Egg puffs | Mutta puffs recip in Tamil | egg puffs cooking in my village

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 12 ก.ย. 2024
  • Today we cook Egg puffs recipe | Mutta puffs recipe in Tamil famous bakery egg puffs recipe cooking and eating in my village .
    #eggpuff #puffpestry #eggpuffwithoutoven

ความคิดเห็น • 797

  • @powerful8dbeatz262
    @powerful8dbeatz262 3 ปีที่แล้ว +3157

    Yarulam idhu village cooking channel video nu ninachu vandhinga🤣🤣😅😅

  • @mathankumarm1299
    @mathankumarm1299 3 ปีที่แล้ว +2298

    நான் கூட viilage cooking channel nu நினைத்து விட்டேன்...... அருமையான பதிவு...

  • @pradheeprk5507
    @pradheeprk5507 3 ปีที่แล้ว +296

    நான் முதலில் Village cooking channel னு நினைச்சிட்டேன்.
    இருந்தாலும் உங்கள் வீடியோ சூப்பர், அதனால subscribe பன்னிட்டேன்

  • @vimalliquor2591
    @vimalliquor2591 3 ปีที่แล้ว +470

    😍😍😍😍வாழ்த்துக்கள் ஆனா உங்களுக்குனு ஒரு ஸ்டைல் உருவகிக்கிங்க...வாழ்க வளமுடன்

  • @appratheep6895
    @appratheep6895 3 ปีที่แล้ว +138

    Village cooking channel style la eruku anyway all the best bro's

  • @benjibeatss
    @benjibeatss 3 ปีที่แล้ว +84

    Amazing, but I thought this was village cooking channel! But this channel is amazing as well! SUBSCRIBED ❤️

  • @bharanikumar3015
    @bharanikumar3015 3 ปีที่แล้ว +55

    நல்லா இருக்கு உங்களுக்குக் குனு ஒரு stylela பன்னுங்க bestaa இருக்கும் supper

  • @praveenkumarkocharla7676
    @praveenkumarkocharla7676 3 ปีที่แล้ว +2

    All the best

  • @mathusopinion8431
    @mathusopinion8431 3 ปีที่แล้ว +18

    Village cooking channel nu vanthavanga yaaru

  • @samvictor2673
    @samvictor2673 3 ปีที่แล้ว +67

    Village cooking channel mari irruku 💯😂. Anyway all the best ❤

  • @nagarathinam5478
    @nagarathinam5478 3 ปีที่แล้ว +1

    Bro your videos is super but village cooking channel is awesome😇

  • @BuildingWorker11
    @BuildingWorker11 2 ปีที่แล้ว +2

    Nalla irukku unga channel friends

  • @unnikrishna4333
    @unnikrishna4333 3 ปีที่แล้ว +8

    Don't copy...create own

  • @ajaykumarnandakumaran2394
    @ajaykumarnandakumaran2394 3 ปีที่แล้ว +54

    இது முட்ட puffs இல்லை "this is egg roll fried" puffs should be baked!!!!!!!

  • @ssads6799
    @ssads6799 3 ปีที่แล้ว +2

    ungalin muyarchiku periya valthukal, ana anaithum updated ana mari irunthuchu im a village cooking channel fan from the startup video avanga video nu nenchuten ungalin video parthen logo even muyarchi thanithu irukattum valthukal.

  • @ondi_veeran_yp1222
    @ondi_veeran_yp1222 3 ปีที่แล้ว +13

    Village cooking nale gethu athu entha chanella la irunthalum sari ❤️❤️

  • @gobihotelier2467
    @gobihotelier2467 3 ปีที่แล้ว +9

    நம்மிக்கயுடன் இன்னும் நிறைய
    வீடியோ போடுங்க உங்கலுக்ககும்
    Subscribers வருவாங்க வாழ்த்துக்கள் அண்ணா...👍👍👍

    • @Aahavillagefood
      @Aahavillagefood  3 ปีที่แล้ว +1

      Thankyou always welcome 😘

    • @myfavourites1993
      @myfavourites1993 3 ปีที่แล้ว

      Unique style vachikonga kandipa adigam subcribers kidaippanga.....

  • @jawaharshenoy9270
    @jawaharshenoy9270 3 ปีที่แล้ว +16

    சூப்பர் பிரதர்ஸ். பார்க்கும் போதே சாப்பிடனும் போல இருக்கு👌👍👍💐💐💐💐

  • @bhuvaneshwarm5429
    @bhuvaneshwarm5429 3 ปีที่แล้ว +4

    Super video 👍👍👍👍👍

  • @svimaleshwaran5078
    @svimaleshwaran5078 2 ปีที่แล้ว +2

    அண்ணா நீங்க எந்த இடத்தில சமைக்கிறீங்க அந்த இடம் அருமையா இருக்கு...
    நீங்க போட்ர வீடியோக்களை நிறைய பாப்பேன்...
    அப்போ அந்த இடம் அவ்ளோ அருமை இருக்கு.... நீங்க எல்லாரும் எந்த ஊருனு எனக்கு தெரியாது... ஆனா நான் கோயம்பத்தூர் கண்டிப்பாக நம்ப ஊருக்கு வந்து நீங்க சமைக்கனு...
    அது தான் என்னோட ஆசை 😺😺😺😺😺😺

  • @சத்தியத்தையும்அறிவீர்கள்சத்திய

    இதோ, சகோதரர் ஒருமித்து வாசம்பண்ணுகிறது எத்தனை நன்மையும் எத்தனை இன்பமுமானது?எர்மோன்மேலும், சீயோன் பர்வதங்கள்மேலும் இறங்கும் பனிக்கும் ஒப்பாயிருக்கிறது; அங்கே கர்த்தர் என்றென்றைக்கும் ஆசீர்வாதத்தையும் ஜீவனையும் கட்டளையிடுகிறார்.

  • @akashdeshpande1498
    @akashdeshpande1498 3 ปีที่แล้ว +1

    Muha me paani aagaya yaar

  • @anirudh1786
    @anirudh1786 3 ปีที่แล้ว +27

    Village cooking channel marrai varadu anyway all the best brother's keep rocking

  • @Selva-1992
    @Selva-1992 3 ปีที่แล้ว +10

    Village cooking channel End la avanga pandra nalla vishayam ethula miss aguthu athu mattum tha different. All the best guys

  • @parisathbanu2834
    @parisathbanu2834 2 ปีที่แล้ว +1

    Village cooking Channel nu ninachen super brothers

  • @selfconfidencebycjs3970
    @selfconfidencebycjs3970 2 ปีที่แล้ว +2

    Arumaiya epadiyo 1M view kondu vanthachu vazhuthukal👌

  • @Suryaprakash45678
    @Suryaprakash45678 3 ปีที่แล้ว +7

    Nalla iruku ungalukunu oru style vechukoonga.... Becoz athey thathaaa, backround la kolandhainga, sila sound laam vera engaiyoo irundhu inspire aana maari iruku...... Give ur best in ur own style

  • @karthikchannelmassvideo3741
    @karthikchannelmassvideo3741 3 ปีที่แล้ว +2

    First subscribes im

  • @thayanithi4716
    @thayanithi4716 3 ปีที่แล้ว +20

    I support brothers well done 👍 keep it up!! From 🇲🇾🇲🇾🇲🇾

  • @SathishKumar-wg2xx
    @SathishKumar-wg2xx 3 ปีที่แล้ว +11

    Always good keep rocking 🥚🥚🥚🥚🥚🥚

  • @nikhilkmr1921
    @nikhilkmr1921 3 ปีที่แล้ว +6

    ഞങ്ങളൊക്കെ പഠിക്കുന്ന സമയത്ത് മുട്ട പപ്സും ഡ്രിങ്‌സും ആയിരുന്നു ഹീറോസ്

  • @gajanhaas
    @gajanhaas 3 ปีที่แล้ว +16

    Nice to see family cooking and eating meals together. Keep it up. Explain the in-between process as well. Such as when pan frying the puffs, how long on one side, when to turn over and when it is done etc. Other than that really great. Simple with no frills and your actions took care of this video.Kudos.

  • @jomonjose3546
    @jomonjose3546 3 ปีที่แล้ว +3

    അങ്ങനെ പാണ്ടികളും പബ്സ് ഉണ്ടാക്കാൻ പഠിച്ചു

    • @soggaisking7070
      @soggaisking7070 2 ปีที่แล้ว

      Puffs keralathil mathre kittathollo? Njaan vere evidem kandittilla athkond chodichata.

  • @kalaim6364
    @kalaim6364 3 ปีที่แล้ว +7

    உங்களுடைய சமையல் திறமைக்கு வாழ்த்துக்கள்... எல்லோருக்கும் சமையலில் திறமை உண்டு எனினும் சமையலில் அவர்களுக்கென ஒரு அடையாளம் இருக்கும் ஒரு ஸ்டைல் இருக்கும்... அதனால் உங்களுக்கென ஒரு ஸ்டைலை உருவாக்கி அதன்மூலம் முன்னேற்றமடைய இறைவனடி சார்ந்து வாழ்த்துகிறேன்... மென்மேலும் வளர என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்

  • @rajeshjerry583
    @rajeshjerry583 3 ปีที่แล้ว +1

    First subscriber 🙏

  • @shaktikarupper1007
    @shaktikarupper1007 3 ปีที่แล้ว +2

    Arumaiya irukku teams

  • @instaedits2025
    @instaedits2025 2 ปีที่แล้ว +1

    Mini village cooking channel 😏 enivey nala eruku nanbargale 😀

  • @siva1986balan
    @siva1986balan 3 ปีที่แล้ว +1

    Ama bros village Cooking chennal pola pannadhinga unga stylela vera setupla Panunga bro...all the best..

  • @comrade6658
    @comrade6658 3 ปีที่แล้ว +23

    Porapokka patha padikarathy degree vangarathu la waste summa oru TH-cam start pannuna pothum ithuku market athigam😂😂

    • @lrkln27
      @lrkln27 3 ปีที่แล้ว

      Kandipa nelamai apadidan pogum pola boss.. paka nama irukara varai avanga enna vena pannuvanga😂😂

  • @vickyrocky172
    @vickyrocky172 3 ปีที่แล้ว +8

    Vilage cooking channal part 2 vaaa..... Vazhthukal nanbaaa💐💐💐💐💐💐💐video super konjam plainaa iruku video future la improve pannikonga

    • @vickyrocky172
      @vickyrocky172 2 ปีที่แล้ว

      @TH-cam Follower kandipaa bro🤗🤗🤗🤗

  • @scaryharry6344
    @scaryharry6344 2 ปีที่แล้ว +1

    I love this channel pure villege cooking

  • @shobanag7146
    @shobanag7146 3 ปีที่แล้ว +1

    Romba amaithiya erukkey..happya pannunga anna.vedio ,👌👌.

  • @saravana2001
    @saravana2001 3 ปีที่แล้ว +2

    Bro ungal samayal arumai......vazthukal........konjam anba..... anusaranaia ...... siricha mogathoda pesungha......appa thaan youtube videosukku set aagum......all the best

  • @Anu_Anu8.2
    @Anu_Anu8.2 3 ปีที่แล้ว +3

    அழகான கிராமிய பின்னணியோடு அருமையான வீடியோ.. 🌹🌹

  • @perumalmayappan6783
    @perumalmayappan6783 3 ปีที่แล้ว +9

    நீங்கள் செய்யும் அனைத்தும் மிக அருமையாக இருக்கிறது இந்த உங்களின் நண்பர்களின் கூட்டம் ஒற்றுமையின் பிரதிபலிப்பு நீங்கள் செய்யும் உணவு பண்டங்களில் இனிவரும் காலங்களில் ஏதாவது ஒரு முதியோர் இல்லங்களுக்குச் சென்று உங்களுடைய செய்து காட்டிய இந்த சமையலை அவர்களுக்கு கொடுத்து அவர்கள் சாப்பிடும் போது அவர்கள் வெளிப்படுத்தும் மகிழ்ச்சியையும் நீங்கள் இது போன்ற வீடியோக்களில் சேர்க்கும்போது நீங்கள் இன்னும் மிகப்பெரிய அளவில் சேவை செய்வதை போல் அமையும்

    • @Rajesh-lq3xx
      @Rajesh-lq3xx 3 ปีที่แล้ว

      Ok bro thank you 👍

  • @srinivasanv2036
    @srinivasanv2036 3 ปีที่แล้ว +16

    Nalla iruku unga channel Anna❤️
    We will support you

    • @srinathgsri1549
      @srinathgsri1549 2 ปีที่แล้ว

      Try this one th-cam.com/video/Z9Jf2gVOp5o/w-d-xo.html

  • @thalifpvm5904
    @thalifpvm5904 2 ปีที่แล้ว +1

    பப்ஸ்.அழுத்தமாக.இருக்கும்.ஆன.சூப்பரா.இருக்கும்

  • @Ashwiinnnnnnnn
    @Ashwiinnnnnnnn 3 ปีที่แล้ว +4

    Village cooking channel 2.0 🔥

  • @sasirekhar7367
    @sasirekhar7367 3 ปีที่แล้ว +5

    Wow super

  • @village1933
    @village1933 3 ปีที่แล้ว +1

    Village cooking channel Mari eruku bro
    But super ra eruku

  • @mr.d8177
    @mr.d8177 3 ปีที่แล้ว +6

    நல்ல சிரிபோடா சமையல் பண்ணா நல்ல இருக்கும் 🤗..❤️

  • @vinothk3057
    @vinothk3057 3 ปีที่แล้ว +8

    Super

  • @ajithv3634
    @ajithv3634 3 ปีที่แล้ว +4

    Neengalum oru naal supera varuvinga anna 👍👍👍

  • @vigneshacharya3222
    @vigneshacharya3222 3 ปีที่แล้ว +60

    They are trying to copy Village Cooking Channel

  • @parthasarathyparasuraman3122
    @parthasarathyparasuraman3122 2 ปีที่แล้ว +1

    மென் மேலும் வளர்ச்சி அடைய வாழ்த்துக்கள் தோழகளே.....

  • @sampath83
    @sampath83 3 ปีที่แล้ว +72

    Need more more involvement happiness and activness, coordination

  • @kingstonjoswa5790
    @kingstonjoswa5790 3 ปีที่แล้ว +5

    Irrunthalum intha channel nallathan irruku 👍🏻❤️

  • @gunas4077
    @gunas4077 3 ปีที่แล้ว +2

    Great.... keep Growing👍

  • @m.tamilselvan2343
    @m.tamilselvan2343 3 ปีที่แล้ว +1

    Bro Enna camera use pannuringa

  • @GoldMedalistPUOfficial
    @GoldMedalistPUOfficial 3 ปีที่แล้ว +1

    Nice sharing..👍

  • @விடியலைகாண்போருக்காக

    நானும் செஞ்சு சாப்டேன். கடை டேஸ்டவே மிஞ்சிருச்சு. நன்றி 😍😍😋😋😋😋tqs

  • @SELVASELVA-by2sv
    @SELVASELVA-by2sv 2 ปีที่แล้ว

    சமையல் சூப்பர் நண்பர்களே முட்டை பப்ஸ் வேற லெவல் ரொம்ப ரொம்ப நல்லா இருக்கு பாக்கவே எச்சி ஊறுது இது மாதிரி பார்த்ததில்லை அருமையான பப்ஸ் நன்றி நண்பர்களே மேலும் இது மாதிரி வீடியோ போடுங்க உங்க வீடியோ எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு நன்றி நண்பர்களே

  • @Kumar52099
    @Kumar52099 3 ปีที่แล้ว +2

    Super Aaa iruku🤩🤩🤩

  • @dheerajsunil5266
    @dheerajsunil5266 3 ปีที่แล้ว +1

    Super a iruku anna ungloda video ippidiya super ah video panungey wishing a good luck from BANGALORE

  • @saideviprasad8663
    @saideviprasad8663 3 ปีที่แล้ว +18

    Bro your video is osm u r doing a great thing. But decrease the colour grading of your video...then it will be look good...love from odisha Berhampur

  • @sachingirevvagol8037
    @sachingirevvagol8037 3 ปีที่แล้ว +1

    I support from karnataka love ur channel

  • @sabarinathan3271
    @sabarinathan3271 2 ปีที่แล้ว +1

    Nice give more..

  • @m.kalaivani1691
    @m.kalaivani1691 3 ปีที่แล้ว +1

    Super bro all the best 👍👍

  • @vijayaragavan1995
    @vijayaragavan1995 3 ปีที่แล้ว +1

    Camera man Vera level broo...

  • @abhijithkrishna4746
    @abhijithkrishna4746 3 ปีที่แล้ว +2

    New village cooking channel
    Best wishes

  • @kabilharinitha6315
    @kabilharinitha6315 3 ปีที่แล้ว +2

    வாழ்த்துக்கள் என் ஆதரவு எப்போதும் உண்டு

  • @ajmalak6997
    @ajmalak6997 3 ปีที่แล้ว +4

    Village cooking Chanel chapter 2😍🖤

  • @mulawfersview
    @mulawfersview 3 ปีที่แล้ว +1

    Super super super 👍
    Srilanka

  • @mahadevamaadu6973
    @mahadevamaadu6973 3 ปีที่แล้ว +3

    you follow language, skills , camera background and speak in village cooking Channel. and improve skills and village cooking Channel is best and love him , aaha village channel keep it up and all the best

  • @hmmanjunathaswamy8367
    @hmmanjunathaswamy8367 3 ปีที่แล้ว +1

    Advance wish u 1million

  • @kowsalyap1153
    @kowsalyap1153 3 ปีที่แล้ว +1

    Village cooking channel mariye iruku..but unga video super

  • @senthil1987ab
    @senthil1987ab 3 ปีที่แล้ว +16

    Sema hammy 🍭🍡🍭

  • @palapala1238
    @palapala1238 3 ปีที่แล้ว +1

    Super ❤️ super bro

  • @soloking3217
    @soloking3217 3 ปีที่แล้ว +1

    Village cooking chennal 2.0 😁😁

  • @mahasri7762
    @mahasri7762 3 ปีที่แล้ว +3

    Really superb I try it sema taste

  • @v.i.c.k.y1184
    @v.i.c.k.y1184 2 ปีที่แล้ว +1

    Enga da opening dialogues kaanum nu skip panran😂😂

  • @madhangopal2207
    @madhangopal2207 2 ปีที่แล้ว +7

    Nice clean and crisp preparation. Keep going. All the best

  • @gandhinisamayal1579
    @gandhinisamayal1579 3 ปีที่แล้ว +30

    Nicely done 🤤

  • @rajesh8247
    @rajesh8247 3 ปีที่แล้ว +9

    Wow yummy 👌👌💐

  • @ganesanm8521
    @ganesanm8521 3 ปีที่แล้ว +13

    Super 😍😍😍😍😍

  • @ajithv3634
    @ajithv3634 3 ปีที่แล้ว +1

    Anna super anna but neenga soltra varthai anaithaiyum oru santhosama pantra mathiri solunga all the best anna 👍👍👍👍

  • @gamingsanthosh7973
    @gamingsanthosh7973 3 ปีที่แล้ว +6

    same Village cooking channel but avangala veeda neenga nala pandringa super bro

  • @lessthan4minutes
    @lessthan4minutes 3 ปีที่แล้ว +8

    Egg Puffs looks tasty

  • @balaani4903
    @balaani4903 3 ปีที่แล้ว +14

    Egg puffs very nice

  • @NayakiHomeKitchen
    @NayakiHomeKitchen 3 ปีที่แล้ว +5

    Superb brothers...well prepared..first time I saw your channel👍👍👍...keep rocking❤❤

  • @shanmugam5442
    @shanmugam5442 3 ปีที่แล้ว

    Pakka village cooking channel Mariye ready pannirukinga unkalunkkunnu oru brand uruvakkinga

  • @karthiks4978
    @karthiks4978 3 ปีที่แล้ว +10

    Super guys good team work💯👏👌👌👌💐💐👏

  • @hariharans2770
    @hariharans2770 3 ปีที่แล้ว +5

    Nice but ungalukunu thaniya oru style ready panikonga nega kandipa muneeri varuvanga vazthukal

  • @kalaiselvi5581
    @kalaiselvi5581 3 ปีที่แล้ว +9

    Super 👌👌👌👌👌👌

  • @babun812
    @babun812 3 ปีที่แล้ว +11

    Nan Vera iyanar enge irukanu parthe 🤣🤣🤣, but good attempt 👍 energy podhala.. innum ethir parkirom 👍 keep it up..

  • @muthuganesh4941
    @muthuganesh4941 3 ปีที่แล้ว +1

    Super video 👍

  • @sowmiyaanbu9957
    @sowmiyaanbu9957 3 ปีที่แล้ว +12

    Superb anna.....

  • @karthikabiworks8313
    @karthikabiworks8313 3 ปีที่แล้ว +7

    Mutta puffs super guys 👌👌👌👏

  • @jeevakp6889
    @jeevakp6889 3 ปีที่แล้ว +12

    I miss it