#SM260

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 4 ก.พ. 2025
  • தாஃவா சென்டர் அமைய உதவிடுவீர் !!!
    Bank Name: Indian Bank
    Account Name: Al Hudha Foundation Trust
    Current Account No:7641802143
    IFSC Code: IDIB000E008
    Erode Main Branch
    Click This Link & Donate : tools.apgy.in/...
    #Dajjal #supermuslim

ความคิดเห็น • 177

  • @mohamedsaud3881
    @mohamedsaud3881 10 หลายเดือนก่อน +19

    Assalamu Alaikum Warahmatullahi Wabarakathuko Bhai

    • @SUPERMUSLIM
      @SUPERMUSLIM  10 หลายเดือนก่อน +7

      Wa alaikum assalam wa rahmatullahi wa barkathuhu

    • @fawsinasamsudeen1227
      @fawsinasamsudeen1227 10 หลายเดือนก่อน

      Dajjal ku edhiraga poradum thameem kulam patriya vilakkaththaiyum podavum

  • @Ravikumar-lc9iv
    @Ravikumar-lc9iv 10 หลายเดือนก่อน +50

    மிக நேர்த்தியான ஜாக்கிரதையான பயான் அல்லாஹ் உங்கள் மீதும் உங்கள் குடும்பத்தார் மீதும் அருள் செய்யட்டும்

  • @raftone123
    @raftone123 4 หลายเดือนก่อน +1

    தொடர்ந்து வராலாற்று நிகழ்வுகளை பதிவிடுங்கள். உங்களது பணி அறிவார்ந்த சிந்தனை மிக்க மக்கள் மத்தியில் மிகவும் பிரயோசனமாக உள்ளது. உங்கள் ஆயுளும் வாழ்வும் சிறக்கவேண்டும் அல்லாஹ் அருள் புரிவானாக...

  • @zahirhussain9482
    @zahirhussain9482 10 หลายเดือนก่อน +13

    அல்லாஹ் உங்களுக்கு அருள் புரிவானாக உங்களை வழி தவறாமல் பாதுகாத்து விடுவானாக

  • @batchabasheer6500
    @batchabasheer6500 10 หลายเดือนก่อน +4

    உங்களின் இல்மை அதிகப்படுத்த அல்லாஹ்விடம் துவா செய்கிறேன்.

  • @abubakkarsiddik6065
    @abubakkarsiddik6065 3 หลายเดือนก่อน

    அஸ்ஸலாமு அலைக்கும்

  • @YeshuAmal
    @YeshuAmal 10 หลายเดือนก่อน +6

    God Bless You Brother ❤

  • @mohamedallaudeen2579
    @mohamedallaudeen2579 10 หลายเดือนก่อน +3

    Wonderful bayan Ji Alhamdulillah

  • @KishoreBanu-v3n
    @KishoreBanu-v3n 10 หลายเดือนก่อน +3

    நீங்க சொல்வது போல் இந்த காலத்தை மனதில் வைத்து சொல்கிறேன்

  • @strange3315
    @strange3315 10 หลายเดือนก่อน +1

    எளிய முறையில் விளக்கியுள்ளீர்கள். 🇱🇰

  • @apasalim.n9576
    @apasalim.n9576 10 หลายเดือนก่อน +2

    40:40 Alhamthulillah Ennudaya
    Romba naal santhegam ❤❤❤

  • @sainulabdeen1490
    @sainulabdeen1490 10 หลายเดือนก่อน +1

    ❤❤❤❤❤Masha Allah

  • @fathimaathequeen
    @fathimaathequeen 10 หลายเดือนก่อน +3

    அல்ஹம்துலில்லாஹ்😍

  • @muhammedhaarish1995
    @muhammedhaarish1995 10 หลายเดือนก่อน +10

    அஸ்ஸலாமு அழைக்கும்
    உங்கள் வீடியோ பார்த்த உடன் ஒரு விதமான சந்தோசம்❤

    • @abdulazizebrahim3754
      @abdulazizebrahim3754 10 หลายเดือนก่อน +2

      ஏன் சீரியல் மாதத்துக்கு ஒரு முறை வரும் இப்போது பத்து நாளைக்கு ஒரு முறை வருதேன்னா.

    • @muhammedhaarish1995
      @muhammedhaarish1995 10 หลายเดือนก่อน +1

      @@abdulazizebrahim3754
      இது சீரியல்னு நெனச்சு இங்க வந்துட்டியா உனக்கும் இந்த இடத்துக்கும் சம்பந்தம் இல்ல கிளம்பு

    • @muhammedhaarish1995
      @muhammedhaarish1995 10 หลายเดือนก่อน

      @@abdulazizebrahim3754 இது சீரியல் இல்லடா தம்பி இங்க உனக்கு என்ன வேள கெலம்பு

  • @jasminefardul8544
    @jasminefardul8544 10 หลายเดือนก่อน +1

    Assalamu alaikum wa'rahmathullahi wa'barakaathuh bhai pls zakath pattriya thelivaana oru bayan podugha...

  • @ILM-with-Thoufiq
    @ILM-with-Thoufiq 10 หลายเดือนก่อน +1

    அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வ பரக்காத்துஹூ

  • @KishoreBanu-v3n
    @KishoreBanu-v3n 10 หลายเดือนก่อน +1

    அஸ்ஸலாமு அலைக்கும் பாய் (வ அலைக்கும் வஸ்ஸலாம்

  • @apasalim.n9576
    @apasalim.n9576 10 หลายเดือนก่อน +17

    46:01 அப்துல் பாசித் புகாரி இந்த கருத்தை சொல்லவே இல்ல அவர் என்ன சொன்னார் என்றால் ஒரு சராசரியா அன்றாட தேவைகளை பூர்த்தி செய்யக்கூடிய அளவுக்கான வருமானம் கூட ஒரு ஆலிமுக்கு வந்து கிடைக்கிறது இல்லை அப்படிங்கற ஒரு கருத்தை தான் அவர் வந்து சொன்னாரே தவிர பணம் கொடுத்தால் ஒரு மாதிரி வேலை பாப்போம் பணம் இல்லைன்னா ஒரு மாதிரி வேலை பார்ப்போம். நாங்க வந்து வேலை பார்க்க மாட்டோம் அந்த மாதிரி எல்லாம் சொல்லவே இல்ல அவரு

    • @amwithonegod
      @amwithonegod 10 หลายเดือนก่อน +4

      நம்ப ஊரில் இல்லை அரபு நாடுகளில் பணத்திற்காக செயல்பட்டு ஃவத்துவா கொடுக்கும் அலிம் .கெட்ட அரசியல் வாதியிடம் இணைந்து உள்ள அலிம்கள் . government அலிம்கள்

    • @fathimaathequeen
      @fathimaathequeen 10 หลายเดือนก่อน

      ஆலிம்களுக்கு சம்பள உயர்வு அவசியம் தான்..
      ஆனால் சம்பளம் அதிகம் கிடைக்கவில்லை என்று மார்க்க படிப்பது வேஸ்ட் என்று உலக கல்வியை நாடி செல்வது தவறு..
      அப்டி சென்றால்
      அவர்கள் பார்வையில் மார்க்கமும் ஒரு பலன் தரா தொழில் தானே... அதானே தொழிலை மாத்திட்டு போறாங்க...

    • @fathimaathequeen
      @fathimaathequeen 10 หลายเดือนก่อน

      அது என்ன பள்ளிக்கு ஒரு இமாம் தான் இருக்கணுமா..??
      5 நேர தொழுகை 5 இமாம்..
      ஒரு நேரம் தொழுகை நடத்திட்டு அவர் வேலைக்கு போகட்டும்... அப்போ பள்ளி சம்பளம் குறைவாக தெரியாது அல்லவா..??இன்னைக்கு இமாம் வேலைல இருந்து வர முடியல என்றால் மக்கள் ல ஒருத்தர் தொழுகை வைக்கனும்..
      மக்களுக்கு மார்க்கம் தெரியல so என்னலாமோ நடக்குது

    • @mujibamujiba5038
      @mujibamujiba5038 10 หลายเดือนก่อน

  • @AnasMohamed-d1l
    @AnasMohamed-d1l 10 หลายเดือนก่อน +1

    மாஷா அல்லாஹ்

  • @shahibsabeena5929
    @shahibsabeena5929 10 หลายเดือนก่อน +2

    மாஷாஅல்லாஹ்

  • @ahamedkabeer2595
    @ahamedkabeer2595 10 หลายเดือนก่อน +8

    அஸ்ஸலாமு அலைக்கும் முஸ்தபா பாய்
    நான் உங்க கிட்ட பேசணும்
    தயவு செய்துஉதவி செய்யுங்கள்....(Inshallah)

  • @zameerahamedmzameer8639
    @zameerahamedmzameer8639 10 หลายเดือนก่อน +2

    Insha Allah.. bohuth jaldi ye Masjid ban jainga 🙏 ameen 🙏🙏,

  • @sakslife
    @sakslife 10 หลายเดือนก่อน +2

    Assalamu alaikum... Payanulla bayan...

  • @parveenbegum4088
    @parveenbegum4088 10 หลายเดือนก่อน +1

    Assalamu alaikum wrwb bhai Alhamdulillah
    Jazakallahu khairen kadheera

  • @v2i0e2w0spo2ints
    @v2i0e2w0spo2ints 10 หลายเดือนก่อน +9

    தஜ்ஜால் வெளியேறும் இடம் பற்றி நபிகளார் ஷாம் மற்றும் ஏமனின் கடல்பகுதியில் அவன் இருக்கின்றான் என்று கூறியிருந்தாலும் அவன் கிழக்கு திசையில் இருந்துதான் வெளியேறி வருவான் என்று நபிகளார் மூன்று முறை கூறியுள்ளதாக ஷஹீஹ் முஸ்லிம் உட்பட பல்வேறு நபிமொழிகள் மூலமாக அறிய முடிகின்றது. மேலும் இஸ்ரேல் மற்றும் மக்கா மதீனாவிற்கு தென் கிழக்கிலும் குறிப்பாக ஏமன் கடல் பகுதியில் ஏமனுக்கு சொந்தமான அதன் தென் கிழக்கு திசையில் சுமார் 340 கி.மீ தொலைவில் உள்ள சகோட்ரா என்ற அதிசய தீவில் அவன் இப்போதும் கூட சங்கிலிகளால் பிணைக்கப்பட்ட நிலையில் இருக்கலாம் என்பது சில இஸ்லாமிய அறிஞர்களின் கருத்து. புவியியல் விஞ்ஞானிகளும் உள்ளே நுழைந்து அதன் விபரங்களை முழுமையாக கண்டறிய இயலாத பல்வேறு குகை அற்புதங்களை உடைய இந்த அதிசய தீவில் இஸ்ரேல் அல்லது அமெரிக்கா இனிவரும் காலங்களில் ஏதாவது ஒரு காரணத்தை கூறிவிட்டு இதனை தாக்கி அழிக்கவும் கூட திட்டமிடலாம். இது தஜ்ஜாலின் வருகைக்காக நேரமாகவும் அமையலாம் என்பது நமது அனுமானமாக உள்ளது. இவ்வாறுதான் நிச்சயமாக நடைபெறும் என்று நாம் கூறவில்லை. இங்கேயும் நடைபெறலாம் என்பது போல நமக்கு தோன்றுகிறது.‌ அல்லாஹ் மிக அறிந்தவன். ஆனால் தஜ்ஜால் இப்போதே வெளியேறிவிட்டான் என்று நாம் கூறினால் அவன் இப்போது எந்த நாட்டின் அரசு கட்டுப்பாட்டில் அமர்ந்து கொண்டு எந்த விதமான குழப்பங்களை மக்களுக்கு ஏற்படுத்துகின்றான் என்ற கேள்விகளுக்கு நாம் தெளிவான நேரடியான விளக்கம் பெறுவதற்கு தேவை ஏற்படுகின்றது. அதாவது தஜ்ஜால் முன்னரே வெளியேறிவிட்டான் என்றால் இனிவரும் காலங்களில் அவன் எந்த குகையில் இருந்தும் வெளியேற தேவையில்லை என்றும் பொருள் ஆகின்றது. இதனை பிரதர் இம்ரான் ஹிசைன் அவர்கள் கூறுவது போல ஸ்கூல் பாய்ஸ் கூட புரிந்து கொண்டு ஏற்றுக்கொண்டு விடுவார்கள். எனவே இதற்கு நேரடியான தெளிவான விளக்கத்தையும் அவன் இங்கிலாந்து அரசு மூலமாக ஏற்படுத்தும் ஃபித்னாக்களும் என்ன என்பதற்கான விளக்கத்தையும் கூட நாம் பெற வேண்டிய அவசியம் இங்கே ஏற்படுகின்றது. அவன் வெளிவந்த பிறகு ஏற்படுத்தும் குழப்பங்களை விட அவன் வெளியாகும் முன்பே தஜ்ஜால் விஷயத்தில் உலக மனிதர்கள் ஏற்படுத்தும் ஃபித்னாக்களை போல தெரிகின்றது. எனவே அல்லாஹ் மட்டுமே மிக அதிகம் அறிந்தவன் என்று மட்டுமே நாம் புரிந்து கொள்ள வேண்டியுள்ளது. இறைவன் மிகப்பெரியவன் இன்னும் அவனுக்கே புகழ் அனைத்தும்.

  • @HosseinFahadali
    @HosseinFahadali 10 หลายเดือนก่อน +2

    அஸ்ஸலாமு அலைக்கும்

  • @hazy9605
    @hazy9605 10 หลายเดือนก่อน +2

    Kasta padum makkalukku thittam vahuththu sabarimala pondru neengal saitha oru kaariyam sollungadaaa

  • @apasalim.n9576
    @apasalim.n9576 10 หลายเดือนก่อน +12

    46:09 இதே மாதிரி தான் உங்களை விமர்சிக்க கூடியவர்களும் நீங்க பேசக்கூடிய வார்த்தைகளுக்கு வேற மாதிரியான விளக்கங்களை கொடுத்து உங்கள் மீது அவதூறு கூறுகிறார்கள் அதே தவறை நீங்க செய்யாதீங்க❤❤❤

  • @SyedAnsari-lo2nz
    @SyedAnsari-lo2nz 10 หลายเดือนก่อน +2

    அஸ்ஸலாமு அலைக்கும் ஃபாலோ

  • @sabarikanthsabari2697
    @sabarikanthsabari2697 10 หลายเดือนก่อน

    Nice content today ❤

  • @abbasu9969
    @abbasu9969 10 หลายเดือนก่อน +1

    Assalamu alaikum bhai, next videos la indha RAMADAN IFTAR SPECIAL CHICKEN & BIRIYANI DISHES paithiyangala address pannunga indha month la idha oru polappaave nadaimuraiku kondu vandhutainga. Summave nammala 24hrs um biriyani saaptutu irupom nu kaffir nenachitu irupanga. Trichy la grand Ramzan special biriyani camp aam apdinu onu nadathitu irukanunga 9-4am, Fasting oda noakkame theriyama. Innum nam makkala malungadikka idhu valivagukkum

  • @Blink_Clouds
    @Blink_Clouds 10 หลายเดือนก่อน +1

    Assalamu alaikkum warahumathullai wabarakaththu Mustafa awargale

  • @apasalim.n9576
    @apasalim.n9576 10 หลายเดือนก่อน +3

    Asalaamu alaikkum ❤❤❤

  • @Jaleel-x9q
    @Jaleel-x9q 10 หลายเดือนก่อน +1

    நல்ல பயான்

  • @armaan5004
    @armaan5004 10 หลายเดือนก่อน +5

    இங்கே கூச்சலிடும் சிலர் அன்மையில் சவூதி அரேபியா உக்ரைனுக்கு 400 million உதவியும் காஸா மக்களுக்கு உணவளிக்கும் நிறுவனத்திற்கு வெறும் 40 million ஐ வழங்கியதையும் இதற்கு முன்னர் பசித்திருந்த அந்த மக்களுக்கு கபன் துனியை உதவி என்று அனுப்பியதையும் மறந்து விட்டார்கள் போல.

  • @mubeenabanu3321
    @mubeenabanu3321 10 หลายเดือนก่อน +1

    Assalamu alaikum bai jasakallahu hairan

  • @VinothKumar-nl2wz
    @VinothKumar-nl2wz 10 หลายเดือนก่อน

    Hi brother bow down to your speech by Hindu friend

  • @ThameenAnsari-p6o
    @ThameenAnsari-p6o 10 หลายเดือนก่อน +1

    Assalam alykkum bai

  • @nahar7637
    @nahar7637 10 หลายเดือนก่อน +1

    اسلام عليكم ورحمة الله وبركاته
    ماشاء الله تبارك الله

  • @SumaiyaA-k7m
    @SumaiyaA-k7m 10 หลายเดือนก่อน +2

    அஸ்ஸலாமு அலைக்கும் அண்ணா குர்ஆன் தப்ஸீர் விளக்க உரை புத்தகம் எந்த ஆசிரியர் புத்தகம் படிக்கலாம்? புத்தக கடையில் எளிதில் கிடைக்கும் புத்தகம் சொல்லவும் நன்றி

  • @Anaz-l8n
    @Anaz-l8n 10 หลายเดือนก่อน +2

    Assalamu alaikum warahmathullah❤

  • @sulfishamsudeen7988
    @sulfishamsudeen7988 10 หลายเดือนก่อน +1

    asslamu alaikkum ❤

  • @a.mohamedkhalidmasood106
    @a.mohamedkhalidmasood106 10 หลายเดือนก่อน +1

    Assalamualaikum warahmathullaahi wabarakathuhu

  • @HussainJhussain-y8g
    @HussainJhussain-y8g 10 หลายเดือนก่อน +1

    Assalamu alikkum bai❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉

  • @reesansanree1968
    @reesansanree1968 10 หลายเดือนก่อน +4

    சகோதரர் முஸ்தபா விற்காக துவா செய்வோம் அவர் நாளைய பிஜே வாக மாறாமல் இருப்பதற்கு பிஜேவின் மூலம் பல சத்தியங்களை அறிந்து கொண்டோம் ஆனால் அவருடைய இன்றைய நிலை சத்தியத்தை ஏற்க மறுக்கிறார் அல்லாஹ் அவருக்கு நேர்வழி காட்டுவானாக சகோதரர் முஸ்தபா அவர்களின் மூலமும் பல உண்மைகளை தெரிந்து கொண்டோம் ஆனால் அவருடைய ஒரு சில பேச்சுக்கள் அபத்தமாகவும் பொறுப்பற்ற தன்மையாகவும் அவதூறாகவும் உள்ளது எந்த முஸ்லிம் நாடுகளும் உதவி செய்யவில்லை என்பது அபத்தம். முஸ்லிம்கள் மீது வன்மம் கக்கும் தெளிவான சங்கி தமிழ் பொக்கிஷத்தை அறிவாளி போல் காட்டுவது பொறுப்பற்ற செயல் சகோதரர் அப்துல் பாசித் புகாரி அவர்கள் சொல்லாத ஒரு கருத்தை அவர் மீது திணிப்பது அவதூறு சகோதரர் முஸ்தபா அவர்கள் பணத்தையும் வங்கிகளையும் பயன்படுத்தும் பொழுது குற்ற உணர்வோடுதான் பயன்படுத்த வேண்டும் என்று சொல்லிக்கொண்டே வங்கி நிகழ்ச்சிகளில் பேசுவது போன்ற தோற்றம் உள்ள புகைப்படத்தை எல்லாம் பார்க்கும்போது நீங்கள் பேசியதை நீங்களே மறந்து விட்டீர்களா என்பது தெரியவில்லை

    • @alifgarmentsalifgarments4288
      @alifgarmentsalifgarments4288 10 หลายเดือนก่อน +2

      குற்றம் சொன்னாலோ கேள்வி கேட்டாலே நேரடியாக பதில் தருவது கிடையாது

  • @mahli9741
    @mahli9741 10 หลายเดือนก่อน +3

    Assalamualaikum warahmathullahi wabarakathuhu bhai, Dajjal Makkah Madeena wara matan nu solrangale, apo ibnu sayyad dajjal aha indal epdi waruwan? Nabi (sal) solliruppangale dajjal madeena wara matan endru. Please explain. Jazakallah hairan

  • @strange3315
    @strange3315 10 หลายเดือนก่อน

    🇱🇰 இலங்கை, M.A.M Mansoor இன் கருத்தும் உங்கள் கருத்தும் நிறையவே ஒத்துப்போகின்றது. Time irunthal youtube ill அவரது thafseer இணை பார்க்கவும்.

  • @அல்லாஹ்வின்அடிமை.7
    @அல்லாஹ்வின்அடிமை.7 10 หลายเดือนก่อน +2

    Assalamualaikum musthafa bhai

  • @sabarikanthsabari2697
    @sabarikanthsabari2697 10 หลายเดือนก่อน

    Background editing nice ❤

  • @mohamedjamaldeen5224
    @mohamedjamaldeen5224 10 หลายเดือนก่อน +1

    ASSALAMU ALAIKUM WARAHMATULLAHI WABARAKATUHU ❤❤❤

  • @mahli9741
    @mahli9741 10 หลายเดือนก่อน +4

    Surah yusuf thafseer innum pending bhai, please continue

  • @DeenMohammed-t6c
    @DeenMohammed-t6c 10 หลายเดือนก่อน +1

    Assalamu allikum❤

  • @user-omer14
    @user-omer14 10 หลายเดือนก่อน +1

    45:00 minutes brother abdul basith avangalum dunya ku aasappattu pesunadhai pola illa avangalum ungaludaya karuthai kondavaraaga thaan irukkanga

  • @ummuhakeeem454
    @ummuhakeeem454 10 หลายเดือนก่อน +3

    Assalaamu Alaikum to All 🎉

    • @mujibamujiba5038
      @mujibamujiba5038 10 หลายเดือนก่อน

      Wa Alaikum salam ❤❤❤

  • @mohamedriyas4527
    @mohamedriyas4527 10 หลายเดือนก่อน

    58:08 போயா அங்குட்டு இதெல்லாம் பலங்கால கதையா போச்சு கத்தி கத்தி தொண்ட போச்சு

  • @jf7306
    @jf7306 10 หลายเดือนก่อน +2

    Assalamualaikum anna

  • @apasalim.n9576
    @apasalim.n9576 10 หลายเดือนก่อน +2

    ❤❤❤❤❤

  • @fathimahaja6393
    @fathimahaja6393 10 หลายเดือนก่อน +1

    Assalamualaikum ❤

  • @hussainm.h1348
    @hussainm.h1348 10 หลายเดือนก่อน +1

    Nan kadaintha7vardama thaduna best information squreya

  • @kathijasuhail
    @kathijasuhail 10 หลายเดือนก่อน +2

    அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்) பாய்
    கர்பலா பயான் புத்தகமாக வெளி வந்து விட்டதா?அப்படியென்றால் எங்கு கிடைக்கும்.

    • @mohamedriyas4527
      @mohamedriyas4527 10 หลายเดือนก่อน

      Bro adhu oru comedy book

  • @jesirabinjesirabin422
    @jesirabinjesirabin422 10 หลายเดือนก่อน +1

    அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹு முஸ்தஃபா பாய்

  • @arsh_rtr
    @arsh_rtr 10 หลายเดือนก่อน +1

    Assalamualaikum bai super decoding ❤ 2030 kulla Dhajal vandhuruvan dhan anaiku thonudhu bai

  • @rajadeenrajadeen6169
    @rajadeenrajadeen6169 10 หลายเดือนก่อน +1

    Assalam alaikum bai

  • @mdfaizal8048
    @mdfaizal8048 10 หลายเดือนก่อน +1

    Assalamualaikum Bhai

  • @vigneshp7309
    @vigneshp7309 10 หลายเดือนก่อน +1

    Asalamuwalaikum bhai...

  • @Nisarasan
    @Nisarasan 10 หลายเดือนก่อน +1

    Assalamu alaikum

  • @BeeviFathima-w9g
    @BeeviFathima-w9g 10 หลายเดือนก่อน +1

    சூரா கஃப் விளக்க உரை மீதி எப்போது

  • @ww32027
    @ww32027 10 หลายเดือนก่อน +1

    💥 a very important doubt, someone please answer
    1. Dajjal will be followed by Jews when he comes.
    2. Jews are awaiting for a messiah who will come to lead them.
    3. Jews also believe like Muslims that god is one and we cannot see him on earth.
    Now my doubt is, when dajjal comes, he will first claim to be a messiah and then he will claim himself to be God.
    So, how come Jews believe and follow Dajjal when he claims him as god which is against Jewish belief.
    Please answer

    • @nahar7637
      @nahar7637 10 หลายเดือนก่อน

      யூதர்கள் இறைவன் ஒருவனே என்று நம்புகிறார்கள் ஆனால் தாங்கள் மாத்திரம் தான் அல்லாஹ்வுடைய விருப்பத்திற்குரியவர்கள் ஏனைய மனிதர்கள் தமக்கு அடிமை வேலை செய்ய இறைவனால் படைக்கப்பட்ட மிருகங்கள் போன்றவர்கள் என்பது அவர்கள் நம்பிக்கை.
      நாம் எப்படி கால்நடைகளை நமது தேவைக்கு ஏற்ப பயன்படுத்துகிறோமோ,
      அறுத்துச் சாப்பிடுகிறோமோ இவ்வாறு அவர்கள் ஏனைய மனிதர்களை பாவிப்பது பாவமில்லை என நம்புவதுதான் அவர்களுடைய இறை நிராகரிப்பு ஆகும்.
      அவர்கள் தங்களை இந்த உலகத்திற்கு எஜமானர்களாக ஆட்சிக் கட்டிலில் அமர விரும்புகிறார்கள். அதற்காக ஒரு தலைவனை மஸீஹாக எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அப்போது போலி மஸீஹாக தஜ்ஜால் தோற்றமளித்து யூதர்களை வழி நடத்துவான். அது இறுதியில் அவர்களுக்கு மிகப்பெரிய இழப்பை ஏற்படுத்தும்.

    • @AffectionateCoffee-jk8cd
      @AffectionateCoffee-jk8cd 10 หลายเดือนก่อน

      Becuz they are Jews...
      Example...pls read The story of musa alaihi salam and the golden calf

  • @jamalmohamedibrahim.f9330
    @jamalmohamedibrahim.f9330 10 หลายเดือนก่อน +1

    Asalamualikum musthafa bhai

  • @FathiMaideen
    @FathiMaideen 10 หลายเดือนก่อน +1

    Bhaai.....neenga kashtaththai siruchukkittaeyyy sollreenga.. aanaal unarum poodhu kangalil kanneer varudhu.....

  • @mrandmrskovaicuisine921
    @mrandmrskovaicuisine921 10 หลายเดือนก่อน +3

    உணவு ‌ பொருட்கள் அரபு நாடுகள் கொடுத்தது ஆனால் பெயர் வாங்கினது அமெரிக்கா
    எந்த ஓர் உதவி செய்தாலும் அவர்களைத் தாண்டி செய்ய முடியாது..

    • @YUSUFINDIAN-86
      @YUSUFINDIAN-86 10 หลายเดือนก่อน

      சலபி உலமாக்கள் கூட்டம் சவுதியை கண்டித்து பேசாது....

  • @mohamedyusufk2457
    @mohamedyusufk2457 10 หลายเดือนก่อน

    அந்த தீவு பெயர் என்ன

  • @hazy9605
    @hazy9605 10 หลายเดือนก่อน +3

    Daii neenga ippdiye pesi pesi irungadaaa. Non muslims koada feild la irangi vela sairaanga aneethikki ethiraa. But neenga ithuvara pesittu mattum thaan daa irikkinga. Daii neenga sencha social service onnu sollungadaa. Palastine ku support ah neenga sencha oru help eh sollungadaa. Unga indiala nadakkura adakku muraikki ethiraaha neeengal saitha oru kaariyam sollungadaa.

  • @nisharifaya594
    @nisharifaya594 10 หลายเดือนก่อน +2

    Do you raising fund for gaza bro?
    Here i dnt know which to trust?
    I know i do for this PROJECT too but i feel so guilty when watch how Palestinians suffers for food...please let me know...I trust you bro thats why asked here to musthafa bro....plz if you raising fund for gaza...plz let me know

    • @nisharifaya594
      @nisharifaya594 10 หลายเดือนก่อน +1

      in sg cannot sent anyhow to any accounts,,, so many scams and if sent anything wrongly ,,,sg govt is very strict,,,we get blacklisted ,,,we are living here as foreigners...i dnt want put myfamily in difficult situation...Thats y asked you bro...Musthafa bro please you tell me....Are you raising any fund for gaza?

  • @superirusuperiru7591
    @superirusuperiru7591 10 หลายเดือนก่อน

    திரும்பத் திரும்ப இஸ்ரேல் இஸ்ரேல் என்று கூறாதீர்கள் அது பாலஸ்தீனம் பாலஸ்தீனத்தில் இருந்து தான் அவர்கள் சென்றார்கள்

  • @fonezonepudukkottai
    @fonezonepudukkottai 10 หลายเดือนก่อน +1

    sultan Mehmed II The conquerer

  • @MohamedAbubakarBaakavi
    @MohamedAbubakarBaakavi 7 หลายเดือนก่อน

    தஜ்ஜால் வசம் காலத்தை கணிக்க கூடிய டைம் டிராவல் மெஷின் உள்ளது அதை வைத்துக்கொண்டு இந்த உலகத்தில் குழப்பத்தை ஏற்படுத்துகிறான்

  • @ashlyarlinda1094
    @ashlyarlinda1094 10 หลายเดือนก่อน +3

    Sri lankan help panna mudiuma

    • @abdhulllatheef328
      @abdhulllatheef328 10 หลายเดือนก่อน

      Enna utavi venue

    • @unknown-ze5xc
      @unknown-ze5xc 10 หลายเดือนก่อน

      What help

    • @ashlyarlinda1094
      @ashlyarlinda1094 10 หลายเดือนก่อน

      Dawa Centre kku engalukum help panna mudiuma epidi panrathu bcz i m sri lankan that's why ask

    • @unknown-ze5xc
      @unknown-ze5xc 10 หลายเดือนก่อน +1

      @@ashlyarlinda1094 I am also Sri Lankan

    • @hamasfaris6105
      @hamasfaris6105 10 หลายเดือนก่อน

      What help

  • @abdulazizebrahim3754
    @abdulazizebrahim3754 10 หลายเดือนก่อน +4

    "வேதமுடையோரே! உங்கள் மார்க்கத்தில் உண்மைக்கு மாற்றமாக (கூறி) வரம்பு மீறாதீர்கள்! இதற்கு முன் தாமும் வழிகெட்டு, அதிகமானோரையும் வழிகெடுத்து, நேரான பாதையை விட்டும் தடம் புரண்ட கூட்டத்தின் மனோஇச்சைகளைப் பின்பற்றாதீர்கள்!" என்று கூறுவீராக!
    [அல்குர்ஆன் 5:77]

  • @ameerdeenaufarfrahan1158
    @ameerdeenaufarfrahan1158 10 หลายเดือนก่อน +4

    அஸ்ஸலாமு அலைக்கும் பாய் நான் Sri Lanka வில் இருந்து உங்களுக்கு பணம் அனுப்ப இலங்கை பொருளாதார சட்டம் இடம் தருவதில்லை Google pay நம் நாட்டில் available இல்லை Visa card மூலம் சிரு தொகை அனுப்பலாம் payment செய்வது போல website payment முறை ஏதாவது பன்ன முடியுமா

  • @azadali12345
    @azadali12345 10 หลายเดือนก่อน

    Anyone from kadayanallur?

  • @GeneralTalk342
    @GeneralTalk342 10 หลายเดือนก่อน +1

    Dear mustafa Bhai
    Assalamualaikum, kindly avoid to mention Tamil pokkism in your speech, ofcourse he speaks about world politics but his recent videos about local politics is very worst, then how can we believe about his content integrity.

  • @askarramiz
    @askarramiz 9 หลายเดือนก่อน

    Elathukum neeraya vilakam solitu, Dhajal viduthaila anathuku 1 eduthukata thavira ethum solavea ilai.

  • @kulammohammedmattressindus4894
    @kulammohammedmattressindus4894 10 หลายเดือนก่อน +1

    கற்பனைகளில் வாழும் சூப்பர் முஸ்லிம் அவர்களுக்கு அல்லாஹ் அறிவை கொடுப்பானாக

    • @omarmj1028
      @omarmj1028 10 หลายเดือนก่อน +12

      அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹ்.... நீங்க குர்ஆன் கத்துகொடுக்கவும் மாட்டீங்க... கத்து கொடுக்குறவங்கள குறை சொல்லாதீர்கள்... உங்களுக்கு சரின்னு நெனச்சா எடுத்துக்கங்க தப்புன்னு நெனச்சா விட்ருங்க ........ 2:2

    • @basheerj706
      @basheerj706 10 หลายเดือนก่อน +2

      Dei loosu

    • @itzmeNishu
      @itzmeNishu 10 หลายเดือนก่อน +5

      யூதர்களுடன் போர் புரியாத வரை மறுமை வராதுனு இருக்கு...
      அப்போ அதுவும் கர்பனையா😂😂😂...

    • @hussainhussain9095
      @hussainhussain9095 10 หลายเดือนก่อน +3

      சகோ அவர் உண்மையை தான் சொல்றாரு நீங்க ரசூலுல்லாஹ்(ஸல்) உடைய வாழ்க்கையவும் குர்ஆனையும் வச்சு இப்ப நடக்கிற சம்பவங்களை பாருங்க இல்லன்னா வழி தவறி விடுவீங்க அல்லாஹ் உங்களுக்கு நேர்வழி காட்டட்டும்

  • @sahanabenacir6740
    @sahanabenacir6740 10 หลายเดือนก่อน +3

    அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி பாய் மூசா அலை அவர்களின் காலத்தில் சாமிரியை நீங்கள் தாஜ்ஜால் என்று சொன்னீர்கள்...நபி அவர்கள் காலத்தில் அவனை கட்டி வைத்தனா அல்லாஹ்.....எனக்கு விளக்கம் சொல்லுங்க

    • @MohammedFazeer-y9e
      @MohammedFazeer-y9e 10 หลายเดือนก่อน

      Yes pls clarify musthafa bhai🤌❤️ and thameem mutharik (rali) nabi (sal) avargalidam dajjal patri kooriya uda nabi avargalum thameem mutharik (rali) avargaloda andha தீவை paka ponaga, anga தீவை allah marachitan endru na hadhees padichi ikiran

  • @abdulazizebrahim3754
    @abdulazizebrahim3754 10 หลายเดือนก่อน +2

    இஸ்லாமிய நாடுகளும் உணவு போடலையான்னு செய்தி பார்ப்பவர்களுக்கு தெறியும்.

  • @setsandreps4545
    @setsandreps4545 10 หลายเดือนก่อน +2

    Andha thevu oda name ( dunluce castle) endha thevu GAME OF THRONES SERIES VARUM

  • @mdaashimaashim9624
    @mdaashimaashim9624 10 หลายเดือนก่อน +1

    ஜஸ்ஸாஸா பிராணி தான் எல்லா தகவல்களை தஜ்ஜாலுக்கு Update பன்னிட்டு இருக்கு னு சொல்ரீங்களே பாய்
    எந்த அடிப்படையில் சொல்கிறீர்கள் சும்மா அடிச்சு விடாதீங்க

  • @ThabithRaisool
    @ThabithRaisool 10 หลายเดือนก่อน

    Thawheeth oru pilayana tharappu endru manathil aalamaaha irunthal avarhal enna sonnalum thavaruthan.. bt. Neengale ungalai parisuththavaan endu sollathirhal eananil naane ungalai arivean.. intha arinjarukku entha athihaaramumilla..

  • @mii6278
    @mii6278 10 หลายเดือนก่อน

    Thajjal nalavara ?

    • @nahar7637
      @nahar7637 10 หลายเดือนก่อน

      கெட்ட சக்தி

  • @mohamedfaslyfassy1212
    @mohamedfaslyfassy1212 10 หลายเดือนก่อน +1

    Assalamu alikum
    I'm watching SLTJ rasmins program about plastine and Israel war updates. He update uploding every day and sometime 2time a day.
    I'm thinking how he support plastine.becouse they not accept any rules from kulafa ul rashideen.
    Yahudi not allowed to settle down in Israel that rule put by ummarvraliallahu anhu.with is PECT OF UMMER.pect of ummer is the agreement between ummer rali and Rome.
    Accoding to this agreement yahudi not allowed to settle in Israel.but tntj or sltj not accept kulafa ul rashideen rule as Islamic rules.
    But they updating every day about war between plastine and Israel.and they supporting palastine.we all support palastine because that agreement witch is pect of ummer.
    Every time when u talk with tntj or sltj they asking evidence.but where is the evidence to support plastine peoples from quran and hades.their is no evidence u can find from quran and hades. Only evidence u can find pect of ummer.if kulafa ul rashideen add a rule to Islam its become rule of Allah.so we support palstine pect of ummer is the evedace for it.but tntj not accept any rule creat by kulafa ul rashideen.so how they support palastine.

  • @haribahariba1341
    @haribahariba1341 10 หลายเดือนก่อน +1

    Assalam alaikum warahmatullah barakathug tambi

  • @mohamedkasim7109
    @mohamedkasim7109 10 หลายเดือนก่อน +1

    பாய்சக்காத்பத்திஒருபதிவு பேடுங்க

  • @missionkhilafath5558
    @missionkhilafath5558 10 หลายเดือนก่อน +2

    ரோம் என்றால் கான்ஸ்டதினோபில் உடைய வெற்றி பற்றி பேசுகிறது.

  • @Meeranshiyam-l7m
    @Meeranshiyam-l7m 10 หลายเดือนก่อน

    Assalam Walekum bhai Telugu jokes socks poduvathu Kadam

  • @MuhammadRiyas-pi9gq
    @MuhammadRiyas-pi9gq 10 หลายเดือนก่อน

    Ankilayarkal. (Jaman. Noddo armye. Kurikkum. Kadalel. Gassakadal. American kadappadayai. Kurikkum.

  • @Mszr283
    @Mszr283 10 หลายเดือนก่อน

    Bhai neenga yaaraiyum blame pannadhinga pls...yerkanavey oruthara oruthar kora sollikiranga...adhu pidikkama dha nadunilaya naamaley ellathaiyum padichu therinjukuvonu irangunen...neengalum andha maari pannadhinga...allah nammai paadhuhakanum

    • @nahar7637
      @nahar7637 10 หลายเดือนก่อน

      💯👌 அதைத்தான் நானும் சொல்ல விரும்புகிறேன். யாரையும் குறிப்பாகச் சொல்ல வேண்டாம்.
      பொதுவாக போதனையாக சொல்வது நல்லது

  • @nazeers1897
    @nazeers1897 10 หลายเดือนก่อน

    ASSHALAM ALAIKUM. .
    PLZ DESCRIBE ABOUT TAMIL POKKISAM. EVERY VIDEO YOU MENSION THAT CHANNEL
    EVERY BODY KNOWS HE IS SANGI

    • @Niharahamed313
      @Niharahamed313 10 หลายเดือนก่อน

      Imran Hussain, மௌலானா மௌது தி கு அப்புறம
      இவருடைய குரு
      Vicky தான் னு நினைக்கிறேன்,
      எகனாமிக் crisis
      நபி சொன்ன நிலநடுக்கத்தை குறிக்கும் ,
      என்று சொல்லி
      அதை தமிழ் பொக்கிஷம் விக்கியே சொல்லிவிட்டார் அப்பா, என்று சொல்கிறார்
      விக்கி பேச்சை உயர்த்தி பிடிப்பதிலேயே
      நான் புரிந்து கொண்டேன்,
      இவர் வெளிப்புறத்தை பார்த்து செல்வம் செல்வாக்கு , பார்த்து பேசுகிறார் என்று
      முஸ்தபா பாய் நல்ல மனிதர் தான்
      இறைவன் நல்ல பேச்சாற்றலை கொடுத்திருக்கிறான்,
      இவர் சொன்ன ஆயிரக்கணக்கான மக்கள் ஆர்வமா கேக்குறாங்க ,
      ஆனால் சுயமாக சிந்தித்து நன்மை தீமை எது என்று
      நல்லவர்கள் கெட்டவர்கள் யார் என்று , சமுதாயத்துக்கு நம்மால் என்ன செய்ய வேண்டும்
      என்ற சுய சிந்தனையில்லை,
      இவருடைய குருமார்கள் சொன்னதை செய்ததை மொழிபெயர்ப்பு செய்து ,
      சொல்கிறார்
      செய்கிறார்

  • @அல்லாஹ்வின்அடிமை.7
    @அல்லாஹ்வின்அடிமை.7 10 หลายเดือนก่อน +2

    ❤❤❤❤❤😂😂😂😂

  • @rizwansherief126
    @rizwansherief126 10 หลายเดือนก่อน +1

    Bhai Ireland palestine ku support pannathu