காசிக்கு செல்ல வேண்டும் என்பது என்னுடைய நீண்ட நாள் ஆசை உங்களது வீடியோ மூலம் நானே நேரில் சென்று ஆரத்தி பார்த்தது மனசுக்கு மகிழ்ச்சியாக உள்ளது விரைவில் காசிக்குச் சென்று வருவேன் என்ற நம்பிக்கை உள்ளது ஆரத்தி பார்த்ததில் எனக்கு மிகவும் மகிழ்வு ஏற்பட்டது மகிழ்வு ஏற்பட்டது கணேஷ் ராகவ உங்களுக்கு கோடி கோடி நன்றி🎉🎉
நம்ம சென்னையில் உள்ள பாரிஸ்கார்னர் மாதிரி தான் காசிநகரமும். கிட்டத்தட்ட தமிழ் நாட்டில் உள்ளது போன்ற உணர்வு தான் இருக்கும் நான் ஆறு முறை சென்று வந்துள்ளேன் சிவாய நம
This must be the wonderful and unforgettable experience of all the places you visited so far. Kasi a special place for all Hindus everyone must visit at least once in their life. Good you and your brother got this in this very young age. A real goosebumps to see the Ganga Aarthi.
நாங்கள் போன மாதம் காசிக்கு சென்று வந்தோம் நாங்கள் யாதவ் என்ற சத்திரத்தில் தங்கினோம் கங்கா ஆரத்தி சென்று பார்த்தோம் ஆனால் நீங்கள் எடுத்த கங்கா ஆரத்தி வீடியோ மிகவும் அருமையாக இருந்தது எங்களால் சரியாக பார்க்க முடியாததை நன்றாக பார்த்தேன் நன்றி நன்றி
Beautiful and divine experience of kasi. Thank you🙏🙏🌹 so much for sharing arrathi and all about kasi brother. Pls give online booking for flight's and hotels nattukottai nagarathar chattram..
superb editing excellent 👌👌👌 divine trip very nice 👍 explanation ultimate experience for you all best wishes for every success with the blessings of perundevi thayar aththi varadhar good sharing
வாழ்க பல்லாண்டு சகோதரா. உங்களது தெய்வீக சேவை தொடரட்டும் பல்லாண்டு காலங்கள். கோபுர தரிசனம் கோடி புண்ணியம். அந்த புண்ணியங்கள் அனைத்தும் உங்களையே சேரட்டும்.
Voice seriya illai Ganesh avargale oru small suggestion….collar Mike irundha potitu video pannunga innum super aa irukkum. Nandri vaazhga vazhamudan 🙏🏻
Really amazing Video of Ganagamata and the kasi may the coming Videos come with more information, Thanks a lot Bro to u and your brother, thanks a lot Bro 💐🌼🌺🙏✡️🕉✡️🔱👏👏👏✌️👍👌💐
காசிக்கு நாங்க சென்று வந்ததே இனிய அநுபவங்கள்தான் நகரத்தார் சத்திரத்தில்தான் தங்கி இருநதோம் பத்து நாள் இருந்தோம் திரும்ப காசியை பார்ப்பது சந்தோஷமா இருக்கு அருமையான பதிவு
After your Kasi visit please make a video of the flight cost, how to book hotels in Kasi (any online booking) and all other important things. If you give those details it will be very useful for people who visit Kasi from TN.
Please try to avoid visiting Kaashi in month of December and January .It's extreme cold season these months and temperature dips to single digits i.e. it goes to 3-4 °C .Rest there're many hotels and few accomodations are also provided by people from Tamil Nadu and Andhra Pradesh or Telangana one such accomodations is Nattukottai Nagara Chatram .For hotels it's better to search on internet and google map so that hotels can be booked according to one's convenience .There is one airport in Kaashi or Vaaraanasi named Sri Laal Bahaadur Shaastri airport .And there are two stations to which trains from Tamil Nadu may arrive namely Banaaras ( earlier called as Manduvaadeeh ) and another one is Vaaraanasi Cantonment Junction or Vaaraanasi Junction .You can come by flight ( price starts from 6000 and may even go upto 13000 or 15000 pls check online and then choose any flight which fits in respect of timings and your budget also ) or by trains like Ganga Kaveri Express , Rameswaram Express or any other train
👏👏👏👏👏👏🙏🙏🙏🙏🙏🤝🤝🤝🤝👍👍👍 very super Pa very thank you god bless you Om Namah Shivaya Namah Om Namah Shivaya Arati shooting very good smart extract excellent Sivan Arul marvelous 👍👍👌👌👌👌👌👌😂 thank you very much
Vannakam Ganesh Raghav, thank you for the video on Varanasi. Could you please let me know how to book a room in Nahara Chathram and their contact details to book our stay. Thank you again🙏🙏
When we do some Good deeds for others means our Souls will automatically be under ORIGINAL PURE STATUS then afterwards we can go towards any Temples of Worship.
Anne angha kedhariswar temple irukum harichardra kart kitta athu nambha tamil pepole tha panuvanga nambha kovil anga ponga apprm mrng 7am ku varagi mandri ponga super ha irukum Sarvam sivarapam🙏
காசிக்கு செல்ல வேண்டும் என்பது என்னுடைய நீண்ட நாள் ஆசை உங்களது வீடியோ மூலம் நானே நேரில் சென்று ஆரத்தி பார்த்தது மனசுக்கு மகிழ்ச்சியாக உள்ளது விரைவில் காசிக்குச் சென்று வருவேன் என்ற நம்பிக்கை உள்ளது ஆரத்தி பார்த்ததில் எனக்கு மிகவும் மகிழ்வு ஏற்பட்டது மகிழ்வு ஏற்பட்டது கணேஷ் ராகவ உங்களுக்கு கோடி கோடி நன்றி🎉🎉
Periyarist tamils are not in hindu holy city.
மனதுக்கு மிகவும் நிறைவாக இருக்கும் காசி யாத்திரை விளக்கம். கங்கா ஆரத்தி அற்புதமான அனுபவம்.நேரில் பார்த்து கொண்டு இருந்தது போலவே இருந்தது. வாழ்க வளர்க
🙏🙏🙏🙏
நம்ம சென்னையில் உள்ள பாரிஸ்கார்னர் மாதிரி தான் காசிநகரமும். கிட்டத்தட்ட தமிழ் நாட்டில் உள்ளது போன்ற உணர்வு தான் இருக்கும் நான் ஆறு முறை சென்று வந்துள்ளேன் சிவாய நம
🙏🙏🙏
கங்கா ஆரத்தி🔥
சூப்பர்👌
மிக்க நன்றி...கணேஷ்👍
Good coverage keep it up 👍🏿
You can really feel the presence of Lord Shiva and one of the best cities in India
Arumai arumai, mikka nandri vaalgha valamudan nalamudan,Om Nama sivaya🌹🌹🙏🙏🌹🌹
This must be the wonderful and unforgettable experience of all the places you visited so far. Kasi a special place for all Hindus everyone must visit at least once in their life. Good you and your brother got this in this very young age. A real goosebumps to see the Ganga Aarthi.
🙏🙏🙏🙏
Thank you so much
நாங்கள் போன மாதம் காசிக்கு சென்று வந்தோம் நாங்கள் யாதவ் என்ற சத்திரத்தில் தங்கினோம் கங்கா ஆரத்தி சென்று பார்த்தோம் ஆனால் நீங்கள் எடுத்த கங்கா ஆரத்தி வீடியோ மிகவும் அருமையாக இருந்தது எங்களால் சரியாக பார்க்க முடியாததை நன்றாக பார்த்தேன் நன்றி நன்றி
அருமை. நாங்கள் காசி சென்ற பொழுதுஆரத்தியைப்பார்க்கமுடியவில்லை. இப்பொழுது தங்கள் காணொளி வாயிலாகத் தரிசித்தோம். நன்றி🙏💕
🙏🙏🙏🙏
நமசிவாய🙏 உங்கள் வீடியோ பார்க்கும் போதே காசி செல்ல ஆசை வருகிறது விரைவில் விஸ்வநாதர் பாக்கும் பாக்கியம் கிடைக்கும் என நம்புகிறேன் 🙏நன்றி கணேஷ் ப்ரோ
Sure you will get it bro
26 november. KasiTour by train if you interested send msg
ஓம் நமசிவாய 🔥 சிவாயநம
ஶ்ரீ காசி விஸ்வநாதர் துணை🙏
நன்றி காஞ்சி கண்ணன்.காசி தரிசனம்மிக சிறப்பாக இருந்தது.உங்கள தம்பியுடன் பார்த்தது சந்தோஷசம்.வழ்த்துக்கள் இருவருக்கும்.
நன்றி 🙏🙏🙏
நாட்டு கோட்டை நகரத்தார் சத்திரம் தங்குவதற்கும், உணவிற்கும் நல்ல இடம்.
Beautiful and divine experience of kasi. Thank you🙏🙏🌹 so much for sharing arrathi and all about kasi brother. Pls give online booking for flight's and hotels nattukottai nagarathar chattram..
Om namashivayah Beautiful video of Kashi and Ganga Aarathi👏🏾👏🏾
Nice 🙂
🌷🍀சிவாய நம🌹🙏🔱🔥
Thank you so much bro 1 st time iam watching ganga aarthi🙏🙏 may God bless you.
Just we saw video, super
எனக்கு காசி பார்க்கனும் ஆசை ❤
உங்கள் அருகில் இருந்துஆரத்தி பார்த்த மன நிறைவு பெற்றேன்
🙏🙏🙏🙏
Thank you so much Ganesh. Really appreciated.wonderful ganga aarathi dharshan. Vaazga valamudan.இதயம் நிறைந்த ஆசிகளுடன் வாழ்த்துக்கள். Keep it up.!
Great Videos Ganesh
I used to go there every alternate year from 2013 . Planning this year after the pandemic.
Bless you both Ganesh Raghav and Vijay Surya 🙏🙏
Thank you so much Anna
superb editing excellent 👌👌👌 divine trip very nice 👍 explanation ultimate experience for you all best wishes for every success with the blessings of perundevi thayar aththi varadhar good sharing
Thank you 🙏
சிவாய நம
Dear Ganesh , Thanks for the Varanasi video. Felt like I was physically there. Have a safe journey. Yours , Dr Praveen Pillai, UK
Thanks a lot for the support sir 🙏🙏🙏
பஞ்சபூதங்களில் ஒன்றான நீருக்கு கங்கை க்கு செலுத்தும் மரியாதை மெய்யாகவே மெய் சிலிர்த்தது.
Thalivan Gowtham ❤❤
Om namsivanamh
Thanks
வாழ்க பல்லாண்டு சகோதரா. உங்களது தெய்வீக சேவை தொடரட்டும் பல்லாண்டு காலங்கள். கோபுர தரிசனம் கோடி புண்ணியம். அந்த புண்ணியங்கள் அனைத்தும் உங்களையே சேரட்டும்.
Thanks a lot 🙏
Great sharing anna ❤
Voice seriya illai Ganesh avargale oru small suggestion….collar Mike irundha potitu video pannunga innum super aa irukkum. Nandri vaazhga vazhamudan 🙏🏻
Arathi meisilirka vaithuvitathu ..mika nandri ganesh.
🙏 Om Nama Shivaya 🙏
❤❤❤❤ sivaya namaka ayya ungal patham panikiren namasivaya namaha
🙏🙏🙏🙏
Omnamashivaya
Ganga arthi shorts podunga
Siva Siva shivaya nama miga sirappu nanri ayya
Really amazing Video of Ganagamata and the kasi may the coming Videos come with more information, Thanks a lot Bro to u and your brother, thanks a lot Bro 💐🌼🌺🙏✡️🕉✡️🔱👏👏👏✌️👍👌💐
காசி விஸ்வநாத் ki jai
காசிக்கு நாங்க சென்று வந்ததே இனிய அநுபவங்கள்தான் நகரத்தார் சத்திரத்தில்தான் தங்கி இருநதோம் பத்து நாள் இருந்தோம் திரும்ப காசியை பார்ப்பது சந்தோஷமா இருக்கு அருமையான பதிவு
🙏🙏🙏
Excellent bro. Naan next month poga iruken. Steam boat irukka. Unga backside vedio la pathen. Boat ku evlo charge panranga bro
ஓம் நமச்சிவாய வாழ்க 🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿
Thanks a lot ganesh 🎉🎉wonderful video
After your Kasi visit please make a video of the flight cost, how to book hotels in Kasi (any online booking) and all other important things. If you give those details it will be very useful for people who visit Kasi from TN.
Sure sir 👍
@@GaneshRaghav Thanks
Please try to avoid visiting Kaashi in month of December and January .It's extreme cold season these months and temperature dips to single digits i.e. it goes to 3-4 °C .Rest there're many hotels and few accomodations are also provided by people from Tamil Nadu and Andhra Pradesh or Telangana one such accomodations is Nattukottai Nagara Chatram .For hotels it's better to search on internet and google map so that hotels can be booked according to one's convenience .There is one airport in Kaashi or Vaaraanasi named Sri Laal Bahaadur Shaastri airport .And there are two stations to which trains from Tamil Nadu may arrive namely Banaaras ( earlier called as Manduvaadeeh ) and another one is Vaaraanasi Cantonment Junction or Vaaraanasi Junction .You can come by flight ( price starts from 6000 and may even go upto 13000 or 15000 pls check online and then choose any flight which fits in respect of timings and your budget also ) or by trains like Ganga Kaveri Express , Rameswaram Express or any other train
Om namashivaya namagha 🙏
Very Divine.May God bless you
Super Ganesh God bless 🙏🌼🌺❤👌👏
Thanks brother. Om NamaSivaya 🙏🙏🙏🙏🙏
காசிலே bhairon mandir பாருங்க
Sure 👍👍👍👍
Ji❤❤❤❤❤❤❤❤❤❤🎉
ஓம் கங்கை அம்மன் சரணம்
Waiting for kasi kalabhairavar video
Super thambi mei silirthadu🎉
Thank you 🙏
🙏✨
Om 🕉 namh shivaye
I realy feel it very nice tq om namashivaya 🙏🙏🙏
Thank you 🙏
Fantastic keep rocking bro🤝👌👌👌
Thank you bro
arumai vazhga valamudanom namasivaya
Thank you 🙏
ஓம் நமசிவாய நமஹ 💐🌷🌹💐🙏🙏🙏.மேலையூர்.
Very nice compilation
Bro vinayagar update pannunga
Shivaya namaha 🙏🙏🙏🙏
Ganesh~ really nice sharing,
Thank you 🙏
🙏🙏🙏
அருமை!
Om namah shivaya om namah shivaya ganga MAA ki Jai
Thank you🙏🏼🙏🏼
Om Namashivaya 🙏🙏🙏
ஓம் ஸ்ரீ சிவாய நமஹ திருச்சிற்றம்பலம்!
நமசிவாய
👏👏👏👏👏👏🙏🙏🙏🙏🙏🤝🤝🤝🤝👍👍👍 very super Pa very thank you god bless you Om Namah Shivaya Namah Om Namah Shivaya Arati shooting very good smart extract excellent Sivan Arul marvelous 👍👍👌👌👌👌👌👌😂 thank you very much
Thanks a lot 🙏🙏🙏
Super bro
ஓம் நமசிவாய 📿🦚🔱
நன்றி
ஓம் நமசிவாய 🙏🙏🌺🌸🌹🌺🌺💖😇
😮😢😮
Nice r
Hi bro hru..Pl shoot and post yadari temple
Super video 👌
How to book room in nattukotai chatiram
Hello why not tell the flight ticket and food cost.
Vannakam Ganesh Raghav, thank you for the video on Varanasi. Could you please let me know how to book a room in Nahara Chathram and their contact details to book our stay. Thank you again🙏🙏
🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
Om Namasivaya ❤❤❤😊😊😊
Naangalum try pannittu irukkom 😊😊😊😊😊😊
Drone allowed in flights? Which flight did you went?
Very nice 👌 👍
Om Namasivaya 🙏🙏🙏🙏🌸🌺🌸🌺🔱🔱🚩🚩🚩🚩
When we do some Good deeds for others means our Souls will automatically be under ORIGINAL PURE STATUS then afterwards we can go towards any Temples of Worship.
காசி vlogs நல்லது ஆனால். காசிக்கு முன் இராமேஸ்வரம் vlogs. பிராயகிராஜ் tiruveni சங்கமம்.காசி. பின் இராமேஸ்வரம்..
Omnamasivva
Anne angha kedhariswar temple irukum harichardra kart kitta athu nambha tamil pepole tha panuvanga nambha kovil anga ponga apprm mrng 7am ku varagi mandri ponga super ha irukum
Sarvam sivarapam🙏
👍👍👍👍 ok bro
@@GaneshRaghav ❤️🔥
Excellent 😊
Thank you 🙏
Om Namashivaya
🙏🙏🙏🇮🇳🇲🇾
Bro sali video adupoduga bro vinakra vedio
sir room rent how much sir