Namaskaram. Nandri. Boomi problem theerndhu sale aganum nu vendugiren. Nandri. Nandri. Nandri. 🎉🎉🎉🎉 Boomi prachanai theerum nu unga vayal sonnadhe nadandhadhu pondru unargiren. Jagath guruve Charanam. Jai Sri seetha ram🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
19.10.1999 12.45 P.M புதுக்கோட்டை மகர ராசி மகர லக்னம் திருவோணம் 4ம் பாதம்.லக்னத்தில் சந்திரன் மற்றும் கேது, மேஷத்தில் குரு வக்ரம் சனி வக்ரம். கடகத்தில் ராகு , தனுசில் செவ்வாய். குரு செவ்வாய் பரிவர்த்தனை. துலாமில்சூரியன் புதன். சிம்மத்தில் சுக்கிரன். சூரியன் சுக்கிரன் பரிவர்த்தனை. ஜாதகருக்கு அரசுப் பணி எப்போ கிடைக்கும். ஐ.ஏ.எஸ் தேர்வில் வெற்றி கிட்டுமா? திருமணம் எப்போ?
Utiradam 4 padham meena lagnam eppadi irukkum sir. Lagnathilirundhu Sevvai 3il sukran suriyan in 4il guru budhan in 5il sani ragu in 6il kethu in 12il chandran in makara rasiyil...romba familyla kastapaduren sir
ஐயா நான் உத்திராடம் 4மகர ராசி. எனக்கு சுய ஜாதகத்தில் தனுசு லக்கினத்தில் குரு வக்ரம்.கோட்சாரப்படி நல்ல பலன் கிடைக்குமா?7ம் இடமான மிதுன வீட்டில் செவ்வாய் & சுக்கிரன் (வக்ரம் ).6ம் இடமான ரிஷபத்தில் சனி சூரியன் புதன் இருக்கறாங்க. எனக்கு இப்ப சனி திசை சனி புத்தி நடக்குது. நல்லது
லக்ன தர்மகர்மாதிகளுடன் ராசி நாதன் சனிபகவான் உள்ளார். நல்ல விஷயம் தான். வீடு கொடுத்த சுக்ரன் 7ல். திருமண அமைப்பில் பிரச்சனை வந்திருக்கலாம். தற்போது சனிபகவான் தசா நடப்பதால் சனி தோறும் சிவன் வழிபாடு அவசியம்.
❤❤❤ வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள் ஐயா ❤
ஜயா நான் உத்தராடம் விருட்சிகலக்கினம்
நல்ல அமைப்பு. பபாக்கியாதிபதி சந்திரன் ராசியில் தனித்து ஒளி அமைப்பில் இருந்தால் யோகம் தான். பாவ தொடர்பு கூடாது
உத்திராடம்
Namaskaram. Nandri. Boomi problem theerndhu sale aganum nu vendugiren. Nandri. Nandri. Nandri. 🎉🎉🎉🎉 Boomi prachanai theerum nu unga vayal sonnadhe nadandhadhu pondru unargiren. Jagath guruve Charanam. Jai Sri seetha ram🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
நல்லதே நடக்கும்
மகரம் உத்திராடம் 3 பாதம் கும்ப லக்னம்
👍🙏
Sir Magaram - Kadagam Combo ippodhu Poduinga.
Yanakku Guru Dhisi. Sani Budhthi.Nadakkudhu. Adhippattri Konjum Poduinga......
நான் மகரம் இராசி மகர லக்கனம்
19.10.1999 12.45 P.M
புதுக்கோட்டை
மகர ராசி மகர லக்னம்
திருவோணம் 4ம் பாதம்.லக்னத்தில் சந்திரன் மற்றும் கேது,
மேஷத்தில் குரு வக்ரம் சனி வக்ரம். கடகத்தில் ராகு , தனுசில் செவ்வாய். குரு செவ்வாய் பரிவர்த்தனை.
துலாமில்சூரியன் புதன்.
சிம்மத்தில் சுக்கிரன்.
சூரியன் சுக்கிரன் பரிவர்த்தனை. ஜாதகருக்கு அரசுப் பணி எப்போ கிடைக்கும்.
ஐ.ஏ.எஸ் தேர்வில் வெற்றி கிட்டுமா? திருமணம் எப்போ?
Thank you Sir
Most welcome
நான் மகர ராசி மகர லக்னம் திருவோணம்.
நன்றி சார் நான் மகரம் திருவோணம்
Sir, for Magaram Rasi, uthiradam natchathiram & Mesha lagnam how is the wealth status?
Sir uthradam 4 patham kani lagnam epadi irukum sir
Magaram rasi thirovonam nachiathiram கடகம் லக்னம்
மகரம் - உத்திராடம் 2 ஆம் பாதம் - தனுசு லக்னம், 3.3.1981.எப்படி இருக்கும் ஐயா, தொழில், வீடு, உறவு
Makaram uthiradam 2m patham, kanni laknam
நல்ல அமைப்பு.
11 க்கு உடையவன் 5 இல். ஒளி அமைப்பில் இருந்தால் மூத்த சகோதரர்களால் லாபம் உண்டாகும்.புத்திர பேறு சிறக்கும்.
Thanks anna...
Nanum en husband pirinchu irukom... Onnu seranum nadakuma... Plz itha matum solunga
ஐயா நான் மகர ராசி, அவிட்ட நட்சத்திரம் 1 பாதம், கன்னி லக்கனம்
Utiradam 4 padham meena lagnam eppadi irukkum sir. Lagnathilirundhu Sevvai 3il sukran suriyan in 4il guru budhan in 5il sani ragu in 6il kethu in 12il chandran in makara rasiyil...romba familyla kastapaduren sir
சனி தோறும் சிவனை வழிபடுங்கள்.
Ayya vanakkam,
Nan magaram uthradam 2, rishba lakknam now guruthasai, sani bagavan puthi, pls explain sir 🙏
நல்ல அமைப்பு. ராசி பகவான் எங்கு உள்ளார்? இருப்பினும் சனி தோறும் சிவனை வணங்குங்கள்.
Ama unmaithan bro
Makaram rasi uthiradam nachathiram virujaka lakanam
Friday 1975 may month
Magaram avaitam nachathiram simmam laganam
9/2025 மேல் நன்றாக இருக்கும்.
ஐயா
நான் உத்திராடம் 4மகர ராசி.
எனக்கு சுய ஜாதகத்தில் தனுசு லக்கினத்தில் குரு வக்ரம்.கோட்சாரப்படி நல்ல பலன் கிடைக்குமா?7ம் இடமான மிதுன வீட்டில் செவ்வாய் & சுக்கிரன் (வக்ரம் ).6ம் இடமான ரிஷபத்தில் சனி சூரியன் புதன் இருக்கறாங்க. எனக்கு இப்ப சனி திசை சனி புத்தி நடக்குது. நல்லது
8ம் வீடான கடகத்தில் கேது . 2ம் வீடான மகரத்தில் ராகு & சந்திரன்.
லக்ன தர்மகர்மாதிகளுடன் ராசி நாதன் சனிபகவான் உள்ளார். நல்ல விஷயம் தான். வீடு கொடுத்த சுக்ரன் 7ல். திருமண அமைப்பில் பிரச்சனை வந்திருக்கலாம். தற்போது சனிபகவான் தசா நடப்பதால் சனி தோறும் சிவன் வழிபாடு அவசியம்.
@@bodhijothidam7755மிக்க நன்றி குருவே 🙏🙏🙏
மகரம் உத்திராடம் 3 பாதம் கும்ப லக்னம்