BREAKING | மாநிலங்களவையிலும் பெரும்பான்மையை இழந்தது பாஜக | BJP | Rajya Sabha | Sun News

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 21 ส.ค. 2024
  • #RajyaSabha #bjp #sunnews
    Subscribe to Sun News Channel to stay updated - bit.ly/2Yyvgsi
    🔔 Hit Bell Icon to get alerted when videos are released
    Watch more on SUN NEWS:
    👉 காலை செய்திகள் - சன் செய்திகள் | Sun Seithigal - Morning News
    • காலை செய்திகள் - சன் ச...
    👉 இன்றைய ராசிபலன் | Daily Horoscope | Sun News : • இன்றைய ராசிபலன் | Dail...
    👉 மாலை செய்திகள் - சன் செய்திகள் | Sun Seithigal - Evening News : • மாலை செய்திகள் - சன் ச...
    👉 கேள்விக் களம் | Kelvi Kalam : • கேள்விக் களம் | Kelvi ...
    👉 HEADLINES | தலைப்புச் செய்திகள் | Sun News : • HEADLINES | தலைப்புச் ...
    Sun News LIVE is also available on SUN NXT app - bit.ly/3giCJoZ
    Download SUN NXT here:
    Android: bit.ly/SunNxtAd...
    iOS: India - bit.ly/sunNXT
    iOS Rest of the World - bit.ly/ussunnxt
    Watch on the web - www.sunnxt.com/
    About Sun News:
    Sun News (Tamil: சன் நியூஸ்) is a 24x7 live Tamil news channel. It is a part of India's largest media conglomerate Sun Network, having a reach of more than 95+million households in India. It is a part of Sun Group which is Asia's largest TV network.
    #SunNews #SunNewsLive #TamilnaduNews #DMKnews #ADMKnews #BJPnews
    #CongressNews #SunNewsLive #SunNewsSocial #TamilNews #TamilLatestNews #LiveTamilNews #CurrentAffairsTamilNadu #SportsNews #CinemaNews #TamilnaduWeatherToday #BusinessNews #PoliticalNews #NationalNews #WorldNews #TamilHeadlines #NewsHeadlines #BreakingNews #LiveNewsTamil #TrendingNewsTamil #ViralVideos #TamilNewsLive #SunNewsTamil #BreakingNewsTamil #Udhayanidhi #UdhayanidhiStalin #Pressmeet #sanatana #Modi #MKStalin #TNGovtNews #ParliamentElection #Election2024 #DMk #Suntv #suntvnews #suntvtamil #suntvnewstamil

ความคิดเห็น • 391

  • @vinothrajvinothraj4804
    @vinothrajvinothraj4804 หลายเดือนก่อน +40

    ஆகா ஆகா எண்ண ஒரு அளவில்லா ஆனந்தம் கேக்கவே எவ்வளவு சந்தோசமாக இருக்கிறது❤❤❤

  • @user-tr8lz9rt4k
    @user-tr8lz9rt4k หลายเดือนก่อน +111

    யாருக்கெல்லாம் இந்த செய்தி மகிழ்ச்சி அளிக்கிறது நண்பர்களே 👌🏼

    • @udhayakumar315
      @udhayakumar315 หลายเดือนก่อน +6

      மானம் சுயமரியாதை உள்ள எல்லோருக்கும் மகிழ்ச்சி.

    • @shylinikulasegaran2357
      @shylinikulasegaran2357 หลายเดือนก่อน +2

      @@udhayakumar315well said.

    • @sureshkumar-ub9eo
      @sureshkumar-ub9eo หลายเดือนก่อน +3

      All happy tamilnadu people ❤❤❤❤

    • @sulaimanmubarak879
      @sulaimanmubarak879 หลายเดือนก่อน

      பிஜெபிமூத்த தலைவர் அத்வானிக்கு

  • @user-xg4co4fb1i
    @user-xg4co4fb1i หลายเดือนก่อน +56

    கொஞ்சம் ஆறுதலாகவும் மன நிறைவாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கிறது. இனியாவது மக்கள் விழித்துக் கொள்ளட்டும்

    • @sivakumar-hs6qj
      @sivakumar-hs6qj หลายเดือนก่อน

      மக்கள்விழித்ததாலைமூன்றவதுமுறைபிரதமர்மோடி..தமிழகத்தில்ரத்தத்தில்குளிக்குஸ்டாலின்முதல்வர்நல்லாட்சிசெய்கிறாறோ

  • @scharlesaraj180
    @scharlesaraj180 หลายเดือนก่อน +163

    கேட்க கேட்க காதில் இன்பத்தேன் வந்து பாய்கிறது மனதில் அளவில்லா சந்தோஷம்

  • @உதயம்அஸ்ட்ரோ
    @உதயம்அஸ்ட்ரோ หลายเดือนก่อน +406

    அளவில்லா மகிழ்ச்சி, ஆடு வெட்டி கொண்டாடனும்

    • @rajeshteam9838
      @rajeshteam9838 หลายเดือนก่อน +21

      ஆனா ஊனா ஆடு என்று பயமுறுத்துறீங்க😂😂

    • @elsabethrani2386
      @elsabethrani2386 หลายเดือนก่อน +13

      சரி செம்மையாக கொண்டாட வேண்டும் ஆனா தமிழ் நாட்டுல இருக்குற ஆடா இல்லை???

    • @sundararajank7853
      @sundararajank7853 หลายเดือนก่อน +1

      என்னக்கு கொலை கொள்ளை no கமெண்ட்ஸ்

    • @pravipravi726
      @pravipravi726 หลายเดือนก่อน +1

      காட்டு மேராண்டி கூட்டம்

    • @adalantonyleo
      @adalantonyleo หลายเดือนก่อน +6

      🎉🎉🎉. 🎉🎉🎉
      🫂✝️🫂☪️🫂🕉️🫂
      Super ru ❤❤❤
      🦁 INDIA 🦁

  • @MeSk8055
    @MeSk8055 หลายเดือนก่อน +56

    இதுவல்லவா இனிப்பான செய்தி..

  • @govindgl2664
    @govindgl2664 หลายเดือนก่อน +233

    அப்பாடா கேட்க எவ்வளவு சந்தோசமா இருக்கு?

    • @visusamy3749
      @visusamy3749 หลายเดือนก่อน +2

      நியமன உறுப்பினர்கள் பதவி காலம் முடிந்ததாதால் குறைந்துள்ளது மீண்டும் நியமனம் செய்வார்கள் இதில் எதேர்க்கு சந்தோசம் 😂

  • @TamilNaduPeople
    @TamilNaduPeople หลายเดือนก่อน +145

    எடப்பாடி அண்ணாமலை சண்ட இதுக்கு தானா😂😂😂😂

  • @drskb2934
    @drskb2934 หลายเดือนก่อน +113

    நல்லா வேண்டும்!!
    BJP தோற்றுப்போய் இருந்தால் கூட கொஞ்சம் நிம்மதியாக இருப்பார்கள்" இதுதான் வேண்டும் நாட்டிற்கு,

    • @RihannaAfnan
      @RihannaAfnan หลายเดือนก่อน +7

      Super news ❤❤🎉🎉🎉

    • @onemaster8133
      @onemaster8133 หลายเดือนก่อน +5

      பிஜேபி ஆட்சியின் ஃபீஸ் பிடுங்கப்பட்டு விட்டது😂😂

    • @arrowsolutiononeclick6031
      @arrowsolutiononeclick6031 หลายเดือนก่อน

      😂😂😂

  • @user-qp9ml6vc2r
    @user-qp9ml6vc2r หลายเดือนก่อน +10

    கடவுள் கொடுத்த தண்டனை தான் இது எல்லாம் மக்கள் விரோத சட்டங்கள் தான்

  • @NICENICE-oe1ct
    @NICENICE-oe1ct หลายเดือนก่อน +31

    ரொம்ப மகிழ்ச்சி அளிக்கிறது

  • @singaraveluneelavathi5500
    @singaraveluneelavathi5500 หลายเดือนก่อน +14

    ஏழைகளை பணக்காரர்களையும் சமமாக நடத்தப்பட வேண்டும் அதுதான் உண்மை யான அரசு ஆங்கம்

  • @vasivb8669
    @vasivb8669 หลายเดือนก่อน +26

    மத்தியில் மாற்றம் வேண்டும்....

    • @onemaster8133
      @onemaster8133 หลายเดือนก่อน

      சு.சாமி ஆட்சியை கவிழ்க்க பெரும் முயற்சி செய்து வருகிறார் ..நல்ல செய்தி வரலாம்

  • @harithaamoorthy6562
    @harithaamoorthy6562 หลายเดือนก่อน +45

    காங்கிரஸ் தொடர்ந்து பெரும்பான்மை பெற்று வருகிறது

    • @prakashs28
      @prakashs28 หลายเดือนก่อน

      😊

  • @makilan3846
    @makilan3846 หลายเดือนก่อน +14

    இவனுங்க யார எமதுறானுங்க? அவணுங்களுகு எப்போதும் அங்கே தனிப்பெரும்பான்மையை இல்லை ..

    • @natesant7778
      @natesant7778 หลายเดือนก่อน +3

      இது தமக்கு தாமே செறிந்து விடும் திட்டத்தின் ஒரு பகுதி

  • @mygame1366
    @mygame1366 หลายเดือนก่อน +32

    Super super super

  • @komalhema135
    @komalhema135 หลายเดือนก่อน +36

    மக்கள் தாமரையை சாக்கடையில் எறிந்து விட்டார்கள்.ஒட்ட நறுக்கி வைக்கப்பட்டது.இல்லாவிட்டால் ஆட்டம் தாங்க முடியாது

    • @pravipravi726
      @pravipravi726 หลายเดือนก่อน +1

      மூடுடா 100 சீட் வெச்சுட்டா ஒன்னும் புடுங்க மூடியாது

    • @onemaster8133
      @onemaster8133 หลายเดือนก่อน +2

      பரட்டை டுமீல் இசைக்கு இனியாவது புரியுமா😂

  • @user-nz2xo4wo7i
    @user-nz2xo4wo7i หลายเดือนก่อน +69

    கடவுள் இருக்கான்.ஆட்டுகுட்டி.ஆடி.மாதம்.முழுவதும்.கிடா.வெட்டு.தான்.

    • @MickelBaby
      @MickelBaby หลายเดือนก่อน +2

      😅😅😅😅😅😅

  • @babupriya8814
    @babupriya8814 หลายเดือนก่อน +23

    Good one.

  • @anbalaganmayan4498
    @anbalaganmayan4498 หลายเดือนก่อน +11

    அப்படி என்றால் ஆளும் கட்சி யார்
    இப்போது அறிஞர் அண்ணா அவர்களை பற்றி அண்ணாமலை பேசட்டும் பார்ப்போம் 😅

  • @appavi3959
    @appavi3959 หลายเดือนก่อน +20

    லோக்சபா ராஜ்ய சபா இரண்டிலும் சிறுபான்மை மோடி 🐐

  • @sairamesh5224
    @sairamesh5224 หลายเดือนก่อน +35

    ADMK not support BJP AADU scam party

  • @shamsuteenrr5258
    @shamsuteenrr5258 หลายเดือนก่อน +23

    அருமை

  • @sidd1072
    @sidd1072 หลายเดือนก่อน +47

    நல்ல செய்திதான்

  • @SureshKumar-xx7jp
    @SureshKumar-xx7jp หลายเดือนก่อน +23

    மோடி ராஜாவாக இருந்தார்! இனி கூஜாவாகத்தான் மோடி செயல்பட முடியும்!!

    • @gnanasekaran5079
      @gnanasekaran5079 หลายเดือนก่อน

      Oor oora kelambitar...innum adangala

    • @onemaster8133
      @onemaster8133 หลายเดือนก่อน +1

      அமித் ஷா இனி காலை தலையில் போட்டு கொண்டு ஆட்ட முடியாது .. நிம்மி பம்மி ஆக வேண்டும்

  • @myway5183
    @myway5183 หลายเดือนก่อน +25

    கடைசில ஒரு நல்ல செய்தி

    • @onemaster8133
      @onemaster8133 หลายเดือนก่อน

      இன்னும் நல்ல செய்தி சு.சாமியால் விரைவில் தரப்பட உள்ளது..

  • @senthamaraikannan1771
    @senthamaraikannan1771 หลายเดือนก่อน +12

    🖤❤ABSOLUTELY!!! "SUPERB"!!!🖤❤

  • @MadhavanMadhava-eb8pg
    @MadhavanMadhava-eb8pg หลายเดือนก่อน +24

    மிகவும் சந்தோசமாக இருக்கிறது இந்த வார்த்தை காரணம் ஆணவம் தலைக்கட்டு ஆடியது

  • @mrajsss1234
    @mrajsss1234 หลายเดือนก่อน +39

    வாழ்த்துக்கள் 😁😁😁

  • @Balaiwc
    @Balaiwc หลายเดือนก่อน +8

    Difficult to pass bills,good for all

  • @panneerselvamramasamy7713
    @panneerselvamramasamy7713 หลายเดือนก่อน +4

    எடப்பாடிக்கு டெல்லி பம்பர் அதிர்ஷ்டம்.

  • @Speedview85
    @Speedview85 หลายเดือนก่อน +15

    Ban evm

  • @TamilNaduPeople
    @TamilNaduPeople หลายเดือนก่อน +48

    அப்போ அதிமுக மீண்டும் பாஜக உடன் கூட்டணி😂😂😂😂😂😂😂😂😂😂😂

    • @georgejacob4327
      @georgejacob4327 หลายเดือนก่อน +12

      If AIADMK supports BJP, then 90% of the party supporters of the party will join DMK, as we saw them supporting DMK to defeat the BJP ally PMK in the recent by election.

    • @mothilal6479
      @mothilal6479 หลายเดือนก่อน +3

      ஒரு பிச்சைக்கார மந்திரி பதவி கிட்டும்🤣🤣🤣

    • @onemaster8133
      @onemaster8133 หลายเดือนก่อน

      அதிமுக இனி பிஜேபி உடன் எந்த உறவும் வைத்து கொள்ளாது...வாய்ப்பு இல்லை

    • @rajthilak1989
      @rajthilak1989 หลายเดือนก่อน

      ​@@georgejacob4327 don't think like that. We all know that most of them have voted for money distributed by DMK. When Admk not contesting, they became common public.

    • @georgejacob4327
      @georgejacob4327 หลายเดือนก่อน

      @@rajthilak1989 All parties distribute money, BJP gave money to make Annamalai win in Coimbatore. Those who receive money need not necessarily vote for the party!

  • @selvachristhurajan7391
    @selvachristhurajan7391 หลายเดือนก่อน +19

    🎉🎉🎉வாழ்த்துக்கள்

  • @ArulArul-wj7gn
    @ArulArul-wj7gn หลายเดือนก่อน +2

    மூன்றாவது சுற்றில் ஜென்மச் சனிப் பார்வை லக்கினத்தில் இருப்பதால்...
    இதுவே முடிவு காலம் என்று மனு சாஸ்திரம் சொல்கிறது....😂😢😮😅😊

  • @rajamohamed4309
    @rajamohamed4309 หลายเดือนก่อน +2

    எனக்கு மட்டும் தான் னு சந்தோசம் னு நெனைச்சா 😁எல்லாருக்கும் சந்தோசம் தான் போல....

    • @Veeraragavan513
      @Veeraragavan513 หลายเดือนก่อน

      including me i am also too happy college pass panna appo kooda indh alavukku magizhchiya irundhanaa yendru yenakku theriyala.

  • @patturaja-ti4bs
    @patturaja-ti4bs หลายเดือนก่อน +10

    பிரதாமர் ராகுல் காந்தி 🎉🎉🎉🎉🎉🎉🎉 அக்னி பாத் வேண்டாம் ராகுல் ஜீ

  • @RAJARAJA-du9ud
    @RAJARAJA-du9ud หลายเดือนก่อน +20

    சோனாமுத்தா போச்சா😂

  • @sathish5534
    @sathish5534 หลายเดือนก่อน +5

    supar BASS

  • @georgejacob4327
    @georgejacob4327 หลายเดือนก่อน +5

    How will AIADMK support BJP in RS, after the daily insults Annamalai is calling EPS as the most corrupt leader in TN!

  • @francisarulanandam2441
    @francisarulanandam2441 หลายเดือนก่อน +19

    Arasan Anru Deivam Inru

  • @nasnas1133
    @nasnas1133 หลายเดือนก่อน +39

    கவுரவமாக பதவி விலகினால் நல்லது

    • @user-lf5vs7mb8z
      @user-lf5vs7mb8z หลายเดือนก่อน +2

      கௌரவமா அப்படின்னா அது எந்த கடையில விக்குது😂😂😂😂

  • @ALIYYILA
    @ALIYYILA หลายเดือนก่อน +11

    இருக்கவே இருக்கிறது குரல் வாக்கெடுப்பு .
    மெஜாரிட்டி எதற்கு?

  • @anandraj7828
    @anandraj7828 หลายเดือนก่อน +1

    இது ஒரு பெரிய விசயம் இல்லை.11 மாநிலங்கள் அவை உறுப்பினர் தேர்தல் விரைவில் வர உள்ளது.அதில் எப்படியும் 5 உறுப்பினர்கள் பா. ஜ விற்க்கு கிடைப்பார்கள்.மத்திய பிரதேசம்,ராஜஸ்தான்,சட்டிஸ்கர்,ஒடிசா ஆகிய மாநிலங்களில் பா. ஜ உறுப்பினர்கள் அதிகம் உள்ளனர்.இது 2027 இல் நிச்சயம் பா. ஜ அதிக அளவில் மாநிலங்கள் அவை உறுப்பினர்களைப் பெற உதவும்.இன்னும் ஒரு வருடத்திற்குள் மாநிலங்கள் அவையில் பா. ஜ 100 இடங்களுக்கு மேல் பெற்று விடும்.

  • @Joy-c9b
    @Joy-c9b หลายเดือนก่อน +1

    Very very good 👍👍👍

  • @varadharajanramaswamy7893
    @varadharajanramaswamy7893 หลายเดือนก่อน +3

    இது தற்காலிக 5:32 மகிழ்ச்சிதான். YSR காங்கிரஸின் சிண்டு பிஜேபியின் கையில்தா

  • @VijayVijay-gg7tp
    @VijayVijay-gg7tp หลายเดือนก่อน +13

    கிடா வெட்டுக்கு உகந்த மாதம் ...ஆட்டு குட்டி ஆடி மாதம்

    • @onemaster8133
      @onemaster8133 หลายเดือนก่อน +1

      ஆடுவோமே பள்ளு பாடுவோமே...மோடியின் ஆட்சிதான் ஆட்டம் கண்டுவிட்டது என்று😂😂

  • @RajasekaranJohnbosco
    @RajasekaranJohnbosco หลายเดือนก่อน +1

    Super🎉🎉🎉🎉

  • @felixv2811
    @felixv2811 หลายเดือนก่อน +1

    மகிழ்ச்சி

  • @sujatham1994
    @sujatham1994 หลายเดือนก่อน +1

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤ super . Rahul must be the PM

  • @manokaranmano4765
    @manokaranmano4765 หลายเดือนก่อน +1

    மீண்டும் தவறு செய்யாமல் அதிமுக இருக்க வேண்டும் பிஜேபி ஆதரவு நிலையை மேற்கொண்டால் 2026 தேர்தலில் அஇஅதிமுக பெரும் சரிவை சந்திக்கும்

    • @onemaster8133
      @onemaster8133 หลายเดือนก่อน

      சுடலை எப்பவுமே டெல்லி எலும்புக்கு ஆசைப்பட்டு தயாராக இருக்கிறார். .

    • @Venkatesanps-zf9fs
      @Venkatesanps-zf9fs หลายเดือนก่อน

      Dmk என்று ஒரு கட்சி உண்டு பதவி ஆசை பேராசை பணம் பார்த்த பெரிய முதலைகள் உண்டு dmk ல ஏன் என்றால் டெல்லி லாபி என்பது என்னவென்று அரசியல் தெரிந்தவர்களுக்கு தெரியும் நான் அடிக்கிற மாதிரி நடிக்கிறேன் நீ அழுகிற மாதிரி நடி அவ்வளவு தான்
      பதவியில் உள்ள mp க்களுக்கு வருமானம் வேண்டும்
      மானிய குழு, நிதி குழு, இப்படி 30 மேற்பட்ட குழுக்கள் உண்டு செலவு செய்து வெற்றி பெற்று 40 mp விரல் சப்பிட்டு போவானுங்க என்று நினைத்தாயா, இந்த குழு தலைவர் பதவி ரொம்ப முக்கியம் போன முறை எதிர்கட்சி mp க்கள் எத்தனை பேர் இந்த postla இருந்தாங்க என்று விரிவாக பாருங்கள் அப்ப தெரியும், central gov contract mp க்களுக்கு வேணுமா வேணாமா, வெளிநாட்டு முதலீடு காப்பாற்ற பட வேண்டுமா வேண்டாமா, அப்புறம் மருந்து விலை ஊழல் செய்து மாட்டிய mp க்கள் அவர்களின் மகன், மகள்
      இந்த மாதிரி எத்தனை யோ காரணம் இருக்கு mp க்கள் ஆளுங்ககட்சிக்கு சார்பாக ஓட்டு போட இதெல்லாம் அரசியல் ல சாதாரணம் பா

  • @Farook-gc3bo
    @Farook-gc3bo หลายเดือนก่อน +2

    Good..news.👍👍👍

  • @Thasbigha
    @Thasbigha หลายเดือนก่อน +1

    Super 🎉😀

  • @vinnarasuanbutamil4159
    @vinnarasuanbutamil4159 หลายเดือนก่อน +2

    நாம் அனைவரும் இந்தியர்கள். இந்தியர்கள் அனைவரும் சமம். இந்தியர்கள் அனைவரும் சமம். சாதிகள் இல்லையடி பாப்பா குல தாழ்ச்சி உயற்சி சொல்லல் பாவம். நீதி உயந்த மதி கல்வி.தமிழ் வாழ்க. ஜெய் ஹிந்.

    • @onemaster8133
      @onemaster8133 หลายเดือนก่อน

      அதுதான் தமிழனை எங்கு கண்டாலும் ஓடவிட்டு அடிக்கிறார்கள் 😂😂

  • @drnoorulhasan5889
    @drnoorulhasan5889 หลายเดือนก่อน +1

    மகிழ்ச்சியான செய்தி

  • @RihannaAfnan
    @RihannaAfnan หลายเดือนก่อน +1

    Super news ❤❤❤🎉🎉🎉🎉

  • @rameenmeerann4876
    @rameenmeerann4876 หลายเดือนก่อน +1

    Good news

  • @thangaveluk325
    @thangaveluk325 หลายเดือนก่อน +2

    அக்டோபர் மாதம் நடைபெறும் தேர்தலில் பாஜக தோற்கும் என்று எதை வைத்து சொல்கிறார்கள். இது போன்ற செயல் காசு கொடுத்தால் செய்யும் செயல்.

  • @sureshkarthick6530
    @sureshkarthick6530 หลายเดือนก่อน +1

    Super

  • @mpalanisubramanian9593
    @mpalanisubramanian9593 หลายเดือนก่อน +1

    நல்ல செய்தி

  • @haribaskaran8508
    @haribaskaran8508 หลายเดือนก่อน +2

    Very happy

  • @ramakrishnan1699
    @ramakrishnan1699 หลายเดือนก่อน +1

    Very super sir 🎉🎉🎉🎉

  • @senthilnathan1631
    @senthilnathan1631 หลายเดือนก่อน +3

    அதெல்லாம் அதிமுக ஆதரிக்கும், நம்பிக்கை இல்லை என்றால் உங்களுக்கு காலம் பதில் சொல்லும்.

  • @balaji610
    @balaji610 หลายเดือนก่อน

    சன் டிவிக்கு அப்படி என்ன சந்தோஷம்

  • @JP-zs5kl
    @JP-zs5kl หลายเดือนก่อน +2

    but this is just a raja sabha only any bill after 14 days they can easily pass so no worry for BJP ...

    • @Vkn17
      @Vkn17 หลายเดือนก่อน

      Yow athu money bill ku matum tha apdi

    • @Venkatesanps-zf9fs
      @Venkatesanps-zf9fs หลายเดือนก่อน

      ​@@Vkn17நண்பா மணி கொடுத்தால் ஓட்டு போட ஆளா இல்லை wait அண்ட் see ஒரு 15 mp காங்கிரஸ் ல இருந்து bjp கிட்ட போக மாட்டார்கள் என்று நீங்களும் நினைக்கறீர்களா

  • @praveenkumar25thangavel82
    @praveenkumar25thangavel82 หลายเดือนก่อน +2

    Good news @sun news team

  • @swetharanyamgopalakrishnan6596
    @swetharanyamgopalakrishnan6596 หลายเดือนก่อน +4

    12 இடங்கள் காலி பாருங்கள். உண்மையை போடு. பொரு.

  • @babas786
    @babas786 หลายเดือนก่อน +1

    இந்த மாதம் ஜீஎஸ் வசூல் மக்களுக்கு தெரிந்தால் நல்லது

  • @staragencies8763
    @staragencies8763 หลายเดือนก่อน +2

    எத்தனை பாதிக்க பட்டவங்க சாபமும் கண்ணீரும்😢.. எப்படி வெற்றி கிடைக்கும் 😂

  • @paulduraipauldurai4706
    @paulduraipauldurai4706 หลายเดือนก่อน

    பெருந்தலைவர் காமராசர் பிறந்தநாளில் இனிமையான செய்தி .

  • @user-mw1qd9tf4l
    @user-mw1qd9tf4l หลายเดือนก่อน +6

    Super ஆப்பு

  • @Aksaar-s
    @Aksaar-s หลายเดือนก่อน +1

    Thank God

  • @loordujerin4432
    @loordujerin4432 หลายเดือนก่อน

    இதுதான் மக்களுக்கு மகிழ்ச்சித் திருவிழா ❤❤❤🎉🎉🎉

  • @jamesp9571
    @jamesp9571 หลายเดือนก่อน

    மக்கள் மனதிலிருந்து மோடி நீக்கப்பட்டுள்ளதையே தெளிவு படுத்துகிறது !

  • @sundarvel7899
    @sundarvel7899 หลายเดือนก่อน +1

    கொடுக்கை இழந்தது தேள்...
    😂😂😂

  • @shahulhameed-eg7th
    @shahulhameed-eg7th หลายเดือนก่อน +1

    எடப்பாடி காலில் பிஜேபி 😭😭😭

    • @onemaster8133
      @onemaster8133 หลายเดือนก่อน

      ஆடு பாருங்க இனி எப்படி எல்லாம் நார Sorry மாற போகுதுன்னு

  • @jahanmuhammad888
    @jahanmuhammad888 หลายเดือนก่อน +1

    Chandrababu Naidu irukum polludu yepdi jegan Mohan Reddy varuvar😂😂
    Edappadi yepdi varuvaru annamalai pavam😂😂

  • @speed2x964
    @speed2x964 หลายเดือนก่อน

    சரி எப்ப ஆட்சி கலையும்

  • @rasIQ7
    @rasIQ7 หลายเดือนก่อน

    🎉🎉🎉 மிகவும் மகிழ்ச்சியான செய்தி 😊

  • @Dharmaiah-ju6eh
    @Dharmaiah-ju6eh หลายเดือนก่อน

    Please send home PM Modi ji take rest

  • @Shivan_mahan_vicky
    @Shivan_mahan_vicky หลายเดือนก่อน

    பாஜக என்னும் சாம்ராஜ்யம் ஒருபோதும் வீழாது. நீங்கள் தாராளமாக கதறலாம் 😂

  • @UndERstood99
    @UndERstood99 หลายเดือนก่อน

    Now ADMK is the Boss

  • @As_a008
    @As_a008 หลายเดือนก่อน

    காங்கிரஸ் கட்சி அருதி பெரும்பான்மை யோடு உள்ளது😂😂😂😂 அப்படி தானே

  • @manienterpriseservices
    @manienterpriseservices หลายเดือนก่อน

    நாங்களும் ஒரு பாடல...
    மக்களும் ஒரு பட போவதில்லை😢😢😢😢

  • @NayeemSamy
    @NayeemSamy หลายเดือนก่อน

    மிகவும் மகிழ்ச்சியான செய்தி

  • @Besties538
    @Besties538 หลายเดือนก่อน +1

    Very good

  • @mohamedmansoor1937
    @mohamedmansoor1937 หลายเดือนก่อน

    கேட்கவே அவ்வளவு சந்தோசமாக இருக்கு

  • @MahaM-sc5dm
    @MahaM-sc5dm หลายเดือนก่อน

    எப்படி இருந்தாலும் பிரதமரும் மோடி தான் என்ன சொன்னாலும் ராகுல் காந்தி பப்பு தான்

  • @Kumar-vk4ve
    @Kumar-vk4ve หลายเดือนก่อน +2

    👍🎉

  • @mohammedazarudeen1630
    @mohammedazarudeen1630 หลายเดือนก่อน +1

    ஆஹா ஆஹா❤❤❤

  • @parthibans4728
    @parthibans4728 หลายเดือนก่อน +1

    Super❤

  • @neelofarbegum7290
    @neelofarbegum7290 หลายเดือนก่อน +1

    God save from enemies

  • @Samugavirumbi
    @Samugavirumbi หลายเดือนก่อน +3

    Inimel varapora assembly elections la yum bjp thothu innum seat gaali aagum

  • @ShaikSaleem-gw5sf
    @ShaikSaleem-gw5sf หลายเดือนก่อน

    Good News

  • @vsubramanian4637
    @vsubramanian4637 หลายเดือนก่อน

    Rajaya sabha and loksabha combined session can solve .

  • @velmuruganmurugan6461
    @velmuruganmurugan6461 หลายเดือนก่อน +1

    Super 😂😂😂😂😂

  • @EdisonSelvaraj-yz5vf
    @EdisonSelvaraj-yz5vf หลายเดือนก่อน

    PM Rahul 🔥🔥🔥🔥

  • @idayanoor8081
    @idayanoor8081 หลายเดือนก่อน

    இனி சரிவு தான்

  • @govindarasup4148
    @govindarasup4148 หลายเดือนก่อน

    அவர்கள் கொஞ்சம் கூட மாறவும் மாட்டார்கள். மக்களைப் பற்றி நினைக்கவும் மாட்டார்கள். வெற்றி பெற்ற பிறகு செல்போன் கட்டணம் உயர்வு, நகைக் கடன் வட்டி உயர்வு, மொத்த பணத்தையும் கட்டி renewal etc...

  • @MUTHUKUMARM-ci1dh
    @MUTHUKUMARM-ci1dh หลายเดือนก่อน

    இந்திய மக்கள் மக்களே 🥰🥰வாழ்த்துக்கள் 🙏🙏