பிரியாவின் Delivery experience /எனது மறக்க முடியாத தருணம்/ Gramathu Marumagal Priya

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 8 ม.ค. 2025

ความคิดเห็น • 253

  • @rselvam9378
    @rselvam9378 ปีที่แล้ว +70

    பிரியா எங்க நாத்தனார் கு 8 வருடங்கள் கழித்து இப்போது தான் நாள் தள்ளி யிருக்கு வாழ்த்துகள் சொல்லுங்கள் பிரியா அமலா கு சீக்கிரம் நடக்கும் நான் இறைவனிடம் பிரார்த்தனை செய்கிறேன்

  • @chithramanoharan8199
    @chithramanoharan8199 ปีที่แล้ว +84

    ஒரு பெண்ணுக்கு தல பிரசவம் மறு பிறவி மாதிரி பிரியா.

    • @athiran2021
      @athiran2021 ปีที่แล้ว +3

      Athu unmatha enaku 4 mth ku munadi c section pananga nan serious ah poitan due to high bp.... Enake theriyama poirupa...

  • @steeebinesar5208
    @steeebinesar5208 ปีที่แล้ว +28

    பெண் என்பவளை ஒரு பொருளாக இந்த சமூகம் பார்க்கிறது... ஆனால் பெண் என்பவள் ஒரு பொக்கிஷம்❤️

  • @asmaimran490
    @asmaimran490 ปีที่แล้ว +2

    ரொம்ப எதார்த்தமான பேச்சு.. அழகாக இருந்தது விவரிக்கும் அழகு..

  • @velrani3423
    @velrani3423 ปีที่แล้ว +6

    உண்மை தான் பிரியா தலை பிரசவம் ,பிரசவமே மறுபிறவி எடுத்தது போல் தான் இருக்கும். இப்ப அத நினைச்சாலும் பயமா இருக்கு. உண்னோட அனுபவத்தை சொன்னதற்கு நன்றி

  • @subithasubitha5232
    @subithasubitha5232 ปีที่แล้ว +24

    Enku ipo 9 month 12days akuthu ipo hospital lla irukean Normal delivery akanum 🙏 peryar.panunga ellarum

  • @syarmitraparamaswaran7059
    @syarmitraparamaswaran7059 ปีที่แล้ว +23

    Motherhood is very special.. only mothers can feel it❤

  • @sathyat9100
    @sathyat9100 ปีที่แล้ว +15

    Delivery experience ellarkum oru maraka mudiyatha sampavam congratulations bro 🥰👏👏

  • @Ayshavlogsme
    @Ayshavlogsme ปีที่แล้ว +11

    வாழ்த்துக்கள் பிரியா sister 💐 நீங்க உங்கள் அனுபவத்தை சொன்னது மனதிற்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. எங்களுக்கு ஆறு ஆண்டுகளாக குழந்தை இல்லை இதுபோல தரணும் எனக்கு கிடைக்குமா என தெரியல பிரியா sister

    • @gramathumarumagalpriya9103
      @gramathumarumagalpriya9103  ปีที่แล้ว

      நம்பிக்கையோடு இருங்க சிஸ்டர் கண்டிப்பா குழந்தை பிறக்கும் 🙏👍👍

    • @Ayshavlogsme
      @Ayshavlogsme ปีที่แล้ว

      @@gramathumarumagalpriya9103 ரொம்ப நன்றி சிஸ்டர் 🙂🙂

  • @tamilarasichinnappan5124
    @tamilarasichinnappan5124 ปีที่แล้ว +11

    பிரியா உன்னுடைய அனுபவம் ஆனந்த கண்ணீர் வரவைத்தது

  • @noorsharifa337
    @noorsharifa337 ปีที่แล้ว +12

    Delivery experience marakaum mudiyatha oru memories it special. Good priya health pathukonga ma

  • @govindanpackiyaraj277
    @govindanpackiyaraj277 ปีที่แล้ว +1

    சகோதரி உங்களுடைய முயற்சி சிறப்பு....வாழ்த்துக்கள் ...அறுவைச்சிகிச்சை மிகப்பெரிய கொடுமை என் மனைவி 8 வருடங்களாக சிரமத்தை அடைகிறார் பெண்பிள்ளைகள் நன்றாக சாப்பிட வேண்டும் உடல் ஆரோக்கியம் மற்றும் நடைப்பயிற்சி இதை எல்லாம் நன்றாக செய்ய வேண்டுமென பெற்றோர் சொல்லிபுரிய வைக்கவேண்டும் மேலும் சில வழிமுறைகளை வயதான பாட்டிகளிடம் தெரிந்துகொள்ளுங்கள் அரசு மருத்துவமனை அனுமதியுங்கள் முயற்சிக்க கால அவகாசம் கொடுப்பார்கள் தனியார் நிறை மருத்துவமனைகள் உடனடியாக அறுவைசிகிச்சை தான் நான் பணத்திற்காக சொல்லவில்லை என் மனைவிபடும் வேதனை இருவரும் அவதிப்படுகிறோம் தயவுசெய்து முடிந்த அளவு சுகப்பிரசவம் பெற்றுக்கொள்ள முயற்சியுங்கள் ...சகோதரனாக..பதவிடுகிறேன்... தவறாக இருந்தால் மன்னிக்கவும்

  • @vidyamani5528
    @vidyamani5528 ปีที่แล้ว +1

    Vunga experience same yenakku irunthathu priya. Ithey gel than vachchanga. Morning 11.30ku gel vachu night 9.15ku delivery. Ippo yennoda maganukku 22years . Vungalukku iruntha same experience. Son face parththathum vali yenga ponathunne theriala.

  • @sowmiya2205
    @sowmiya2205 ปีที่แล้ว +7

    Priya akka congralation stiches pain pathi solluinga normal delivery lay stiches pain pathi kojam solluinga

  • @shanthimylikes4937
    @shanthimylikes4937 ปีที่แล้ว +5

    அழகான தெளிவான விளக்கம்.சுவராஸ்யமாக இருந்தது.

  • @saranyarakavi6248
    @saranyarakavi6248 ปีที่แล้ว +3

    Priya romba enakum alugai vanthuruchu yena ennaku date 24 ennum pain varala enakum Payama eruku plz pry pannuga ana nega sonna mathiri baby porthole antha pain enga pogumne theyriyathu Sema experience

  • @arunjai1527
    @arunjai1527 ปีที่แล้ว +1

    Normal delivery sarijan kastamthan neenka sollurathu sarithan auntie God bless you 🙏

  • @kavithajagatheesan3297
    @kavithajagatheesan3297 ปีที่แล้ว +1

    Unga experience kekum pothu en delivery experience niyabagam varuthu sathyama marupiravi tha💕💕💕💕💕💕

  • @poongodipoovukarthik2713
    @poongodipoovukarthik2713 ปีที่แล้ว +6

    First time date தள்ளி போய் இருக்கும் போது உங்கள் feeling எப்படி இருந்தது . அப்புறம் எத்தனை நாள்ல pregnant card check panninga

    • @Abhishek-ey6wc
      @Abhishek-ey6wc ปีที่แล้ว +2

      45 நாட்கள் ஆன உடனேயே ஹாஸ்பிடல் போய் செக் பண்ணுங்க கவனமாய் இருங்கள் வெயிட் துக்காதிங்க நல்லதே நடக்கும்

  • @durkakarthick1759
    @durkakarthick1759 ปีที่แล้ว

    இதே மாதிரி தான் நானூம் பொங்கல் முடிந்து ஸ்கேன் எடுத்துட்டு போநொம் but கொழந்தை துடிப்பு இல்லாம வயித்துலாயே இறந்துறுச்சு 8 வருசம் களிச்சு முதல் குழந்தை இழந்துட்டேன் 1 மாசம் ஆச்சு

  • @giri7515
    @giri7515 ปีที่แล้ว +1

    எனக்கும் மறு பிறவி தான் சிஸ்டர்... நார்மல் டெலிவரி னு சொல்றோம்... ஆனால் அவ்ளோ கஷ்டம் இருக்கும் அதுல.. உங்களுக்கு 2 1/2 கிலோ. என் பையன் 3 3/4 கிலோ இருந்தான்.. எப்படி கஷ்ட பட்ருப்பேன்.. இப்ப 20 வயசு ஆகுது அவனுக்கு

  • @mangaimagam
    @mangaimagam ปีที่แล้ว +29

    வாழ்த்துகள். இதுவரை குழந்தையைக் காட்டவே இல்லையே....!

  • @anbuselviravi5741
    @anbuselviravi5741 ปีที่แล้ว

    Priyavirkku suga prasavam anathirrkku kaduvulukku nandri therivithukirom. Thaimai enbathu maru privithan ma. Thayum seyum nallmudan vazha vazhthukkal magale.

  • @pradeepsindhu253
    @pradeepsindhu253 ปีที่แล้ว +6

    Akka enaku kolanthai varam vandi god kitta veandikognka.. kolanthai illama nagnko rompa kasta padaroo please...mrg aaiee 2 yrs akiruchu ellarum kekkavum aramacguttagnka

  • @fabiolapereira5398
    @fabiolapereira5398 ปีที่แล้ว +10

    Congratulations Priya. Your sharing on birth n Motherhood experience is unforgettable. All the best. Take care n stay safe you, baby, hubby n in laws. God bless. 🙏

  • @a.nethajeep.arumugam7848
    @a.nethajeep.arumugam7848 ปีที่แล้ว +2

    Pengaluku ithu oru vara parasatham kolanthai pirakarathuku delyveri maru janmam pengaluku take care priya udampu pathukungaka helathiya food yeduthuko 🍫🍫🍫🍫

  • @reginamarysoundararajan8808
    @reginamarysoundararajan8808 ปีที่แล้ว +2

    சூப்பர் பாப்பாவை காட்டுங்க

  • @rajeswari6408
    @rajeswari6408 ปีที่แล้ว +1

    Priya GH hospital ponavea ithea problem tha mathi mathi pesuvanga

  • @BalaAnish
    @BalaAnish ปีที่แล้ว

    Akka nenga rmpa azhaga paesrenga so cute.. Pappa um cute pappa va nalla pathukonga akka💐💐💐💐

  • @navisworldtamil
    @navisworldtamil ปีที่แล้ว +3

    Superah solirkinga Priya....very nice👏👏👏👏👏

  • @indirapalani6956
    @indirapalani6956 ปีที่แล้ว +3

    Vazhthugal ma , God bless you papa va patharamaga pathugavom nalla rest yadugavom enjoy your life ma nice family members super 👌😍

  • @thaippasubbulakshmi8216
    @thaippasubbulakshmi8216 ปีที่แล้ว +1

    Gmp videos are super excellent marvelous 👏

  • @hrplacement7944
    @hrplacement7944 ปีที่แล้ว

    Priya vaalthugal,baby God gift ma.sister neega sonathu truth proud sister.vaalthugal

  • @nallapareddiyarchandraseka1310
    @nallapareddiyarchandraseka1310 ปีที่แล้ว

    super god bless you

  • @PriyaPriya-on2ek
    @PriyaPriya-on2ek ปีที่แล้ว

    Enakkum December 5/2022 than delivery aachu. Normal delivery than.. Sethu polachu vanthen.. Enakku romba bleeding akiruchu.. Nikkave ila.. Panikuda neer vali varathukku munnadiye odanjiruchu. Injection pottuthan vali vara vachanga.. Ennoda baby 3.5kg....Pain varumpothe high pain.. Ennala thangave mudiyala.. Three months aakuthu ippavara atha marakka mudiyala

  • @Malak-dx2cp
    @Malak-dx2cp ปีที่แล้ว +2

    பொண்ணுக்கு பிரசவம் மறு பிறவி பிரியா வாழ்க

  • @tngamer2375
    @tngamer2375 ปีที่แล้ว

    ஹாய் ப்ரியா என்பெரும் பிரியா தான் நீங்க சொன்னது அப்படியே எனக்கும் நடந்தது ஆனா உங்களுக்கு நார்மல் எனக்கு சிசேரியன் எங்க பாப்பா பிறக்கும் போதும் கர்ப்பப்பையில் 6% தண்ணி தான் இருக்குது என்று சொல்லிட்டாங்க அதனால சிசேரியன் பண்ணித்தான் ஆகணும் அப்படின்னு சொல்லிட்டாங்க அதனால எங்க பாப்பா சிசேரியன் பண்ணி தான் எடுத்தாங்க அதுக்கப்புறம் பாப்பாவுக்கும் மஞ்சகாமலை இருக்குன்னு சொல்லி எக்ஸ்டம இரண்டு நாள் இண்டிபெண்டன்ஸ் வச்சிருந்தாங்க பிரியா நீங்க சொல்லும் எனக்கு மனசு கஷ்டமா இருந்தது கண்டிப்பாக ஒவ்வொரு பெண்களுக்கும் பிரசவம் என்பது மறுபிறவி தான் அதை வார்த்தையால் சொல்லவே முடியாது சூப்பர் எல்லாத்துக்கும் கடவுள் 🙏🙏🙏

  • @kkoushikkrishnaammachannel4461
    @kkoushikkrishnaammachannel4461 ปีที่แล้ว +1

    வெரி எக்ஸ்பிரியன் டேட்சூப்பர் பிரியா சிஸ்டர்,

  • @vikkyvikky9382
    @vikkyvikky9382 ปีที่แล้ว +3

    Unga love story podunga pa saamy epo puduchu kettutu iruken no response 🥴🥴🥴

  • @navisworldtamil
    @navisworldtamil ปีที่แล้ว +1

    Yenaku 8th month ipo.. ithu varaiku yenaku yethumea therila...yentha feelu illa...ammanra feel perusala therla....eptionu porakumlanu Iruka but ithula kekrapo oru feel iruku...but yenaku operationtha panranga....

  • @rajakalpana6908
    @rajakalpana6908 ปีที่แล้ว +2

    Kodumaiya valikum pain sister enakku baby thali thirumbala c sections

  • @senthilkumark2011
    @senthilkumark2011 ปีที่แล้ว +2

    வாழ்த்துக்கள் பிரியா.

  • @baratimoorthi3180
    @baratimoorthi3180 ปีที่แล้ว +4

    என் மருமகளுக்கும் நான் தான் பக்கத்தில் இருந்தேன்.

  • @Sarmasugan
    @Sarmasugan ปีที่แล้ว +5

    En wife ku apr 3 date.prayer pannikonga friends.

  • @ammuvenima6030
    @ammuvenima6030 ปีที่แล้ว +3

    Nenga solratha patha alage vanthutu akka thank for u r sharing great akka may god bless u drs

  • @yasminb5683
    @yasminb5683 ปีที่แล้ว +1

    Priya enakum february 2 tha kuduthu irunthanga nanum chek up tha pona aana enaku delivery aanathu jan 17 enaku boy baby

  • @SathyaSathya-wh7wb
    @SathyaSathya-wh7wb ปีที่แล้ว

    Super priya nila kuttyma appatti irukanga my baby girl5 maneth

  • @seetabalu1970
    @seetabalu1970 ปีที่แล้ว +2

    Romba santhosam priya. Vaalga valamudan

  • @p..s..p..a734
    @p..s..p..a734 ปีที่แล้ว

    Ok anni but en makala innum neenga sariya kattavae ila eppa katuvinga

  • @kalaisudha7928
    @kalaisudha7928 ปีที่แล้ว +2

    Super priya 😍

  • @thenathalthenathal7195
    @thenathalthenathal7195 ปีที่แล้ว +1

    From Grantham margula vedio varell very super.

  • @rameelaramees802
    @rameelaramees802 ปีที่แล้ว

    TH-cam la video podu தவங்க madum ipdi delivery aaki one week la keela இருக்காங்க நு theriyalaa

  • @umaseshasai8522
    @umaseshasai8522 ปีที่แล้ว +1

    mikka nandri..ma....take care of ur health n baby too...God 🙌 bless u n kid....be happy with ur 👪 family...

  • @kavithakavi6186
    @kavithakavi6186 ปีที่แล้ว +4

    Enaku innum delivery aaga 10 days tha iruku please pray for my baby

  • @baratimoorthi3180
    @baratimoorthi3180 ปีที่แล้ว +12

    பிரியா நீ அழுதவுடன் நானும் அழுதே விட்டேன்

  • @hanushikahanu6487
    @hanushikahanu6487 ปีที่แล้ว +5

    Super priya akka enaku aluga vanthuruchu enaku 7years agium innu baby illa akka plz pray pannikonga akka plz nanun amma aganum

    • @jalajaa2436
      @jalajaa2436 ปีที่แล้ว +1

      Baby ela nu word soladhenga ma enaku after 7 years dhan baby porandhurku.yar ketalum baby ela nu sola maten enimea dhan nu soluvom so positive a solunga .. oru naal vitu oru naal madhulai pazham sapdunga kandipa sekram baby porakum..happy erunga..kastapadra baby's ku help panuga food kudunga ,sasti Viradham erunga .namaku kolandha porakum nu daily solunga andha positive words ungalku help panum ma no worries..

    • @hanushikahanu6487
      @hanushikahanu6487 ปีที่แล้ว +1

      @@jalajaa2436 ok sister nenga sollum pothe enaku avalo nambikkaya happy a irukku sis kandippa nenga sonna ellathaum follow panre sis ini kulantha illanu solla mate sis romba romba thanku sis

    • @jalajaa2436
      @jalajaa2436 ปีที่แล้ว

      @@hanushikahanu6487 ok ma Nanum pray pandran ungalku.. happy a erunga.. non veg sapduvenga means pls avoid hotel and broiler chicken.. roadside foods lam sapdadhenga .. youtube paathu fertility ku yoga paathu panuga ..edhulam na panen . nambikkai a erunga..2 perum healthy sapdunga ma

  • @shantishirke8916
    @shantishirke8916 ปีที่แล้ว +3

    Good experience to share God bless you and your baby 😙🍼🥰🥰

  • @josephineedward9190
    @josephineedward9190 ปีที่แล้ว +2

    Super priya

  • @shameembasha4056
    @shameembasha4056 ปีที่แล้ว +1

    God bless you priya💖💖

  • @malathiarumuganainar3365
    @malathiarumuganainar3365 ปีที่แล้ว

    Neenga alatama normal a pesurenga,super

  • @ranraj8201
    @ranraj8201 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள் மா

  • @anusuyasureshkumar4828
    @anusuyasureshkumar4828 ปีที่แล้ว

    Thanks to jesus for normal delivery

  • @mythiliganapathy
    @mythiliganapathy ปีที่แล้ว +2

    Precnency experience podunga

  • @bavadha7612
    @bavadha7612 ปีที่แล้ว

    Enakum feb 2 kuduthanga akka but jan 15 birth. Normal delivery with boy baby.

  • @thilagavathi1266
    @thilagavathi1266 ปีที่แล้ว

    Akka ennudaiya baby 4 kg normal delivery . January 3 Dharmapuri government hospital la porandhadhu.unmaiyave ennakku romba pain erundhadhu😭😭😭

  • @niroshaprakash4229
    @niroshaprakash4229 ปีที่แล้ว +2

    Na ipo 5 month pregnant.. nenga sollumbothu enaku kanneer vanthuducha .

  • @AbiRami-xn8md
    @AbiRami-xn8md ปีที่แล้ว +1

    Vazthukkal Priya ma

  • @kamskamskams7148
    @kamskamskams7148 ปีที่แล้ว +2

    Congratulations da thangam,take care ma

  • @ammusaravanan8803
    @ammusaravanan8803 ปีที่แล้ว

    Innum 6 month la nanum antha valiya unara poran Priya

  • @malarmani5670
    @malarmani5670 ปีที่แล้ว +1

    எனக் குஇப்படிதான்இருந்து.2குழந்தை.பெண்11வதுபடிக்தகு.ஆண்5வயது

  • @priyarajesh4704
    @priyarajesh4704 ปีที่แล้ว

    Nenga anandha kaneer vidumbodhu enakum kaneer vandhuduchi sister indha oru nimisham enku epo varumnu therila nenga solumbodhu avlo asaiya iruku...

  • @krinavenir5876
    @krinavenir5876 ปีที่แล้ว

    God.plees.you.priya

  • @rameshdharsan8191
    @rameshdharsan8191 ปีที่แล้ว +1

    சூப்பர் சூப்பர் வாழ்த்துக்கள்

  • @kalaivanim4698
    @kalaivanim4698 ปีที่แล้ว +3

    சுக பிரசவம் பற்றி எதுவும் தெரியாது,
    சிசேரியன்.
    ஆன சுக பிரசவம் தான் நல்லது
    பிரியா,
    பாப்பா எப்படி இருக்க,

  • @sivarajsivakaminathan9652
    @sivarajsivakaminathan9652 ปีที่แล้ว

    Priya sister enakum apadithan same feelings

  • @jannathulfirudous3431
    @jannathulfirudous3431 ปีที่แล้ว +1

    Priya saame ennakkue eppadeethaa Priya

  • @AK-oc8lo
    @AK-oc8lo ปีที่แล้ว

    Priya u r great
    God bless you three

  • @neldan4392
    @neldan4392 ปีที่แล้ว +1

    Priya pregnancy period is 9 month's one week or 2 weeks ONLY. . If baby Normal weight & IF WE DO HARD WORKING 100% NORMAL DELIVERY. UR LUCKY ONLY 6 HOUR'S LABOUR PAIN. FOR FIRST DELIVERY SOME LADIES TAKE 10 HOUR'S OR MORE THAN 24 HOUR'S. GOD BLESS U ALL.

  • @sathyasathya1071
    @sathyasathya1071 ปีที่แล้ว

    Super explain akka

  • @ammum948
    @ammum948 ปีที่แล้ว

    Ama Priya Maruti provider

  • @maheshwarirajesh246
    @maheshwarirajesh246 ปีที่แล้ว

    Romba happy pa

  • @aysvaryalakshmi554
    @aysvaryalakshmi554 ปีที่แล้ว

    Check up lam enga paathinga...

  • @jksureshmvijksureshmvi5962
    @jksureshmvijksureshmvi5962 ปีที่แล้ว +3

    Santhosama irunga Priya neela Thangam pathirama pathukenga

  • @aysha6410
    @aysha6410 ปีที่แล้ว +1

    Naanum first delivery apo normal aganumnu niraya vaela pathae athu mari rendu babyum normal ecya aguchi

  • @ritukuttuchannel9495
    @ritukuttuchannel9495 ปีที่แล้ว

    Akka ungalukku entha oru ethukku kandippa reply panunga pls akka romba arvama erukka unga pechi yanakku romba pitichirukku pls ungalukku entha oru kandippa sollunga akka love u so much

  • @ChithuRagav
    @ChithuRagav ปีที่แล้ว

    Unga love story solunga

  • @tahsinkauser5264
    @tahsinkauser5264 ปีที่แล้ว

    Paavam priya

  • @karthikeyinimarusamy7315
    @karthikeyinimarusamy7315 ปีที่แล้ว

    God bless u ma

  • @jamunagoud4477
    @jamunagoud4477 ปีที่แล้ว

    Super experience sister

  • @Kavyakavya-go5ze
    @Kavyakavya-go5ze ปีที่แล้ว

    Inukku epdida achhi.

  • @malathimuthu1302
    @malathimuthu1302 ปีที่แล้ว

    எனக்கும் இப்படி தான்

  • @sherinraj600
    @sherinraj600 ปีที่แล้ว

    God bless u sister

  • @KavithaMM-zg5od
    @KavithaMM-zg5od ปีที่แล้ว

    Congratulations 👏 akka anna

  • @radhakrishnan3525
    @radhakrishnan3525 ปีที่แล้ว +1

    Super sis thank you

  • @gayathrigirish583
    @gayathrigirish583 ปีที่แล้ว

    Waiting to c the baby...

  • @karanakaran3294
    @karanakaran3294 ปีที่แล้ว +1

    வாழ்த்துக்கள் 🎉🎉🎉

  • @selvam5238
    @selvam5238 ปีที่แล้ว +1

    Super sister god bless u

  • @kanaganayagamsellathurai449
    @kanaganayagamsellathurai449 ปีที่แล้ว

    Super priya God bless you 🙏🇨🇭

  • @Vedhai_mathi_vlogs
    @Vedhai_mathi_vlogs ปีที่แล้ว

    Love story sollunga

  • @jeyanalini2048
    @jeyanalini2048 ปีที่แล้ว +1

    Enakum ennoda delivery experience ninachi aluthuten.