இந்த பாடலை எந்த நேரத்தில் கேட்டாலும் உடல் சிலிர்க்கும்... சீக்கிரம் வாப்பா... பார்க்குற எங்களுக்கே இப்படினா ரியல் தரிசனம் பண்ற மதுரை மக்களுக்கு எப்படி இருக்கும்...
இந்த பாடலை கேட்டால் ஆடாத கால்களும் ஆடும் , துள்ளாத மனமும் துள்ளும்..நான் விரும்பி கேட்கும் பாடல் எத்தனை முறை கேட்டாலும் திகட்டாத, மனதை கொள்ளை கொள்ளும் பாடல்..பாடலின் இசை ஆரம்பித்தவுனேயே மனம் பரவசமாகிவிடும்..கண்கள் பணித்து விடும்..செவிக்கு பாடல் , கண்களுக்கு அழகரின் அழகு வடிவம் ..மனத்திற்கு எல்லையில்லா ஆனந்தம் பக்தி பரவசம்...
108 திவ்ய தேசங்களில் ஒன்றாகும் அழகர் எங்கள் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் திருவிழா தன் சகோதரி திருமணத்தை நடத்தி வைக்கவும் செல்வார் என்ன ஒரு கம்பீரம் ஆர்ப்பரித்து செல்லும் பக்தர்கள் கூட்டம் சாதி பேதம் இன்றி அனைவரையும் ஒன்று சேர்த்த பெருமை கள்ளழக பெருமாளையே சேரும் 🕉️🙏🔱🕉️🙏🔱🕉️🙏 ஓம் நமோ நாராயணா 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
நண்பா நான் சிறுவனாக இருக்கும் பொழுது இளையான்குடி அருகில் அரணையூரில் என் குல தெய்வமான கருப்பனசாமி திருவிழாவை முடித்துவிட்டு பரமக்குடிக்கு சைக்கிளில் வந்து அந்த வைகை ஆற்றின் உள்ளே இரு புறமும் லைட் வெளிச்சத்தில் ராட்டிணம் சுற்றியது அப்பளம் சாப்பிட்டது நண்பர்கள் கூட வைகை ஆற்று மண்ணில் கபடி ஓடி பிடித்து விளையாண்டது போன்ற பசுமையான நினைவுகள் இன்றும் மனதில் உண்டு
Coimbatore karaga respect endha oorlaiyum kidaikadhuga bro ungaluku kovai arumai therla total tamilnadu um tamil culture ku thanu ga so pls 🙏 yaraium mela peasathiga also neega andha side best nu tha sonniga but na kovai um sonniga adha prblm
😊 பொம்மையை வைத்து விளையாடிக்கொண்டிருக்கிறார்கள் இந்த சிறுவர்கள். நான் கோயிலுக்கு வந்தால் கடவுள் இல்லை என்கிறார்கள்..... நான் கோயிலை விட்டு வெளியே வந்தால், கடவுள் இருக்கிறார் என்கிறார்கள் கடவுளை அறியாத இந்த சிறுவர்கள்.🤔
2022 ல பாக்க தான போறீங்க ஆட்டத்த... 🔥🔥🔥 இரண்டு வருடங்கள் கழித்து வெறித்தனமா காத்திருக்கிறோம்... அய்யனை காண🙏🙏🙏
Valthukal bro
Cccxfddzzpa
Ttttttt
Verithanama irukkum😎😎
வின்னுலகமும் அதிரும் வீருகொன்டு வரும்போது
@@marimuthus4342 kathirukirom
மெய் சிலிர்க்க வைத்தது . பாடலை கேட்கும் போது .
கேப்டன் விஜயகாந்த் அவர்கள் 🙏 மதுரை மாவட்டம் பெருமை சேர்க்கும் திரைப்படம்.பாடல்.கள்ளழகர்.மேல் புல்லரித்தது கொண்டு உள்ளது 🙏
என் தாய் மீனாட்சி அம்மையும் என் அப்பன் சொக்கநாத பெருமானை சியும் என் மாமன் அழகர் ஐயும் காண கண் கோடி வேண்டும்
இந்த பாடலை எந்த நேரத்தில் கேட்டாலும் உடல் சிலிர்க்கும்... சீக்கிரம் வாப்பா... பார்க்குற எங்களுக்கே இப்படினா ரியல் தரிசனம் பண்ற மதுரை மக்களுக்கு எப்படி இருக்கும்...
🥰🥰😭😭😭😭🥰🥰🥰🥰😭😭🥰🥰🥰🥰⚘⚘⚘🙏🙏🙏
Veera leval la irukku
உண்மை ❤
அந்த அற்புத காட்சியிவினை காண கோடி கண்கள் வேண்டும்கோவிந்த உன்தரிசனத்தை காண நல்லோர்களுங்கு அருள வேண்டுகிறோன் என் மனதைகொள்ளைகொண்ட கள்வனோ ஸ்ரீ கள்ளழகா
நம் தமிழ் மண்ணின் பெருமை எங்கும் ஒலிக்கட்டும் இந்த பாடலின் மூலம்🥳💥🎊
🔥🔥🔥
Ayo
தேவாவின் குரலில் கேட்க்கும் போது உடம்பு எல்லாம் சிலிர்த்துவிட்டது
இந்த பாடலை கேட்டால் ஆடாத கால்களும் ஆடும் , துள்ளாத மனமும் துள்ளும்..நான் விரும்பி கேட்கும் பாடல் எத்தனை முறை கேட்டாலும் திகட்டாத, மனதை கொள்ளை கொள்ளும் பாடல்..பாடலின் இசை ஆரம்பித்தவுனேயே மனம் பரவசமாகிவிடும்..கண்கள் பணித்து விடும்..செவிக்கு பாடல் , கண்களுக்கு அழகரின் அழகு வடிவம் ..மனத்திற்கு எல்லையில்லா ஆனந்தம் பக்தி பரவசம்...
அருள்மிகு கள்ள அழகர் பாதம் தொட்டு வணங்குவும் 🙏🙏🙏🙏🙏🙏🙏
உம் பெயர் கொண்ட அடியேன் கேட்கிறேன் உன் மாய வித்தையை சற்று நிறுத்தி விட்டு காட்சி அளிப்பீராக... 🙏🙏🙏
எக்காலமும் எட்டுதிக்கும் ஒலிக்கும் நமத மதுரை சிறப்பு ஸ்ரீ கள்ளழகர் பாடல் 🙏🙏👍🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👍❤️👍👍
மதுரையின் பெருமையே பெருமை தான்
பேசுகிறோம் நாம் பலமொழி ஆனால் பேதம் இங்கில்லை, ஆயிரம் ஜாதிகள் நம்மில் உண்டு ஆனால் நாம் ஒன்று, என்பதை உணர்த்துகிறது இந்த கூட்டம்.
உண்மை
Unmai
108 திவ்ய தேசங்களில் ஒன்றாகும் அழகர் எங்கள் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் திருவிழா தன் சகோதரி திருமணத்தை நடத்தி வைக்கவும் செல்வார் என்ன ஒரு கம்பீரம் ஆர்ப்பரித்து செல்லும் பக்தர்கள் கூட்டம் சாதி பேதம் இன்றி அனைவரையும் ஒன்று சேர்த்த பெருமை கள்ளழக பெருமாளையே சேரும் 🕉️🙏🔱🕉️🙏🔱🕉️🙏 ஓம் நமோ நாராயணா 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
Veridhanama erukkappokudhu🔥🔥🔥🔥🔥
என் குலசாமி அழகுமலையான் மாயவன் .,
🙏🙏🙏🙏
எங்க குலசாமி
enakum அழகமலையான் தான் குல தெய்வம்
Miss you சித்திரை மாதம் திருவிழா மதுரை கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
நான் நேரில் பார்த்ததில்லை டிவியில் பார்ப்பேன்.
@@vanithas7383 மதுரைக்கு வந்து பாருங்கள் இந்த அழகிய நிகழ்வினை
000
@@cutieparthi7073 ll
@@periyasamypalanisamy1529 puriyala
2 years ahh rompa miss panrom... Madurai vasikal
Very powerful kadavul 🙏🙏🙏🙏🙏🏼
2 years ku apuram enga alagara vaigai la iranguratha parka porom thiruvilaa vera level la irukummmm
ஓம் நமோ நாரயணா
ஓம் நமோ நாரயணா
ஓம் நமோ நாரயணா
ஓம் நமோ நாரயணா
Very powerful kadavul....🙏🙏🙏🙏
அருள்மிகு ஶ்ரீ கள்ளழகர் துணை 🙏🙏🙏 கொண்டையன் கோட்டை மறவன் 💛❤️💛❤️💛❤️ கமுதி, வண்ணாத்தியேந்தல் 💛❤️
பாண்டிய நாட்டின் பண்பாடு அழகு மதுரை சித்திரை திருவிழா
Q
சப்பரம் ஏறி வராரு நம்ம சங்கடம் தீர்க்க போறாரு
மதுரக்காரன் டோய் 🔥🔥🔥
Unbelievable ultimate shots and shows by the team's thanks a lot to team 👏👍🙏
Intha ulagai adakki aalum karupasamye thunai 🙏🙏🙏
பரமக்குடி சித்திரை திருவிழா செம மாஸ்
நண்பா நான் சிறுவனாக இருக்கும் பொழுது இளையான்குடி அருகில் அரணையூரில் என் குல தெய்வமான கருப்பனசாமி திருவிழாவை முடித்துவிட்டு பரமக்குடிக்கு சைக்கிளில் வந்து அந்த வைகை ஆற்றின் உள்ளே இரு புறமும் லைட் வெளிச்சத்தில் ராட்டிணம் சுற்றியது அப்பளம் சாப்பிட்டது நண்பர்கள் கூட வைகை ஆற்று மண்ணில் கபடி ஓடி பிடித்து விளையாண்டது போன்ற பசுமையான நினைவுகள் இன்றும் மனதில் உண்டு
Madurai vanthu parruya apro theriyum ethu mass nu
I'm PMK
நான் கோயம்புத்தூர்காரன். வீரம், வாழ்க்கை எப்படி வாழ்வது , தமிழர் பண்பாடு தென் மாவட்டம் தான் முன்னோடி. இது உண்மை.
Ama nanga then mavaddam🥰
@@barathiraja3770 o
@@lakshmimurugesh8159 mm
Coimbatore karaga respect endha oorlaiyum kidaikadhuga bro ungaluku kovai arumai therla total tamilnadu um tamil culture ku thanu ga so pls 🙏 yaraium mela peasathiga also neega andha side best nu tha sonniga but na kovai um sonniga adha prblm
@@karuppusamy4979 ila bro
ஓம் நமோ நாராயணா ஓம் நமோ நாராயணா ஓம் நமோ நாராயணா ஓம் நமோ நாராயணா ஓம் நமோ நாராயணா
Na trichy but madurai my favourite city
🔥.. மாஸ்... 🔥
Goosebumps 🙏🙏🙏
கோவிந்தா கோவிந்தா கோவிந்தா கோவிந்தராஜ பெருமாள்
My favourite song very nice Vera level👌
2:28 started 💥💥💥💥
Very nice song. 🙏🙏🙏
Madurai super
photography wonderful
Entha music ennaku remba pudikum
power blast this god is awesome
அழகரா ரோம்ப பிடிக்கும் சுப்பர்
Sooo amazing got goosebom😊😊😊😊😊
There are many devas but only one powerful and the head for every one is the great mahadeva..om namashivaya
Very powerful swamy
Om namo narayana 🙏🙏🙏
என் குலதெய்வம் இது தான்
இனி நம்ம ஆட்டம
my favorite god 🙌 ❤ 😍 💓
This year marana waiting
ௐ நமோ நாராயணா
My favourite song very nice vera level songgggg 🎶🎧🎶
My favourite song very nice vera level song
Enakku rompa piditha padal
Semmmmma semma
ஓம் நமோ நாராயணாய
இந்த பட்ட கேட்கும் போது எப்பவும் புல் அரிக்கும் உங்களை எதிர்பார்த்து மாம மக்கள்
Ultimate shots😎😎😎✌️
🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽வராரு வராரு நம்ம அழகர்
Om Azhakarea thunai
2022 Madurai hero alagar entry very mass semma ya enjoy panne next eppo varuvarunu aavala irukken
கள்ளர்கள் வைணவ வர்கள்...
Waiting At Moment 💖
😊 பொம்மையை வைத்து விளையாடிக்கொண்டிருக்கிறார்கள் இந்த சிறுவர்கள். நான் கோயிலுக்கு வந்தால் கடவுள் இல்லை என்கிறார்கள்..... நான் கோயிலை விட்டு வெளியே வந்தால், கடவுள் இருக்கிறார் என்கிறார்கள் கடவுளை அறியாத இந்த சிறுவர்கள்.🤔
ஓம் நமோ நாராயண....🙏🙏🙏🙏👨👩👧👨👩👧👨👩👧
Yen thavamay,ayya,ungala parthu
2 varudam agapoguthu.ayya,neenga
Varamel maduraiyum,madurai makalum kalaiellanthu poi erukerom
Ayya.vanthu madurai mannil unga
Kallpathethu,corona vall kastapatta
Yengalai kappatra,ododi vanga
Yenga deivamay.
Super song and Alagarsamy
Om namo narayana
Super song n video.alagar mean vijakanth sir only
🌺🙏🙏🙏🌺
Nice 🙂 song
அழகர் அழகர் தான்
Super
Ohm ohm ohm ohm ohmmmmm
Madurail kulanthai piranthal gula deivam erunthalum algar Athil erangum pothu than mudhal mottai poduvom maduraikaranga
Verry pawer full song.oom namo Narayanan namaga
Fav song
மதுரை அழகர்கோவில் வம்சம் வகையார்
Great Madurai
விரைவில்..2022..💥
Mass's da 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Maduraila piraka kuduthu vachikanum
My favouritrr! God 💛💙💜💚
Om namo Narayana kalalagar madurai Pandiya Nadu Arasan alagau Malayan om namo narayana
Govindhoooooooo
பாண்டிய நாடு
My perumal 🙌🙌🙌🙏🙌🙏🙏💚💚💚💚💚💚💚👌🙏🙏🙏🙏🙏🙏🙏🙌🙌🙌🙌🙌🙌🙌🤲🤲🤲🤲🤲🤲🤲🙏👦🤗🥰😊
Ohm ohm ohm ohmmmm
மதுரை காரண்டா
Nice vidio
🙏🙏🙏
Wonderful song
👌👌👌👌🙏🙏🙏👍
அழகா வா வா
ஸ்ரீஹரி.. விரைவில் வந்து என்னைக்கரைத்துவிடு. இங்கு எதற்காக இருக்கிறேன் என்றே தெரியவில்லை.
Ohm ohm ohm ohm ohmmmm
Ohm ohm ohm ohmmm
❤️❤️👍❤️❤️