Thangameenkal - Aanandha Yaazhai Video | Ram | Yuvanshankar Raja
ฝัง
- เผยแพร่เมื่อ 6 ก.พ. 2025
- What makes daughters so special to fathers? What is that magical bond between the two? ‘Aanandha Yaazhai’ from Thangameenkal tells you just that. In Sriram Parthasarathy’s heart tugging voice & Na. Muthukumar’s lyrics, this song will bring a tear to ever parent’s eyes.
Song Name - Aanandha Yaazhai
Movie - Thangameenkal
Singer - Sriram Parthasarathy
Music - Yuvanshankar Raja
Lyrics - Na. Muthukumar
Director - Ram
Starring - Ram, Sadhana
Producer - Gautham Vasudev Menon, Reshma Ghatala, Venkat Somasundaram
Studio - Photon Kathaas
Music Label - Sony Music Entertainment India Pvt. Ltd.
© 2013 Sony Music Entertainment India Pvt. Ltd.
Subscribe:
Vevo - / sonymusicsouthvevo
Like us:
Facebook: / sonymusicsouth
Follow us:
Twitter: / sonymusicsouth
G+: plus.google.co...
Instagram: / sonymusic_south
கோயில் எதற்கு தெய்வங்கள் எதற்கு உனது புன்னகை போதுமடி❤️❤️❤️
நா.முத்துக்குமார்
th-cam.com/video/9asKbEyW3c0/w-d-xo.html
Nice
Learnmoe
The best
I have special interest in seeing Malayalam crime thrillers. 👍
இப்படிப்பட்ட பாடல்களை தந்த நா.முத்துகுமார் அவர்கள் காலமான செய்தி கேட்டு மிகவும் கவலை அடைகிரேன்.....
Anthuvan A
Anthuvan A. hai
nice...👍👌
Always my dad is my blood I like that I should not miss my father I love u appa
என்ன பேச மனது வலிக்குது .அவர் எழுதிய பாடல்கள் மூலம் நாம் அவருடன் .
இந்த பாட்ட கேட்டா கண்ணெல்லாம் கலங்குது 😢👌🎶🎻
நா. முத்துக்குமார் வரிகள் மற்றும் யுவன் இசை 👌💟😍
Yes
Amam bro
Miss you na. முத்து குமார் sir
Plz do listen to my whistle version of aanandha yaazhai
th-cam.com/video/jYXrB_x9-90/w-d-xo.html
Yes
இன்னும் எத்தனை ஜென்மம் எடுத்தாலும்.....என் தாய் மொழியான தமிழ்மொழி யிலயே பிறக்க வேண்டும்....இசை மழையில் நனைய💞💞
❤❤❤❤❤❤❤❤❤❤❤
❤❤❤❤
ஷூ
Excellent
ഈ പാട്ടിന് ഒരിക്കലും നമ്മൾ പിടികൊടുക്കരുത് , പിന്നീട് ഒരിക്കലും ഈ പാട്ടിൽ നിന്നും രക്ഷ പെടാൻ പറ്റില്ല.. ❤️❤️❤️
U said it...I'm now addicted
நீங்கள் சொன்னது சரியே
addict aayi bro....oru rakshayum illatha song.mmmm
സത്യം. ❤
Correct👍🏻❤️
மகள்களை அப்பாக்காளுக்கும் மட்டும் இல்லை
சித்தப்பாக்களுக்கும் தெரியும் முத்தம் காமத்தில் சேர்ந்தது இல்லையென்று ❤️
😍😍😍😘😘😘
👊👊👊
😂😂
super bro 😊😊
கூட பிறந்த அண்ணனுக்கும் தெரியும் முத்தம் காமத்தை சேர்ந்ததல்ல என்று😍👨👧
மகளை பெற்ற நானும் ஒரு தந்தை என பெருமைபடுகிறேன் .மாஸ் சாங்.
th-cam.com/video/9asKbEyW3c0/w-d-xo.html
❤2024 ❤வருடங்கள் பல கடந்தும் இந்த பாடலின் வரிகள் என்றும் நெஞ்சில் நிற்பவை .நா.முத்துகுமார் என்னும் கவிதை ,🙏
Fact bro
@@DineshDinesh-jt1ee 🥰🙏
ஆனந்த யாழை
மீட்டுகிறாய் அடி நெஞ்சில்
வண்ணம் தீட்டுகிறாய்
அன்பென்னும் குடையை
நீட்டுகிறாய் அதில் ஆயிரம்
மழைத்துளி கூட்டுகிறாய்
ஆண் : இரு நெஞ்சம் இணைந்து
பேசிட உலகில் பாஷைகள்
எதுவும் தேவையில்லை
சிறு புல்லில் உறங்கும்
பனியில் தெரியும் மழையின்
அழகோ தாங்கவில்லை உந்தன்
கைகள் பிடித்து போகும் வழி
அது போதவில்லை இன்னும்
வேண்டுமடி இந்த மண்ணில்
இதுபோல் யாருமிங்கே
எங்கும் வாழவில்லை
என்று தோன்றுதடி
ஆண் : ஆனந்த யாழை
மீட்டுகிறாய் அடி நெஞ்சில்
வண்ணம் தீட்டுகிறாய்
அன்பென்னும் குடையை
நீட்டுகிறாய் அதில் ஆயிரம்
மழைத்துளி கூட்டுகிறாய்
ஆண் : தூரத்து மரங்கள்
பார்க்குதடி தேவதை இவளா
கேக்குதடி தன்னிலை மறந்தா
பூக்குதடி காற்றினில் வாசம்
தூக்குதடி
அடி கோவில் எதற்கு
தெய்வங்கள் எதற்கு
உனது புன்னகை போதுமடி
இந்த மண்ணில்
இதுபோல் யாருமிங்கே
எங்கும் வாழவில்லை
என்று தோன்றுதடி
ஆண் : ஆனந்த யாழை
மீட்டுகிறாய் அடி நெஞ்சில்
வண்ணம் தீட்டுகிறாய்
ஆண் : உன் முகம் பார்த்தால்
தோணுதடி வானத்து நிலவு
சின்னதடி மேகத்தில் மறைந்தே
பார்க்குதடி உன்னிடம் வெளிச்சம்
கேட்குதடி
அதை கையில் பிடித்து
ஆறுதல் உரைத்து வீட்டுக்கு
அனுப்பு நல்லபடி இந்த மண்ணில்
இதுபோல் யாருமிங்கே
எங்கும் வாழவில்லை
என்று தோன்றுதடி
ஆண் : { ஆனந்த யாழை
மீட்டுகிறாய் அடி நெஞ்சில்
வண்ணம் தீட்டுகிறாய் } (2
Sir oru TH-cam▶️ channel open panni athula podungs
hello naan oro tamizhan from mauritius teevu. please how can get the translation into english please..thnaks for the lyrics in tamil. Aroumeyaana paadal
Thanks
🙏
Superb bro
இந்தபாடலை எங்கள் கல்லூரி பாடல் போட்டியில் நான் பாடி முதல் பரிசு பெற்றேன் 500 ரூ அன்பளிப்பும் பெற்றேன்...
Congrats nanba ♥️
Itha la nampra Mariya irku yenga😂😂😂
@@trendingcontentz6323 Enkita Certificate and Proof irukku
பாடினியா இல்ல படிச்சி யா
Congratulations to you
நா.முத்துக்குமார் மறைந்தாலும் காலத்திற்கு அழியாத பாடல் வரிகள்...🙏🙏
💯
th-cam.com/video/9asKbEyW3c0/w-d-xo.html
Amma song
🙏🙏🙏🙏🙏🙏🙏
எதற்காக இறந்து போனாய் முத்துக்குமரா?
As a Malayalee, I have to admit that nothing beats the beauty of the Tamil language. I've fallen in love with Tamil because of such a lovely song. The lyrics are so poetic and Yuvan's soothing melody, you might even cry while listening to the song. Every time you hear this song, you get a great feeling. I won't get bored with this song even if I listen to it nonstop all day.
Well said. Kudos to all Malayalis from TN
💯
😍🫂
Thanks from Tamilnadu
👋❤️🫶
മലയാളികൾക്ക് തമിഴ് പാട്ട്നോട് പ്രേത്യേക ഇഷ്ടം ആണ് ❤..
❤️ from TN
💖
ayin
Pakshe avarkk thirich angane illa😒
Allelum malayaliii polii allee machanneee❤❤❤🥰
கோவில்கள் எதற்கு தெய்வங்கள் எதற்கு உனது புன்னகை போதும்மடி
எச்ச ராஜா பார்க்கல இல்லன CopyRights கேப்பான்😁
Best part
@@thalapathiramu7771 deii first athu Enna problem nu net la olunga paarunga da.. Apram avara thittu. .
Plz do listen to my whistle version of aanandha yaazhai
th-cam.com/video/jYXrB_x9-90/w-d-xo.html
Plz do listen to my whistle version of aanandha yaazhai
th-cam.com/video/jYXrB_x9-90/w-d-xo.html
நான் தந்தையான பின்பு அதிகம் விரும்பும் பாடல்.
நன்றி:
நா.முத்துகுமார், யுவன், ராம்👍🙏
Nanum tha bro
Me2
தகப்பனுக்கு பெண் பிள்ளைகள் என்றும் கடவுள் தந்த தேவதையே !!❤
❤❤❤❤
പല രാത്രികളിലും ഈ പാട്ടിനെ കൂട്ടുപിടിച്ചു ഉറങ്ങിട്ടുണ്ട്.😊😊
Are u single
❤
Arod chodhichit?🤨
Sathyam
Sometimes before thought about , but I can't remember this song but TH-cam recommend me ,I don't how , anyway thanks TH-cam artificial intelligence (I e)
அப்பா மகளுக்காக பாடும் தேசிய கீதம் ❤😍
உங்களின் இந்த பதிவு ஒரு அழகான கவிதை போல் இருக்கு.
@@sowmya5869 thanks
Thanks for ur nice comment
Semmaya sonninga bro
@@pandiyarajan2827 thanks
இந்த பாடலை கேட்டால் என் போன்று வாலிபனுக்கும் பெண் குழந்தை வேண்டும் என்ற ஆசை வருகிறது Always Na. Muthukumar lyrics addicted 💫✨❤️
I have a girl child and she is my world
Correct 💯💯
I am blessed really thx god for giving a daughter
பெண்கள் வைக்கும் அன்பில் ஏமாற்றத்தை அளிக்காத ஒரு ஜீவன் அப்பா மட்டுமே 🎀😍😘.... My daddy My happiness 🤗
😊
இனி எத்தனை ஜென்மம் ஆனாலும் அப்பா மகள் உறவு அழியாததோ அதைப்போல் இந்த பாட்டும் அழியாத ஒன்று
பெண்குழந்தைகளுக்குஅப்பாமீதுஅலாதிப்ரயம்
th-cam.com/video/9asKbEyW3c0/w-d-xo.html
♥️♥️♥️🥰
Addicted😍 എന്റെ പൊന്നോ ഒരു വെട്ടം അറിയാതെ കേട്ടു പോയി പിന്നെ ഇതിൽ നിന്ന് ഒരു മോചനം ഇല്ല ഇപ്പോൾ ഡെയിലി എത്ര വെട്ടം കേൾക്കും എന്ന് എനിക്ക് പോലും അറിയില്ല ❤️
ഇതുപോലെ തന്നെയാണ് 2015 ൽ മലയാളത്തിൽ പുറത്തിറങ്ങിയ 🎬അനാർക്കലിയിലെ "വാനം ചായും"🎶 എന്ന പാട്ടും.🎵വിദ്യാസാഗർ ഈണം നൽകിയ ആ മനോഹരമായ❤️ ഗാനം ഇപ്പോഴും മനസ്സിന് ഒരു പ്രത്യേക feeling ആണ് തരുന്നത്,💓അത് പറഞ്ഞറിയിക്കാൻ പറ്റില്ല.💞💞💞💞
സത്യം
Addictive music and lyrics ❤️
மகள்களை பெற்ற அப்பாகளுக்கு மட்டுமே.. தேவதைகளின் அன்பு புரியும் ..😍 காலத்தால் அழியாத பாடலை படைத்த கவிஞர் நா.முத்துக்குமார் புகழ் வாழ்க பல்லாண்டு..🧚♀️👍
சூப்பர்
எனக்கும் ஒரு மகள் இருக்கிறாள். எனது மனைவியின் கோபத்தினால் அவளை என்னால் பார்க்க முடியவில்லை. இந்தப் பாடலை கேட்கும் போதெல்லாம் எனக்கு என் மகள் ஞாபகமாக இருக்கும்.
எனக்கு அப்பா கிடையாது இந்த பாடலை கேட்கும் ஒவ்வொரு தருணம், அப்பா என் கூட இருப்பதுபோல் இருக்கும் 😥😥😥😥😥😥🥺
Same feel
😣Same feeling
I am
Same here ...🥺
❤️❤️
அப்பா மகளுக்காக இனி எந்த பாட்டு வந்தாலும் இந்த பாடல் வரிகளுக்கு ஈடாகாது
Pls listen to anbe anbin peranbu
Kannana kanne
@@P.Sridharshinidharani kannane kanne is a cringe🤣
யுவன் & நா. முத்துக்குமார் கலைத்தாயின் இரு கண்கள்
உண்மை 🔥
th-cam.com/video/9asKbEyW3c0/w-d-xo.html
மகளின் புன்னகையில்
பூக்கும் ஆனந்த கீதத்தை சுவாசிக்கும் ஓவ்வொரு தகப்பனுக்கும் இந்த பாடல் ஒரு தாலாட்டு.
நா.முத்துக்குமார் அவருடைய பாடல்களின் ஒவ்வொரு வரிகளிளும்...யுவன் இசையிலும் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறார் ♥️
Best Music,
Best Lyrics,
Best Singer
Best Location.
What else I need to say..?
Plz do listen to my whistle version of aanandha yaazhai
th-cam.com/video/jYXrB_x9-90/w-d-xo.html
With best director 😉
Mmmmmmmmm.really
Sss
Best Director
Best Cinematography
The Girl performed like a real daughter to the Director/Actor
தந்தைக்கும் மகளுக்குமான அன்பு தங்க மீன்கள் ஆனந்த யாழை மீட்டுகிறாள் அருமையான வரிகள் 💯♥️
th-cam.com/video/9asKbEyW3c0/w-d-xo.html
என் பேத்தி என் மகள் வயிற்றில் இருந்த போது, பிரசவத்திற்கு இன்னும் இரண்டு வாரம் இருக்கும் பொழுது இந்த பாடல் என் கனவில் வந்தது, அப்பொழுதே எழுந்து இந்த பாடலை யூடியூபில் கேட்டேன், ஆனந்த கண்ணீர் பொங்கி வழிந்தது. இன்று என் பேத்தி பிறந்து விட்டாள் மீண்டும் இந்த பாடலை என் பேத்தி முகத்தை பார்த்து கேட்டேன், அளவில்லா ஆனந்தம்😂❤😅
ഇത് പോലെ കേൾക്കാത്ത എന്തോരം വീണ്ടും വീണ്ടും അറിയാതെ കെട്ടുപോകുന്ന മാജിക് സോങ്സുകൾ മറഞ്ഞു കിടക്കുന്നു ! എല്ലാം നിമിത്തം ആണ് വരേണ്ടത് അതാത് സമയത്ത് വന്നു ചേരും !
௮டி கோயில் எதற்கு?
தெய்வங்கள் ௭தற்கு? ௨னது புன்னகை போதுமடி.... Miss u baa.. Happy father's Day.. Dad is my God😇🙏👼
Nice
Miss my dad
@@mathavanmuniyan2958 don't feel amma va nalla pathukkonga ..
Appa unga kudatha yeppyume eruppanga
Super
நா முத்துகுமார் இன்று அவர் நம்மோடு இல்லை என்றாலும் அவரின் பாடல்கள் அன்றும் இன்றும் என்றென்றும் நிலைத்து நிற்கும் 😭😭😭
நான் இன்னும் திருமணம் முடிக்கவில்லை குழந்தையும் இல்லை. ஆனால் இந்த பாடலை முழுமையாக உணர முடிகிறது. காரணம், எனது அக்காவிற்கு தந்தை பொறுப்பில் இருந்து அனைத்தையும் நான் தான் பார்த்து கொள்கிறேன்.
2025 வருடமும் யாரெல்லாம் இந்த பாடலை பாக்குறீங்க
முத்துகுமார் அவர்களின் அருமையான வரிகள்
Nan ketka maten da
Me too
me 🎉
Super songs
Yes, I am also...
எனக்கு அழகான பெண் குழந்தை
பிறந்திருக்கிறாள் 😍😍😍😋😋😍😍
Congrats 🤗🤩😍😉
I have baby girl.
வாழ்த்துகள் உறவே
@@akilaramamoorthy1489 வாழ்த்துகள் உறவே
Congratulations
4.2k ഹൃദയമില്ലാത്ത മനുഷ്യർ.എത്ര മനോഹരമാണ് ഈ പാട്ട് 💕💕❤
💯
Yes 💯
Anganeyum chilar😊
@hil
ഇപ്പൊ എത്രയായി
நா இப்ப கர்ப்பமாக உள்ள எங்க கணவர் பெண்ணுதா வேனும் சொல்லுவாரு எனக்கு இந்த பாடல் ரொம்ப பிடிக்கும் தினமும் கேப்ப ஏ குழந்தை ஆசையும் எனக்கு ரொம்ப சந்தோஷ்மா இருக்கும் ❤❤❤
I AM FROM KERALA First dialogue.. very heart touchable..... MUTHAM KAAMATHIL SERNTHATHALLA
@Nimyaraj, Hi Bro, in Malayalam Kaamugan Kaamugi means lovers - in Tamil it is called as Kaathalan Kaathali. Is kaamam means love in Malayalam? In Tamil kaamam means lust. What is the actual word for lust in Malayalam then?
@@eniyathendral2728 same as wt u saud bro in malayalam.. lust means kaamam, aasakthi, echaa, theevraagraham etc..
@@eniyathendral2728 actually I don't known tamil well just movies experience only so may be there is mistakes wt I mentioned about lyrics
well actually the full sentence should read as...
"மகள்களை பெற்ற அப்பாவுக்கு தெரியும் முத்தம் காமத்தில் சேர்ந்தது இல்லை என்று"
'Only those fathers who has daughters knows that a kiss is not associated/corelated to lust.'
Meaning...... A father kisses his daughter with love not lust and vice versa.
Bro.love.is.no.
Language.
Only.
Love.
We.are.also.
Indians
இன்று என் மகளின் பிறந்தநாள்.. அவளுக்கு இந்த பாடலை deticate பன்றேன்..... happy birthday swetha 💖 💞🍫🍭 🎉
இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்
@@janavigneshwaran228 நன்றி 🙏
Hpy birthday
@@dineshkarthick3021 thank you,❤️
Happy🎂 birthday
இப்போது மட்டும் அல்ல இன்னும் எத்தனை வருடம் கழித்து கேட்டாலும் புதுமையாகவே இருக்கும் 🥰 நா.முத்துகுமார் அவர்கள் 🙏 மறைந்தாலும் என்றும் மனதில் ❤️
கேட்டாலும்
ഒരുപാട് ഇഷ്ടം ഉള്ള പാട്ട് ആണ്. പക്ഷേ ഇപ്പോഴും കേൾക്കാറില്ല. ഇത് കേൾക്കുമ്പോൾ അറിയാതെ കണ്ണ് നിറഞ്ഞ് പോകും. അച്ഛനെ ഓർമ വരും. അത്രക്ക് ഹൃദയം തൊട്ട വരികൾ ആണ്
Oh
Anyone in 2020??
Na.Muthukumar+Yuvan+
Ram= Heavenly 💖
Plz do listen to my whistle version of aanandha yaazhai
th-cam.com/video/jYXrB_x9-90/w-d-xo.html
@@harrystyles6894 super bro!!
😍😍😍😍.. I am waiting in 2021
2021 bri
அடி கோவில் எதற்கு தெய்வங்கள் எதற்கு உனது புன்னகை போதுமடி....👑
I just feel uncontrollable sorrow listening to this song. I lost my dad. No one can love a girl more than her father. I miss him every single moment of my life. It's been 3 years already- but I will miss him till the end of my life! A beautiful masterpiece by Yuvan and Na Muthukumar...
th-cam.com/video/9asKbEyW3c0/w-d-xo.html
Let his soul may rest in peace....
I'm so sorry sister..... Your comment broke my heart
Hiii
எனக்கு தேவதை பிறந்திருக்கிறாள்
(ஜூன் 11, 2023) ❤
வாழ்த்துக்கள் 🎉
வாழ்த்துகள்
10.4.2024
27/07/2023
Ma angel was born on April 2021
I am 7 month pregnant entha song ketaley pappa azhaga vilayaduvaa😍❤️❣️😘
Haahahh really 😻😻😻😻
@@mahaflowers yes
Hope baby and you are doing good now🤩🤩
th-cam.com/video/9asKbEyW3c0/w-d-xo.html
Super
இந்த பாடலுக்கு எவரும் "Still 2019/39/49" என்றெல்லாம் பதிவிட தேவையில்லை, இந்த பாடலை ஒருவரெனும் பார்த்துக்கொண்டே தான் இருப்பார்கள், ஒவொரு வருடமும், இசையின் கொண்டாட்டம் இந்த பாடல்
😂😂
🤗🙂
Plz do listen to my whistle version of aanandha yaazhai
th-cam.com/video/jYXrB_x9-90/w-d-xo.html
இந்த பாடலை கேட்கும் பொழுது எனக்கு நா முத்துக்குமார் ஞாபகம் வருது யாரெல்லாம் முத்துக்குமார் மிஸ் பன்றிங்க...
rip sir i.mis you sir
நா முத்து குமார் always missing
Yesyess 🥺🥺🥺
I miss you
Rip muthukumar sir miss you lot sir
"""""Every girl child is a princess to her father....
And every father is a hero to his daughter.......""""
Lyricist deserves a big salute.....🌼🌼🌼
Your quote also greate....
Nice
Itharkkumel illai..
Nala comment enikye othiri ishtaayi .enikyum magalaann oru devadha njan ayalk hero aanonn ariyilla .enta nenjiley kidann urangathollu daivam thanna bhaagyam.enthayalum thanta kudumbathinum nallath varate .great quote 💯♥️🙏
TRUE...
Missing this LYRICS LEGEND
Na.muthukumar😢🙌💎🥀
Yes. He is real LEGEND. It's a huge loss to TAMIL.
but please consider to appreciate living lyricists Thaamarai,Yugabharathi,Snegan and etc.
@@reader1672 ok
Also me
ഒരുവെട്ടം കേട്ടുകഴിഞ്ഞാൽ പിന്നെ അഡിക്റ്റ് ആയി പോകും 🥰✨️✨️
♥️
.
ശെരിയാ...
Hi I'm Karthik
Sathyam
அழகான வரிகளில் வாழும் அமைதியான புயல் . முத்தான வரிகளில் தமிழ் முத்தாக. காட்சியகம் ஆகும் மூத்துக்குமரனே! உனது பாடல்களால் என்றும் நீ நிலைத்திருப்பாய் கவியே! ❤❤🙏
Male : Maghalkalai petra appakaluku mattum than theriyum
Mutham kamathai sernthathu illai endru
Male : Aanandha yazhai meetugiraai
Adi nenjil vannam theetugiraai
Anbennum kudayai neetugiraai
Adhil aayiram mazhai thuli kootugiraai
Male : Iru nenjam inaindhu pesida ulagil
Baashaigal edhuvum thevayillai
Siru pullil urangum paniyil
Theriyum malayin azhago thaangavillai
Unthan kaigal pidithu pogum vazhi
Adhu podhavillai innum vendumadi
Indha mannil idhupol yaarum ingae
Engum vazhavillai endru thondrudhadi
Male : Aanandha yazhai meetugiraai
Adi nenjil vannam theetugiraai
Anbennum kudayai neetugiraai
Adhil aayiram mazhai thuli kootugiraai
Male : Dhoorathu marangal paarkudhadi
Dhevadhai ivalaa ketkudhadi
Thannilai marandha pookudhadi
Kaatrinil vaasam thookudhadi
Adi kovil edharku dheivangal edharku
Unnadhu punnagai podhumadi
Indha mannil idhupol yaarum ingae
Engum vazhavillai endru thondrudhadi
Male : Aanandha yazhai meetugiraai
Adi nenjil vannam theetugiraai
Male : Un mugam paarthaal thonudhadi
Vaanathu nilavu chinnadhadi
Megathil maraindhae paarkudhadi
Unnidam velicham ketkudhadi
Adhai kaiyil pidithu aarudhal uraithu
Veetuku anuppu nallapadi
Indha mannil idhupol yaarum ingae
Engum vazhavillai endru thondrudhadi
Male : {Aanandha yazhai meetugiraai
Adi nenjil vannam theetugiraai} (2)
🤩🤩🤩
*ഈ പാട്ടിനു addict ആയവർ ഉണ്ടോ എന്നെ പോലെ* ♥😍
.
.
Yuvan ♥💯
Aa ഉണ്ടേ ഞാൻ ദിവസം 2 പ്രാവശ്യം must അണ്
Ys🔥
Yes.......
Ys
Ss my ring tone
பாடல், பாடியவர், பாடலாசிரியர், ஒளிப்பதிவாளர், இயக்குநர் மற்றும் அனைவருக்கும் நல்ல பாடல் கொடுத்தமைக்கு நன்றி. 💐💐💐💐💐💐
இசையமைத்தவர் பற்றி எழுத மாட்டிங்களா
@@rizammohamed3302 Yuvan shanker rajaவுக்கும் Thanks.
Yenga music potta enga annanuku oru thanks🙄🙄❤️❤️❤️
@@sivaprakashs4820 don't understimate A legendary musician
Firstly tune created by Music director and lyricist done in fabulous job! Marvelous both Yuvan and Na. Muthu kumar sir
தந்தை மகள் பாசம் கூறும் இந்த பாடலில் ஒரு இடத்தில் கூட மகள் என்ற சொல் பயன்படுத்தப்படவில்லை என்பதே இந்த பாடலின் தனிச் சிறப்பு ஆகும்.
இந்த பாடலை யார் யாருக்கு வேண்டுமானாலும் பாடலாம்
யுவனுக்கு இந்த படத்திற்கு தேசிய விருது கொடுக்காமல் போனது வருத்தமாக உள்ளது,கோவமாகவும் உள்ளது.
Atputham
Exactly true
Raam,katradhu tamizh,paruthiveeran...
National award vanga vendiya albums🙂💔
ഈ പാട്ട് കേൾക്കുന്ന പല അച്ചന്മാരും മകനെ കാളും പെണ്മക്കളെ ഒരുപാട്......സ്നേഹിക്കുന്നവരാണ്.നേരെ തിരിച്ചും.....🥰🥰🥰🥰🥰
❤️❤️👍
இந்த ஜென்மத்தில் எனக்கு நல்ல தந்தை கிடைக்க குடுத்து வைக்கவில்லை.
ஆதலால் என் கணவன் ஒரு நல்ல தந்தை யாக இருக வேண்டும் என்று இந்த பாடல் நியபகம் படுத்துகிறது. ❤❤❤❤❤
இறைவா அருள் செய்யும்
My dad was not a good father. So I made sure I am a good father to my kids.
Prey to God that you will get such husbund
@@SaraApr24 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
நா. முத்துக்குமார்...♥️
இந்த பாடலை விரும்பாதவர் மனிதன் இல்லை....♥️♥️
வரிகளில் வாழும் முத்துக்குமார்....♥️♥️
ஐயா முத்துகுமார் அவர்களே, என்னயா அவசரம் உமக்கு.... முன்பு இந்த பாடலை கேட்டு பரவசமடைந்தோம் இப்போதோ கண்ணீர்தான் வருகிறது.....
Na. Muthukumar lyrics ✍️ + Yuvan music 🎶 = Heart melts ❤️🥺✨
Add Sriram Parthasarathy Sir voice 🤩💥
2024 வருடமும் யாரெல்லாம் இந்த பாடலை பாக்குறீங்க
முத்துகுமார் அவர்களின் அருமையான வரிகள்
മലയാളികൾ ആരുമില്ലേ ഈ പാട്ടുകൂടി ഒന്ന് ഏറ്റടുക്കാൻ 💓
ഇപ്പൊ വരും bro
ഈ പാട്ട് എപ്പോൾ കേട്ടാലും കുളിര് കോരും..💯💯😘yuvan what a musician ❤️ sriram voice🤩👌
2021🥰ലും ഞങ്ങൾ മലയാളികൾ ഉണ്ടെ കൂടെ ❤️❤️❤️അതെ ഫീലോടെ 😘😘😘
S s s
Yes😊
Indaloo
Yess
und...
1:42 அடி கோயில் எதற்கு? தெய்வங்கள் எதற்கு?
உனது புன்னகை போதுமடி
Pah enna Varigal
Miss You Na.muthukumar
நா. முத்துக்குமாரும்- யுவனும் /இசையும்- இயற்கையும் ❤️ அன்றும் இன்றும் என்றும் யுவனுடன் நம் பயணம் தொடரும். 😍 எவரேனும் 2021 இல் இருக்கிங்களா?
கூட பிறந்த அண்ணன்களுக்கும் தெரியும்.... முத்தம் காமத்தில் சேர்ந்தது இல்லை என்று ❤
Yes correct
Absolutely
Kuda pirakatha annankalukum theriyum brother 😍😍🤗🤗❣️❤❣️
@@kuppuzz truth
இந்த பாடலை கேட்கும் போது எல்லாம் கண்களில் நீர் துளிகள் வருகின்றன... என்ன காரணம் என்று புரியவில்லை.
காலம் கடந்தும் என்றும் நினைவில் நிற்க கூடிய பாடலில் இதுவும் ஒன்று.
Every girl may not be a angel to her husband but every girl is an queen to her Dad........
Nice
Men have angel too in there life and that angel is his mother not wife...
True.. 🥰
Waa
True
I am from Maharashtra and used to listen to this song frequently.
My daughter also loves this song.
Great work by a singer and composer.
God bless
Music by
YUVAN SANKAR RAJA
U¹
But the real beauty of this song is in the lyrics. It is very poetical , expressing the love between a father and his daughter.
Jf ga uf greyhounds jvtnvthvrjvfwgs gtifth hai
இப்போது வரும் பாடல்களில் இது போன்று வரிகள் இல்லை We Miss You நா. முத்துக்குமார் சார்
பெண்ணாக இருக்கும் போது புரியவில்லை... பெண் பிள்ளைக்கு தாயாக இருக்கும் போது புரிகிறது , எத்தனை அழகு இந்த பாடல் வரிகள்....♥️
പാട്ടിനും മനസ്സിനും തണുപ്പ് feel...💜💜
I miss you appa
ஆனந்த யாழை பாடல் மிக அருமை கவிஞர் நா.முத்துகுமார் இறந்தது மிகவும் மனகஸ்டத்தில் உள்ளானேன். ஏன்றுமே அவர் பாடல் வரிகள் மூலமாக பல இதயங்களில் வாழ்ந்து கொண்டிருப்பார்.
Yruglvkdjfkjf
Plz do listen to my whistle version of aanandha yaazhai
th-cam.com/video/jYXrB_x9-90/w-d-xo.html
மகள்களை பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும்
முத்தம் காமத்தில் சேர்ந்ததில்லை என்று
ஆனந்த யாழை மீட்டுகிறாய்
அடி நெஞ்சில் வண்ணம் தீட்டுகிறாய்
அன்பெனும் குடையை நீட்டுகிறாய்
அதில் ஆயிரம் மழைத்துளி கூட்டுகிறாய்
இரு நெஞ்சம் இணைந்து பேசிட உலகில்
பாஷைகள் எதுவும் தேவையில்லை
சிறு புல்லில் உறங்கும் பனியில் தெரியும்
மலையின் அழகோ தாங்கவில்லை
உந்தன் கைகள் பிடித்து போகும் வழி
அது போதவில்லை இன்னும் வேண்டுமடி
இந்த மண்ணில் இதுபோல் யாருமிங்கே
எங்கும் வாழவில்லை என்று தோன்றுதடி
ஆனந்த யாழை மீட்டுகிறாய்
அடி நெஞ்சில் வண்ணம் தீட்டுகிறாய்
அன்பெனும் குடையை நீட்டுகிறாய்
அதில் ஆயிரம் மழைத்துளி கூட்டுகிறாய்
தூரத்து மரங்கள் பார்க்குதடி
தேவதை இவளா கேக்குதடி
தன்னிலை மறந்து பூக்குதடி
காற்றினில் வாசம் தூக்குதடி
அடி கோவில் எதற்கு? தெய்வங்கள் எதற்கு?
உனது புன்னகை போதுமடி
இந்த மண்ணில் இதுபோல் யாருமிங்கே
எங்கும் வாழவில்லை என்று தோன்றுதடி
ஆனந்த யாழை மீட்டுகிறாய்
அடி நெஞ்சில் வண்ணம் தீட்டுகிறாய்
உன் முகம் பார்த்தால் தோணுதடி
வானத்து நிலவு சின்னதடி
மேகத்தில் மறைந்தே பார்க்குதடி
உன்னிடம் வெளிச்சம் கேட்குதடி
அதை கையில் பிடித்து ஆறுதல் உரைத்து
வீட்டுக்கு அனுப்பு நல்லபடி
இந்த மண்ணில் இதுபோல் யாருமிங்கே
எங்கும் வாழவில்லை என்று தோன்றுதடி
ஆனந்த யாழை மீட்டுகிறாய்
அடி நெஞ்சில் வண்ணம் தீட்டுகிறாய்
ஆனந்த யாழை மீட்டுகிறாய்
அடி நெஞ்சில் வண்ணம் தீட்டுகிறாய்
என்னை விட்டு என் மகள், தூரமாக இருந்தாலும், அவள் என் தேவதை
Plz do listen to my whistle version of aanandha yaazhai
th-cam.com/video/jYXrB_x9-90/w-d-xo.html
Bj hasA chef err xx
ஆன் பிள்ளை பெற்றவருக்கும் தெரியும் முத்தம் காமம் இல்லை ஆனால் அன்பின் உச்சகட்ட வெளிப்பாடு என்று. என் பிள்ளையின் முத்தம் என்னை முழுவதும் மாற்றி விட்டது.
என்னை விட்டு விட்டு மிக தொலைவில் சென்றாலும் என் அப்பாவின் அன்பு இன்றும் என்னால் உணர முடிகிறது
அப்பாக்களுக்கு மட்டுமில்லை
தாய் மாமன்களுக்கும் தெரியும் முத்தம் என்பது காமத்தை சேர்ந்தது இல்லை என்று ❤
தங்கமே - சஹானா ❣️
சிறு புல்லில் உறங்கும் பனியில் தெரியும் மலையின் அழகோ தாங்கவில்லை 😍😍😍
വർഷങ്ങളായി എന്റെ ഒരു സുഹൃത്തിന്റെ caller tune ഈ പാട്ടാണ്.. ഇത് കേൾക്കുമ്പോൾ അവനെ ഓർമ വരുന്നു.... 😍❤
ഈ സോങ് ന് എന്തോ ഒരു magic ഉണ്ട്
അത്രയ്ക്കും addicted ❤️
Yes so cut and mesmerising
Correct aado
❤❤❤....யார்.அப்பா...எழுதியது.....யார்...அப்பா...பாடியது...யார்...அப்பா.....இசை...கொடுத்து.........அருமை...சூப்பார்....சூப்பார்..... இயற்கை அம்பை....இதயத்தில்....விட்டார்கள்.... நன்றி
❤ நன்றி வணக்கம் தமிழ் வளர்க தமிழ் வளர்க தமிழ் வளர்க நலமுடன்..ரசிகை...இசை..ரசிகை...
കേക്കാൻ 6 വർഷം വൈകി എന്ന വിഷമത്തോടെ എത്തിയവർ ഉണ്ടോ.. 😐💔
Lyrics... 👌😪
Njan 🙁
@@nandanavijayan9032 പോട്ട് മോളുസേ 😌🤭😜
@@pradeeshpradeep214 😁😁😁
@@nandanavijayan9032 😌☺️
Na Muthukumar❤❤😔😔
இசை மனதை மயக்க வைக்கிறது..யுவனுக்கு பாராட்டுகள்..இப்படி இசை அமைத்து யுவனுக்கு ஏன் தேசிய விருது தர வில்லை..
இப்பாடலின் கேக்கும்போதெல்லாம் ஏதோ இனம் புரியாத அழுகை என் கண்களில் 😢😭 amma
There is some magic in this song! Every single time when I hear to this I feel emotional and overwhelmed!! Do any one feel this?
#എത്ര കേട്ടാലും മതിവരില്ല... 🥰😍
எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் நேசிக்கும் ஒரே அன்பு தந்தை மட்டுமே.... நீங்கள் இல்லாத வாழ்க்கையில் தினம் தினம் ஏங்குகிறேன் உங்கள் அன்பிற்காக 😭😭😭 miss u appa😭😭😭
இந்த பாட்டு கேட்கும் பாெழுது எல்லாம் அழுகை வருது, நா.முத்துகுமார் வரிகள் அழகு, யுவன் இசை அற்புதம்...
எனக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது ,இந்த பாட்டை கேட்கும் போது பாப்பா ஞானபகம் மனதில் ஏதோ❤...
മയക്കുമരുന്നിനും കഞ്ചാവിനും ഒന്നും അല്ല ഇതുപോലെ ഉള്ള ഉള്ളിൽ തട്ടുന്ന പാട്ടുകളിൽ ആണ് addict ആവേണ്ടത്
நா.முத்துக்குமாரின் நினைவுகளோடு இப்பாடலை கேட்கும் பொழுது கண்களில் நீர் வழிந்து ஓடுகிறது !.
Uf greyhounds hi 😮hgyibtj tygeyguibiojpigyonuobt on breakfast n
காதலும் பண்ணல,கல்யாணமும் பண்ணல..ஆனா அப்பா ன்னு கூப்பிட ஒரு பெண் குழந்தை வேண்டுமென நெஞ்சம் ஏங்குதே
இந்தப் பாட்டைக் எத்தனை முறை கேட்டாலும் கண்கள் கலங்கும்
ந. முத்துக்குமார் ஒரு தலை சிறந்த பாடல் ஆசிரியர் 😍
th-cam.com/video/9asKbEyW3c0/w-d-xo.html
ஆனந்த யாழை மீட்டியவன்..அழகான வரிகளாள் மனதை பூட்டியவன் இந்த மனிதன்
dislike pootathu yaaro..avigalellam rasanei illatha jadaggal...beautiful song
Antha ponnoda over acting pudikkathavanga tha dislike pannirukkanum
எவன் dislike போட்டானோ அவன் அக்கா சிலுக்குடா
@@rohit18parthi10 🤣🤣🤣🤣🤣
They may from other state peoples
@@sanjeevnair9136 dude pls watch the movie , you will understand