இந்த நிகழ்ச்சியின் மூலம் நீங்கள் பெற்றுக்கொண்ட நன்மையை எங்களுக்கு தெரியப்படுத்த மறவாதிருங்கள். உங்கள் சாட்சி தேவனை மகிமைப்படுத்தட்டும்! Do not forget to let us know your testimonials. May your testimony glorify God! bit.ly/JRSocialmediaTestimony
லா... ல ல லா ல ல லா(2) லா... ல ல லா ல ல லா(2) அண்னே அக்கா தம்பி தங்கா கொஞ்சம் கேளுங்க இயேசு சாமி பெத்தலயில் பிறந்துட்டாருங்க ஏழ்மையின் கோலமாய் தாழ்மையின் ரூபமாய் இராஜாதி இராஜனும் பிறந்தார் இன்று தந்தானே தந்தானே தந்தானே(2) சா ச சா ச சா ச சா ச ச ரி க ச ரி(2) சா ச சா ச சா ச சா ச ம க ம ப க ரி க சா... 1. கட்டிலும் இல்லை அங்கு தொட்டிலும் இல்லை இயேசு சாமி பிறந்தார் இன்றே(2) உள்ளறை மீதிலே முன்னினை நடுவிலே தீவனை தொட்டிலில் பிறந்தார் இன்றே(2) -தந்தானே 2. பஞ்சனை இல்லை அங்கு மெத்தையும் இல்லை இயேசு சாமி பிறந்தார் இன்றே(2) ஈசாயின் துளிரே நம்பிக்கை தளிரா மனுக்குலம் மீட்கவே பிறந்தார் இன்றே (2) -தந்தானே தேவ குடும்பமாய் பாட வந்தோம் நற்செய்தி அறிவித்துக் கூறிட வந்தோம்(2) மன்னாதி மன்னன் இயேசு மனுவாக வந்தார் விண்ணாளும் தேவன் இன்று மகனாக பிறந்தார் Halleluyaa Halleluyaa (2) We want to wish you a Merry Christmas !! We want to wish you a Happy New Year!! தேவ... குடும்பமாய் பாட வந்தோம் நற்செய்தி அறிவித்துக் கூறிட வந்தோம்...
இந்த நிகழ்ச்சியின் மூலம் நீங்கள் பெற்றுக்கொண்ட நன்மையை எங்களுக்கு தெரியப்படுத்த மறவாதிருங்கள். உங்கள் சாட்சி தேவனை மகிமைப்படுத்தட்டும்!
Do not forget to let us know your testimonials. May your testimony glorify God!
bit.ly/JRSocialmediaTestimony
நல்லாருக்கு தேவனுடைய ராஜ்யத்தில் நீங்கள் விசேசமாவர்கள்🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
Very nice and good presentation, all the best to all the young ones.God bless you 🎉🎉🎉❤❤❤
Nice song
மிக பிரமாதமாக பாடியிருக்கீங்க.... எல்லாருடைய குரலும் ஒரே குரலாக, இசையும் மிக மென்மையாக வார்த்தைக்கு இடம் கொடுத்து பாடினீர்கள். God bless you all.
Very nice song🎉🎉
லா... ல ல லா
ல ல லா(2)
லா... ல ல லா
ல ல லா(2)
அண்னே அக்கா தம்பி தங்கா கொஞ்சம் கேளுங்க இயேசு சாமி பெத்தலயில் பிறந்துட்டாருங்க
ஏழ்மையின் கோலமாய் தாழ்மையின் ரூபமாய் இராஜாதி இராஜனும் பிறந்தார் இன்று
தந்தானே தந்தானே தந்தானே(2)
சா ச சா ச சா ச சா ச ச ரி க ச ரி(2)
சா ச சா ச சா ச சா ச ம க ம ப க ரி க சா...
1. கட்டிலும் இல்லை அங்கு தொட்டிலும் இல்லை இயேசு சாமி பிறந்தார் இன்றே(2)
உள்ளறை மீதிலே முன்னினை நடுவிலே தீவனை தொட்டிலில் பிறந்தார் இன்றே(2)
-தந்தானே
2. பஞ்சனை இல்லை அங்கு மெத்தையும் இல்லை இயேசு சாமி பிறந்தார் இன்றே(2)
ஈசாயின் துளிரே நம்பிக்கை தளிரா மனுக்குலம் மீட்கவே பிறந்தார் இன்றே (2)
-தந்தானே
தேவ குடும்பமாய் பாட வந்தோம்
நற்செய்தி அறிவித்துக் கூறிட வந்தோம்(2)
மன்னாதி மன்னன் இயேசு மனுவாக வந்தார்
விண்ணாளும் தேவன் இன்று மகனாக பிறந்தார்
Halleluyaa Halleluyaa (2)
We want to wish you a Merry Christmas !!
We want to wish you a Happy New Year!!
தேவ... குடும்பமாய் பாட வந்தோம்
நற்செய்தி அறிவித்துக் கூறிட வந்தோம்...
இயேசு சாமி நான் திருமணம் செய்தது முதல் அனுபவித்த கஷ்டங்கள் மறைந்து இனி இந்த வருட ஆரம்பம் முதல் நல்ல முறையில் வாழ வேண்டும் ஆமென்
Amen
Very Beautiful Song. My Jesus I Love you. Emmanuel. Praise the Lord 💙🕎✡️✝️🇮🇱🇮🇱💐💐💐💐
Super song🎉🎉
Wow nice your group and song
Beautiful song composition ❤ Everyone sung so well ❤
🎹🎧🎙️🎻🎸🎷👌👌👌👏👏👏👍👍👍GOD BLESS YOU ALL ❤🎉🌹
Nice...
Super congratulations 🎉🎉❤❤ advance happy Christmas 🎉🎉
Super🎉❤❤❤
Super..praise the lord .....
Super
Very Nice Song kindly add Lyrics
❤❤❤
Lyrics போடுங்க
Super