Bro nan indica v2 LX car vachi irkura dailyum starting trouble irkuuu battery shope la kudatha avunga front banner open peniii pathangaa . apum lift edukka mattikuthu sonnagaa.. lift na ennathuu bro adthudaa function solureengala
Tata ace la back wheel side கீச்சி கீச்சி sound varuthu எப்பவாதும் தான் வருது 2nd and 3rd gear la slow aha போனா வருது speed aha போனா வரல Bearing மாத்தி பாத்துட்டேன் sound varuthu Grown வேலை பாத்தும் sound varuthu வேர என்ன problem aha irukkum
Super anna 🔥🔥🔥
Sir Tata ace headlight problem pathi vedeo poduga sir.
தெளிவான விளக்கம். நன்றி bro
Bro super carry cng plus petrol vandi vangalam nu idiyala irukkom vangalama vendama .bro reply panunga bro.please.
வாடகை க்கு என்றால் சற்று யோசனை பண்ணிக் கொள்ளுங்கள். உங்களது சொந்த (வணிக பயன்பாட்டிற்க்கு என்றால் தாராளமாக வாங்கலாம். bro
Bro vandi valathilla mukitu bro staring probelm
Super anna nalla thelivana vilakkam
Thanks bro
மாருதி சூப்பர் கேரி வண்டியில் self start problem
மழை நேரங்களில் start problem
அதை பற்றி விடியோ போடுங்கள் சகோ
Bro nan indica v2 LX car vachi irkura dailyum starting trouble irkuuu battery shope la kudatha avunga front banner open peniii pathangaa . apum lift edukka mattikuthu sonnagaa.. lift na ennathuu bro adthudaa function solureengala
லிப்ட் பம்ப் என்பது டீசல் பில்டர்க்கு மேல் இருக்கும். அதை வைத்து டீசல் லோடு பண்ணுவார்கள்.
Ok bro
Anna tata intra v30 tata Ace maintenance price soluga pls
Anna neenga eantha oor garaj enga irukku
Madurai bro
2nd கியரில் ஸ்பீடு பிரேக்கரில் ஏறும் போது வண்டி ஆப் ஆகி விடுகிறது. இது எதனால் இந்த பிரச்சனை அண்ணா?
Anna vadipatti la entha place unga workshop irukku
Tvs showroom opposite
Engine Rees eppidi kuraikkirathu
Sir tata ace white smoke only morning start panrapa problem ena problem sir
காலையில் மட்டும் வெண்புகை வந்தால் Problem இல்லை bro
Na oru second vandi 2020modal edukaporan antha vandi epadi pathu edukanum
Check out channel video
Super ❤
அன்னை மாருதி சுசுகி கேரியர் வாகனம் இருந்தால் சொல்லவும்
En kitta irukku na sale panna poren ennudai super carry diesel 2019
Tata ace la back wheel side கீச்சி கீச்சி sound varuthu எப்பவாதும் தான் வருது 2nd and 3rd gear la slow aha போனா வருது speed aha போனா வரல
Bearing மாத்தி பாத்துட்டேன் sound varuthu
Grown வேலை பாத்தும் sound varuthu
வேர என்ன problem aha irukkum
Break lineing parunga drum epadi iruku
@@n.kuppurajnagaraj5756 adhu joint star problem bro star maathitten ippo sound varala
Totally cost
60,000 thousands included turbo work
Total cost pls
60000,thousand,turbo work including
அண்ணே அடிக்கடி டாட்டா ஏஸ் ஓடிக்கொண்டிருக்கும் போதே ரேஸ் ஆகிறது எக்ஸ்லேடர் கேபிள் பிரபலம் இல்லை தீர்வு கூறவும்
டீசல் டேங் கழட்டி கிளினிங் செய்து மாட்டவும். மேலும் எப்போதும் 5 லிட்டர் டீசல் டேங்கி னுள் இருக்கும் படி பார்த்து கொள்ளவும்.
😂😢😅😅😢😅😅
உங்கள் போன் நம்பர் தரவும்
Anna unga namber podunga
Anna contact number
anna phone number