளக்கம் நீ....
    சகலகலா வல்லவன் நீ....
    சாதிக்க பிறந்த தமிழன் நீ
    சாதனை என்பது சாதாரணம் உனக்கு
    சிந்தனை செல்வன் நீ
    சிற்பி நீ
    சிந்தனை நீ கொடுத்தாய்(ஓழுக்கம் விழுப்பம் தரும் என்பதை )
    நிறை குடம் தழும்பாது... என்பதற்கு இணங்க உன் பேச்சு...
    உன் பண்பை....
    உன் அனுபவம்...
    உன் பாதை....
    உன் பயணம்...
    உன் வளர்ப்பு....
    உன் சிந்தனை...
    உன் நட்பு....
    உன் உறவு....
    ஒரு புத்தகம் தமிழ் மொழியில் வேண்டும் ....ஏன் என்றால்... நான் உன் ஒத்த வயது .....10 வது வரை படிக்கும் ஆர்வம் மட்டுமே .....நான் சொந்த தொழில் செய்து வருகிறேன்... நான் உன் போன்ற சிந்தனை உள்ளவனே.... ஆக என் சகோதரனாக...இந்த தமிழ் மண்ணுக்கு உன் அறிவை...ஏழுதுக்களால்....உன் போன்ற வரும்கால பிள்ளைகளுக்கு ...அற்பணிப்பாயாக....அன்பு வேண்டுகோள்..
    48 நிமிட வீடியோ பத்த வில்லை....என்னக்கு...40 புத்தகங்கள் வேண்டும்

  • @tamilvanan7793
    @tamilvanan7793 5 ปีที่แล้ว +6

    A sure Leader Candidate.

  • @duraiganesh3218
    @duraiganesh3218 6 ปีที่แล้ว +5

    Future Forecast is good with Excellent principles.....Think INDIA as Global one..like it

  • @அன்புடன்தமிழ்-ஞ8ச
    @அன்புடன்தமிழ்-ஞ8ச 5 ปีที่แล้ว +5

    நல்ல மனிதர் ஆனால் தவறான தலமையில் உள்ள கட்சியில் போட்டியிடுவது வருத்தம் அளிக்கிறது சார்

    • @varma5554
      @varma5554 5 ปีที่แล้ว +2

      Sariyana mudivudhan eduthu irukkar

  • @satheesh.b7605
    @satheesh.b7605 6 ปีที่แล้ว +6

    Nan pathathila ithu romba realistic ka society la nadakaratha solirugaka. I loved it

  • @veerapathiran6788
    @veerapathiran6788 5 ปีที่แล้ว +5

    பாமகவின் வெற்றி உறுதி

  • @sureshthoni7492
    @sureshthoni7492 5 ปีที่แล้ว +3

    அருமையான தொகுப்பாளர் விஜயன்

  • @sudhakarmaniam8605
    @sudhakarmaniam8605 5 ปีที่แล้ว +2

    Christians have advocated in the churches to vote against Modi.
    This Sam is contesting as BJP
    Alliance party. How will he get the votes of Christians?
    Will he be the victim of such ruling by churches? Seems to be very good candidate to take on Maran.

  • @billchristie4366
    @billchristie4366 5 ปีที่แล้ว +5

    Most corrupted person who was the chairman for Engg college, BEd, schools, anbu cement etc. Relative of Paul thinagaran(the preacher). In 2001, he was running his fathers college and has been unethical. His father and Sam always use the word “bastard” in Tamil normally. Born in silver spoon, gets things by dominance and rogues. Ppl who studied or worked in his organization knows how bad he is. He is not 39 years. In 2001, he had already completed ME meaning that his age should be more than 44. His father died in wrong diagnosis but he got bribe from Apollo to keep his mouth shut. His colleges has been getting bribe in lakhs and he talks against corruption. Anbu cement did not go through the quality test but his father pumped money to get it certified. He had opened several business avenues through Christian matrimony, gym and film production etc. Nothing to be surprise d of his business as he already had enough to start several businesses. He can contribute as most corrupted politician but don’t expect any honest or ethics from him

    • @sathyamangalamjciramesh7913
      @sathyamangalamjciramesh7913 5 ปีที่แล้ว +2

      Bill Christie
      வணக்கம்......அவர் பிறக்கும் போது அல்லது உறவினர் வகையில் பொருளாதாரம் மிகையாக இருக்கட்டும்....
      எத்தனை பேர் இதுபோல ஓழுக்கமாக அதை பேணி பொருள் செல்வதை காத்துவரு்கிறார்கள்.... அனுபவிப்போம் என்ற எண்ணத்தில் யாருக்கும் பயனில்லாமல்...வாழ்வோர் பலர்....5000 மனிதர்களுக்கு சம்பளம் தந்து வாழ்வு தருவார்கள்.?..

  • @kandeepanperumal5696
    @kandeepanperumal5696 5 ปีที่แล้ว +5

    Superb... you are role model for youngsters.....

  • @bestvalue2710
    @bestvalue2710 6 ปีที่แล้ว +9

    Excellent. Nice advice

  • @arumugamarumugam8937
    @arumugamarumugam8937 5 ปีที่แล้ว +6

    Super bro

  • @praveendvm
    @praveendvm 5 ปีที่แล้ว +6

    one of the best business related interview.

  • @gurubaran8077
    @gurubaran8077 5 ปีที่แล้ว +5

    Best junior business man,,

  • @Kalaisuriyankalam
    @Kalaisuriyankalam 5 ปีที่แล้ว +13

    வாழ்த்துக்கள் வெற்றி அடைய

  • @jackiejeg
    @jackiejeg 5 ปีที่แล้ว +1

    என்ன விஜயன், லஞ்சம் பற்றி முதல் முறை கேள்விபடுவதை போல ஓ ஓ ஓ என்கிறீர்கள்.

  • @perumalkuttiyappanperumalk835
    @perumalkuttiyappanperumalk835 5 ปีที่แล้ว +2

    சாதிக்க நினைக்கும் மனிதர் சாதித்துக்கொன்டே இருப்பார் வாழ்த்துகள் சாம்பாள் வாழ்க வளமுடன் வளர்க நளமுடன்

  • @accountsclassbpradeepkumar
    @accountsclassbpradeepkumar 2 ปีที่แล้ว

    விவசாயத்தில் புது தொழில்முனைவோர் யாரேனும் பிரபலமாக இருந்தால் தகவல் தெரிவிக்கவும்

  • @subash_bds
    @subash_bds ปีที่แล้ว

    Ammaa, nyagann, avarruu schoolla rs.5000 katunenn. Appuramm transferala admission vennamm nu 10 daysla sonnathukku,, refund innddra palllakammaee illannuu sonnaangaa

  • @lokeshudhayakumar
    @lokeshudhayakumar 6 ปีที่แล้ว +6

    Never give up..

  • @vigneshkumar47
    @vigneshkumar47 6 ปีที่แล้ว +7

    I am impressed

  • @premkumar-vo5fu
    @premkumar-vo5fu 5 ปีที่แล้ว +2

    Thalaya suththu evlo paaaaaaaaaaaaah
    Masss ...... pmk .....

  • @vijaykumar-px9lh
    @vijaykumar-px9lh 5 ปีที่แล้ว +3

    Pmk win brother

  • @10719919789
    @10719919789 6 ปีที่แล้ว +5

    Useful

  • @elangoelango7294
    @elangoelango7294 5 ปีที่แล้ว +3

    அருமை

  • @sanjusarathi
    @sanjusarathi 5 ปีที่แล้ว +4

    Suuuper brother

  • @lakshmipathik1646
    @lakshmipathik1646 6 ปีที่แล้ว +3

    super we are very excited when will you see directly
    ...by KPSM travels

  • @SureshKumar-px4xp
    @SureshKumar-px4xp 5 ปีที่แล้ว +3

    Nice sir miss you

  • @kumarsivaaruna8989
    @kumarsivaaruna8989 5 ปีที่แล้ว +2

    வாழ்த்துக்கள்

  • @வன்னியன்என்கிறதிமிரன்

    Iam proud of u anna

  • @priyadharshansundararaj8375
    @priyadharshansundararaj8375 6 ปีที่แล้ว +5

    very informative

  • @chandruchandru2323
    @chandruchandru2323 2 ปีที่แล้ว +1

    பாமக

  • @dharshankumar2731
    @dharshankumar2731 6 ปีที่แล้ว +6

    Very excellent progress

  • @shanmugamshanmugam2145
    @shanmugamshanmugam2145 5 ปีที่แล้ว +2

    வாழ்த்துக்கள்

  • @natarajn1679
    @natarajn1679 5 ปีที่แล้ว +2

    Arumai anna

  • @shanmugamshanmugam2145
    @shanmugamshanmugam2145 5 ปีที่แล้ว +2

    Win pmk

  • @dekaran5236
    @dekaran5236 6 ปีที่แล้ว +4

    Thanks

  • @sreeharshan2014
    @sreeharshan2014 6 ปีที่แล้ว +4

    Great

  • @tamilselvan9592
    @tamilselvan9592 5 ปีที่แล้ว +1

    Congrats bro..Good candidate young talent..

  • @meezankhan99
    @meezankhan99 4 ปีที่แล้ว

    And this guy doesn't have hair... 😅😅

  • @nagangks7486
    @nagangks7486 ปีที่แล้ว

    Good habits because of Gym,Super sir

  • @geetharangan5444
    @geetharangan5444 ปีที่แล้ว

    All the best for more success in your life sir 👍👍

  • @boopathirthomas9456
    @boopathirthomas9456 3 ปีที่แล้ว

    Basically he is rich so he became a business man

  • @vishnuprasath014
    @vishnuprasath014 6 ปีที่แล้ว +6

    hcl founder and zoho corporation founder ah Interview pannunga !!!!

  • @Dharshankeethi
    @Dharshankeethi 5 ปีที่แล้ว +1

    Nice speech 💐💐💐💐💐💐💐💐💐

  • @sansinachristy
    @sansinachristy 3 ปีที่แล้ว

    Employee eh annan nu koopudrar..

  • @jayarajana221
    @jayarajana221 5 ปีที่แล้ว +1

    PMK Sam Paul will win

  • @ram.ontheway
    @ram.ontheway 6 ปีที่แล้ว +2

    Excellent

  • @anandhank6411
    @anandhank6411 5 ปีที่แล้ว +1

    Pmk win

  • @saravanan.tsaravanan.t1180
    @saravanan.tsaravanan.t1180 5 ปีที่แล้ว +1

    supper Anna you win mp

  • @shathiananthansambayah5737
    @shathiananthansambayah5737 2 ปีที่แล้ว

    Kkkkkkkkkkkoooonnnkkkiiihi

  • @arulkalyanasundaram76
    @arulkalyanasundaram76 4 ปีที่แล้ว

    அருமை

  • @kathirvelkathirvel3545
    @kathirvelkathirvel3545 5 ปีที่แล้ว +1

    support Sam

  • @manasavks3832
    @manasavks3832 4 ปีที่แล้ว

    GREAT SIR

  • @dinakarandina9891
    @dinakarandina9891 5 ปีที่แล้ว +1

    Excellant bro. U r an Icon

  • @israeledwin
    @israeledwin 5 ปีที่แล้ว

    Finishing very very superb, should not be cheated, do not cheated

  • @karunamurthynarayanan7138
    @karunamurthynarayanan7138 5 ปีที่แล้ว

    எனக்கு மிகவும் பிடித்தது யாறையும் படுத்தகூடாது என்று சொன்னதுதான்