நியாயத்தீர்ப்பு - பாகம் 2 Judgement - Part 2 - RPTM Mumbai - Pas Lenin

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 ต.ค. 2024

ความคิดเห็น • 185

  • @ebenjoyce628
    @ebenjoyce628 2 ปีที่แล้ว +10

    எல்லா skit ம் நான் தவறாமல் பார்ப்பேன்..ஆனால் இந்த நாடகம் பார்க்கும் போது உண்மையாகவே நானும் நியாயத் தீர்ப்பு நாளில் நிற்பதை போல் உணர்ந்தேன் ..Thank you to RPTM skit team sisters..God bless you..

    • @rptmmumbai
      @rptmmumbai  2 ปีที่แล้ว +1

      Glory to Jesus

  • @sasisasi3056
    @sasisasi3056 2 ปีที่แล้ว +3

    இந்த நாடகத்தை மீண்டும் மீண்டும் பார்க்க உணர்த்துகிற தேவனுக்கு மிகவும் நன்றி ஆண்டவரே. உம்முடைய வருகைக்கு ஒரு போதும் தகுதியற்றவள் ஆண்டவரே என்னை மன்னியும் 🙏 என்னை தகுதிப்படுத்தும் pls daddy. 🥺என்னை போல் இருக்கிற ஒவ்வொருவரையும் மன்னியும் அப்பா. உம்முடைய பிள்ளைகளை இன்னும் ஊழியத்தின் பாதையில் நடத்தும். ஆமென்

    • @rptmmumbai
      @rptmmumbai  2 ปีที่แล้ว

      தேவனுக்கே மகிமை

  • @LOVERS-1234
    @LOVERS-1234 10 หลายเดือนก่อน +1

    இந்த நாடகம் எனக்கு ரொம்ப பிரோயோஜனமாய் இருந்தது என்னுடை தவரை உணர்ந்தேன் தேங்கீயூ ஜீசஸ்

    • @rptmmumbai
      @rptmmumbai  10 หลายเดือนก่อน

      Glory to Jesus

  • @sasisasi3056
    @sasisasi3056 2 ปีที่แล้ว +13

    Jesus first ennai manniyum. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏.நியாயத்தீர்ப்பை அளிப்பது உமக்கு மட்டும் தான் உரிமை. 🙏🙏🙏🙏

  • @sarasaelizabeth1732
    @sarasaelizabeth1732 2 ปีที่แล้ว +5

    பரலோகத்தின் பரமதகப்பனே எங்கள் குறை குற்றங்கள் பாவங்களை மன்னியும்.உமது பாதப்படியில் நாங்கள் சரணடைந்து விட்டோம்.உமது இரகசிய வருகையில் எங்களை எடுத்து கொள்ளுங்கப்பா.
    பரிசுத்தமாக வாழ எங்களை ஆசீர்வதியும்.நன்றி தகப்பனே.

  • @premaaruldoss2370
    @premaaruldoss2370 2 ปีที่แล้ว +3

    ரொம்ப பிரயோஜனமான நாடகம் இந்த நாடகத்தை பார்க்கும் பொழுது தேவ பயம் எனக்குள் வருகிறது இன்னும் அதிகமாக ஜெபிக்க பரிசுத்தமாக வாழ தோன்றுகிறது இந்த நாடகத்தின் மூலம் நல்ல மெசேஜ் கொடுத்துள்ளீர்கள் பாஸ்டர் ஐயா இதில் நடித்துள்ள ஒவ்வொரு சகோதரிகளையும் கர்த்தர்தாமே ஆசீர்வதிப்பாராக தேவனுக்கே மகிமை உண்டாவதாக ஆமென்

    • @rptmmumbai
      @rptmmumbai  2 ปีที่แล้ว

      தேவனுக்கே மகிமை

  • @reachelvinod4558
    @reachelvinod4558 2 ปีที่แล้ว +1

    Mikuntha projanamai irunthathu ungal ellorukum nanri praise the lord 🙏

  • @chtharani6344
    @chtharani6344 2 ปีที่แล้ว +1

    Ennai manniyum yesappa na parisuda ma vaale engakuku udavi seyyum yesappa ungaluku magimai tare valkaye nanga vaale engaluku udVi seyyum yesappa amen

  • @nisharachelbala7670
    @nisharachelbala7670 2 ปีที่แล้ว +2

    Devanukea magimai undavathaga ✝️🙏🙏🙏🙏🙏🙏🙏 amen 🙋🙏🙏🙏🙏🙏🙏 thank you Jesus ✝️🙏🙏🙏🙏🙏🙏

  • @rameshtamil5579
    @rameshtamil5579 ปีที่แล้ว +1

    Super excellent yesappa intha skit super manammara oru periya Valli thank god

  • @pushpamdavid8310
    @pushpamdavid8310 2 ปีที่แล้ว +1

    Very meaningful skit for all of us who say within ourselves that are the children of God within our ownselves with pride without thinking of the outcome of our thought, words & deed. Very good lesson for us. Thanks & May God Bless All Of You.

  • @jothiprabhakaran4489
    @jothiprabhakaran4489 2 ปีที่แล้ว +13

    ஒரு நிமிடம் அப்படியே ஆடி போய்ட்டேன் நியாயதீர்ப்பு நாடகத்தை பார்த்ததும் நானும் எனக்கள் இருக்கும் அசட்டை நிர்விசாரம் அத்தனையும் ஆண்டவர் இடத்தில்ஒப்பு கொடுத்து ஜெபிக்கிரேன் எனக்காக பிளீஸ் நீங்களும் ஜெபியுங்கள் பாஸ்டர் அய்யா

    • @rptmmumbai
      @rptmmumbai  2 ปีที่แล้ว +1

      ஜெபிக்கிறோம்

  • @premad5721
    @premad5721 2 ปีที่แล้ว

    Praise the lord pastor iya an sisters ithil kalanthu konda ellarukum thank you intha video enakku மிகவும் பிரயோஜனமாக இருக்கிறது நன்றி ஐயா karthar ungalai asivathiparaga amen

  • @santhis5997
    @santhis5997 หลายเดือนก่อน +1

    nijamagave judgementday LA idk if at hu pola I run that hu,inthaskittai thantha pastorkku banti,God bless you pastor.❤

  • @arulpandi.s571
    @arulpandi.s571 2 ปีที่แล้ว +2

    Super skid,Amen, glory to Jesus

  • @biblekidsclub9167
    @biblekidsclub9167 2 ปีที่แล้ว +1

    May God Bless your ministries.. Vert useful eternity message. Glory to God.

  • @vasanthamary444
    @vasanthamary444 2 ปีที่แล้ว +15

    Praise the lord 🙏 awesome skit ❤️ team really you made me cry. I imagined myself in each character. I saw my judgement day. This was shivering and fearing to righteous. This skit was a warning to prepare towards kingdom of God. Spiritual we have been fooled by many things. But the quoted bible verses will surely change each one towards God. Pastor thank you for sharing the verses 🙏

    • @rptmmumbai
      @rptmmumbai  2 ปีที่แล้ว +3

      Glory to be God

  • @marakathamt9952
    @marakathamt9952 2 ปีที่แล้ว +2

    Yesappa indha world fulla paralogam varanum please yesappa

  • @shinygracep6415
    @shinygracep6415 2 ปีที่แล้ว +6

    Revelation 22:12
    “See, I am coming soon,* and my reward is with me, to repay everyone according to the deeds he has done.
    Yes JESUS is coming soon to repay according to our deeds.
    This is wonderful and very cautious skit. Really touched. This is the time to repent from all foolishness. Really superb. Glory to JESUS

  • @hemalaamirthalingam5015
    @hemalaamirthalingam5015 2 ปีที่แล้ว +1

    மிகவும் அருமையாக நடித்தீர்கள் உங்கள் நடிப்பின் மூலம் உண்மையான நியாயத்தீர்ப்பை கண் முன் கொண்டு வந்து சிந்திக்க வைத்தீர்கள். அருமையான வார்த்தைகள் மூலம் உணர்த்தினீர்கள் ஆமென் .கர்த்தர் உங்கள் ஊழியங்களை மேன்மேலும் ஆசீர்வதிப்பாராக

  • @k.g.prathiksha7898
    @k.g.prathiksha7898 2 ปีที่แล้ว +4

    Heart touching skit. May god bless your ministries .

  • @mariyaantony6423
    @mariyaantony6423 2 ปีที่แล้ว +3

    இதை பார்க்கும் போது தெய்வ பயம் வருகிறது .

    • @rptmmumbai
      @rptmmumbai  2 ปีที่แล้ว +1

      Glory to Jesus

  • @prasathm9905
    @prasathm9905 2 ปีที่แล้ว

    Praise the lord....very good useful massage..heart touching program ...God bless you team 🙏

  • @benitopaul8517
    @benitopaul8517 2 ปีที่แล้ว +2

    Nice skit 👌 we are thinking that we are in perfect in everything , but infront of God we are nothing, thank you RPTM 🙏 இன்னும் அதிகமாக கர்த்தருக்குள் வளர அருமையான skit 👌 I kept in my what's app status also🙏🙇👍

  • @Priya-mz1vp
    @Priya-mz1vp 3 หลายเดือนก่อน +1

    Super paster Amma ...

  • @Arthi-t5g
    @Arthi-t5g 2 ปีที่แล้ว +4

    கர்த்தர் நல்லவர் மிகவும் விழிப்புணர்வு கொண்ட நாடகம் எனக்கு மிகவும் எச்சரிக்கை செய்தி

    • @rptmmumbai
      @rptmmumbai  2 ปีที่แล้ว

      தேவனுக்கே மகிமை

  • @ruthmatildadaniel
    @ruthmatildadaniel 2 ปีที่แล้ว +5

    Very important skit for these days... Thank you RPTM ministry.
    Lord Jesus please have mercy on us. Wash us like a snow with your precious blood. Help us to flee from sin.. Thank you uncle for the last message of this skit.

    • @rptmmumbai
      @rptmmumbai  2 ปีที่แล้ว +1

      Glory to Jesus

  • @kumaripigeons144
    @kumaripigeons144 2 ปีที่แล้ว +8

    Name:Jeya Gifsan Daniel
    Place:kanya kumari
    Nan christian family yage irunthalum nan parisuthamaghe ille , epothum serial than paapen athigama cinima paapen ,but 5mins mela prayer pannunathu ille cinima ku rembe adimai agiten puthusa enna padam vanthalum paakamal iruka matten,palamurai en kanavar ennidam echarithu ullar anal ennidam enthe matramum ille,but inthe skit paathe piragu ennakul oru deva payam earpattu ennai ariyamal ala thodanghinen mutti ittu kathari aluthen karthar samugathil en pavanghalai vaithen,manam thirumpinen oppu koduthu jebithen ennimel en neraigalai vinaghe selavalike povathillai cinima paarpathillai serial paarpathillai ennaku puriyavaithe inthe sisters ku thank you,en pavanghalai poki ennai parisuthe paduthum en devanuku kodi stothiranghal,Amen🙏🙏🙏🙏என் வாழ்வில் இது ஒரு மிக பெரிய சாட்ச்சி ஆமென்

    • @rptmmumbai
      @rptmmumbai  2 ปีที่แล้ว

      ஆமேன்...அல்லேலூயா

  • @chtharani6344
    @chtharani6344 2 ปีที่แล้ว +1

    Glory to god excellent and very useful skit lord pls show concern on us jesus is coming soon may this message speak to many people and change their life god bless ur team sisters and pastor ayya tanq for this skit team

  • @Joy-ph2kb
    @Joy-ph2kb 2 ปีที่แล้ว +2

    after the skit really I will change my life God bless u sisters

  • @victoriyavictoriya6362
    @victoriyavictoriya6362 2 ปีที่แล้ว +1

    Amen thank you Lord Really blessed and Revelation for me thank you pastor and all the sisters 🙏

  • @nixonhepshiba5877
    @nixonhepshiba5877 2 ปีที่แล้ว +2

    Heart touch for skit real story mathirieruku 🙏🙏god bless you RPTM team👌

  • @jesuschristjesus9282
    @jesuschristjesus9282 2 ปีที่แล้ว +1

    Praisethelond Amen 🙏💓🌹💖 Jesus Amen

  • @jerry9138
    @jerry9138 2 ปีที่แล้ว +1

    Excellent short film. It touched my heart.. Warning message for all especially Christians... Thank you team... May God continue to be with you all.

  • @tangam624
    @tangam624 2 ปีที่แล้ว +2

    அருமைதிருந்த நல்ல வாய்ப்பு கர்த்தர் நல்லவர் தான் அவர் நியாயதிபதி திருந்துவோமா

  • @sundariv3309
    @sundariv3309 2 ปีที่แล้ว +1

    This second part of this skit really touched my heart and daily I have to sanctify my self.Really his skit made me afraid of the hell.

  • @julietvictoria6589
    @julietvictoria6589 2 ปีที่แล้ว +2

    So useful and meaningful Rptm thanks a lot

  • @merlinalwin8634
    @merlinalwin8634 2 ปีที่แล้ว +1

    Good message very useful thank you jesus

  • @covaijansi3119
    @covaijansi3119 2 ปีที่แล้ว +4

    மிகவும் அருமையான தேவையான வீடியோ

  • @sasikkumardaniel638
    @sasikkumardaniel638 2 ปีที่แล้ว +1

    ரொம்ப super
    போட்டதற்கு நன்றி

  • @elizthida2391
    @elizthida2391 2 ปีที่แล้ว +1

    This skit is touch my heart

  • @jehovanishirefineryjehovan3125
    @jehovanishirefineryjehovan3125 2 ปีที่แล้ว +2

    Very useful skit now a days., Congratulation to pr. Lenin and Janai sis. and participants. Glory to God

    • @rptmmumbai
      @rptmmumbai  2 ปีที่แล้ว

      Tq Michael Pastor

  • @aruns9963
    @aruns9963 2 ปีที่แล้ว +1

    Very thankful for this short film

  • @sabinamergin1243
    @sabinamergin1243 2 ปีที่แล้ว +5

    Praise the lord ....REALLY USEFUL SKIT

  • @hepziezrahepzi850
    @hepziezrahepzi850 2 ปีที่แล้ว +2

    Super 👏👏👏👏👏👏enta kalanthirku thevaiyana msg....very useful

  • @kalakala7036
    @kalakala7036 2 ปีที่แล้ว +1

    Praise the Lord Hallelujah amen Yesappa.

  • @jafi1766
    @jafi1766 2 ปีที่แล้ว +1

    This skit is very useful 😊😊Indha skit paathathula irunthu naaa yesappa kitta thinamum prayer panuven nu soliruken ☺ and phone adhigama noonda maaten nu soliruken 😊 naa inimey thenamum prayer panuven bible vaasipen phone adhigama noonda maaten 😊😊 tq for this useful skit 😊

    • @rptmmumbai
      @rptmmumbai  2 ปีที่แล้ว

      Amen....Glory to Jesus

  • @selvisakthivel5122
    @selvisakthivel5122 2 ปีที่แล้ว +1

    Praise the Lord🙋 amen 🙏

  • @jayanader5838
    @jayanader5838 2 ปีที่แล้ว +1

    Praise the Lord useful program and heart touching programs

  • @arunaselvi5747
    @arunaselvi5747 2 ปีที่แล้ว +1

    Good message thanks sir and madam

  • @madhanraj1561
    @madhanraj1561 2 ปีที่แล้ว +1

    Amen thank u jesus

  • @prasija8520
    @prasija8520 2 ปีที่แล้ว +1

    Thank you jesus 🙏🙏

  • @PRIYALIFESTYLE-q5b
    @PRIYALIFESTYLE-q5b 2 ปีที่แล้ว +1

    Praise the lord sister and brother இந்தப் படத்தை பார்த்து நானும் பயந்து போயிட்டேன் naum mobile அதிகமா யூஸ் பண்ணுவேன் அதற்காக neenknga எனக்காக ஜெபம் பண்ணுங்கள் தயவு செய்து 🙏🏻 இந்த நாடகத்தில் அருமையாக இருக்கிறது நன்றி 🙏🏻 please prayer ayya 🙏🏻amma 🙏🏻

  • @jesurasaxavier9569
    @jesurasaxavier9569 ปีที่แล้ว +1

    AMEN.SANDY

  • @shivan3885
    @shivan3885 2 ปีที่แล้ว +2

    Praise the lord

  • @jebakkani8145_
    @jebakkani8145_ 2 ปีที่แล้ว +2

    Super god is great

  • @rrajendran4235
    @rrajendran4235 2 ปีที่แล้ว +3

    Ennaium manninga appa amen

  • @sharmilabalan5462
    @sharmilabalan5462 2 ปีที่แล้ว +1

    Excellent skit. I thank God for your team. May this skit speak to those who are all watching this. God bless you all.

  • @vincenticnesh8609
    @vincenticnesh8609 2 ปีที่แล้ว +1

    Praise the Lord Jesus amen useful really skit amen

  • @jothiprabhakaran4489
    @jothiprabhakaran4489 2 ปีที่แล้ว +2

    உங்கள் எல்லா நாடகமும் நான் பார்த்து இருக்கேன் ஆனால் நியாயதீர்ப்பு நாடகம் மட்டும் பார்க்கும் போது என் இருதயம் கலங்கியது ஆண்டவருக்குதான் தெரியும் ஒரு நிமிடம் என் இருதயம் என் சரிரம் எல்லாம துடிதுடிச்சதூ ஆண்டவரே நானும் என் குடும்பமும் நரகத்துக்கு போககூடாது ஆண்டரே என்கணவரும் என்இரண்டு மகன்கள் இரச்சிக்கப்படனும் ஆண்டவரே என் சகோதர சகோதரிகள் எல்லாமே ஆண்டவரை. அரியாதவர்கள் இயேசப்பா அவர்கள் எல்லோருமே நரகத்துக்கு போக கூடாது இயேசப்பா அவங்க எல்லாரையும் இரச்சியும் உம்மை அரியனும்இயேசுவே உம்மை அரிகிர அறிவை தாங்க இயேசுவேஅவர்களின் மணகண்களை கட்டியிருக்கிற பிசாசே இயேசுவின் நாமத்தில் கட்டுக்களை கட்டவிழ்க்கிறேன் இயேசுவின் நாமத்தில் பிதாவே

  • @vasanthmanavalan6399
    @vasanthmanavalan6399 2 ปีที่แล้ว +6

    I Am First Like I Am First Comments 👍

  • @shinyshiny3877
    @shinyshiny3877 2 ปีที่แล้ว +1

    Amem praise the lord

  • @kalakala7036
    @kalakala7036 2 ปีที่แล้ว +1

    Loving Yesappa have mercy upon me

  • @priyankapriya4502
    @priyankapriya4502 2 ปีที่แล้ว +1

    Praise the lord....thank you for the video

  • @kalakala7036
    @kalakala7036 2 ปีที่แล้ว +1

    Thank you Jesus Amen.

  • @jessyprabhu7632
    @jessyprabhu7632 2 ปีที่แล้ว +2

    Praise the Lord... Awesome skit Jesus is coming soon ..Amen

  • @CutiesVideos5674
    @CutiesVideos5674 2 ปีที่แล้ว +1

    Glory to Jesus. Fear about God filled my heart. God bless you and your team abundantly

  • @joshuarohan8761
    @joshuarohan8761 2 ปีที่แล้ว +1

    I love you Jesus nice skit👌👏👏👍👍supper

  • @ShobaYuvarajKidsChannel
    @ShobaYuvarajKidsChannel 2 ปีที่แล้ว +3

    Praise the lord 🙏
    Useful message 👍
    Super

  • @brightjeffrin7478
    @brightjeffrin7478 2 ปีที่แล้ว +1

    It's very useful for me 🥺🥺🥺 this drama touched me 😭😭😭

  • @JS-qu2dw
    @JS-qu2dw 2 ปีที่แล้ว +1

    Very nice and very useful.

  • @endofrevival4486
    @endofrevival4486 2 ปีที่แล้ว +1

    Super Vera level all act but good message heart touched

  • @esioy6781
    @esioy6781 2 ปีที่แล้ว +1

    I Love U Jesus ❤️❤️❤️

  • @elisabethelisabeth8341
    @elisabethelisabeth8341 2 ปีที่แล้ว +2

    Yesappa please forgive my all sins

  • @mercyministries4736
    @mercyministries4736 2 ปีที่แล้ว +1

    Glory to Jesus Christ 🙏
    God bless your ministry 🙏

  • @kodiesjoshua5975
    @kodiesjoshua5975 2 ปีที่แล้ว +1

    Praise the Lord sister skit super.

  • @shanthijames8567
    @shanthijames8567 2 ปีที่แล้ว +1

    Amen. Thank you Lord. Super.

  • @miraclechannel8601
    @miraclechannel8601 2 ปีที่แล้ว +1

    Praise the lord. Awesome and wonderful skit. According to Bible verse.

  • @7starministry36
    @7starministry36 2 ปีที่แล้ว +1

    Glory to god praise the lords brother and sister enknga neenknga prayer pananknga sis enknga family proplem ellam marumnknga anga neenknga enknga prayer please 🙏i am over mobile see athkuvumm prayer paninko bro please 🙏enknga ministry blessing athkganum iru prayer paninkno please pastor ayya amma 🙏🙏🙏

  • @santhanarevathi9787
    @santhanarevathi9787 2 ปีที่แล้ว +2

    Jesus forgive me 🙇🙏 Jesus help me 😭😭kirubai thanga appa

  • @jenifajenima9269
    @jenifajenima9269 2 ปีที่แล้ว +1

    Praise the lord brother and sister. I'm waiting

  • @nesa9897
    @nesa9897 2 ปีที่แล้ว +1

    Yen devane yen devane yen yennai kai veteer, 😭 indha ullagathula nalavanga yarume illaya, yenaku udhave saiya yarume vara matangala. Help nu sonnale pathu ade dhura poiduranga, manedharudaya kangalela yenaku dhayavu katalayedum,

    • @rptmmumbai
      @rptmmumbai  2 ปีที่แล้ว

      Yetra nerathil udavi varum....kavalai pada vendam

  • @subasurendransurendran
    @subasurendransurendran 2 ปีที่แล้ว +1

    True story very good 👍👏🙌

  • @dhanalakshmi-pf6do
    @dhanalakshmi-pf6do 2 ปีที่แล้ว +2

    I am waiting...........

  • @suganthithavamani4921
    @suganthithavamani4921 2 ปีที่แล้ว +1

    Part 2really heart touching.bayama iruku.ipo yesappa vantha na enga irupenu therilaiye

  • @Priya-mw9lu
    @Priya-mw9lu 2 ปีที่แล้ว +2

    Nice sisters..👍.. Very useful one

  • @Nandhiniir-y3i
    @Nandhiniir-y3i 2 ปีที่แล้ว +1

    Nice message.,Glory to Lord...Amen ✨

  • @selvir9234
    @selvir9234 2 ปีที่แล้ว +2

    Praise the Lord 🙏

  • @karunyajesudass680
    @karunyajesudass680 ปีที่แล้ว +1

    Yesuvin rajiyam seekiram varapogirathu

  • @manjuladevi5379
    @manjuladevi5379 2 ปีที่แล้ว +1

    Amen Jesus.. Repent myself

  • @brightjeffrin7478
    @brightjeffrin7478 2 ปีที่แล้ว +1

    Super vara level 😍❤️ very emotion 😥😥

  • @santhanayakeibalendran6937
    @santhanayakeibalendran6937 2 ปีที่แล้ว +1

    PRAISE THE LORD 🥰❤

  • @aruns9963
    @aruns9963 2 ปีที่แล้ว +1

    Sis jesus enaku unarthinar en thavarugal

  • @leelavathi6805
    @leelavathi6805 2 ปีที่แล้ว +1

    Waitting

  • @premak992
    @premak992 2 ปีที่แล้ว +4

    Really it will change many lives... 👍👍

  • @mercymercy860
    @mercymercy860 2 ปีที่แล้ว +1

    Praice god

  • @abiramis6571
    @abiramis6571 2 ปีที่แล้ว

    Ennai manium appa. Vasanathin padi vaala Help seiunga appa.

  • @premak992
    @premak992 2 ปีที่แล้ว +2

    Waiting... 👍

  • @anthonypillailouisalfred5467
    @anthonypillailouisalfred5467 2 ปีที่แล้ว +1

    good message. amutha.

  • @Sunganthiesther435
    @Sunganthiesther435 2 ปีที่แล้ว +2

    Jesus