நீங்கள் சொல்வது 💯/💯 உண்மை தான் ஏன் என்றால் நானும் தனுசு ராசி தான் உன்மையில் வாய் சரி இல்லை பேசி பேசி பேசி நாசமானது தான் மிச்சம் அவளை எடுத்து எரிந்து பேசி விட்டேன் அவளது அன்பை புரிந்து கொள்ளாத பாவி அதனால் என் தேவையை இழந்து விட்டேன் இன்று தனிமையில் வருந்தி வாழ்கிறேன்
@karikalacholan20639 உண்மையில் வாய் சரி இல்லை.எப்பவும் ரெட்டை மனசு,அன்பு காட்டுபவர்களை உதாசீன படுத்தி,அந்த அன்பை தொல்லையாக நினைத்து,நேரத்துக்கு ஒரு பேச்சி பேசி.உண்மையாக அவருக்குனு வாழ்ந்த உள்ளத்தை கதறவிட்டால் ,இழப்பு யாருக்கு.தேடினாலும் அத்தகைய அன்பு கிடைக்குமா?கிடைத்தாலும் பழைய அன்பு இருக்குமா?
@@பிங்கி-ப7ந தவறுதான் நீங்கள் கேட்பது தனுசு ராசி ஆகிய என்னை செருப்பால் அடிப்பது போல் உள்ளது உன்மையை அன்பை உதாசீனம் செய்ததற்காக தண்டனை என்பது மிகவும் கொடுமையானது வார்த்தைகள் சொல்ல முடியாத வலி
Very true எங்க போனாலும் செருப்படி தான் 😑
ஆனாலும் திரும்ப திரும்ப அதையே தான் பண்றேன் அன்புக்காக ஏங்கி 😢😢😢
@@jaihind772 🥲
@@jaihind772 Elam sari aayurum ungalukaga na kaduvul kita vendikuran
@bendare777
Rempa nanri nga🙏😭
Ponna poranthathe thappu.... Athulayum dhanu rasi la poranthathu maga pavam😑😑
@@jaihind772 apdiila
Dhanu rasi ku sothanai jaasti varum
Aana kadavul Kai vidamaataru
Murugan oda arul Petra raasi dhanusu raasi
Thairiyama irunga.. unga nalla manasa vitruaathinga charactera change panathinga
100% உண்மை...
Very true
Neenga sonathu ellam unmai
True.
Agamothathila oru naladhu kuda nadakathu adha ney 😅😅😅😅sir konjam postive yedhavudhu soluga 😂😂
Ellam crt😢
Nanumdhanus rasi ennoda husband um thanasu rasi neenga sonna mathri avaru kudiga aramichitaru eppo eranthu poitaru
😭😭😭🙏🙏🙏
நானும் பாக்குறேன்,தனுசு ராசி,வாழ்கையில் ஒருவரை அதிகமா love பண்ணி இருப்பாங்க.அவுங்க விட்டுட்டு.போனதால் ,தனுசு ராசி காரர் ஒடன்ஜிபோயிருவாருnu.சொல்லுறீங்க.ஆனா அவுங்களுக்கு வாய் சரி இல்லனும் சொல்லிடுங்க.சுயநலவாதி,அன்பை மதிக்க தெரியாதவர்,எடுத்து யேரிஞ்சி பேசி காயபடுத்துபவர்.ஆணவம் உள்ளவர் னும் சொல்லுங்க.
நீங்கள் சொல்வது 💯/💯 உண்மை தான் ஏன் என்றால் நானும் தனுசு ராசி தான் உன்மையில் வாய் சரி இல்லை பேசி பேசி பேசி நாசமானது தான் மிச்சம் அவளை எடுத்து எரிந்து பேசி விட்டேன் அவளது அன்பை புரிந்து கொள்ளாத பாவி அதனால் என் தேவையை இழந்து விட்டேன் இன்று தனிமையில் வருந்தி வாழ்கிறேன்
@karikalacholan20639 உண்மையில் வாய் சரி இல்லை.எப்பவும் ரெட்டை மனசு,அன்பு காட்டுபவர்களை உதாசீன படுத்தி,அந்த அன்பை தொல்லையாக நினைத்து,நேரத்துக்கு ஒரு பேச்சி பேசி.உண்மையாக அவருக்குனு வாழ்ந்த உள்ளத்தை கதறவிட்டால் ,இழப்பு யாருக்கு.தேடினாலும் அத்தகைய அன்பு கிடைக்குமா?கிடைத்தாலும் பழைய அன்பு இருக்குமா?
@@பிங்கி-ப7ந தவறுதான் நீங்கள் கேட்பது தனுசு ராசி ஆகிய என்னை செருப்பால் அடிப்பது போல் உள்ளது உன்மையை அன்பை உதாசீனம் செய்ததற்காக தண்டனை என்பது மிகவும் கொடுமையானது வார்த்தைகள் சொல்ல முடியாத வலி
@@பிங்கி-ப7ந இப்போது மரணம் வந்தாலும் மகிழ்ச்சியாக ஏற்பேன் காரணம் என்ன வளை இழந்தது வாழ முடியவில்லை ஆனால் அவள் வேறு வாழ்க்கையை தேடி கொண்டாள்
@@karikalacholan20639 அந்த அளவுக்கு மனசை நோகடிச்சி இருக்கீங்க.பேசி பேசி வெறுப்பை உண்டாக்கிடீங்க போல.மரணம் முடிவல்ல .லைஃப்பை பாருங்க.
🎉
Yes aanavamum thimirum unmaiyum kudavae piranthathu..😅
குரங்கு மனசு தனுசு ராசிக்கு
Correct ah solringae 😅
😢
Dey ennada Thalaippu ? Muthalla Thalaippa Mathuda. Summaavay payamuruthuray. Eppa parthalum ithey Thalaipa podura.