Top Non Tamil Actors in Tamil Cinema !! || Cinema SecretZ

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 29 เม.ย. 2024
  • Top Non Tamil Actors in Tamil Cinema !! || Cinema SecretZ
    For Advertisement contact Email cinemasecretzmini@gmail.com
    #tamilcinema #tamillatestnews #tamilfilms #tamil #film #cinema #cinemanews #jailer #jailerreview #rajinikanth #viralvideo #liquor #plasticsurgeryindia #actress #actressweightloss #ajithkumar #boxofficecollection #review #ego #actorsmarriage #actressweightloss #untoldstory #actorstransformation #actors #actress #liveupdates #underratedactors #overrated #cosmeticsurgery #talentspotlight #talentedactor #moneyheist #moneytips #moneymindset #cinemaupdates #tamilcinemaupdates #viralvideos #tamilfilms #unreleased #unreleasedartist #actressplasticsurgery #actorsfitness #actressfitness #actressweightloss #actressaffairs #actresslife #actressgossip #smokingmusic #smokinghabit #actorvinayakan #vinayakan #arya #lovestory #bestfilm #bestfilms2023 #bestfilms #2023 #missyou #megabudget #budget #vijayakanth #vijayakanthmovies #captainvijayakanth #multistar #2024tamilfilms #2024films #vadivelu #vadivelucomedy #nepotism #nepotismroast #directorbala #mamithabaiju #manjummelboysreview #teluguactors #tollywood #tollywoodactress #2024 #marriage #nivedhapethuraj #tamilcinema #manjummelboysottrelease #manjummelboysottreleasedate #tamilmoviedownload #manjummelboysmoviedownload #thundu #tamilnews #tamilactress #tamilactorsfans #thalapathyvijay #makkalvetrikazhagam #tamilagavetrikazhagam #premalureview #premaluottrelease #moviereview #udhayanidhistalin #tamilrockers #ott #janeman #gunacaves #theatres #richactor #richlifestyle #cinema #tollywoodupdates
  • บันเทิง

ความคิดเห็น • 498

  • @TheMadrashowdy
    @TheMadrashowdy หลายเดือนก่อน +364

    ராதா ரவி பல பேட்டிகளில் தான் ஒரு தமிழன் இல்லை என்பதையும் வேற்று மொழி ஆட்களுக்கு ஆட்சியை தாரைவார்க்காதீர்கள் என்பதையும் சொல்லியிருக்கிறார்.

  • @anandbabu4277
    @anandbabu4277 หลายเดือนก่อน +82

    தம்பி அப்படியே சின்னத்திரை list எடுங்க.. அவனுங்க தொல்லை தாங்க முடியல.. 😂

  • @ItsmeK16.
    @ItsmeK16. หลายเดือนก่อน +137

    அடப்பாவமே...தமிழர்கள் விழித்துக்கொள்ளுங்கள்..தமிழர்கள் சினிமா பார்க்குறது தவிர்த்து...நிறைய படிச்சு பட்டம் வாங்குங்க..govt வேலை தமிழர்களுக்கு தானாவே கிடைக்கும்.மற்ற மாநிலம் போல நாமும் நம் உரிமையை வேற்று மொழியினருக்கு விட்டு கொடுக்க வேண்டாம்.வாழ்க தமிழ்..வாழ்க தமிழ் மக்கள்...

  • @pan21nitt
    @pan21nitt 21 วันที่ผ่านมา +15

    Hiphop Aadhi is a Gowda i.e. a Kannadiga. One of my close friends married a Coimbatore based Gowda girl who is a distant relative of Aadhi.

  • @kumarann4569
    @kumarann4569 หลายเดือนก่อน +71

    அருமை......தாய் மொழி யார் யாருக்கு தமிழோ (வீட்டினுள் பேசும் மொழி) அரசு சான்றிதழில் தாய் மொழி எனும் இடத்தில் தமிழ் என குறிப்பிடும் யார் யாரோ அவரே தமிழர்

  • @georgea4193
    @georgea4193 หลายเดือนก่อน +117

    Naidu very dangerous 😳

  • @user-cc2xe6kl8m
    @user-cc2xe6kl8m หลายเดือนก่อน +31

    பூவிலங்கு முரளி, விதி மோகன், அர்ஜுன் கன்னடர்கள்.

  • @cheriankuruvilla3722
    @cheriankuruvilla3722 หลายเดือนก่อน +92

    ஏன் MGR, ரஜினி மட்டும் விட்டுவிட்டார்கள் ?

  • @vathchaladevikrishnaveni8130
    @vathchaladevikrishnaveni8130 หลายเดือนก่อน +137

    அதெல்லாம் ஒண்ணுமில்ல. நடிப்பை கேவலமாக நினைத்தாா்கள் தமிழா்கள்.

  • @mageswarimageswari7756
    @mageswarimageswari7756 หลายเดือนก่อน +33

    இவர்களை‌ அனைவரையும் வாழவைப்பது ‌ தமிழ் நாடு.

  • @veera3773
    @veera3773 29 วันที่ผ่านมา +29

    Ev Ramasamy Naicker ,naicker and Naidu belongs to Telugu community😂.

  • @ajithvignesh5336
    @ajithvignesh5336 หลายเดือนก่อน +69

    தமிழன் என்றாலே சகிப்புத்தன்மை மற்றும் ஏமாறுபவர்கள் தானே😢 அந்த காலகட்டத்தில் மற்றும் இந்த காலகட்டத்திலும்😢

  • @venkatbabu7893
    @venkatbabu7893 หลายเดือนก่อน +21

    Madras was common capital for both telugu and tamil , so actors acted in both languages, Earlier lot of heroins acted in tamil also ex: Savitri,Anjali, Sowcar Janaki,Vanishree, kannamba , Kanchna, Pushalatha( Rekha mother), Sridevi (reddy), jayaprada and Singers susheela,Janaki, SP balu, Mano(Nagur Babu), Bala murali krishna,PB srinivas I know only these few names

  • @karthikrahman
    @karthikrahman หลายเดือนก่อน +75

    Legend MS Vishwanathan was also a malayali..I recently came to know abt this

  • @vinuvikrantvlogger
    @vinuvikrantvlogger หลายเดือนก่อน +111

    😮😮😮hip hop Telugu 😢😢😢

  • @dennishyesudhas2748
    @dennishyesudhas2748 หลายเดือนก่อน +39

    கோவை சரளா ஒரு மலையாளி

  • @viswanathanraja282
    @viswanathanraja282 หลายเดือนก่อน +41

    தமிழன் நடிகன் கட்அவுட்டுக்கு பாலாபிஷேகம் செய்து நாசமாவும் போவான்!

  • @user-dv5ff1ep1l
    @user-dv5ff1ep1l หลายเดือนก่อน +88

    மம்மூட்டி மலையாள முஸ்லிம்
    மன்சூர் அலி கான் தமிழ்
    முஸ்லிம்
    நாசர் உருது முஸ்லிம்
    விஷால் தெலுங்கு இந்து
    ரஜினிகாந்த் மராத்தி இந்து
    அஜித் மலையாள இந்து
    அதர்வா
    கன்னட இந்து

  • @saiyan1691
    @saiyan1691 หลายเดือนก่อน +14

    about 30% people in chennai have telugu native

  • @p.sureshkumar209
    @p.sureshkumar209 23 วันที่ผ่านมา +7

    இயக்குனர் ஷங்கர் மற்றும் மணிரத்னம், லோகேஷ் கனகராஜ், வெற்றி மாறன், பா ரஞ்சித் , வடிவேலு, விஜய் சேதுபதி, இவர்கள் தமிழரா

  • @shankar1dynamo694
    @shankar1dynamo694 หลายเดือนก่อน +63

    கொல்லங்குடி கருப்பாயி தான் ஒரே தமிழ் கதாநாயகி.

  • @c.dinehkumar029
    @c.dinehkumar029 18 วันที่ผ่านมา +11

    அப்போ விஜயகாந்த் தெலுகேர் தானே நாயுடு நாயுடு 🤔🤔🤔🤔🤔

  • @VethathiriVinoth
    @VethathiriVinoth หลายเดือนก่อน +48

    நாம் தமிழர்
    ❤❤❤❤
    திராவிடர் அல்ல
    😂😂😂😂😂😂

  • @Raf_anokhi
    @Raf_anokhi หลายเดือนก่อน +124

    Madras was a Telugu dominated area so plenty of Telugu actors. தமிழன் இன்னொரு தமிழனை என்னிக்கி வளர விட்டான்?

  • @p53y
    @p53y หลายเดือนก่อน +29

    சீமான் என்கிற சைமன் மலையாளி நாடார்

  • @ImaiSpeak
    @ImaiSpeak หลายเดือนก่อน +40

    Tamiladu cricket players sey tamil ila avangala pathi oru video podunga. example namma Dinesh Karthik is telugu

  • @goldentimegoldentime9612
    @goldentimegoldentime9612 24 วันที่ผ่านมา +8

    மனோரமா, சந்திரபாபு, விஜய்காந்த், ,முரளி , தனுஷ், மோகன் , அஜீத் .. extra extra extra.......

  • @praveenModlier
    @praveenModlier หลายเดือนก่อน +14

    Hema Malini, Vyjayantimala, Rekha, Sridevi all Tamil speaking heroines literally ruled the Bollywood from 60s to 80s

  • @venkat9678
    @venkat9678 หลายเดือนก่อน +22

    TAmillnsdu gives chance only to Non Tamils.

  • @thanjaipalani8294
    @thanjaipalani8294 20 วันที่ผ่านมา +6

    Too much Telugu domination in Tamizh cinema

  • @Ajay-vm5kz
    @Ajay-vm5kz หลายเดือนก่อน +22

    Summa peruku mattum thamizh cinemanu solavendiathu thaan

  • @Kselina2917
    @Kselina2917 28 วันที่ผ่านมา +5

    Arjun is Kannadiga
    Rajnikanth is kannadiga
    Nayanthara is Malayalee
    Amalapaul is Malayalee
    Tamanah is Gujarathi
    Prakashraj is from different place
    Tamil actors can be fingered and counted

  • @yogeshwaran2530
    @yogeshwaran2530 หลายเดือนก่อน +32

    Is ashok selvan, manikandan,kavin,harish kalyan are tamils?

  • @gtrfamilyyt4248
    @gtrfamilyyt4248 หลายเดือนก่อน +32

    NTK

  • @manis9360
    @manis9360 22 วันที่ผ่านมา +4

    Non tamil list எடுத்தியின்னா ரொம்ப லேந்தா போகும்...மொதல்ல thamil ஆக்டர்ஸ் யாருன்னு முடிஞ்சா சொல்லு பாப்போம்😂😂😂

  • @yogeshwaran2530
    @yogeshwaran2530 หลายเดือนก่อน +26

    1:37 bro's attacking DMK 🤣

  • @user-zq9ww2yw3i
    @user-zq9ww2yw3i 26 วันที่ผ่านมา +6

    Tamilnadu dgp growth aguradhukku help pannadhukku romba thanks 🎉

  • @subramaniamkr673
    @subramaniamkr673 26 วันที่ผ่านมา +4

    சென்னை சூப்பர் கிங்ஸ் டீமில் ஒரு தமிழன் கூட கிடையாது.

  • @Chozhan213
    @Chozhan213 23 วันที่ผ่านมา +4

    😅அருமை நிறையா.. காணொளி போடுங்க.. 🌹வாழ்த்துக்கள்..

  • @mgjuyu5555
    @mgjuyu5555 หลายเดือนก่อน +40

    கமல்ஹாசனை இந்தி சினிமாவில் முன்னேற விடவில்லை வடநாட்டு நடிகர்கள்.
    இந்தி சினிமா நடிகர்கள் தென் இந்தியா
    நடிகர்களை பிடிக்காது

  • @anandj2802
    @anandj2802 หลายเดือนก่อน +27

    Arnold Schwarzenegger is also not tamilan he is Austrian 🙌

  • @murugu7323
    @murugu7323 หลายเดือนก่อน +4

    கமல்ஹாசன் தமிழனா

  • @Sujith-xm3jm
    @Sujith-xm3jm หลายเดือนก่อน +22

    விஜய் தமிழனா கொஞ்சம் சொல்லுங்க. ஐந்தாம் தமிழர் சங்கம் என்று TH-cam channel இருக்கிறது போய் பாருங்க அதில் எல்லா உண்மை யும் தெரியும் விஜய் பற்றி...

  • @hinduvij
    @hinduvij 24 วันที่ผ่านมา +3

    Even bhagyaraj, sridevi, boby simha and captain vijayakanth are telugu. Why didn't you mention about them bro????

  • @mohammedmohideen-vz7jo
    @mohammedmohideen-vz7jo หลายเดือนก่อน +4

    Before Palakkadu dist under controlled by tamilnadu...Still most of the tamil people living in palakkadu & mannarkadu.....

  • @ivorkarunakran9581
    @ivorkarunakran9581 18 วันที่ผ่านมา +2

    நன்றி தம்பி

  • @shankar1dynamo694
    @shankar1dynamo694 หลายเดือนก่อน +35

    லூஸ் மோகன் தான் தமிழ் சினிமாவில் ஒரே அக்மார்க் தமிழ் நடிகர்😂.

  • @beyblademetalworld8035
    @beyblademetalworld8035 หลายเดือนก่อน +21

    To verify tamilans see the caste😢

  • @user-be6hk1fq8e
    @user-be6hk1fq8e หลายเดือนก่อน +5

    தம்பி சென்னையில் (மெட்ராஸ்)பூர்வீக கிராமங்களுக்கு சென்று பாருங்கள் எந்த எந்த சமுதாயங்கள் பூர்வ குடி யார் என்று தெரிந்து விடும் முயற்சி செய்து பாருங்க

  • @rockythebranDon
    @rockythebranDon หลายเดือนก่อน +11

    Athu enna da Thumbnail la naamam potruka
    Nammam poduravan ellam Telungana 😂

  • @surajm4547
    @surajm4547 หลายเดือนก่อน +10

    Rajnikanth thaan Marathi yaengura veshayam maraekkala.👍👍👍 Only Taelungans tell lies in TN and Karnataka.Aama bro... Karnataka la kuda eppade dhaan yaemaathetu erukkaanunga.

  • @mathuts7920
    @mathuts7920 หลายเดือนก่อน +4

    இவ்வளவு சொல்கிற நூங்கள் அப்படியே தமிழ் சினிமாவில் உள்ள உண்மையான தமிழர்கள் list ஐயும் சொன்னால் நல்லது, ஏனையவர்கள் அவர்களின் தொடர்பின் மூலம் சினிமாவுக்குள் நுழைய உதவும்

  • @prakaashj5485
    @prakaashj5485 24 วันที่ผ่านมา +7

    Madras is the birthplace of South Indian cinema. Sadly name changed to chennai, a telugu name.

  • @harin2001
    @harin2001 หลายเดือนก่อน +22

    உண்மைய உரக்க சொன்னதுக்கு நன்றி

  • @shashirkm8882
    @shashirkm8882 หลายเดือนก่อน +23

    Is vijay tamilan?

  • @LuxmiDaya
    @LuxmiDaya หลายเดือนก่อน +3

    தமிழ் சினிமா ல தமிழர்களே இல்ல
    சும்மா போங்கா தம்பி😝

  • @sudhasiva762
    @sudhasiva762 หลายเดือนก่อน +4

    U r correct 💯

  • @cshri123
    @cshri123 หลายเดือนก่อน +29

    Tamizhargalai tamizh cinemavilirundu get out apdinu neenga soningale adhudan unmai.Wake up call for Tamils.

  • @pranavvikraman1450
    @pranavvikraman1450 หลายเดือนก่อน +30

    Tamil cinema la irrukum ore pure tamil actress - Priya Bhavani Shankar😂😂

  • @andril0019
    @andril0019 หลายเดือนก่อน +4

    90s la periyarey telugan than!

  • @NTK822
    @NTK822 17 วันที่ผ่านมา +2

    தமிழ் சினிமாவில் தமிழர்களுக்கு நடிப்பும் திறமையும் கொடுத்திருந்தால் இன்னும் தமிழர்கள் நன்றாக இருந்திருப்பார்கள் தமிழ் சினிமாவில் வேற்று மொழியாளர்களுக்கு தான் அதிக வாய்ப்புகள் கிடைக்கிறது

  • @naseerhafifa9559
    @naseerhafifa9559 29 วันที่ผ่านมา +4

    கரெக்ட்டாட்டா சொன்னெங்க 👌👌

  • @praveenkd
    @praveenkd หลายเดือนก่อน +7

    விஜய் அண்ணா அப்பா சிங்களவர் அம்மா மலையாளி அண்ணாவின் இனம் என்ன ?????????

  • @weekendtrips-tx7pw
    @weekendtrips-tx7pw 16 วันที่ผ่านมา +2

    MGR
    RAJINI
    AJITH
    VIJAYAKANTH (unbelievable)
    VISHAL
    ARJUN
    JAYAM RAVI
    VISHNU VISHAL
    JEEVA
    ATHARVA

  • @paranthamangovindan9533
    @paranthamangovindan9533 21 วันที่ผ่านมา +2

    Yarume Tamil pictures paka vendam especially those actors came from other state and acting in Tamil pictures. Let them go back to their own state by keeping their original name instead of living by keeping their fake name.😂😂😂😂😂.

  • @georgea4193
    @georgea4193 หลายเดือนก่อน +1

    Super video

  • @kungfusilambammartialarts
    @kungfusilambammartialarts หลายเดือนก่อน +1

    👏👏👏👏👏👏

  • @PerumPalli
    @PerumPalli หลายเดือนก่อน +3

    ❤❤❤

  • @sateeshkumar6079
    @sateeshkumar6079 หลายเดือนก่อน +1

    Super

  • @shankar1dynamo694
    @shankar1dynamo694 หลายเดือนก่อน +61

    சீமான் கிறித்தவ மலையாளி😂!

  • @priscillapuspam8537
    @priscillapuspam8537 14 วันที่ผ่านมา +1

    Excellent review .

  • @user-tb2ul7co8q
    @user-tb2ul7co8q หลายเดือนก่อน +5

    Great job , I want more videos this topic

  • @Thuraisamymanoharan
    @Thuraisamymanoharan หลายเดือนก่อน +14

    இப்படியான பதிவுகளைத் தொடர்ந்து போடுங்கள் . தமிழர்கள் விழித்துக்கொள்ள வேண்டும் .👍💪💪💪💪💪💪🐅🐅🐅🐅🐅🇬🇧

  • @TrendRocket175
    @TrendRocket175 หลายเดือนก่อน +5

    நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை இதைதான் பல முறை நான்எதிர்ப்பார்தேன் தேங்ஸ்

  • @sivananthansiva4976
    @sivananthansiva4976 หลายเดือนก่อน +7

    அன்புச் சகோதரா உங்கள் பதிவு ஆகச் சிறந்தது.. இப்போதுதான் தெரிகிறது
    எந்த புத்துக்குள் எந்த பாம்புகள் கிடக்கிறதென்று.
    தொடர்ந்து உங்கள் பதிவுகளை எதிர்பார்க்கிறேன்
    நன்றி

  • @YashoKandha
    @YashoKandha หลายเดือนก่อน +4

    பூவிலங்கு முரளியின் தந்தை கன்னடத்தில் பெரிய டைரக்டர் சித்தலிங்கையா கன்னட பட டைரக்டர் S.R. புட்டண்ணா கனகல் அவர்களிடம் உதவி டை ரக்டராக இருந்தவர் தமிழில் இருளும் ஒளியும் என்ற தமிழ் படத்தை டைரக்ட் செய்திருக்கிறார் முரளியின் தாயார் பெங்களூரில் வசித்த தமிழ் பெண்மணி சித்தராமையாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்..... வணக்கத்துடன் M. கந்தசாமி..பெங்களூரு

  • @anandbabu4277
    @anandbabu4277 หลายเดือนก่อน +7

    தமிழ்நாட்டில் நடிக்க ஆள் இல்லை😂 .. திரைப்பட துறை தெலுங்கர்கள் கயில் இருக்கும்போது எப்படி தமிழர்கள் நடிக்க முடியும் இதான் உண்மை ..

  • @mujeeburrahman299
    @mujeeburrahman299 21 วันที่ผ่านมา +2

    Tamil mattum valga

  • @Rajtamizhan
    @Rajtamizhan 20 วันที่ผ่านมา +2

    13:51 அப்போ சரி இப்போ அவங்க எல்லாம் தனி தனியாக சங்கம் ஆரம்பிச்சுட்டான்
    இங்கு மட்டும் இன்னும் தமிழ் நடிகர் சங்கமாக மாறவில்லை.

  • @user-uu5yv4fw5b
    @user-uu5yv4fw5b หลายเดือนก่อน +22

    தமிழ் சினிமாவில் தமிழ் நடிகர்களை விரல் விட்டு எண்ணிடலாம். குறிப்பாக சிவக்குமார் மற்றும் அவர் மகன்கள். சத்தியராஜ். அருண்பாண்டியன். கார்த்திக். பிரபு மற்றும் அவர் மகன்கள் . இன்னும் பிறர்

  • @mohddawoodmhs2923
    @mohddawoodmhs2923 หลายเดือนก่อน +9

    Thambi seeman entha jathi?

  • @rsathyanarayana6047
    @rsathyanarayana6047 หลายเดือนก่อน +2

    IIN TAMIL CINIMA FROM 1952 MANY AVCTORS FROM ANDHRA AND. KERALA AS ON TODAY STOP COMMENTS

  • @kalidhasan1116
    @kalidhasan1116 หลายเดือนก่อน +10

    செம தில்லுயா உனக்கு❤

  • @arunpandiyan59
    @arunpandiyan59 23 วันที่ผ่านมา +2

    Correct ha sona pa

  • @manikandanveenagamanikanda4329
    @manikandanveenagamanikanda4329 หลายเดือนก่อน +49

    ஹிப் ஹாப் ஆதி கோபி பகுதியை சார்ந்தவர் அவரோட சொந்த கதையா மீசைய முருக்கு திரைப்படம் வந்தது அதுல அவரோட காதல கோவையை சார்ந்த பெண் குடும்பம் ஏற்கலன்னு ஹீரோயின் குடும்பத்த காட்டி இருப்பார் என்னோட guess சரின்னா அவர் பெண் வீடா காட்டியது கொங்கு வெள்ளாளர் சமூகம் அல்லது செங்குந்த முதலியார் சமூகமா இருக்கலாம் ஹிப் ஹாப் ஆதிக்கு அதிக வாய்ப்பு தர சுந்தர்.சி ஒரு தமிழ் செங்குந்த முதலியார் அவர் தொடர்ந்து ஆதிக்கு வாய்ப்பு தர காரணம் ஊர் பாசம் சுந்தர். சி பூர்விகம் கோவை ஆனா அவர் வளர்ந்தது ஈரோடு இந்த இரண்டு ஊருக்கும் அருகாமையில் இருப்பது கோபிசெட்டிபாளையம் இதனால ஹிப் ஹாப் ஆதியோட ஜாதிய பார்க்காம நம்ம ஊர் பையன் அப்படினு மட்டும் பார்த்து தொடர்ந்து வாய்ப்பு கொடுக்கறாரு இது ரொம்ப நல்ல விசயம் ஒரு வேல சுந்தர்.சி ஜாதி பாக்கற ஆளா இருந்தா எல்லா படத்துலயும் G V பிரகாஷ் தான் இசை அமைத்து இருப்பார் யார் தமிழன் அப்படிங்கறது நடத்தையிலே தெரியுது.

  • @prabu58
    @prabu58 หลายเดือนก่อน +9

    People say that Actor Udayanithi is not Tamil. Is it true? Please make a video because he is in politics too.😂

  • @veeratamilan3150
    @veeratamilan3150 หลายเดือนก่อน +2

    1st comment ❤

  • @mohanrajnadar3436
    @mohanrajnadar3436 หลายเดือนก่อน +4

    Stay alert Tamilans

  • @Tamizhar108
    @Tamizhar108 15 วันที่ผ่านมา +1

    Stalin is dravidian chinese brother of lee kuan yew

  • @HariHaran-kf8kr
    @HariHaran-kf8kr หลายเดือนก่อน +3

    Nakesh. Original name Gundu rao

  • @bejaysuphaarn4590
    @bejaysuphaarn4590 หลายเดือนก่อน +4

    Nagesh is from Karnataka Telugu family as name explain nageswaram

  • @valiantvimal
    @valiantvimal หลายเดือนก่อน +7

    அருமை நண்பா ...நடிகர் விஜய் சேதுபதி பற்றியும் போடுங்க நண்பா 🙂

  • @raul3388
    @raul3388 27 วันที่ผ่านมา +2

    I heard karunanidi is also telugu guy from ongole andrapradesh if so CM is not tamil

  • @TML333
    @TML333 หลายเดือนก่อน

    🎉❤🎉

  • @lokakavi7011
    @lokakavi7011 หลายเดือนก่อน +2

    அருமை அருமை சரி

  • @tamiltamilvanan2326
    @tamiltamilvanan2326 หลายเดือนก่อน +15

    திரைத்துறையில் இருந்த இருக்கிற அண்ணாதுரை கருணாநிதி ஸ்டாலின் உதயநிதி அருள் நிதி மு க முத்து
    இவர்கள் தமிழர்களா

  • @nizhalulagadhadha8464
    @nizhalulagadhadha8464 22 วันที่ผ่านมา +2

    கேரளா நாடு சேர மரபை சேர்ந்தவர்கள்.....

  • @shibudoss1722
    @shibudoss1722 หลายเดือนก่อน +6

    Bro..., Aranmanai 1st part oda music director Aathi illa. Baratwaj

  • @pmtenson7155
    @pmtenson7155 หลายเดือนก่อน +2

    என்ன.பொய்ச்சொன்னதால்.குடிமுழிகிப்போச்சா...என்ன.வாசகம்..இது...??

  • @neelagandanlakshmanan8780
    @neelagandanlakshmanan8780 16 วันที่ผ่านมา +1

    Awake Tamiza. Awake.