எலும்பை எடுத்து கடிடா இளந்தாரி புள்ள - Piranmalai | Vela Ramamoorthy, Varman

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 ต.ค. 2024
  • எலும்பை எடுத்து கடிடா எளந்தாரி புள்ள - Piranmalai | Vela Ramamoorthy, Varman
    #Piranmalai #Piranmalaimovie
    #Shots #VelaRamamoorthy #Madhurai #TamilMovie #Tamilcinema
    Film : Piranmalai
    Starring : Varman, Neha, Kanja Karupu, Pandi, Vela Ramamoorthy etc.,
    Music : Bharathi Viskar
    Direct : Agaram Kamura
    Producer : R P Pandian
    Banner : Valari kalaikkaoodam
    Overseas : Khafa Exports
    Khafa Entertainment More Videos
    Full Movies Click here goo.gl/cDoIQw
    Video Songs Click here goo.gl/pht9db
    Comedy Scenes Click here goo.gl/mjFs58
    Climax Scenes Click here goo.gl/8rHECP
    Super Scenes Click here goo.gl/wEFdch
    Fight Scenes Click here goo.gl/qJAV77
    Lyric Videos Click here goo.gl/GLldVw
    Movie Trailers Click here goo.gl/RjEOAq
    Audio Jukebox Click here goo.gl/CkeEWk
    Love Scenes Click here goo.gl/tcSef1
    Hot Songs Click here goo.gl/L5dKLi
    For more updates from Khafa Entertainment
    Subscribe us goo.gl/y37goG
    Follow us goo.gl/uhRiSM
    Like us goo.gl/e09dFK
    Gplus goo.gl/GSAz0R

ความคิดเห็น • 3.6K

  • @sakthiselvi5070
    @sakthiselvi5070 ปีที่แล้ว +2852

    கமெண்ட் பாத்துட்டு என்னால சிரிப்ப அடக்க முடியல... 😂😂😂🤣🤣🤣🤣🤣

  • @yousuf202
    @yousuf202 ปีที่แล้ว +577

    கம்மென்ட்ஸ் பகுதியை மீண்டும் மீண்டும் படிக்க இங்கு வரும் நபர்கள் ❤😂

    • @OrderNewWorld
      @OrderNewWorld 7 หลายเดือนก่อน +1

      ஹீரோ மைண்ட் வாய்ஸ்: எலும்பு எல்லாத்தையும் நீ தின்னுப்புட்டு நான் வெறும் ரசம் மட்டும் குடிக்கணுமா? 😂

    • @ramamoorthi4336
      @ramamoorthi4336 3 หลายเดือนก่อน

      I have put 500 th like for you 😂❤

  • @BVetriwin7308
    @BVetriwin7308 ปีที่แล้ว +453

    பரமேஸ்வரி மைண்ட் வாய்ஸ்: ஒரு சட்டி குழம்பை காலி பண்ணிட்டானுங்க அப்பனும் மகனும் நான் என்னத்தை திங்க

    • @Vishnuprasath6711
      @Vishnuprasath6711 7 หลายเดือนก่อน +4

      😂😅😂😅

    • @invisibleman.
      @invisibleman. 7 หลายเดือนก่อน +6

      😂 another dimension thinking 😂

    • @BVetriwin7308
      @BVetriwin7308 7 หลายเดือนก่อน

      @SRIRAM-yd8qc please remove your comment its weired

    • @JD-hu4vo
      @JD-hu4vo 5 หลายเดือนก่อน +1

      😂😂😂😂

    • @SKGAMING-ws6uy
      @SKGAMING-ws6uy 3 หลายเดือนก่อน +1

      🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

  • @Madhanraj44444
    @Madhanraj44444 ปีที่แล้ว +639

    கமெண்ட்ஸ் எல்லாம் பார்த்து சிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்குது🤣🤣🤣🤣

  • @hardtarget3074
    @hardtarget3074 2 ปีที่แล้ว +8491

    இந்த காலத்துல இளந்தாரி எல்லாம் இல்லை....ஊதாரி தான் இருக்காங்க.....😁😁😁 விட்டா
    நாதரிக இருக்காங்க.....😁😁😁

    • @gsarathasaratha7388
      @gsarathasaratha7388 2 ปีที่แล้ว +45

      🙄🙄🙄🤣🤣🤣🤣🤣

    • @chillgirl9068
      @chillgirl9068 2 ปีที่แล้ว +39

      Ilanthari na enna

    • @MM-rq5nu
      @MM-rq5nu 2 ปีที่แล้ว +19

      🤣🤣🤣🤣

    • @andril0019
      @andril0019 2 ปีที่แล้ว +87

      @@chillgirl9068 இளந்தாரி-சொல்லிலேயே பொருள் இருக்கிறது! இளைஞன்!

    • @bhuvaneswarir655
      @bhuvaneswarir655 2 ปีที่แล้ว +9

      👌💞🤣😂💞👌

  • @karthikvijayan7266
    @karthikvijayan7266 ปีที่แล้ว +84

    அப்பா சாமி கமெண்ட் எல்லாம் படித்து சிரிப்பால் எனக்கு வயிறு வலி வந்துவிடும் போலிருந்தது.

    • @siva7687
      @siva7687 ปีที่แล้ว

      Nijamave ennala mudila 😂😂😂😂

  • @jayakumarp9648
    @jayakumarp9648 2 ปีที่แล้ว +3541

    இளந்தாரி mind voice: இவன் ஒருத்தன்....தீனிபண்டாரம்

  • @jegandevaraj9968
    @jegandevaraj9968 2 ปีที่แล้ว +10832

    உன் பேச்சை கேட்டு இப்டி பண்ணேன் தாத்தா...ஏழு வாட்டி பிச்சுகிட்டு போய்டுச்சு...உண்ண தான் தூக்கி போட்டு மிதிகலாம் nu இருக்கேன்...

    • @gautham6525
      @gautham6525 2 ปีที่แล้ว +145

      🤣🤣🤣

    • @cosmicpower9102
      @cosmicpower9102 2 ปีที่แล้ว +86

      🤣🤣🤣🤣🙌🙌🙌🙌

    • @sathriyan4707
      @sathriyan4707 2 ปีที่แล้ว +55

      😂😂😂😂😂😂😂😂😂😂

    • @jivah3602
      @jivah3602 2 ปีที่แล้ว +46

      😂😂😂

    • @tgppuli3796
      @tgppuli3796 2 ปีที่แล้ว +179

      Ok appo nee use pannunadu velakuennai

  • @pradeeps466
    @pradeeps466 ปีที่แล้ว +205

    நான் கூட வேலைக்கு போக சொல்லிடுவாரோ ன்னு பயந்துட்டேன் 😄😄😄😄

  • @Suresh-cc7jy
    @Suresh-cc7jy 2 ปีที่แล้ว +753

    கமண்ட்ஸ் படிச்சி பாத்தா சிரிப்ப அடக்கமுடியவில்லை

  • @pradeepharris1233
    @pradeepharris1233 2 ปีที่แล้ว +400

    நாங்க எதுக்குடா காலைல எழுந்து கஷ்டப்பட்டு கோழி அடிக்சு சாப்பிட்டு மறுபடியும் தூங்கனும் 🤣

  • @vetrivelmurugan1942
    @vetrivelmurugan1942 ปีที่แล้ว +181

    கமெண்ட்ல சூப்பரா நல்லா தமாசா கமெண்ட் பண்ணி இருக்காங்க...😂😂😂😂😂😂😃😃😃😃

  • @malai09
    @malai09 2 ปีที่แล้ว +4603

    நான் கூட சாப்பிட்டு வேலைக்கு போக சொல்லுவாருன்னு நினைச்சன் ..நல்லவேளை தூங்க சொல்லுறாரு..

  • @viralmedia8904
    @viralmedia8904 2 ปีที่แล้ว +2564

    மிதக்க மிதக்க நல்லெண்ண... ஒரு சட்டி குழம்பு... 2 நாளைக்கு கக்கூஸ் லயே படுத்துக்க வேண்டியதுதான்.😂🤣

  • @jaffersadik6069
    @jaffersadik6069 2 ปีที่แล้ว +776

    காலைல வெறும் வயித்துல ஒரு சட்டி குழம்ப குடிச்சுட்டு தூக்கம் போட்டு எழுந்தா ஒரு வாரத்துக்கு புடுங்கி தள்ளீரும்😨

  • @Antii_Fascist
    @Antii_Fascist 2 ปีที่แล้ว +3346

    விக்கிற விலைவாசிக்கு ஒரு சட்டி கொழம்பு குடிச்சா வீட்ல செருப்பாலயே அடிப்பாய்ங்க

  • @sathamvj1345
    @sathamvj1345 ปีที่แล้ว +372

    மீம்ஸ் பார்த்துட்டு இந்த வீடியோ பார்க்க வந்த எல்லாரும் தான் உண்மையான இளந்தரி பயலுக !!😂

    • @nazeer266
      @nazeer266 ปีที่แล้ว +3

      தூங்கி எந்திருச்சா அடிக்க வராது ஆய் தான் வரும்

  • @naaganthinai4059
    @naaganthinai4059 2 ปีที่แล้ว +739

    பையன் யோசிக்கிறான் - "டேய் தகப்பா, நிம்மதியா சோறு திங்க விடுறா" 😂😂

    • @yuvarudra6602
      @yuvarudra6602 ปีที่แล้ว

      No rice da mavane. Only oiled kolumbu with chicken. Then u'll become like yukozona with a big butt. 😁

    • @bharakathullaaj7480
      @bharakathullaaj7480 ปีที่แล้ว

      😂😂😂

    • @NiranjanKumar-lu3yo
      @NiranjanKumar-lu3yo 10 หลายเดือนก่อน

      Ulti 😂😂😂😂

  • @aswinkumar3250
    @aswinkumar3250 2 ปีที่แล้ว +308

    Intha scene ahh vida comments padika taen sirippu varuthu

    • @Mtshell
      @Mtshell ปีที่แล้ว +7

      Aama bro😂😂😂,,ivanunga intha maathiri sapta vayiru valikum nu solra comments ah paathu sirichi thaan vayiru valikuthu

    • @gaming_____pc
      @gaming_____pc ปีที่แล้ว +2

      Seri sappu

    • @Mtshell
      @Mtshell ปีที่แล้ว

      Tamizh

    • @n.b.snithinkrishna9958
      @n.b.snithinkrishna9958 ปีที่แล้ว

      😂😂

  • @sundar8038
    @sundar8038 ปีที่แล้ว +62

    கொஞ்சம் depressionla இருந்தேன் இந்த வீடியோ comments பார்த்ததும். Depression எல்லாம் போய்டிசி பெருசு.சிரிச்சு வயிறு வலிக்குது.😂😂

  • @vimalmania244
    @vimalmania244 2 ปีที่แล้ว +3060

    மேதக்க, மேதக்க, நல்ல எண்ணெய் ஊத்தி ஒரு சட்டி கொழம்ப குடிச்சிட்டு தூங்கி எழுந்த.. நம்பள தூக்கிட்டு போக ஆள் வேணும்.. பேதி ஆகி செத்துடுவா... 😂😂😂

  • @seyyalank.j6845
    @seyyalank.j6845 2 ปีที่แล้ว +65

    Intha video pathutu. Comment padicha sirippu sirippa varuthu🤣🤣🤣

  • @t2kgaming948
    @t2kgaming948 ปีที่แล้ว +103

    Parameshwari mind voice :ivan oruthen kolambuku seithaven

    • @Pavimj1sr
      @Pavimj1sr 8 หลายเดือนก่อน +2

      😂😂😂😂

    • @stanleyalfred5076
      @stanleyalfred5076 6 หลายเดือนก่อน

      😂😂😂yov

  • @vinothkumar.a7411
    @vinothkumar.a7411 2 ปีที่แล้ว +274

    Thatஇளந்தாரி mind voice: அட கொஞ்சம் நேரம் சும்மா இர்ரா வயத்த கலக்க போகுது லூசுப்பயலே

  • @மாயாண்டி-ன7ள
    @மாயாண்டி-ன7ள 2 ปีที่แล้ว +519

    அதுனாலதான் இன்னும் இப்படி இருக்க. கிராமத்து வாழ்க்கை வாழ்க.

    • @ganeshkannan8857
      @ganeshkannan8857 2 ปีที่แล้ว +5

      Poda loosu.

    • @balaji7984
      @balaji7984 ปีที่แล้ว +3

      Youvvv... Mayandi... Padinga nu sonna ketkuringala da

    • @sameentharsameentharmanoha9652
      @sameentharsameentharmanoha9652 ปีที่แล้ว +1

      no no ellarum villagla ivara mathiri solla matanga, ivan oru ventha vekadu .

    • @Ihdskjdg
      @Ihdskjdg 2 หลายเดือนก่อน

      நீ திங்க்கிற சோறு கிராமத்தில் இருந்து தான் வருது

  • @dhakshanethra7593
    @dhakshanethra7593 ปีที่แล้ว +24

    Comments thaan semma highlight ✨️. Sirichi Sirichi vayiru valikkuthu....

  • @gsivakumarbe
    @gsivakumarbe 2 ปีที่แล้ว +1334

    தலைவரே அதெல்லாம் மாடா உழைச்ச உடம்புக்குத்தான் சரிப்பட்டு வரும்.

    • @karthikarumugam8860
      @karthikarumugam8860 2 ปีที่แล้ว +27

      வாஸ்தவம்மானா வார்த்தை

    • @hardtarget3074
      @hardtarget3074 2 ปีที่แล้ว +12

      உண்மை உண்மை....

    • @vinothkannan919
      @vinothkannan919 2 ปีที่แล้ว +8

      Cwrt dha.... Aapduratu matter ila saptatu udambula otanum apo ulaikanum

    • @bluesea5534
      @bluesea5534 2 ปีที่แล้ว +2

      Adhu sari

    • @PriyaDharshini-yy1un
      @PriyaDharshini-yy1un 2 ปีที่แล้ว +3

      Correct ta sonninka

  • @-SeKaRvIjAy2522
    @-SeKaRvIjAy2522 ปีที่แล้ว +81

    Parameswari mind voice: enna enna olaritu irukan parunga .... kozli kolambu kathai ellam iluthu podranga 😂😂😂

  • @MK-xf5gy
    @MK-xf5gy ปีที่แล้ว +11

    I have seen him few times in our Tamil movies /// Nice acting. கிராமங்களில் பார்த்த அதே தமிழ் முகம்.எனக்கும் பிடித்தவர்

  • @dangerzone7251
    @dangerzone7251 ปีที่แล้ว +48

    கடைசிவரை வேலைக்கு போணும் சொல்லி வளக்கமாட்டேல😂😂

  • @MAnjana-fp8ow
    @MAnjana-fp8ow ปีที่แล้ว +33

    இந்த வீடியோ விட கமெண்ட் பாத்து சிரித்து வயிறு வலி வந்துது எனக்கு😆😆...சிரிக்க வெச்சவனுக தா உண்மை யானா இளந்தாரி பயலுகா டோய்...💥👏🏻😂😂😂

  • @nhgowri2854
    @nhgowri2854 2 ปีที่แล้ว +257

    👍எங்களின் சிறிய வயதில் சாப்பிட்ட ஞாபகம்🙏

    • @misterfneo8497
      @misterfneo8497 2 ปีที่แล้ว +11

      ஆஹாங் இப்பிடியே உருட்டுங்க

    • @kamesh5846
      @kamesh5846 2 ปีที่แล้ว

      @@misterfneo8497 😂😂😂

    • @arakkararasan2702
      @arakkararasan2702 2 ปีที่แล้ว +5

      thooki pottu midhuchingala 😂😂

    • @cosmicpower9102
      @cosmicpower9102 ปีที่แล้ว +2

      Unnakum vaithaalaa pooirukumay😂😂🤣🤣🤣🤣🤣

  • @Mohan_Trichy
    @Mohan_Trichy ปีที่แล้ว +44

    ஏன்யா எவனாயவது தூக்கி போட்டு மிதிக்க காலையில 5 மணிக்கே எந்திரிக்கணுமா😂

    • @invisibleman.
      @invisibleman. 7 หลายเดือนก่อน +1

      எந்திருச்சுட்டு குழம்ப குடிச்சிட்டு துங்கிடனுமாம் 😂

    • @Mohan_Trichy
      @Mohan_Trichy 7 หลายเดือนก่อน +1

      @@invisibleman. 😂

  • @samsulsiddique7068
    @samsulsiddique7068 2 ปีที่แล้ว +1131

    இப்படி உசுப்பேத்தி உசுப்பேத்தி நிறைய பேர் ஜெயில்ல இருக்கானுங்க.

    • @MANIVARMA100
      @MANIVARMA100 2 ปีที่แล้ว +10

      Super bro

    • @huntershikhari2729
      @huntershikhari2729 2 ปีที่แล้ว +10

      Correct bro

    • @kathirkathir94
      @kathirkathir94 2 ปีที่แล้ว +19

      நீ வெளிய இருந்து விண்வெளிக்கு ராக்கெட்டா விட போற

    • @samsulsiddique7068
      @samsulsiddique7068 2 ปีที่แล้ว +66

      @@kathirkathir94நீ எப்படின்னு எனக்கு தெரியாது, நான் அப்படில்ல , என்னுடைய குடும்பத்த நான்தான்
      காப்பதனும்.

    • @jays6032
      @jays6032 2 ปีที่แล้ว

      @@kathirkathir94 apo nee po man jail ku. Kambi enuna kuda unaku buthi varathu. Athuku nanga Ena Pana? Jolly ullaye kedanthu saavu. Unala lam yaru veliya iruka Sona?

  • @raj____honest4323
    @raj____honest4323 2 ปีที่แล้ว +38

    நடிப்பு பிசாசு (பிசாசு என்று உவமைப்படுத்தியதற்கு வருந்துகிறேன்) ஐயா வேல.ராமமூர்த்தி அவர்களின் நடிப்பாற்றல் மெய்சிலிர்க்க செய்கிறது

  • @sridevivenkatesan2803
    @sridevivenkatesan2803 ปีที่แล้ว +17

    இது இந்த படமா
    நான் கூட அன்னாத படத்துல தேடிட்டு இருந்தேன்😀😀

    • @priyasarathi5968
      @priyasarathi5968 9 หลายเดือนก่อน

      என்ன மூவி bro

  • @ராஜிசிவகங்கை
    @ராஜிசிவகங்கை 2 ปีที่แล้ว +3300

    தலைவரே அது அப்ப இப்ப அந்த மாதிரி சாப்பிட்டால் வைத்த கலக்கி விடும் தூங்க முடியாது

  • @victorjeryjeramey4494
    @victorjeryjeramey4494 2 ปีที่แล้ว +89

    He is the best choice for periya paluvettai in ponniyen selvan he got that look and appearance

    • @ponmozhis7855
      @ponmozhis7855 ปีที่แล้ว +8

      Yes... superavum nadichiruparu... but Body andha alavuku heavy body illa ..😕

    • @balaji7984
      @balaji7984 ปีที่แล้ว +3

      @@ponmozhis7855 Maduraikkaran yaa avaru... Athan nadikkala😂

  • @Creepy5555
    @Creepy5555 ปีที่แล้ว +17

    கமெண்ட் பாக்ஸ பார்த்தா Legend Thug life va இருக்கானுங்க 😂😂👌

  • @thygreekgod
    @thygreekgod 2 ปีที่แล้ว +124

    That guy mind voice: setha neram summa irru da na soru thinganum

    • @chinnappadass8589
      @chinnappadass8589 2 ปีที่แล้ว +3

      🤣🤣🤣🤣🤣🍻🍻🍻🍻🍻

    • @SKaran-rn8um
      @SKaran-rn8um 2 ปีที่แล้ว +6

      "Settha neram" this is too comfortable & nice to use. Wow

    • @vijayalakshmi3847
      @vijayalakshmi3847 2 ปีที่แล้ว +3

      😂😂😂😂😂😂😂😂😂😂

    • @sureshsingam5123
      @sureshsingam5123 2 ปีที่แล้ว +2

      Madurai slang...

    • @subbudevendra
      @subbudevendra 2 ปีที่แล้ว

      🤣🤣🤣

  • @vivekbilla2225
    @vivekbilla2225 2 ปีที่แล้ว +370

    Mind voice : தூங்கி எந்த்திரிச உன்னதா தூக்கி போடு மிதிக்கணும் தோனும்....

  • @Najima216
    @Najima216 ปีที่แล้ว +8

    மனசுல கஷ்டத்தோட இந்த கமெண்ட் பாத்து, சிரிச்சு சிரிச்சு வாய் வலிக்குதுப்பா 🤣🤣

  • @pkuniverse1
    @pkuniverse1 2 ปีที่แล้ว +27

    எங்க அய்யா ( தாத்தா) இந்த மாறி சொல்லுவார்... இத பாக்கவும் நியாபகம் வருது.. தாத்தா பாட்டி அன்பே அன்பு தான் 😊🤗

  • @vettudayakaali2686
    @vettudayakaali2686 2 ปีที่แล้ว +7

    என் தமிழே, உன் மீது காதல் கொண்டேன். எவ்வளவு பெருமை, நான் தமிழன் என்பதில் ! வாழ்த்துக்கள் தோழரே. நம் தமிழ்நாட்டின் அனைத்து வட்டார வழக்குகளையும் கொண்டு வாருங்கள். மறைந்து வரும் தமிழ் சொற்களுக்கு உயிர் கொடுங்கள் ("இருப்புச்சட்டி", "வெஞ்சனம்", "குந்திக்கொள்", "பத்தியம்", "கோழி பிரியாணி", "தொலைவில்", "நடையன்"...இன்னும் பல).

  • @tamilserials3052
    @tamilserials3052 ปีที่แล้ว +29

    இளந்தாரி mind voice - intha thaioli vera😅

    • @munisamy3939
      @munisamy3939 6 หลายเดือนก่อน

      Ithu unna Mari pondyga Paya mindvoice 😂😂😂😂😂

  • @krishnasaamy5898
    @krishnasaamy5898 2 ปีที่แล้ว +528

    வேல ராம மூர்த்தி ஐயா,உங்க நடிப்பே தனி,

  • @muhamednakeesh2194
    @muhamednakeesh2194 2 ปีที่แล้ว +87

    தினமும் குழம்ப சட்டி நிறைய குடிச்சா அல்சர் வந்து செத்து போய்டுவான் பின்ன தூக்கி போட்டு மிதிக்க முடியாது நம்மல தான் தூக்கிட்டு போகனும் 🤪🤪🤪

  • @blackpearl9316
    @blackpearl9316 ปีที่แล้ว +374

    உன் பேச்சை கேட்டு 4 முறை பேதி, 5வது முறை ஒன்னும் வரல.. உக்காந்து எந்திரிச்சுட்டு வந்திருக்கன்

  • @theopeter36
    @theopeter36 2 ปีที่แล้ว +52

    நடிப்பு இயற்கை நடிப்பு 🔥

    • @balaji7984
      @balaji7984 ปีที่แล้ว +1

      Exactly... Intha maari than oorla irukkura perusu ga lam punch dialogue pesum🔥😂

    • @theopeter36
      @theopeter36 ปีที่แล้ว

      @@balaji7984 😂😂

  • @gokilaj7578
    @gokilaj7578 ปีที่แล้ว +633

    1 லிட்டர் எண்ணெய் 300
    நாட்டு கோழி 1200
    மசாலா பொருட்கள் 200
    மொத்தம் 1700
    இந்த பணம் இருந்த 1 மாத மொத்த மளிகை வாங்கிடலாம்

    • @saransaran735
      @saransaran735 ปีที่แล้ว +25

      1200 ah enga oorula lom 600 than sis athuvum oru uyir ooda kozhi

    • @gokilaj7578
      @gokilaj7578 ปีที่แล้ว +7

      @@saransaran735 nattu kozhili rate athikam bro

    • @saransaran735
      @saransaran735 ปีที่แล้ว +10

      @@gokilaj7578 sis nanga village lla irukom so engaluku kamiya than irukkum

    • @gokilaj7578
      @gokilaj7578 ปีที่แล้ว

      @@saransaran735 correct bro

    • @thomas1813
      @thomas1813 ปีที่แล้ว +1

      aiyo endha oor neenga ??

  • @prakasher82
    @prakasher82 ปีที่แล้ว +253

    படித்து முடித்து வேலைக்கு சென்று பெற்றவர்களை காப்பாத்துவதை .இளந்தாரி பிள்ளைக்கு அழகு எனலாம் .
    இது போன்ற ஒண்ணுக்கும் ஆகாத சினிமா வசனங்கள் சமுதாய சீரிழிவு...
    இதை எடுத்த இயக்குனரை எனக்கு தூக்கிப்போட்டு மிதிக்கனும்போல இருக்கிறது ..

    • @Rising741
      @Rising741 ปีที่แล้ว +8

      Super👌👌👌👌

    • @sujaitha3271
      @sujaitha3271 ปีที่แล้ว +3

      Correct

    • @SalMAN-up4fy
      @SalMAN-up4fy ปีที่แล้ว +5

      😂😂😂

    • @vairamuthua5834
      @vairamuthua5834 ปีที่แล้ว +2

      சூப்பர் 👍

    • @karthikramya3180
      @karthikramya3180 ปีที่แล้ว +10

      ஒரு சட்டி குழம்பு குடிச்சிட்டு தூங்கி எந்திரிச்சு போங்க. நல்லா மிதிக்கலாம்

  • @muthumn1983
    @muthumn1983 2 ปีที่แล้ว +53

    இப்ப திருப்பி மிதிப்பாங்கலே! அது அந்த காலம்.

  • @thanakunal3997
    @thanakunal3997 2 ปีที่แล้ว +41

    Avaru pattukku pesittu poettaru kella vanthu command section na patha seruchu seruchu😂😂😂🤣🤣🤣🤣🤣

  • @iyappanranjith3593
    @iyappanranjith3593 ปีที่แล้ว +174

    Comment pathu ena mathiri sirchavanga ethanai pearu nanbargalea Soluga.....🙏🏻

  • @wasimakram4145
    @wasimakram4145 2 ปีที่แล้ว +41

    சந்தோஷ் சுப்பிரமணியம் village version.

  • @thamimunansari3368
    @thamimunansari3368 2 ปีที่แล้ว +231

    ஒரு பத்துநாள் கையடிக்காம இருந்தாலே போதும் ஐயா !

    • @kumaravelk4837
      @kumaravelk4837 2 ปีที่แล้ว +17

      சூ.ப்பரப்பு...

    • @shajichristdon426
      @shajichristdon426 ปีที่แล้ว +30

      😂😂😂🤣 ore comment la ellaraiyum off pannitinga bro 😅

    • @therock-bo4ee
      @therock-bo4ee ปีที่แล้ว +22

      நினச்சு கூட பாக்க முடியாத கமெண்ட் ப்ரோ 😄😄😄😄🤭🤭🤭🤭

    • @shajichristdon426
      @shajichristdon426 ปีที่แล้ว +7

      @@therock-bo4ee ama bro

    • @Assasin293
      @Assasin293 ปีที่แล้ว +4

      🤣🤣🤣🤣🤣🤣😅

  • @mrminnal9714
    @mrminnal9714 ปีที่แล้ว +36

    இளந்தாரி ....... His mindvoice : போடா நாதாரி 😅

  • @PRABAKARAN_TAMILAN_MADURAI
    @PRABAKARAN_TAMILAN_MADURAI 2 ปีที่แล้ว +115

    புள்ள தற்குறிப்புள்ளையா போறதுக்கு நல்ல வழி சொல்றாரு தகப்பன்

  • @All_in_All_Azhaguraja_912
    @All_in_All_Azhaguraja_912 ปีที่แล้ว +25

    என்னப்பா comments la இப்படி மொத்த பேரு பின்றீங்க..🤔🤔
    ரூம் போட்டு யோசிப்பாய்ங்களோ...🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
    எப்பா சிரிச்சு சிரிச்சு முடியல..🙏🏻🙏🏻

  • @greatkali8520
    @greatkali8520 ปีที่แล้ว +44

    நீ சொல்றத செஞ்சி சாப்பிட்டு படுக்கலாம் ஆனா எந்திரிக்க மாட்டோமே .... சோலி முடிஞ்சிறும் ராசா....

    • @vpartindustry4357
      @vpartindustry4357 11 หลายเดือนก่อน

      Apdi nee sethu ponanaa nee oru kelattu paya

    • @greatkali8520
      @greatkali8520 11 หลายเดือนก่อน

      @@vpartindustry4357 ama saguravan pura kelattu payyan... Ayya mattum youth...

  • @gunaviews2997
    @gunaviews2997 2 ปีที่แล้ว +38

    Suda Suda kolambu saapta apparam Suda Suda varum Therichu poitum bath room la 😂😂

  • @jabastinj5356
    @jabastinj5356 ปีที่แล้ว +9

    இந்த video பாத்துட்டு உடனே comment section kku வந்தவன் தான்டா உண்மையான இலந்தாரி பய புல்ல

  • @sivabalan8355
    @sivabalan8355 2 ปีที่แล้ว +294

    என்னடா இது இவனுங்க சோறு திங்க மாட்டானுங்களா வெறும் கொழம்பு மட்டும் தான் குடிப்பானுங்க போல 🤦🏻‍♂️🤦🏻‍♂️🤦🏻‍♂️

    • @gowthamtham1125
      @gowthamtham1125 2 ปีที่แล้ว +3

      🤣🤣

    • @ganesamoorthym1795
      @ganesamoorthym1795 2 ปีที่แล้ว +5

      Kubeernu sirichutten😂😂😂

    • @plusvision100
      @plusvision100 ปีที่แล้ว +5

      அதே சந்தேகம்தா எனக்கும்.

    • @ponmozhis7855
      @ponmozhis7855 ปีที่แล้ว +8

      minji pona moonu karandi kudikalam bro .... adhuvum kaaranum, oil um kammiya irundha kudikalam😂😂😂... illana 10 satti thanni irundhalum podhadhu kakoos kaluvurathuku😂😂😂😂

    • @chithracruz8825
      @chithracruz8825 ปีที่แล้ว +1

      Kulapama araichi

  • @ramt6102
    @ramt6102 ปีที่แล้ว +19

    parameshwari mind voice : yov... adhaan mothathayum neeyeah muzhunkitayeah... satti gaali pannitu paysara paycha paaru

  • @kkarthiga1
    @kkarthiga1 2 ปีที่แล้ว +162

    எங்க தாத்தா இப்பிடித்தான் முழு கோழிய கொழம்பு சட்டியோட சாப்பிட்டு தூங்குவார், ஆனா பாருங்க எல்லா வியாதியும் வந்து அவரை கூட்டிட்டு போயிடுச்சு 60 வயசுலேயே.

    • @divakardiva4011
      @divakardiva4011 ปีที่แล้ว +4

      Bp irundhurukum, kaaram saptruparu pola

    • @freetime1143
      @freetime1143 ปีที่แล้ว +1

      Apromm

    • @Itzmeram-f6d
      @Itzmeram-f6d ปีที่แล้ว +22

      சட்டியோட குடிச்சா போகவேண்டியது தான்... கொழம்ப மட்டும் குடிக்க சொல்லிருக்கலாம்ல bro...

    • @subramani4030
      @subramani4030 ปีที่แล้ว

      ​@@Itzmeram-f6d 😂😂

    • @balasubramanian918
      @balasubramanian918 ปีที่แล้ว

      ​@@Itzmeram-f6d Vera level ya yov,😂

  • @Muruganmurugan-fc5jv
    @Muruganmurugan-fc5jv ปีที่แล้ว +22

    மரியாதை கொடுத்து மரியாதை பெற வேண்டும் எவனாயிருந்தாலும் சரி ❤💚

    • @shunmugamvel9245
      @shunmugamvel9245 ปีที่แล้ว +1

      ஏல கோயபல்ஸ் இங்கயும் வந்துட்டிங்களால. ஒரு இடத்த விடுவது கிடையாது போல. உங்களால ஒரே காமெடி தான்🤣🤣🤣

  • @janakiram123
    @janakiram123 2 ปีที่แล้ว +331

    விடியற்காலை ல... எந்திரிச்சி....கோழி அடிச்சி தின்னுட்டு திரும்ப தூங்குநா....🤣😂🤣🤣வேல வெட்டி இல்லாம தண்டமா சுத்திக்கிட்டு இருந்தா... அப்படி தான் இருக்க தோணும்

    • @Smilyyyyy
      @Smilyyyyy 2 ปีที่แล้ว +7

      🤣😂🤣😂🤣😂🤣😂🤣😂🤣

    • @zerolife5871
      @zerolife5871 2 ปีที่แล้ว

      அருமையாக உண்மையைய் சொன்னீங்க... சாதாரண உழைக்கும் பாமரமக்கள் எப்படி விடியற்காலையில் கோழி அடித்து சாப்பிட்டு விட்டு நிம்மதியா தூங்க முடியும் சொல்லுங்க... இவன் பேசும் வசனம் உழைக்கும் மக்களுக்கு பொருந்தாது அடுத்தவர் உழைப்பில் வாழும் மேலாதிக்கம் படைத்தவர்களுக்கு மட்டுமே பொருந்தும் சகோ...

    • @sathyamoorthy6479
      @sathyamoorthy6479 2 ปีที่แล้ว +4

      ஆமா

    • @tmlife5621
      @tmlife5621 2 ปีที่แล้ว +5

      😂😂😂😂

    • @deeshakitchen5325
      @deeshakitchen5325 2 ปีที่แล้ว +1

      👌👌👌👌👌👍🏻👍🏻🙏

  • @Tamil_ED
    @Tamil_ED ปีที่แล้ว +22

    டேய் இளந்தாரி பசங்கலா ம் லைக் போடுங்க டா.. 😅
    👇

    • @shankumar5068
      @shankumar5068 ปีที่แล้ว +1

      இந்த 'ல' வருமா இல்லை இந்த 'ள' வருமா

  • @hcmkarthick
    @hcmkarthick 2 ปีที่แล้ว +461

    இப்போ இருக்கும் 2k kids செல்லாம் இப்படி சாப்பிட்டா சீக்கிரம் மேல போயிடுவாங்க. Kinder Joy மற்றும் jelly சாப்பிட்டு வளர்த்த உடம்பு

    • @archuvlog4264
      @archuvlog4264 2 ปีที่แล้ว +7

      Ha ha correct

    • @tamilcitizen2755
      @tamilcitizen2755 2 ปีที่แล้ว +12

      😃😃😄😃😄🤣😄🤣😂😄😄😄😃😃😄😃😃😄😃😃😄😃😄😃😄🤣😄🤣🤣😄🤣😄😄😃😃😄😃😄😃😃😃😃😄படிச்ச உடனே குபிரனு வருது சிரிப்பு

    • @BalaMurugan-di6wz
      @BalaMurugan-di6wz 2 ปีที่แล้ว +3

      😂😂

    • @Gajinikanth
      @Gajinikanth 2 ปีที่แล้ว +10

      Ultimate ra yebba🤣🤣🤣🤣🤣🤣

    • @lovelyanimals5777
      @lovelyanimals5777 2 ปีที่แล้ว +3

      👍👍👍👍💙💙💙

  • @elangsdvi3424
    @elangsdvi3424 ปีที่แล้ว +4

    New method of stress relief all comments 😅😅😅

  • @KBR08285
    @KBR08285 ปีที่แล้ว +4

    கறிசோறு திங்கிறதுக்காகவே ராணுவத்திலே நீதாம்லே உண்மையான இளந்தாரி புள்ளை

  • @leslinjegan8974
    @leslinjegan8974 2 ปีที่แล้ว +17

    Life la epdi la tharusa poganumnu therunjukanumna, indha mathi motivating quotes kealunga prands

  • @kmurugash9263
    @kmurugash9263 2 ปีที่แล้ว +29

    வேலு சார் அது எல்லாம் 1990 களில் நடந்த உண்மை சம்பவம்
    இன்று உள்ளவங்க நல்ல குடிச்சு குடிச்சு வயித்துல அல்சர
    காப்பாத்தி வாரங்க நல்லண்ணைக்கும் அல்சருக்கு சண்டை ரெண்டும் சேரவே சேராது ..‌
    உங்கள் நடிப்பு எனக்கு ரெம்ப பிடிக்கும் வேலு ஜயா ..
    கிடாரி படத்தில் தான் உங்கள முதலில் பார்த்தேன் அதுக்கப்புறம் நெறைய படங்களில் பார்த்தேன் முக்கியம கொம்பன் அப்புறம் ஒரு படம் இப்போது பெயர் ஞாபகம் இல்லை விக்ரம் பிரபு நடித்த படம் அதில் கூட கடைசியில் விக்ரம் பிரபுவின் தலையே துண்ட வெட்டி விடுவிங்களே ..யேப்பா யாருமே எதிர்பார்க்காத அந்த காட்சி
    நானே திகில் ஆனேன் ..

  • @ApacheRr310-yg7fo
    @ApacheRr310-yg7fo ปีที่แล้ว +25

    என் நாய் கூட சின்ன தட்டுல தான் சாப்பிடும் டீசன்ட்டா சாப்பிடும் 😢

  • @sudhakarcivil7559
    @sudhakarcivil7559 ปีที่แล้ว +3

    தூக்கி போட்டு மிதிக்க இல்ல.. அடிக்கணும்னு தோணுது தாத்தா... 🤣☺️😎

  • @madewithhoney1727
    @madewithhoney1727 ปีที่แล้ว +28

    😆😆😆 அய்யா நா குடிச்சேன் ஆனா பீ தண்ணி தண்ணியா போச்சுங்க அய்யா ரொம்ப அசிங்கமா போச்சு

    • @paramjiitkanesan3526
      @paramjiitkanesan3526 ปีที่แล้ว

      Ayyo😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @sekarsundaramramasamyraman
    @sekarsundaramramasamyraman ปีที่แล้ว +11

    அசைவம் என்பது High புரோட்டின்.
    மது , சிகரெட் போன்ற தீய பழக்கங்கள் இல்லாமல் முறையான உடற்பயிற்சி இருக்குமானால் '''அந்த நேரத்தில்''' மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
    முதல் தரமான ''அணுக்கள்'' கிடைக்கும்.

  • @thamimunansari3368
    @thamimunansari3368 2 ปีที่แล้ว +55

    விடிஞ்சு எந்திரிச்சு சாப்ட்டு உடனே மறுபடியும் படுத்து தூங்க சொல்றியே பெருசு

  • @maniraj3725
    @maniraj3725 2 ปีที่แล้ว +8

    Pinnala thevar ayya photo super ❤️

  • @manom1231
    @manom1231 ปีที่แล้ว +4

    Video va vida commens than vera level 🤣🤣🤣

  • @vkvignesh244
    @vkvignesh244 2 ปีที่แล้ว +168

    Kulambu kudicha apram
    That guy : sanda podalamaa
    Other guy : poda anguttu sunni🤣🤣

    • @eswarscience9968
      @eswarscience9968 ปีที่แล้ว +6

      அடேய்😁😁😁😁

    • @Rolex-uw7dt
      @Rolex-uw7dt ปีที่แล้ว +4

      என்னால சிரிப்ப அடக்க முடியல 😭😭

    • @mayakannan1192
      @mayakannan1192 ปีที่แล้ว +1

      Bangam bro 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

    • @Varun_VK_72
      @Varun_VK_72 ปีที่แล้ว +6

      Athu apdi illa bro
      Poda punda allu punda Nan tha kedachana Sunni 🤣

    • @vinaykumar-xj1eo
      @vinaykumar-xj1eo ปีที่แล้ว

      ​​@@Varun_VK_72 தலைவரே எப்புற்றா

  • @vinothvideos5651
    @vinothvideos5651 2 ปีที่แล้ว +144

    அது தான் ரகர்Boy நாட்டுகோழி குழம்ப குடிச்சிடு தூங்கி எழுந்து துக்கிபோட்டு மிதிப்பாங்க😂

  • @reviewvettai7137
    @reviewvettai7137 ปีที่แล้ว +2

    எளந்தாரிப்பய 😄😄😄இப்போ ட்ரெண்டிங்

  • @viratsudhann2407
    @viratsudhann2407 2 ปีที่แล้ว +11

    Perusu olungaa pesu.. veliya engayum poi indha dialogue vidadha cable cut panni vitruvanva 😂😂😂

  • @venkatesang9174
    @venkatesang9174 2 ปีที่แล้ว +136

    உணவு பத்தி மட்டும் பேசு
    தூக்கிப்போட்டு மிதிக்கனும் னு வன்முறைய தூன்டாதே நல்லவர்கள் புகழை கெடுக்காதே

    • @senthilkumaran3567
      @senthilkumaran3567 2 ปีที่แล้ว

      Suuuu

    • @Nature42248
      @Nature42248 2 ปีที่แล้ว

      Poda paithiyakaara

    • @mohammedsait1073
      @mohammedsait1073 ปีที่แล้ว +1

      Yes jee

    • @miketamil
      @miketamil ปีที่แล้ว +3

      சரியாக சொன்னீர்கள் நண்பா!.

    • @kumarv7668
      @kumarv7668 ปีที่แล้ว +2

      Super👌👌👌👌

  • @shanmugamm6686
    @shanmugamm6686 ปีที่แล้ว +7

    தென் மாவட்டத்தின் கம்பீர பேச்சு மிளிர்கிறது.... 🙏

  • @rhsathishkumar
    @rhsathishkumar 2 ปีที่แล้ว +130

    எண்ணை மெதக்க மெதக்க கொழம்பு குடிச்சா அடுத்த நாள் நீ பாடைல தான் மெதக்கனும் 😂😂😂😂😂

  • @kannan-kannan-1656
    @kannan-kannan-1656 2 ปีที่แล้ว +31

    பழைய சோறே இங்க கிடைக்க மாட்டேங்குது இதுல வெட கோழி

  • @mogansubramaniam7831
    @mogansubramaniam7831 ปีที่แล้ว +1

    Semma background music 😈

  • @Muruganmurugan-fc5jv
    @Muruganmurugan-fc5jv 2 ปีที่แล้ว +10

    தமிழ்நாட்டில் இருக்கும் அனைத்து ஏழை ஜாதிகளுக்கும் நீதாண்டா வெடக்கோழி ❤💚

  • @vinupriya819
    @vinupriya819 ปีที่แล้ว +14

    இந்த சோறு, சப்பாத்தி இதெல்லாம் வேண்டாம்...நேரா குழம்பையே குடிச்சிடுறது

  • @sivausb2012
    @sivausb2012 ปีที่แล้ว +3

    Next morning vanakam da elanthaari kakoos la irunthu

  • @venkataramananmanimegalai1439
    @venkataramananmanimegalai1439 2 ปีที่แล้ว +67

    அப்பா ஆளுக்கு ஒரு கோழி னு 10 கோழி கிட்ட வாங்கணும் போல இருக்கு, பத்து நாட்டு கோழி நல்லெண்ண, கொய்யால பத்தாயிரம் ஆகும் டா நாட்டுக்கோழி குழம்பு வெறுமனே குடிச்சா, பேதி பைபாஸ்ல போகும்

  • @minsharqminsharq7787
    @minsharqminsharq7787 2 ปีที่แล้ว +23

    சூப்பரா சொன்னீங்க சார் .இப்ப உள்ள பசங்களெல்லாம் பிராய்லர் கோழி பசங்க .உட்கார்ந்த இடத்தைவிட்டு எந்திரிக்க மாட்டாங்க

  • @karanrajmaniyan7437
    @karanrajmaniyan7437 7 หลายเดือนก่อน +3

    அது வரைக்கும் அவன் கை பூ பறிக்குமா ஐயா😂

  • @suuuuu06
    @suuuuu06 2 ปีที่แล้ว +43

    Avan irukura tension ku unathan thoki potu methipan😂

  • @ssktimes
    @ssktimes 2 ปีที่แล้ว +84

    இவரு தான் அந்த காலத்து Rugged boy. Kolamba குடிச்சிட்டு தூங்கி எழுந்து எவன டா தூக்கி போட்டு mithikkalaam nu இருக்குமாம்🤣🤣
    பிரச்சினை இல்லை என்றாலும் பிரச்சினை பண்ணும் Rugged boy எங்கிருந்தாலும் இந்த video வை பார்க்கவும்

    • @AshokKumar-yi8mp
      @AshokKumar-yi8mp 2 ปีที่แล้ว +16

      See அதா பிரச்சனையே😂😂

    • @umarani7140
      @umarani7140 2 ปีที่แล้ว +1

      @@AshokKumar-yi8mp 😂😂😂😂😂😂

    • @umarani7140
      @umarani7140 2 ปีที่แล้ว +1

      😀😀😀

    • @___-ic9sl
      @___-ic9sl 2 ปีที่แล้ว +1

      @@AshokKumar-yi8mp 😂😂😂

    • @jayaseeland1428
      @jayaseeland1428 ปีที่แล้ว +1

      😂🤣😂🤣

  • @crazytamilan2052
    @crazytamilan2052 ปีที่แล้ว +1

    இளந்தாரி இல்லடா இளவட்டம்...😈🔥

  • @velmuruganloganathan
    @velmuruganloganathan 2 ปีที่แล้ว +6

    Serious comedy 🤣

  • @shivabharathi1691
    @shivabharathi1691 2 ปีที่แล้ว +462

    வெடக்கோழி எங்க போய்
    களவாங்க?

    • @Verupugal
      @Verupugal 2 ปีที่แล้ว +31

      Un aya vitla

    • @sijin_binu280
      @sijin_binu280 2 ปีที่แล้ว +4

      @@Verupugal 🤣🤣🤣

    • @AJ-dg5ex
      @AJ-dg5ex 2 ปีที่แล้ว +10

      Correct uu.இவன் அவன்தான்

    • @Ks14300
      @Ks14300 2 ปีที่แล้ว +8

      Unooda 3 aavthu appan v2 la🤣🤣🤣🤪

    • @Ks14300
      @Ks14300 2 ปีที่แล้ว +4

      @@shivabharathi1691 seri da theviduya payale🤮