இனி திருச்சியிலேயே குருவாயூரப்பனை தரிசிக்கலாம்.Guruvayoor in Trichy

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 ม.ค. 2023
  • இனி திருச்சியிலேயே குருவாயூரப்பனை தரிசிக்கலாம்.
    Guruvayoor in Trichy
    திருச்சி கரூர் சாலையில் திருச்சியை அடுத்துள்ள முத்தரசநல்லூரில் உள்ளது இந்த கோயில். முற்றிலும் கேரள பாணியில் கட்டப்பட்ட இக்கோயில் கேரளத்தின் குருவாயூர் கோயிலை தரிசிக்கும் உணர்வை தருகிறது.
    திருச்சியில் இருந்து கரூர் செல்லும் சாலையில் முத்தரசநல்லூரை அடைந்து இடதுபுறமாக உள்ள ரயில் பாதையை கடந்து ஊருக்குள் செல்லும் சாலையில் சிறிது தூரம் சென்று அங்கிருந்து இடது புறமாக செல்லும் குறுகிய சாலையில் சென்று கோயிலை அடையலாம்.
    கோயில் வரை டூவீலர் மற்றும் கார்கள் செல்லும் வகையில் சாலை உள்ளது.
    Google map to the temple
    SREE GURUVAYURAPPA TEMPLE MUTHARASANALLUR
    maps.app.goo.gl/ChGd8iaG7UiH6...
    கோயில் அலுவலகம் தொடர்புக்கு
    9342623874

ความคิดเห็น • 36

  • @ramnadganeshbabu5019
    @ramnadganeshbabu5019 24 วันที่ผ่านมา +1

    கடந்த ஞாயிறு சென்று வந்தோம்
    இந்த வீடியோ கொஞ்சம் பழையதென நினைக்கிறேன்
    மேலும் நல்ல பல மாற்றங்களுடன் சிறப்பாக உள்ளது

  • @dhevarajandhevarajan9620
    @dhevarajandhevarajan9620 2 หลายเดือนก่อน +1

    பயன் தரும் கானோளி வாழ்க வையகம் வாழ்க வளமுடன்

  • @user-um8nb2lw6s
    @user-um8nb2lw6s ปีที่แล้ว +3

    குருவயிர் அப்பா அருள் புரியுங்கள் 🙏🏽🙏🏽🙏🏽, தரிசிக்க எங்களுக்கு அருள் புரிவீர்.
    நமோ நாராயணா.

  • @kalarania1585
    @kalarania1585 ปีที่แล้ว +4

    Very niceful temple ,place Om namo narayana 👃👃👃

  • @vinobaladinesh5308
    @vinobaladinesh5308 ปีที่แล้ว +1

    Ungaluku kodi nandri .... Ungala antha kadavul aasirvathipar .... Ennoda romba nal aasa Guruvayurappa pakkanumnu 🙏avaru manasu vaikavum tha intha vdo en kannula patturuku

    • @SriPadmam
      @SriPadmam  ปีที่แล้ว

      மிக்க நன்றி 🙏

  • @nagarajankrishnamurthy1077
    @nagarajankrishnamurthy1077 ปีที่แล้ว +2

    மிகவும் பயனுள்ள தகவல் கொண்ட காணொளி
    கிருஷ்ணா

  • @1961sriram
    @1961sriram ปีที่แล้ว +3

    ஹரே குருவாயுரப்பா

  • @1961sriram
    @1961sriram ปีที่แล้ว +2

    The entire area is consecrated by mahaperiyava and sri guruvayurappan. The serene location is very appealing to Krishna devotees and conducive to silent prayer. It gives opportunity to have guruvayurappan dharshan frequently with ease. Hare vasudevaya 🙏

  • @santhoshk7978
    @santhoshk7978 ปีที่แล้ว +1

    குருவாவயூரப்பனே போற்றி ஓம்

  • @newtechnologies1468
    @newtechnologies1468 ปีที่แล้ว +1

    Sooperb nice to c Trichy Guruvayoor OMNAMO narayana ya 🙏🏿🙏🏿🙏🏿

  • @saraswathis9718
    @saraswathis9718 11 หลายเดือนก่อน +1

    Guruvayoor appana Dharsitha அனுபவம்.மனதுக்கு இணிமயையருக்கு

  • @vijaynair3259
    @vijaynair3259 หลายเดือนก่อน +1

    Thanks....
    The temple looks soo nice.
    You have tried to take a reasonably good informative video of the Sri Guruvayoorappan temple

    • @SriPadmam
      @SriPadmam  หลายเดือนก่อน

      Thank you

  • @vijayakumari1134
    @vijayakumari1134 ปีที่แล้ว +1

    Hare Krishna Guruvayurappa

  • @prabhakaranramachandran1382
    @prabhakaranramachandran1382 ปีที่แล้ว +1

    Good information, Thanks a Lot 🙏

  • @chandrarangnath1043
    @chandrarangnath1043 ปีที่แล้ว +1

    An elegant kshetram situated in a sprawling, beautiful property. I cannot explain why the entrance to the garbha griham is so narrow. It is a great idea to have a large separate hall for study and recital of sacred texts. Also, the lovely shrine for Kanchi Paramacharya is most welcome. This kutil offers a good place for quiet meditation and japam. A final comment -- the video's value could have been threefold if the noisy background singing was kept brief and instead any other melodious background music or chanting was inserted. Thanks very much for this wonderful effort 🙏🙏

  • @bvjayasree686
    @bvjayasree686 10 หลายเดือนก่อน +1

    இன்று மாலை இந்த புண்ணிய தலம் தரிசிக்கும் பேரு பெற்றேன்

  • @newtechnologies1468
    @newtechnologies1468 ปีที่แล้ว +1

    Narayana narayana 🙌🏿

  • @geethavenkat372
    @geethavenkat372 ปีที่แล้ว +1

    🙏🙏🙏🙏

  • @lokeshfriend8253
    @lokeshfriend8253 ปีที่แล้ว

    Super anna video🎉❤😮

    • @SriPadmam
      @SriPadmam  ปีที่แล้ว

      நன்றி 🙏

  • @sivanandansubrahmanyam8322
    @sivanandansubrahmanyam8322 ปีที่แล้ว +1

    Can someone say whether the rooms are good fr staying overnight??

    • @SriPadmam
      @SriPadmam  ปีที่แล้ว

      There is no room facilities in this area. This temple situated near by Trichy. 10 kms from Trichy chathiram bus stand. You can find some hotels in this area. Good transport facility is there.
      Google map link
      maps.app.goo.gl/2NwUhcbV9RGbxr318

  • @monishamoorthy674
    @monishamoorthy674 ปีที่แล้ว +1

    Can we do annaprasanam for babies here...

    • @SriPadmam
      @SriPadmam  ปีที่แล้ว

      Thank you for your comment. I am not sure about the annaprashanam. Let me clarify with the temple administration and then will post the reply.
      Thank you

  • @ramnadganeshbabu5019
    @ramnadganeshbabu5019 ปีที่แล้ว +1

    நல்ல வீடியோ தொகுப்பு
    இந்த கோவிலைப்பற்றி தெரிந்து கொள்ள தேடியதும் கிடைத்தது
    கோவிலுக்கு நேரில் சென்று பார்த்த அனுபவத்தை தரும் அளவு உள்ளது
    பாராட்டுக்கள்

    • @SriPadmam
      @SriPadmam  ปีที่แล้ว

      நன்றி ஐயா 🙏

  • @srikalarengarajan3119
    @srikalarengarajan3119 ปีที่แล้ว +1

    You could have shot this video when it was not so noisy

    • @SriPadmam
      @SriPadmam  ปีที่แล้ว +1

      Thank you for your valuable feedback. That's a good idea

    • @divinebliss516
      @divinebliss516 ปีที่แล้ว +1

      Ramachandran Krishna from Kovaipudur Coimbatore. How our Saints prove the power of God and thru their blessings devotees construct the temple of divinity, and reverence to spread the Bhakti marga to attain the salvation. Excellent temple.
      Hare Krishna.

  • @varuneshwaran.s2004
    @varuneshwaran.s2004 ปีที่แล้ว +1

    Any dress code, like the original guruvayur temple?

    • @SriPadmam
      @SriPadmam  ปีที่แล้ว +1

      Yes... gents should not wear shirts or baniyan... for ladies there is no dress code

    • @ramnadganeshbabu5019
      @ramnadganeshbabu5019 24 วันที่ผ่านมา

      ஆமாம் சன்னதிக்குள் ஆன்கள் மேலாடை அனிய அனுமதியில்லை

  • @kamalasrinivason2783
    @kamalasrinivason2783 ปีที่แล้ว +1

    🙏🙏🙏🙏