Hare Rama hare Rama Rama Rama hare hare hare Krishna hare Krishna Krishna Krishna hare hare 🙏🙏🙏 Radhe Krishna 🙏🙏🙏 Sri gnanadev maharaj thiruvadigal Saranam Saranam Saranam 🙏🙏🙏
நமஸ்காரம் சுவாமி.. உங்க பக்த விஜய சத்தங்கள் கேட்டு கேட்டு அதில் வரும் அனேக மகான்களை பற்றியும் பாண்டுரங்கனை பற்றியும் அறிந்து ஆனந்தம் அடைந்து, அதிலும் சுவாமி சொல்லகூடிய விதம் அந்த ஞானிகளையும் அந்த இடங்களையும் கண்முன்னே கொண்டு வந்து ஆர்வத்தை துண்டுகிறது... அதே ஆனந்தத்தை நேரே காண வேண்டும் என்று ஆவல் வருகிறது அதே ஆவலோடு "தேகு" "ஆலந்தி" பண்டரிபுரம் என்று எல்லா இடங்களுக்கு சென்று அவசரம் இல்லாமல் சுவாமி எப்படிலாம் வர்ணனை பண்ணீங்களோ அப்படியே கண்டு தரிசித்து ஆனந்தம் பெற்றேன் அனேக அற்புதங்கள் நடந்தன... அப்பப்பா அந்த பாண்டுரங்கன் சொல்ல முடியாது அந்த ஆனந்தத்தை அங்க எதோ காந்தம் இருக்கு...திரும்ப போகனும் போகனும்னு தோனிட்டே இருக்கு இழுத்துடே இருக்கான்.... இந்த பாக்யம் இந்த ஜென்மத்தில் அடியேனுக்கு அறிமுகப்படுத்தி அனுக்கிரகம் பன்னது சுவாமி நீங்கதான் உங்கள் பாதங்களுக்கு கோடி கோடி நமஸ்காரம்... பெரியவா , ஞானானந்த சுவாமி என்று அனேக எத்தனையே மகான்களின் வாழ்கையை சத்சங்கத்தில் அனேக மகான்களை பற்றி அறிந்து கொண்டேன் தங்கள் மூலம், அந்த மகான்களையும் சென்று தரித்துக்கொண்டு வருகிறேன்.... எங்கெல்லாம் உங்களின் சத்தங்கள் நடக்கிறதோ சென்னை திருவண்ணாமலை போன்ற இடங்களில் சுவாமி தங்களையும் தரித்து நமஸ்கரித்து ஆசி பெற்றேன் புன்னகைத்து ஆசிவதித்தீர்கள், ஆனால் தங்களால் அடியேன் அடைந்த ஆனந்தத்தை பகிர்ந்து கொள்ள இயலவில்லை இந்த ஒரு மெசேச்ல சொல்லிட முடியாது...இப்போது சந்தோஷம்..... எவ்வளவு நன்றி சொன்னாலும் நன்றி கடன் தீராது.... ஒரே விண்ணப்பம் சுவாமியோட சத்தங்கங்ள் தேதிகள் முன்பே தெரியும்படி எதேனும் ஏற்பாடு செய்தால் நேரில் வந்து சத்சங்கம் கேட்க ஏதுவாக இருக்கும்.... நன்றி சுவாமி...
பகவத் குரு க்ருபையால் உங்கள் உபண்யாசங்கள் கேட்கும் பாக்யம் கிடைத்தது உங்கள் cd பதிவுகள் வேண்டும் குருஜீ இதில் உள்ள no. தொடர்பு கெள்ள முடியவில்லை வேறு cell no. இ௫ந்தால் தாருங்கள் 🙏🙏🙏🙏🙏🙏🙏
விலங்கு தங்கமானாலும் விலங்கு மனம் அடங்கினால் தங்கம் தங்கும். ஞானோபா மாவுலீ ஞானானந்த மஹராஜ்கீ ஜெய்🙏🌹🙏
Om pujya Shree guruvae charanaa sparshaam. Loka samastha sukino bavanthu. Jai Shree Panduranga vittala hari Om.
Gnanasweramaharaj ki Jai 🙏
குருவே சரணம் குருவே துணை ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம் ராம்
Namaskaram swamiji🙏🙏🙏
அற்புதமான சொற்பொழிவு
Om namonarayana
Hare Rama hare Rama Rama Rama hare hare hare Krishna hare Krishna Krishna Krishna hare hare 🙏🙏🙏 Radhe Krishna 🙏🙏🙏 Sri gnanadev maharaj thiruvadigal Saranam Saranam Saranam 🙏🙏🙏
நன்றி
நமஸ்காரம்
🙏👣🌺🌹🙏 பகவான் ஸ்ரீ ஞானாநந்தர் பிரவசனம் செய்வதாக உணர்கிறேன்.உருருவ ஒற்றுமையுடன் பக்தி பாவானை காரணம்.
ஜெய் விட்டல்.
🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿1
Avudai Akkal Charithram Swamigal Pravachanam .Please
Namaskarams
Grateful for such an elevating pravachan
Ananta koti namaskaram swami
Vittal vittal vittal 🙏🙏🙏🙏🙏🤲
Jai sathguru gnanananda saranam 🙏
Please upload your latest discourse. Longing to hear since a long time
Ram Krushna Hari ✨
Sadguru Ganananda swami is on the left of Balaji Bagavatar enjoy this satsang
😇🙏🙏🙏
நமஸ்காரம் சுவாமி..
உங்க பக்த விஜய சத்தங்கள் கேட்டு கேட்டு அதில் வரும் அனேக மகான்களை பற்றியும் பாண்டுரங்கனை பற்றியும் அறிந்து ஆனந்தம் அடைந்து, அதிலும் சுவாமி சொல்லகூடிய விதம் அந்த ஞானிகளையும் அந்த இடங்களையும் கண்முன்னே கொண்டு வந்து ஆர்வத்தை துண்டுகிறது...
அதே ஆனந்தத்தை நேரே காண வேண்டும் என்று ஆவல் வருகிறது அதே ஆவலோடு "தேகு" "ஆலந்தி" பண்டரிபுரம் என்று எல்லா இடங்களுக்கு சென்று அவசரம் இல்லாமல் சுவாமி எப்படிலாம் வர்ணனை பண்ணீங்களோ அப்படியே கண்டு தரிசித்து ஆனந்தம் பெற்றேன் அனேக அற்புதங்கள் நடந்தன...
அப்பப்பா அந்த பாண்டுரங்கன் சொல்ல முடியாது அந்த ஆனந்தத்தை அங்க எதோ காந்தம் இருக்கு...திரும்ப போகனும் போகனும்னு தோனிட்டே இருக்கு இழுத்துடே இருக்கான்....
இந்த பாக்யம் இந்த ஜென்மத்தில் அடியேனுக்கு அறிமுகப்படுத்தி அனுக்கிரகம் பன்னது சுவாமி நீங்கதான்
உங்கள் பாதங்களுக்கு கோடி கோடி நமஸ்காரம்... பெரியவா , ஞானானந்த சுவாமி என்று அனேக எத்தனையே மகான்களின் வாழ்கையை சத்சங்கத்தில் அனேக மகான்களை பற்றி அறிந்து கொண்டேன் தங்கள் மூலம், அந்த மகான்களையும் சென்று தரித்துக்கொண்டு வருகிறேன்....
எங்கெல்லாம் உங்களின் சத்தங்கள் நடக்கிறதோ சென்னை திருவண்ணாமலை போன்ற இடங்களில் சுவாமி தங்களையும் தரித்து நமஸ்கரித்து ஆசி பெற்றேன் புன்னகைத்து ஆசிவதித்தீர்கள், ஆனால் தங்களால் அடியேன் அடைந்த ஆனந்தத்தை பகிர்ந்து கொள்ள இயலவில்லை இந்த ஒரு மெசேச்ல சொல்லிட முடியாது...இப்போது சந்தோஷம்.....
எவ்வளவு நன்றி சொன்னாலும் நன்றி கடன் தீராது....
ஒரே விண்ணப்பம் சுவாமியோட சத்தங்கங்ள் தேதிகள் முன்பே தெரியும்படி எதேனும் ஏற்பாடு செய்தால் நேரில் வந்து சத்சங்கம் கேட்க ஏதுவாக இருக்கும்....
நன்றி சுவாமி...
K
🙏🙏🙏🙏🙏
Excellent Swamiji
Swamigal picture is realistic. I for a while thought it was real🙏
Ssss
It's real
பகவத் குரு க்ருபையால் உங்கள் உபண்யாசங்கள் கேட்கும் பாக்யம் கிடைத்தது உங்கள் cd பதிவுகள் வேண்டும் குருஜீ இதில் உள்ள no. தொடர்பு கெள்ள முடியவில்லை வேறு cell no. இ௫ந்தால் தாருங்கள் 🙏🙏🙏🙏🙏🙏🙏
Anandakodi namaskarams
விட்டோபா ராம கிருஷ்ண ஹரி வாசு தேவ ஹரி
Namaskram mama
Amazing patheve thank you
Vittala Vittala Vittala
நீண்ட நாட்களாக காத்திருக்கிறோம்
Superb
Radhe Krishna
ஜெஜெ விட்டல விட்டல் பாண்டு ரங்கா
விட்டோபா ராம கிருஷ்ண ஹரி வாசு தேவ ஹரி
🙏🙏