Srilanka elections results 2024 - Extraordinary Victory for AKD Party - Ragavan exposes NTK Seeman

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 23 พ.ย. 2024

ความคิดเห็น • 24

  • @Kalai-r1y
    @Kalai-r1y 12 ชั่วโมงที่ผ่านมา +3

    தமிழர்க்கு உரிமைகள் தந்து செயல்பட்டால் இலங்கை நாடு முன்னேறும். ஒன்று பட்ட தேசத்தில் வடக்கு கிழக்கு ஒன்றாகப் பட்டு மாநில சுயாட்சி அரசு அமைந்தால் சிறப்பாயிருக்கும்.

  • @mathans1831
    @mathans1831 9 ชั่วโมงที่ผ่านมา +6

    ஐயா நீங்கள் யாராக இருந்துட்டு போங்கள். எங்களுக்கு அது எந்த விதத்திலும் பாதிப்பு ஆகாது. எங்கள் தேசியம் ,சுய உரிமை ,தன்னாட்சி அதிகாரம் ,என்பதற்காக எங்கள் அண்ணன்மார்கள் ,எங்கள் சகோதரர்கள் ,எங்கள் தம்பிமார்கள் ,போராடி மடிந்தது போல் எங்கள் இறுதி மூச்சு இருக்கும் வரை நாங்கள் போராடுவோம். இலங்கையின் தற்போதைய ஜேவிபி அரசாங்கத்தின் நிலைப்பாடு இன பிரச்சினைக்கான நிலைப்பாடு ,என்ன என்பது எங்களுக்கு இன்றைக்கு நேற்றுள்ள முப்பது வருடங்களாக தெரியும். நாங்கள் வரலாற்றையும் ,வார்த்தைகளையும் ,சிங்கள பௌத்த தேசியத்தையும் ,அதனால் ஏற்பட்ட பாதிப்புகளையும் ,மறப்பவர்கள் அல்ல .இந்தியா கூட எங்களுக்கு எதிரி தான். மேல் குறிப்பிட்டவைக்கு எவன் ஒத்து வருகிறானோ , குரல் கொடுக்குறானோ !அது சீமான் அண்ணாவாக இருக்கலாம் .வைகோவாக இருக்கலாம் .இல்லை நாளை பிஜேபியாக கூட இருக்கலாம், அவர்களுக்காக தார்மீக ஆதரவை வழங்குவோம் .ஆனாலும் எங்கள் விடுதலை எங்கள் கையில் என்பது எங்களுக்கு தெரியும். நீங்கள் இங்க வந்து ஒரு தமிழ்நாட்டு ஊடகம் தன்னுடைய தனிப்பட்ட அரிப்புக்காக கேள்வி கேட்டால் உங்களுக்கு தேவையில்லாத விடயங்களில் நீங்கள் கருத்தைச் சொல்லக்கூடாது! அதுவும் மிகவும் புனிதமான மாதத்தில் வலிகள் நிறைந்த நேரத்தில் உங்களுடைய சுய தேவைக்காக அத்த சில்லறைகளுக்காக இப்படியான விமர்சனங்கள் வார்த்தைகளை பார்த்து கவனமாக கதைஉங்கோ. இன்ன இன்ன கேள்விகளை கேட்டுட்டாரு அதற்காக பதில் சொல்லாமல் போகக்கூடாது என்பதற்காக கட்டாயமாக பதில் சொல்ல வேண்டிய தேவை இல்லை .இந்த கேள்வியை நான் கடந்து போக விரும்புகிறேன் என்று சொல்லிவிட்டு சென்றிருக்க வேண்டும் நீங்கள் ஒரு பக்குவமான ஒரு அரசியல்வாதியாக இருந்தால்…. நாங்கள் நீதிக்காகவும் ,நேர்மைக்காகவும் ,உரிமைக்காகவும் ,நிற்பவர்கள் உங்கள் போல் இருப்பவர்களால் எங்களை எப்பவும் எந்த காலத்திலும் எந்த தலைமுறை கடந்தும் தோற்கடிக்க முடியாது. இது இன்று நாளை முடியப்போகிற விடயங்களும் அல்ல.இருந்து பாருங்கள் இரண்டு வருடங்களில் ஜேவிபி அரசு என்ன நிலைமையில் இருக்கும் என்று. இதை நான் சவாலாகவே இங்கு குறிப்பிடுகிறேன்.

    • @vijay_darious8636
      @vijay_darious8636 3 ชั่วโมงที่ผ่านมา +2

      நீங்கள் யார் என்றும் தெரியாது தம்பி உங்களுக்கு இந்தியாவில் இருக்கும் அகதிகள் முகாம் தெரியுமா அதில் எவ்வளவு மனிதர்கள் இருக்கிறார்கள் என்பது தெரியுமா அவர்கள் படும் துயரத்தையும் உங்களுக்கு தெரியுமா வெளிநாடு சென்றவர்கள் யார் வசதி படைத்த அண்ணன்கள் சென்றால் தம்பி உடன் அழைத்துச் செல்வார்கள் அப்பா என்றால் சென்றால் பிள்ளை மற்றும் மனைவி அனைவரும் அவர் கூப்பிட்டு செல்வார் அங்குப் போக முடியாது இருக்கும் ஏழை எளிய மக்கள் தான் இலங்கையில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்பது உங்களுக்கு தெரியுமா அவர்கள் படும் இன்னல்கள் உங்களுக்கு தெரியுமா தெரியாது என்று நினைக்கிறேன் இப்போது நல்லாட்சி கிடைக்கிறது என்றால் அவர்கள் நன்றாக வாழ்ந்து விட்டுச் செல்ல வேண்டியது அவர்கள் கடமை ஈழம் கிடைக்கும் என்று எதிர்பார்த்து சண்டையிட்டார்கள் கிடைக்கவில்லை என்று தெரிந்தவுடன் மறுவாழ்வு வாழ்வதற்கு ஏற்ற சூழ்நிலை ஏற்பட்டால் அதை வரவேற்கத்தான் வேண்டும் பழையதை மறந்து விட்டு புது வாழ்க்கை தொடங்கட்டும் உங்களுக்கு ஏன் இந்த கவலை நீங்கள் எங்கே இருக்கிறீர்கள் கண்டிப்பாக ஸ்ரீலங்காவில் இந்தியாவிலோ அகதியாக இல்லை தெளிவாக தெரிகிறது நீங்கள் கனடா அல்லது லண்டன் போன்ற வெளிநாடுகளில் இருப்பவராக இருப்பீர்கள் உங்களுக்கு எந்த கவலையும் இல்லை கை நிறைய காசு சுகபோக வாழ்க்கை உங்கள் பிள்ளைமார்கள் டாக்டர் இன்ஜினியர் மற்றும் பல படிப்புகளை படித்து விட்டு நிம்மதியாக இருக்கிறீர்கள் ஏன் இலங்கையில் இருக்கும் மக்கள் கஷ்டப்பட வேண்டுமா அவர்கள் பேரை சொல்லி இந்தியாவில் ஏமாற்றும் கும்பலை நீங்கள் ஆதரிக்கிறீர்களா என்பதை சொல்லுங்கள்

    • @Irumporai
      @Irumporai 2 ชั่วโมงที่ผ่านมา

      ​@@vijay_darious8636 சரி உ பி மூடிட்டு போ JVP பற்றி யும் சிங்களம் பற்றியும் உனக்கு பட்டறிவு இருந்தால் இப்படி பேசமாட்டா ய்
      உனக்கு சோறு கிடைக் கலாம் உரிமை கிடையாது அடிமை வாழ்க்கை வாய மூடிற்று வாழ்வ தென்றால் வாழலாம் அவ்வளவு தான்

    • @shanmuganathanmuraleethara7105
      @shanmuganathanmuraleethara7105 2 นาทีที่ผ่านมา

      இவ்வளவு நீளமான நெடிய பதில் யாருக்கு எழுதுகிறீர்கள்?​@@vijay_darious8636

  • @GaNesh-qy4pr
    @GaNesh-qy4pr ชั่วโมงที่ผ่านมา +1

    Tamils should work together for peace.

  • @Raj-et7oj
    @Raj-et7oj 5 ชั่วโมงที่ผ่านมา

    Good.. this truth. Srilankan tamils just want peace. Only those living outside sri lanka are shouting foolishly that they want seperate eelam.

  • @d.kamarajthamizhan3130
    @d.kamarajthamizhan3130 12 ชั่วโมงที่ผ่านมา +5

    ஆரோக்கியமான நேர்காணல்.

  • @kumaravel9039
    @kumaravel9039 9 ชั่วโมงที่ผ่านมา

    ❤👍👍🌹🌹

  • @mathymahendrarajah3254
    @mathymahendrarajah3254 12 ชั่วโมงที่ผ่านมา +3

    He was living in London, come to Jaffna, teaching us , Tamil hate the politician not Tamil nationalism, history brought many douclas, karuna, he is among them

    • @LondonDonG
      @LondonDonG 9 ชั่วโมงที่ผ่านมา

      This interview is dravida telugu thiruttu thevidiya Petha pundamavana. Don't waste your time bro

  • @manoharanr5280
    @manoharanr5280 12 ชั่วโมงที่ผ่านมา +1

    Nalla kelvi nalla pathil

  • @vijay_darious8636
    @vijay_darious8636 3 ชั่วโมงที่ผ่านมา +1

    Super karikalan valthukal

  • @ptveevsuper4845
    @ptveevsuper4845 13 ชั่วโมงที่ผ่านมา +2

    Seeman 2026🤣🤣🤣

  • @imagecolony
    @imagecolony 41 นาทีที่ผ่านมา

    Hello Mr DMK kalla. He is not worth it for nothing. Why did you interview him about sri lanka. He is British. He don't even know what's current situation in jaffna. Get an interview with Douglas, who was in srilanka since 1997 when ipkf was their. O.... sorry he have sulai medu shooting. Get an interview with current MP's. I thing you have some paid aganda. Iam free tooo. I can give you an interview. But please let me know who do you want me to put down and how much you can pay me.
    Thank you.

  • @baradig2375
    @baradig2375 5 ชั่วโมงที่ผ่านมา

    அறளை

  • @KathirSivanayagam
    @KathirSivanayagam 8 ชั่วโมงที่ผ่านมา

    Ivar Nithayanantham enpavarin Wife I kadaththi senravar.

    • @thiruvasakam
      @thiruvasakam 5 ชั่วโมงที่ผ่านมา +1

      prabaharan also kidnaped student mathivathani, and killed student selvi