உண்மையான பகிர்வு.. இவர்கள் பேசும் போது அபிஷேகம் கடந்து வருகிறது.. உள்ளத்தினை மாற்றக்கூடிய சாட்சியாக பார்க்கிறேன்.. கோடி கோடியான மக்கள் மனம்மாற்றம் அடைய சகோதரி கரோலின் அவர்களை கடவுள் தேர்வு செய்து இருக்கிறார்.. காணாமற் போன மகன் உவமை போலவே காண முடிகிறது.. சகோதரி உங்கள் சாட்சியின் வழியாக கடவுளை சந்திக்கும் போது என்ன நடக்கும் என்பதையும் புரிந்து கொள்ள முடிந்தது.. உங்கள் பணி தொடர எனது வாழ்த்துக்களும் ஜெபங்களும். சாட்சியின் பகிர்விற்கு நன்றி செலுத்துகிறேன்🙏🙏
கருணையே உருவான இறைவா நாங்கள் உம்மை விட்டு விலகி சென்ற தருணத்தில் சகோதரியின் விண்ணக அனுபவச்செய்தியை கேட்க்கச்செய்து அதில் நம்மை போன்றவர்களை மீட்க்கவே சகோதரியை உலகத்திற்கு மீண்டும் தந்தார் என்பதை உணரச்செய்த கருணையே உருவான இறைவனுக்கு நன்றி 🙏🙏🙏
இயேசுவே புகழ். பெயரளவில் கிறிஸ்துவளாக வாழ்ந்துக்கொண்டிருந்த நான் சகோதரி அவர்களின் விண்ணக அனுபவம் என் மனதை ஆழமாக தொட்டது.இப்பொழுது முழு விசுவாசத்துடன் இயேசுகிறிஸ்துவை நான் விசுவசிக்கிறேன். என்னை மாற்றிய இந்த இறைசெய்திக்காக நன்றி சகோதரி.
என் வாழ்க்கையை மாற்றிய சாட்சியம், சகோதரி அவர்களின் விண்ணக அனுபவத்தைக் கேட்டபோதுதான் உண்மையான கடவுள் இயேசு என்பதை அறிந்து கொண்டேன். உயிருள்ள தேவன், அவர் மனிதர்களிடம் பேசுகின்ற தேவன் என்ற உண்மையையும் முதன்முறையாக அறிந்து கொண்டேன். ஆண்டவருக்கு மகிமை செலுத்துகிறேன்!!
அதிசய அற்புதமான சாட்சி. ஆண்டவரின் பேரன்பு உங்களை தாங்கி வழிநடத்தியிருக்கிறது.என் வாழ்க்கைக்கு மிகவும் உதவியது.ஒரு சின்ன வேண்டுகோள் பின்னால் மியூசிக் இடையூறாக இருக்கிறது. நன்றி.
அன்பின் சகோதரி அவர்களுக்கு நன்றி, கடவுள் உங்களை தன்னுடைய பணிக்காக முன் குறித்து தேர்ந்தெடுத்து உள்ளார், அதற்காக அவர் உங்களை முன்பே பயிற்றுவித்து உள்ளார், இவற்றை எல்லாம் பார்க்கும் பொழுது கடவுளின் மீது இன்னும் ஆழமாக அன்பும் விசுவாசமும் வருகிறது.கடவுளின் வார்த்தைகளை உணர்ந்து செயல்பட தூண்டுகிறது நன்றி சகோதரி நன்றி 🙏🙏🙏
Thank you Jesus for reaching out to me today & giving this message. Thank you for choosing me as one among the millions to hear this message. Praise be to Father, Son Jesus & Holy Spirit 🙏🏻
Glory to God ஆண்டவரே நீர் கொடுத்திருக்கிற இறைவாக்கினருக்காக உமக்கு நன்றி.என் தேடல் என்கிற இறை செய்தி வழியாக ஆழமாக கடவுளை தேட வேண்டும். எந்த சூழ்நிலையாக இருந்தாலும் அதை எதிர்கொண்டு திடமனதுடன் கடவுளின் காரியத்தை முழுமனதோடு செய்ய வேண்டும் என்பதை இன்றைய செய்தி வழியாக கற்றுக் கொடுத்த சகோதரி அவர்களுக்கு நன்றி. சகோதரருக்கும் நன்றி.
இயேசுவுக்கே புகழ் 🙏 சகோதரியின் இந்தச் சாட்சியத்தை கேட்ட பிறகு, அவர்கள் மேல் அன்பும், மரியாதையும் ஏற்பட்டு, அவர்களை என் ஆயனாக ஏற்றுக் கொண்டேன். ஏனெனில், கடவுள் அவரோடு வாழ்கிறார் என்பதை என்னால் உணர முடிந்தது. சகோதரி அவர்களின் பணிக்காகவும் அவரது உடல் நலனுக்காகவும் வேண்டிக்கொள்கிறேன், ஆமென் 🙏
இயேசுவுக்கே புகழ் மரியே வாழ்க சகோதரி மும்பை ஊழியத்தை சென்னை நுங்கம்பாக்கத்தில் இப்போது நான் கலந்து கொண்டேன் உங்கள் சாட்சியம் என் மனதை தொட்டு தே நீங்கள் எழுதிய பரலோக அனுபவம் மிகப் பயனுள்ளதாக இருந்தது நன்றி சகோதரி உங்கள் ஊழியம் சிறக்க ஏசு கிறிஸ்துவும் அன்னை மரியாவும் வழிநடத்துவார் மரியே வாழ்க
சகோதரியின் விண்ணக அனுபவம் என்னுள் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியது.அவர்களைப் பார்க்கும் போதும் இறை செய்திகளைக் கேட்கும் போதும் மூவொரு கடவுளைக் கண்டு விண்ணக அனுபவம் பெற்றவர். அவருள் இருக்கும் ஆன்மா இறைவனைக் கண்டது என்ற பெரும் அன்பும் மரியாதையும் உணர்வப் பூர்வமாக ஏற்படுகிறது. என்னைப் போல் பல கோடி மக்களை இந்த அனுபவம் தொட்டு மனமாற்றம் நிகழ சகோதரியை வல்லமையாய் பயன் படுத்தும் இறைவனுக்கு நன்றி.
God was so distant to me untill I saw this testimony. Thanks be to God for the Heavenly Experience and for the mission that He has entrusted you with. Sr, your testimony is a great tool in bringing thousands of Souls towards Jesus.
You have got a greater encounter with Father God. Heavenly father has given you a great mission to reap millions and millions of People's souls towards Him..God bless you Sister. 👍
அருமையான நிகழ்ச்சி மூலமாக, விண்ணகம் எப்படி இருக்கும் கடவுள் எப்படி இருப்பார் என்ற என்னுடைய நெடுநாள் ஆசைக்கு சகோதரி அருமையாக விளக்கம் கொடுத்திருக்கிறார். நன்றி.
Glory to God 🙏 feel happy and proud that I am one among your ministry ..your testimony touches me how you could react or feel when you c god.... Praise the lord...
சகோதரின் விண்ணக அனுபவத்தை கேட்டு மிகவும் ஆச்சரியமாக இருந்தது எனக்குள் ஒரு மனம் மாற்றம் ஏற்பட்டு இயேசுவை அதிகமாக தேட ஆரம்பித்தேன் இயேசு தான் ஒரே உண்மையான தெய்வம் என்று உணர்ந்து கொண்டேன்
Touching Testimony Of Sr. Caroline, As Jer.33:3 Says "Call to me and I will answer you", God The Father Listened And Answered To Her Callings, This Enhances My Faith More And More. Our God Is Not A Stone, But He Is A God Who Speaks!!! My God Is An Awesome God!!! Amen!!!🙏🏻
Hallelujah, Amen. Awesome testimony. Yes sister, the name Jesus is miracle. His unconditional love is eternal. He can take us to his place at anytime. He sobs when we suffer, that's why he appears in front of us. He answers our questions when we struggle hard to know about true God. It can be either by pastors or by Bible reading or can feel the guidaince of our Lord directly. As your testimony is, the same, I too have experienced about our Lord Jesus. May God bless you and your ministry. Amen.
This is the very first video that induces me to long for knowing about God the Father how loveable is he on all of his creations. fulfilled my unanswered questions I had initially about God. Thank you sister a lot for igniting a spark and eagerness in finding more about God
Thank you sister for excellent sharing, you are very blessed because you have seen God, hats, after seeing you are doing the Mirabella ministry with full heart, nice to hear 👌👌👌👌
Heart touching testimony by Sr.Caroline who was leading a normal worldly life and became an Roman Catholic preacher after the visitation with our Lord in the Heaven. She has started Mirabella Ministry and proclaiming good news now. Click on www.mirabellaministry.org to know more details about Mirabella Ministry. God bless you!
Sister I watched this programme fully and please pray to me.I am suffering many problems.Sister l want to meet U.Now I am also staying in coimbatore.please call me.
Amen . Praise the Lord Jesus . Hallelujah Amen . Glory to God our Lord Jesus Christ . Hallelujah Amen . Thank You Jesus . Hallelujah Amen . Amen . Amen . Amen .
Thank you Lord choosing me as one of the millions of the people The mission made in heaven by creature through sister Caroline It's very heart touching encounter with God 🙏Hallelujah🙌 I can't imagine how grace and unconditional love you have shown while searching a true God 🙏Amen🙏
Wonderful testimony sister. All the glory to Jesus. But the background music could have been avoided. May God lead you further with more signs and wonders.
இயேசுவுக்கே புகழ்🙏 சகோதரியின் விண்ணக அனுபவத்தைக் கேட்டு, கண் கலங்கி நின்றேன். நம்முடைய துன்ப நேரத்தில் ஆண்டவர் துணையாய் இருந்து எல்லாவித ஆபத்துகளில் இருந்து பாதுத்து வழி நடத்துவார் என்று சகோதரி கூறியதை நான் முழுமையாக விசுவசிக்கிறேன். சகோதரி அவர்களுக்கு நன்றி செலுத்துகிறேன்🙏🙏🙏
Praise The lord Ave Maria
உண்மையான பகிர்வு..
இவர்கள் பேசும் போது அபிஷேகம் கடந்து வருகிறது.. உள்ளத்தினை மாற்றக்கூடிய சாட்சியாக பார்க்கிறேன்.. கோடி கோடியான மக்கள் மனம்மாற்றம் அடைய சகோதரி கரோலின் அவர்களை கடவுள் தேர்வு செய்து இருக்கிறார்.. காணாமற் போன மகன் உவமை போலவே காண முடிகிறது.. சகோதரி உங்கள் சாட்சியின் வழியாக கடவுளை சந்திக்கும் போது என்ன நடக்கும் என்பதையும் புரிந்து கொள்ள முடிந்தது.. உங்கள் பணி தொடர எனது வாழ்த்துக்களும் ஜெபங்களும். சாட்சியின் பகிர்விற்கு நன்றி செலுத்துகிறேன்🙏🙏
கருணையே உருவான இறைவா
நாங்கள் உம்மை விட்டு விலகி சென்ற தருணத்தில் சகோதரியின்
விண்ணக அனுபவச்செய்தியை
கேட்க்கச்செய்து அதில் நம்மை போன்றவர்களை மீட்க்கவே சகோதரியை உலகத்திற்கு
மீண்டும் தந்தார் என்பதை உணரச்செய்த கருணையே உருவான இறைவனுக்கு நன்றி 🙏🙏🙏
பிதாவே உமக்கும், உம்முடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவுக்கும் மகிமை உண்டாவதாக
கோடி கோடியாக மக்களை சந்திப்பாய் என்ற இறைவனின் உடன்படிக்கைக்கு சாட்சியாக விளங்கும் சகோதரி அவர்களை ஆர் சி திருச்சபைக்கு தந்த கடவுளுக்கு நன்றி
இயேசுவே புகழ். பெயரளவில் கிறிஸ்துவளாக வாழ்ந்துக்கொண்டிருந்த நான் சகோதரி அவர்களின் விண்ணக அனுபவம் என் மனதை ஆழமாக தொட்டது.இப்பொழுது முழு விசுவாசத்துடன் இயேசுகிறிஸ்துவை நான் விசுவசிக்கிறேன். என்னை மாற்றிய இந்த இறைசெய்திக்காக நன்றி சகோதரி.
God is so wonderful....I am a living testimony of Jesus❤️
Kindly share your testimony sister
இயேசுவுக்கு புகழ்.
சகோதரி அவர்களின்
விண்ணக அனுபவத்தை
கேட்கும் போது ஆச்சரியமாய் இருந்தது.
இந்த பகிர்வுக்காக நன்றி
சகோதரி.
Thank you Jesus for this awakening testimony .jesus is my saviour and my hope.
Sister Carolina. Your testimony really touch my heart. Thank you god
என் வாழ்க்கையை மாற்றிய சாட்சியம், சகோதரி அவர்களின் விண்ணக அனுபவத்தைக் கேட்டபோதுதான் உண்மையான கடவுள் இயேசு என்பதை அறிந்து கொண்டேன். உயிருள்ள தேவன், அவர் மனிதர்களிடம் பேசுகின்ற தேவன் என்ற உண்மையையும் முதன்முறையாக அறிந்து கொண்டேன். ஆண்டவருக்கு மகிமை செலுத்துகிறேன்!!
அதிசய அற்புதமான சாட்சி. ஆண்டவரின் பேரன்பு உங்களை தாங்கி வழிநடத்தியிருக்கிறது.என் வாழ்க்கைக்கு மிகவும் உதவியது.ஒரு சின்ன வேண்டுகோள் பின்னால் மியூசிக் இடையூறாக இருக்கிறது. நன்றி.
ஆண்டவரே என் தேடல் உம்மை மட்டுமே நிரந்தரமாக பற்றி கொள்ள வரம் தாரும் ஆமென்
அன்பின் சகோதரி அவர்களுக்கு நன்றி, கடவுள் உங்களை தன்னுடைய பணிக்காக முன் குறித்து தேர்ந்தெடுத்து உள்ளார், அதற்காக அவர் உங்களை முன்பே பயிற்றுவித்து உள்ளார், இவற்றை எல்லாம் பார்க்கும் பொழுது கடவுளின் மீது இன்னும் ஆழமாக அன்பும் விசுவாசமும் வருகிறது.கடவுளின் வார்த்தைகளை உணர்ந்து செயல்பட தூண்டுகிறது நன்றி சகோதரி நன்றி 🙏🙏🙏
Thank you Jesus for reaching out to me today & giving this message. Thank you for choosing me as one among the millions to hear this message. Praise be to Father, Son Jesus & Holy Spirit 🙏🏻
Praise God 🙏🙏😢😢😢😢 it's really really really really touch my heart. God is good all the time. Hallelujah thank you sister Carolina God bless you
Glory to God
ஆண்டவரே நீர் கொடுத்திருக்கிற இறைவாக்கினருக்காக உமக்கு நன்றி.என் தேடல் என்கிற இறை செய்தி வழியாக ஆழமாக கடவுளை தேட வேண்டும். எந்த சூழ்நிலையாக இருந்தாலும் அதை எதிர்கொண்டு திடமனதுடன் கடவுளின் காரியத்தை முழுமனதோடு செய்ய வேண்டும் என்பதை இன்றைய செய்தி வழியாக கற்றுக் கொடுத்த சகோதரி அவர்களுக்கு நன்றி. சகோதரருக்கும் நன்றி.
இயேசுவுக்கே புகழ் 🙏
சகோதரியின் இந்தச் சாட்சியத்தை கேட்ட பிறகு, அவர்கள் மேல் அன்பும், மரியாதையும் ஏற்பட்டு, அவர்களை என் ஆயனாக ஏற்றுக் கொண்டேன். ஏனெனில், கடவுள் அவரோடு வாழ்கிறார் என்பதை என்னால் உணர முடிந்தது. சகோதரி அவர்களின் பணிக்காகவும் அவரது உடல் நலனுக்காகவும் வேண்டிக்கொள்கிறேன், ஆமென் 🙏
இயேசுவுக்கே புகழ் மரியே வாழ்க சகோதரி மும்பை ஊழியத்தை சென்னை நுங்கம்பாக்கத்தில் இப்போது நான் கலந்து கொண்டேன் உங்கள் சாட்சியம் என் மனதை தொட்டு தே நீங்கள் எழுதிய பரலோக அனுபவம் மிகப் பயனுள்ளதாக இருந்தது நன்றி சகோதரி உங்கள் ஊழியம் சிறக்க ஏசு கிறிஸ்துவும் அன்னை மரியாவும் வழிநடத்துவார் மரியே வாழ்க
சகோதரியின் விண்ணக அனுபவம்
என்னுள் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியது.அவர்களைப் பார்க்கும் போதும் இறை செய்திகளைக் கேட்கும் போதும் மூவொரு கடவுளைக் கண்டு
விண்ணக அனுபவம் பெற்றவர். அவருள் இருக்கும் ஆன்மா இறைவனைக் கண்டது என்ற பெரும் அன்பும் மரியாதையும் உணர்வப் பூர்வமாக ஏற்படுகிறது. என்னைப் போல் பல கோடி மக்களை இந்த அனுபவம் தொட்டு மனமாற்றம் நிகழ சகோதரியை வல்லமையாய் பயன் படுத்தும் இறைவனுக்கு நன்றி.
ஆண்டவரின் அளவற்ற அன்பையும் இரக்கத்தையும் சகோதரியின் இந்த பகிர்வு வழியாக கற்றுக்கொண்டேன்.
Glory to God 🙏
Thank you sister 🙏
God was so distant to me untill I saw this testimony. Thanks be to God for the Heavenly Experience and for the mission that He has entrusted you with. Sr, your testimony is a great tool in bringing thousands of Souls towards Jesus.
You have got a greater encounter with Father God. Heavenly father has given you a great mission to reap millions and millions of People's souls towards Him..God bless you Sister. 👍
அருமையான நிகழ்ச்சி மூலமாக, விண்ணகம் எப்படி இருக்கும் கடவுள் எப்படி இருப்பார் என்ற என்னுடைய நெடுநாள் ஆசைக்கு சகோதரி அருமையாக விளக்கம் கொடுத்திருக்கிறார். நன்றி.
Tank you sister great message
Glory to God 🙏 feel happy and proud that I am one among your ministry ..your testimony touches me how you could react or feel when you c god.... Praise the lord...
I thank almighty for the wonderful opportunity to meet this wonderful sister by few year before
Thank God for Sister Mirabella I too wants to see jesus and do is will Sister spina and mercy
சகோதரின் விண்ணக அனுபவத்தை கேட்டு மிகவும் ஆச்சரியமாக இருந்தது எனக்குள் ஒரு மனம் மாற்றம் ஏற்பட்டு இயேசுவை அதிகமாக தேட ஆரம்பித்தேன் இயேசு தான் ஒரே உண்மையான தெய்வம் என்று உணர்ந்து கொண்டேன்
ஆமென் ஆமேன்! Yesukriisthu வே தேவன்! Prsise Jesus! Jesus ஐ luv U Fr.
Heavenly Father.... Almighty God... Thank you for this testimony Lord.
Thank you Lord for coming into my Life. I praise you Father🙏
Praise God 🙏 .Thank you sister for sharing you experience with almighty God .I felt the unconditional love of God🙏
Touching Testimony Of Sr. Caroline, As Jer.33:3 Says "Call to me and I will answer you", God The Father Listened And Answered To Her Callings, This Enhances My Faith More And More.
Our God Is Not A Stone, But He Is A God Who Speaks!!!
My God Is An Awesome God!!!
Amen!!!🙏🏻
Beautiful testimony... praise the Lord 🙏...
Hallelujah, Amen.
Awesome testimony. Yes sister, the name Jesus is miracle. His unconditional love is eternal. He can take us to his place at anytime. He sobs when we suffer, that's why he appears in front of us. He answers our questions when we struggle hard to know about true God. It can be either by pastors or by Bible reading or can feel the guidaince of our Lord directly. As your testimony is, the same, I too have experienced about our Lord Jesus.
May God bless you and your ministry. Amen.
Amen Bangalore
Thank you Jesus Christ
Thank you Jesus I PRAISE you lord jesus u are Sach Holy Lord I worship u Almighty God Amen
Thank you sister.
Lord is living be blessed Those who watch this testimony
Hallelujah father to know about amazing experience encounter with Jesus through sister life
Praise the lord 🙏 Thank you sister for sharing your testimony..It is very blessed testimony.. Amen 🙏
God bless you sister. Super testimoney. Amen.
Thank you sister a wonderful testimony amen
Thank you sister for sharing your testimoni.. Thank you Lord 🙏🙏
Overmcic
Praise the Lord!! Thank you sister for sharing your testimony
This is the very first video that induces me to long for knowing about God the Father how loveable is he on all of his creations. fulfilled my unanswered questions I had initially about God. Thank you sister a lot for igniting a spark and eagerness in finding more about God
Thank you sister for excellent sharing, you are very blessed because you have seen God, hats, after seeing you are doing the Mirabella ministry with full heart, nice to hear 👌👌👌👌
Praise the Lord...🙏🥰 Amen.... God bless you more and more... Sister.... 💕🍫🌹.... 😊...... 👰I feel God presence..... 👍❤️
சகோதரியின் அனுபவத்தில் என்னுடைய நிறைய கேள்விகளுக்கு பதில் கிடைத்தன கடவுளுக்கு நன்றி இன்னும் நிறைய தெரிய வேண்டும் என்று ஆசைப்படுகிறேன்
Pls contact mirabella office or watch mirabella ministry in TH-cam
True testimony my search.praise the lord.
God bless you and your family 👪
Wonderful testimony sister
ஆண்டவருக்கு நன்றி மரியே வாழ்க 🙏
Praise God, Glory to God
Gods glory so good living testimony
Amen hallelujah praise the Lord Jesus
Amen ,wonderful testimony.gbu sister
Glory to God Jesus Christ 😍😍😍. Great testimony sister. God bless you sister 👍👍👍👍
Thank you jesus
Heart touching testimony by Sr.Caroline who was leading a normal worldly life and became an Roman Catholic preacher after the visitation with our Lord in the Heaven. She has started Mirabella Ministry and proclaiming good news now. Click on www.mirabellaministry.org to know more details about Mirabella Ministry. God bless you!
Glory to God 🙏 amen
Praise the lord sister
Thank you Jesus wonderful.
Praise the lord sister.useful message.glory to Trinity God
. thanks brother God bless you 🙏
Sister really it is touching my hesrt.Thank u jesus.
Sister I watched this programme fully and please pray to me.I am suffering many problems.Sister l want to meet U.Now I am also staying in coimbatore.please call me.
sure brother, we will pray for you. send your contact Number
praise the lord sister thank you Jesus
ஆமென் அல்லேலூயா! ஆமென் அல்லேலூயா ஆமென் அல்லேலூயா
Really touching my heart
I m love jesus
Very touching. All glory to God.
Praise and Glory to God ☦️ Alleluia 🙏
Praise the Lord sister, our Almighty is living God. I am touched by your witness, even l wanted to share my witness about my experience with God.
Thankyou for your touching testimony sister.
PRAISE THE LORD Sister.
Thank you Father GOD for giving us UR ONLY SON JESUS CHRIST TO MAKE ME AS YOUR OWN DAUGHTER IN THE NAME OF JESUS I PRAY AMEN.
Uk.Grace.Praise this Lord sister
Glory to god Thank you sister for your energetic and heart touching testimony
God bless you akka
Amen ....jesus only true god....I love u jesus....alleluyya....all praise to my jesus
ALL GLORY TO OUR LORD JESUS CHRIST
Dear sister.
Plz pray my daughter Arokiamary Vijaykumar evrgaluku kulaindy pakiyam thera errivaniddam Jabika umai ketkeren.
sure, will pray
Sister. In thunba nerathil unnoda irunthaen endru neengal sonnabothu sagothari ungal kuralaaga adhu enaku olikavillai adhu kadavulin kuralaagave enaku kaetanthu andha nimidam aaviyaanavarin anbin abishekaththai nirainthae. Azhu thaalaamal kanneer sinthi aen. Nandri sagothari
Tank you sister
Praise the lord sister..
Super very nice 👌
Amen . Praise the Lord Jesus . Hallelujah Amen . Glory to God our Lord Jesus Christ . Hallelujah Amen . Thank You Jesus . Hallelujah Amen . Amen . Amen . Amen .
Thank you Lord choosing me as one of the millions of the people
The mission made in heaven by creature through sister Caroline
It's very heart touching encounter with God 🙏Hallelujah🙌 I can't imagine how grace and unconditional love you have shown while searching a true God 🙏Amen🙏
Thank you sis... 🙏
Amen love you Jesus
Thank you sr for more and more faith in this msg to search god🙏🏻🙏🏻🙏🏻
Amen!!!
Wonderful God Jesus Christ 💯💯💯💯💯💯💯💯💯💯👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👏👏👏👏👏👏👏👏👏
living testimony
Awesome sister you're so lucky, may God bless you more and more . Please pray for my husband repentance (Ananthan). Thank you Jesus.
sure sister, we will pray for your husband
Wonderful testimony sister. All the glory to Jesus. But the background music could have been avoided. May God lead you further with more signs and wonders.
God bless you always sister
Amen praise the Lord hallelujah
Amen!! Glory to god, felt blessed of hearing this testimony... Thank you sister for sharing your testimony, it helps me to get closer to god.
பிரைஸ்தலாட் 🙏சிஸ்டர் வின்னக௮நுபவபற்றிய ௨ன்மையை ௭ன்தேடல் ௭ன்ற யுடுபுல கேட்டேன் நான்விசுவாசிக்ரேன் ௭ன்னை ௮ாவியானவர் தோட்டத்தில் நான் ௨னா்தேன். ௮மென🙏🕊🕊🕊⛪⛪
praise the lord
இயேசுவுக்கே புகழ்🙏
சகோதரியின் விண்ணக அனுபவத்தைக் கேட்டு, கண் கலங்கி நின்றேன். நம்முடைய துன்ப நேரத்தில் ஆண்டவர் துணையாய் இருந்து எல்லாவித ஆபத்துகளில் இருந்து பாதுத்து வழி நடத்துவார் என்று சகோதரி கூறியதை நான் முழுமையாக விசுவசிக்கிறேன். சகோதரி அவர்களுக்கு நன்றி செலுத்துகிறேன்🙏🙏🙏
I love you dr jesus