கிராமத்து Special பாரம்பரிய பலகாரம் விவிகா ஒரு முறை செய்து சாப்பிடுங்க - Sweet Idly / Vivika Recipe

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 14 ต.ค. 2024
  • கிராமத்து Special பாரம்பரிய பலகாரம் விவிகா ஒரு முறை செய்து சாப்பிடுங்க - Sweet Idly / Vivika Recipe

ความคิดเห็น • 453

  • @ruthebenezer2870
    @ruthebenezer2870 ปีที่แล้ว +11

    எங்க அம்மா விவிகா செய்து தந்துருக்காங்க அக்கா நீங்க செய்யும்போது ஞாபகம் வந்துருச்சு எனக்கு ரொம்ப புடிக்கும் அக்கா எனக்கு விவிகா செய்யதெரியாது உங்க வீடியோ பாத்துதான் செய்தேன் என் பிள்ளைங்களுக்கு ரொம்பவே புடிச்சிருக்கு நன்றி அக்கா❤

    • @AKBKitchen
      @AKBKitchen  ปีที่แล้ว +1

      Tq so much for your feedback ma 💞 👍

  • @12345676704
    @12345676704 หลายเดือนก่อน

    வாழ்த்துக்கள் நீங்கள் சொல்லியா விதம் மிகவும் அருமை அருமை

  • @padmasunderasan4680
    @padmasunderasan4680 ปีที่แล้ว +9

    Presantation , neataana unga drss coad , சுத்தமான kitchen , and ofcourse unga recipes எல்லாமே அருமை சகோதரி

    • @AKBKitchen
      @AKBKitchen  ปีที่แล้ว

      Tq so much ma 💖 💓

  • @margretmanoranjitham2669
    @margretmanoranjitham2669 16 วันที่ผ่านมา +1

    Nanga itha idli mavule seivom super ah irukum ...

  • @stellamary606
    @stellamary606 ปีที่แล้ว +6

    விவரம் தெரியாத அப்போ இது சாப்டேன் 🤔இனிப்பா இட்லி ஒன்னு சாப்பிட்டோம் னு யோசிச்சுட்டு இருந்தேன் அது இப்போ தான் நீங்க பண்றத பாத்தேன் 👍😊நன்றி 🤗சூப்பர்

    • @AKBKitchen
      @AKBKitchen  ปีที่แล้ว

      💙💜👍👍🤝

  • @stellac8009
    @stellac8009 ปีที่แล้ว +7

    உங்ககிட்ட இருந்து ரொம்ப நாளா எதிர்பார்த்த recipe ❤️

    • @AKBKitchen
      @AKBKitchen  ปีที่แล้ว +1

      😍😍🥰🥰💙🧡

  • @indrumpalasamayal4071
    @indrumpalasamayal4071 ปีที่แล้ว +3

    வித்தியாசமான சமையல் சூப்பர்

  • @lydiasampath2061
    @lydiasampath2061 ปีที่แล้ว +9

    My mother used to do when i was small. She died when i was 13. So i couldn't get this recipe. I am 65 now. I can prepare for my grandkids. Thank you.

    • @AKBKitchen
      @AKBKitchen  ปีที่แล้ว +1

      👍❤❤🤝🤝🙏

  • @JebamaeJeyam
    @JebamaeJeyam ปีที่แล้ว +1

    அக்கா ரொம்ப சூப்பர்
    சிறு வயதில் சாப்பிட்டு பார்த்தது. உங்க மூலம் எப்படி செய்வது என்று தெரிந்து கொண்டு செய்தேன். ரொம்ப அருமையா இருந்தது. நன்றி அக்கா. நம்ம பாட்டி காலத்து டிப்ஸ் எல்லாம் அனுப்புங்க. ஓரளவு அழியாமல் பார்த்துக் கொள்ள லாம். 😊

    • @AKBKitchen
      @AKBKitchen  ปีที่แล้ว

      Tq so much for your feedback ma 💞 👍 😘

  • @Subbulakshmi-zo5zx
    @Subbulakshmi-zo5zx 15 วันที่ผ่านมา

    காதலி பழம் அல்ல கதலி பழம் எண்னை இல்லாத பலகாரம் பார்த்தது கூட கிடையாது செய்து பார்க்கிறேன் நன்றி சகோதரி🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉😂😂😂😂

    • @AKBKitchen
      @AKBKitchen  15 วันที่ผ่านมา

      🙏💖

  • @Priyaragavan-yk3ts
    @Priyaragavan-yk3ts ปีที่แล้ว +33

    சூப்பர் அக்கா இந்த மாதிரி பாரம்பரியமான உணவுகள் எல்லா அழிந்து வரதுனாலதா நெறய பிரச்சனைகள் வருது குழந்தைகளுக்கு மறுபடியும் இதையெல்லாம் சாப்பிட பழக்கனும்.. நன்றி.

    • @AKBKitchen
      @AKBKitchen  ปีที่แล้ว +5

      Tq so much ma 💖 💓

  • @rajeswarisethuraj7610
    @rajeswarisethuraj7610 ปีที่แล้ว

    நம்மூரு பேச்சு கேட்கவே நல்லாருக்கு.
    1st time உங்க channel பார்க்கிறேன். வாழ்த்துக்கள்

  • @parvathitiruviluamala9870
    @parvathitiruviluamala9870 3 หลายเดือนก่อน

    Nalla recipe. Never heard about this before ! Thank you

    • @AKBKitchen
      @AKBKitchen  3 หลายเดือนก่อน

      🙏🙏💖

  • @balat3900
    @balat3900 10 หลายเดือนก่อน

    Thanks akka nejamave super neenga senja madhiye na senjen enga veetla odane ellam gaali super akka 👌👌👌👌👌

    • @AKBKitchen
      @AKBKitchen  10 หลายเดือนก่อน

      Tq so much for your feedback ma 💖♥️

  • @dr.p.rajakumari520
    @dr.p.rajakumari520 11 หลายเดือนก่อน

    Intha resipi maranjirukumnu nenachen but innum iruku very happy sister

    • @AKBKitchen
      @AKBKitchen  11 หลายเดือนก่อน

      ❤️👍👍

  • @sheebasantha5264
    @sheebasantha5264 11 หลายเดือนก่อน

    சின்ன பிள்ளையாய் இருக்கும் போது சாப்பிட்டேன்.இது எப்படி செய்வது என்று தெரியாமல் இருந்தேன்.நன்றி சகோதரி.

    • @AKBKitchen
      @AKBKitchen  11 หลายเดือนก่อน

      👍♥️

  • @sridharshan4783
    @sridharshan4783 8 หลายเดือนก่อน +1

    சூப்பர் அக்கா 🎉🎉❤சின்ன பிள்ளைல இதை நான் சாப்பிட்டு இருக்கேன் நீங்க பண்ற எல்லா ரெசிபியும் ஆரோக்கியமாகவும் ஈஸியாகவும் இருக்கு❤

    • @AKBKitchen
      @AKBKitchen  8 หลายเดือนก่อน

      🙏♥️

  • @freedasalomi666
    @freedasalomi666 11 หลายเดือนก่อน +1

    Romba yadharthama dishes senji kamikereenga ka. This is a new one I've learnt today . Nice ka.

    • @AKBKitchen
      @AKBKitchen  11 หลายเดือนก่อน

      Tq ma..💝❣️

  • @selvikrishnamoorthy4612
    @selvikrishnamoorthy4612 ปีที่แล้ว

    அருமையான ஸ்வீட்.நான் இதே மாதிரி புழுங்கல் அரிசியில் பண்ணுவேன் சிஸ்டர்.

  • @Bhumaa-i3m
    @Bhumaa-i3m 7 หลายเดือนก่อน

    சூப்பர் இது எங்க கல்யாணி அக்கா செய்து குடுத்தாங்க நன்றி

    • @AKBKitchen
      @AKBKitchen  7 หลายเดือนก่อน

      👍❤️

  • @trushatr5654
    @trushatr5654 8 หลายเดือนก่อน

    Madam, today only I saw your recipe. I was searching for this recipe for a long time. When I was very small I have tasted it in Thenkasi, in my kollu patti house. They said that they will add Padhaneer in the batter. I will try your method

    • @AKBKitchen
      @AKBKitchen  8 หลายเดือนก่อน

      ❤️💖🙏

  • @Amudha-n8o
    @Amudha-n8o 6 หลายเดือนก่อน

    Enga amma seithu thanthu irukkanga thank you 🎉

    • @AKBKitchen
      @AKBKitchen  6 หลายเดือนก่อน

      ♥️❤️

  • @gobinathan3742
    @gobinathan3742 2 หลายเดือนก่อน

    அருமை சிஸ்டர்....🎉மிக்க நன்றி

    • @AKBKitchen
      @AKBKitchen  2 หลายเดือนก่อน

      🙏❣️💖

  • @francisgnanadurai4921
    @francisgnanadurai4921 ปีที่แล้ว +1

    Super ..aa solli kudukkuringa sister. Kandippa try pannuvan sweet idly

    • @AKBKitchen
      @AKBKitchen  ปีที่แล้ว

      Sure ma..💙🧡🤝🤝👍

  • @ruthnepolian8441
    @ruthnepolian8441 ปีที่แล้ว

    Sister u r looking real chtistian face and humble easy teaching very interesting thank u

  • @freadashanthi9323
    @freadashanthi9323 ปีที่แล้ว +1

    My Mother's childhood receipe, thankyou for sharing

  • @sheilajohn5489
    @sheilajohn5489 6 หลายเดือนก่อน

    My late Amma used to make viveka in Bangalore. Thanks for the recipe

    • @AKBKitchen
      @AKBKitchen  6 หลายเดือนก่อน

      👍❣️♥️

  • @suryakumaric8739
    @suryakumaric8739 ปีที่แล้ว

    நன்றி.மா..இதுவரை கேள்வி படாத வகை..

  • @sasirekhasankar2154
    @sasirekhasankar2154 ปีที่แล้ว +3

    சூப்பர் சகோதரி இன்றே செய்து பார்த்துடுவேன் அதுவும் குறிப்பாக ஆவியில் வேகவைத்தது உடம்புக்கும் நல்லது வாழ்த்துக்கள்

    • @gaurav-vc3yf
      @gaurav-vc3yf ปีที่แล้ว +1

      ஆவியில் வேகவைத்தாலும் சோடா உப்பு கெடுதல் தானே?😢

    • @jeniferkanna1419
      @jeniferkanna1419 ปีที่แล้ว

      Akka Nattu sugar podalama Iam 1comment

    • @AKBKitchen
      @AKBKitchen  ปีที่แล้ว

      Tq ma..👍💙🧡🤝

    • @sasirekhasankar2154
      @sasirekhasankar2154 ปีที่แล้ว

      ஆப்பத்திற்கு போடுவது போல நினைத்து போடுவோமே

  • @dr.m.hemapaulbenjamin9781
    @dr.m.hemapaulbenjamin9781 ปีที่แล้ว

    மலேசியன் உணவு, சிறுவயதில் எங்க அம்மாச்சி வீட்டில் செய்வார்கள். கலர் அரிசியை வறுத்தால் வம் கலர் போல் இருக்கும் பார்க்க சிறுது Shining &softடா இருக்கும்

  • @subbulakshmicraft1616
    @subbulakshmicraft1616 11 หลายเดือนก่อน +1

    I will try this

  • @asharaninara1605
    @asharaninara1605 ปีที่แล้ว

    Kandipaa Nalla rusiyaa irukummm...Mika nandri sis

  • @dr.p.rajakumari520
    @dr.p.rajakumari520 11 หลายเดือนก่อน

    Eanga amma nan chinna ponna irukum pothu senji thanthurukanga supera irukum superka

    • @AKBKitchen
      @AKBKitchen  11 หลายเดือนก่อน

      ♥️

  • @vasubala8064
    @vasubala8064 3 หลายเดือนก่อน

    Sister ithu yenga ooru(kerala) la thattula konjam ganama ootri vachu seivom yenga oorla vattayappamnu solvom

    • @AKBKitchen
      @AKBKitchen  3 หลายเดือนก่อน

      👍❤️♥️

  • @sarojinisivasambu4234
    @sarojinisivasambu4234 ปีที่แล้ว

    After a long time I'm a enjoying this sweet .thankyou somuch

  • @maheswariasokan5773
    @maheswariasokan5773 7 หลายเดือนก่อน +1

    New recipe super 👌 👍

  • @vasanthakumari9087
    @vasanthakumari9087 ปีที่แล้ว

    Akka unga ooru unga name sollunga. Unga recipe ellam super. Very easy kooda. Thanks ka

    • @AKBKitchen
      @AKBKitchen  ปีที่แล้ว

      Tuticorin Dt.. Srivaikuntam

  • @mercyaugustine699
    @mercyaugustine699 11 หลายเดือนก่อน

    எங்கள் அம்மா பனங்கருப்பட்டி போட்டு செய்வாங்க 45yearsuku முன்னாடி நான் சாப்பிட்டுருக்கேன் ரொம்ப taste ஆக இருக்கும்

    • @AKBKitchen
      @AKBKitchen  11 หลายเดือนก่อน

      Yes...👍♥️

  • @jesi422
    @jesi422 11 หลายเดือนก่อน

    Thankyou tomorrow I will try

    • @AKBKitchen
      @AKBKitchen  11 หลายเดือนก่อน

      Try pannittu feedback sollunga..💝♥️

  • @selvigrace5633
    @selvigrace5633 8 หลายเดือนก่อน

    Akka night panang kallu+ mttum pottu kalaila nuts kathali palam sodappoo sirupieitham paruppu sarkkarai coconut ellampottah ethavida. Vasama errukkume. ealakavum morning latham poduvom.

  • @jasminejesudoss7068
    @jasminejesudoss7068 7 หลายเดือนก่อน

    Came out very well....but I think some yeast is needed so that it gets the original smell

  • @vitchuedits7355
    @vitchuedits7355 ปีที่แล้ว +2

    மிகவும் அருமையான பதிவு வாழ்த்துக்கள் தங்கள் பணி மேலும் சிறக்க வாழ்த்துக்கள்❤🎉

    • @AKBKitchen
      @AKBKitchen  ปีที่แล้ว

      ❤💜🤝🤝👍

  • @sweetlinethomas1560
    @sweetlinethomas1560 ปีที่แล้ว +3

    சீனிக்கு‌‌பதில் வெல்லம்‌‌ சேர்த்தால்‌‌சுவை‌மிக அருமையாக இருக்கும் ❤

  • @shankarimahadevan1096
    @shankarimahadevan1096 ปีที่แล้ว

    Miga arumayana healthy yana sweet balagaram 👌👍

    • @AKBKitchen
      @AKBKitchen  ปีที่แล้ว

      🤝🤝💜❤👍

  • @divyasamayal1
    @divyasamayal1 ปีที่แล้ว

    Nan seiya poren sis super

  • @sagayaselvi5243
    @sagayaselvi5243 7 หลายเดือนก่อน

    Tq sister for this video

  • @jesi422
    @jesi422 11 หลายเดือนก่อน

    Enga amma seidhutharuvaanga akka sema taste ah irukum 😀 epo miss pannurean 😭

    • @AKBKitchen
      @AKBKitchen  11 หลายเดือนก่อน

      💗💖

  • @TheChrisveth
    @TheChrisveth ปีที่แล้ว +3

    Im so glad u shared this recipe. My grandmother used to make this when we were small. I've asked so many for this recipe n no one knew this recipe. I didnt know she added banana. Thank you so much. Will make it for my family

    • @AKBKitchen
      @AKBKitchen  ปีที่แล้ว

      Tq ma..🧡❤👍

  • @indumathi9890
    @indumathi9890 8 หลายเดือนก่อน

    சின்ன வயசுல நிறைய நேரங்கள்ல சாப்பிட்ட பலகாரம் இப்ப ரொம்ப வருஷமாச்சு செய்து சாப்பிட்டு இன்னைக்கு பார்த்தவுடன் ஆசையாக இருக்கு😂😂

    • @AKBKitchen
      @AKBKitchen  8 หลายเดือนก่อน

      👍💖❤️😘

  • @shanthakumaris5757
    @shanthakumaris5757 6 หลายเดือนก่อน

    I like this very much; but I don't know how to make

    • @AKBKitchen
      @AKBKitchen  6 หลายเดือนก่อน

      ❤️💖

  • @glorystephenn6214
    @glorystephenn6214 ปีที่แล้ว

    Super oooooooooo super payhivu sister Thank you ❤👍💯

  • @v.sumathipreethi505
    @v.sumathipreethi505 ปีที่แล้ว

    Akka this sweet is famous in near thirchendur intha sweet sugar seka mattanga acchuvellam seppanga

  • @kannakiauthithan
    @kannakiauthithan ปีที่แล้ว +1

    Super Akka, enga Paatti suger ku pathil Karuppatti pottu pannuvaanga, innippu idly nu soluvoom. Appo pudikkaathu ippo saappidanumnu thonuthu 😋😋😋

    • @AKBKitchen
      @AKBKitchen  ปีที่แล้ว

      🤩🤩🤝❤❤👍👍

  • @AnuRadha-lx3zp
    @AnuRadha-lx3zp ปีที่แล้ว

    சூப்பர்

  • @mariyasumathij1024
    @mariyasumathij1024 3 หลายเดือนก่อน

    Super super ❤

    • @AKBKitchen
      @AKBKitchen  3 หลายเดือนก่อน

      🙏💖❤️

  • @eastercgbhai4676
    @eastercgbhai4676 ปีที่แล้ว

    Super thankyou

  • @shujin921
    @shujin921 ปีที่แล้ว +1

    Cooking style and your slang super. Tastings segment super o super akka.

    • @AKBKitchen
      @AKBKitchen  ปีที่แล้ว

      💖♥️💗👍

  • @anuradhas6031
    @anuradhas6031 ปีที่แล้ว

    Super keep it up TQ for new parambariya receipy i will do

  • @basheerasahul1876
    @basheerasahul1876 ปีที่แล้ว

    Yummy ...தூத்துக்குடி பக்கமா செய்யும் வாழைபழ இனிப்பு செய்து காட்டுங்க

  • @hepzhiba396
    @hepzhiba396 7 หลายเดือนก่อน

    Namma ooru sirattaiputtu seinga sis.

    • @AKBKitchen
      @AKBKitchen  7 หลายเดือนก่อน

      👍♥️

  • @abilesh2301
    @abilesh2301 10 หลายเดือนก่อน

    அருமை❤😍😇😋😋😋

  • @Varalakshmi-y1l5y
    @Varalakshmi-y1l5y ปีที่แล้ว

    I like this recipe
    Thank you

  • @geethasuryanarayanan6889
    @geethasuryanarayanan6889 ปีที่แล้ว +1

    Madam we have told u to write the ingredients in the description box and u accepted to do so.
    No use now also u r not writing anything .that means u want us to subscribe but u will do as u like . a great teacher

    • @AKBKitchen
      @AKBKitchen  ปีที่แล้ว +1

      Thats why we have all the ingredients in the video displayed. We got your suggestion but most like to have the ingredients on the video rather on the description so we went that direction. Thanks for your valuable input.

    • @geethasuryanarayanan6889
      @geethasuryanarayanan6889 ปีที่แล้ว

      @@AKBKitchen fine

  • @yasminmaryvasiharadevi1642
    @yasminmaryvasiharadevi1642 ปีที่แล้ว +6

    I'm from palayamkottai. My periamma used to make vivikka for us. She use to add yeast the previous day night instead of banana.😊

    • @AKBKitchen
      @AKBKitchen  ปีที่แล้ว

      Ohhh ok..♥️💝

  • @jacklinemerson6592
    @jacklinemerson6592 ปีที่แล้ว +1

    Some days ago i asked this viveka recipe, i thank you so much for your response

  • @daisyj-ph1gu
    @daisyj-ph1gu ปีที่แล้ว +3

    THANK U SISTER FOR THE NEW RECPIE

  • @jebaranic4691
    @jebaranic4691 8 หลายเดือนก่อน

    Kadhali pazham❤

    • @AKBKitchen
      @AKBKitchen  8 หลายเดือนก่อน

      👍❤️

  • @clydellaperies4721
    @clydellaperies4721 ปีที่แล้ว +4

    I didn't know banana is used to make vivika. I remember my friend used to bring vivika to college hostel. It looks so white sweet with cardamom smell.

    • @AKBKitchen
      @AKBKitchen  ปีที่แล้ว +1

      Ohhh..super..👍

  • @Selva_87-wr6kk
    @Selva_87-wr6kk ปีที่แล้ว

    எங்க வீட்ல கருப்பட்டி சேர்த்து விவிகா செய்வோம் சகோதரி.

    • @AKBKitchen
      @AKBKitchen  ปีที่แล้ว

      Nalla irukkum..👍🤝❤💜

  • @mythilisanthaseyan3012
    @mythilisanthaseyan3012 ปีที่แล้ว

    Super siser. I'm going to try this idly. Tq for giving this different type of dish.

    • @AKBKitchen
      @AKBKitchen  ปีที่แล้ว

      👍👍💙🤝🤝

  • @thangamgiri6845
    @thangamgiri6845 ปีที่แล้ว +3

    Very very new Snacks mam. Very happy to learn a new one. Thanks a lot.👌👌

    • @AKBKitchen
      @AKBKitchen  ปีที่แล้ว

      🙏🙏🤝🤝💙🧡💐

  • @sarojat6539
    @sarojat6539 ปีที่แล้ว

    நன்றி வணக்கம் பாரம்பரிய உணவு மரைந்து வரும் இந்த காலத்தில் செய்து காட்டியதற்கு நன்றி

  • @Viswaabacus
    @Viswaabacus ปีที่แล้ว

    Still remember when I was 5 years old my periayamma made this for newyear and chirstmas ....i searched this receipe many times ....aachi konjam pathani serpanga ..... Nu solvanga instaid of baking soda

    • @AKBKitchen
      @AKBKitchen  ปีที่แล้ว

      Yes...👍💙💜🤝🤝

  • @santhakumariv9226
    @santhakumariv9226 ปีที่แล้ว +2

    New one. Very nice. Didn't hear about this. 👌👌

  • @amuthamurugesan7286
    @amuthamurugesan7286 ปีที่แล้ว

    கதலி பழம் சகோதரி. அருமையான ரெசிபி.

  • @meenas5110
    @meenas5110 ปีที่แล้ว

    Hi Rosy,
    Unga dishes ellamey super ah irruku... Aprm intha dish la white sugar ku bathila Vellam or karuppatti add pannalam ah

    • @AKBKitchen
      @AKBKitchen  ปีที่แล้ว

      Pannalam...👍🧡

  • @kalaiselvip9970
    @kalaiselvip9970 ปีที่แล้ว

    மிகவும் அருமை 😋
    மாவை சலிக்க வேண்டாமா

  • @rrachelalma
    @rrachelalma 4 หลายเดือนก่อน

    Can we add yeast instead of banana?

  • @karunalakshman7001
    @karunalakshman7001 3 หลายเดือนก่อน

  • @mativadana5116
    @mativadana5116 4 หลายเดือนก่อน

    Onga place ethu Tirunelveli ya enaku ongalai parthathu poolavae eruku

    • @AKBKitchen
      @AKBKitchen  4 หลายเดือนก่อน

      Yes..❣️

  • @ethirajan6863
    @ethirajan6863 ปีที่แล้ว +4

    Casuew and dry grapes are fried in ghee it will be very tasty instead of whight sugar jaggery will be use

    • @AKBKitchen
      @AKBKitchen  ปีที่แล้ว

      👍👍🤝🤝💙

  • @shivashakthiaykkyarubinyai509
    @shivashakthiaykkyarubinyai509 ปีที่แล้ว

    செம்ம செம்ம

  • @mercyvmhss3552
    @mercyvmhss3552 ปีที่แล้ว +1

    We are from ramnad district. My mom's signature recipe

  • @vidyajayaraman6882
    @vidyajayaraman6882 ปีที่แล้ว

    I love all your veg recepie s madam definitely going to try

    • @AKBKitchen
      @AKBKitchen  ปีที่แล้ว

      🙏🤝🤝💙🧡

  • @annaamutha7439
    @annaamutha7439 8 หลายเดือนก่อน

    Super akka

  • @seethalakshmisundararaman2425
    @seethalakshmisundararaman2425 3 หลายเดือนก่อน

    Nattu sakkarai use pannalama

    • @AKBKitchen
      @AKBKitchen  2 หลายเดือนก่อน

      Yes..💝

  • @saradhaiyer5561
    @saradhaiyer5561 ปีที่แล้ว

    Thanks for Your recipe. U r wearing saree very decent. Super

    • @AKBKitchen
      @AKBKitchen  ปีที่แล้ว

      Tq so much ma 💖 💓...🤝🤝

  • @gnanammalasaithambi6282
    @gnanammalasaithambi6282 ปีที่แล้ว

    Hello sis ennidam rice powder irrukku no rice unboild rice how I can prepare sollunga

  • @karthicjuju3251
    @karthicjuju3251 ปีที่แล้ว

    சூப்பர். அருமையான பலகாரம்.👌👌😊

    • @AKBKitchen
      @AKBKitchen  ปีที่แล้ว

      👍🧡💙🤝🤝

    • @mariammald9540
      @mariammald9540 ปีที่แล้ว +1

      திருநெல்வேலி பலகாரம்.❤❤❤

  • @rajeswari1171
    @rajeswari1171 ปีที่แล้ว +1

    Nahum palayamkottai Sarah college hostel IL intha Vivica sappitullen

    • @AKBKitchen
      @AKBKitchen  ปีที่แล้ว

      Ohhhh .❣️❣️❣️

  • @RanimaChannel
    @RanimaChannel ปีที่แล้ว +2

    Very nice vivika ma super ah irruku My favourite

    • @AKBKitchen
      @AKBKitchen  ปีที่แล้ว

      Tq so much ma 💖 💓

  • @selvapavi5072
    @selvapavi5072 ปีที่แล้ว +2

    இட்லி தட்டில் என்னெய் தடவாம கொஞ்சம் நெய்ய தடவினால் சூப்பரா இருக்கும்

  • @geethasriram4761
    @geethasriram4761 ปีที่แล้ว +3

    Awesome 🎉🎉 something new to us

  • @lalindu100
    @lalindu100 ปีที่แล้ว

    Interesting healthy recipe.. Thnks for sharing

  • @jeevithapazhani6371
    @jeevithapazhani6371 10 หลายเดือนก่อน

    Unga recipe super

    • @AKBKitchen
      @AKBKitchen  10 หลายเดือนก่อน

      🙏🙏💖

  • @vijayaraniroyappa2495
    @vijayaraniroyappa2495 11 หลายเดือนก่อน

    My mother thuthukudi stylil seivaargal kalvuralil idithu salitha fine maavu kadaisi salikaakuranai il hot water mix seithu kan chi il salithamaavu searthu..

  • @seethahereLakshmi
    @seethahereLakshmi ปีที่แล้ว

    Very nice .well explained.i'll try

    • @AKBKitchen
      @AKBKitchen  ปีที่แล้ว

      💜❤🤝🤝👍

  • @MarinaAlbert
    @MarinaAlbert ปีที่แล้ว +1

    Super. Wish you can make it for me.

  • @VaralakshmiSankar-vs3vj
    @VaralakshmiSankar-vs3vj 8 หลายเดือนก่อน

    Superakka

  • @krishnanvasanthy7306
    @krishnanvasanthy7306 7 หลายเดือนก่อน

    Karuppu idly my mom make it easy & taste karuppu idly from ordinary idly dogh.😮

    • @AKBKitchen
      @AKBKitchen  7 หลายเดือนก่อน

      👍♥️