1000 கோடி கடன் இருந்தாலும் உண்மையான தீர்வு இதோ | ஸ்ரீ அன்னை அடிகள் | 11 06 2023

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 14 ม.ค. 2025

ความคิดเห็น • 32

  • @raffiabanu5796
    @raffiabanu5796 ปีที่แล้ว +4

    Am a Muslim we believe strong in Islam and Quran I listen to your speech it's really true in what u say 👍🙏🙏

  • @savitrisindhu5583
    @savitrisindhu5583 ปีที่แล้ว

    🎉🎉🎉
    Om namo bhagavate

  • @premilasairamchander9446
    @premilasairamchander9446 ปีที่แล้ว +1

    மிகவும் அருமையான விடியோ பதிவு அய்யா.. ஶ்ரீ அன்னை கேட்காமலே கொடுக்கும் தெய்வம் என்பது, என் வாழ்கையில் நான் கண்ட உண்மை .. ஶ்ரீ அன்னையை எப்பொழுதும் நம் மனத்தில் இறுத்தியும், அவர்களையே நினைத்து, எல்லாவற்றிற்கும் அவரை முன்னிலையில் வைத்து, அற்பணித்து, செய்தோமானல், வாழ்க்கையில் சந்தோஷத்தையும், திருப்தியையும் அடைய முடியும்.. ஶ்ரீ அன்னையே சரணம்.. ஶ்ரீ சாவித்ரி தேவி அன்னையே போற்றி 🙏🕉️🪷🌺🌷

  • @christyx7377
    @christyx7377 ปีที่แล้ว

    Vanakam sir om namo pakavathy.sri arovindo.namaga thanks maa divine mother

  • @bhuvanabhuvan1228
    @bhuvanabhuvan1228 ปีที่แล้ว

    Dear guruji
    Vanakkam🙏
    Kadanai yentha vaziyil sendral sari seiyalam yenpathai thelivaga vilakinergal.
    Motivate means our guruji only👍👌👏👏
    Nerathai venakamal athai thangal video mulam therinthu kondom nandri guruji🙏
    You are very true energy will go by angry we understand and noted and we change 🙏
    Nala gunathinai patriots ariya karuthukal sonergal fantastic 👏👏
    Shakthi is savithri 🙏
    Mother is motivation👍
    Bhagwaan is bhakthi margham
    Adigal is our avatar of our ashram will power 💪guruji
    Thank you
    Bhuvana mumbai

  • @bnathiyabalasubramaniyam8041
    @bnathiyabalasubramaniyam8041 ปีที่แล้ว

    நன்றி அன்னை அடிகள் நன்றி நன்றி சார்

  • @rknganggaiyaganggaiya9628
    @rknganggaiyaganggaiya9628 ปีที่แล้ว +1

    Om sakthi savithri Devi Ammaney portry

  • @sridharanramudu8396
    @sridharanramudu8396 ปีที่แล้ว

    ஓம்ஶ்ரீ சாவித்திரி தேவி நமஹ🙏🏻🙏🏻🙏🏻

  • @sriannaiadigal7803
    @sriannaiadigal7803  ปีที่แล้ว

    🙏
    வணக்கம் sir🙏
    வழக்கம் போல தங்கள் பதிவு
    அருமையாக இருந்தது
    🫢
    இன்று நான் பெற்ற மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை🔥🌷
    இன்றைய பதிவில்
    இது அருமை என்று குறிப்பிட்டு சொல்வதற்கு இன்றி
    ஒவ்வொரு கருத்தும் அத்தனையும் அருமையாக இருந்தது 🤘💐🤘
    🌺ஆயிரம் கோடி கடன் இருந்தாலும் அடைத்து விட முடியும் என்ற தைரியம் கொடுத்தீர்கள்...
    💧🦚💧
    அதன் வழிமுறைகளை எடுத்து கூறிய விதம் அருமை
    🌺உழைப்பை இரட்டிப்பு ஆக்க வேண்டும்
    🌺முக்கிய வேலையை பட்டியல் போட்டு செய்ய வேண்டும்
    🌺கடன் வாங்கி கடன் அடைப்பது பிரச்சினை பெரிய தாக்கும் என்று புரிய வைத்த விதம அற்புதம். ..
    🌺 Creative thinking தேவை... அது ஒளி பொருந்திய சாவித்ரி வழிபட்டால் கிடைக்கும் எனவும்
    அதை உணர்த்தும் வகையில் ஒரு நபரின் அனுபவம் கூறினீர்கள் அப்பப்பா
    நல்ல எடுத்துக் காட்டு sir
    🌺இறைவன் இயற்கைக்கு உட்பட்டவன்
    🛕
    இயற்கை அன்னைக்கு உட்பட்டதாகும்...
    கேட்காமலேயே கொடுக்கும் தெய்வம் என
    அன்னை மேல் உள்ள அன்பை ஆழ்ப்படுத்தியது
    🍋🔥🍋
    இன்றைய ஆசிரம தகவல்
    👏
    மொத்ததில் இன்றைய நிகழ்ச்சி அற்புதம்..
    🛕🛕🛕🛕🛕🛕
    குரு பார்வதி
    சென்னை
    சூலைமேடு🌈

  • @rknganggaiyaganggaiya9628
    @rknganggaiyaganggaiya9628 ปีที่แล้ว +1

    ஓம் சக்தி அன்னையே போற்றி போற்றி

  • @krishnaveniraja9406
    @krishnaveniraja9406 ปีที่แล้ว

    ஸ்ரீ அன்னையே சரணம் 🙏🏽🙏🏽🙏🏽🌹🌹🌹🌹

  • @panneerselvams8881
    @panneerselvams8881 ปีที่แล้ว

    நன்றி ஐயா.

  • @sridharanramudu8396
    @sridharanramudu8396 ปีที่แล้ว

    Om Maa Sri Savithri Devi Nama 🙏🏻🙏🏻🙏🏻

  • @aurosrinivas
    @aurosrinivas ปีที่แล้ว

    நன்றி குருஜி 🙏

  • @ambeeswarisudarsan4441
    @ambeeswarisudarsan4441 ปีที่แล้ว

    Thanks to mother and annaiadigal.

  • @sugunadevir
    @sugunadevir ปีที่แล้ว +1

    Excellent 👌👍

  • @jayanthisrinivasagopalan2650
    @jayanthisrinivasagopalan2650 ปีที่แล้ว +1

    Today s speech very excellent sir

  • @padmanarayan2089
    @padmanarayan2089 ปีที่แล้ว

    Excellent Guruji🙏

  • @umalakshmi6994
    @umalakshmi6994 ปีที่แล้ว

    Arumai 🙏

  • @இரவிஅம்மு
    @இரவிஅம்மு ปีที่แล้ว

    அம்மா அருள் துணை ❤❤

  • @kamachikamachi5919
    @kamachikamachi5919 ปีที่แล้ว

    🌹ஓம் நமோ பகவதே 🌹

  • @janusai2219
    @janusai2219 ปีที่แล้ว

    Mother blessings 🙏🙏🙏

  • @muralimuralikb2575
    @muralimuralikb2575 ปีที่แล้ว

    Om namo bagavathai.

  • @ponnusamye7077
    @ponnusamye7077 ปีที่แล้ว

    OmNamo

  • @jayanthisrinivasagopalan2650
    @jayanthisrinivasagopalan2650 ปีที่แล้ว +2

    அன்னையே போற்றி

  • @sriannaiadigal7803
    @sriannaiadigal7803  ปีที่แล้ว +1

    வணக்கம் ஐயா 🙏
    கடன் தீர வழி வகைகள்
    அருமையாக
    ஓர் கல்லூரி பேராசிரியர் போல்
    பத்தி பத்தியாக பிரித்து
    தாங்கள் கூறிய விதம் மிகவும் அருமை ஐயா
    🌷🌷🌷🌷🌷🌷
    வீடியோ பதிவின் இடையிடையே
    நாம் எங்கே தவறு செய்கிறோம்
    எவ்வாறு களைவது என்று சிந்திக்கவும் வைத்த விதம்
    பேராசிரியர் அல்ல
    கல்லூரி முதல்வர் இல்லை இல்லை
    பல்கலைக்கழக வேந்தர் ஐயா நீங்கள்
    🦚🛕🦚
    ஆசிரம தகவல்
    சாவித்ரி பிரேமி
    அன்னை
    கேட்டாலும் கொடுப்பார்
    கேளாமலும் கொடுப்பார் என்று
    பகவான் தந்தை அரவிந்தரின் வார்த்தைகள் மூலம் அறிந்தேன்
    🍋🍋🍋🍋
    ஆனால் இன்று வரையில் தாங்கள் கற்று கொடுத்த
    அன்னையின் சித்தம் நிறைவேறட்டும் என்பதை உறுதியாக பற்றி கொண்டு பின்பற்றி வரும்
    சாவித்ரி பிரேமி
    நான்
    🙏🙏🙏🙏🙏🙏
    வாழ்க வளமுடன்
    மலரட்டும் தங்கள் சேவை
    மிக்க நன்றி ஐயா 🙏
    லதா
    தேனாம்பேட்டை
    🕉️🦚🦚🦚🦚🦚🕉️

  • @indumathynarayanan2759
    @indumathynarayanan2759 ปีที่แล้ว

    🙏 Shower of Grace is certain if we ask with humility n total surrender ! ..Annaiye sharanam 🙏 . Pls include details of song track too in description. Not sure whether it's Nitya Santhoshini.
    Thanks for explanation. Hearing all these anxieties of world on loans n debts n repayment fears ...it appears tht it's nothing but reflection of West ...
    n ...... Probably blessed are those who hv no loans.. no debts.. no credit card outstandings. 🙏
    Annaiye Sharanam 🙏
    Prabho Sharanam 🙏

  • @சத்யநாராயணா
    @சத்யநாராயணா ปีที่แล้ว +1

    ஐயா வணக்கம். எனக்கு கடன் இல்லை, ஆனால் என்னிடம் கடன் வாங்கியவர்கள் தராமல் ஏமாற்றுகிறார்கள். இதற்கு என்ன தீர்வு ஐயா.

  • @savitrisindhu5583
    @savitrisindhu5583 ปีที่แล้ว

    Mother

  • @vivienleigh2745
    @vivienleigh2745 ปีที่แล้ว +1

    🏵️🪔ஓம் நமோ பகவதே 🪔🏵️