ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் மோதல் / விஜய் கட்சியில் சேருகிறாரா அன்புமணி/ ஆலங்குடி வெள்ளைச்சாமி

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 ม.ค. 2025
  • அன்புமணி , ராமதாஸ் மோதல்
    #pmk_ramadhas_anbumani_issue
    #alangudyvellaichamy

ความคิดเห็น • 87

  • @yogiraja3126
    @yogiraja3126 18 วันที่ผ่านมา +3

    அப்பன் ,பிள்ளை அருமையான நாடகம் மக்களே உசார்

  • @bakirathanthirumalai3630
    @bakirathanthirumalai3630 18 วันที่ผ่านมา +36

    இதுவும் ஒரு நாடகமாக இருக்கலாம். அப்பா ஒரு கட்சியிடமும், மகன் ஒரு கட்சியிடமும் பேரம் பேச வழியோ என்னவோ. காலம் பதில் சொல்லும்.

    • @PonrajrajRaj
      @PonrajrajRaj 18 วันที่ผ่านมา +1

      Correct. .....

    • @Guna1234-be1jf
      @Guna1234-be1jf 18 วันที่ผ่านมา

      Super tamizh

    • @rameshd5421
      @rameshd5421 18 วันที่ผ่านมา +2

      இருக்கலாம், இந்த கிழட்டு வன்னியனை நம்ப முடியாது.

    • @praveenenterprises7126
      @praveenenterprises7126 18 วันที่ผ่านมา

      இதுக்கு மட்டும் எல்லா அயோக்கிய ஊடகங்களும் வரும், நல்ல விசயங்கள் பேசமாட்டீங்க போங்கடா

    • @Cona-t6u3v
      @Cona-t6u3v 18 วันที่ผ่านมา

      அரசியல் சினிமா!!கண்டு
      களியுங்கள்😃

  • @veerasenan9700
    @veerasenan9700 18 วันที่ผ่านมา +15

    இவர்களிடம் நாட்டை ஒப்படைத்தால் எப்படி இருக்கும்? மாங்காய் மடையங்கள்

  • @m.kandaswamykandaswamymaru5877
    @m.kandaswamykandaswamymaru5877 18 วันที่ผ่านมา +11

    பிஜேபியுடன் சேர்ந்தால் இதுதான் நடக்கும்.அன்று அதிமுக.இன்று பாமக.

  • @SurenChandran-dt6uz
    @SurenChandran-dt6uz 18 วันที่ผ่านมา +14

    தனித்து இயங்க முடியாதது. யாரையாவது தொத்தி தொங்கி போகனும்

  • @ramamoorthysubramanian9975
    @ramamoorthysubramanian9975 18 วันที่ผ่านมา +13

    இரண்டுபேரும்நடிக்கிறார்கள்

  • @lenashankar2349
    @lenashankar2349 18 วันที่ผ่านมา +6

    பேரனை பதவியில் அமர்த்துவதால் அடிமட்ட தொண்டர்கலும் மூத்த நிர்வாகிகளும் கோபித்துகொல்வார்கள் என்று பொது வெளியில் சண்டையிடுவதுபோல் நடிக்கிறார்கள்.

  • @t.g.s.srinivasansrinivasan8549
    @t.g.s.srinivasansrinivasan8549 18 วันที่ผ่านมา +12

    பாம்பின் கால் பாம்பறியும்..பணம் ..😂 பதவி😂 அதிகாரபோதை..😂😂😂😂

  • @sooryanilakavingar2389
    @sooryanilakavingar2389 18 วันที่ผ่านมา +13

    பதவி வெறியர்கள்

  • @thamizhchelvansangaran7110
    @thamizhchelvansangaran7110 18 วันที่ผ่านมา +1

    இந்த கிழவனுக்கு உள்ள தைரியம் தமிழக அரசியல்வாதிகள் யாரிடமாவது உண்டா? இஷ்டம் இல்லன்னா வெளியே போ.....சூப்பர் தலைவன்டாக்டர் இராமதாஸ்

  • @thamizhchelvansangaran7110
    @thamizhchelvansangaran7110 18 วันที่ผ่านมา +1

    நல்ல சமூகபோராளி டாக்டர் இராமதாஸ்...உண்மையான ஜனநாயக வாதிகள்...
    நடிக்கத்தெரியாத உண்மையான ஷத்திரியர்கள்.

  • @sakthi_vel_
    @sakthi_vel_ 18 วันที่ผ่านมา +3

    அதனையும் நடிப்பு

  • @ABC2XYZ26
    @ABC2XYZ26 18 วันที่ผ่านมา +6

    சின்ன மாங்காவால் மாவடு ஒன்றை பெரிய மாங்கா நியமிப்பது பிடிக்கவில்லை போலும்.

  • @THIRUPATHIMURUGESAN-m5k
    @THIRUPATHIMURUGESAN-m5k 18 วันที่ผ่านมา +7

    மிகவும் மகிழ்ச்சி செய்தி

  • @lovelyenglishsongs5091
    @lovelyenglishsongs5091 18 วันที่ผ่านมา +4

    பனையூர் பன்னை பனையூர் தோட்டம்.அடுத்த அரசியல்.

  • @Nada-Puvee
    @Nada-Puvee 18 วันที่ผ่านมา +5

    சார் ..நீங்க வேற !!!...சண்டைன்னு வந்துட்டா படிச்சவன் படிக்காதவன் ...மக்கள் கூட்டம்..மானம் மரியாதையை எல்லாம் பார்க்க முடியுமா ????....

  • @Cona-t6u3v
    @Cona-t6u3v 18 วันที่ผ่านมา +2

    நீயும் நானுமா கண்ணா நீயும் நானுமா!? அறுபதை
    இருபது வெல்லுமா உலகிலே!!🤣👍
    எனக்கென்று ஒரு உலகம்
    எனக்கென்று வ்ன்னிய
    மக்கள்முடிந்தால் என்னை பனையூரில் வந்து சந்தியுங்கள் 😡
    நித்தம் நித்தம் மாறும் இந்த சித்தமடா!! நெஞ்சில் நினைப்பது யாவுமே வஞ்சமடா 🤦‍♂️🤦🤦‍♀️

  • @bisvanathan
    @bisvanathan 18 วันที่ผ่านมา +3

    They are doing drama in stages for upcoming election.

  • @kamarajpannerselvam9412
    @kamarajpannerselvam9412 18 วันที่ผ่านมา +3

    நிச்சயமாக அன்புமணி வெளியேறினால் பாமகவிற்கு நன்மை.பாமகவிற்கு எப்போதும் ஆதரவாக இருந்த இஸ்லாமிய வாக்குகளை பாஜக கூட்டணி மூலம் இழந்தவர் அன்புமணி

    • @kanagarajkanagarajkanagara9253
      @kanagarajkanagarajkanagara9253 16 วันที่ผ่านมา

      இஸ்லாமியன் எப்போதும் முட்டாள்தனமாக தி.மு.க.வுக்குத்தான் போடுவான்.ஜாதி....மதம்...பார்க்காமல் நல்லவர்களுக்கு ஓட்டுப்போடுபவன் தான் நல்ல தமிழ்குடிமகன்........

  • @elumalaik5103
    @elumalaik5103 18 วันที่ผ่านมา +3

    அவர்கள்ஆண்டபரம்பரைஅப்படித்தான்இருப்பார்கள்

  • @ManickamK-v8k
    @ManickamK-v8k 18 วันที่ผ่านมา +3

    யப்பா சாமி 😮😮😮😮

  • @VaageshC7899
    @VaageshC7899 18 วันที่ผ่านมา +1

    பாமகவில் பாகப்பிரிவினை ! மாங்காவில் ஒருபாதி‌ மகனுக்கு 🥭 மறுபாதி பேரனுக்கு 🥭

  • @worldwildlife-c6l
    @worldwildlife-c6l 18 วันที่ผ่านมา

    அவனுங்க சண்டையில பேரனுக்கு பொறுப்பு கொடுத்ததை நல்ல வேல யாரும் கவனிக்கல. நாட்கள் இனிதே நிறைவேறியது 😂

  • @SurprisedCakeSlice-hw7ft
    @SurprisedCakeSlice-hw7ft 18 วันที่ผ่านมา +2

    பா ம க வில் நிறுவனர், கௌரவ தலைவர், தலைவர் அந்த கட்சி உறுப்புடுமா?

  • @AnnaduraiEK
    @AnnaduraiEK 18 วันที่ผ่านมา +2

    DMK kandukolla koodathu, because of, this is a big drama.

  • @sivakumar4902
    @sivakumar4902 18 วันที่ผ่านมา +1

    சரியாக ஒரு நபர் கருத்தில்
    என்று BJP ல் சேர்ந்த பிறகுதான் பிரிவு

  • @kailasam6face441
    @kailasam6face441 18 วันที่ผ่านมา +3

    ஊடக நண்பர்கள் தாக்கப்பட்டு உள்ளார்கள். அதற்கு உரிய எதிர்ப்பு கண்டனம் உங்கள் பேச்சில் இல்லையே

  • @VijayDhasu
    @VijayDhasu 18 วันที่ผ่านมา +1

    ❤❤❤❤

  • @mohankumara5943
    @mohankumara5943 18 วันที่ผ่านมา +1

    mango 😂
    not cut price mango 😂

  • @pramilchella5057
    @pramilchella5057 18 วันที่ผ่านมา +6

    Drama.... inspired by annamalai 😂😂

    • @user.pmnvll7
      @user.pmnvll7 18 วันที่ผ่านมา +2

      சாட்டையடிக்குபதிலடிடி

  • @PonrajrajRaj
    @PonrajrajRaj 18 วันที่ผ่านมา +3

    Pakka Planning DRAMA 😢😢

  • @SankarNepal-d6s
    @SankarNepal-d6s 18 วันที่ผ่านมา +1

    It's a plan drama 😂😂😂

  • @samuelraj2497
    @samuelraj2497 18 วันที่ผ่านมา

    ஆனால் சிறிதளவு இருவரிடமும் உண்மை உள்ளது.யாரும் இது மாதிரி நடந்துக் கொள்வது அறிது

  • @kalinsrayan324
    @kalinsrayan324 18 วันที่ผ่านมา +1

    😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢

  • @sivaharonsangarapillaichok8458
    @sivaharonsangarapillaichok8458 18 วันที่ผ่านมา

    Yes this is a very suitable Kooddani ( Alliance). Because Viye did not has a proper policy. Anpumani also a person without any policy. Anpumani will do anything for a MP seat , or a minister post, and for few suitcases.

  • @rajeswaribaskar4186
    @rajeswaribaskar4186 18 วันที่ผ่านมา

    திமுக ாவிடமேஆட்சியைகொடுங்க
    உறப்படும்

  • @gandhimadhinadhanv9552
    @gandhimadhinadhanv9552 18 วันที่ผ่านมา

    Velari sow இக் இழிவு இந்த sow pls இனிமேல் இந்த விவாதம் வே‌ண்டா‌ம் pls ஸார்i இதுக்கு மேல் ஒன்னும் புரியல பைத்தியம் தான் putikkum makaluk

  • @srathinasamysrathinasamysr2872
    @srathinasamysrathinasamysr2872 18 วันที่ผ่านมา

    BJP eyen velai

  • @TamilaTamila-jv5lz
    @TamilaTamila-jv5lz 18 วันที่ผ่านมา +3

    இயற்கையாகவே இரண்டு பேருமே முன் கோபக் காரர்கள்.... அது வெடிச்சு சிதறுவது இயற்கையே ...

  • @SasiKumar-yg2be
    @SasiKumar-yg2be 18 วันที่ผ่านมา +2

    விஜய் கட்சியில் சேறும் அளவிற்க்கு அன்புமணி அவ்வளவு தரம் தாழ்ந்து விடவில்லை

    • @arachnid83
      @arachnid83 18 วันที่ผ่านมา +1

      ரெண்டும் ஒன்னுக்கு ஒன்னு சளச்சது இல்ல

  • @gunasekaranv1111
    @gunasekaranv1111 18 วันที่ผ่านมา +5

    நாடகம் நடக்கிறது.. திமுக எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

  • @KolanchiKolanchinathan-f6h
    @KolanchiKolanchinathan-f6h 18 วันที่ผ่านมา

    திமுகவில்நடந்தசண்டையடோஇதுநடந்துச்சுமுட்டால்பொதுக்குழ என்றால்இப்படிதான்அடிமைஇல்லையார்எப்படிபேசுலாம்200உபிநீங்கள்எல்லாம்அப்படிதான்பேசுவிங்க

  • @MrsRajendran
    @MrsRajendran 18 วันที่ผ่านมา +3

    நான் அடிக்கிற மாதிரி அடிக்கிறேன்!! நீ அழுவரது மாதிரி அழு!!. World is.a drama stage!! We. are. all. actors on. this stage என்று
    Shakespear சொலீருக்கார்.
    Father : i like thy acting my son😃
    Son: your. acting is more attractive than mine my dad😃
    Someone: hey!!anybody is there!? Put thescreen down the drama is over!🤣🤣

  • @oodai_media
    @oodai_media 18 วันที่ผ่านมา

    நீ யாண்ட இதில் மகிழ்ச்சி அடையுற

  • @sakthivelb741
    @sakthivelb741 18 วันที่ผ่านมา +8

    எப்பா ஆலங்குடி வெள்ளைச்சாமி அவர்களே நீங்கள் திரைத்துறை சார்ந்த விமர்சனம் செய்தவரை நல்லா இருந்தது இப்போது அரசியல் விமர்சனம் செய்வது நல்லா இல்லை பெரும்பாலும் திமுக ஆதரவு நிலைப்பாடு ஆக தெரியுது

    • @mukilcvijay
      @mukilcvijay 18 วันที่ผ่านมา +7

      ராமதாஸ்க்கும் அன்புமணிக்கும் சண்டையா?இல்லையா? இத சொன்னா திமுக ஆதரவா? பொது வழியில் சண்டை போட்டுக் கொண்டது அவர்கள், அதை வெளியில் சொல்வது ஊடக தர்மம். வாழ்த்துக்கள் ஆலங்குடி அவர்களே!

    • @user.pmnvll7
      @user.pmnvll7 18 วันที่ผ่านมา +3

      நூறாண்டுகாலங்கள்திமுகவாழ்கவாழ்கவே

    • @ravichandran01
      @ravichandran01 18 วันที่ผ่านมา +1

      என்ன சொன்னார்உண்மைதானேசொல்கிறார்ஐயா

    • @kulandaiveln
      @kulandaiveln 17 วันที่ผ่านมา

      Kaasu vangiyirupaar

  • @maalavan5127
    @maalavan5127 18 วันที่ผ่านมา +1

    சரத்பவார் குடும்பத்தில் நடக்கலயா

  • @v.krishnamurthib610
    @v.krishnamurthib610 18 วันที่ผ่านมา +1

    வாரிசு அரசியலுக்கு முற்று புள்ளி வைத்த ராமதாஸ் வாழ்க

    • @worldwildlife-c6l
      @worldwildlife-c6l 18 วันที่ผ่านมา

      பேரனுக்கு பொறுப்பு அது வாரிசு இல்லையா 😂

  • @NasaraliNasarali-d4k
    @NasaraliNasarali-d4k 17 วันที่ผ่านมา

    உண்னமஅருனம

  • @rajarajagopal-yy2my
    @rajarajagopal-yy2my 18 วันที่ผ่านมา

    vellai chamiyin vimarsanam
    pmk vai oru podhum padhikkadhu
    valarga PMK

    • @yuvanpranav8535
      @yuvanpranav8535 18 วันที่ผ่านมา

      Rajagobala eami kavala 5 paisa bellam theesala nakku Ladhu neeku ladhu Thonga pinnanda

  • @raghumani7889
    @raghumani7889 18 วันที่ผ่านมา

    ஐயா முனைவரே என்னய்யா பேசுறீங்க பொதுக்குழுவில் காரசாரமான விவாதங்கள் பூதாகரமாக வெடிப்பது இயல்புதான் கட்சியின் தலைவராக மகனும் தந்தை நிறுவனராக இருக்கின்ற பொழுதே இது போன்ற விவாதங்கள் தோன்றியிருப்பது வரவேற்கத்தக்கது ,இப்பதான் கட்சி இயல்பாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது என்று தெரிகிறது வருகிறது ,அத விட்டுட்டு கோபாலபுரம் குடும்பத்து போல ஒரு குடும்பமே எடுக்கின்ற முடிவு கட்சியாகாது ,எந்த கட்சியெல்லாம் திமுக எதிரா இருக்கோ அவங்களை பத்தி எல்லாம் நீங்க விமர்சனம் பண்றது இதான் உங்களுடைய வேலை,உங்களுடைய இது போன்ற செயல்கள் அதிருப்தி அளிக்கிறது அண்ணே ,நான் ஒன்னும் பாட்டாளி மக்கள் கட்சி சார்ந்தவன் அல்ல இருப்பினும் உங்களுடைய செயல் திமுகவுக்கு பக்கெட் பிடிப்பது நன்றாக இல்லை நன்றி

    • @worldwildlife-c6l
      @worldwildlife-c6l 18 วันที่ผ่านมา

      பேரனுக்கு பொறுப்பு கொடுக்க என்னென்ன டக்கால்டி வேலை பார்க்கறானுங்க😂

  • @karubbiahmanickam9586
    @karubbiahmanickam9586 18 วันที่ผ่านมา +1

    சரத்பவார்...அஜீத்பவார்..அரசியல் நாடகம்
    தமிழ்நாட்டில் மங்குனி சங்குனி..

  • @sekar1522
    @sekar1522 18 วันที่ผ่านมา +1

    Thambi mukkiyamaana visayam p m k ---b j p yill sernthathaal padu thoolvi adainthathu ithu ramathaasukku pidikkavillai b j p vendaam yengiraar aanaal anbumani yen meethu b j p yendra kaththi (vayakku) thongi kondu irukku naan nagarnthaal antha kaththi yen meethu paayum yengiraar anbumani vun thanippatta visayaththirkkaaga katchiyai adamaanam vaikka koodaathu yengiraar ramathaas ithu thaan visayam ini anbumani thani katchi aarambiththu b j p yill koottani vaippaar

  • @TJvxfj
    @TJvxfj 18 วันที่ผ่านมา +1

    Ithu oru nadagam