NEET Issue | ஏழைகளை சுரண்டும் Coaching Centre - Governor RN Ravi-ஐ விளாசிய Paarisalan

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 ต.ค. 2024

ความคิดเห็น • 70

  • @dhamothirana7147
    @dhamothirana7147 ปีที่แล้ว +21

    பாரி உங்களை போல் ஒரு சமரசமற்ற த‌மி‌ழ் தேசியவாதி கட்டாயம் இந்த தமிழ் நாட்டு அரசியலுக்கு தேவை... உங்கள் அரசியல் பணி மென்மேலும் சிறக்கட்டும்... நன்றி

  • @karthikmohan136
    @karthikmohan136 ปีที่แล้ว +6

    Wonderful speech mr. Paari salan.

  • @BalaMurugan-vn9gp
    @BalaMurugan-vn9gp ปีที่แล้ว +9

    Honestly Iam supporting

    • @dhanusha9066
      @dhanusha9066 3 หลายเดือนก่อน

      For whom ?

  • @dr.bhavaniganesan5409
    @dr.bhavaniganesan5409 ปีที่แล้ว +5

    You are correct all must know the truth

  • @SpeedDemon_Editzzz
    @SpeedDemon_Editzzz ปีที่แล้ว +2

    Thalaivan Paari🔥🙏🔥

  • @sureshrook
    @sureshrook ปีที่แล้ว +2

    இறைவா எங்களை காப்பாற்று 🙏

  • @anianto20
    @anianto20 ปีที่แล้ว +4

    இந்த விழிப்புணர்வு காணொலிக்கு வந்திருக்கிற ‘ விருப்பு ‘ .....நடிகை செய்யும் கொளுக்கட்டை காணொலிக்கு கிடைக்கும் ‘ விருப்பு’.....வித்தியாசத்தை பாருங்கள். ! பொது ஜனங்களிடமும் பெரிய தவறு இருக்கிறது....

  • @ilakkiyamathiselvaraj387
    @ilakkiyamathiselvaraj387 ปีที่แล้ว +6

    DMK oliyanum DMK oliyanum DMK oliyanum DMK oliyanum

  • @pradipguru2440
    @pradipguru2440 ปีที่แล้ว +11

    The only solution for all this problems is Tamil desium should came up on rule

  • @lavanyaravichandran2107
    @lavanyaravichandran2107 ปีที่แล้ว +1

    பாரி அண்ணா 🔥🔥❤️❤️

  • @anbusanmuganathan5122
    @anbusanmuganathan5122 ปีที่แล้ว +3

    மாணவர்கள் சமூக சிந்தனை கொள்ள வேண்டும்!

  • @queen-cs2jg
    @queen-cs2jg 4 หลายเดือนก่อน

    நன்றாகப் படிக்கும் கடின உழைக்கும் மாணவர்கள் பன்னிரண்டாம் வகுப்பிலேயே அதிக மதிப்பெண்ப்பெற்று counselling மூலமாக அரசு எம்பிபிஎஸ் சீட் பெற முடியும்

  • @SanthoshKumar-re9mm
    @SanthoshKumar-re9mm ปีที่แล้ว +1

    மாணவர்கள் யாருமே தற்கொலை செய்ய வேண்டாம் ப்ளீஸ் 🙏
    Change Your's thought process 🙏

  • @sarinsattiananda3693
    @sarinsattiananda3693 ปีที่แล้ว +1

    SUPER PAARI

  • @SanthoshKumar-re9mm
    @SanthoshKumar-re9mm ปีที่แล้ว +2

    We don't need this kind of worst government & waste governor சத்தியமான உண்மை..

  • @lucianisaac2982
    @lucianisaac2982 ปีที่แล้ว +7

    My opinion - Education must be removed from the Concurrent List & should remain only in the State List vis-a-vis The Constitution of India 🇮🇳.
    Further all private medical colleges must be nationalized by the respective State Governments and world class free medical treatment should be provided to all fully free of cost.

    • @shrihari11
      @shrihari11 ปีที่แล้ว

      No chance 😂😂😂

    • @rajkumarganesan9417
      @rajkumarganesan9417 ปีที่แล้ว

      👍 Nice observation Pari.

    • @rajkumarganesan9417
      @rajkumarganesan9417 ปีที่แล้ว

      👍 Rightly said brother. It should be brought back to State list from current list. Mad government at the Centre. Way back from a decade ago, we produced the best world recognised doctors, who studied in government schools and admitted based on +two marks.

  • @rrvasanth2007
    @rrvasanth2007 ปีที่แล้ว +1

    All other states also have State board, Tribal People, poor People......many states r even poorer than TN....all have accepted NEET...only TN is opposing!!!

  • @ilakkiyamathiselvaraj387
    @ilakkiyamathiselvaraj387 ปีที่แล้ว +5

    ❤❤❤❤ paari ❤❤ saalan ❤❤

  • @Arunachalam6775
    @Arunachalam6775 ปีที่แล้ว +7

    தமிழ்நாட்டில் அனைத்து மருத்துவ கல்லூரிகள் அரசு கல்வி நிருவனங்களாக இருந்தால் , நான் நீட் தேர்வு வேண்டாம் என்று ஆமோதிப்பேன்.

    • @elangorajasekaran7871
      @elangorajasekaran7871 ปีที่แล้ว +1

      மிக சரியான வார்த்தைகள். தனியார் கல்லூரிகளும் அரசு fees வாங்க வேண்டும் என்று சட்டம் வந்தால் மட்டும் தான் சரி ஆகும்.

    • @rsivakumar9221
      @rsivakumar9221 ปีที่แล้ว

      Before neet one has to write 10 exams, was the correct
      People are projecting one side view

    • @ravanantamiltiger8812
      @ravanantamiltiger8812 ปีที่แล้ว

      மத்திய அரசு முடிவு எடுத்தால் மாற்றலாமே மாட்டான் எல்லா கூட்டு கலவானிகதா

  • @vijayaraghavan9050
    @vijayaraghavan9050 ปีที่แล้ว +1

    இந்த மாணவர் பிளஸ் டூ தேர்வில் சுமார் 395 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். இந்த மாணவனுக்கு நீட் தேர்வு இல்லாமல் எம்பிபிஎஸ்ஸில் அரசு சீட் கிடைக்குமா?
    மருத்துவக் கல்லூரியில் இலவச சீட் பெற இந்த மாணவனுக்கு நீட் தேர்வு வாய்ப்பு அளிக்கிறது.
    நன்றாகப் படிக்கும் மற்றும் கடினமாக உழைக்கும் மாணவர்களுக்கு நீட் நல்லது.
    சராசரி மாணவர்களை நீட் தேர்வுக்கு முயற்சி செய்ய பெற்றோர்கள் கட்டாயப்படுத்தக் கூடாது.
    ஒன்றை நாம் சிந்திக்க வேண்டும்.
    அனைத்து மாணவர்களும் IAS அல்லது IPS க்கு முயற்சிப்பார்களா? இல்லை, ஏன்?
    எனவே, உங்கள் திறனை அடிப்படையாகக் கொண்டு முயற்சிக்கவும்
    அனைவரும் ஒலிம்பிக்கில் ஓடவில்லையா? ஏன்?
    தி.மு.க., அ.தி.மு.க., பா.ம.க., ம.தி.மு.க., போன்ற அமைப்புகள் இந்த மாதிரியான மரணங்களைக் கொளுத்துகின்றன
    50 ஆண்டுகளுக்கு முன்பு, பள்ளி முதல்நிலை மாணவர்கள் மட்டுமே தேர்ந்தெடுக்கப்பட்ட, MBBs அல்லது ?BE.
    ஆனால் இன்றைய காலக்கட்டத்தில் சராசரி மாணவர்கள் மருத்துவக் கல்லூரியில் சேர முயற்சிக்கின்றனர்.
    இதுதான் பிரச்சனை.
    பெரும்பாலான தனியார் மருத்துவமனைகளில் டாக்டர்கள் 50 ஆயிரத்திற்கும் குறைவாகவே சம்பளம் பெறுகின்றனர்.
    எனவே, இதை மாணவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
    நீட் தேர்வில் யாருக்கும் விதிவிலக்கு இல்லை. எந்த அரசியல்வாதிகளையும் பின்பற்றாதீர்கள்
    கடினமாக உழைத்து MBBS சீட் பெறுங்கள்.
    ஏழை மற்றும் ஏழைகளுக்கு சாத்தியம்.
    இது எனது சுதந்திர தின செய்தி
    ஜெய் ஹிந்த்

  • @SenthilSenthil-ek9fp
    @SenthilSenthil-ek9fp หลายเดือนก่อน

    Super.paari

  • @lakshmisankar9831
    @lakshmisankar9831 ปีที่แล้ว

    Even before neat. Nammakkal. Krishna giri Rasipuram people were running coaching centre. Were they doing it free of cost. No bodyOpposed. At that time .....

  • @ijockabi2268
    @ijockabi2268 ปีที่แล้ว

    தமிழர்களின் இன்னொரு அடையாளம் பாரி

  • @rdsara
    @rdsara ปีที่แล้ว

    We can get the 12th marks of students applied for NEET and create the list of students and compare to list based on NEET and grt number of students who lost opportunity because of NEET

  • @nalayinithevananthan2724
    @nalayinithevananthan2724 ปีที่แล้ว

    🥰

  • @dhineshdharmesh9587
    @dhineshdharmesh9587 ปีที่แล้ว +2

    🙏🙏

  • @தமிழ்குடியோன்
    @தமிழ்குடியோன் ปีที่แล้ว +2

    ❤❤❤

  • @premKumar-js2be
    @premKumar-js2be ปีที่แล้ว +5

    Think about Improving government school.
    Not about banning NEET

    • @handsonwheels
      @handsonwheels ปีที่แล้ว

      🤦

    • @MAKTimeMedia
      @MAKTimeMedia ปีที่แล้ว +2

      கோச்சிங் கிளாஸ் போகாம Neet எழுதி Goverment college போன ஒரு மாணவரை உன்னால் முடிந்தால் காட்டமுடியுமா ?

  • @livitatongkatali4674
    @livitatongkatali4674 ปีที่แล้ว +1

    11:55 JUST AFTER LIE ABOUT NEET EXAM STRAIGHT AWAY STARTED TO PLAY EMOTIONS CARD. 🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬🤬

  • @sukugovind1873
    @sukugovind1873 ปีที่แล้ว +1

    இவ்வளவு பேசும் தமிழ் தேசியவாதிகள் முதலில் அரசியல்வாதிகள் நடத்தும் மருத்துவக் கல்லூரிகளை மூட சொல்லவும் அதை விட்டுவிட்டு ஏதேதோ சொல்லி கொண்டு இருக்கிறாய்.

    • @veerapandi3995
      @veerapandi3995 ปีที่แล้ว

      யப்பா சாமி... நீ இவளோ பளசா இருக்கியா😂

  • @murugan9594
    @murugan9594 ปีที่แล้ว

    Pari yin nalla urai

  • @Editorjohny
    @Editorjohny ปีที่แล้ว +2

    RN Ravi is a Biggest drawback to BJP...

  • @vaidyanathanvijayakumar1897
    @vaidyanathanvijayakumar1897 ปีที่แล้ว +3

    Super governer I am support neet is IPS tnpc entrance erukuda mundangala

  • @ilakkiyamathiselvaraj387
    @ilakkiyamathiselvaraj387 ปีที่แล้ว

    Ivanugale Vida koodathu. DMK oliyanum

  • @livitatongkatali4674
    @livitatongkatali4674 ปีที่แล้ว

    logic ke ille da. change your education reservation system to poor 1st not by caste. then you can talk.

  • @RSRAM67
    @RSRAM67 ปีที่แล้ว +4

    Great man RN Ravi. All major fields like IAS IPS IIM IFS IRS have entrance exams. This guy should be in mental asylum😂😂😂

    • @Vision.2026
      @Vision.2026 ปีที่แล้ว +1

      I think u should be

  • @ilakkiyamathiselvaraj387
    @ilakkiyamathiselvaraj387 ปีที่แล้ว +2

    Mental aalunar .. raaskel

  • @sankaranarayanans2632
    @sankaranarayanans2632 ปีที่แล้ว

    ஆளுநருக்கு எந்த அதிகாரம் இல்லை என்று வாதம் செய்பவர்கள் ஆளுகின்ற மாநிலம் தமிழ்நாடு

  • @iamsam777
    @iamsam777 ปีที่แล้ว

    13:40 பாரி சம்பவம்

  • @கற்பவன்
    @கற்பவன் ปีที่แล้ว

    85% state quota இருக்கே..

  • @johnpeter3522
    @johnpeter3522 ปีที่แล้ว

    Yaarum eluthaatheenga.. ottrumaiyai non cooperation panni virattuvom.... Ellaam money thaan bro.... Ellaa cheating... Money kudutha pass aagalaam....

  • @veerapandi3995
    @veerapandi3995 ปีที่แล้ว

    அந்த ஆளுநர் பேசினத பாத்தாலே ஒரே எரிச்சலா வருது

  • @sankaranarayanans2632
    @sankaranarayanans2632 ปีที่แล้ว

    முட்டாள் பாரி நீட் தேர்வு மூன்று சான்ஸ் கொடுக்கபடுகிறது ஆனால் 12 ,வது வகுப்பு தேர்வு ஒரு முறை வாய்ப்பு கொடுக்க படுகிறது எது நல்லது நீயே சொல்லு

    • @Vision.2026
      @Vision.2026 ปีที่แล้ว

      3 chance iruku.. Padika kaasu iruka..... Coaching centre atha kelvi.... TN syllabus la all india xam nadathalaama

  • @vijayaraghavan9050
    @vijayaraghavan9050 ปีที่แล้ว +1

    இந்த மாணவர் பிளஸ் டூ தேர்வில் சுமார் 395 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். இந்த மாணவனுக்கு நீட் தேர்வு இல்லாமல் எம்பிபிஎஸ்ஸில் அரசு சீட் கிடைக்குமா?
    மருத்துவக் கல்லூரியில் இலவச சீட் பெற இந்த மாணவனுக்கு நீட் தேர்வு வாய்ப்பு அளிக்கிறது.
    நன்றாகப் படிக்கும் மற்றும் கடினமாக உழைக்கும் மாணவர்களுக்கு நீட் நல்லது.
    சராசரி மாணவர்களை நீட் தேர்வுக்கு முயற்சி செய்ய பெற்றோர்கள் கட்டாயப்படுத்தக் கூடாது.
    ஒன்றை நாம் சிந்திக்க வேண்டும்.
    அனைத்து மாணவர்களும் IAS அல்லது IPS க்கு முயற்சிப்பார்களா? இல்லை, ஏன்?
    எனவே, உங்கள் திறனை அடிப்படையாகக் கொண்டு முயற்சிக்கவும்
    அனைவரும் ஒலிம்பிக்கில் ஓடவில்லையா? ஏன்?
    தி.மு.க., அ.தி.மு.க., பா.ம.க., ம.தி.மு.க., போன்ற அமைப்புகள் இந்த மாதிரியான மரணங்களைக் கொளுத்துகின்றன
    50 ஆண்டுகளுக்கு முன்பு, பள்ளி முதல்நிலை மாணவர்கள் மட்டுமே தேர்ந்தெடுக்கப்பட்ட, MBBs அல்லது ?BE.
    ஆனால் இன்றைய காலக்கட்டத்தில் சராசரி மாணவர்கள் மருத்துவக் கல்லூரியில் சேர முயற்சிக்கின்றனர்.
    இதுதான் பிரச்சனை.
    பெரும்பாலான தனியார் மருத்துவமனைகளில் டாக்டர்கள் 50 ஆயிரத்திற்கும் குறைவாகவே சம்பளம் பெறுகின்றனர்.
    எனவே, இதை மாணவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
    நீட் தேர்வில் யாருக்கும் விதிவிலக்கு இல்லை. எந்த அரசியல்வாதிகளையும் பின்பற்றாதீர்கள்
    கடினமாக உழைத்து MBBS சீட் பெறுங்கள்.
    ஏழை மற்றும் ஏழைகளுக்கு சாத்தியம்.
    இது எனது சுதந்திர தின செய்தி
    ஜெய் ஹிந்த்

    • @ARAVINDHARA
      @ARAVINDHARA ปีที่แล้ว

      நல்ல வசதி வாய்ப்பு இருந்தும் படிக்காமல் இருக்கும் பணம் படைத்த கூமுட்டைகளுக்கு தான் பணம் கொடுத்துபடிக்கவைக்கும் வசதி இருக்கே...........
      அப்புறம் எப்படி அவன் படிக்க முடியாமல் போகும்.......?
      பணமிருந்தால் எங்கு வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் படிக்கலாம்...........
      அடித்தட்டு மக்களால் அன்றாடம் உழைப்பை நம்பி வாழும் குடும்பம் பிள்ளைகள் எப்படியாவது நன்றாக படித்தால் குடும்பம் முன்னேறும் என்று நம்பி வாழும் மக்களின் நம்பிக்கையை சிதைக்கும் வேலையை தான் நீட் செய்கிறது.........
      எல்லா வசதியும் இருப்பவன் வாங்கும் 395 மதிப்பெண்ணும் எல்லா வகையிலும் பின்தங்கிய குடும்பத்தில் இருந்து வந்தவன் 400 மதிப்பெண் பெறுவதும் ஒன்றல்ல...........
      அடிப்படை அறிவு இருப்பவன் கல்வியின் நோக்கம் அறிந்தவன் நீட்டை எதிர்ப்பான்.........
      படித்த பணக்கார கூமுட்டைகள் மட்டுமே ஆதரிப்பார்கள்.........
      கோச்சிங் சென்டர் இல்லாமல் நேரடியாக வந்து தேர்வு எழுதி தேர்ச்சி பெற சொல்லுங்க அப்புறம் தெரியும் யாருடைய உழைப்பு தகுதியானது என்று.........

  • @vijayaraghavan9050
    @vijayaraghavan9050 ปีที่แล้ว +2