யாரெல்லாம் இந்த இந்த நாடகத்தை முழுமையாக பார்த்து விட்டீர்கள் அவர்கள் எல்லாம் அதாவது நீங்கள் அதை முழுமையாக பார்த்து விட்டால் அல்லது பாதி பார்த்து விட்டால் போதும் அவங்க மட்டும் தயவுசெய்து சொல்றேன் லைக் மட்டும் தட்டிட்டு போயிருங்க ப்ளீஸ்
என் மாமியாரும் இப்படி தான் அவரும் நானும் எப்பவாச்சும் தான் வெளிய போவோம் அது பொறுக்காது அவங்களுக்கு. இந்த மாதிரி புண்ணியவதிங்க எல்லாம் ஏன் புள்ளைக்கு கல்யாணம் பண்றீங்க😢
இப்படிதான் பல குடும்பங்கள்ல நானும் என் மனைவியும் சிரிச்சு பேசுனாலே என் அம்மாவுக்கு பொருக்காது ஏன் நாங்க ரெண்டு பேரும் காலையில குளிச்சாலே போச்சு கச்சேரிய ஆரம்பிச்சுரும் இப்படி நிம்மதியே இல்லாம 24வருசம் ஓடிருச்சு
எங்க மேரேஜ் ஆகி ரெண்டு வருஷம் தான் ஆகுது என் மாமனார் நாங்க வெளியில போனா என் நாத்தனார் வண்டியில போகும்போது நடுவுல உட்கார வைத்து திருமணமாகி அடுத்த நாளே இது நடந்துச்சு தான் இது மாதிரி ஒரு குடும்பத்தை நான் பார்த்ததே இல்லை அனுப்பிவிடுவார்
2002 சம்மர் லீவ்ல தமிழ் புத்தாண்டுக்கு 1 வாரம் முன்ன டெலிகாஸ்ட் பண்ணாங்க...விக்ரமோட ஜெமினி படம் அந்த தமிழ் புத்தாண்டு ரிலீஸ்... ஓ போடு பாடல் பட்டி தொட்டியெங்கும் பட்டைய கிளப்பி்டிருந்த காலம்.

இன்றைக்கும் இவை நடக்கிறது.... !!படித்த பெண்களுக்கும் கூட......!! பெண் அன்றும் இன்றும் பாவப்பட்டவள் தான்😢😢ஒரு சிலர் விதி விலக்காக இருக்கலாம்!!
Amanga nanum saro nelamai than enakum
@@shreesha2907 😒
என் மாமியாரும் இப்படி தான் அவரும் நானும் எப்பவாச்சும் தான் வெளிய போவோம் அது பொறுக்காது அவங்களுக்கு. இந்த மாதிரி புண்ணியவதிங்க எல்லாம் ஏன் புள்ளைக்கு கல்யாணம் பண்றீங்க😢
இப்படிதான் பல குடும்பங்கள்ல நானும் என் மனைவியும் சிரிச்சு பேசுனாலே என் அம்மாவுக்கு பொருக்காது ஏன் நாங்க ரெண்டு பேரும் காலையில குளிச்சாலே போச்சு கச்சேரிய ஆரம்பிச்சுரும் இப்படி நிம்மதியே இல்லாம 24வருசம் ஓடிருச்சு
Sisy..orey way... Thaniya ponga .appo than lifea neega vaalviga...nalla mamiyar ah iruntha kooda vachikalam..illana avangala thaniya tan vaikkanum..thaniya irukurathula thappe illa .. life vaala tan ..
7:58
Exact replica of my MIL.
😮,
இன்னும் இதை விட மோசமான நிலையில் தான் பல பெண்கள் வாழ்கின்றனர் எல்லாம் விதி..😢😢
S. Agree.
Enaku kalyanam aaki 9 year achu 2 kozhanthanga irukanga analum en mamaiyar en purusan pakkathula nikka kuda Vida mattanga
Horrible MIL & pathetic situation.
😂😂😂😂😂❤❤❤❤❤❤❤❤❤😂
எங்க மேரேஜ் ஆகி ரெண்டு வருஷம் தான் ஆகுது என் மாமனார் நாங்க வெளியில போனா என் நாத்தனார் வண்டியில போகும்போது நடுவுல உட்கார வைத்து திருமணமாகி அடுத்த நாளே இது நடந்துச்சு தான் இது மாதிரி ஒரு குடும்பத்தை நான் பார்த்ததே இல்லை அனுப்பிவிடுவார்
Waiting for Selvam 💙 Leela love scenes 🎉🎉
மாணிக்கம் நன்றாக நடித்திருக்கிறார் சொல்லப்போனால் மாணிக்கமாகவே வாழ்ந்திருக்கிறார் சீரியல் இறுதி எபிசோட் வரை❤😊
சீரியில பூரா சரோவ தான் புடிச்சி மொத்து மொத்து னு மொத்திருப்பான்
@@MegaPistol123Negative character strong ah iruntha thaan seriel cinema hit agum
2002 சம்மர் லீவ்ல தமிழ் புத்தாண்டுக்கு 1 வாரம் முன்ன டெலிகாஸ்ட் பண்ணாங்க...விக்ரமோட ஜெமினி படம் அந்த தமிழ் புத்தாண்டு ரிலீஸ்... ஓ போடு பாடல் பட்டி தொட்டியெங்கும் பட்டைய கிளப்பி்டிருந்த காலம்.
ஏம்பா.. இந்த முறப்ப சரளா கிட்டலா காட்டமாட்டிங்களா.. பாவம் சரோ..
யாருக்கெல்லாம் மாணிக்கம் உடைய நடிப்பு ரொம்ப பிடித்திருக்கிறது வில்லன் என்றாலும் சிறந்த நடிப்புத்திறமையுள்ள நடிகர். சின்னத்திரை பிரகாஷ் ராஜ்👍👌🔥
Sariya sonninga😂👌
Chethan super actor.. vidudhalai la movie.. amazing 👏👏👏 performance.. great.. He is a film actor.
@@KamatchiDevaEtha solringa
வில்லன் இல்ல. நம்ம குடும்பத்துலையும் இப்படி ஒருத்தர் இருப்பாரு.
😅
தினமும் ஒவ்வொரு எபிசோட்டா எல்லா எபிசோட்டயும் போட்ருங்க
16:10 manikkam saro last smile😢
பாட்டியுடைய நடிப்பு அருமை 💐
Saro sema alagu❤❤❤
Avanga ajith vijay pada heroine
டிவியில் இப்போ ஞாயிற்றுக்கிழமை சீரியல் போட ஆரம்பிச்சிட்டாங்க பழைய சீரியலுக்கு வெயிட் பண்ண வேண்டியதா இருக்கு😬😬😬😬
Saro romba pavam pa rajam amma romba mosam😡😡
Pls upload soon
Mettioli my favorite ❤️
Enga v2la ellorum sernthu parthom ❤️😊
0:14 Super patti😂
Patti sema thugs kodukuranga😂😂😂.. kolangal la ipditha
Yenga Amma Mari Saro my miss mummy❤
52 53 போடுங்கப்பா
Thanks
Episode 50-100 please
❤
Pavam saro...olunga boss mamava kalyana pannitu athiharam pannitu jollya irunthurukalam..appa pecha kekuren amma pechu ketpenu sonna ippdi tan
உறை மோரு நுரை மோருன்னு உன்ன வெலுக்கதான் வேணும் சரோ
Actually some points by rajam is acceptable
That time people used to travel in cycle only.
Wonder how strong men were then to do cycling with women sitting behind 🙃
S enga appa kooda enga amma avanga iduppula en sister munnadi basket la naanu ellaraiyum vachitu enga appa avlo speed ah ottuvanga. Ippo nammalala casual ah kooda cycle otta mudiyala
Rajam Nee serinana moodhevi no 1 thoopdkatai, amma saro coffee thooki ava thalamela oothu
Yama antha amma nadika than vechi erukanga 😂😂😂😂😂😂 paavomm
😂
No 1 poriki manikkam
Rajam always scolding saro
Ava oru moodevi yaryum vazha vidamata saniya pudchithu
இந்த சீரியலி எல்லாரும் வாழ்ந்து இருக்கிறார்கள் ❤
@VikatanTV.
Hi can you please upload 5 metti oli episode everyday in a week?
Vandiya vera pakkam vitaran... Paati 😂😂😂😂
Manickam sirikartha paarthaale erichala varuthu
சரோ அழகா இருக்காங்க
எங்கள் வீட்ல இந்த பிரச்சனை இல்லை என் மாமியார் எனக்கு அம்மா மாதிரி
Saro pavam.. rajama speech 😡😡😡😡😡😡😡😡😡 Patt ❤❤
Neethiki ena pudingitu irundhinga vikatan?
Ama 😂😂
@@sathyasathish7535 😂
Yes
@@foodzonethetastyzone-un4gk 😂
Pavam pa avar en titringa sunday rest eduttu irupparu pola adutta sun day podala na manday odachidalam ok😅
13.04 entha manikathu ku daily first night effect a? 😂
Like my mamiyar
This episode was aired on 30/04/02
Enaku mamiyar,nathanar illa but andha kuraiku pathila mamanar,koluthanar irukanga.
Endha Saro ku edhelam theva dan Bose ah reject panala apa theva dan
En mamiyarum ithu mathithan....
My mamiyar ethu mathiri than
En sis oda mamiyar kare evala vida mosam ava payan avaluku mela
Rajam over scene always angry
Manikkam ku viji than wife ha wara wendum ava than manikkam ku nalla vaai aduwa saro to to much
Intha saro konjam avasarakudukka pola
Ithe poo prachanai periya alavil vanthuchu
Podi loose Shanthi williams
நேற்று எபிசோட் போடவில்லை, இன்று தாமதம். மொத்தமா இறக்கி விடுங்கடா
Sunday episode varathu
Thevatha Mari ponna .thevangu thayoli ta kuduthrukan .valuka kelavan😢