இங்கிருந்து சிட்டிக்குள்ள அதாவது கோயம்பேடு என்றீர்கள். கோயம்பேடு சமீபத்தில் தான் சென்னை யோடு இணைந்தது ஆனால் வட சென்னை 300 வருடத்திற்கு முன்பே அது சென்னை தான் அதுதான் உண்மை யான சென்னை யும்கூட
Bro... Actually one kind information neenga eloiots beach nu soninga that is not eliots beach...... Adhu N4 beach.... Bro .... Eliots beach in besant nagar
Tondiarpet metro ku aprom New Washermanpet Metro varum adha sollala neenga. Then Tollgate metro kita irukrathu Elliots Beach illa Adhu N4 beach Elliots beach Besant Nagar la iruku...
In Hyderabad, we have 3 metro lines (Red, Green and Blue) in different directions covering 65 kms. Now it will be extended to o Rajiv Gandhi International airport shortly. Metro travel is safe, pollution free and convenient.
தப்பும் தவறுமாக பல செய்திகளை கூறுகிறீர்கள். 0.46 கூறுவது போல் இந்த வழித்தடத்தின் தூரம் 9.50 km அல்ல 9.05 km. 2. 1,2,5 & 6 - எப்படி நாலு பிளாட்பாரம் ஆகும்? மூன்று/நான்கு பிளாட்பாரங்கள்? 3. தண்டையார்பேட்டைக்கு பிறகு புது வண்ணாரப்பேட்டை ஸ்டேஷன், சுங்கச்சாவடி இல்லை 4. எலியட்ஸ் பீச் இருப்பது பெசன்ட்நகரில்
ரயில்வே ஸ்டேஷன் விமான நிலையங்கள் பஸ் நிலையம் இவைகளுக்கு தலைவர்கள் பெயர்கள் தேவையில்லை அந்தந்த இடத்தின் பெயரால் அல்லது ஊரின் பெயரால் அழைக்கப்பட்டார் நன்றாக இருக்கும்
இங்கிருந்து சிட்டிக்குள்ள அதாவது கோயம்பேடு என்றீர்கள். கோயம்பேடு சமீபத்தில் தான் சென்னை யோடு இணைந்தது ஆனால் வட சென்னை 300 வருடத்திற்கு முன்பே அது சென்னை தான் அதுதான் உண்மை யான சென்னை யும்கூட
I used to go to tiruvotriyur from teynampet every week. Very comfortable journey. Thanks to cmrl
Bro... Actually one kind information neenga eloiots beach nu soninga that is not eliots beach...... Adhu N4 beach.... Bro .... Eliots beach in besant nagar
VG GOOD. GLAD TO SEE TAMIL NADU & TAMILIANS ARE MODERNIZING THEIR AREAS & KEEPING IT CLEAN.
Very useful tips to the users especially new comers.👍
Now we reach central or washermanpet 101 bus service but after poonamalle metro construction finished we go to poonamalle to central metro train
Nice reporting bro. Congrats and keep it up.
அருமையான பதிவு - பாராட்டுக்கள்- பேராசிரியர் ஜம்புநாதன்
Tondiarpet and Tollgate btw is New Washermanpet Metro 🚇
Tondiarpet metro ku aprom New Washermanpet Metro varum adha sollala neenga.
Then Tollgate metro kita irukrathu Elliots Beach illa Adhu N4 beach
Elliots beach Besant Nagar la iruku...
I also got confused for a minute when he told Elliott beach
Bro Chennaila motham evlo beach irku pls reply?
@@hanumantharaoravichandran985 chennai Oram fulla Beach thaan .. some places are safe, some are not
Hi anan😄😄😄♥️
Unlimited travel 150... oru card kudupanga atha return pannum pothu 50 return kudupanga
Thandayarpet next New Washermenpet 😁😁😁😁😁
Sir why Eliot's beach is mentioned enroute your journey?
சுரங்க பாதை வழியா சென்றுக் கொண்டிருந்த தடம் எந்த நிலையத்தல் மேலே வந்தது?
தணடையார் பேட்டையிலிருந்து
Eliot's beach Besant nagar bro...not here.
அமெரிக்காவில் உள்ளூர் நகரங்களில் பயணம் செய்யும் ரயில்வண்டி மாதிரியே உள்ளது. Same Model.
Videos not clear.change your camera.shooting boards very clearly,
தண்டையார் பேட்டைக்கு அடுத்து புது வண்ணார்பேட் நாட் சுங்கசாவடி
I will one day 😲☹️
th-cam.com/play/PLP4cF6IL07KaxigWkRiQZVWJ-_cX2jovy.html
In Hyderabad, we have 3 metro lines (Red, Green and Blue) in different directions covering 65 kms. Now it will be extended to o Rajiv Gandhi International airport shortly. Metro travel is safe, pollution free and convenient.
Currently 55km Chennai metro line after phase 2 open 190km total length
Still underground metro is a dream for Hyderabad
Super bro 👌 💯
Wimconagar.to.manali.to.madavaram.jont.pannaal.migavum.nalladhu.!!!🙏
Bro monthly pass details solluvanga
Good
தப்பும் தவறுமாக பல செய்திகளை கூறுகிறீர்கள். 0.46 கூறுவது போல் இந்த வழித்தடத்தின் தூரம் 9.50 km அல்ல 9.05 km.
2. 1,2,5 & 6 - எப்படி நாலு பிளாட்பாரம் ஆகும்? மூன்று/நான்கு பிளாட்பாரங்கள்?
3. தண்டையார்பேட்டைக்கு பிறகு புது வண்ணாரப்பேட்டை ஸ்டேஷன், சுங்கச்சாவடி இல்லை
4. எலியட்ஸ் பீச் இருப்பது பெசன்ட்நகரில்
Please send metro area links
Wow super
ரயில்வே ஸ்டேஷன் விமான நிலையங்கள் பஸ் நிலையம் இவைகளுக்கு தலைவர்கள் பெயர்கள் தேவையில்லை அந்தந்த இடத்தின் பெயரால் அல்லது ஊரின் பெயரால் அழைக்கப்பட்டார் நன்றாக இருக்கும்
உண்மை தான்
Adhellam namma oorla nadakkadhu. Thalaivargal peru veche pozhappa nadathuvanunga. Nothing will change
Sir thiruvutriur to Adiyar metro train available la
Yes in 2027
Ennore வரை அடுத்த project உண்டா என்று கூறவில்லை ?
உண்டு என்றால் கூறி இருப்பார், கூறவில்லை என்றால் எண்ணூர் வரை இல்லை என்று அர்த்தம்
👍👍👍
2021may
!