1. கிழக்கே போகும் இரயில் 2.16 வயதினிலே 3.அலைகள்கள் ஓய்வதில்லை 4. கடலோர கவிதைகள் 5.சிகப்பு ரோஜாக்கள் 6.புதிய வார்புகள் +வேதம் புதிது 7. கருத்தம்மா 8.முதல் மரியாதை 9.கிழக்கு சீமையிலே 10.மண்வாசனை
Tamil cinema Legend director Bharathi Raja..Worked with KAMAL ji.In 4 movies 1.16 vayathile 2.oru kaithiyin diary 3.sikappu rojakkal 4.Tik tik all super duper hits👍
my thalaivARR muzical = kizhakku chimaiyileh vs karuthamma vs anthimantharai vs tajmahal vs kangalal kaidhu sei songs vs bgm all terrific morattu sambhavam seigei all big plus main backbone this all movie 👈👉🔥🔥🔥🔥🔥
மூன்று படங்களில் தான் பாக்கியராஜ் பங்களிப்பு, குறிப்பாக ஒரு கைதியின் டைரி ல மட்டுமே கதை & வசனம், அதற்கான பிரதி உபகாரமாக அவரை நாயகனாக்கி அழகு பார்த்தார். பாரதி ராஜா என்றுமே தனித்துவமான டைரக்டர்
Kamal plus Bharathi Raja all films block Busters at the box office. Kamal plus Bharathi Raja films brilliant best of Kamal acting. None could brake their records.
இதில் எங்கு ஆதிக்கம் வந்தது, திறமை இருக்கிறவர்கள் எப்போதும் முதல் இடத்தில் தான் மக்கள் பார்ப்பார்கள், நீங்க சொல்லுகிற காலகட்டங்களில் அப்படி எதுவும் இல்லை
16 vayatginile,KPRail, NM pookkal, Pudhiya vaarpugal, Sivappu rojakkal, Alaigal oyvadhillai,OKDiary, TTTick, Mudhalmariyadhai, K.seemaiyile, pudhumaipen PNPNaathu, Mannvasanai, kadalorakavithaigal are the superhit films of bharathiraja. Other films are flops .
❤❤❤❤❤❤பாரதிராஜா இயக்கத்தில் வெளிவந்த படங்கள் கமல் கமல் கமல் கமல் கமல் கமல்💪💪💪💪💪💪 தலைவர் தலைவர் தலைவர் தலைவர் தலைவர் தலைவர் வேற லெவல் பதினாறு வயதினிலே சிகப்பு ரோஜாக்கள் டிக் டிக் டிக் ஒரு கைதியின் டைரி நான்கு படங்கள் ஆன செலவுகள் பத்து மடங்கு வசூல் வேட்டை உலக🌎🌍🌏🌎🌍🌏🌎🌍🌏🌎🌍🌏🌎🌍🌏 நாயகன்🇮🇳👳🇮🇳👳🇮🇳👳🇮🇳👳🇮🇳👳 என்றென்றும் ஆண்டவருடனே ம நீ ம💪💪💪💪💪💪❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
எல்லாம் பொய்யான தகவல்கள் உதாரணமாக 16 வயதினிலே படம் வந்த. காலகட்டத்தில் தயாரிப்பு செலவு லட்சம் ரூபாய் தாண்டவில்லை திரையரங்குகளில் டிக்கெட் விலையும் 50 காசு 75 காசு ஒரு ரூபாய் அளவில் தான் இருந்தது எனவே கலக்சென் நீங்க சொல்லும் அளவுக்கு கிடையாது ஆனால் அந்த காலகட்டத்தில் சிறந்த படம் நல்ல லாபம் தந்த படம் சில்வர்ஜுப்ளி படம்
அசிஸ்டன்ட் டைரக்டர்கள் எல்லாருமே மிகப்பெரிய டைரக்டர்கள் அதனால்தான் இத்தனை சூப்பர் டூப்பர் ஹிட் திரைப்படமங்களை தர முடிந்தது இளையராஜா இசையும் மிகப்பெரிய பலம் பாரதிராஜாவுக்கு ஒரு மயிரும் தெரியாது வசனங்கள் எல்லாமே மணிவண்ணன் எழுதித் தந்ததுதான்
பாரதிராஜா சார் இளையராஜா சாரிடம் இணைந்து புதிய படம் தரவேண்டும். இளையராஜா, வைரமுத்துவை இணைக்க உங்களை தவிர வேறு யாருமில்லை. இவ்வாறு நடந்தால் தமிழ் திரையுலகில் புதிய சகாப்தம் படைக்கும். மூவரும் இணைவது நீங்கள் செய்யும் தமிழ் தொண்டு. பால், தேன், பழம், இணைந்த சுவையை எப்போது தரப்போகிறீர்கள்? வைரமுத்து ஐயா நீங்கள் எழுதிய வரிகள் புது ராகம் படைப்பதாலே நானும் இறைவனே, என்ற வரிக்கு இணங்க இறைவனிடம் கோபம் வேண்டாம்.
1. கிழக்கே போகும் இரயில் 2.16 வயதினிலே 3.அலைகள்கள் ஓய்வதில்லை 4. கடலோர கவிதைகள் 5.சிகப்பு ரோஜாக்கள் 6.புதிய வார்புகள் +வேதம் புதிது 7. கருத்தம்மா 8.முதல் மரியாதை 9.கிழக்கு சீமையிலே 10.மண்வாசனை
16 Vaidhenellae, Siggapu rojakal,Tik tik tik & Oru kaidyin diary Blockbuster movies of both legends combo 👍👍
கடைசியாக வெளிவந்த படங்கள் தோல்வி. மக்கள் ரசனை மாறிவிட்டது என்பதை
காட்டுகிறது
Kamal + Bharathi Raja
Greatest Combo of Tamil Film Industry
ராதா, Radikha ரேவதி,விஜயசாந்தி, சுகன்யா, ரோஜா பாரதிராஜா கண்டு எடுத்த திரை முத்துக்கள்.
பாரதிராஜா இளையராஜா கூட்டணியில் மீண்டும் ஒரு சினிமா எப்போது வரும்
Vaipillai raja
Tamil cinema Legend director Bharathi Raja..Worked with KAMAL ji.In 4 movies 1.16 vayathile 2.oru kaithiyin diary 3.sikappu rojakkal 4.Tik tik all super duper hits👍
16 Vayathinile
my fevraite movie
சிறப்பான பாடல்களுடன் கலந்து
வெளிவந்த அந்த காலத்தில் படம்
சிறப்பாக வெற்றி பெற்றது.
இப்ப பாடலே கேட்க முடியாதபடி உள்ளது அப்புறம் எப்படி படம் ஓடும்
மிகச் சரியாக சொன்னீங்க நண்பரே
நவரச நாயகன் கார்த்திக் அலைகள் என்றும்.ஓய்வதில்லை..செமமாஸ்.HERO...❤❤❤❤
டிக் டிக் டிக், கருத்தம்மா, தமிழ் செல்வன், எல்லாம் ஃப்ளாப் படங்கள்
Bharathi raja means mudha mariyathai ❤
Super brother. Good collection reports. Keep it up
First like and first view and first comment bro
Naadodi thenral super movie
Nadodi Thenral Hit Movie
கிழக்கே போகும் ரயில்.. புதிய வார்ப்புகள்.. ஒரு கைதியின் டைரி.. கிழக்கு சீமையிலே..கருத்தம்மா.. சிறந்த படங்கள்.. பாரதிராஜா இயக்கத்தில்
Muthal mariyathai movie super ❤❤
Ulaganayagan always top and legend and vasool raja we are waiting for Indian 2
90சதவீதம் சரியான தகவல்கள் என நினைக்கிறேன்
இல்லை
வெளியான ஆண்டையும் சேர்த்து கூறினால் இன்னும் நன்றாக இருக்கும் என்பது என் கருத்து 🙏
பிரபு அவர்களின் பசும்பொன் வெற்றி படமா தெரிந்தவர்கள் சொல்லவும்
Flop
Hit🎉
My fav kilakku chemmai taimahal movie
பசும்பொன். வெற்றி படம்😮
my thalaivARR muzical = kizhakku chimaiyileh vs karuthamma vs anthimantharai vs tajmahal vs kangalal kaidhu sei songs vs bgm all terrific morattu sambhavam seigei all big plus main backbone this all movie 👈👉🔥🔥🔥🔥🔥
Genuine perfect details. Thanks
Super
Action king arjun box office collection podunga
No 1 முதல் மரியாதை 💞
No. I. Padam
இந்த காலகட்டத்தில் இப்படி படம் ஓடி இருக்காது.
All the credits goes to k.Bhakyaraj. The man behind the success of all these movies..
No. He contributed 3 - 4 movies only. முதல்மரியாதை - ஆர் செல்வராஜ் , அலைகள் ஓய்வதில்லை - மணிவண்ணன் , கருத்தம்மா & கிழக்கு சீமையிலே - ரத்தினகுமார், வேதம் புதிது - கண்ணன் ,பசும்பொன் - சீமான் , கடலோர கவிதைகள் - ஆர் செல்வராஜ் ,, கலைஞானம் & கலைவாணி also contributed equally ..
மூன்று படங்களில் தான் பாக்கியராஜ் பங்களிப்பு, குறிப்பாக ஒரு கைதியின் டைரி ல மட்டுமே கதை & வசனம், அதற்கான பிரதி உபகாரமாக அவரை நாயகனாக்கி அழகு பார்த்தார். பாரதி ராஜா என்றுமே தனித்துவமான டைரக்டர்
அண்ணா Sp முத்துராமன் படங்கள் போடுங்க
நிறைய படங்கள் கேள்வி பட்டது இல்லை. இவர் திராவிட சிந்தாந்ததிற்கு வாலாட்ட தொடங்கியது முதல் flap ஆகி விட்டார். பாவம்.
Kamal plus Bharathi Raja all films block Busters at the box office.
Kamal plus Bharathi Raja films brilliant best of Kamal acting. None could brake their records.
16 vayathinile alaikal ooivathillai my trousures teen age movies that movie caused thrilling sensation during my school days
எது, கொடி பறக்குது படம் flop ஆ. அது ஒரு hit படம்
😀Tamizh selvan movie like hit captain 💪
Pommalattam super movie
அண்ணா கே . பாலச்சந்தர் இயக்கத்தில் வெளிவந்த தமிழ் திரைப்படம் பாக்ஸ் ஆபிஸ் போடுங்க
பாலசந்தர்100படங்களுக்கு மேல் இயக்கி இருக்கிறார்,பல படங்களை தயாரித்து இருக்கிறார், அதோட வசூல் தகவல் கிடைப்பது ரொம்ப கஷ்டம்.....
Mainly because of illayaraka music
Hello you mentioned cr, but your voice lakhs. Which obe correct?? cr or lakhs????
1 cr = 1 Crores
0.10 Cr = 10 Lakhs
👌
Kalukkul eeram sollave illaye
ஆரம்பகாலதிரைப்படஆதிக்கம்பார்ப்பனர்கள்கைவசமாகவேஇருந்தது,நடிகர்நடிகைகள்,இசை,எல்லாமே அவர்கள்கட்டுப்பாடு.பாரதிராஜா, இளையராஜா, போன்றதாழ்த்தப்பட்டகலைஞர்களால்பார்ப்பனியஆதிக்கம் உடைத்தெரியப்பட்டது! 16 வயதினிலேபடத்தயாரிப்பு ரூ.4.75 லட்சமே,இந்தப்பணத்தை 100/200/1000 ங்களில் அன்பளிப்புகளாலும், கடன்களாலும், பட்ஜெட்டை நிறைவுசெய்தார், வெற்றியும்பெற்றார்!
தாழ்த்தப்பட்டகலைஞர்கள்கை ஓங்கியது! ஆனாலும் பார்ப்பனர்களின்ஆதிக்கம் திரைத்துறையில் குறையவில்லையென்பது எதார்த்தம் ?
இதில் எங்கு ஆதிக்கம் வந்தது, திறமை இருக்கிறவர்கள் எப்போதும் முதல் இடத்தில் தான் மக்கள் பார்ப்பார்கள், நீங்க சொல்லுகிற காலகட்டங்களில் அப்படி எதுவும் இல்லை
@@SelvaKumar-xg9ed நண்பரே MGR.இருக்கறவரை புதிய கலைஞர்களைஉள்ளேவிடவில்லை! அதைத்தான் எதார்த்தம் என்றேன்! அதிகம்சொன்னால் சிலர்மனம்புண்படும்?
உண்மை...இளையராஜா பாரதிராஜா வந்த பின்னர் தான் பார்ப்பனர்களின் ஆதிக்கம் குறைந்தது...இந்த காலத்து மனிதர்களுக்கு இதெல்லாம் தெரிய வாய்ப்பு இல்லை
Tajmahal flop🙄🙄🙄my favourite movie
இமயம் பாரதிராஜா & Kamal கூட்டணி Super Hit 👍🙏
Nadodi thendral 150 days superhit movie
Just change ur voice modulation
தமிழ் நாட்டின் வசூல் எவ்வளவு செலவு எவ்வளவு ஒரு வீடியோ போடுங்கள்
பாக்யராஜ் படங்களை பற்றி போடவும்
இளையராஜா வை பாரதிராஜா விட்டதால் படம் தோல்வி
Muthal mariyathai no 1
ஆமா....மீண்டும் மரியாதை திரைப்படம் தியேட்டரில் எப்ப ரிலீஸ் ஆனது?ஒரே குழப்பமாயிருக்கே?டிஸ்டிபியூட்டர்யாரும்வாங்கலைன்னுசொன்னார்கள்
Tajmahal manirathnam deirction
என்னது
Annakodi padam hit ta😀😀
அன்னகிளிமெகாஹிட்.இயக்குனர்.தேவராஜ்மோகன்.ராஜாசார்பஸ்ட்மூவி
நிறைய படங்களின் வசூல் நம்பும்படி இல்லை, குறிப்பாக "அன்ன கொடி யும் கொடி வீரனும்"
Most of bharathiraja and bhakiaraj movies were funded by MGR
The director get the money he wants and mgr gets the actress
Raja hero all meaghit
60l adgamvagiye pu pu nathu bl bu.75l adigam vangiya kodt par flop. Good.
Hiii
முதல் மரியாதை எங்கே, காணோம்?
Bharathiraja sir movies=Opening nalla than irukku aana finishing sari illaiye...😂😂
16 vayathinly collection is 4 cror
Bommalattam hit
Ilayaraja music
Meendum Mariyadhai
&
Andhimandharai nnu padam vandhadhu theriyala
அகத்தியன், ராமா நரயனன்
@Muthu Selvi
காதல் கோட்டை திரைப்பட அறிமுக இயக்குநர் அகத்தியன்.
விலங்குகளை வைத்து படம் இயக்கும் இராம நாராயணன்.
From where u r getting these information, I have no faith in your collection report.
16 vayatginile,KPRail, NM pookkal, Pudhiya vaarpugal, Sivappu rojakkal, Alaigal oyvadhillai,OKDiary, TTTick,
Mudhalmariyadhai,
K.seemaiyile, pudhumaipen
PNPNaathu, Mannvasanai, kadalorakavithaigal are the superhit films of bharathiraja. Other films are flops .
Verify the collection report. Tamil Selvan, Annakkodi is utter flop. Not a hit film. Pasumpon and karuthamma average hits
16 வயதினிலே எங்கடா
படம் flop ஆனா collection மட்டும் 1 லட்சம் கூட எப்படி
Tamil Selvan expected blockbuster but only super hit collection, very good flim
❤❤❤❤❤❤பாரதிராஜா இயக்கத்தில் வெளிவந்த படங்கள் கமல் கமல் கமல் கமல் கமல் கமல்💪💪💪💪💪💪 தலைவர் தலைவர் தலைவர் தலைவர் தலைவர் தலைவர் வேற லெவல் பதினாறு வயதினிலே சிகப்பு ரோஜாக்கள் டிக் டிக் டிக் ஒரு கைதியின் டைரி நான்கு படங்கள் ஆன செலவுகள் பத்து மடங்கு வசூல் வேட்டை உலக🌎🌍🌏🌎🌍🌏🌎🌍🌏🌎🌍🌏🌎🌍🌏 நாயகன்🇮🇳👳🇮🇳👳🇮🇳👳🇮🇳👳🇮🇳👳 என்றென்றும் ஆண்டவருடனே ம நீ ம💪💪💪💪💪💪❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
கல்லுக்குள் ஈரம் வரவில்லை
கேப்டன் தமிழ்செல்வன் மாஸ் ஹிட்
Mudal mariyathai 7 centre 175 days. No.1 biggest collection of bharathiraja movies
லட்சத்துக்கும் கோடிக்கும் உங்களுக்கு வித்தியாசம் தெரியலையா
அவனெல்லாம் கரெக்டா தான் போட்டுடிருக்கான் உனக்கு தான் வித்தியாசம் தெரியல.
0.38 crore = 38 lakhs
Dig dig இல்ல ப்ரோ Tik Tik
கேப்டன் மகள் FLOP MOVIE
டேய்
புது நெல்லு புது நாத்து
கேப்டன் மகள்
கருத்தம்மா
தமிழ் செல்வன்
அன்னக்கொடி
எல்லாம் flop movie da
Karuthamma hit movie
@@lakshmipathik7041flop
You dint know different between. Lash and core. Tell to other you must be correct your self.
100 பெருசா அல்லது 101 பெருசா அப்புறம் எப்படி படம் எல்லாமே பிளாப் பிளாப் பிளாப் சும்மா அள்ளி விடு
Bro disaster na enna bro
Utter flop ,
Disaster - perizhappu. Puyal vandha bugambam vandha aagume Adhupola
@@moviefdfs vilakkamasollunga Tamil Selvanukku bro Nalla theriyum
கல்லுக்குள் ஈரம். என்னாச்சு?
ஒரு கைதியின் டைரி????
Kenapundai nee solrathu tappa irukeeee subscribe panna mudiyathudaaaa
கல்லுக்குள் ஈரம் பற்றி சொல்ல லை
கல்லுக்குள் ஈரம் படம் பாரதிராஜா இயக்கமல்ல ஒளிப்பதிவாளர் நிவாஸ் இயக்கிய படம்
கல்லுக்குள் ஈரம் படம் முதலில் பாரதிராஜா இயக்கிய படம் என்று நான் கூட நினைத்தேன் பிறகுதான் ஒளிப்பதிவாளர் நிவாஸ்
சுவர் இல்ல சித்திரம்?
எல்லாம் பொய்யான தகவல்கள் உதாரணமாக 16 வயதினிலே படம் வந்த. காலகட்டத்தில் தயாரிப்பு செலவு லட்சம் ரூபாய் தாண்டவில்லை திரையரங்குகளில் டிக்கெட் விலையும் 50 காசு 75 காசு ஒரு ரூபாய் அளவில் தான் இருந்தது எனவே கலக்சென் நீங்க சொல்லும் அளவுக்கு கிடையாது ஆனால் அந்த காலகட்டத்தில் சிறந்த படம் நல்ல லாபம் தந்த படம் சில்வர்ஜுப்ளி படம்
Koottam adhigamaga irundal padam silver jubilee dhane thiraiarangugal kuraivu. Adhigamagave irukkum
@Anbu Anbu.
நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை தான்..!!
@@murugesanmurugesan4132 avunga avunga velaya paakuranga (yematra velayai) naama serious aagi onnum aaga poradhillai
Tamil Selvan super
Indtha pa dam vara
Poothelam nee poranththerekeva mats yen poi solard moodevi
Lakh crore la solra
பாரதிராஜா இயக்குனா் சிகரம் கிடையாது flop சிகரம்
Sorry k.balachander dhan iyakunar sigaram Ivar iyakunar imayam
அசிஸ்டன்ட் டைரக்டர்கள்
எல்லாருமே மிகப்பெரிய டைரக்டர்கள்
அதனால்தான் இத்தனை சூப்பர் டூப்பர் ஹிட் திரைப்படமங்களை தர முடிந்தது
இளையராஜா இசையும் மிகப்பெரிய பலம்
பாரதிராஜாவுக்கு ஒரு மயிரும் தெரியாது
வசனங்கள் எல்லாமே மணிவண்ணன் எழுதித் தந்ததுதான்
பாரதிராஜா சார் இளையராஜா சாரிடம் இணைந்து புதிய படம் தரவேண்டும். இளையராஜா, வைரமுத்துவை இணைக்க உங்களை தவிர வேறு யாருமில்லை. இவ்வாறு நடந்தால் தமிழ் திரையுலகில் புதிய சகாப்தம் படைக்கும். மூவரும் இணைவது நீங்கள் செய்யும் தமிழ் தொண்டு. பால், தேன், பழம், இணைந்த சுவையை எப்போது தரப்போகிறீர்கள்? வைரமுத்து ஐயா நீங்கள் எழுதிய வரிகள் புது ராகம் படைப்பதாலே நானும் இறைவனே, என்ற வரிக்கு இணங்க இறைவனிடம் கோபம் வேண்டாம்.
Andhapaattiu Vaali lyric.
16 vayatenile 4 crore earned
ர, ற
ழ, ல
ள, ல
ட
ன ண
உச்சரிப்பே சரியில்லை.
தமிழிழை நன்கு கற்றுணர்ந்து பின் பதிவிடவும்.
vedham puthithu, kodi parakkuthu, en yuir thozhan are flop.....why giving wrong informoations ?
தமிழ் செல்வன் FLOP MOVIE
டேய் கேன ப்ளன்னாலும் கேப்டன் படம் நஷ்டம் ஆகாது, ரசினி படம் மாதரி
தமிழ்ச்செல்வன் சூப்பர் ஹிட் படம்.