இயேசு நாமம் சொல்ல சொல்ல இனிமை பொங்குதே | Tamil Christian Song | Jesus Redeems

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 ก.ย. 2024
  • இயேசு நாமம் சொல்ல சொல்ல இனிமை பொங்குதே
    உள்ளமெல்லாம் பரவசமாகுதே - 2
    இயேசைய்யா என் இயேசைய்யா
    என் இனிய இயேசைய்யா என் இன்ப இயேசைய்யா - 2
    நேசிக்கிறேன் இயேசுவே உம்மையே நேசிக்கிறேன் - 2
    முழுமனதோடு நேசிக்கிறேன் முழு பெலத்தோடு நேசிக்கிறேன் - 2
    எந்தன் ஆத்தும நேசரே எனக்கெல்லாம் செய்பவரே
    எந்தன் உயிரிலே கலந்தவரே - 2
    இயேசைய்யா என் இயேசைய்யா
    என் இனிய இயேசைய்யா என் இன்ப இயேசைய்யா - 2
    நேசிக்கிறேன் இயேசுவே உம்மையே நேசிக்கிறேன் - 2
    முழுமனதோடு நேசிக்கிறேன் முழு பெலத்தோடு நேசிக்கிறேன் - 2
    எந்தன் பாரம் சுமந்தவரே எனக்காய் மரித்தவரே
    மரணத்தை ஜெயித்து உயிர்த்தவரே - 2
    இயேசைய்யா என் இயேசைய்யா
    என் இனிய இயேசைய்யா என் இன்ப இயேசைய்யா - 2
    நேசிக்கிறேன் இயேசுவே உம்மையே நேசிக்கிறேன் - 2
    முழுமனதோடு நேசிக்கிறேன் முழு பெலத்தோடு நேசிக்கிறேன் - 2

ความคิดเห็น • 2

  • @lawrancep991
    @lawrancep991 2 หลายเดือนก่อน +1

    Thank you Jesus ❤amen ❤

  • @mercyaugustine699
    @mercyaugustine699 ปีที่แล้ว

    பாடல்பாடும் போது மிகவும் பரவசமாக இனிமையாக இருக்கிறது Thank you Jesus praise the Lord Thank you sisters