Om Gam Ganapathy | Siva Sakti Urumi Melam | Full Lyric Video | UMVD

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 19 ก.ย. 2024
  • 🎙️ Song : Om Gam Ganapathy
    🗣️ Vocal : Mr. Siva Sakti Karu
    👨‍👩‍👦‍👦 Team : Siva Sakti Urumi Melam
    🗓️ Year : 2014
    💿 Album : Mayan
    🖊️ Lyrics : Mr. Siva Sakti Karu and Mdm. Nageshwary
    ..
    ..
    ..Special Thanks to:
    -Mr. Raveen Anne (Ganggasiruvan Urumee Melam Port Klang)
    -Dato Sam Anne
    🎞️ Video Editing and Arrangements : Urumi Melam Vamsam Daa
    🧠 Urumi Melam Vamsam Daa Crew
    ⚠️ For More Urumi Melam Vaasippu Videos, Lyrics Video, More Full Lyrics Follow Us By... 👇🏻👇🏻👇🏻
    📘 FB Page : / urumimelamvamsamengalo...
    📲 Telegram : t.me/urumi_vamsam
    ⏯️ TH-cam : / @niveesivaurumiponne8262
    📲 Instagram : ...
    🎧 Use Headphones For More Clear Sound & Goosebumps Feel...
    🗒️ Full Lyrics : 👇🏻👇🏻👇🏻
    தானானே தனனானே
    தந்தானே தானானே
    தந்தானானே தனனானே
    தந்தானானே தனனானே
    தனே னானே தனே னானே தனே தந்தானானே
    தனே னானே தனே னானே தனே தந்தானானே
    பாலும் தெளி தேனும் பாகும் பருப்பும் இவை உனக்கு
    படையல் வைத்தோம் கணநாதா
    படையல் வைத்தோம் கணநாதா
    சக்தி சிவனின் வெற்றி மகனே தொந்தி கணபதியே
    X3
    ஓம் கம் கணபதி....
    ஓம் கம் கணபதி....
    ஓம் கம் கணபதி
    பிள்ளையாரே பிள்ளையாரே பிள்ளையாரே
    ஓம் கம் கணபதி
    பிள்ளையாரே பிள்ளையாரே ஓ.......
    X2
    தானானே தனனானே
    தந்தானே தானானே
    தந்தானானே தனனானே
    தந்தானானே தனனானே
    தனே னானே தனே னானே தனே தந்தானானே
    தனே னானே தனே னானே தனே தந்தானானே
    தந்தகனே தாகம் தீர்த்த பிள்ளையாரே
    உன் தந்திரத்தால் ஆனதய்யா காவிரி ஆறே
    X2
    அந்த வாசுதேவன் சக்கரத்தை தொப்பைக்குள்ளே வைத்தாய்
    அவர் தோப்பு கரணம் போட்ட பின்னே தொப்பை குலுங்க சிரித்தாய்
    குட்டி எலி மேலே குண்டு பிள்ளையாரே
    நீ சுட்டி தனம் செய்வது போல் இங்கு யாரு
    X2
    ஓம் கம் கணபதி
    பிள்ளையாரே பிள்ளையாரே பிள்ளையாரே
    ஓம் கம் கணபதி
    பிள்ளையாரே பிள்ளையாரே ஓ.......
    X2
    மஞ்சளிலே வாழ்பவரே பிள்ளையாரே
    என்னை மங்களமாய் வாழ வைத்த செல்வனாரே
    X2
    சக்தி உள்ள சக்தி பெற்ற குண்டு பிள்ளையாரே
    முக்தி பெற்று ஆதரிக்கும் தெய்வம்தானே பாரு
    உன்னை போல ஒரு குழந்தை உலகத்தில் யாரு
    அன்னை தந்தை அகிலம் என்றே அறிவித்த பாரு
    X2
    முகம் யானை வயிறு பானை அந்த பார்வதி மகனே
    தினந்தோறும் தொழுதாலே நெருங்காது ஊர்வினை
    X2
    ஓம் கம் கணபதி....
    ஓம் கம் கணபதி....
    ஓம் கம் கணபதி
    பிள்ளையாரே பிள்ளையாரே பிள்ளையாரே
    ஓம் கம் கணபதி
    பிள்ளையாரே பிள்ளையாரே ஓ.......
    X2
    தானானே தனனானே
    தந்தானே தானானே
    தந்தானானே தனனானே
    தந்தானானே தனனானே
    தனே னானே தனே னானே தனே தந்தானானே
    தனே னானே தனே னானே தனே தந்தானானே
    தனே னானே தனே னானே தனே தந்தானானே
    X2
    Taanane Tananane Tanthane Taananane
    Tanthanane Tananane
    Tanthanane Tananane
    Tane Naane Tane Naane Tane Tanthanane
    Tane Naane Tane Naane Tane Tanthanane
    Paalum Keli Thenum Paagum Parutthivai Unakku
    Padaiyal Vaitthom Gananatha
    Padaiyal Vaitthom Gananatha
    Sakthi Sivanin Vetri Magane
    Tonthi Ganapathiye
    Sakthi Sivanin Vetri Magane
    Tonthi Ganapathiye
    Om Gam Ganapathy...
    Om Gam Ganapathy
    Om Gam Ganapathy Pillaiyare Pillaiyare Pillaiyare
    Om Gam Ganapathy Pillaiyare Pillaiyare oo...
    Om Gam Ganapathy Pillaiyare Pillaiyare Pillaiyare
    Om Gam Ganapathy Pillaiyare Pillaiyare oo...
    Taanane Tananane Tanthane Taananane
    Tanthanane Tananane
    Tanthanane Tananane
    Tane Naane Tane Naane Tane Tanthanane
    Tane Naane Tane Naane Tane Tanthanane
    Tanthagane Taagam Teerttha Pillaiyare
    Un Tanthiratthal Aanathayya Kaaviri Aare
    X2
    Antha Vaasuthevan Sakkaratthai Thoppaikkulle Vaitthai
    Avar Thoppu Karanam Podda Pinne Thoppai Kulungga Siritthai
    Kutti Eli Mele Gundu Pillaiyare
    Nee Chutti Tanam Seivathu Pol Inggu Yaaru
    X2
    Om Gam Ganapathy Pillaiyare Pillaiyare Pillaiyare
    Om Gam Ganapathy Pillaiyare Pillaiyare oo...
    X2
    Manjalile Vazhbavare Pillaiyare
    Ennai Manggalamai Vaazha Vaittha Selvanare
    X2
    Sakthi Ulla Sakthi Petra Gundu Pillaiyare
    Mukthi Petru Aatharikkum Theivamthane Paaru
    Unnai Pole Oru Kuzhanthai Ulagatthil Yaaru
    Annai Tanthai Agilam Endru Arivitthe Paaru
    X2
    Mugam Yaanai Vayir Paanai
    Antha Paarvathi Magane
    Thinanthorum Thozhuthale
    Nerunggathu Oorvinai
    X2
    Om Gam Ganapathy...
    Om Gam Ganapathy...
    X2
    Taanane Tananane Tanthane Taananane
    Tanthanane Tananane
    Tanthanane Tananane
    Tane Naane Tane Naane Tane Tanthanane
    Tane Naane Tane Naane Tane Tanthanane
    Tane Naane Tane Naane Tane Tanthanane
    Tane Naane Tane Naane Tane Tanthanane

ความคิดเห็น • 2