நான் சொன்னது 100% சரி தமிழிசைக்கு அண்ணாமலை பதிலடி | Annamalai press meet |

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 2 พ.ย. 2024

ความคิดเห็น • 216

  • @vasanthakumar3040
    @vasanthakumar3040 2 หลายเดือนก่อน +75

    தம்பி அண்ணாமலை ஐபிஎஸ் தமிழக மக்கள் ஆகிய நாங்கள் உங்களை முழுமையாக நம்புகின்றோம் உங்களுடைய திறமைக்கு மதிப்பு அளிக்கின்றோம் உங்களால் தான் தமிழ்நாட்டை காப்பாற்ற முடியும் என்று நினைக்கின்றோம் நன்றி ஜெய்ஹிந்த் பாரத் மாதா கி ஜே வாழ்க அண்ணாமலை ஐபிஎஸ்

  • @rathanreviews
    @rathanreviews 2 หลายเดือนก่อน +93

    மிகச் சரியான பேட்டி
    உங்கள் நோக்கம் நிறைவேறட்டும்
    வெளிநாட்டு கல்விப் பயணம் சிறக்கட்டும்
    வாழ்த்துக்கள் சகோதரர்💐💐💐

    • @hman384
      @hman384 2 หลายเดือนก่อน +8

      Allways support the true leader.

    • @srivathsans8080
      @srivathsans8080 2 หลายเดือนก่อน

      Correct ​@@hman384

    • @rathanreviews
      @rathanreviews หลายเดือนก่อน +2

      @@hman384 yes👍

  • @velusamia4304
    @velusamia4304 2 หลายเดือนก่อน +97

    உள்ளம் சொல்வதை மறைப்பவனில்லை ஊருக்கு தீமை செய்தவனில்லை வல்லவன் ஆயினும் நல்லவன் அண்ணாமலை

    • @kamcrusader
      @kamcrusader 2 หลายเดือนก่อน

      தமிழிசைக்கு தேவையில்லாத ஆணி

  • @chandramoulisubbiah6957
    @chandramoulisubbiah6957 2 หลายเดือนก่อน +47

    தமிழிசையை கட்சியிலிருந்து விரட்ட ஙேண்டும்.

  • @பாலன்கிருஷ்ணன்-ய6ள
    @பாலன்கிருஷ்ணன்-ய6ள 2 หลายเดือนก่อน +62

    தமிழிசை அவர்கள் ஊடகத்தில் பேட்டி கொடுப்பதை நிறுத்த வேண்டும்

    • @kamcrusader
      @kamcrusader 2 หลายเดือนก่อน +4

      அண்ணாமலையை தூற்றியபோது தமிழிசை ஏன் கண்டிக்கவில்லை? பச்சோந்தி

  • @selvarajsubramanian8312
    @selvarajsubramanian8312 2 หลายเดือนก่อน +54

    எடப்பாடி குறித்து அண்ணாமலை பேசியது அனைத்தும் சரியானதே.

  • @mrdrnaveenrov
    @mrdrnaveenrov 2 หลายเดือนก่อน +66

    அண்ணாமலை மிக சரியாக பேசுகிறார்.

  • @shanmugam2095
    @shanmugam2095 2 หลายเดือนก่อน +59

    அண்ணன் அண்ணாமலைக்கே மக்களின் அமோக ஆதரவு. பிஜேபியின் அதிக வளர்ச்சிக்கு காரணம் அண்ணன் அண்ணாமலைதான்.

  • @senthilkumarsenthil574
    @senthilkumarsenthil574 2 หลายเดือนก่อน +46

    மிக அருமை யான பேச்சு 👍👍👍 நேர்மையான வழியில் யாருக்கும் அஞ்சாத சிங்கம் 🙏🙏🙏 தமிழ் சிங்கம் திரு அண்ணாமலை IPS 🙏🙏🙏🔥🔥🔥🔥

  • @manoharanangamuthu5383
    @manoharanangamuthu5383 2 หลายเดือนก่อน +28

    காமராஜருக்கு பிறகுசிறந்த தலைவர் அண்ணாமலையார் தமிழிசை எடப்பாடியின் எடுபிடி

  • @GOPALAKRISHNAN-xb6tg
    @GOPALAKRISHNAN-xb6tg 2 หลายเดือนก่อน +77

    தமிழிசை திருந்த வேண்டும்.. இல்லையேல் அஇஅதிமுக வில் இணையலாம்..

    • @hman384
      @hman384 2 หลายเดือนก่อน +10

      Tamilisai disaster for Tamil Nadu BJP. Should kick her out from Tamil Nadu BJP.

    • @thavasi_talks
      @thavasi_talks 2 หลายเดือนก่อน +4

      Yes.She should be removed.

    • @kurichiramaier791
      @kurichiramaier791 2 หลายเดือนก่อน +4

      எடப்பாடி பற்றி பேசினால் இவங்களுக்கு ஏன் ரோஷம் வருகிறது somthing rong

    • @manivasagamrajalingam1868
      @manivasagamrajalingam1868 2 หลายเดือนก่อน

      தமிழிசை ஒரு அவமான சின்னம்.பதவி வெறி பிடித்த பீடை.

    • @kamcrusader
      @kamcrusader 2 หลายเดือนก่อน

      தோத்ததுல இருந்தே தமிழிசை ஒரு மார்க்கமா இருக்கு

  • @gnanasekar3214
    @gnanasekar3214 2 หลายเดือนก่อน +56

    இப்போது தமிழகத்தை திருத்த பாஜக ஆட்சி அமைக்க அண்ணாமலையின் வழி தான் சரியானது பாஜக தொண்டர்கள் நூறு‌சதம் அண்ணாமலைக்கே ஆதரவு செய்வோம் முந்திரிக்கொட்டை தமிழிசை அடங்கனும் இல்லா விட்டால் என் போன்ற 65 வயது கொண்ட பாஜக தேசிய நலம் சார்ந்தவர்கள் தமிழிசையை வெறுத்து ஒதுக்குவோம் ஜெய்ஸ்ரீராம் ‌ஜெய்ஸ்ரீராம் ஜெய்ஸ்ரீராம்

    • @thukkaramvriddhachalam6041
      @thukkaramvriddhachalam6041 2 หลายเดือนก่อน +2

      Avangaluku mixture kudunga thinitu irukanum

    • @kamcrusader
      @kamcrusader 2 หลายเดือนก่อน +1

      Admk கிட்ட பெட்டி வாங்கியிருக்கும்

    • @vijayalakshmisridharan1065
      @vijayalakshmisridharan1065 2 หลายเดือนก่อน

      👏👏👏👏👏👏👏👏👍👍👍👍👍💪💪💪💪💪💪👌👌👌👌👌👌👌👌👌👌

  • @RamachandranLakshmiNaray-hd2zh
    @RamachandranLakshmiNaray-hd2zh 2 หลายเดือนก่อน +26

    தமிழிசை எங்குநின்றாலும் எங்கள் ஓட்டுக் கிடையாது எங்களுக்குஅண்ணாமலை தான் தலைவர் அவரை கட்சியில்‌ எதிர்ப்பவர்யாராக இருந்தாலும்வெளியேருங்கள் அண்ணமலைதான் எங்கள்தலைவர்

    • @vijayalakshmisridharan1065
      @vijayalakshmisridharan1065 2 หลายเดือนก่อน +1

      👏👏👏👍👍💪💪💪💪💪💪👌👌👌👌👌

  • @ramkumarRK05
    @ramkumarRK05 2 หลายเดือนก่อน +21

    அண்ணாமலை அவர்களை ஆதரிக்கிறேன்

  • @kumarlakshmi1915
    @kumarlakshmi1915 2 หลายเดือนก่อน +48

    உன்னை பொறுத்தமட்டில் மட்டுமல்ல எங்களை பொறுத்தும் சரிதான் அவகிடக்கிரா பரட்டை

  • @arjung3427
    @arjung3427 2 หลายเดือนก่อน +30

    மக்களின் எண்ணம் அண்ணாமலையார் அவர்கள் எதிரிகட்சிகளை கடுமையாக மேடையில் சாடும் பாணி அப்படியே தொடர வேண்டும்.

  • @SubramaniMani-cl9kc
    @SubramaniMani-cl9kc 2 หลายเดือนก่อน +13

    அண்ணாமலை. சொல்வதும். பேசுவதும். சரியே. அண்ணாமலை. வல்லவர். நல்லவர் நேர்மையாணவர். அண்ணாமலை. வாழ்கவளர்க.

  • @RamachandranLakshmiNaray-hd2zh
    @RamachandranLakshmiNaray-hd2zh 2 หลายเดือนก่อน +12

    ஆட்டைவெட்டும்போதுதமிழிசை கண்டனம் தெரிவிக்கவில்லைஅவரைகட்சியிலிருந்து வெளியேற்றவேண்டும்

  • @preethimani-w8w
    @preethimani-w8w 2 หลายเดือนก่อน +35

    40வருசம் 50வருசம் இருந்தவர்கள் எத்தனை சதவிதம் ஓட்டு வங்கி வைத்திருந்தார்கள்.திரு.அண்ணாமலை அவர்களால்தான் இன்று 11சதவிதமாக கொண்டு வந்தார். அக்கா தமிழசைக்குத்தான் இந்த பதில்

  • @jayamani2842
    @jayamani2842 2 หลายเดือนก่อน +24

    அண்ணாமலையை பற்றி அவதூறாக admkகட்சிகாரர்கள் பேசினால் அண்ணாமலை அப்படித்தான் பேசுவார்.தம்பி நீங்க அவங்க பாணியில் பேசுங்க.அப்பத்தான் அவுங்களுக்கு உரைக்கும்

  • @ARUL-ep1vy
    @ARUL-ep1vy 2 หลายเดือนก่อน +23

    முன்வைத்த காலை பின்னே வைக்கிற பழக்கம் நம்ம பரம்பரையிலே இல்லை👌

  • @krishnamoorthy3815
    @krishnamoorthy3815 2 หลายเดือนก่อน +45

    அவங்களுக்கு அடுத்தவனை குற்றம் சொல்லியே பழக்கம் அண்ணாமலை சார். நீங்க உண்மையை உரைக்கரீங்க. அது அவங்களுக்கு பிடிக்காது.

    • @hman384
      @hman384 2 หลายเดือนก่อน +3

      True

    • @srivathsans8080
      @srivathsans8080 2 หลายเดือนก่อน

      S​@@hman384

    • @balasubrahmaniammanakkalma4058
      @balasubrahmaniammanakkalma4058 หลายเดือนก่อน

      Onnukkum udavadha gumbal ippadithan oolai idum.You proceed Anna Bring a change in Tamilnadu politics.Youngsters kku nal Vali kattavum.Kudi yum ganjavum ilaya thalaimurai Veena poguthu . Avargalai nalvali padutha Annamalai ponra leaders varanum.Nattukku nalla Leaders thevai

  • @gandhigovindh579
    @gandhigovindh579 2 หลายเดือนก่อน +14

    தமிழ் நாட்டில் அரசியல் சாக்கடை நாளுக்கு நாள் அதிகம் ஆகி கொண்டே, அதை சுத்தம் செய்ய அண்ணாமலை போன்ற தலைவர்கள் இன்னும் அரசியலுக்கு வந்தால் இந்த அரசியல் சாக்கடை சுத்தம் ஆகும்.

  • @vellaipandian1177
    @vellaipandian1177 2 หลายเดือนก่อน +6

    Super.vazthugal

  • @muthuravi562
    @muthuravi562 2 หลายเดือนก่อน +26

    தமிழிசை அப்பா. காங்கிரஸ் அந்த அம்மா பி ஜே. உருப்புடுமா?

  • @thangaraj19629
    @thangaraj19629 2 หลายเดือนก่อน +18

    I am 62.....I boldly support Annamalai..I am not belonging to BJP...

  • @SundarajanG-qn5jk
    @SundarajanG-qn5jk 2 หลายเดือนก่อน +8

    ஐயா திரு அண்ணாமலை அவர்கள் எனது பணிவான வணக்கம் சார் நான் சாதரண கூலி வேலை செய்யும் என்னை போல தொண்டன்னுக்கு உள்ள உணர்வு இருக்கு ஆனால் உங்குட உள்ள தலைவர்கள் ளுக் இந்த உணர்வு இல்லை நீங்கள் இவங்க நம்பிஇருக்காதிங் திரு அண்ணாமலை ஐயா அவர்கள் எனது வேண்டுகோள் நான் உங்கள் தந்தை வயது இருக்கும் எனக்கு சாமி நீங்க எப்பவும் எச்சரிக்கை இரு சாமி மோடிஜியும் அமித்ஷா நட்டாஜியும் நம்பியுருங்க சாமி நன்றி வாழ்கபாரதம் வாழ்கமோடிஜி ஜெய்ஹிந்து ஜெய் ஸ்ரீ ராம்

  • @sampathkumar9404
    @sampathkumar9404 2 หลายเดือนก่อน +7

    Congrats Anna!!
    Stay confident and walk far!!
    Entire Tamilnadu is with you Anna!!

  • @p.karthigeyan7951
    @p.karthigeyan7951 2 หลายเดือนก่อน +9

    செருப்படி தமிழிசை அக்காவுக்கு....மலை டா மலை அண்ணாமலை

  • @srinivasanvenkataraman839
    @srinivasanvenkataraman839 2 หลายเดือนก่อน +7

    மாறி மாறி கேள்வி கேட்கும் பத்திரிகையாளர்கள் ஏன் இது போன்று ஸ்டாலின் போன்றோரிடம் கேள்வி கேட்க அச்சப்படுகிறார்கள்?

  • @asokandakshinamoorthy8271
    @asokandakshinamoorthy8271 2 หลายเดือนก่อน +10

    Nallavan aayinum Vallavan. Super Sir, Go ahead Annamalai Sir.

  • @sabarinathans9603
    @sabarinathans9603 2 หลายเดือนก่อน +22

    ஒரு ஒரு வார்த்தை சமம்முட்டி அடி மாதிரி இருக்கு. நீர் மேலாண்மை வேலைவாய்ப்பு சட்ட ஒழுங்கு இதை பேசாம எடப்பாடி எங்க டைம் வேஸ்ட் பண்றாரு

  • @manikandanbjb3185
    @manikandanbjb3185 2 หลายเดือนก่อน +7

    வா தலைவா நாங்க இருக்கோம் ❤❤❤

  • @jawaharnehru1246
    @jawaharnehru1246 2 หลายเดือนก่อน +13

    Annamaliai IPS is always correct and perfect. Super reply Fantastic reply..

  • @thangaraj19629
    @thangaraj19629 2 หลายเดือนก่อน +11

    You are right Annamalai...proceed

  • @srk8360
    @srk8360 2 หลายเดือนก่อน +14

    👏👏👏👏👏 superb..I.P.S..👍👍👌👌
    Excellent Sir...👏👏👏👏👏👏👏👏👏😅😅

  • @rraghavanrangachari837
    @rraghavanrangachari837 2 หลายเดือนก่อน +20

    KAVADI EDUKKUM TAMIZISAI
    JOIN ADMK MADAM
    ANNAMALAI ZINDABAD

  • @alabbcn5501
    @alabbcn5501 2 หลายเดือนก่อน +20

    Jai jai annamali

  • @rajagopalanv1933
    @rajagopalanv1933 2 หลายเดือนก่อน +16

    Open heart good leader

  • @SelvamSelvam-ph6qk
    @SelvamSelvam-ph6qk 2 หลายเดือนก่อน +8

    அருமை அருமை நீங்கள் பேசியது சரிதான் நீங்கள் தாஷா பண்ண வேண்டிய இல்லை உங்கள் பாதை சரியானது

  • @umamaheswarir2018
    @umamaheswarir2018 2 หลายเดือนก่อน +4

    Pranam Sri.Annamalaij
    Happy and safe journey
    God bless you in all endeavours

  • @Bharth365
    @Bharth365 2 หลายเดือนก่อน +11

    Annamalai ji is perfectly correct
    He’s in right path
    God bless him all success

    • @vijeyasampath7136
      @vijeyasampath7136 2 หลายเดือนก่อน +1

      Right person for PM and CM post man of wisdom with discipline

  • @shanthinidevikanesan6279
    @shanthinidevikanesan6279 2 หลายเดือนก่อน +9

    Thanks brother

  • @ravindhran7302
    @ravindhran7302 2 หลายเดือนก่อน +11

    Next CM Tamilnadu ❤🎉

  • @chitram5214
    @chitram5214 2 หลายเดือนก่อน +6

    வாழ்க வாழ்க அண்ணாமலை❤

  • @govardhanthorali588
    @govardhanthorali588 2 หลายเดือนก่อน +7

    நாட்டின் நிர்வாகம் செய்வதற்கு படிப்பும் கடின உழைப்பும் நேர்மையும் இருந்தால் போதும்.‌. அரசியல் அனுபவம் இருந்தாலும் அறிவுசார்ந்த திறன் ஆளுமையை தராது. இன்றைய உலகம் இளைஞர்கள் தான் சுறுசுறுப்பாக செயல்படுவார்கள். முதியவர்கள் அறிவுரை மட்டும் கூறலாம்.

  • @kumargurutharan4043
    @kumargurutharan4043 2 หลายเดือนก่อน +8

    எங்கள் வாக்கு (காமராஜர் போன்ற ஆட்சிக்கு) தமிழ்நாட்டில் அண்ணாமலை அண்ணாவுக்கும், மத்தியில் மோடி ஆட்சி செய்யும் பாஜகவுக்கும் மட்டும்தான்.
    நான் அல்லது என் குடும்பத்தினரோ அல்லது எனது உறவினர்களோ உ உறுதியாக ஒருபோதும் 70 ஆண்டுகள் எங்களை ஆண்ட காங்கிரஸுக்கோ அல்லது 50 ஆண்டுகள் ஆட்சி செய்த தெலுங்கு திமுகவிற்கோ அல்லது Aidmk & அவர்களின் கூட்டணிக் கட்சிகளான vck 😊யுக்கோ அல்லது நாம் தமிழருக்கோ வாக்களிக்க மாட்டோம்

  • @rajkumarflowershop7474
    @rajkumarflowershop7474 2 หลายเดือนก่อน +5

    அண்ணாமலை வாழ்க நாளைய முதல்வர ❤❤❤❤

  • @kavi-vc6gi
    @kavi-vc6gi 2 หลายเดือนก่อน +2

    எங்கள் குடும்ப ஆதரவு என்றும் அண்ணாமலை க்கே

  • @govindarajalubalakrishnan8758
    @govindarajalubalakrishnan8758 2 หลายเดือนก่อน +8

    அண்ணாமலை அவர்கள் வம்பு சண்டைக்கு போக மாட்டார் ,வந்த சண்டையை விட மாட்டார்,,

  • @jayakrishnansugumaran1881
    @jayakrishnansugumaran1881 2 หลายเดือนก่อน +8

    ராயல் சல்யூட் தலைவா.
    நீங்க இப்படித்தான் பேசணும் என்று எதிர்பார்த்தேன். அப்படிதான் நம்பினேன். நம்பினவனை கைவிடவில்லை. நன்றி தலைவா.
    அடிச்சி தூக்குங்க என் வீரமிகு தலைவா 👍

  • @preethimani-w8w
    @preethimani-w8w 2 หลายเดือนก่อน +12

    அவுங்க கூட்டணி கட்சி தலைவர் திரு.ராகுல்காந்தி அவர்கள் பாராளுமன்றத்திற்கு டீ சர்ட் போட்டுக்கொண்டு வருகிறார். பாராளுமன்றம் என்ன சற்றுலா இடமா?

  • @SelvamSelvam-ph6qk
    @SelvamSelvam-ph6qk 2 หลายเดือนก่อน +9

    நிருபருக்கு சரியான மூக்குடைப்பு அண்ணாமலையிடம் உங்கள மாதிரி நிருபர் எல்லாம் பாத்து கேள்வி கேட்கவும் உங்க கேள்விக்கு அண்ணாமலை கொடுக்கும் பதில் சரியான செருப்படியாக இருக்கு அருமை அருமை இந்த மாதிரி தலைவனை பத்திரிக்கையாளர்கள் பாத்திருக்க மாட்டார்கள்

  • @rajagopalanv1933
    @rajagopalanv1933 2 หลายเดือนก่อน +10

    Bold decition

  • @MuthuswamyMuthuswamyThangavel
    @MuthuswamyMuthuswamyThangavel 2 หลายเดือนก่อน +2

    வாழ்த்துகள் சார்,,🙏

  • @georgedhinakaransamuvelsug8547
    @georgedhinakaransamuvelsug8547 2 หลายเดือนก่อน +8

    Tamilisai soudarajan's advice is not necessary. That kind of political approach will destroy BJP. Annamalai is running on the right path.

  • @rajgameplay7165
    @rajgameplay7165 2 หลายเดือนก่อน +3

    அண்ணாமலை சார் Mass

  • @balasaraswathijeyakumar218
    @balasaraswathijeyakumar218 2 หลายเดือนก่อน +5

    Well done Annamalai!

  • @seenivasan.c7259
    @seenivasan.c7259 2 หลายเดือนก่อน +5

    Next cm Annamalai ips 🔥🔥🔥 truue leader for tn.

  • @krishnaprasaad191
    @krishnaprasaad191 2 หลายเดือนก่อน +3

    தமிழிசை அவர்களை கட்சியில் ‌சேர்த்தது மிக பெரிய தவறு

  • @ponmanir6574
    @ponmanir6574 2 หลายเดือนก่อน +1

    சூப்பர் பேச்சு 🎉

  • @karunakarunamoorthy5580
    @karunakarunamoorthy5580 หลายเดือนก่อน

    அண்ணாமலையின் கருத்துக்கள் அத்தனையும் ஆணித்தரமானவை, இதைத்தான் தமிழக மக்களை அண்ணமலைபக்கம் ஈர்த்தது, மேன்மேலும் வளர வாழ்த்துக்கள் தம்பி எங்கள் ஆதரவு என்றும் உண்டு.

  • @haripriyachandramouli8910
    @haripriyachandramouli8910 2 หลายเดือนก่อน

    அருமையான பேச்சு👏👏Jai Hind

  • @BcomMani-cm9zg
    @BcomMani-cm9zg 2 หลายเดือนก่อน +1

    Añnamalai g speech is very very super and true and correct so we are support for human rights welcome welcome welcome

  • @raguteaching472
    @raguteaching472 2 หลายเดือนก่อน +1

    அண்ணாமலை அண்ணா வணக்கம்

  • @umamaheswari7993
    @umamaheswari7993 2 หลายเดือนก่อน +2

    I am withu

  • @Vasanthan-w1g
    @Vasanthan-w1g 2 หลายเดือนก่อน +6

    🎉🎉🎉🎉
    💯💯💯💯💯

  • @thirumagandhanam9645
    @thirumagandhanam9645 2 หลายเดือนก่อน +3

    Fire speech

  • @gurumoorthyr3251
    @gurumoorthyr3251 2 หลายเดือนก่อน +1

    தமிழிசை.வாயை.முடவேண்டும்.இல்லைஎனன்றால்.அக்காஅவர்களுக்கு.எதிராக.போராடவேண்டி.வரூம்

  • @KumarKais
    @KumarKais 2 หลายเดือนก่อน +12

    Singam singamthaan

  • @preethimani-w8w
    @preethimani-w8w 2 หลายเดือนก่อน +10

    தம்பி உதயநிதி சுயமாக வந்தவர் இல்லை. திரு.அண்ணாமலை அவர்கள் சுயம்புவாக வந்தவர். அதுமட்டுமா அவர் முன்னால் ஐ.பி.எஸ் அதிகாரி

  • @srijitnair5549
    @srijitnair5549 2 หลายเดือนก่อน +3

    Kick out power Crazy tamizhisai

  • @govindasushee4637
    @govindasushee4637 2 หลายเดือนก่อน +4

    a young lion roarded against foxes.

  • @vasanthis5206
    @vasanthis5206 2 หลายเดือนก่อน

    Sir, you are correct 👍. your comment is perfect 👌

  • @SSM1814
    @SSM1814 2 หลายเดือนก่อน +7

    அண்ணாமலை சுத்தமா தங்கம் யாராவது அவர் மீது குற்றம் சொன்னால் குற்றம் சொல்லுவார் தவறானவர் அண்ணாமலை கிரேட்

  • @mukunthannarayanasamy4773
    @mukunthannarayanasamy4773 2 หลายเดือนก่อน +1

    அண்ணாமலை ஜி தான் தமிழகத்திற்கு தேவைப்படும் தலைவர்.

  • @nvenugopal724
    @nvenugopal724 2 หลายเดือนก่อน

    We agree 100%with Mr.Annamali sir.

  • @தேசபக்தன்-ட9ய
    @தேசபக்தன்-ட9ய หลายเดือนก่อน +1

    வயதாகிவிட்டது என்றால் விரைவில் உலகை விட்டுச் செல்ல தகுதி ஆகிவிட்டார் என்று அர்த்தம்.

  • @GovindaswamiS
    @GovindaswamiS 2 หลายเดือนก่อน +3

    தமிழ்...... தலைவருக்கு கட்டுப்படனும்.......
    இன்னும் திருத்தல.......

  • @dravi8692
    @dravi8692 2 หลายเดือนก่อน +1

    மோடியால் பாஜக வளர்ச்சி
    அண்ணாமலையால் தான் பாஜக வளர்ச்சி

  • @nanjundang7498
    @nanjundang7498 2 หลายเดือนก่อน +3

    Thamizisai join to a d m k partyis better now annamalai is leader of all over tamil nadu she first obey theleader don't tacknegativemove shebreak his image same

  • @தேசபக்தன்-ட9ய
    @தேசபக்தன்-ட9ய หลายเดือนก่อน +1

    தன் வாரிசு இளைஞரணி தலைவராக வரும் வரை 70 வயதிலும் இளைஞரணி தலைவராக இருந்தவர்களும் தமிழகத்தில் உண்டு.

  • @srijitnair5549
    @srijitnair5549 2 หลายเดือนก่อน +2

    Kick out power crazy tamizhisai

  • @manickamsuppiah
    @manickamsuppiah 2 หลายเดือนก่อน +11

    That Akka got no standard to talk like this,it only shows her jealousy

    • @hman384
      @hman384 2 หลายเดือนก่อน

      She become Joker

    • @manickamsuppiah
      @manickamsuppiah 2 หลายเดือนก่อน

      @@hman384
      She is creating trouble in her own party

  • @muthukumarmuthukrishnan1778
    @muthukumarmuthukrishnan1778 2 หลายเดือนก่อน +3

    Tamilisai can join DMK or ADMK. She face the anger of party workers if she continued to indict Annamalai indirectly.

  • @mathivants-wk8ew
    @mathivants-wk8ew 2 หลายเดือนก่อน

    அண்ணமலை பதில் கிரிஸ்டில் கீளின் சூப்பர் அண்ணமலை சார்

  • @UD79
    @UD79 2 หลายเดือนก่อน +3

    This tamilisai is always a headache to annamalai sir....

  • @RK-cc3xk
    @RK-cc3xk 2 หลายเดือนก่อน +6

    தற்குறி ககு தர்குறி ஜால்ரா போடுவதற்கு எல்லாம் பதில் சொல்ல வேண்டிய அவசியமே இல்லை.Why Annamalai ji is wasting his time

  • @KonesalingamRasiah
    @KonesalingamRasiah 2 หลายเดือนก่อน +3

    உங்களைப்பற்றி திரு கிஷோர் தரக்குறைவு வாக எப்படி பேச வேண்டுமோ அப்படி பேசினார் நீங்கள் பார்த்தீர்களா 😂😢😢

  • @srijitnair5549
    @srijitnair5549 2 หลายเดือนก่อน +4

    Please dismiss power crazy tamizhisai

  • @GSeetharaman-i4x
    @GSeetharaman-i4x 2 หลายเดือนก่อน

    Support Annamalai

  • @sureshrangan916
    @sureshrangan916 2 หลายเดือนก่อน +1

    Mala Da annamalai ❤

  • @msadasivam9331
    @msadasivam9331 2 หลายเดือนก่อน +1

    Great Mr. AMji. Nandti

  • @baskarg3423
    @baskarg3423 2 หลายเดือนก่อน

    அரசியலில் அண்ணாமலை ஜி ரிங் மாஸ்டர். 🎉😊

  • @தேசபக்தன்-ட9ய
    @தேசபக்தன்-ட9ய หลายเดือนก่อน +1

    ஒரு கட்சியோடு கூட்டணி வைக்க அந்த கட்சித் தலைவரை மாற்ற வேண்டும் என்று சொல்லுகின்ற ஒருவர் எப்படிப்பட்டவராக இருப்பார் என்பதற்கு இவர் ஓர் உதாரணம்.

  • @Sampathkumar-oz5rv
    @Sampathkumar-oz5rv 2 หลายเดือนก่อน +1

    🎉🎉🎉🎉annnamalai

  • @radhakrishnanv7007
    @radhakrishnanv7007 2 หลายเดือนก่อน +1

    It’s time for Akka to strengthen the party in her native district rather being a sombu to ADMK

  • @ggunasekaran9790
    @ggunasekaran9790 2 หลายเดือนก่อน +7

    Sir please don't waste your energy answering to foolish lady

  • @ramalingamsubbiah2117
    @ramalingamsubbiah2117 2 หลายเดือนก่อน +1

    Very talented leader. Time will come for all his hard work.

  • @bingeable3
    @bingeable3 2 หลายเดือนก่อน +1

    Annamalai 🎉