நான் 1970 முதல் 1977 வரை அங்கே உள்ள பாரத ஸ்டேட் வங்கி யில் வேலைபார்த்து பின்னர் 1977 September மாதம் 10ம் தேதியில் அங்கிருந்து தூத்துக்குடி வங்கி களையில் வேலைபார்த்து பின்னர் 2005 ஆண்டு ஓய்வு பெற்று இங்கே யே வீடுகட்டி குடும்பத்துடன் வாழ்ந்து வருகின்றேன். அந்த காலங்களில் இருந்தது போல் இப்போது நிச்சயமாக இல்லை இப்போது எனக்கு வயது75 இப்போது அந்த கால கோடைக்கானல் இப்போது கற்பழிக்கப்பட்ட இளவரசி போல் காணப்படும் நிலையில் இருக்கும் அவ்வளவு கட்டிடங்கள் ஜனத்தொகை கூட்டம் இப்போது என் பேரப்பிள்ளைகளைக்கூட அங்கு அழைத்து செல்ல எனக்கு மனம் இல்லை.
கற்பழிப்பு என பேசவேண்டாம் கருவிலுள்ள குழந்தை அப்படியே இருக்குமா அது தாயின் வயித்தை விட்டு வெளியேறனும் பிறகு குழந்தை வளர்ந்து பள்ளி போகும் பிறகு பருவமெய்தும் பிறகு திருமணம் பிறகு குழந்தை பேரு இதைபோலதான் காடு நாடாகவும் நாடு நகரமாகவும் மாறும் நீங்கள் வீடுகட்டிய இடத்தில் கூட ஒருகாலத்தில் வனமாக இருந்திருக்கும் அதை அழித்துதான் இப்போது நீங்கள் வாழ்கிரீர்

@@jayalakshmie261 Yes I agree,your view is correct.Thanks Madam.
Very Super brother
Pallangi. Kodaikanal - th-cam.com/video/Lc1Kl_SpM4g/w-d-xo.html
Okbro
Nice
Super brother
தற்போது இதில் அனைத்து இடகளிலும் மூடப்பட்டுள்ளது.....இரண்டு அல்லது மூன்று இடம் மட்டுமே திறந்துள்ளது
Ipo ededhu open bro ls solunga mrng porom
Ipo corona time. Idhu ellame open la irukaa?
Mosta open Nanba. Oru vati check panikonga Nanba
Happy journey Nanba
Close bro ...
3days thnkidu thaan vanthu yaersday
Hi.super
Pillar rock
Guna cave missing
Eppa open la erukkapass🙁🙁🙁
Terila nanba
Title kum video kum sambantham illai.
Neriya idam kattavum illa sollavum illa
Nice